No video

Factory Visit இராமர்பிள்ளை மூலிகை எரிபொருள் உற்பத்தி | Started Ramarpillai's Herbal Fuel Production

  Рет қаралды 147,980

தொழில் குரு | THOZHIL GURU

தொழில் குரு | THOZHIL GURU

Күн бұрын

பொறுப்புத்துறப்பு
வணிக உடன்படிக்கையில் ஈடுபடும் முன் உரிய சட்டப்பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள பார்வையாளர்கள் (தொழில்முனைவோர்) அறிவுறுத்தப்படுகின்றார்கள்
We are using below-mentioned mic for our interviews:
Boya BYM1 Omnidirectional Lavalier Condenser Microphone with 20ft Audio Cable (Black)
amzn.to/31yvWkq
#மூலிகை
#ramar
#pillai
#biofuel
#RamarPillai
#MooligaiPetrol
#HerbalPetrol
#RamarPillaiInterview
#RamarPillaiHerbalPetrol
#SUBSCRIBE
#SHARE
#LIKE
#ramarpillai
#herbalpetrol
#lmesramarpillai
#ramarpillaimooligaipetrol
#biopetrol
#biodiesel
#organicpetrol
#ramarpillai
#ramarpillailatest
#ramarpillaibiofuel
#exclusiveinterview
#exclusive
#interview
#viral
#factorytour
#ramarpillailmesvideo
#ramarpillaimooligaipetrol
#ramarpillaiherbalpetrol
#ramarpillaiinterview
#ramarpillaipetrol
தொடங்கியது இராமர் பிள்ளையின் மூலிகை எரிபொருள் உற்பத்தி | Started Ramarpillai's Herbal Fuel Production | Factory Tour
"விளக்கெண்ண"- Ramar Pillai LMES Video - க்கு பதிலடி | EN 45 How to Protect our Tamil Sentiment from Ramar Pillai fraud இராமர் பிள்ளையின் மூலிகைப்பெட்ரோல் சாத்தியமா? - Part 2 மூலிகை பெட்ரோல் 27ந்தேதி விற்பனை தொடக்கம் || Ramar Pillai Part-2 | Ramar Pillai Herbal Petrol Success or Not | Vignesh #Kalaignar #LMES #Ramar #Herbal #petrol Ramar Pillai Herbal Petrol | 2 மாதம் என் வண்டி ஓடியது - இது உண்மை | Rs.15 Per Liter | Suresh Abs LMES Vs Ramar Pillai : நடந்தது என்ன ? | Ramar Pillai Interview | Herbal Petrol LMES Vs Ramar Pillai : நடந்தது என்ன ? | Ramar Pillai Interview | Herbal Petrol
ramar pillai lmes,
ramar pillai petrol,
ramar pillai latest,
ramar pillai biofuel,
ramar pillai latest news 2020,
ramar pillai herbal petrol,
ramar pillai interview,
ramar pillai seeman,
ramar pillai news,
ramar pillai about lmes,
ramar pillai address,
ramar pillai aadhan,
ramar pillai age,
ramar pillai biofuel will hit the market,
ramar pillai bio petrol,
ramar pillai behindwoods,
ramar pillai biofuel in nagercoil,
ramar pillai biofuel latest news,
ramar pillai bio biofuel,
ramar pillai biofuel demonstration,
ramar pillai biofuel 2020,
ramar pillai comedy,
ramar pillai cheating,
ramar pillai channel,
ramar pillai caught,
ramar pillai contact details,
ramar pillai current news,
ramar pillai contact,
ramar pillai contact address,
enga veetu pillai ramar comedy,
ramar pillai death,
ramar pillai demonstration,
ramar pillai diesel,
ramar pillai details,
ramar pillai died,
ramar pillai experiment,
ramar pillai exposed,
ramar pillai education,
enga veetu pillai ramar,
ramar pillai fuel,
ramar pillai formula,
ramar pillai fuel 2020,
ramar pillai fuel latest,
ramar pillai family,
herbal fuel ramar pillai,
ramar pillai ganesan,
ramar pillai go,
ramar pillai government order,
ramar pillai madan gowri,
ramar pillai herbal petrol latest news,
ramar pillai herbal petrol demo tamil,
ramar pillai herbal petrol demo lmes,
ramar pillai herbal petrol 2020,
ramar pillai herbal petrol sales,
ramar pillai herbal petrol demo,
ramar pillai herbal petrol news,
ramar pillai healer baskar,
ramar pillai herbal petrol latest,
ramar pillai iit,
ramar pillai in nagercoil,
ramar pillai invention,
ramar pillai petrol in nagercoil,
ramar pillai latest video,
ramar pillai live,
ramar pillai latest press meet,
ramar pillai latest update,
ramar pillai muligai petrol,
ramar pillai muligai petrol fake,
ramar pillai mooligai petrol,
ramar pillai memes,
ramar pillai malayalam,
ramar pillai modi,
ramar pillai mooligai petrol latest news,
ramar pillai muligai petrol news,
ramar pillai news today,
ramar pillai nagercoil,
ramar pillai now,
ramar pillai news 2020,
ramar pillai newsglitz,
ramarpillai news tamil,
mooligai petrol ramar pillai latest news,
ramar pillai office,
ramar pillai office address,
ramar pillai office in chennai,
seeman on ramar pillai,
ramar pillai phone number,
ramar pillai petrol launch,
ramar pillai petrol bunk,
ramar pillai petrol sales,
ramar pillai petrol 2020,
ramar pillai red pix,
ramar pillai released,
ramar pillai songs,
ramar pillai sakalakala tv,
ramar pillai salem,
ramar pillai speech,
ramar pillai story,
ramar pillai sakalakala,
paari saalan ramar pillai,
ramar veetu pillai song,
ramar pillai today,
ramar pillai tamil,
ramar pillai tamil pokkisham,
ramar pillai today news,
ramar pillai thanthi tv,
ramar pillai test,
ramar pillai tamil news,
sakalakala tv ramar pillai,
aadhavan tamil ramar pillai,
ramar pillai urapakkam,
ramar pillai video,
ramar pillai vallalar,
ramar pillai vs lmes madan gowri,
lmes ramar pillai video,
ramar pillai wiki tamil,
ramar pillai wikipedia,
ramar pillai whatsapp number,
where is ramar pillai now,
who is ramar pillai,
ramar pillai u turn,
ramar pillai 1996,
ramar pillai 2020 news,
ramar pillai 2019

Пікірлер: 863
@jaganathrayan2831
@jaganathrayan2831 4 жыл бұрын
1990 களில் எனது நண்பர் இவரிடம் ஏமாந்துள்ளார்
@தொழில்குரு
@தொழில்குரு 4 жыл бұрын
எம்மை தொடர்பு கொள்க. கூடுதல் தகவல் வேண்டும்.
@pitquote
@pitquote 4 жыл бұрын
@@தொழில்குரு WHAT YOU ARE GOING TO DO. YOU HAVE NOT ASKED ANY CRITICAL QUESTIONS. YOU SHOULD HAVE ASKED ALL THE QUESTIONS DURING RECORDING. THERE IS NO HONEST ANCHOR OR YOU TUBE CHANNEL TO EXPOSE THIS FRAUD. WHAT THE CHANNEL WANT IS- LIKES, SUBSCRIPERS AND CONTINUED TO TAKE INTERVIEW WITH THIS CROOK FOR THEIR PERSONAL GAIN. THE CHANNELS ARE AFRAID THAT THEY MAY NOT BE INVITED IN FUTURE IF THEY ASK CRITICAL QUESTIONS. HE SWAYS THAT WORLD BANK IS SUPPORTING THIS PROJECT. THIS IS THE BIGGEST LIE. HE ALSO CLAIM UNITED NATION IS SUPPORTING THIS FRAUD. AGAIN LIE. NO ANCHOR ASKED. ARE THE ANCHORS DO NOT HAVE COMMON SENSE. EVEN NOW THIS COMMENT WILL BE DELETED- I AM SURE- STILL I HAVE TO WORK WITH BASIC INTEGRITY AND HENCE THIS BIG REPLY
@jaganathrayan2831
@jaganathrayan2831 4 жыл бұрын
@@pitquote ஏமாந்தவர் தற்போது உயிருடன் இல்லை அது ஒரு புரம் இருக்கட்டும் இந்த பிள்ளை முன்னர் அதிகாரபூர்வமாக நிறு பனம் செய்ய வேண்டிய குழுவிடம்: மூலிகையை போட்டு கொதிக்க வைத்து மேலே பெட்ரோல் உருவாகும் எனக் காட்டினார் அது போன்ற பெட்ரோலை பிரபல மந்திரவாதி" லால்" அவர் கள் செய்து காட்டினார் அன்று எரித்தல் முறையில் பெட்ரோல் உருவாக்கியவர் இன்று நொதித்தல் முறையில்( சாரயம் காய்ச்சுதல்) தயாரிக்கின்றார்
@rajasekarselvaraj5945
@rajasekarselvaraj5945 4 жыл бұрын
புரியும் படி சொல்லுங்க சார் இவ்வளவு கண்டுபிடிச்சு இருக்கார் இவர ஏமாத்துவார்ணா புரியலையே கொஜ்சம் தெழிவாக சொல்லுங்க சார் pz டைம் இருந்தால்
@user-bz7hr8ky3q
@user-bz7hr8ky3q 4 жыл бұрын
@@jaganathrayan2831 அதான் தொழிற்சாலை வைத்து பெட்ரோல் தயாரித்துக்கொண்டு இருக்காரே! ஏதாவது ஆதாரம் உள்ள விஷயமாக சொல்லுங்கள்! வெட்டியா எங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம்!
@anbuchelvanmichealraj4134
@anbuchelvanmichealraj4134 4 жыл бұрын
ஐயா காலம் கனிந்தது போராடி வெற்றி கண்ட உங்கள் வாழ்க்கை ஒரு பாடம் மக்களின் வெற்றி ஆகனும் வாழ்த்துகள்
@EAravinth_Kumar
@EAravinth_Kumar 4 жыл бұрын
#LMES
@Karthikeyan-TNPSC-Maths
@Karthikeyan-TNPSC-Maths 4 жыл бұрын
EPA dei😅😅😅😅 Govt of India Biofuel Policy kondu vanthurukanga da... Doubt ah iruntha Ministry of petroleum and Natural Gas , Govt of India website la parunga da.... Inum Ramar Pillai ya namburavan SCIENCE la ZERO va irupavana thaan irupan... Nanum Tamilan thaan da... Thuya Tamil la kalpadam ilama elutha therium... athukaga.. Ivana mari fraud ah support pananum nu ila..😂😂😂😂😂
@lingeshp2442
@lingeshp2442 4 жыл бұрын
சோதனைகள் பல தாண்டி சாதனை படைத்து உலகத் தமிழர் அனைவருக்கும் பெருமை சேர்த்த தமிழரே உங்களுக்கு இலங்கையிலிருந்தும் வாழ்த்துகள் ஐயா. வாழ்க வளமுடன்.
@vishwanathanvishwanathan6644
@vishwanathanvishwanathan6644 4 жыл бұрын
உங்களை வளர்த்து ஆளாக்கிய தெய்வம் இயற்கைஎய்ததிற்கு வருந்துகிறோம்...உலகம் பூராவும் இந்தியன் ராமர்பிள்ளை பெயரும் இந்தியாவின் பெருமையும் பரவ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.
@nagulsubramonian3806
@nagulsubramonian3806 4 жыл бұрын
வெளிநாட்டிலிருந்து வாழ்த்து தெரிவிக்க தொடர்பு கொன்டேன் தொடர்பு துண்டிப்பு ஏற்ப்பட்டது. உலக பொருளாதாரத்தையே புரட்டிப்போட்ட இந்தியதமிழன் பாதம் பணிகின்றேன் பகவானே. எத்தனையோ போராட்டங்கள் அவமானங்கள் துரோகங்களை கடந்த இமாலய வெற்றி.
@Smallboys-e6o
@Smallboys-e6o 4 жыл бұрын
போடா மெண்டல்.அவன் ஒரு பிராடு பய
@prabhakarp8414
@prabhakarp8414 4 жыл бұрын
Fuel manufactured in KZbin and demonstrated in KZbin and sales marketing done in KZbin but never reached a common people how many accept this 👍👍👍
@thiruvalluvarastrology8721
@thiruvalluvarastrology8721 4 жыл бұрын
எனக்கு மட்டும் ஆரம்பத்தில் இருந்து உங்கள் மேல் நூறு சதம் நம்பிக்கை இருந்தது இது சத்தியம்..... ஐயா வாழ்த்துக்கள் ஐயா
@loganathanpunnlapadi7164
@loganathanpunnlapadi7164 4 жыл бұрын
Thinaharan S எனக்கும் நம்பிக்கை,உள்ளது,ஐயா
@smileykiller7122
@smileykiller7122 Жыл бұрын
அய்யா ராமர் பிள்ளை அவர்களே உங்கள் மன தைரியத்திற்கு என் அன்பு வாழ்த்துக்கள்
@greenworldtamil7681
@greenworldtamil7681 4 жыл бұрын
நீங்கள் சொந்தமாக ஒரு ட்ரான்ஸ்போர்ட் தொழில் தொடங்கி உங்கள் வாகனங்களுக்கு மட்டும் பயன்படுத்தியிருந்தால் கூட நீங்கள் இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரர் ஆகியிருப்பீர்கள்! பிறகு ஏன் மற்றவர்கள் உதவிகளை நாடுகிறீர்கள் ???? மக்களின் ஏழ்மையான வாழ்க்கையை மிக சுலபமாக மாற்றியிறுக்கலாம்!
@defender_sam
@defender_sam 4 жыл бұрын
Kandupidchu nottathaan solluvanuga ivanuga yeanna ivanuga vangura commission la manna potutta? Ethana naal fake sonna vanga Ippo sonnavanuga ellorume thooku maattittu sagattum
@Ranjithvp77
@Ranjithvp77 4 жыл бұрын
Apadena oru oru timum puthu vehicle vanganumla!
@EAravinth_Kumar
@EAravinth_Kumar 4 жыл бұрын
#LMES
@karthikmanoharan4868
@karthikmanoharan4868 4 жыл бұрын
அருமை யான ஒரு செய்தி
@miltonmilz4641
@miltonmilz4641 4 жыл бұрын
Ranjith _vp ha ha ha
@ramalingamraju3643
@ramalingamraju3643 Жыл бұрын
God bless to Ramarpillai and Dr Ganesan
@saravananh6051
@saravananh6051 4 жыл бұрын
ஐயா ராமர் பிள்ளை அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள் இத்தனை காலம் தொடர்ந்து விடாமுயற்சியுடன் போராடி இதற்கு கிடைத்த வெற்றி. இதன் மூலம் பல இளைஞர்களுக்கு. வேலைவாய்ப்பினை உருவாக்கும் என்று நம்புகிறேன்.
@babiselladurai2872
@babiselladurai2872 4 жыл бұрын
காலம் கனிந்தது போராடி வெற்றி கண்ட உங்கள் வாழ்க்கை ஒரு பாடம். வாழ்த்துகள்.
@vijayakumar-wv5pt
@vijayakumar-wv5pt 4 жыл бұрын
ஐயா தங்கள் தந்தை இறந்தது மிக்க வருத்தத்தை தருகிறது. இருந்தாலும் நீங்கள் இந்த கடினமான நேரத்திலும் அன்னாரது ஆசையை niraivetraithu மிக்க மகிழ்ச்சி. யார் என்ன சொன்னாலும் நாங்கள் தங்களுக்கு உற்ற துணையாக இருப்போம். நான் உங்கள் ஏறி பொருளை எங்கள் ஊரில் production panna ஆர்வமாக உள்ளேன்.
@pramanandansanthappan5364
@pramanandansanthappan5364 4 жыл бұрын
உங்கள் தந்தை இறந்ததற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்..
@sekarmalar5720
@sekarmalar5720 4 жыл бұрын
உங்கள் தந்தை இறந்ததற்கு ஆழ்ந்தா அனுதா பங்ள்
@murugasamyr8455
@murugasamyr8455 3 жыл бұрын
Ramarpillai real man . my family my father ramarpillai
@truth5718
@truth5718 2 жыл бұрын
Dai fraud pasalgala. Don't spoil pillai caste name.
@rammoorthy9569
@rammoorthy9569 4 жыл бұрын
வணக்கம் திரு ராமர் பிள்ளை அவர்களே நீண்ட வருடங்கள் கழித்து பார்க்கின்றோம் மகிழ்ச்சி உங்கள் சம்பந்தப்பட்ட செய்திகள் வந்தால் நாங்கள் உற்சாகமாகி விடுவோம் அயோத்தி ராமர் வனவாசத்திற்க்கு பிறகு மகிழ்வுடன் வாழ்ந்தார் இதே நிலையில் தான் உங்களுக்கும் உங்கள் உறுதி எங்களை வியப்பு பாடமாகவும் உள்ளது
@Rajesh05
@Rajesh05 4 жыл бұрын
ஐயா பாதுகாப்பாக இருங்கள். கடவுளை வேண்டடிக்கொள்கிறேன்..
@balachandrann234
@balachandrann234 4 жыл бұрын
சூப்பர் சிஸ்டம் மத்திய அரசுடன். வாழ்க வளமுடன் திரு ராமர் அவர்களே.
@zzzsenthil70
@zzzsenthil70 4 жыл бұрын
ஐயா உங்கள் கண்டுபிடிப்பு விலை மதிக்கமுடியாது உங்கள் கண்டுபிடிப்பு ராணுவம் இரயில்வே போக்குவரத்து போருந்து போது துறைக்கு போண்றவைக்கு பெரும் உதவியாக இருக்கும் இந்தியா அரசாங்கம் உங்கலை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் அமேரிக்க கை கூளிகள் உங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் முயற்சியி செய்யலாம் பாதுகாப்பாக இருங்கள்
@RajKumar-vr5wm
@RajKumar-vr5wm 4 жыл бұрын
ஐயா உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்
@gsmani380
@gsmani380 4 жыл бұрын
சூப்பர் தல ..நீ ஜெயித்து விட்டாய்.... உன்னை ஏமாத்துக்காரன் என்று சொன்னவர்கள் எல்லோரும் கதறட்டும்.....
@user-ps6pt7pg4b
@user-ps6pt7pg4b 4 жыл бұрын
டேய் லூசு நீ இன்னுமா நம்புற
@user-pd7ux9ih3s
@user-pd7ux9ih3s 4 жыл бұрын
@@user-ps6pt7pg4b என்னடா வேனும் உனக்கு
@Karthikeyan-TNPSC-Maths
@Karthikeyan-TNPSC-Maths 4 жыл бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@Karthikeyan-TNPSC-Maths
@Karthikeyan-TNPSC-Maths 4 жыл бұрын
Nala Ramar Pillai ku muttu kodunga da😂😂😂😂
@user-pd7ux9ih3s
@user-pd7ux9ih3s 4 жыл бұрын
@@Karthikeyan-TNPSC-Maths நீ யாருக்கு முட்டு கொடுக்கிற..
@jayasathis7496
@jayasathis7496 4 жыл бұрын
மிகவும் சந்தோஷம்👍👍👍
@SavithaOrganicChemistry
@SavithaOrganicChemistry 4 жыл бұрын
Enna sir biofuel vandhu ungalukku kudisai thozhil ahh?? So safety measures . Reactor pakkathilaye ungalukku electric switch board ahh? Super! Neenga periya alavil aabathai vilaikku vangaringa!
@JaminSelva
@JaminSelva 4 жыл бұрын
ஆழ்ந்த இரங்கல். நிற்க. உங்களின் நாட்டுநல திட்டத்திற்கு வாழ்த்துகள்...
@aridassedits2232
@aridassedits2232 4 жыл бұрын
உங்களது விடாமுயற்சிக்கு வாழ்த்துக்கள் ஐயா
@cryptoworld6737
@cryptoworld6737 4 жыл бұрын
அய்யா அப்பாவின் மறைவுக்காக ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்
@murthis9983
@murthis9983 4 жыл бұрын
ரொம்ப நாளைக்கு பிறகு பிராடு ராமர்பிள்ளையின் மாயா ஜால மந்திர படம் காட்டிய தொலில்முனவோர் நேரலைக்கு நன்றி
@leninnatrajan6619
@leninnatrajan6619 4 жыл бұрын
ராமர் பிள்ளைக்கும் ராமர்க்கும் நல்லகாலம்.....
@newtonanand6581
@newtonanand6581 4 жыл бұрын
Girikaalan Magic show 😆😆😆😆
@v.mohanorthotics8117
@v.mohanorthotics8117 4 жыл бұрын
வாழ்த்துக்கள் சார் உங்களின் எண்ணங்கள் வெல்லும் வெல்லும் தமிழன் என்று தலைநிமிர்ந்து வா ...தோழா
@kalinjarpiryanthoufeek9015
@kalinjarpiryanthoufeek9015 2 жыл бұрын
யார் பெற்ற தாய் தந்தையை மதிக்கின்றார்களோ கூட விடாமுயற்சியுடன் உண்மையுடன் உழைத்தால் வெற்றிதான் இருப்பினும் தாங்கள் தங்கள் எரிபொருளை மக்கள் முன் வாகனங்களையும் எந்திரங்களையும் பல மணிநேரம் இயக்கி டெமோ காண்பித்தால் உங்கள் வெற்றி அருகில் அது உங்கள் மீது உள்ள நம்பிக்கையை உடனே பலப்படுத்தும் அவதூறுகளை அகற்றும்?
@pitquote
@pitquote 4 жыл бұрын
GAUTHAM- YARU AVARU- SOLLALAM- STORY SCREEN P-0ALY AND PRODUCED BY RAMAR PILLAI- STUNTS ALSO RAMAR. ALL IN ALL ALAGU RAJA
@balana3146
@balana3146 4 жыл бұрын
சீக்கிரம் உங்கள் முயற்சிகள் பலனை தர வேண்டும்.
@elangoelango7690
@elangoelango7690 Жыл бұрын
ஐயா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ஐயா
@rubinaruban7701
@rubinaruban7701 4 жыл бұрын
உங்களை வளர்த்த தந்தைக்கு ஆழ்த்தல் இரங்கல் தெறிவித்துகோள்கிறேன்
@elangopandianpillai5345
@elangopandianpillai5345 4 жыл бұрын
வாழ்த்துக்கள்.....கடிணஉழைப்பு என்றுமே வீண்போகாது.....
@mohangopalan1937
@mohangopalan1937 4 жыл бұрын
Sir my hearty condolence for your Father demises proud Indian sir you are dont worrry for any thing I am NRI in UAE pray to God for every thing to be sucess
@user-eq4ec8dq7c
@user-eq4ec8dq7c 4 жыл бұрын
வாழ்த்துக்கள். தங்களின் அயராத உழைப்புக்கு கிடைத்த வெற்றியை வள்ளலார் சார்ந்து வாழ்த்துகிறேன்.
@renshisabai3660
@renshisabai3660 4 жыл бұрын
Emathu kaminetty....
@singaperumalt1159
@singaperumalt1159 4 жыл бұрын
எனது குடும்பத்தினர்கள் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.தேனிமாவட்டம் சின்னமனூர் சிங்கம்.இந்துளிர் மரச்செக்கு எண்ணெய் ஆலை.
@kakababa4189
@kakababa4189 4 жыл бұрын
டே ராமரு மேல் லோகத்தில் இருந்து உங்க அம்மாச்சி பேசுறேன்,கார்ல போய் முக்கிற்கு முக்கிற்கு களிம்பு விற்று பணக்காரன் ஆவது போல நீயும் போய்விற்று பணக்காரன் ஆகவேண்டும். God bless you.
@balakrishnan8344
@balakrishnan8344 4 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா என்றும் நலம் வாழ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@ppsgaming4358
@ppsgaming4358 4 жыл бұрын
தொடரட்டும் உங்கள் சேவை
@pushpavelrajaram3162
@pushpavelrajaram3162 4 жыл бұрын
தமிழக மக்களை மேலும் மேலும் முட்டாளாக்க நினைக்காதீர்கள்
@blue_tick.123
@blue_tick.123 4 жыл бұрын
Pushpavel Rajaram உண்ணம
@ganeshkumarr7111
@ganeshkumarr7111 4 жыл бұрын
வாழ்க..வளர்க..வாழ்த்துக்கள்.
@vinothkumarsevagamurthy2543
@vinothkumarsevagamurthy2543 4 жыл бұрын
அப்படியே இது புதிய கண்டுபிடிப்புனா இவரு சொந்த உபயோகத்துக்கு அதை பயன்படுத்தியிருக்கலாம். பெட்ரோல் காசு இத்தனை வருஷம் சேத்தா கூட இவருக்கு நிறைய வந்திருக்கும். இவரு கண்டுபிடிப்பு இவரே உபயோகிச்சதில்லனு நினைக்குறேன்.
@SambanthamK-pm7dq
@SambanthamK-pm7dq Жыл бұрын
ஐயா வாழ்த்துகள் வாழ்கவளமுடன்
@KarthiKeyan-sy8rw
@KarthiKeyan-sy8rw 4 жыл бұрын
சூப்பர்.அருமை.ஐயா.வாழ்த்துக்கல்.நன்றி..நன்றி
@vasanthakumare2791
@vasanthakumare2791 4 жыл бұрын
The demonstration should be conducted in front of LMES. Call them to your lab.
@subramaniandevan6854
@subramaniandevan6854 4 жыл бұрын
super sir,untired hard word,congrats
@user-wg9bq6gd6n
@user-wg9bq6gd6n 4 жыл бұрын
RAMAR PILLAIYIN MOOLIGAI ERIPORUL. PARATUGAL MALAYSIA TAMILAN . VALGA VALAMUDAN . OM NAMASIVAYA !
@ajithkumarvenkatesan4031
@ajithkumarvenkatesan4031 4 жыл бұрын
I don't know why everyone in this are commenting about LMES...Every innovation has negative and positive. Let him try out and bring something positive TO OUR COUNTRY... LMES onum NASA..vo ISRO..vo ila .. Ramar pillai onum makkum Ila..LET THEM PROVE their part. THEMSELVES.
@elamezhil
@elamezhil 4 жыл бұрын
Sari da... Avan mulika petrol correct ne vachukalam da... Athuku oru kanakku koodava irukkathu... Ivlo thannila ivlo mooliga seekkanum apdi ipdi nu... Samayala oru sittigai uppu athigama ponale saapadu narasam... Ivan ellathayum kuthu mathippa oothi mix adikran fraud...
@sivakumar-pu2ie
@sivakumar-pu2ie 4 жыл бұрын
@@elamezhil Epic comment I have seen Ivan Oru publicity paithiyam
@balakrishnan-ow8uj
@balakrishnan-ow8uj 4 жыл бұрын
Mooligaieariporull ourppaththikku thadaiyagaerunthavargal- - ai dhandikkaveandum. Vaazga Ramarpillai.
@jadeeswaranhere8113
@jadeeswaranhere8113 4 жыл бұрын
வெற்றி கண்டதுக்கு வாழ்த்து
@sridharvivek7240
@sridharvivek7240 4 жыл бұрын
Vazhthukkal,Vida muyirchi palan ithuvey.!
@selvisundarasamy654
@selvisundarasamy654 4 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா உங்கள் நல்ல மனசுக்கு உங்கள் குடும்பமும் தலைமுறையும் நல்லா இருக்க வேன்டும்
@NirmalChristopher
@NirmalChristopher 4 жыл бұрын
Vaiyilaye vadai sudum ramar pillai
@Kalaiarasan0885
@Kalaiarasan0885 4 жыл бұрын
He will reach world levels. Don't worry sir
@siganesh1888
@siganesh1888 4 жыл бұрын
தெய்வமே ரொம்ப நன்றி ஐயா நான் உங்களை நேரில் வந்து பார்க்கிறேன்
@prasads8603
@prasads8603 4 жыл бұрын
You have big salute sir 👍
@Ramanvenkatesh-mg5bv
@Ramanvenkatesh-mg5bv 4 жыл бұрын
உங்கள் தந்தையின் மறைவிற்கு வருந்துகிறேன்
@behappy9163
@behappy9163 4 жыл бұрын
Waiting for LMES,Mr. GK, Science Facts in Tamil replies ........
@hackerhaja
@hackerhaja 4 жыл бұрын
LMES ❤
@tirupathitirupathi3534
@tirupathitirupathi3534 4 жыл бұрын
LMES இந்த தடவை என்ன சூழ்ச்சி பண்ணி ராமர் பிள்ளைக்கு களங்கத்தை ஏற்படுத்த பொரானோ !தெரியலையே?
@MrArangulavan
@MrArangulavan 4 жыл бұрын
நைட்ரோ மீத்தேன் விலை எவ்வளவு தெரியுமா? 1000 ரூபாய்க்கு ஒருத்தன் ஒரு பொருள வாங்கி 30 ரூபாய்க்கு விப்பானா? லைம்ஸ் சொன்னது கிருக்குதனம்
@elamezhil
@elamezhil 4 жыл бұрын
Freak.. just wondering how u guys are still believing him... Central govt project oda infra structure ipdiya irukkum.... Dei tamil karanga maanatha vangathinga da Ivanuku support panni...
@shankaryou1
@shankaryou1 4 жыл бұрын
மூனு தகரடப்பாவை வைத்து கொண்டு ஜநா இருக்குங்கரான் மத்திய அரசு இருக்குங்கரான் உச்ச நீதிமன்றம் உயர்நீதிமன்றம் அய்யோ சாமி ரீலு அந்து போச்சுடா
@Venkatesh-rb3dk
@Venkatesh-rb3dk 4 жыл бұрын
great always god with you don't worry. Neengal patta kasttam veen pogala
@naturebynature1724
@naturebynature1724 4 жыл бұрын
உங்கள் தந்தையாரின் இழப்புக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்..
@pitquote
@pitquote 4 жыл бұрын
LATEST DEVELOPMENT: THERE ARE THREE CATALYSTS A,B AND C. IN FUTURE DO NOT GET CONFUSED WHEN THERE ARE THREE CATALYSTS.
@natarajannamachivayam8065
@natarajannamachivayam8065 4 жыл бұрын
Ayya ungal vdo varumnu enaku nambikkai irundhathu Ungalai pattri naan sollumbothu ellarum kevalama pesinargal, Avargal muhathilum kari pusiviteergal Nandri nandri
@perumals2882
@perumals2882 4 жыл бұрын
You will get nobel prize for this invention.wait and see. Hard work not failure.
@murthymurthy6168
@murthymurthy6168 4 жыл бұрын
வாழ்த்துக்கள்.....கடிணஉழைப்பு என்றுமே வீண்போகாது..... 'தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்'
@irshadbinanwar1597
@irshadbinanwar1597 4 жыл бұрын
ஐயா நீங்கள் ஜெயித்தால் இந்தியாவே ஜெயித்து விட்டது என்று அர்த்தம் அனைவரும் ஆதரவு தாருங்கள்.
@sudharsananprasath31
@sudharsananprasath31 4 жыл бұрын
Nalla nambunga kalutha aruthutu poiduvan
@kalaimani00
@kalaimani00 4 жыл бұрын
அவன் அப்பா சென்டிமெண்ட், அம்மா சென்டிமெண்ட், தமிழ் சென்டிமெண்ட், பரம்பரை சென்டிமெண்ட் பத்தி பேசும்போது தெரியலையா அவன் பிராடு பயனு. போய் புள்ள குட்டிகளை படிக்க வைங்க பாஸ்.
@blue_tick.123
@blue_tick.123 4 жыл бұрын
இந்த காணொலியை முழுமையாக பார்த்தால் உங்களுக்கு பைதியம் பிடிப்பது நிச்சயம்.
@pannalaljoshi9562
@pannalaljoshi9562 4 жыл бұрын
Muyarchi Thiruvinayakki ulladhu!Sabash ji! Vazhga Valamudan!Yezhai Yeliya Makkal Payanperattum.Nadu Payan perattum.
@mahe7147
@mahe7147 4 жыл бұрын
Support for you sir
@Ram200786
@Ram200786 4 жыл бұрын
உருப்படியாக ஆய்வு பற்றி பேசுங்கள்..நிருபியுங்கள்.. அதை விட்டு விட்டு emotional ஆக sentiment ஆக பேசுவதில் என்ன பயன்...எத்தனை நாளைக்கு இப்படி பேசி ஏமாத்தப் போறியோ..உங்களிடம் உண்மை இல்லை..அது உங்கள் பேச்சில் தெளிவாக தெரிகிறது
@nanjundankannugn1572
@nanjundankannugn1572 4 жыл бұрын
முட்டைவைக்கிற கோழிக்கு தான் வலி தெரியும்
@Smallboys-e6o
@Smallboys-e6o 4 жыл бұрын
@@nanjundankannugn1572 நீ புண்டைய மூடு
@Embroideryable
@Embroideryable 4 жыл бұрын
சாதித்துவிட்டிர்கள் வாழ்துக்கள்
@frankantony3380
@frankantony3380 4 жыл бұрын
Great sir salute you
@sudevpalaiyan1982
@sudevpalaiyan1982 4 жыл бұрын
வாழ்க வளமுடன்.
@pitquote
@pitquote 4 жыл бұрын
SEE THE SWITCH- LIKE RAILWAY FAN SWITCH. RECCORD SYSTEM- THERE IS NO CONNECTION FOR FLUID MEASURE. HIS OPERATING SYSTEM AUTOMATIC. SUPER DUBAKUR- FERMENTATION- PHOTOSYNTHESIS
@dvrajan8894
@dvrajan8894 4 жыл бұрын
கிடைக்கும் இடங்களை தெரிவிக்கவும், மக்களுக்கு / விவசாயிகளுக்கும் சென்றடைய முயற்சியுங்கள்
@sudharsananprasath31
@sudharsananprasath31 4 жыл бұрын
DV Rajan yen avanaga nalla irukurathu pudikalaya?? Makkalum vivasayiyum ena ya paavam pannanga??
@pitquote
@pitquote 3 жыл бұрын
ALL AUTOMATIC OPERATING SYSTEM-
@pandiprema4010
@pandiprema4010 4 жыл бұрын
அன்ரு வா ஊ சிதம்பரம் பிள்ளை இன்ரு ராமர்பிள்ளை வாழ்த்துக்கள்
@samuelramesh8621
@samuelramesh8621 Жыл бұрын
What is the Herbal leaf that has been added ? Looks like Britani bay leaf
@pitquote
@pitquote 3 жыл бұрын
HIS DUBIOUS RECENT REFERENCES 1. GURUMURTHY BJP 2, KABIL SIBAL 3. SONIA GANDHI 4. RAHUL GANDHI 5. PRIYANKA GANDHI 6. MURALI MANOHAR JOSHI 7. BJI SUDHARSAN AND MANY MORE VIPS WHICH I COULD NOT RECOLLECT. LASTLY HE HAS NOT SHOWN THE PICTURE OF THITTA MELALAR GANESAN- HE IS THITTA MELALLAR FROM KARUNADHI PERIOD AND STILL HE IS ASSOCIATED AND HE IS GOVERNMENT SERVANT (MUST HAVE RETIRED-HE IS ASKING EVERY ONE TO PAY TWO LAKHS IN THE NAME OF SHRI GANESAN IN PERSONAL NAME WHICH IS AGAIN A WAY TO CHEAT.
@ikigai999
@ikigai999 4 жыл бұрын
Lmes video paathum sila peru Ivanuku support panraanuga. Ipdi irukravanaga la than Tamilnadu indha nilamiyil la iruku
@ilayaraja6205
@ilayaraja6205 4 жыл бұрын
Make the demo in transparent glass bowl !!!!
@pitquote
@pitquote 3 жыл бұрын
HE WILL SHOW DAVARA SET ONLY. THE WATERBOTTLE IN STEEL IS ANOTHER QUERY
@ethirajs5357
@ethirajs5357 4 жыл бұрын
Every invention start with struggle and indiginity, but strong and brave motive made successful, I congrats you for a great invention made without support from government , and he dedicated this to nation , great , jai hind
@sargewicked
@sargewicked 4 жыл бұрын
Produced in youtube and sold in youtube itself
@ikigai999
@ikigai999 4 жыл бұрын
😂😂😂😂
@arasuarunakavi1731
@arasuarunakavi1731 4 жыл бұрын
தமிழன் என்பதால் தலை நிமிர்கிறோம்
@senthilnathan4957
@senthilnathan4957 4 жыл бұрын
அய்யா நீங்கள் நல்லது செய்யனும்னு நினைத்து இருந்த இதுலேயே எல்லா உண்மையும் சொல்லி இருக்கலாம்.அப்படியே உங்கள் பேங்க் கணக்கையும் குடுத்து ஒரு தொகையை போடசொல்லி இருந்தாலே மனசாட்சி உள்ளவர்கள் உதவி செய்து இருப்பார்கள்.உங்கள் வாழ்க்கைக்கு தேவையான தொகை கிடைத்துவிடும்.இதைதான் திரு.ஹீலர்பாஸ்கர் அய்யாவும் சொன்னார்.இவரு அரசை நம்புவது வீண் வேலை மக்களை நம்பலாம்
@singaperumalt1159
@singaperumalt1159 4 жыл бұрын
பெருமை உடையவர் ஆற்றுவர் ஆற்றின் அருமை உடைய செயல்... தேனி மாவட்டம் சின்னமனூர் சிங்கம்
@pitquote
@pitquote 3 жыл бұрын
AUTOMATIC SYST. OPERATING SYST. ELLAM DIGITAL.GURUMURTHY WILL COME AND GIVE TO DEFENCE. THIS COMPUTER IS CONNECTED TO CENTRAL GOVERNMENT AND COURT. GANESAN IS HIS DREAM MAN AND SO FAR HAS NOT SHOWS HIS FACE IN ANY MEDIA-BUT WANT EVERY ONE TO GIVE TWO LAKHS IN HIS PERSONAL NAME. TOMORROW HE WILL SAY GIVE CHEQUE IN THE NAME OF DHANALAKSHMI (HIS SISTOR) WHO IS THITTA ARRAACHIYALAR
@ghost4613
@ghost4613 4 жыл бұрын
Jai Shri Ram 🙏 Respect Sir Ramar 😍❤️From Kerala
@rubinaruban7701
@rubinaruban7701 4 жыл бұрын
உங்களுக்கு மிக்க நன்றி
@behindsounds
@behindsounds 4 жыл бұрын
உங்கள் திறமைக்கு உள்ளூரில் மதிப்பு இல்லை, உங்கள் திறமை விலைபோனது எப்படியும் இது corporate நுழைவு வாயிலுக்கு வந்துவிடும்.............
@r.sathishsathishbjp1888
@r.sathishsathishbjp1888 4 жыл бұрын
இந்தியா வளர்ச்சி முன்னேறும்
@user-hp4fu2ph8w
@user-hp4fu2ph8w 4 жыл бұрын
வாழ்த்துக்கள்🙏🏾❤️
@h.gopalakrishnan9380
@h.gopalakrishnan9380 4 жыл бұрын
வாழ்க வளமுடன்
@subbaihnaidu8914
@subbaihnaidu8914 Жыл бұрын
Ramarpillai great gift in.our Indian.
@tamilansailor
@tamilansailor 4 жыл бұрын
All the brother God bless you all the way
@joelmanoj77
@joelmanoj77 4 жыл бұрын
பேச்சி தா‌ன் அதிகம், can't believe unless it comes to market...
@arunraj6217
@arunraj6217 3 жыл бұрын
Super Sir
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 1,1 МЛН
КАКУЮ ДВЕРЬ ВЫБРАТЬ? 😂 #Shorts
00:45
НУБАСТЕР
Рет қаралды 3,1 МЛН
USED SOLAR PANEL 35 WATTS RS:500/- || sold out ||
19:13
Sakalakala Tv
Рет қаралды 769 М.
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 1,1 МЛН