எது உண்மையான எழுப்புதல்? / What bible says about Revival? /

  Рет қаралды 63,992

Theos Gospel Hall

Theos Gospel Hall

Күн бұрын

Пікірлер: 240
@rekharajagopalan7829
@rekharajagopalan7829 4 жыл бұрын
Thank you jesus amen இந்நாட்களில் மறைக்கப்பட்ட சத்தியங்களை தெரிந்து கொள்ள கர்த்தர் கிருபை பாராட்டினார்
@mannachannel4564
@mannachannel4564 4 жыл бұрын
சத்தியமான விளக்கம். நானும் நிறைய புரியாமல் இருந்திருக்கிறேன். நான் பிராமின் குலத்திருந்து வந்ததால் மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறேன். ஆமென். கடவுள் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.
@boomathim4684
@boomathim4684 4 жыл бұрын
👍
@ruckmanathann1049
@ruckmanathann1049 4 жыл бұрын
Dear brother please read Bible don't confuse
@yethirajthangappan7024
@yethirajthangappan7024 4 жыл бұрын
அருமையான தலைப்பு, நல்ல விளக்கம். தகுந்த நேரம். இயேசப்பா இன்னும் வல்லமையான அளவில் சீர்திருத்தப்பணியில் பயன்படுத்துவாராக. ஆமேன்.
@maikosebs534
@maikosebs534 3 жыл бұрын
All Revival preachers plz listen to this full message and repent and let you allow to reformation.. Glory to God! Thanks brother such a eye opening message.
@sivalingamalakusekar9145
@sivalingamalakusekar9145 3 жыл бұрын
சத்தியத்ததை சத்தியமாக விளக்கி சொன்ன உங்களை தேவன் ஆசீர்வதிப்பாராக
@ananthananth8427
@ananthananth8427 2 жыл бұрын
ஆமென், அல்லேலூயா இதுவே தேவனுக்கு மகிமையை உண்டாக்கும்
@dannymoses9383
@dannymoses9383 4 жыл бұрын
Many hate will come to this video and it is a result that this video is the most essential video for this period of time.... Keep preaching sir.... The desperate for truth will hear and preach...... God Bless You Sir.... Proud of u that a faithful preacher is here among many false big evangelists and preachers...... Please make many sermons like this sir..
@hannahyong6266
@hannahyong6266 4 жыл бұрын
Excellent msg of God, glory to God
@sujatharavi1025
@sujatharavi1025 11 ай бұрын
useful message 🔥 fire Glory to God
@premraj532
@premraj532 4 жыл бұрын
What a wonderful message thank you brother Martha ungalai aasirvadhikkattum amen.
@ShaanSaran_GS149
@ShaanSaran_GS149 4 жыл бұрын
Amen.. Glory to heavenly living God... Holy living bible is sufficient in my life to know God & God's will.... As of my painful experience is all are doing their own will of business and intentions purposes to earn money through the name of Christianity....
@jesustalkingwithyou3030
@jesustalkingwithyou3030 4 жыл бұрын
Praise the Lord and God heavenly father holy spirit Jesus Christ one and only to worship in the world.
@reginav4038
@reginav4038 2 жыл бұрын
Amen thank you Jesus the mag very useful for all people thank you Jesus.
@vijay-dx6vg
@vijay-dx6vg 4 жыл бұрын
இது போன்று உண்மை நிலையை உலகிற்கு சொல்ல யாரும் இல்லை
@sahayaraja4109
@sahayaraja4109 4 жыл бұрын
உண்மையான,நல்ல,அருமையான, விளக்க பதிவு! பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்! நன்றி!
@sowmiyan8507
@sowmiyan8507 4 жыл бұрын
Thanks brother for another eye-opening msg..Praise our Lord Jesus..
@joshravi8758
@joshravi8758 2 жыл бұрын
Bro ezhuppudhal enbadhu innadhu endru nan indraikku thaan kattrukonden nandri brother
@JohnSon-jz8us
@JohnSon-jz8us 2 жыл бұрын
Praise the Lord hallelujah
@princethangajeyamopticals5036
@princethangajeyamopticals5036 2 жыл бұрын
Very excellent biblical teachings bro.
@anthonyvincent7811
@anthonyvincent7811 3 жыл бұрын
அண்ணா நன்றி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
@gspm14
@gspm14 4 жыл бұрын
Amen. Hallelujah .Praise the Lord! Thank you for the wonderful explanation about the word 'Revival '.
@jeradinmichael5382
@jeradinmichael5382 2 жыл бұрын
Praise The Lord Jesus Christ. Amen.
@sujirani63
@sujirani63 4 жыл бұрын
Superb ! Continue Pastor ! God Bless you ! Thanq Soooo much Pastor
@jeswinkeyz
@jeswinkeyz 4 жыл бұрын
தெளிவான விளக்கம் பிரதர்.... பல பேர் எழுப்புதல் என கூறி விசுவாசிகளை வஞ்சித்து வருகிறார்கள்..... இதில் பல பெரிய ஊழியர்களும் உண்டு.... உங்களுடைய இந்த செய்தியின் மூலம் பலருடைய கண்கள் திறக்கப்படும் என நம்புகிறேன்..... எனக்கும் எழுப்புதல் குறித்து ஒரு நல்ல தெளிவு கிடைத்தது.....
@mrs.preethieconomics-iapuc5497
@mrs.preethieconomics-iapuc5497 3 жыл бұрын
Anna, truly a blessing listening to you every time. May God use you even more for his glory.
@esthermythili4083
@esthermythili4083 4 жыл бұрын
Very good explanation of revival Praise God Hallelujah Amen
@devarajdews2479
@devarajdews2479 3 жыл бұрын
Clear expectations, God bless you.
@SureshKumar-mw9iz
@SureshKumar-mw9iz 3 жыл бұрын
Amen glory to God 🙏 Thank you brother 👍
@johnsonjebarajd4909
@johnsonjebarajd4909 4 жыл бұрын
Greetings to you in the name of our lord Jesus Christ. Revival in the so called Christians is a need of the hour. May God bless us all
@Raji-j3o
@Raji-j3o 9 ай бұрын
அருமை கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. ஒரு சின்ன விஷயம் சொல்ல விரும்புகிறேன் இதுல தவறு பட்டது முதல் தேதியிலே அவர்கள் பரிசுத்தம் பண்ண துவங்கி எட்டாம் தேதியிலே கர்த்தருடைய மண்டபத்திலே பிரவேசித்து அதாவது பிரவேசித்த திகதி எட்டாம் தேதி ஆலயத்தை (எட்டு நாளில்) பரிசுத்தம் பண்ணி, முதலாம் மாதம் பதினாறாம் தேதியில் அதை முடித்தார்கள். என்று எழுதி இருக்கிறது இதில் .எட்டு நாட்கள் (அதாவது ஒரு வாரம் மட்டுமே) சுத்திகரிக்கப்பட்டிருக்கிறது.
@vijayan1539
@vijayan1539 2 жыл бұрын
praise the lord🙏🤝🤝
@simachalamsima9905
@simachalamsima9905 3 жыл бұрын
Thanks brother all is good msg
@asishdaniel5711
@asishdaniel5711 3 жыл бұрын
Now a days really happening revival, jesus using his people to do him Kingdom works, really, really, really its god's work brother.
@abrahamperianayagam5856
@abrahamperianayagam5856 4 жыл бұрын
Amen 🙏 Great spiritual message.
@venkateshwarancr4729
@venkateshwarancr4729 4 жыл бұрын
நன்றி 🙏
@ruckmanathann1049
@ruckmanathann1049 4 жыл бұрын
This is a revival message thanks brother God bless you ministry
@gkarthikumar
@gkarthikumar 4 жыл бұрын
God bless you... the Lord Jesus keep you and protect you.
@jeganyesayajoice
@jeganyesayajoice 4 жыл бұрын
Amen, Supper message brother.
@k.vidhyak.vidhya1717
@k.vidhyak.vidhya1717 Жыл бұрын
Superb
@shanmudvpm1064
@shanmudvpm1064 2 жыл бұрын
நன்றி கர்த்தருக்கு தோத்திரம்
@drmshyamala
@drmshyamala 4 жыл бұрын
Gear up for some hate comments and dislikes, brethren!! So glad that God graciously gave us a deep study on this much-needed topic of Revival!! .. Way to go, Bro. Salaman !! 🙌🏻👌🏻👏🏻👏🏻🙏🏻🙏🏻
@ajp2260
@ajp2260 4 жыл бұрын
Bro..... உண்மை எப்போதும் கசக்கும்... வரவிருக்கும் தடைகளால் நீங்கள் மனம் தளர்ந்து போகாதீர்கள்.. அடிக்க அடிக்க அம்மி கூட நகரும்.......🔥🔥🔥🔥உங்களை போல் பலர் உனர்வது தான் உண்மையான எழுப்புதல🔥🔥🔥
@Rajaaaaaas
@Rajaaaaaas 4 жыл бұрын
ஆமென்
@prajkumar8387
@prajkumar8387 3 жыл бұрын
Praise the Lord Amen 🙏🏻
@janidarthi9537
@janidarthi9537 4 жыл бұрын
Wonderful message pastor god bless you amen 🙏👍🏻👌
@judethaddeus1427
@judethaddeus1427 4 жыл бұрын
Amen Amen Glory God 🙏
@vijay-dx6vg
@vijay-dx6vg 4 жыл бұрын
விடாதீங்க BRO Innum continue panna vendum
@ruthsheeli5232
@ruthsheeli5232 4 жыл бұрын
Thank u brother. Glory to be God
@monishachimham34
@monishachimham34 4 жыл бұрын
kzbin.info/www/bejne/mKDMiGpvjLeohpI ☝️ஒரு இரத்த சாட்சியின் கதறல்☝️ இரண்டு வருடத்திற்கு முன்பாக இதே நாளில்(Nov 17,2018) தனது 26வது வயதில் செண்டினல் பழங்குடி இனத்தின் மத்தியில் ரத்த சாட்சியாக மரித்தவர்!!! John Allen Chau.
@MrsPPNC
@MrsPPNC 4 жыл бұрын
Thank you for your ministry
@blessyevangaline2489
@blessyevangaline2489 4 жыл бұрын
Good deep study Bro. Go ahead God bless your Ministry
@sujatharavi6972
@sujatharavi6972 4 жыл бұрын
It's a true message 💯 bro God bless you 🙏🙏🙏
@robinsonjesi2115
@robinsonjesi2115 3 жыл бұрын
Br. You humble person . Pure god words
@VictorPushpakumarPudhota
@VictorPushpakumarPudhota 4 жыл бұрын
Wonderful Bro. Personal sanctification is the first priority and personal revival is the top of the agenda...this is what I learnt from your message. Thank you for helping me in my spiritual growth. May God bless you abundantly.
@saviradis3739
@saviradis3739 2 жыл бұрын
L 1 Amen
@MahaLakshmi-up9yu
@MahaLakshmi-up9yu 3 жыл бұрын
Amem
@frcworship01
@frcworship01 4 жыл бұрын
Praise the lord
@sivalingamalakusekar9145
@sivalingamalakusekar9145 3 жыл бұрын
ஆமென்
@jlm6450
@jlm6450 2 жыл бұрын
Nalla vilakam ayya kartherai thudikiren
@reetapraveen7287
@reetapraveen7287 3 жыл бұрын
Amen thank you jesus
@devasangeetham8040
@devasangeetham8040 4 жыл бұрын
Yes amen ❤️❤️❤️❤️❤️❤️
@rajkumar-pr8bi
@rajkumar-pr8bi 2 жыл бұрын
Amen hallelujah
@athirajaison5233
@athirajaison5233 3 жыл бұрын
Amen. Amen.🌿👌
@sugavaneshb6028
@sugavaneshb6028 3 жыл бұрын
You won't become a saint by studying your Bible; you'll become a saint by living it. If you want to be popular, preach happiness. If you want to be unpopular, preach holiness. In revival, God is not concerned about filling empty churches, He is concerned about filling empty hearts.
@xavieranbu
@xavieranbu 2 жыл бұрын
Well said.
@sivalingamalakusekar9145
@sivalingamalakusekar9145 3 жыл бұрын
யாரோ ஒருவர் கடந்த நாட்களில் வேதத்தில் எழுப்புதல் என்ற வார்த்தை இல்லை என்று வாதாடியது நினைவில் வந்தது அறுமையான விளக்கம்
@danielshathrak2801
@danielshathrak2801 4 жыл бұрын
Correct bro.Thank you very much Jesus
@anusharamesh3326
@anusharamesh3326 4 жыл бұрын
amen 🙏 praise the lord
@jeevata1410
@jeevata1410 4 жыл бұрын
Well said bro.God bless you. .
@repentministry1234
@repentministry1234 4 жыл бұрын
Amen good topic...
@sasikumarsasikumar2806
@sasikumarsasikumar2806 3 жыл бұрын
மிக்க நன்றி உங்கள் மெசேஜை நான் அவதானித்தேன் கவனமாக கேட்கின்றேன் அதற்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@israelarulmozhi6743
@israelarulmozhi6743 4 жыл бұрын
Honest review bro I welcome it very good message as a Christian I have to change individual as my Attitude with fellow people in the world as it starts with our family should come first . Regular attend church service in Sunday no use for Christian 🙏 ❤️❤️🙏🙏👍🙏
@jeyaranirajathurai159
@jeyaranirajathurai159 3 жыл бұрын
Wonderful Explanation. Continue Brother
@Raji-j3o
@Raji-j3o 9 ай бұрын
காணிக்கை இல்லாததுனாலே எத்தனையோ வாரரங்கள் ஆலயத்திற்கு போகாமல் விட்டிருக்ககம் மற்றவர்கள் காணிக்க செலுத்தும் போது எங்களால் காணிக்கை கொடுக்க இயலவில்லை என்ற ஒரு மன வருத்தம். மற்ற நாட்கள் எல்லாம் பணம் இருக்கும் சனிக்கிழமை வந்தால் கையில் ஒரு ரூபாய் இருக்காது மிகவும் வேதனையாக வெட்கமா தசம பாவம் கொடுக்க முடியாமல் போகும் வாரத்தில் ஒரு நாள் அல்லது இரண்டு நாள் வேலை இருக்கும் மிகுதியான நாட்கள் வேலைகள் இருக்காது பிள்ளைகளின் நிலைமை மோசமாக இருக்கும் என்ன செய்வது என்ற பல பிரச்சனைகள் குடும்பங்களுக்குள் இருக்கும் ஆகையால் குடும்பங்களுக்குள் சண்டே வரும் நாங்கள் ஆலயத்திற்கு போறோம் ஆனாலும் எங்களுடைய நிலைமை இப்படி இருக்கிறதே? இன்று மிகவும் வருத்தமாக இருக்கும்
@abc-je7qe
@abc-je7qe 4 жыл бұрын
ஆழமான போதனை; அவசியமான போதனை. இந்த போதனையின் தொடர்ச்சியை வி்ரிவாக பேசவேண்டும், காலங்கருதி சுறுக்கவேண்டாம். நன்றி தம்பி.
@sundersingh4928
@sundersingh4928 3 жыл бұрын
Please do not. Critizise to. other Cristian. SPEAKER
@sudhakaran8281
@sudhakaran8281 3 жыл бұрын
@@sundersingh4928 He is not mentioning any pastors name . He gives advise in general.
@jeyaranirajathurai159
@jeyaranirajathurai159 3 жыл бұрын
Amen Amen
@premarajendran4677
@premarajendran4677 4 жыл бұрын
Glory to God
@monishachimham34
@monishachimham34 4 жыл бұрын
kzbin.info/www/bejne/mKDMiGpvjLeohpI ☝️ஒரு இரத்த சாட்சியின் கதறல்☝️ இரண்டு வருடத்திற்கு முன்பாக இதே நாளில்(Nov 17,2018) தனது 26வது வயதில் செண்டினல் பழங்குடி இனத்தின் மத்தியில் ரத்த சாட்சியாக மரித்தவர்!!! John Allen Chau
@jeyaranirajathurai159
@jeyaranirajathurai159 3 жыл бұрын
GOD BLESS YOU BROTHER
@premarajendran4677
@premarajendran4677 4 жыл бұрын
Very good message
@_Kishore_Musical_
@_Kishore_Musical_ 4 жыл бұрын
Excellent message 👍
@ManiKandan-zs2gd
@ManiKandan-zs2gd 3 жыл бұрын
Amen🤝🤝🤝🤝🤝
@shanthyarunakiri8150
@shanthyarunakiri8150 3 жыл бұрын
Super brother.God bless you.We need this kind of talk.Come to my country Singapore.Thank you
@christya3152
@christya3152 4 жыл бұрын
Thank you brother 👌
@judethaddeus1427
@judethaddeus1427 4 жыл бұрын
Dear Bro it was awesome and be a Holy message GBU and ur Ministry
@MrNavarajan
@MrNavarajan 3 жыл бұрын
யாணையை தடவி பார்த்த குருடர் போன்றுள்ளது உங்கள் செய்தி எல்லாரிடத்தும் வேதாகமம் உள்ளதே பின் எதற்கு தேவாலயம் செல்கிறோம் ?
@peterkumari9626
@peterkumari9626 4 жыл бұрын
தேவஜனங்கள்மேல் உங்களுக் இருக்கிற நியாயமான ஆதங்கம் வெளிப்படுகிறது. கர்த்தருக்கு பிரியமாய் நடக்கிற ஒருசில கிறிஸ்தவர்களே இருக்கிறார்கள் ஏன்பது வேதனையான விஷயமே.
@gloryjenifer2646
@gloryjenifer2646 4 жыл бұрын
Super explanation
@IsacRajan97
@IsacRajan97 4 жыл бұрын
Very well said! 👌👍
@gowriludhiyareshma1690
@gowriludhiyareshma1690 4 жыл бұрын
Naan download seidhu ,parpen mulumayaga 👌👌👌👌
@byjesusforjesus7176
@byjesusforjesus7176 4 жыл бұрын
God bless you brother
@kknaresh7920
@kknaresh7920 4 жыл бұрын
Good👍 topic excellent💯👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏 massage.
@elshapriyarsingelsha7324
@elshapriyarsingelsha7324 4 жыл бұрын
God bless you
@monishachimham34
@monishachimham34 4 жыл бұрын
kzbin.info/www/bejne/mKDMiGpvjLeohpI ☝️ஒரு இரத்த சாட்சியின் கதறல்☝️ இரண்டு வருடத்திற்கு முன்பாக இதே நாளில்(Nov 17,2018) தனது 26வது வயதில் செண்டினல் பழங்குடி இனத்தின் மத்தியில் ரத்த சாட்சியாக மரித்தவர்!!! John Allen Chau.
@ajiesmary3798
@ajiesmary3798 4 жыл бұрын
Very useful message Anna thank you 👍🏻
@Sangilirodu
@Sangilirodu 4 жыл бұрын
God only knows About you and also about others .
@manojpraveen9977
@manojpraveen9977 4 жыл бұрын
It's nice ..but if you split into two parts ..like 20 minutes one part and 20 minutes second part...it's nice
@julietarulraj8063
@julietarulraj8063 4 жыл бұрын
Amen..Amen.
@dayalanswamy851
@dayalanswamy851 4 жыл бұрын
Amen and Amen 🙏
@WonderVersesFromBible
@WonderVersesFromBible 4 жыл бұрын
Praise God 👍
@monishachimham34
@monishachimham34 4 жыл бұрын
kzbin.info/www/bejne/mKDMiGpvjLeohpI ☝️ஒரு இரத்த சாட்சியின் கதறல்☝️ இரண்டு வருடத்திற்கு முன்பாக இதே நாளில்(Nov 17,2018) தனது 26வது வயதில் செண்டினல் பழங்குடி இனத்தின் மத்தியில் ரத்த சாட்சியாக மரித்தவர்!!! John Allen Chau.
@cmohankumar8567
@cmohankumar8567 4 жыл бұрын
Good caution praise the lord Amen 🙏
@monishachimham34
@monishachimham34 4 жыл бұрын
kzbin.info/www/bejne/mKDMiGpvjLeohpI ☝️ஒரு இரத்த சாட்சியின் கதறல்☝️ இரண்டு வருடத்திற்கு முன்பாக இதே நாளில்(Nov 17,2018) தனது 26வது வயதில் செண்டினல் பழங்குடி இனத்தின் மத்தியில் ரத்த சாட்சியாக மரித்தவர்!!! John Allen Chau.
@samuelraj9204
@samuelraj9204 4 жыл бұрын
எழுப்புதல் தாமதிப்பது ஏன்? ஆங்கிலத்தில் Leonard Ravenhill (June 18, 1907 - November 27, 1994) எழுதிய மிக சிறந்த புத்தகம். BYM Stanley தமிழில் மிகச்சிறப்பாக மொழிபெயர்த்து வெளியிட்டு உள்ளார். நிச்சயமாக ஒவ்வொரு கிறிஸ்தவனும் படிக்க வேண்டிய புத்தகம். வாங்கி படியுங்கள்.
@monishachimham34
@monishachimham34 4 жыл бұрын
kzbin.info/www/bejne/mKDMiGpvjLeohpI ☝️ஒரு இரத்த சாட்சியின் கதறல்☝️ இரண்டு வருடத்திற்கு முன்பாக இதே நாளில்(Nov 17,2018) தனது 26வது வயதில் செண்டினல் பழங்குடி இனத்தின் மத்தியில் ரத்த சாட்சியாக மரித்தவர்!!! John Allen Chau
@rubypriyam
@rubypriyam 2 жыл бұрын
Silarukku arivai unarthum vasanamum ....ok. nanri. Easuve ....!
@samratna5530
@samratna5530 3 жыл бұрын
எசேக்கியேல் அல்ல எசேக்கியா ராஜா But very good message brother
@rajanbrothers9150
@rajanbrothers9150 4 жыл бұрын
❇️✝️❇️ எழுப்புதல் தாமதிப்பது ஏன்? என்ற புத்தகம் தமிழில் மொழி பெயர்த்தார் bro R ஸ்டான்லி 25 வருடம் முன்பு படித்தேன்
@mesiaschelladurai4294
@mesiaschelladurai4294 4 жыл бұрын
Blessing youth mission
@rajanbrothers9150
@rajanbrothers9150 4 жыл бұрын
@@mesiaschelladurai4294 S
@andrewsleo526
@andrewsleo526 4 жыл бұрын
ஆமாம். இந்த தமிழ் மொழியில் 1974 ஆம் ஆண்டிலேயே மொழிபெயர்க்கப்பட்டது. நானும் படித்திருக்கிறேன்..
@rajanbrothers9150
@rajanbrothers9150 4 жыл бұрын
@@andrewsleo526 அப்போது பயந்து படித்து கடுமையாக உழைத்தேன்
@samuelraj9204
@samuelraj9204 4 жыл бұрын
Leonard Ravenhill (June 18, 1907 - November 27, 1994) எழுதிய மிக சிறந்த புத்தகம். BYM Stanley அருமையாக தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு இருந்தார். 12 வருடங்களுக்கு முன்பு நான் இரட்சிக்கபட்ட நேரத்தில் படித்தது.
@mercyjoges4981
@mercyjoges4981 4 жыл бұрын
Hello brother Salaman what a awesome message, well explained . can you please mention the Bibles Name in English..tq
@sasikalasosamma5407
@sasikalasosamma5407 9 ай бұрын
❤🎉
@reginareg132
@reginareg132 4 жыл бұрын
Thank you brother your message very useful
@monishachimham34
@monishachimham34 4 жыл бұрын
kzbin.info/www/bejne/mKDMiGpvjLeohpI ☝️ஒரு இரத்த சாட்சியின் கதறல்☝️ இரண்டு வருடத்திற்கு முன்பாக இதே நாளில்(Nov 17,2018) தனது 26வது வயதில் செண்டினல் பழங்குடி இனத்தின் மத்தியில் ரத்த சாட்சியாக மரித்தவர்!!! John Allen Chau.
@selvaraj4927
@selvaraj4927 2 жыл бұрын
🙏
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 21 МЛН
Lazy days…
00:24
Anwar Jibawi
Рет қаралды 8 МЛН
Creative Justice at the Checkout: Bananas and Eggs Showdown #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 34 МЛН
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 21 МЛН