Who love abdul bhai innocence... Oru like podunga.... :-)
@RamRam-mz6nd4 жыл бұрын
I am bro
@coolyoutuber62374 жыл бұрын
there is always a guy like Abdul Bhai in a group everywhere who is the most likable one.
@samasir214 жыл бұрын
Abdul bhai vera levellllllllll🤩🤩🤩🤩🤩🤩
@nishaesther34674 жыл бұрын
Always love the way of your presentation and innocent speech...rocking bhai
@rahmam60784 жыл бұрын
@@RamRam-mz6nd I
@fattimanazine19154 жыл бұрын
Fish Biriyani very fine ஜப்பார்பாய் சூப்பரா செயரீங்க நீங்க பாட்டுக்கு பதில் திக்ர் ஓதிகிட்டு செஞ்சீங்கனா அல்லாஹ் இன்னும் நிறைய பர்கத் செய்வான் இன்ஷாஅல்லாஹ்
@nilawni89354 жыл бұрын
எங்களுக்கு பிரியானி செய்ய தெரியாது பலபேர் செய்றத பார்த்து வீட்லயே செய்து பார்ப்பது வழக்கம் ஆனால் RISULT என்னவோ கலறி சாதம்தான் அதனால நிறைய தடவ நான் பல்பு வாங்கிட்டேன் அதனால ரொம்ப வெறுத்துவிட்டேன் உங்க வீடியோவ பார்த்தபிறகுதான் எங்களுக்கு தெளிவாக புரியுது SIR அதன் படி செய்து பார்த்தேன் wow SUPER என்னால நம்பமுடியல கல்யாணத்தில சமைக்கிற பிரியாணி இப்ப எங்க வீட்ல எல்லாரும் பாரட்டுனாங்க ரொம்ப நன்றி SIR
@amshudhagar2114 жыл бұрын
.என் மனைவி சைவம் என்பதால் மாடியில் உள்ள சமையல் அறையில் தான் பிரியாணி செய்வேன் ...வழக்கமா இப்படி செய்வதால் ...செய்யும் போது உங்க குரல் கேட்ட உடனே கீழ் வீட்டில் இருந்து என் மனைவி என்ன பிரியாணியான்னு கேப்பாங்க ...அந்த அளவுக்கு ஜாபர் பாய் எங்க குடும்பத்துல ஒருத்தர் ஆயிட்டிங்க ...ஹா..ஹா.. நீங்க கற்றுத் தரும் அனைத்து உணவு வகைகளையும் நாங்க செய்கிறோமே இல்லையோ உங்க எளிமையான , இயல்பான பேச்சுக்கு நாங்கள் அடுத்த வீடியோ எப்ப வரும் ன்னு காத்திருக்கிறோம் நன்றி சகோதரா :)
@karpooramurali4 жыл бұрын
1+
@AnjanamSamayal4 жыл бұрын
@@karpooramurali Hello.. Please watch and support my videos and channel
Good joke , then think of those who are in foreign country ,poor humans
@mohanempire65204 жыл бұрын
உங்களை விட எவராலும் இவ்வளவு தெளிவாக, சரியான விளக்கம் சமையல் யாரும் கற்று கொடுக்க முடியாது "THE EPIC CHEF" ♥️
@rajanaugusta18742 жыл бұрын
0
@yogeshwarijanani8942 жыл бұрын
Ennoda romba naal aasai fish briyani saptanumnu enga amma kitta ketta senjetharamattanga... Unga video paathu naane 1st time try pannen romba nalla irunthuchu vittula ellarum saptu romba nalla irukunu sonnanga.... Thank you so much sir 💗
@doctorrespected4 жыл бұрын
11:59 the innocence and happines in jabbbar Bhai's face when we cook and people say it's yummy .. I experienced it too ..
@FoodAreaTamil4 жыл бұрын
🤗🤗
@venkyr18564 жыл бұрын
KFC chicken recipe, if you like subscribe & support kzbin.info/www/bejne/a2ebmH2ql66Ha5I
@jebadhasjeba8186 Жыл бұрын
@@FoodAreaTamilஅண்ணே சவுதில உங்க கடை இல்லணே
@jebadhasjeba8186 Жыл бұрын
@@FoodAreaTamilன் உங்க புது Subscriber நீங்க பதிவிடும் Food Area வீடியோகள் மிக எளிமையாகவும் பார்ப்பதற்கு உற்சாகமாகவும் இருக்கிறது. நான் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்தவன்.
@sikkantherbatusha84162 жыл бұрын
சகோதரா உங்க சமையல் சூப்பர் எல்லாரும் சமையல் டேஸ்ட்டாக இருப்பதற்காக வேண்டி அஜர்னா முட்ட டேஸ்ட் பொடி சேர்ப்பாங்க ஆனால் உங்க சமையல் இதனால் வரைக்கும் டேஸ்ட் இன்னும் நச்சுப்பொருள் சேர்க்காமல் இயற்கையாக ரொம்ப டேஸ்டா சமையல் கலை செய்றீங்க மாஷா அல்லாசெய்றீங்க மிக்க ❤️❤️💯💯💐💐💐நன்றி சூப்பர்🤝
@9383812 Жыл бұрын
ஜப்பார் பாய் இன்று உங்களுடைய வீடியோ வை பார்த்து மீன் பிரியாணி செய்தேன் மிக அழகாக சுவையாக இருந்தது மிக்க நன்றி. K Rahman. எருமப்பட்டி.
@abuumar43914 жыл бұрын
அழகான செய்முறை. மிக்க நன்றி. பாடல் பாடியது மிக அருமை.
@nivethaselvaraj19914 жыл бұрын
பாய், நாம் சமைத்த உணவை மற்றவர்களுக்கு பரிமாறி அவை சுவையாக உள்ளது என்று கூறும் போது வரும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை....
@leelasuppiah92583 жыл бұрын
Super briyani
@santhoshkumar-uv2nf3 жыл бұрын
Ama baayeee
@velayuthamnirojan14333 жыл бұрын
Politico pakthi 4ème 55
@velayuthamnirojan14333 жыл бұрын
12ème
@dhanasekaransuresh71012 жыл бұрын
Ww1
@chandrapandi98224 жыл бұрын
குருநாதா செம்ம போங்க பிரியாணி & பாடல்... 🙏🙏
@mcreation69184 жыл бұрын
Jabbar Bhai fans eruntha like poduggu♥️
@qulashathshalu95053 жыл бұрын
kzbin.info/www/bejne/eoSckIR7fdeLhMVk
@gopinathp9384 жыл бұрын
இனிமையான குரல் இனிமையான பேச்சு இனிமையான சிரிப்பு இனிமையான சமையல் முறை மிக்க நன்றி தோழா இந்த கண்ணொளி பதிவிற்கு
@FoodAreaTamil4 жыл бұрын
மிக்க நன்றி நண்பா 🥰
@venkyr18564 жыл бұрын
KFC chicken recipe, if you like subscribe & support kzbin.info/www/bejne/a2ebmH2ql66Ha5I
@gopinathp9384 жыл бұрын
நீங்க இன்னும் நிறைய வீடியோ போடணும்
@abdulmuthalif27023 жыл бұрын
மாஷா அல்லாஹ் நீங்கள் சொன்ன முறையில் பிரியாணி வீட்டில் ஆக்கி ஒரே பில்டப் அளப்பற தான் போங்க பிரியாணி மாஷா அல்லாஹ் சூப்பர் நீங்க சொன்ன முறையில் பிரியாணி ஆக்கி ஒரு வாடை இல்ல ஒன்னும் இல்ல செம சூப்பரா இருந்துச்சு அல்ஹம்துலில்லாஹ் நாங்கள் இதுதான் முதல் முறையாக பிஸ் பிரியாணி செய்கிறோம் ஆனால் அன்று சாப்பிட்டவர்கள் எல்லோரும் உங்கள் லிங்கை அனுப்ப சொல்லியிருக்கிறார்கள் அனுப்பியிருக்கிறேன்
@tijojoy1753 жыл бұрын
Don't know why but while watching I simply press on like button when you sung that song and so commenting. Genuine presentation. Love from Kerala 💜
Today I tried this biriyani for 3 of us.. It was superb.. Came out very well..... Thank you for the recipe. 😊😊👍Bhai biriyani bhai biriyani dhan👌👍
@ayyampalayam13wardathoor154 жыл бұрын
தேசிய ஊட்டச்சத்துமாதவிழா
@lakshminarayanac34514 жыл бұрын
Hi good 👌👍👍
@Joe-jj3tl4 жыл бұрын
Liked the way you explained cooking 👍
@shamsnancylifestyle98973 жыл бұрын
Hi...assalamualikum anna enaku fish biriyani panna teriyathu na 1st time pakurea...sunday try panna poren anna...👌👌👌👌👌👌 Romba porumaya solli kudukuringa...Alhamthulilla
@Chummairu1234 жыл бұрын
Neenga solra vidhame super ah iruku.. Keep your attitude.. It will make you go places anna
@FoodAreaTamil4 жыл бұрын
Thank you much
@venkateshm73224 жыл бұрын
Dear Mr jabbar bai, recently I saw your cooking videos and you, I appreciate your way of cooking and your mannerism it's very good, God bless you.
@FoodAreaTamil4 жыл бұрын
Thank you so much
@ashasteffi531384 жыл бұрын
Vera level bro....👍
@abdulwahith47162 жыл бұрын
நான் நீங்க சொன்ன முறைப்படி சமைத்தேன் இன்று உண்மையிலே மிக சுவையா இருந்துச்சி நன்றி தல……
@hepsibakumar34454 жыл бұрын
ரொம்ப சூப்பரா எடுத்து சொல்றீங்க...... Anna ...... Song Nala iruchi
@srinivasanas72374 жыл бұрын
இனிய பக்ரீத் வாழ்த்துக்கள் ஜப்பார் பாய் அருமையான ஒரு மீன் பிரியாணி செய்து காண்பித்து உள்ளீர்கள் வாழ்த்துக்கள் ஒரு சந்தேகம் என்னென்ன மீன்கள் போடலாம் என்னென்ன மீன்கள் போடக்கூடாது சொல்லுங்கள் நன்றி🙏💕
@venkyr18564 жыл бұрын
KFC chicken recipe, if you like subscribe & support kzbin.info/www/bejne/a2ebmH2ql66Ha5I
@hameedjaasim10684 жыл бұрын
பாற, வஞ்சிரம், கொடுவா.
@luxiimua024 жыл бұрын
Omg 😍 you are so cute bhaii ♥ inaikki first time fish briyani try pannen , semmaya vanthuruchi , ellarume saapdu na panna sapadilaiye ithu thaan nalla irukunu solitanga ♥ ennoda spl eh chiken briyani than but ipo fish briyani ♥ thankyou so much sir and keep smiling always
@barkathunisa.a45134 жыл бұрын
Lovely, fish is my favourite food. Surely I will try , thanks for sharing this video
@naveenantony36933 жыл бұрын
super bro
@kalpanasmy4 жыл бұрын
I too made this fish Biryani, came out soo well. Fish aroma Biryaani la appadiye irunthuchu. Thank you soo much. My family enjoyed the taste.
@yaminiumeshchandran95534 жыл бұрын
Your a very good chief
@Islamic_bayan_2964 жыл бұрын
Hi bro... Unga videos elaam konjam naala paathutu vaaren measurement elaam exact ah irukuradhaala romba useful ah ikidhu... Love from Sri Lanka
@kadaiwithvettipasanga17474 жыл бұрын
Your song is adding flavour to the biriyani 🤩
@FoodAreaTamil4 жыл бұрын
🤗🤗
@nijendfb44664 жыл бұрын
@@FoodAreaTamil super
@19praveenpaul4 жыл бұрын
@@FoodAreaTamilpasika vechutinga.. apuram superb paduringa.. keep singing more in upcoming videos
@dhivadaks3 жыл бұрын
Thanks a lot Jabar Bhai.. great to see . Once this (4 to 5 years ago) was my specialty in cooking for parties. I have a doubt. I am basically a Vegetarian turned to be Non vegetarian. Many loved that and when I shared the recipe to all friends one hard core non vegetarian, they said we shall not use curd while using Fish as it will create some medical complication with skin. Then onwards I stopped it as I innovated it myself just by tasting the results. Please clarify. Thanks a lot in advance and I am your ardent fan of cooking and liveliness of the video.
@karthikeyanthillainayagam75014 жыл бұрын
சூப்பர் பாய் .இந்த பிரியாணி பார்த்த உடனே நாவில் எச்சில் ஊறுது பாய்.உங்கள் இயல்பான பேச்சும் மற்றும் தெளிவான விளக்கமும் உங்களது பிளஸ் பாயிண்ட். இதேபோல் நானும் செய்து அசந்துகிறேன். நீங்கள் பாடும்போது பாடகர் மனோ குரல்போல் இருக்கிறது. வாழ்த்துக்கள் பாய்.
@FoodAreaTamil4 жыл бұрын
❤️💐❤️💐❤️❤️
@SHAAH4234 жыл бұрын
Abdhul bhai fans hit like...
@venkyr18564 жыл бұрын
KFC chicken recipe, if you like subscribe & support kzbin.info/www/bejne/a2ebmH2ql66Ha5I
@culinarychennai9404 жыл бұрын
மிகவும் அருமையான பிரியாணி.
@aravindhanr24874 жыл бұрын
Bhai oru thadava DINDIGUL THALAPAKATTI BRIYANI Senchu kaatunga bhaai. Pls....
@natrajshanmugam76824 жыл бұрын
Nice 👍
@naveenkm28404 жыл бұрын
Fish pre sir
@royalhasan37874 жыл бұрын
Bhai super👏வாழ்வில் மென்மேலும் வளர வெற்றி பெற வாழ்த்துக்கள்👍
@mersalprem94594 жыл бұрын
Bro first tannila manjal milaga lemon uppu oora vachingala anndha water enna panninga.?
@thoufiqsamrt-.4 жыл бұрын
மீன் பிரியானி சூப்பர்.👌👌 நல்லா பாட்டு பாடுறீங்களே. இனி எல்லா வீடியோலயும் சும்மா 2 வரி பாடுங்க கேட்போம். பாடகர் ஜப்பார் பாய் ..வாழ்க.💪💪💪💪💪
@FoodAreaTamil4 жыл бұрын
😃😃
@mahimaidass40604 жыл бұрын
super sir nice explain and good singing
@rosishanthini29992 жыл бұрын
ரொம்ப நாட்களுக்குப் பிறகு உங்கள் வீடியோவை பார்த்த சந்தோஷம் அதிகமாக உள்ளது நன்றி அண்ணா
@gopis-musicaljourney61244 жыл бұрын
Anna, I watched u today only in chicken biriyaani recipe.... I like the way you presenting to us!!! it's so sweet ..as much ur smile is too so cute anna as well as your recipe.
@FoodAreaTamil4 жыл бұрын
❤❤❤💚💚🎁🎁
@pr.pushparaj10342 жыл бұрын
பாய் உங்க அன்பு. உண்மை. தாழ்மைக்கு கிடைக்கும் பலன் சுவை என்கிற வெற்றி. God bless you.
@yevodee40243 жыл бұрын
+ Food Area Tamil From *4:20** to **4:35**,* you added 1.5 tablespoons of a red powder. *Is it Kashmiri chilli powder?*
@FoodAreaTamil3 жыл бұрын
Kashmiri chilli powder
@yevodee40243 жыл бұрын
+@@FoodAreaTamil Thanks for the information! :-)
@knidhi87144 жыл бұрын
Soooper Bhai.. இனிய பக்ரரீத் நல் வாழ்த்துக்கள் Bhai, family and team, Abdul..🍗
@FoodAreaTamil4 жыл бұрын
🤗🤗🤗
@govindas36762 жыл бұрын
Sir basumathi rice vitte vere rice like bullet rice mari rice water measurement solge
@stephenraj37274 жыл бұрын
Thanks to Jabbar Bhai, Sunday I tried exactly as mentioned in the video.. the fish Biriyani came really superb... First time I tried Biriyani came so well...All creadit goes to Jabbar Bhai.. keep inspiring us...May God bless you and your family.....
@FoodAreaTamil4 жыл бұрын
Thank you so much bro
@lathanarasimhan30862 жыл бұрын
Super
@prithantony2 жыл бұрын
At 12.45 you didn't tell me what you are adding! Suggestions please list what's needy before you start vdo it's helpful to decide whether it's available or I can continue! Any way briyani on process
@gopis-musicaljourney61244 жыл бұрын
Step by step instructions gives us an excellent experience!! To the learners. Finally! We love it the way you presenting with smiling face... Also you looks as my friend.. na superb
I tried this recepie yesterday and came out really well...all of us in my family too loved it 🙏
@mohamedasraf50594 жыл бұрын
உங்களது வீடியோ பார்த்து.. இன்று நான் மீன் பிரியாணி செய்தேன் மிக அருமையாக இருந்தது...
@musthafagnaniyar58694 жыл бұрын
Masha Allah super தகப்பல்லல்லாஹு மின்னா வமின்கும் ஸாலிஹல் அஃமால். تقبل الله منا ومنكم صالح الأعمال. அல்லாஹ் எங்களிடமிருந்தும் உங்களிடமிருந்தும் நல்அமல்களை ஏற்றுக்கொள்வானாக!
@pattikattuponnu4 жыл бұрын
Ameen
@FoodAreaTamil4 жыл бұрын
Thank you so much ❤️ Eid Mubarak
@marianirmala4424 жыл бұрын
Superb Abdul bhai....Biryani every Sunday unga style thaan...great..Thank you
@h.h5304 жыл бұрын
Aameen aameen ya rabbal aalameen 🤲🏻
@islaamiyathozhan58524 жыл бұрын
ஜப்பார் பாய் பெருநாள் வாழ்த்துக்கள். Fish பிரியாணி செம. சீக்கிரமா நானும் ட்ரை பண்ணிருவேன்
@FoodAreaTamil4 жыл бұрын
மிக்க நன்றி நண்பா 🥰
@dorasamyindradevi79062 жыл бұрын
தம்பி உங்களுடைய பேச்சிலே எல்லோரையும் கவர்ந்து என்னை போல வயதானவர்களை மனதிலே இடம் பெற்று விட்டீர்கள் ஏதோ காந்த சக்தி உங்கள் பேச்சில் உள்ளது வாழ்க உங்கள். சேவை வாழ்க வளர்க நலமுடன்
@kok71294 жыл бұрын
அண்ணா.. I prepared chicken briyani last week n this week fish biriyani.. Both good taste. Thank u na. Next week prawn briyani in ur style😀
@yasararafatha31394 жыл бұрын
Already uploaded
@kok71294 жыл бұрын
@@yasararafatha3139 ya I watched already😊
@mrcinemakaran43044 жыл бұрын
Next super singer senior ku contestant ready........ji serious ah semaya paduringa!
@priyankapriya3480 Жыл бұрын
Sir paasumadhi riceku padhila normal kadai ricela edhey madhere panuna nalla erukumanga appa
Really nice man and his way of teaching biryani is Good.
@menakad20633 жыл бұрын
I have tried this. It came out very well.taste is awesome. The way of ur explanation is very clear. This one became my favourite. Thanks for this recipe 😊
@anualagappan54892 жыл бұрын
Briyani masala potingala
@SAKTHI_SAI_TAMIL3 жыл бұрын
TODAY. 23.05.2021 மீன் பிரியாணி சமைத்த. செம. வேர லெவல் பிரியாணி சூப்பர் தலைவா 🙏🙏🙏🙏🙏🙏🙏
@UmaMaheswari-cq6zy4 жыл бұрын
My first comment sir. Attagassam👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌 for your teaching and innocent speech and your voice lovely 💟
@sangeethagnanasekar63224 жыл бұрын
Fried fish briyani recipe podunga
@Lovely_Durai2 жыл бұрын
Super super neeinga sonna mathiri try pannen nalla irukku
@SEEMAN-ct4oz4 жыл бұрын
sir ippo neenga sema trend.. so itha vitrathinga.. keep it up.. puthusa edhachi pannunga
@FoodAreaTamil4 жыл бұрын
Ok
@SarathKumar-gu6go3 жыл бұрын
நீங்க பிரியாணி செய்யும் விதம் சூப்பர், unity basmati rice_la எது நீங்க செய்ற rice னு சொல்லுங்க ஜீ
@selvar43442 жыл бұрын
I tried this recipe. It came out very well. More than your recipe your singing is so nice. Best of luck for your sweet voice.
@naveenbs23344 жыл бұрын
Nice positivity ending!! I can feel true love towards your subscribers... 🥰🥰👌👌
@salihakhan884 жыл бұрын
today 19 10 2020 I prepared this.nice.thanks
@Ckbattu10 ай бұрын
Chilli powder enna use panninga??kashmir??
@senthilkumar-xh2lo4 жыл бұрын
Good style of cooking, detailed explanation and neat preparation. Your singing is more beautiful in this cooking.💐💐💐
@ravivarmanagaraj85844 жыл бұрын
Super 💞 brother...I want to hear your voice daily....so beautiful your story telling bro... love=Cook...
@FoodAreaTamil4 жыл бұрын
Thank you so much ❤️
@rameshra70384 жыл бұрын
நீங்க குடுக்குற ஒவ்வொரு குறிப்பும் சூப்பரா இருக்கு அண்ணா
@anjugama95944 жыл бұрын
Nice Ennalaa ungaa song kettaa pinnadi comment pannamaa irrukka mudiyalaaa😍😍😍
@sarasarani20144 жыл бұрын
Athu yaruda dislike pannave??👹. Superb Anna semma
@venkyr18564 жыл бұрын
KFC chicken recipe, if you like subscribe & support kzbin.info/www/bejne/a2ebmH2ql66Ha5I
@shaikanazrin3852 Жыл бұрын
Hi sir, can i use ghee instead of oil ?
@sumithakrishnan50574 жыл бұрын
Your biriyani and ur song both are rocking
@FoodAreaTamil4 жыл бұрын
Thank you
@sippymofficial4 жыл бұрын
Love your passion for cooking Chef! Thanks for the recipe
@kanthaphilip15062 жыл бұрын
Brother I explaination is great more over ur voice while u sing is superb
@priyadarshini81063 жыл бұрын
அண்ணா சூப்பரா சமையல் செய்கிறீங்க, சூப்பரா பாடுகிறீர்கள்
@qulashathshalu95053 жыл бұрын
kzbin.info/www/bejne/eoSckIR7fdeLhMU
@maguesvaryr47834 жыл бұрын
Anna jee my favorite favorite is FISH thank u sooooooooo much tomorrow going to try,one humble request pls put wood spoon to stir the briyani bez it's distrubing ur speach thank u Anna jee happy day
@FoodAreaTamil4 жыл бұрын
Welcome 😊
@venkyr18564 жыл бұрын
KFC chicken recipe,if you like plz subscribe & support kzbin.info/www/bejne/a2ebmH2ql66Ha5I
@romanussamson47814 жыл бұрын
Uncle I tried fish biriyani and it came of so well thank you
@sivachandrikan84075 ай бұрын
Seeraga samba rice la seyyalama sir nalla varuma
@anitajayakumar83924 жыл бұрын
Unity rice எப்போதும் vera level தான்.
@sairushananbu55334 жыл бұрын
I tried your prawn Briyani recipe today. It turned out great.
@naanummanithanthan8063 жыл бұрын
Bhai ungalayium abdulaiyum na engaiyo paatha mari iruku, na ipotha four days ah unga channel pakara, மந்தி, பிரியாணி semaya seireenga, ungaloda measurements கலக்குது, kasu yar vena kodukalam bhai, aana porupa atha final Delivery panreenga paarunga needy people ku salute bhai, namburen corona time la safe ah irukeenganu
@manisharahul2234 жыл бұрын
Wow, you sang so well!!🔥🤩🤘 Sir, make sure you sing few lines in every cooking video you do!!♥️
@a.muthuarul24944 жыл бұрын
பாக்க வச்சே கொள்றிங்களேபா🤤🤤🤤🤤
@janagid78683 жыл бұрын
Neenga ise pandrathu raw chilly powder ah sir
@14caparna4 жыл бұрын
Pls put Prawn Biriyani Recipe pls ... best wishes from America ....