மெய்சிலிர்க்க வைத்த பேட்டிக்கு நன்றி நானும் ஒரு 10 முறையாவது விமானத்தில் பயணித்த அனுபவம் உண்டு ஒரு பயணித்தில கூடதமிழில் எந்த ஒரு விமானியும் பேசியதில்லை அடுத்த முறை சிங்கபூரிலிருந்து மதுரைக்கு சென்னை வழியாக கண்டிப்பா போகனும் விமானி பிரிய விக்ணேஷ் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் மற்றும் நன்றி....
@jafarullahismail19564 жыл бұрын
ஆங்கிலம் பேசுவதை பெருமையாக நினைக்கும் தமிழர்களுக்கு மத்தியில் தமிழை விமானத்தில் ஒலிக்கச்செய்த விமானி ப்ரியவிக்னேஷின் தமிழ் பற்றுக்கு வாழ்த்துக்கள்.
தன்னுடைய தாய், தந்தையையும் பெருமை படுத்திய தமிழ் விமானி பிரிய விக்னேஸ் தமிழ் மொழியையும் பெருமை படுத்தி விட்டார், வாழ்க தமிழ். வாழ்துக்கள்..
@thajudeen91994 жыл бұрын
I all so like brather
@ratharatha80684 жыл бұрын
Super anna
@thyagaraj.r96914 жыл бұрын
J
@thyagaraj.r96914 жыл бұрын
Jjjjjp pp
@thyagaraj.r96914 жыл бұрын
Jjj
@Suvethabharathi4 жыл бұрын
மிகவும் நன்றி .இவரை பார்த்துக் எனக்கு பெருமையாக இருக்கிறது.வாழ்க தமிழ்.👍👍
@chalidevi45614 жыл бұрын
விண்ணில் தாய் தமிழ்.. பாராட்டுக்கள்
@paransothyparamanandhan49614 жыл бұрын
தமிழ் மொழி அமுது என்பர் , நீங்கள் அமுது தருகிறீர்கள் பயணிகளுக்கு. சிவன் துணை இருப்பான் உங்களுக்கு .
@govindarajunagaiyan70594 жыл бұрын
தமிழ் விமானிக்கு வாழ்த்துக்கள் உங்களுக்கு சலீயூட்.
@naganandakumar24674 жыл бұрын
அற்புதமான நேர்த்தியான நேர்காணல் தலைமை விமான ஓட்டி அவர்களுக்கு இனிய பாராட்டுக்கள். தமிழுடன் வாழ்க வளமுடன் சகோதரா.அன்புடன் நாக.நந்தகுமார்
@vembu16704 жыл бұрын
தமிழும் சுற்றமும் நட்பும் வளர்ந்தவிதத்தை தூய தமிழிலேயே விளக்கமளித்த கேப்டன் அவர்களுக்கு நன்றி வாழ்க வளமுடன்👍
@thamizhselvanjayakumar8114 жыл бұрын
சகோ ரொம்ப மகிழ்ச்சி விவசாயம் காப்போம் தமிழ் வாழ்க என்று சொல்வதால் மட்டுமே வாழ்ந்துவிடாது உங்களைப்போல் செய்தால் மட்டுமே வாழவைக்க முடியும். தமிழை வானுயர கொண்டு சென்ற உங்களுக்கு நன்றி :)
@lovelypravee33474 жыл бұрын
தமிழ் வாழ்க உங்கள் பணி தமிழோடு தொடரட்டும் 🎉🎉🎊🎉🌌❤ வாழ்த்துக்கள் பிரிய விக்னேஷ் 🎊🎉🎉🔥🔥
@Iceflorance4 жыл бұрын
என்னுடைய இதயம் கனிந்த வாழ்த்துகள் நண்பா...உங்களுடைய குறிக்கோளுடன் கூடிய விடாமுயற்சியும் கடின உழைப்பும் தான் உங்களை இந்த உயரிய நிலைக்கு அமர்த்தி இருக்கிறது....உறவுகளே ஒதுங்கி நிற்கும் இந்த காலத்தில் உங்களுக்கு இக்கட்டான சூழ்நிலையில் உதவிய அனைவருக்கும் தலை வணங்குகிறேன்....வாழ்த்துக்கள்...
@suthakarp47264 жыл бұрын
இது போன்று உலகெங்கும் உங்க குரலில் தமிழ் ஒலிக்கும் அண்ணா ....வாழ்த்துக்கள்... இங்கு நிறைய பேர் ஹிந்தி திணிக்க பார்க்கிறார்கள் விடாதீர்கள்.... 🙏🙏
@thebetterhome4 жыл бұрын
வாழ்க வளமுடன் விக்னேஷ் உன்னுடைய விடாமுயற்சியால் தெய்வம் தந்த பரிசு எங்களுக்கு ரெம்ப பெருமையா இருக்கு உன்னுடைய இந்த பயணம் உனக்கு பேரும் புகழ்ளையும் பெற்றுதர நாங்கள் இறைவனை பிராத்திக்கிறோம் நீயும் உன் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 🙏
@SATHISHKUMAR-qq8lp4 жыл бұрын
வாழ்த்துக்கள் இண்டிகோ விமானத்திற்கு நன்றி தமிழில் ஒலித்தர்க்கு மிக மிக நன்றி நன்றி
@இயற்கையாளன்4 жыл бұрын
மென்மேலும் வளர வேண்டும் நம் தாய் மொழி தமிழ் வாழ்க தமிழ் வளர்க தமிழ்
@mahirose19934 жыл бұрын
13:35 உண்மை.. விமானிக்கு வாழ்த்துக்கள்
@sahayajohnson4 жыл бұрын
வாழ்த்துகள் கேப்டன்விமானி விக்கி அவர்களே உங்களுடைய இந்த முயற்சி தொடரட்டும் இனிவரும் நாட்களில் இந்த தமிழ் அறிவிப்பு அனைத்து விமானிகளுக்கு ஒரு முன்உதாரணமாக அமையட்டும்
@sugumarsugumar54464 жыл бұрын
உணர்வுபூர்வமான ஒரு பேட்டி தமிழ் நம் தாய்மொழி மட்டுமல்ல அது ஒரு உணர்வு
@வரலாறுமுக்கியம்-ழ3ண4 жыл бұрын
தமிழ் உணர்வு மட்டும் இல்லை சகோ உயிரோடு கலந்தது...
@asokan80924 жыл бұрын
"உண்மை வெறும் புகழ்ச்சியில்லை"
@seenu4744 жыл бұрын
அழகான தமிழ் வார்த்தை வர்ணிக்க வார்த்தையே இல்லை
@rajasekarthivianathan4024 жыл бұрын
நான் உங்களுடன் பறக்க வேண்டும், கூடிய விரைவில் இது நடக்கும்.
@sasinatarajan35744 жыл бұрын
வாழ்க்கையில் முன்னேற்றமடைய தந்தை தாய் அத்தை அப்பாவின் நண்பர் முருகன் ஆனால் உன் தமிழால் இவர்கள் அத்தனை பேரையும் உச்சத்தில் அறியனை ஏற்றிவிட்டாய் நம் தமிழால் தமிழை பழித்தவனை தாயேதடுத்தாலும் விடாதே வெல்க தமிழ்
@srisanthanaarts27684 жыл бұрын
👌👏💐💐💐💐💐❤️🙏 உலகின் மூத்த மொழியில் அறிவிப்புச் செய்து இன்று உலகத்தமிழர்களின் உள்ளங்களில் மதிப்பும் மரியாதையும் பெற்றிருக்கும் இளம் விமானி பிரியவிக்னேஸ் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் கோடி முறை...🙏💐
@arumugamvisvanathan55874 жыл бұрын
Megavum Arumaiyana magilchy Tharum nerkanal . VALGA pallandu kudumba Uravugal and GREAT HELPERS. world tamils PROUD OF CAPTAIN PREYA VIGNESH, GOD BLESS YOU. [ from CANADA.] ThanksTO nakeeran nirubar.
@muralidharank30354 жыл бұрын
மிகப்பெருமையாகவும் சந்தோஷமாகவும் உள்ளது. தொடர்ந்து அசத்துங்கள் கேப்டன். தங்களின் பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள். ✈
@subakumarsuba73974 жыл бұрын
So proud of you my brother . ❤️❤️❤️❤️❤️
@kavithaprem69223 жыл бұрын
Its amazing and you pronounce the words appropriately Mr. Priyavignesh.. keep up the greatness
@வரலாறுமுக்கியம்-ழ3ண4 жыл бұрын
தல... நீங்க பேசும் போதே உங்க விமானி வேலையை எவ்ளோ... நேசிக்கிறீங்கன்னு தெரியுது சகோ.. இனி தமிழ் பேசும் விமானிகள் உங்கள் வழியை பின்பற்றுவார்கள் என்ற நம்பிக்கை பிறக்கிறது.... என் தமிழ் வானதிர ஒலிக்கும்.... 👈😍
@sjhari95524 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரா வெகுளியான தெளிவான தமிழ் பேச்சு கேப்டன் பிரியவிக்னேஷ் சார் .. பூரிப்பாக இருக்கிறது உங்கள் தமிழ் பேச்சு அதுவும் ஒரு விமானியாக விமானத்தில் தமிழ் பேச்சு உண்மைக்கும் ஓர் அரிய நிகழ்வு .. உங்கள் தாய்தந்தை மற்றும் உதவி செய்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🤝🤝👏👏👏
@thiruboyreact4 жыл бұрын
அண்ணா உங்கள மாதிரி இன்னும் நிறைய பேர் வறனும் .🤝🤝🤝🤝
@rosalichettiar36844 жыл бұрын
Verygood
@nallajeeva93864 жыл бұрын
💐 வாழ்த்துக்கள் அண்ணா 💐வாழ்க தாய் தமிழ் 💐 ஜெய்ஹிந்த் 🇮🇳
@sureshthankan614 жыл бұрын
பெருமையாக இருக்கிறது... கண்ட கனவு நினைவானது இங்கு
@vivenraj33134 жыл бұрын
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா. என்பதற்கு நீங்களும் ஒரு உதாரணம் 👍👍💪
@ko69464 жыл бұрын
சிங்கப்பூர் செல்லும் விமானங்கள் ஆரம்ப முடிவு தமிழ் அறிவிப்பு செய்யக் கேட்டிருக்கிறேன். தமிழகம் வரும் விமானங்களில் தமிழ் இல்லையே என்ற ஆதங்கம் இருந்தது. இதை சிலமுறை வந்தபோது விமானப் பணியாளர்களிடம் தெரிவித்ததுண்டு. ப்ரியன், உங்கள் உறவுகளின் மகிழ்ச்சியில் நாங்களும். உங்கள் தாய் தந்தையின் வாழ்க்கை வாழ்ந்து உணர்ந்த வாழ்த்துகள். நக்கீரனுடன் நீங்கள் சார்ந்த அனைவருக்கும் எங்கள் வாழ்த்துகள். நக்கீரனுக்கும் நன்றிகள் வாழ்த்துகள்.
@malarlakshmana78504 жыл бұрын
Hats off to ur aunty,murugan,amma,appa,and of course to u bro...... Really mind blowing interview.... Superb.... Keep it up nakeeran....
@nishshri53134 жыл бұрын
Pilot Super... Loved his clear speech.. Keep up the work
@BavaniSanmugam4 жыл бұрын
நன்றியப்பா பிரியா விக்னேஸ் . உம்மை வளர்த்த அத்தனை பெயருக்கும் மிக பெரிய நன்றி
@kumardilukumardilu81704 жыл бұрын
வாழ்க தமிழ் வலர்க தமிழ் வாழ்த்துக்கள் தமிழ் கேப்டன் பிரிய விக்னேஸ் விமானிக்கு மேலும் உங்கள் பனி சிறப்பாக தொடர வாழ்த்துக்கள் அதே போல் உங்கலுக்கு உதவிய அனைத்து கேப்டன்கலுக்கும் நன்றி கலும் வாழ்த்துக்கலும்
@indmedpharma55844 жыл бұрын
வாழ்த்துகள் சகோதரரே , தங்கள் பணி மென்மலும் வளர வாழ்த்துகள்
@sadiksadikkili15514 жыл бұрын
தாய் தமிழ் மொழி வாழ்க வாழ்த்துக்கள் !!!
@dharshadharsh24994 жыл бұрын
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா💪🏻💪🏻💪🏻💪🏻 வாழ்க தமிழ் ♥️
@mohamednizar45154 жыл бұрын
Proud of U Captain Priyavignesh..All the Best
@harishceo36774 жыл бұрын
No Words to your Tamil Great Brother Keep it up 👏👏👏🙏
@arachitram91944 жыл бұрын
உலகின் அனைத்து விமானங்களிலும் தமிழ் ஒலிக்க வேண்டும்...காரணம் தமிழர் பயணிக்காத விமானமே இல்லை என்றே சொல்லலாம்..அவ்வளவு தமிழர்கள் பலுகி பெருகி விரவிக்கிடக்கிறார்கள் உலகெங்கிலும்..துணை மொழியாகவேனும் தமிழ் ஒலிக்க வேண்டும்....வாழ்த்துகள் விமானி...!
நேர்காணல் எடுத்த நபருக்கு முதலில் மிக்க நன்றி ...! விமானிக்கு மிக்க நன்றி ..! தமிழ் நாட்டில் பறக்கும் அனைத்து விமானத்திலும் தமிழ் ஒழிக்க செய்வோம் இதன் மூலம் பல தமிழர்களுக்கு வேலை கிடைக்கும் பயணிக்கும் தமிழர்களுக்கும் மகிழ்ச்சி கிடைக்கும் ..!!
@hameed2694 жыл бұрын
கேப்டன் பிரிய விக்னேஷ்ஷின் பறக்கும் கனவுத்தொழிலில் சிறந்து உயர்வு பெற வாழ்த்துவோம். பல தடைகளை உடைத்து வெற்றியின் கோட்டை பிடித்து உதவியவர்களுக்கு மகிழ்ச்சியை பரிசாக்கியவர் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும்.
@தமிழன்இன்று4 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரர் அவர்களே வாழ்த்துக்கள் உங்களுடைய பணி சிறக்க வாழ்த்துக்கள் நமது தாய்மொழியில் சிறப்பாக பேசிய நீங்க அத வீடியோ எல்லாம் பார்க்கும் போது ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது
@manipanchamalai1724 жыл бұрын
அற்புதமான ஆரம்பம் மிகவும் மகிழ்ச்சி
@ponnaiahyogabalu33124 жыл бұрын
நான் மும்பை சென்னை டில்லி க்கு விமானத்தில் பயணம் செய்த தேன் ஆனால் தமிழில் கேட்டதில்லை இன்று தான் தமிழில் தமிழ் ழில் கேட்டதும் மிகவும் மகிழ்ச்சி மகிழ்ச்சி
@veettuthottam84634 жыл бұрын
அதிகமாக மக்கள் பயன்பாட்டில் உள்ள தமிழ் சிங்களம் மொழிகளை காலம் காலமாக இலங்கை விமானத்தில் பயன்படுத்துகிறார்கள் ஆனால் தமிழ் மட்டுமே மொழியாக்க கொண்ட தமிழ்நாட்டுக்கு வரும் விமானத்தில் தமிழில் அறிவிப்பு செய்தது இவர்களுக்கு மிகப்பெரிய ஆச்சர்யம்.
என்னுடைய அண்ணனுக்கு வாழ்த்துக்கள் தேனி மாவட்டம் கோடாங்கிபட்டியில் இருந்து மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா
@krishnakannan12924 жыл бұрын
Srilnkan airines இல் தமிழ் பலகாலமாக பயன்படுத்தப்படுகிறது.. தமிழ்நாட்டில் இத்தனை காலமாக தமிழ் பயன்படுத்தப்படவில்லையா?
@imaxclimbaviation4 жыл бұрын
You made us pride ... வாழ்க தமிழ்
@jebarose10174 жыл бұрын
நரன் இலங்கை யில் இருந்து என் வாழ்த்துக்களை ஆனந்கண்நீருடன் அநுப்புகின்றேன் அம்மா உங்களுக்கு தான் 👍🙏
@ranjiniravindran89904 жыл бұрын
I too fly very often from Germany to Srilank. Very very happy . Congratulations
@5sundaram4054 жыл бұрын
தமிழ் எங்கள் உயிருக்கு நேர் வானத்திலும் தமிழ் ஒலிக்க துவங்கிவிட்டது. 24 ஆண்டுகளாக விமானத்தில் பயணம் செய்த முதல் முதல்முறையாக காணொளியில் இந்த தமிழைக் கேட்டு ஒரு எல்லை இல்லா மகிழ்ச்சி அடைந்தேன். சகோதரருக்கு என் அன்பு கலந்த வாழ்த்துக்கள். இந்த நேர்காணலை எடுத்து நக்கீரன் நிறுவனத்திற்கும் தொலைக்காட்சி வாயிலாக நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் உங்கள் சேவை தொடர வேண்டும் தொடர வேண்டும் நன்றி!!
@sarasara-ii7nx4 жыл бұрын
Neenga pesura Tamil Roooompa Alaka irukku NANDRI💘💘💘💘💘💘
@anustanalbred06jaffnainsri784 жыл бұрын
வாழ்த்துக்கள் விக்னேஷ் அண்ணா
@rajikahamed57924 жыл бұрын
Emotional 😊💪All the best 🤝
@ithayarajaugustine59894 жыл бұрын
Beautiful, Tears dropping of my eyes. Proud
@KumarK-gf1nz4 жыл бұрын
சூப்பர் ஜி சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
@manrayanithya50444 жыл бұрын
It's definitely GOD'S PLAN Nice to hear this It's comfortable 4 all Tamils who really don't know Hindi & English ALL R ALMIGHTY'S CHILDREN GROW THE HUMANITY AVOID EGO THANKS TO GOD
@rizwanrizwan50334 жыл бұрын
கேப்டன் பிரியா விக்னேஷ் என் தமிழை வானில் செந்தமிழிலில் உரக்க சொண்ண உங்களுக்கு வாழ்த்துக்கள் இண்ப அதிர்ச்சி இண்டிகோ நிருவணம் நக்கீரன் தாய் தந்தை உண்ணுடைய அழகிய தமிழ் யார்கெல்லாம் நன்றி சொல்லனும் முடியல எல்லா புகழும் இறைவனுக்கு
@jeswaric25684 жыл бұрын
நன்றி மற்றும் வாழ்த்துக்கள் தம்பி.
@kannamalaichamy4 жыл бұрын
Very intresting💙 I was watching by smile in my heart 💝
@anustanalbred06jaffnainsri784 жыл бұрын
வாழ்க தமிழ்
@bbsss94234 жыл бұрын
தமிழ் வாழ்கா👌👏🏻👏🏻👏🏻
@samynathan6444 жыл бұрын
Unmai Thamilan👍👍👍
@abzalaysh10274 жыл бұрын
Well done bro hearty congratulations
@kathiraysun67574 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா.... விமானம் தல்லாடட்டும் உங்கள் தமிழ் மொழி அறிப்பால் ...........
@SK-sy4fv4 жыл бұрын
அறிவிப்பு....
@natarajkandhasami91024 жыл бұрын
அன்று இமயத்தை வெற்றிக் கொண்டான் ஒரு சோழன் அதில் ஏற்றினான் புலிக் கொடியை ,இன்று வானத்தில் தமிழை தவலவிட்டார்,ப்ரியாஆனந்த்க்கு என்னுடைய வாழ்த்துக்கள்
@ravipalanisamy28824 жыл бұрын
வாழ்க தமிழ், வளர்க தமிழ் வாழ்த்துக்கள் உங்கள் தொண்டு.
@Thalhaali4 жыл бұрын
Great inspiring story. வாழ்த்துகள்
@rajabavai75544 жыл бұрын
Super Anna... vaalthukal nenga intha alavuku TAMIL la sonnathuku
@Akbarmarliya4 жыл бұрын
வாழ்த்துக்கள்🔥
@lydiapearl76044 жыл бұрын
All the best Anna..... God bless you....
@malarmalar93234 жыл бұрын
Very good
@p.c.vasanthkumar80374 жыл бұрын
அருமை சகோதரா..
@andalthillaigovindan98294 жыл бұрын
Very proud of you Captain 👩✈️ Pilot . You are very polite. God bless you. Xx
@MSdarvees4 жыл бұрын
My child hood dream is to become a pilot. But become a AERONAUTICAL ENGINEER. Goosboms moment.
@divyasri81634 жыл бұрын
Super brother valzha valamudan
@sasikalavaiyapuri58484 жыл бұрын
I am happy to hear announcement I n Tamil Thanks to Indogo Air lines
@krishnakumar19304 жыл бұрын
விண்ணில் தாய் தமிழ் பறக்க வேண்டும் எனது வாழ்த்துக்கள்.
@sarojiniramkumar5894 жыл бұрын
Nice very confident . You are bold , keep it going good well done. Have a good feature. Good pilot
@MARK-to3zi4 жыл бұрын
Super super super super super super super super super super super super super super super super super super super super valthukkal
@robirose84284 жыл бұрын
Proud of u captain 👏
@vkaran52784 жыл бұрын
மனமார்ந்த பாராட்டுக்கள்👍👍👍👍👍
@arsimson4 жыл бұрын
Nice to hear Tamil announce in flight. Well done Sir.
@ajeeth14684 жыл бұрын
Indigo have customer care in chennai but they didn't speak tamil who need change in that please like and comment
@vithiyanathanmurugesan93234 жыл бұрын
wellcoame tamill. me. India. tamill is. happy. anna
@dr.vdevanathan55144 жыл бұрын
Good pls . keep it up captain
@malaimalai16754 жыл бұрын
எணது மணமார்த வாழ்துக்கள் 👌👌
@shiekdoha76564 жыл бұрын
வாழ்த்துக்கள்
@bharanim80314 жыл бұрын
Hats off to Vignesh
@nilofera41094 жыл бұрын
I'm very proud of you brother.head of to you
@francism26924 жыл бұрын
Hi you are great pilot and great hero sir what a great family hats of sir all the best
@NaganathanSandramohan4 жыл бұрын
வாழ்க தமிழ். பாராட்டுக்கள் சகோ
@lovelypravee33474 жыл бұрын
My childhood dream also pilot but I am studying 12th now ✌
@Hani-lu9fw4 жыл бұрын
God bless you,ur dream l definitely come true soon ,be positive with humility like priyavignesh.