No video

Exclusive Interview | கல்யாணசுந்தரம் With தா.பாண்டியன் | தமிழ்நாடும் இந்தியாவும் ..!? | Vizhimin-1

  Рет қаралды 69,933

Zhagaram Voice

Zhagaram Voice

Күн бұрын

For Business Enquiry : zhagaramcontact@gmail.com Exclusive Interview | கல்யாணசுந்தரம் With தா.பாண்டியன் | தமிழ்நாடும் இந்தியாவும் ..!?
..............................................................................................................................................................
பெ.மணியரசன் உடைக்கும் உண்மை..!? "இனி தமிழ்நாட்டில் என்ன நடக்கும்..!? " Exclusive Interview : • பெ.மணியரசன் உடைக்கும் ...
Seeman & Gowthaman "Marina Puratchi" சர்ச்சை ..!? நடந்தது என்ன ..!? Director MS Raj Open Up : • Seeman & Gowthaman "Ma...
கிளி கணிப்பு |BiggBoss Winner "Tharshan"-ஆ |Cheran ,Sandy ,Losliya-வுக்கு கிளி ஜோசியம் ..!? : • கிளி கணிப்பு |BiggBoss...
VIRAL | 5 பவுன் தங்கம் , லட்சம் பணம் , கிராமமே தேடும் ஆடு..!? " World Rich GOAT Missing " : • VIRAL | 5 பவுன் தங்கம்...
Kili Josiyam | வேலூரில் வெற்றி வாய்ப்பு யாருக்கு..? கிளி கணிப்பு : • Kili Josiyam | வேலூரில...
Zhagaram Voice Channel We Are Very Fast Rapid Growth Channel ..
This is Fully Political News channel. This channel publishes political related all kinds of news, drama ,film ,song ,interview , meeting news, talk show, political debate, Election News and other things and many many more ...
credit music in this video : www.bensound.com/

Пікірлер: 172
@user-nf1mk5ni4g
@user-nf1mk5ni4g 5 жыл бұрын
இது போன்ற அழகான நேர்காணலை மக்களுக்கு கொடுத்தீர்கள் என்றால் நிச்சயம் மக்கள் பலன் பெறுவார்கள் நீங்கள் சேனலை துவங்கியதின் பலனை அறிவீர்கள் தமிழ் என்பது ஒரு சொல் அல்ல அது நம் இனத்தின் அடையாளம் உரக்கச் சொல்வோம் உலகிற்கு நாம் தமிழர்💪💪💪
@RajaTamilan137
@RajaTamilan137 5 жыл бұрын
சிறப்பு உறவே
@user-nf1mk5ni4g
@user-nf1mk5ni4g 5 жыл бұрын
Raja Kumar 🤝🤝🤝💪💪💪
@milakkiyan
@milakkiyan 5 жыл бұрын
கல்யாணம் சுந்தரம் அவர்களின் பேச்சு வழக்கு தா.பாண்டியன் அவர்களின் பேச்சு வழக்கிலே இருப்பது எத்தனை பேர் உணர்ந்தீர்கள்?!!
@Dora-Makees
@Dora-Makees 5 жыл бұрын
ஐயா நீங்கள் நலமோடு இன்னும் பல ஆண்டுகள் வாழவேண்டும் .
@vaithisivasankaran8166
@vaithisivasankaran8166 5 жыл бұрын
இருவரும் பேசிக் கொள்ளும் தமிழ் காதில் தேன் பாய்ச்சுகிறது தமிழ் வாழ்க தமிழர் வாழ்க
@madhanm2474
@madhanm2474 5 жыл бұрын
கல்யாண சுந்தரம் அண்ணா அய்யா தா.பாண்டியன் அவர்களை நேர்காணல் எடுத்ததற்கு நன்றியும் வாழ்த்துக்கள்
@thanikesan.balasundaram7237
@thanikesan.balasundaram7237 5 жыл бұрын
மிகவும் ரசித்தேன் மனம் மகிழ்ந்தேன் எல்லோரும் பாருங்கள்...புரிதல் உண்டாகும்..
@user-pd7ux9ih3s
@user-pd7ux9ih3s 5 жыл бұрын
இட்லர் பற்றிய தவறான பதிவு
@VISHWA-tm1rn
@VISHWA-tm1rn 5 жыл бұрын
அருமை அண்ணனும் ஐயாவும் ... வெல்க தமிழ் . நாம் தமிழர்.
@SrinivasanRs-be5xf
@SrinivasanRs-be5xf 5 жыл бұрын
நமது பேராசியர் சொல் பேச்சு உச்சரிப்பு ஐயா தா.பாண்டியன் போலவே இருந்தது என்று நீன்டகாலம் என என் மனது நினைத்தது உண்மை இருவரது பேச்சு அருமை நன்றி
@chinnavararumugam
@chinnavararumugam 5 жыл бұрын
மிக அருமையான நேர்காணல் இதுபோன்று நிகழ்ச்சிகளை பார்க்க மக்களுக்கு நேரம் ஏது தொலைக்காட்சி தொடர்களிலும் திரைப்படங்களிலும் மூழ்கி கிடக்கும் தமிழ்நாட்டு மக்கள் எப்போது விழிப்படைய போகிறார்கள்.
@arulromesh
@arulromesh 5 жыл бұрын
கண்ணுக்கெட்டிய தூரதில் தென்படும் ஒரே அழுமை அண்ணன் கல்யாண சுந்தரம் அவர்கள்.... - ஈழத்தில் இருந்து ஒருவன்
@tamilalagu5249
@tamilalagu5249 5 жыл бұрын
கல்யாணசுந்தரம் பேட்டி அருமை. நாம் தமிழர் கட்சி கொள்கை திட்டம் மற்ற அரசியல் கட்சிகள் தலைவர்கள் .. மக்கள்மனநிலை எப்படி இருக்கிறது என்று பேட்டி எடுங்கள் தம்பி...
@SaravananBpve
@SaravananBpve 5 жыл бұрын
அண்ணன் கல்யாணசுந்தரம் ஐயா பாண்டியனை எடுத்த இந்த நேர்காணல் வரலாற்று சிறப்புமிக்க நேர்காணலாக அமையும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை
@theautoworld7228
@theautoworld7228 5 жыл бұрын
எப்பொழுதும் உண்மையும் ,நேர்மையான அரசியில் செய்யக்கூடிய மிகசிறந்த தலைவர் அய்யா।தா।பாண்டியன் ஒருவரே இந்த தமிழ்நாட்டில்। உங்கள் உடல்நலம் சீராக நாங்கள் இறைவனிடம் பிராத்திக்கின்றோம்
@prakashrajendran6817
@prakashrajendran6817 5 жыл бұрын
இருவரும் ஆளுமை திறன் கொண்ட தலைவர்கள்
@vjtamilanvj
@vjtamilanvj 5 жыл бұрын
மகிழ்ச்சி
@nabeeskhan007
@nabeeskhan007 5 жыл бұрын
அருமையான வரலாற்று நிகழ்வுகளை தொட்டு பேசியது மிகவும் நன்று. பயனுள்ள பேச்சு . பள்ளிக்கூட படிப்பு இல்லாத தற்கூறிப்பயலுக்கு நாட்டை ஆளுவதற்கு ஏது திறமை?
@koteeswaran1255
@koteeswaran1255 5 жыл бұрын
சிறப்பான கணொளி ஐயா நன்றி
@53132999
@53132999 5 жыл бұрын
திரு கல்யாண சுந்தரம் அவர்கள் பேசும் போதெல்லாம் எனக்கு திரு தா பாண்டியனை த்தான் நினைவு படுத்துவார்...
@thiyagarajan6604
@thiyagarajan6604 4 жыл бұрын
Both have same tone of speach
@leiondasan1765
@leiondasan1765 5 жыл бұрын
உண்மையும் நேர்மையுமான தகவல்கள். இருவருக்கும் நன்றி.
@shanmugamporpatham8952
@shanmugamporpatham8952 5 жыл бұрын
தம்பி கல்யாண சுந்தரம்.நாம் தமிழர்.
@dot_o_dot2611
@dot_o_dot2611 5 жыл бұрын
Very good expecting more
@aboothahirshahulhameed1541
@aboothahirshahulhameed1541 5 жыл бұрын
மிகத் தெளிவான விளக்கம். அழகிய தமிழ் உச்சரிப்பு. வாழ்த்துக்கள் ஐயா
@THAMILTIGERS
@THAMILTIGERS 5 жыл бұрын
பேராசிரியர் தமிழ் ஆளுமைக்கு நான் அடிமை... நாம் தமிழர்
@seetharaman4377
@seetharaman4377 5 жыл бұрын
அருமையான கலந்துரையாடல் ஆக்கப்பூர்வமான சிறந்த சிந்தனையாளர் ஐயா தா.பாண்டியன் அவர்களுக்கு நன்றி..
@sankar3873
@sankar3873 5 жыл бұрын
அய்யா மிக பெரிய ஆளுமை
@ekh-a-live7433
@ekh-a-live7433 5 жыл бұрын
Wounderful. Excellent. Informative, brilliant.. Please keep doing these kind of interviews... மிக மிக அருமையான பதிவுகள்.. மகிழ்ச்சி...
@Karthikeyan-is3tj
@Karthikeyan-is3tj 5 жыл бұрын
நாம் தமிழர்
@lankasan6505
@lankasan6505 5 жыл бұрын
No words to say. Extraordinary
@kamaldoss1813
@kamaldoss1813 5 жыл бұрын
அருமை
@rajunithya211
@rajunithya211 5 жыл бұрын
மிக அருமையான ஒரு நேர்காணல் வாழ்த்துக்கள் இருவருக்கும்
@santhiyapravanyasri7676
@santhiyapravanyasri7676 5 жыл бұрын
நாம் தமிழர் 💪💪💪💪💪🔥🔥🔥🔥🔥
@niraiinban6965
@niraiinban6965 5 жыл бұрын
ஐயா தா. பா. அவர்களே, வணக்கம்.சிறப்பான உடல் நலம் எய்தி நூறாண்டுகள் வாழ்க! இப்போது,பாரதி தமிழனைப் பற்றிப் பாடியதாகப் பெருமிதமாகப் பேசுகின்றீர்கள்.கேட்பதற்க்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.இதே 'தமிழன்' ஈழத்தில் சுமார் ஐம்பது ஆண்டுகள் உரிமையிழந்து சொல்லொனா கொடுமைகளுக்காளாகி,"ஐயா இந்தியாவில் புதுச்சேரி மாநிலத்திற்க்குள்ளது போல் எங்கள் வடக்கு,கிழக்கு மாநிலத்திற்க்கும் உரிமைகள் தாருங்கள் அது போதும்; அதை வைத்து நாங்கள் பிழைத்துக் கொள்கின்றோம்."என்று கெஞ்சி,மன்றாடி பார்த்து ஒன்றுமே நடக்காமல் இறுதியில் அவன் ஆயுதத்ததை கையிலெடுத்து போராடிய பொது, தாங்கள் BBC தமிழ் சேவை வானொலிக்கு அளித்த ஒரு பேட்டியில்(இப்போது அதை நிறுத்தி விட்டார்கள்) "மரியாதையாக விடுதலைப் புலிகள் ஒரு மாநில சுயாட்சியைப் பெற்றுக் கொள்ள வேண்டும்" என்று கடும் சினத்தோடு பேசி இருந்தீர்கள். (இன்னும் அது என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கின்றது.) அவன்(சிங்களவன்) ஒன்றும் தர முடியாது என்று சொல்லிவிட்டப் பிறகுதானே ஐ. நா. விதித்த மனித உரிமைகள் சாசனப்படி அவன் பிரிந்து போக ஆயுதம் எடுத்தான். தாங்கள் வி. புலிகள் மீது சினம் கொள்வது சரியா? என்று கேட்கின்றேன்.
@jnathan6064
@jnathan6064 5 жыл бұрын
👍👍👍👍👍It’s an excellent interview. All our young people must listen to this.
@tamiltamilan4489
@tamiltamilan4489 5 жыл бұрын
நேர்காணல் என்றால் இதுதான்.. மிக சிறப்பு நன்றி அண்ணா தாத்தா...
@anbukarthigeyanakarthik3451
@anbukarthigeyanakarthik3451 5 жыл бұрын
அய்யா நீன்டனாட்கலுக்கு பிறகு உங்கலை கன்டதில் மகிழ்ச்சி
@chinnavararumugam
@chinnavararumugam 5 жыл бұрын
இதுபோன்று நல்ல நிகழ்ச்சிகளை பதிவேற்றவும். நன்றி
@muralitamizhan6223
@muralitamizhan6223 5 жыл бұрын
இது போன்ற நேர்காணல்கள் மக்களுக்கு அவசியம் இன்னும் நிறைய எதிர்பார்கின்றோம் , அண்ணன் கல்யாணசுந்தரம் அருமையாக நேர்காணல் நடத்தினார் . இந்த வீடியோவுக்கு நன்றி
@subramaniansubramanian9656
@subramaniansubramanian9656 5 жыл бұрын
மகிழ்ச்சியாக இருக்கிறது
@pushpasaravana5760
@pushpasaravana5760 5 жыл бұрын
நல்லதொரு பதிவு, தொடர வாழ்த்துக்கள்!
@mohamedismail2388
@mohamedismail2388 5 жыл бұрын
தோழர் தா.பா அவர்களின் உடல் தோற்றம் பெரிய மாற்றம் அடைந்த விதத்தில் உள்ளது... தோழர் எதேனும் உடல் நல கேடில் சிக்குண்டு மீண்டுள்ளாரா??
@anbu.s
@anbu.s 5 жыл бұрын
Mohamed Ismail aam sago
@karthikesan1984
@karthikesan1984 5 жыл бұрын
திரு.தா.பா அவர்கள் நல்ல மனிதர் சிந்தனா வாதி நீண்ட நாள் வாழ நல்ல ஆரோக்கியத்தையும் ஆயுளையும் இறைவன் தர வேண்டும்.
@thanal9637
@thanal9637 5 жыл бұрын
நன்றிங்க. கேட்டு புரிந்து உணரும் பதிவு. வாழ்த்துக்கள். தொடருங்கள். நாம் தமிழர்
@razzak070
@razzak070 5 жыл бұрын
பல சவால்களை முறியடித்து முன்னேற்ற பாதையில் பயணம் செய்த நமது நாடு கடந்த ஆறு வருடங்களாக மதத்தின் பேரால் இந்தியா அழிவின் பாதையை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது மிகவும் வேதனை அழிக்கிறது
@KannanKannan-vj3fd
@KannanKannan-vj3fd 5 жыл бұрын
ஜயா. பாண்டியன் ஊழல் இல்லாத தலைவர்
@rajampr4158
@rajampr4158 5 жыл бұрын
இந்த மாதிரி தலைவர் களைமக்கள்தேர்ந்தெடுக்காததால்தான்நாடுமுன்னேராமல்இருக்கிறது.
@shra3834
@shra3834 5 жыл бұрын
Nalla பதிவு
@gobisunthar4725
@gobisunthar4725 5 жыл бұрын
First time im seeing sundaram as an interviewer. Super
@karunanidhiramaswamy8702
@karunanidhiramaswamy8702 5 жыл бұрын
ஐயா திரு பாண்டியன் அவர்கள் மிகச்சிறந்த ஜனநாயகவாதி!
@sridhars508
@sridhars508 5 жыл бұрын
Arumai Anna... Pandian sir ur👌💪
@krkr6051
@krkr6051 5 жыл бұрын
அருமை நன்றி நன்றி நன்றி
@murukanbala8070
@murukanbala8070 5 жыл бұрын
வாழ்க வளமுடன் ஐயா நாம் தமிழர் புரட்சி படைகள்
@udexpresschannel
@udexpresschannel 4 жыл бұрын
அன்றும் இன்றும் என்றும் புல்லுருவிகளால் இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளது
@tharantamilanda9555
@tharantamilanda9555 5 жыл бұрын
annan Kalyanasundaram
@souga9355
@souga9355 5 жыл бұрын
Super speech iyya...
@sadhamh2
@sadhamh2 5 жыл бұрын
அன்பு அண்ணனுக்கு ஆயிரம் வாழ்த்துக்கள்.
@thamizlanadventuremsia3588
@thamizlanadventuremsia3588 4 жыл бұрын
Even after 10's of years in Tamil Nadu and Indian Politics, Its unbelievable that he keeps himself updated and informed in all aspects.
@veluvasu826
@veluvasu826 4 жыл бұрын
இவர்தான் உண்மையான கம்யூனிஸ்ட் தான் சார்ந்திருக்கும் கட்சியையும் விமர்சனம் செய்யும் தைரியம் உண்மையான கம்யூனிஸ்ட்களுக்களுக்கு மட்டுமே உள்ளது ஐயா உங்களைப் போன்ற அறிவாளிகள் தத்துவார்த்த மேதைகள் இந்த தமிழ் மண்ணுக்கும் தேவை நீங்கள் நீடுழி வாழவேண்டும்
@rithishkumar5065
@rithishkumar5065 5 жыл бұрын
Good Kalyansundram Brother, Great Pandian Ayya
@thamizlanadventuremsia3588
@thamizlanadventuremsia3588 4 жыл бұрын
Most amazing, his Honesty, Confident, Energy and the Guts to speak his Mind, must be followed by all Tamils specially our NTK's Youth. Naam Tamilar 🐆💪💪💪
@thiyagarajan6604
@thiyagarajan6604 4 жыл бұрын
🟥🟥🟥🟥🟥🟥🟥🟥🟥🟥🟥 *தமிழ் தேசியம் வெல்லும்* 🟨🟨🟨🟨🟨🟨🟨🟨🟨🟨🟨
@user-ss6lk5td7x
@user-ss6lk5td7x 5 жыл бұрын
Valga tamil velga tamil deasiyam nam tamilar
@thamimbasha4140
@thamimbasha4140 5 жыл бұрын
Long live our bravo comrade, genius pandian Anna.
@anandhanpalanisamy9154
@anandhanpalanisamy9154 5 жыл бұрын
வாழ்த்துக்கள் 💐💐💐
@vilvanathaduraidurai5189
@vilvanathaduraidurai5189 5 жыл бұрын
Nan ithuvarai kanda pechukalail annan kalyanasundarathin pothu thala pechum ayya T.pandiyan avargalin peachu nadayum ore mathiri irukum iruvarum sirantha aalumaigal
@thamizlanadventuremsia3588
@thamizlanadventuremsia3588 4 жыл бұрын
The young generations, specially students, should take all efforts to get information of this Great Man and follow his footsteps.
@sivakumarramalingam5843
@sivakumarramalingam5843 5 жыл бұрын
உங்கள் காலை வணங்க நான் கடமைப்பட்டுள்ளேன் ஐயா! ! நன்றி ஐயா! !
@victoralphonse5791
@victoralphonse5791 5 жыл бұрын
Extraordinary
@chandranchandran9159
@chandranchandran9159 5 жыл бұрын
அறிமுக உரை அற்புதம்!
@balajirajasekaran4372
@balajirajasekaran4372 5 жыл бұрын
Zhagaram videos. அண்ணன் கல்யாண சுந்திரத்துக்காக இந்த இணைப்பில் உறுப்பினராயிருக்கிறேன். காலம் போக போக உங்கள் பணி எப்படி தமிழ்தேசியத் நோக்கி பயணிக்கிறது என பார்ப்போம்.
@devilliersab2013
@devilliersab2013 5 жыл бұрын
Pandiyan ayya sirantha pakutharivathi sinthanaiyalar great leader brave heart .. respect for u ayya...
@palanid5649
@palanid5649 5 жыл бұрын
இருவரது பேச்சு அருமை நன்றி
@smssmssmssms2437
@smssmssmssms2437 5 жыл бұрын
அருமையான உரையாடல்
@Sun_shine144
@Sun_shine144 5 жыл бұрын
Kalyanasundaram is tha pandiyan 2.0 version... Pls comments if I am wrong
@mohamedariff5758
@mohamedariff5758 5 жыл бұрын
100% genuine gentleman.
@user-fy8tr5hv8o
@user-fy8tr5hv8o 5 жыл бұрын
Cleared speech....
@manivannanthangavelu4919
@manivannanthangavelu4919 5 жыл бұрын
Super
@rescueship1450
@rescueship1450 5 жыл бұрын
போன மாதம் பாண்டியன் ஐயா உசிலம்பெட்டி டேவிட் பண்ணை வந்தார் அவரை நான் பாத்ரூம்புக்கு கூட்டிட்டு போய் வரும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது தனது 87 வயதிலும் ஒரு தடுமாற்றம் பிழையும் இல்லாமல் என்னிடமும் வந்தவர்களிடமும் மிக அருமையாக பேசினார் சற்று உடல் நிலை சரியில்லாமல் இருக்கிறார் பணத்திற்க்கும் பதவிக்கும் ஆசைபடாதவர் உன்மையுள்ள நல்ல மனிதர் பழம்பெரும் நல்ல அரசியல் தலைவர் இவர் பூரன ஆயுல்லுடன் வாழ வாழ்த்திகிறேன் வருங்காலத்தில் இந்த பதிவு ஒருசரித்திரமாக அமையும்
@jesusredeems2.037
@jesusredeems2.037 5 жыл бұрын
Why don't you use two camara please...
@akbarking3333
@akbarking3333 5 жыл бұрын
அய்யா நீங்கள் சொன்ன குறளுக்கு விளக்கம் தாருங்கள்
@rajeshs2096
@rajeshs2096 5 жыл бұрын
Great leader Mr. Pandiyan.
@louism7464
@louism7464 5 жыл бұрын
அருமை 👍🏼👍🏼👍👍👍👍👍👍
@user-jd8ql9lf6q
@user-jd8ql9lf6q 5 жыл бұрын
💪💪💪💪🐯🐯🐯🙏🙏🙏
@ramaraja223
@ramaraja223 5 жыл бұрын
When will we have the next episode 🤔🤔
@antonybhaskar
@antonybhaskar 5 жыл бұрын
Super speech Pandian sir...
@kumaranshanmugasundaram5505
@kumaranshanmugasundaram5505 5 жыл бұрын
உண்மையில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தமிழ்நாட்டில் அதிமுகவை ஆதரித்து தமிழ்நாடு வீனா போக துணை நின்றீர்கள் என்பதை ஒப்பு கொண்டதுக்கு நன்றி.
@nallavannallavan897
@nallavannallavan897 5 жыл бұрын
Arumayana urayadalgal. Iruvaru magathanavargal. By Mohamed.
@user-gj9oc6um8y
@user-gj9oc6um8y 5 жыл бұрын
சிறப்பு வாய்ந்த நிகழ்வு வாழ்த்துக்கள் வெல்லட்டும் கருத்து யுத்தம்
@NaveenNaveen-pr4ic
@NaveenNaveen-pr4ic 5 жыл бұрын
Our Sirantha porali
@thowfikali1238
@thowfikali1238 5 жыл бұрын
அழகான நேர்க்காணல்
@Raviravi-ko8xl
@Raviravi-ko8xl 5 жыл бұрын
ஐயா நீங்க நலமுடன் வாழவேண்டும்,,
@likethis6561
@likethis6561 5 жыл бұрын
he is very legend
@sridharbalan6293
@sridharbalan6293 5 жыл бұрын
தன்னேறு இல்லா சொல்லேறு உழவன் நாம் தமிழர்
@surabithiru29
@surabithiru29 5 жыл бұрын
ஐயா உடல் நலம் குன்றி இருக்கிறாரா ?
@arunraj_r
@arunraj_r 5 жыл бұрын
intha mathiri thalaivargalai than naam uruvaakurom naam tamizhar
@shamjovial8574
@shamjovial8574 5 жыл бұрын
இந்த விடீயோவையெல்லாம் இந்த மதவாத கும்பல் மற்றும் மதவாத கும்பலுக்கு கால் வருடும் ரஜினியும் பார்த்து திருந்தவேண்டும்
@sabjansabjan7047
@sabjansabjan7047 5 жыл бұрын
We never speak tamil....we breath tamil......Tamil valgha...naam tamilar is 🙏🙏🙏🙏
@sabjansabjan7047
@sabjansabjan7047 5 жыл бұрын
Ayya neengal pallandu vaala vendum
@Murugaiah.AA-3119
@Murugaiah.AA-3119 5 жыл бұрын
நாம்தமிழர்
@user-fn8uk3st9d
@user-fn8uk3st9d 5 жыл бұрын
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாம் தமிழர்களுடன் கூட்டணி வைக்க வேண்டும்... ஆரியம் ஆக்கிரமித்துள்ள மார்க்சிய கம்யூனிஸ்ட் உடன் சேராதீர்கள்......
@user-hi9vh2pb6g
@user-hi9vh2pb6g 5 жыл бұрын
ஆமா இவர்கள் இருவருக்கும் ஆங்கிலம் தெரியாதோ??
The Giant sleep in the town 👹🛏️🏡
00:24
Construction Site
Рет қаралды 20 МЛН
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45
КАКУЮ ДВЕРЬ ВЫБРАТЬ? 😂 #Shorts
00:45
НУБАСТЕР
Рет қаралды 3,3 МЛН
Lehanga 🤣 #comedy #funny
00:31
Micky Makeover
Рет қаралды 30 МЛН
The Giant sleep in the town 👹🛏️🏡
00:24
Construction Site
Рет қаралды 20 МЛН