Final Day Nuwara Eliya To Colombo | Sri Lanka Travel Tamil Vlogs | Rj Chandru & Menaka

  Рет қаралды 200,408

Rj Chandru Vlogs

Rj Chandru Vlogs

Күн бұрын

Пікірлер: 443
@mohamedmalikmalik7444
@mohamedmalikmalik7444 3 жыл бұрын
எந்த நாடாக இருந்தாலும் எழைகள் ஏலையாக தான் உள்ளனர் அவர்களின் வாழ்க்கை தரம் உயர பிராத்தனை செய்வோம்
@siddiquemohamed8731
@siddiquemohamed8731 3 жыл бұрын
ஏழை
@leisurelife2487
@leisurelife2487 3 жыл бұрын
Amen
@ArulsigamaniLakshmanan
@ArulsigamaniLakshmanan 3 жыл бұрын
மிக அருமை... அந்த தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்வில் வளம் பெற இறைவனை வேண்டுகிறேன் 🙏
@malarkodyvellakutty6364
@malarkodyvellakutty6364 3 жыл бұрын
Supper l am also hatton
@syedshaj2432
@syedshaj2432 3 жыл бұрын
ஆமீன்
@vineshkumarvijayan
@vineshkumarvijayan 3 жыл бұрын
தேயிலை தோட்டம் தொழிலாளர்களுக்கு இலங்கையில் மட்டும் அல்ல, இங்கு இந்தியாவிலும் சரியான ஊதியம் கிடைபதில்லை..கடும் குளிரிலும், பாம்புகள் நடுவிலும், அட்டை பூச்சியின் கடியிலும், சிறுத்தை யானை என விளங்கின் தொல்லையிலும், பணியாற்றி கொண்டிருக்கும் அவர்களுக்காக பிரார்த்திக்க மட்டுமே நம்மால் முடியும்...
@CharalTamizhi
@CharalTamizhi 3 жыл бұрын
பிரார்த்தனை ஒரு போதும் அவர்களிற்கு நல்வழி சமைக்கப்போவதில்லை😡
@vineshkumarvijayan
@vineshkumarvijayan 3 жыл бұрын
@@CharalTamizhi உண்மை தான் தோழரே, ஆனால் அவர்களுக்கு அது ஒன்று தான் ஆறுதல்..
@saradhas6048
@saradhas6048 3 жыл бұрын
Ipo parava illa brother.. Nilgiris la estate salary 250 alavuku kedaikudu...munna ellam weekly 400 than..ipo parava illa
@leelavathia6529
@leelavathia6529 3 жыл бұрын
@@CharalTamizhi எல்லா. மதபிரார்தனையிலும். கொரானாவை. போக வில்லையே,
@vinoprashanth496
@vinoprashanth496 3 жыл бұрын
Ko
@pampam3465
@pampam3465 3 жыл бұрын
அருமை 👌🏾 அங்கு வேலை பார்த்தவர்களிடம் கதைத்தீர்கள். அவர்களுக்கு நானும் பிரார்த்திக்கிறேன் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾😔😔😔
@ushapaulraj8085
@ushapaulraj8085 3 жыл бұрын
I'm bi very high
@vinothvinoth3479
@vinothvinoth3479 3 жыл бұрын
அருமை அன்பு அண்ணா & அக்கா சூரியனின் தங்கம் இருவரும்
@jaiganeshan3624
@jaiganeshan3624 3 жыл бұрын
மக்கள் நீங்கள் கவலைப்பட தேவையில்லை இறைவன் இருக்கார் பெருமையாக இருக்கிறது இந்த சம்பளம் வாங்கி வீட்டில் உள்ள அனைத்து பிள்ளைகளை யும் படிக்க வைக்கும் நினைக்கிர்கள் பெருமை.
@shankarnaryanan2325
@shankarnaryanan2325 3 жыл бұрын
வணக்கம் இருவருக்கும் நான் சங்கர் காரைக்குடி தமிழ்நாடு அருமையான பதிவு ஏழை ஏழையக்கவே வாழ்கிறார்கள் உலைப்பு ஏற்ற ஊதியம் எங்கும் இல்லை இது உங்கள் ஸ்ரீலங்கா வில் மட்டும் இல்லை உலகம் முழுதும் இதே நிலைமை தான்
@yogarajprasanth7558
@yogarajprasanth7558 3 жыл бұрын
நன்றி அண்ணா, அக்கா எங்களுர் ஹட்டன். என்னுடைய தாய், தந்தையரும் தோட்டத் தொழிலாளர்கள் தான். இன்று நான் நல்ல நிலையில் இருக்கின்றேன். போற்றுகின்றேன் எங்கள் பெற்றோர்களை. 🙏🙏🙏🙏
@inoonmisriya4670
@inoonmisriya4670 3 жыл бұрын
இற்கையை மிஞ்ச ஏதுன்டு அழகு. பச்சைபசேல் கண்ணுக்கு விருந்து ரொம்ப நன்றி உங்கள் இருவருக்கும் நாங்களும் உங்களுடன் பயணத்தை அநுபவிப்பதுபோல் இருந்தது.
@iruthayarani5747
@iruthayarani5747 2 жыл бұрын
எழில் கொஞ்சும் இயற்கை அழகு. உங்கள் தமிழோடு மென்மேலும் அழகு இந்த மக்களுக்காக நாங்களும் இறைவனிடம் வேண்டுகிறோம் இருதயராஜ் இருதயராணி விருதுநகர் தமிழ் நாடு
@jayaramjayaram6220
@jayaramjayaram6220 3 жыл бұрын
என்னுடைய எட்டாவது வயதில் நேரடியாகப் பார்த்தேன் இப்போது 60 வயது ஆகிறது தமிழ்நாட்டில் இருந்து கொண்டு உங்கள் வீடியோவை பார்த்து மகிழ்ந்தேன்
@ItIt30
@ItIt30 3 жыл бұрын
Hi
@ItIt30
@ItIt30 3 жыл бұрын
நீங்கள் எந்த ஊரில் வசிக்கிறீர்கள்?
@shanthammaveerabadhraya1632
@shanthammaveerabadhraya1632 3 жыл бұрын
@ItIt30
@ItIt30 3 жыл бұрын
@@shanthammaveerabadhraya1632 ???
@mydeenkmjas156
@mydeenkmjas156 3 жыл бұрын
ஆஹா......அருமையான இயற்கை காட்சிகளோடு, உங்களின் எழிமை கொஞ்சும் தமிழ் விளக்கம் அருமையிலும் அருமை ! நன்றி.......
@nsganesh97
@nsganesh97 3 жыл бұрын
அருமையான ஒளி பதிவு. நீங்கள் உச்சரிக்கும் சில வார்த்தைகள் எங்கள் தமிழில் இருந்து காலத்தால் மறைந்து விட்டது. இதற்காகவே உங்களது தமிழையும் தெரிந்து கொள்ள ஒரு ஆவல் வருகிறது. உங்களது பதிவில் இருந்து துவக்குகிறேன். நன்றி
@r25377
@r25377 3 жыл бұрын
Lovely place where my father was born in 1906. I visited this place in 2014. My grandmother's died here in 1913 and her grave can be seen outside Shannon estate in Hatton - Avissawella road. we are from Nagercoil, near Kanyakumari.
@anitha2474
@anitha2474 3 жыл бұрын
அழகு தமிழ்... similar to our kanyakumari tamil,. lots of love and wishes from kanyakumari, tamilnadu...
@Sasaicrochet
@Sasaicrochet 3 жыл бұрын
Hi hi kzbin.info/www/bejne/gn28f4ysd6-gjdE
@premkumar9160
@premkumar9160 3 жыл бұрын
நன்றி அண்ணா நாங்கள் தமிழ் நாட்டில் இருக்கிறோம் என் தாய் தந்தை பிறந்த இடம் கட்டியதுகு நன்றி
@meenakshik8882
@meenakshik8882 3 жыл бұрын
அருவியை அழகாக தமிழில் நீர்வீழ்ச்சி என்று கேட்க இனிமை. சிட்டுக் குருவிகள் போல உங்களது பயண விடியோ சுவாரசியமாக உள்ளது!
@anandank8192
@anandank8192 3 жыл бұрын
Our relatives are hard workers god always with you i always love hard working poor people love from tamilnadu chennai guys both of you are massive doing good things.
@nadarajasuganthan6162
@nadarajasuganthan6162 3 жыл бұрын
மலையகத்தின் மறு பக்கம்....மிகவும் வேதனைக்குறிய விடயம்........
@CharalTamizhi
@CharalTamizhi 3 жыл бұрын
பரதேசி படம் பார்த்திருந்தால் அதன் வேதனையை நன்கு உணர்ந்திருப்பீர்கள்
@dasdakeer
@dasdakeer 3 жыл бұрын
வழி எங்கும் ரோட்டில் உள்ள வியாபாரிகளை ஆதரிக்கும் உங்கள் செயல் வரவேற்கதக்கது..great நல்ல உள்ளம் அறம் சார்ந்த உங்கள் வாழ்க்கை என்றும் சந்தோசமாக வாழ வாழ்த்துக்கள்...
@musheermufayu6650
@musheermufayu6650 3 жыл бұрын
கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு உதவும் குணம் கொண்டவர்களாக நாம் மாறிட வேண்டும்
@sainymohamed2082
@sainymohamed2082 3 жыл бұрын
அண்ணா...அவங்க கஷ்டம் கேட்கும் போது உதவனும் என்று தோணுது.ஆனா முடியல.வீடியோ பார்க்கும் போது கவலையாகவும் இருக்கு,சந்தோஷமாகவும் இருக்கு நான் இதெல்லாம் பார்ப்பேன் என்று நினைக்கவில்லை.....Very very tnx
@p.g.sekaranpalani9444
@p.g.sekaranpalani9444 2 жыл бұрын
தமிழ் ......குழந்தையின் மழலை மொழியில் பேசுவது போல் உள்ளது...இனிமை..எளிமை.புதுமை. வாழ்க .
@ganapathimanickam6313
@ganapathimanickam6313 3 жыл бұрын
சூப்பர் RJ C & Meneka. நாங்கள் இலங்கையின் அழகை கண்டு கழிக்க பிரயத்தனம் ஏற்று பதிவிட்ட தங்களுக்கு மிக்க நன்றி. Dean RJ c நான் தங்கை மேனகாவின் சிறப்பு விசிறி என்பதை தாங்கள் அறிவீர்களோ. அவர்கள் என்ன பேசினாலும் எப்படி செய்கை செய்தாலும் அதன் அழகே தனி தான் போங்கள். எங்கள் ஊரில் இப்படி ஒரு தேவதையை காணோமே.
@muthumanikandhia1482
@muthumanikandhia1482 3 жыл бұрын
அவர்களின் கஷ்டத்தை கேட்டு ஏத்த தாழ்வு இல்லாமல் சமமாக பழகும் உங்களுக்கு நன்றி
@rinirichiemk5918
@rinirichiemk5918 3 жыл бұрын
I love your tamil love from Bangalore
@sunshine-adhiram7141
@sunshine-adhiram7141 3 жыл бұрын
You guys are rocking 😃, beautiful to travel with you! Also, very touching to see those ladies and their hard work. God bless them all!
@srisatgurunathan3145
@srisatgurunathan3145 3 жыл бұрын
உங்கள் சுற்றுலா பதிவுகள் எல்லாம் மிக சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் இருவருக்கும் . நீங்கள் அங்கு இரு கூலி தொழிலாளிகளை பார்த்து பேசினீர்கள் அவர்களின் கஷ்டத்தை கேடடீர்கள் அந்த நேரம் அவர்களுக்கு காசு 500/= ஒவ்வொருவருக்கும் கொடுத்து இருந்தால் உங்களை என்றென்றும் நன்றி மறவாமல் வாழ்த்தி இருப்பார்கள்.
@TVSCDN
@TVSCDN 3 жыл бұрын
Lovely video n music..n lovely scenery... Great video ❤️🙏👍 thanks .. Feel sad for the poor hard working women of Srilanka... Pray for them🙏
@jeevaratnamstanis3988
@jeevaratnamstanis3988 3 жыл бұрын
மனதை நெகிழ வைக்கிறது.... நன்றிகள்....
@ashokans4999
@ashokans4999 3 жыл бұрын
தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்வில் வளம் பெற இறைவனை வேண்டுகிறேன்.....
@vansanthivasantha8866
@vansanthivasantha8866 3 жыл бұрын
எவ்வளவு அழகான நாடு மிகவும் மகிழ்ச்சி நன்றி
@prasannaabilla
@prasannaabilla 3 жыл бұрын
சந்துரு அண்ணா மேனகா அக்கா. வாழ்த்துக்கள். உங்களுக்கு நல்ல இதயம். 😭எனக்கு வார்த்தை கூட வரவில்லை. அவ்வளவு பெரிய மனது. எங்கள் அம்மா மார். கைகளை பற்றி. பேசிய. மேனகா அக்கா சூப்பர்
@RajRaj-ul9le
@RajRaj-ul9le 3 жыл бұрын
Velinaattil erundu vanthutingala
@prasannaabilla
@prasannaabilla 3 жыл бұрын
@@RajRaj-ul9le வணக்கம். இல்லை. இன்னும் இல்லை
@leelavathia6529
@leelavathia6529 3 жыл бұрын
இங்கே. வந்து. நீங்கள். சண்டைபோடவில்லையே, ஏன்?
@greenmediatamil4752
@greenmediatamil4752 3 жыл бұрын
அருமை அண்ணா.. 👍 அடுத்த தடவை Ella பதுளை போங்க சந்துரு அண்ணா.. ❤
@mallikasenthil9803
@mallikasenthil9803 3 жыл бұрын
Dear Chandru family, you have done wonderful job by showing how the people live in srilanka, thanks for 5his video and we pray for their improvement.
@keerthanathangarasa1212
@keerthanathangarasa1212 3 жыл бұрын
மிகவும் நன்று. சம்பளம் கூட கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்.
@breenarajeshdials
@breenarajeshdials 3 жыл бұрын
சந்துரு & மேனகா உங்கள் பயண காட்சி நன்றாக இருந்தது. நான் தமிழ்நாட்டில் வால்பாறை பக்கம் அக்கா மலை என்ற இடத்தில் என் சிறு வயது பருவத்தில் இருந்தேன். அந்த ஞாபகம் உங்கள் கானொழி காட்சி பார்த்ததும் வந்தது. ரொம்ப நன்றி.
@venkataramanhemalatha7987
@venkataramanhemalatha7987 3 жыл бұрын
Arumai Chandru and menaka neengal happyaka vazhavendum vazthukal childrem
@beetleminicooper7082
@beetleminicooper7082 3 жыл бұрын
இது நம்மூர் ஹட்டன் 😍.... இந்த வறுமை தீர வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்....
@prasannapahalagamage6433
@prasannapahalagamage6433 3 жыл бұрын
Bro, good vlog. You are showing the beautiful scenery and interacting with the estate workers to show their tough life.
@IsaiRasiganMKMurale
@IsaiRasiganMKMurale 3 жыл бұрын
அவர்களின் துன்பங்கள் நீங்க வேண்டுகிறேன்🙏🙏🙏 மக்களை மனிதர்களாக நினைக்ககும்🙏 மாக்கலாக நினைக்காதீர்🙏
@nagarathnambalasubbunaidu1188
@nagarathnambalasubbunaidu1188 3 жыл бұрын
அழகான நாடு நேரில்பார்க்க ஆசைபடுகிறேன்
@kofilenkofie3056
@kofilenkofie3056 3 жыл бұрын
Vanka parkkalam
@thasananth2692
@thasananth2692 3 жыл бұрын
அழகான நாடுதான்.. அது ஆண்டவன் படைப்பு.. ஆனால் அங்கை இருக்கிறவன்.. இனவாதிகள் கொலைகாரர்... 😄😄😄😄
@rimdeen5416
@rimdeen5416 2 жыл бұрын
Really srilanka is a beautiful country
@prakashkumarperumal4817
@prakashkumarperumal4817 2 жыл бұрын
Dear Br.Chandru &Menaka , I'm a Srilankan , living at Toronto - Canada .My country is a paradise ! All you your videos are amazing !
@nayanapadmini1226
@nayanapadmini1226 3 жыл бұрын
Good video thanks 😊 good 👍 butterfly 👌😍😍😊❤🙏🇶🇦ලස්සනයි
@samuelprabhurajan
@samuelprabhurajan 3 жыл бұрын
Tears could not be controlled when seeing the poor people struggling for their livelihood. Sister Menaka is so disturbed... May God bless all
@yamunagovindarajan2975
@yamunagovindarajan2975 3 жыл бұрын
Really srilanka is a beautiful country......🙋‍♀️if possible please upload the video of kadir gramam murugan temple....Thanks for sharing the video.. Very very happy to travel with your family..keep going....
@chandraraman234
@chandraraman234 3 жыл бұрын
I miss my country so bad 😌 you guys are lucky have fun
@kalimuthulakshmanan6530
@kalimuthulakshmanan6530 2 жыл бұрын
இன்று தான் தங்களினௌ வீடியோ பார்த்தேன் நன்றி சகோதரர். சகோதரியே
@thiagarajanmr7680
@thiagarajanmr7680 3 жыл бұрын
நாங்கள் உங்களுக்காக பிரார்த்திக்கிறோம் உங்கள் கஷ்டம் எல்லாம் தீரணும் என்று சொன்ன வார்த்தைகள் மிகவும் வலிமை வாய்ந்தவை. உங்களுடன் சேர்ந்து அவர்கள் சந்தோஷமாக வாழ நானும் எங்கள் குடும்பமும் பிரார்த்திக்கிறோம்.
@shanmugasundaram267
@shanmugasundaram267 3 жыл бұрын
Beautiful videos. Best wishes
@sus1069ee
@sus1069ee 3 жыл бұрын
Hi Chandru & Menaka. From Suseela.. Nice Video. Keep Going .. ( London )
@neruppudaa8067
@neruppudaa8067 3 жыл бұрын
ஆண் நன்றி சகோதரர் சகோதரிகளை... எங்களுக்கு ஒரு மிக முக்கியமான ஒரு பார்க்க வேண்டிய இடம் இருக்கு அது எங்களுக்காக போய் அதை படமாக எடுத்து அனுப்பவும் அது என்னவென்றால் நமது ராவணன் அவரது தாய்க்கு மூன்று குளங்கள் வெட்டி இருக்கிறாராம் கண்டியில் அந்த இடம் போய் ஒரு காணொளியை எடுத்து பதிவிட்டால் இன்றும் நன்றாக இருக்கும் இது இந்த தமிழனுடைய ஆசை நிறைவேற்றுவீர்கள் நன்றி நன்றி
@aruldevaprasannam9978
@aruldevaprasannam9978 3 жыл бұрын
Scenery, waterfalls and tunnel super. May God bless the people.
@rojiramgallery2354
@rojiramgallery2354 3 жыл бұрын
I was born in Jaffna brought up on Nuwara-Eliya now watching this from Canada 🇨🇦 thanks anna and akka
@vimalvimal3172
@vimalvimal3172 2 жыл бұрын
Valthukkal.chanthru anna and manika akkaku.nankal unidan video parkirathala thariyatha idam allam eppathan parkiram.romba nanrtry.ankalaium parkka saithathala.okgbyou.
@kennedy1727
@kennedy1727 3 жыл бұрын
excellent brother hearing your Tamil vocals in real sounds thank you for this video brother and my sister.
@sarmilasarmila4812
@sarmilasarmila4812 2 жыл бұрын
Hi anna, akka ongada video elam super rombaum use a eiru good thanks
@rohinisivamurthy5279
@rohinisivamurthy5279 3 жыл бұрын
❤️❤️❤️❤️ Thamizh pesaradhe Azhagu
@சிதம்பரநாதன்நாகேந்திரம்
@சிதம்பரநாதன்நாகேந்திரம் 3 жыл бұрын
வணக்கம் சந்துரு மேனகா உங்கள் பயணத்தை நாங்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறோம் மிகவும் இதமாக இருக்கிறது தேயிலை தோட்டத்தில் வேலை செய்யும் மக்களின் வாழ்க்கை மாறவேயில்லை அரசு இவர்கள் வாழ்க்கையில் ஒளியேற்ற வேண்டும் 🙏🙏🙏
@rajalakshmirajamani7293
@rajalakshmirajamani7293 3 жыл бұрын
Enjoying the life is also a gift of God.Everyone can't,even if they have a lot of money.God bless for this happy couple's.
@ushavasumati9772
@ushavasumati9772 3 жыл бұрын
I'm from Bangalore. More travel videos expecting .thanks to upload beautiful place.
@shanthashanthashantha393
@shanthashanthashantha393 3 жыл бұрын
Anna akka ippathan na ongata channel la pakuren na srilanka than . Anna first na ongalukku thanks solluren rombave thanks yen enral na intha KZbin Volga Ella pathu irukkan but ellam India videos than na think pannuve namba country alagum ippady yarukkume theriyathenu but Anna intha video and comments Ella paththa piragu enakku avlo happy atha sollave mutiyathu namba countryum ellarukkum theriyuthu thanks Anna akka romba thanks God bless you ....
@antonyarunchalam5192
@antonyarunchalam5192 3 жыл бұрын
மேனகா சந்துரு ‌உங்கள் நிகழ்ச்சிகள் மிகவும் நன்றாக இருக்கிறது.தமிழ் நாட்டிலிருந்து வாழ்த்துகிறோம்
@RAHUL-wd7lx
@RAHUL-wd7lx 3 жыл бұрын
👌🏻 valga valamudan
@ப.ச.தமிழ்பூமிசந்தோசிவம்
@ப.ச.தமிழ்பூமிசந்தோசிவம் 3 жыл бұрын
அவங்களுக்காக நானும் இறைவனிடம் பிறாத்தானை செய்துக்கொள்கிறேன். இறைவா உன் அருளால் அவர்கள் குடும்பத்தில் கஷ்டங்களை நீக்கி செல்வத்தையும் நல்ல ஆரோகத்தையும் கொடுத்து வாழா வைக்கவேண்டும்.
@AbdulRahim-bd8bs
@AbdulRahim-bd8bs 3 жыл бұрын
நூரலியா கண்டி கதிர்காமம் மட்டக்களப்பு யாழ்ப்பாணம் பொலன்னறுவ என இலங்கை வானொலியில் அறிவிப்பாளர்கள் சொல்வதை தான் கேட்டு இருக்கிறோம். இப்போது தான் ஒரு இடத்தை வீடியோவில் பார்த்து இருக்கிறேன். என் வயது 57
@mno171
@mno171 3 жыл бұрын
அருமை அண்ணா, அக்கா ,👍👍👍
@ushakupendrarajah7493
@ushakupendrarajah7493 3 жыл бұрын
கண்ணில் நீர் மல்க பரிதாபத்தோடு பார்த்தேன் மலை நாட்டு தமிழர்கள் வாழ்கை. அரசாங்கம் தான் உதவிகள் வழங்கவேண்டும். உஷா Kent UK
@dgatesoft9223
@dgatesoft9223 3 жыл бұрын
மனிதன் இடர் காதில் கேட் படுதினால் பாதி தீர்ந்துவிடும் நீங்கள் செய்வதும் அது தான் வாழ்த்துக்கள் உங்களுக்கு .ஆனந்த் இந்தியவில் இருந்து
@dsholding4248
@dsholding4248 3 жыл бұрын
Hi. Rj. Super excited
@kogulanjeyaratnam
@kogulanjeyaratnam 3 жыл бұрын
Great Video Anna. Thanks 🙏🙏🙏
@paramasivamchockalingam1657
@paramasivamchockalingam1657 3 жыл бұрын
மனதை நெகிழ்ச்சி தரும் விதமாக இருந்தது மலையகத்தமிழ் சகோதரிகளை சந்தித்து நீங்கள் இருவரும் உரையாடியது
@ilangovanjagadesan1382
@ilangovanjagadesan1382 3 жыл бұрын
அருமையான பதிவு.நண்றி தோழரே.
@mohamedaskar120
@mohamedaskar120 3 жыл бұрын
Arumai akka theyilai tholilargalukku oru uthavikku etpadu seyyungal anna akka
@velliangirisamyn7610
@velliangirisamyn7610 3 жыл бұрын
தமிழதான என்று கேட்டுவிட்டு ஒரு புன்னகை wow
@RajRaj-ul9le
@RajRaj-ul9le 3 жыл бұрын
Thangs ungal eruvarukkum. Malayaga makkalin valkai murayai kattiyathatku nanri. Edan udaga neraya perukku poi serum
@priyadarshinis8263
@priyadarshinis8263 3 жыл бұрын
Hi bro and sis ,before seeing your videos I use to 👍 like it .. bcoz I know it will be awesome 🌺
@jeevaratnamstanis3988
@jeevaratnamstanis3988 3 жыл бұрын
சிறப்பு நன்றிகள்
@shivashiva5377
@shivashiva5377 3 жыл бұрын
Very beuttyful vedio thanks brother
@razaanrizmi239
@razaanrizmi239 3 жыл бұрын
Hi ...... Awesome . You had passed my hometown place and even showed me the school where I studied. I'm really glad to see that you guys have gone there.... All the very best for the next trip.🙂🙂🙂
@sathyamadhu8323
@sathyamadhu8323 3 жыл бұрын
wow anna nenga engada oorukku vanthu irukkinga. semma semma annoda veedu pass panni tha poninga super anna and akka
@nithiyabasker839
@nithiyabasker839 3 жыл бұрын
Beautiful place 👍😍thank you sharing 🙏
@shahulhameedshahulhameed9046
@shahulhameedshahulhameed9046 3 жыл бұрын
நான்.விடியோகல்..எல்லாம் ,பார்த்து .வருகிறோன்,நல்ல .இருக்கிறது..வாழ்த்துக்ல்..my.from ,,சென்னை ..இப்போது ..இருப்பது ,,.,kuwait ,shahul,hameed...my.
@srinivasank1468
@srinivasank1468 3 жыл бұрын
One way this video is enjoyable for the scenic beauty. But when we see and hear the plight of tea estate workers we feel very sad. But i salute their determination to see their children r educated. I also join the millions of this globe who pray for their well-being.
@kaleeswarans4729
@kaleeswarans4729 3 жыл бұрын
My mom also worked in early 60s in tea estate and memorable days and hanks up
@vanathymohan3664
@vanathymohan3664 3 жыл бұрын
Hi guys vanathy from Holland, i love ur kindly talking with the workers at Tea estate. God bless them.
@muralidharan443
@muralidharan443 3 жыл бұрын
Super bro I have also been there once,such a beautiful place.u cherished my memories
@josephinethomas6340
@josephinethomas6340 3 жыл бұрын
You guys rocking I always enjoy keep doing
@abrasmin8190
@abrasmin8190 3 жыл бұрын
சிரு வயதில் முதல் முறையாக சூரியன் FM சென்று உங்கள் இருவரையும் சந்தித்தேன்.
@jayachandraduthie1223
@jayachandraduthie1223 3 жыл бұрын
நுவரேலியா அழகான இடம்.
@prabakaran3946
@prabakaran3946 3 жыл бұрын
V.prabakaran 1980 srilanka to india tamilnadu I miss you srilanka you jop verery great
@sruthisruthi9023
@sruthisruthi9023 3 жыл бұрын
Arumai arumai anna akka.super video. Rendu peruda voice super anna akka.👌👌👌👌👌😍😍😍😚😚
@gurunathans.gurunathan2348
@gurunathans.gurunathan2348 2 жыл бұрын
எங்கள் இனம் எந்த நாடக இருந்தலும் வறுமையில் உள்ளது
@henryvictoria9820
@henryvictoria9820 3 жыл бұрын
Very nice place thanks for showing keep it up
@luxmivelu1839
@luxmivelu1839 3 жыл бұрын
Aha aha. Ravana raajyam romba azhagaaga irukkirathu.pachchai paselenru.anthapengal pechchil india mozhi saayallum theriginrathu.azhagiya kaanolikku nanri.
@appukathu5124
@appukathu5124 3 жыл бұрын
ஏழைகள் உழைப்பை திருடுவதுதான் மிகப்பெரிய பாவம்.
@shanonshanon612
@shanonshanon612 3 жыл бұрын
அண்ணா ரொம்பவே நாம்ப நாட்டை மிஸ்பண்ணுகிரேன் சவூதியில் இருந்து
@kotteeswarankotteeswaran2171
@kotteeswarankotteeswaran2171 3 жыл бұрын
Super carry-on
@kirshanthanidurairaj7123
@kirshanthanidurairaj7123 3 жыл бұрын
அருமையான பதிவு
@saruatheray9642
@saruatheray9642 3 жыл бұрын
Very sad to know their plight in day to day life Glad you all enjoyed 🙏
Hotel Tour | Nuwara Eliya, Sri Lanka | Tamil Vlogs | Rj Chandru & Menaka
22:37
Thank you mommy 😊💝 #shorts
0:24
5-Minute Crafts HOUSE
Рет қаралды 33 МЛН
$100 Tuk Tuk Tour Around Colombo, Sri Lanka 🛺
1:17:30
Seara Travels
Рет қаралды 516 М.