இதற்கு அடித்தளமிட்ட அன்னை இந்திராகாந்தியை ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியாக நன்றியுடன் நினைவு கூறுகிறேன்🙏🙏🙏
@SriramSriram-sg1btАй бұрын
வணக்கம் sir 🙏🙏 உங்கள் நேர்மை உங்கள் குரலை கேட்பவர்கள் அனைவரிடமும் சென்று சேரட்டும் என்று வேண்டுகிறேன் sir 🙏
@nandhakumar9632Ай бұрын
தமிழ்ச் செம்மல் உயர்திரு பாலா சார் அன்பு வணக்கம். தாங்கள் பணியாற்றிய ஒவ்வொரு துறைகளிலும் விளிம்புநிலை மக்களுக்காக தாங்கள் உழைத்ததை நினைத்து பெருமைப் படுகிறோம் சார். நெஞ்சார்ந்த வாழ்த்துகள். நன்றி.
@gnanasekaranekambaram5243Ай бұрын
❤ அருமையான மலரும் நினைவலைகள் ❤ மகிழ்ச்சி தரத்தக்க நினைவு ❤
@manoharanmurugesan8845Ай бұрын
மானுட நேய செயல்களை நாளும் விவரிக்கும் தங்களின் சீரிய பணி தொய்வின்றி தொடர்வதாக!! நீடு வாழ்க! நலமுடன் வாழ்க!! வளமுடன் வாழ்க!! மக்கள் பயன் அடைவதாக !
நீங்கள் சொல்வது உண்மைதான் காக்கி உடை துப்பாக்கி மீது பயம் உண்டு ஆனால் இன்று அதனை அவர்களில் சிலரின் தான்தோன்றிதனத்தால் நேன்மையானவர்களையும் ட்ரால்
@dhesigansm1335Ай бұрын
பாலா சார் வணக்கம் உங்களுடைய அனுபவம் மற்றும் உங்களுடைய விளக்கம் என்னை தெளிவடைய 5:02 😢செய்கிறது 🙏
@ethirajanrailways8915Ай бұрын
மிக சிறப்பு
@selvaraja6592Ай бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை. கிராமத்தில் இப்படி பெரும் செல்வந்தர்கள் அடாவடித்தனம் உண்டு.
@prabhakaranvprabhakaran2476Ай бұрын
பாண்டியன் கிராம பாங்க் உருவாக்கியது இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தற்போது இந்திய வங்கி ஸ்பான்சர் பல்லவன் கிராம வங்கியுடன் இணைத்து தமிழ் நாடு கிராம பாங்க் வந்தது
@prabhakaranvprabhakaran2476Ай бұрын
நான் பாண்டியன் கிராம பாங்க்கின் ஓய்வு பெற்ற அதிகாரி என பெருமையுடன் சொல்லி கொள்கிறேன்
இந்தியன் வங்கி (Indian Bank)) even nowadays working in the Rural areas Only after the BIG corruption it slagged But never stopped the service ie kind service
@சக்திவேல்ராஜ்Ай бұрын
வணக்கம் ஐயா..
@abiramisaranya3392Ай бұрын
Even now loan kudukaratha bank help panna engalaiye kelvi katkeringanu thitranga