இந்த 3 எண்ணெய் மூட்டு வலிக்கு Best... Pain Killer முத்திரையா? - Dr Salai Jaya Kalpana | Karuppati

  Рет қаралды 981,584

Galatta Pink

Galatta Pink

Күн бұрын

Пікірлер: 497
@masilamani7762
@masilamani7762 8 ай бұрын
எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் முத்திரை செய்து பயனடைகிறோம் நன்றியும் வாழ்த்துக்களும்
@parameshwaranchandrabose9175
@parameshwaranchandrabose9175 2 ай бұрын
அம்மம்மா! என்ன ஒரு தெளிவான தன்னலமற்ற விளக்கம், இறை அருளோடு இவ்வையகம் உள்ள வரை தொடரட்டும் உங்கள் சேவை!
@radhikabalaji0876
@radhikabalaji0876 9 ай бұрын
தன்னலமற்ற தனித்துவம் வாய்ந்த நல்ல உள்ளம் கொண்ட நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மையான பக்க விளைவுகள் அற்ற மருத்துவம்.
@maryrani.a8992
@maryrani.a8992 9 ай бұрын
Yes.
@sambandamkalyanasundaram130
@sambandamkalyanasundaram130 9 ай бұрын
Other department of medical sciences don't come forward on par with Dr.Jk , because the pavement of siddha is based on spiritual science and subsequently their soulful service.Dr.jk is presumed to be on the queue of our ancestors who were all bestowing their blissful service to our State.I wholeheartedly do render my vote of thanks.Long live Dr.Jk.Blessed.
@Andal-no2xo
@Andal-no2xo 6 ай бұрын
Thanks ma'am
@manikkamkunam7471
@manikkamkunam7471 5 ай бұрын
Vallavalamudan​@@Andal-no2xo
@indiramurugesan2933
@indiramurugesan2933 3 ай бұрын
Yes..correct ..❤🎉
@kamalathiagarajan710
@kamalathiagarajan710 7 ай бұрын
நல்ல தெளிவான விளக்கம் எப்பொழுதும் நன்றி 🙏
@jayalakshmij6516
@jayalakshmij6516 8 ай бұрын
மருத்துவர் சாலை ஜெய கல்பனா சொல்லும் தீர்வுகள் அற்புதம் பணி சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு நன்றி நன்றி நன்றி🙏💕
@kalyanib1757
@kalyanib1757 9 ай бұрын
எப்போதும் இவர்கள் சொல்லும் தீர்வுகள் மனதிற்கு இதமாகவும்,எளிமையாகவும் இருக்கிறது. நன்றி டாக்டர்
@rajeswariteacher9442
@rajeswariteacher9442 9 ай бұрын
6:59
@User6998-p3b
@User6998-p3b 9 ай бұрын
மனதிற்கு இதமாகிருப்பதாக எனக்குத்தெரியவில்லை மற்றவர்களின் செயல்களை முடக்கியவர்களுக்கு முடக்கு வாதம்வரும் என்று ராஜேஸ்சார்சரவணபவ சேனல்ல இவர்சொல்றார் எனக்குத்தெரிந்த ஒருவருக்கு முடக்குவாதம் வந்திருக்கிறது அவர் யாருக்குமே தீங்கு நினைக்காதவர் மற்றவர்கள் மனதை புண்படுத்தாதவர் ஆனால்அவரை வார்த்தைகளாலும் செயல்களாலும் எல்லாருமே கணவர் உறவினர் உட்பட புண்படுத்தினார்கள் எல்லாவற்றையும் பொறுத்து யாரையும்குற்றம் சொல்லாமல் இருந்தவர்க்கு வாதநோய் வந்தது இதில்மற்றவர்கள் இவர்மனதை புண்படுத்தியதால்தான்பிரஷர்அதிகமாகிவந்தது ஒருபேச்சுக்கு முடக்குவாதம்வந்த ஒருவரை இந்தம்மா வீடியோ பார்த்தவர்மத்தவங்க செயல முடக்கியிருப்ப அதனால்தான் உனக்குவந்திருக்கு ன்னு சொல்லவாய்ப்பிருக்கில்லயா அவரவர் வாங்கிவந்த கர்மாதான்வேலைசெய்யும் இந்தம்மா சொல்றத மருத்தவ குறிப்புகளோட நிறுத்திக்கலாம் இந்த வீடியோவில முதுகுவலிக்கு மற்றவங்க முதுகில குத்தினவங்களுக்குத்தான்வரும்னு சொல்லாமவிட்டாங்கன்னாலேபோதும்
@naleenalogan7550
@naleenalogan7550 9 ай бұрын
😢
@ManiRajamaanikam-tj4yz
@ManiRajamaanikam-tj4yz 9 ай бұрын
16:43
@raffeequnnissaraffeequnnis1795
@raffeequnnissaraffeequnnis1795 8 ай бұрын
Q​@@rajeswariteacher9442
@gurunathane669
@gurunathane669 6 ай бұрын
மருத்துவரம்மா அவர்களுக்கு மிக்க மிக்க நன்றி... நீங்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்... 🙏🙏🙏
@pankajamanairexcellent9577
@pankajamanairexcellent9577 4 ай бұрын
நீடூடி வாழ்க! தெய்வப்பிறவி அம்மா தாங்கள். சொல்ல வேறுவார்த்தைகள் இல்லை.நன்றி அம்மா.
@kaliappannehru9037
@kaliappannehru9037 8 ай бұрын
நன்றி அம்மா.இப்பொழுது இருக்கின்ற சூழ்நிலையில், தங்களுடைய அறிவுரை அவசியம் தேவை. கா.நேரு காரைக்கால்.ஃ🙏🙏🙏
@KumarRanganathan-om5vc
@KumarRanganathan-om5vc 6 ай бұрын
வாழ்த்துக்கள் அம்மா பணம் பணம் என்று வாழும் டாக்டருக்கு மத்தியில் உடல் உள்ளம் நலம் தேனும் டாக்டர் அம்மா அவர்களுக்கு தங்களின்வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉
@janarthananarumugam2208
@janarthananarumugam2208 9 ай бұрын
மருத்துவர் அம்மா அவர்களுக்கு அடியேனின் பணிவான நமஸ்காரங்கள் 🙏மிக அருமையாக முத்திரை விளக்கங்கள் கொடுத்தீர்கள் அதோடு எண்ணெய் தயாரிக்கும் முறைகளையும் கூறினீர்கள் தங்களுக்கு கோடானுகோடி நன்றிகள்.........🙏🙏🙏🌹🌷🌻🍎🍊🍏🍇
@subburajmari5323
@subburajmari5323 9 ай бұрын
Mam super thank you for your future wishes super speech Mam 🎉🎉🎉❤❤❤❤vankam
@rajalakshmi2227
@rajalakshmi2227 7 ай бұрын
@ramasamypillairkanagambiga8848
@ramasamypillairkanagambiga8848 2 ай бұрын
Thank you ma'am, Great , Good seva , God bless you Doctor
@rajendrana7459
@rajendrana7459 Ай бұрын
அம்மா தாயே தாங்கள் கூறிய அனைத்தையும் மிக மிக அற்புதம் ஏழைகள் மிகவும் புரிந்து கொள்ளும் வண்ணம் உள்ளது நன்றி தாயே
@nagarajanr4342
@nagarajanr4342 9 ай бұрын
அருமையான விளக்கம் சகோதரி அவர்களே தாங்களும் தங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் வாழ் நாள் முழுவதும்
@selvhakumarsanthanam3105
@selvhakumarsanthanam3105 8 ай бұрын
மிக்க நன்றி.வாழ்க வளமுடன்.
@anthonyaugustineaugustine592
@anthonyaugustineaugustine592 29 күн бұрын
என் மனைவிக்கு இதை செய்ய உதவுகிறது நன்றி தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🙏
@renukadevipnpudurcoimbator4398
@renukadevipnpudurcoimbator4398 7 ай бұрын
நன்றி. வாழ்க வளமுடன் டாக்டர்
@thirunagarethinaboopathy534
@thirunagarethinaboopathy534 9 ай бұрын
உங்கள் மருத்துவ குறிப்புகள் அனைத்தும் அருமை உங்களை நான் வணங்குகிறேன்
@chelladurai2308
@chelladurai2308 Күн бұрын
அருமையான விளக்கங்கள் நன்றி மேடம்
@treasurebox2351
@treasurebox2351 9 ай бұрын
அருமையான தீர்வுகள். மிக்க நன்றி. எங்கள் வீட்டில் அனைவரும் முத்திரை செய்து பயனனடைகிறோம்
@sivasailamaandy8925
@sivasailamaandy8925 6 ай бұрын
En nai.kaichum.neramm.evvalavku.nett Netram.enpathai.sollavenduma.time.duration.to.be.explained.thids.is.i.imporyy..impportant.thanks.dr
@barathvasan9345
@barathvasan9345 4 ай бұрын
வணக்கம் சகோதரி, மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த உடல் ரீதியான பிரச்சனைகளை தீர்ப்பதற்கான விளக்கங்களை அளித்துள்ளார்கள்.கோடானு கோடி நன்றி அம்மா
@sumathysivanesan7351
@sumathysivanesan7351 9 ай бұрын
நன்றி தாயே.God blessing.
@mayilvel2486
@mayilvel2486 9 ай бұрын
Mam, thank you, I sent this video to one of my friends.. because her son got neck pain due to stress .. Really you are telling all the secrets of remedy.. I'm also a varma treatment volunteer.. வாழ்க வளமுடன் வாழ்க வையகம்.. வளர்க சிவம்...🙏🙏
@Kamal-g9d2f
@Kamal-g9d2f Ай бұрын
ரொம்ப பெரிய நன்றி sis நீங்க செய்யும் முத்திரை மூட்டு வழிக்கு சொன்ன எண்ணைய் அனைத்தும் பயனுள்ளதாக இருக்கு நன்றி🎉🎉
@santhim6283
@santhim6283 8 ай бұрын
வணக்கம் மேடம்.எனக்கு டிஸ்க் பிரச்சை இருந்தது நீங்கள் சொன்ன கணேச முத்திரையை செய்தேன் கழுத்து வலியும் கை,தோல்பட்டை வலி, கை மறத்துப்போதல் போன்றவை படிப்படியாக குறைந்துள்ளது மிக்க நனறி மேடம்
@Tamilcinima8179
@Tamilcinima8179 8 ай бұрын
Hi santhi
@ghidamparamgood4033
@ghidamparamgood4033 Ай бұрын
அருமை அருமை அருமை டாக்டர் நன்றி.
@jasminasiya8696
@jasminasiya8696 2 ай бұрын
Students க்கு வகுப்பில் என்ன சொல்லி தருகிர்களோ அதேதான் social media விலும் சொல்லுகிறீர்கள், you are great Mam🙏
@maheshvhare7929
@maheshvhare7929 2 ай бұрын
You are god fir all patients madam. People ku Ella unmaiyum soldreenga
@ushachandrasekaran4168
@ushachandrasekaran4168 3 ай бұрын
சூப்பர் மேடம். நீங்கள் கூறும் அனைத்தும் எனக்கு உள்ளது நீங்கள் கூறுவது போல் செய்து பார்க்கிறேன். மிக்க நன்றி என் பெயர் உஷா அம்பத்தூரில் இருக்கிறேன்
@prabavathipraba3966
@prabavathipraba3966 2 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி அம்மா
@annakohilam8316
@annakohilam8316 6 ай бұрын
அருமையான விளக்கம் நன்றி சகோதரி நன்றி நன்றி நன்றி
@eswarisrikanth5424
@eswarisrikanth5424 20 күн бұрын
என் உடல் முழுவதும் பல வியாதி இருக்கு எதுக்கு வைத்தியம் பாக்குறதுனே புரியாம இருந்தேன் கடவுள் மாதிரி வந்து வழிசொல்ரிங்க 🙏🙏🙏கோடி நன்றிகள் சகோதரி. 100 ஆண்டு காலம் வாழ்க 🙏 என் வியாதிகள் குணமாகியதும் தங்களை நேரில் சந்தித்து நன்றி சொல்வேன் சகோதரி 🙏🙏🙏
@kalaiarasimurugesan4636
@kalaiarasimurugesan4636 9 ай бұрын
Thank you Doctor. Simple muthra with great remedy. Explained well. God bless you
@ganesapandian8766
@ganesapandian8766 8 ай бұрын
கால் மூட்டு ஜவ்வுகள்/கை தோள்பட்டை மூட்டில் கிழந்த பிறகு வலுப்பெற்று இருக்க பின்பு என்றும் வலும்பெற்று இருக்க என்ன முத்திரை Doctor Mam...please advise..
@KeerthanaJaganath
@KeerthanaJaganath 8 ай бұрын
I have started this exercise for 38+3 days this is very helpful for a good sleep 😊
@ushagovindan3550
@ushagovindan3550 9 ай бұрын
I had a very good effect with vayu mudra . I am almost relieved from indigestion , நெஞ்சு எரிச்சல், காஸ் problem. I have knee pain . I will definitely try this sandhi mudra and give my testimony. Thank you mam .🙏
@hemalathasrinivasan5258
@hemalathasrinivasan5258 7 ай бұрын
How are you now
@jagadesan.k7471
@jagadesan.k7471 4 ай бұрын
Dr சகோதரிக்கி எத்தனை பதிவுகள் .அளவில்லா பதிவுகள் .நாங்கள் சந்தேகம் கேட்க வாய்ப்பு தருவீர்களா Dr சகோதரி❤
@srk8360
@srk8360 5 ай бұрын
மிகவும் அருமை யான விளக்கம்.. Ma'm. நன்றி 🙏
@mohamedroshan2393
@mohamedroshan2393 6 ай бұрын
Nallenna Vilakkenn Veppa ennai Thegai ennai Alll mix and heat little katpooram add and keep this oil Erukka ellai porithu edukka papadam madiri for all pains of body
@avijayakumar8074
@avijayakumar8074 6 ай бұрын
அருமையான விளக்கம் நன்றி சகோதரி
@hemalathag5896
@hemalathag5896 7 ай бұрын
மிக்க நன்றி அம்மா, இன்று தொடங்கி இருக்கிறேன்
@shivakumar-hc2tc
@shivakumar-hc2tc 3 ай бұрын
நன்றி சிறப்பான தகவல்கள்
@erodewellness1235
@erodewellness1235 7 ай бұрын
நல்ல விளக்கம்
@geethasundararajan2263
@geethasundararajan2263 9 ай бұрын
நல்ல விளக்கம்.
@indhumathi5472
@indhumathi5472 Ай бұрын
❤Thankfully ma vazhga valamudan Happy prapanjjathhukku Thankfully
@rajeswarisundar2608
@rajeswarisundar2608 9 ай бұрын
I'm Going To Try This Method For My Arthritis Problem
@panneerselvanj4762
@panneerselvanj4762 6 ай бұрын
Eappam vandhadhu., while doing santhi muthirai, vaayu muthirai.... Thank you madam. Thanks
@laraj100
@laraj100 9 ай бұрын
Ganesha mudra works like a charm. Thank you Mam.
@anandhalakshminallasivam4666
@anandhalakshminallasivam4666 Ай бұрын
Very good solution for my knee pain thanku madam
@nithishgaming584
@nithishgaming584 3 ай бұрын
அற்புதமான தீர்வு......நன்றி மா......உங்களை எப்படி சந்திப்பது......
@indiramurugesan2933
@indiramurugesan2933 3 ай бұрын
Romba thanks amma...valga pallandu..🎉❤
@jayanarasimhan9575
@jayanarasimhan9575 2 ай бұрын
Useful to many. Thank you doctor.
@vijaya2122
@vijaya2122 9 ай бұрын
Very true.after doing basic mudra class seeing lot of difference in my knee pain,back pain..... without vayu mudra now I can't imagine my day😊😊.super pain killer mudra.also for many Ganesha mudra I have advised.great result
@tamilandroidplayer2546
@tamilandroidplayer2546 5 ай бұрын
அம்மா மிக்க நன்றி.தெய்வீகப்பிறவியம்மாநீங்க.தற்காலத்திலே சிலமருத்துவர்கள் நோய்களைதீர்காமல் மருந்துவியாபாரம் செய்தும் மருத்துவ கட்டடணம் வசூலித்தும் மருத்துவம் என்ற நிலையில் கொள்ளைகொள்ளும் இக்காலத்தில் எந்த செலவுமில்லாமல் வீட்டிலிருந்தே முத்திரைசிகிச்சைசெய்து நலமடைய வழிகளைகற்றுத்தந்துள்ளீர்கள்.நீங்கள்பல்லாண்டு வாழ்.க.
@crkumar9553
@crkumar9553 9 ай бұрын
Thank you for all your valuable muthras n information. Great help n explained with clarity. ❤
@everyday1hourwalksavetheheart
@everyday1hourwalksavetheheart 9 ай бұрын
Everything you are saying awesome sister I have experienced it is very useful thank you sister
@rukmanisuresh1727
@rukmanisuresh1727 2 ай бұрын
❤ u Dr.thank u so much.I have severe tennis elbo pain.can u suggest me some details of exercise please
@umamaheswari8520
@umamaheswari8520 Ай бұрын
வாழ்க பல்லாண்டு வளமுடன் மற்றும் நலமுடன் டாக்டர் மேடம்🙏💐
@revathibaikannarao3134
@revathibaikannarao3134 6 ай бұрын
Thanks dr. For useful info😊😊😊😊😊😊😊
@nalanimurali9558
@nalanimurali9558 7 ай бұрын
Mookoitu oil.boil.pannanuma. Or soodanal.podhuma mam.please clarify mam
@uthraUvaraj
@uthraUvaraj 8 ай бұрын
Thank you for so much Doctor good explain for the back pain
@lalithab9773
@lalithab9773 6 ай бұрын
Thank you so much madam for good explain to black pain🙏❤🌹 N
@drraamnaturopathyspecialis6781
@drraamnaturopathyspecialis6781 9 ай бұрын
Dr Ji...you are GOD gifted nice person...Thank you very much for your valuable information. 🎉🎉🎉🎉
@renganathanp4284
@renganathanp4284 6 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉 Very good and nice speach for Yours valuables முத்ரா ,
@sathyaselvamk4670
@sathyaselvamk4670 2 ай бұрын
வாழ்க பல்லாண்டு வளமுடன் கோடி நன்றி அம்மா
@usham7834
@usham7834 9 ай бұрын
இவங்க சொன்னது எனக்கு கழத்து வலி சரியானது நன்றி கல்பான மேடம்
@p.lavanyavelavan3571
@p.lavanyavelavan3571 8 ай бұрын
கற்பூரம் normal a
@p.lavanyavelavan3571
@p.lavanyavelavan3571 8 ай бұрын
Or pacha kalpurama sis
@krishnathilagam2231
@krishnathilagam2231 4 ай бұрын
Kidney stone kku mudirai solunga mam ❤❤ ungha spechketutae erukkalam valghavalamudan🙏🙏
@PremavathiNC
@PremavathiNC 9 ай бұрын
Thank u very much mdm.❤❤❤❤❤ God bless you.
@revathyramasamy25
@revathyramasamy25 8 ай бұрын
Black urad dal kanji/Kali 💯good solutions for bone and muscle pain,thank you mam.
@Tamilcinima8179
@Tamilcinima8179 8 ай бұрын
Hi Revathi you very beautiful ❤️
@velkumar3099
@velkumar3099 9 ай бұрын
எல்லாம் அருமையான தகவல்கள். அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி.
@yogesyogeswary620
@yogesyogeswary620 8 ай бұрын
Tq Dr May God Bless You Always. 🙏🏼👌👍
@selvi9459
@selvi9459 3 ай бұрын
கடுகு எண்ணெய்,வேப்பெண்ணெய்,விளக்கெண்ணைய் சேர்த்து use pannalaamaa,mam
@sasik710
@sasik710 25 күн бұрын
U r great mam..naa leg ligament tear la long days ah kasta paduren.unga video enaku aarudhal ah iruku..Try pannitu solren mam.. Thanks a lot mam😊❤
@MohanKumar-ek9do
@MohanKumar-ek9do 2 ай бұрын
வாழ்த்துக்கள்
@ezhil2395
@ezhil2395 5 ай бұрын
Dr, Salai வாழ்க பல்லாண்டு God bless you.நல்லாயிருக்கனும்
@malagopala
@malagopala 3 ай бұрын
Tennis elbowkku என்ன mudirai pananum madam?
@VRajamani-m6g
@VRajamani-m6g 27 күн бұрын
Life looks so beautiful by hearing u, want to be pain free.
@shariharan8637
@shariharan8637 9 ай бұрын
Respected madam நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. முத்திரைகள் மற்றும் oil ie தைலம் தயாரிப்பது எல்லாமே நல்லவைகள். நான் அனுப பூர்வமாக பலன் அடைந்திருக்கிறேன். மேலும் கோட்டைக்கல் மற்றும் பிண்ட தைலம் நரம்பு தைலம் siddha வில் வாங்கி பயன் படுத்துகிறேன் ஓரளவு குணம் வ்ர்க்ப்படுகிறது. But தாங்கள் கூறியபடி 100% செய்து பார்த்து விட்டு ஒருமாதம் கழித்து comment பதிவு செய்கிறேன் நல்ல பயிற்சி தைலம் சொல்லியது மூலம் ஏழைகளுக்கு உதவிய தாங்கள் எல்லா நாலமும் வளமும் வாழ்க்கையில் பெற்று நற் தொண்டுபுரிய பகவான் ஸ்ரீமன் நாராயணன் பொற்பாதம் பணிந்து வேண்டுகிறேன்!
@rtamizh1696
@rtamizh1696 2 ай бұрын
Sir, 6 month achu, result pathi ethum comment pannala?
@doraemonshichancomedy4806
@doraemonshichancomedy4806 7 ай бұрын
Mam 3 year kazhuthu Vali irukku mam hospital lack selavu panniyum sariyagala mam
@nirmalagopalakrishnan3362
@nirmalagopalakrishnan3362 9 ай бұрын
Timing priscription to my மூட்டுவலி, thank you Mam.
@gomathiangappan1189
@gomathiangappan1189 9 ай бұрын
Madam you are a God's messanger to the world. Madam my sister is suffering from ankle pain. Feet pain due to arthritis. Help us madam, give solution to that problems. May God bless you madam.
@NilaA-tv9dj
@NilaA-tv9dj 9 ай бұрын
குதிகால் வலிக்கு சமான முத்திரை அருமையான தீர்வு.
@NilaA-tv9dj
@NilaA-tv9dj 9 ай бұрын
"Dr salai jeya kalpanas healthy world" இது கல்பனா மேடம் உடைய own youtube channel இதில் குதிகால் வலிக்கு சமான முத்திரை குறித்து விளக்கமாக செய்முறையுடன் பேசி இருப்பார்கள்.
@gomathiangappan1189
@gomathiangappan1189 8 ай бұрын
​@@NilaA-tv9djTq madam
@gomathiangappan1189
@gomathiangappan1189 8 ай бұрын
​@@NilaA-tv9djTq Madam🎉
@musthafaaziz5431
@musthafaaziz5431 8 ай бұрын
Very good explanation thanks
@VijethViju-r6k
@VijethViju-r6k 6 ай бұрын
Excellent mam Ganesh mudra it's really helpful it's very very good helpful to reduce my nic pain TQ so much mam
@shyamalasarathy3463
@shyamalasarathy3463 Ай бұрын
Unga mudras romba payanalekerathu dr.God bless you dr_ shyamalasarathy
@ampriyaiyar9801
@ampriyaiyar9801 6 ай бұрын
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤
@shyamalabhaba1085
@shyamalabhaba1085 7 ай бұрын
நீங்கள் பேச பேச எனக்கு வலி குறைந்தா மாதிரி இருக்கு மா பேசுவதில் ஓரு அழகு எஙகள மாதிரி படிப்பு இல்லாத மக்களுக்கு புரியும்படி சொல்ரிங்க மா நன்றி
@sivasailamaandy8925
@sivasailamaandy8925 6 ай бұрын
11:28
@thulasi6501
@thulasi6501 5 ай бұрын
Nanrimam 11:21
@prabhuponnusamy9583
@prabhuponnusamy9583 4 ай бұрын
❤❤😊
@rathinakumar9372
@rathinakumar9372 4 ай бұрын
​@@sivasailamaandy8925❤❤❤❤1 by
@kannanramalaxmi6965
@kannanramalaxmi6965 3 ай бұрын
Thanks ❤
@thijeshbiju9707
@thijeshbiju9707 9 ай бұрын
Thank you mam .varicosevein problem ala Vara painukkum sollunga mam
@jagadesan.k7471
@jagadesan.k7471 4 ай бұрын
Dr சகோதரிக்கி அன்பு வணக்கம் ❤
@kavipriyak1575
@kavipriyak1575 5 ай бұрын
Bone implants pannavanga I vayu and sandhi madras panalama mam
@ranjithamvelusami9220
@ranjithamvelusami9220 3 ай бұрын
Nanri nga amma 👌vazhga valamudan 🙏
@nimmir30
@nimmir30 9 ай бұрын
Please give remedies for white discharge. It will be very helpful
@shajiniahmed262
@shajiniahmed262 3 ай бұрын
என்னுடைய பல வருட அல்சர் நோய் நீங்கள் சொன்ன வாயு முத்திரை செய்து முக்கால்வாசி குணமாகிவிட்டது. எந்த மருந்துகளும் எடுத்துக்😅 கொள்ளாமலே.. நன்றி சகோதரி 😊 வெயிலில் செல்லும்போது மீண்டும் உதடு புண்ணாகி விடுகிறது. இதற்கு மட்டும் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்.
@deepabhattacharya187
@deepabhattacharya187 7 ай бұрын
You are a great dr.Explaini g each and everything superb.Thank you dr.
@messi999yt7
@messi999yt7 8 ай бұрын
Very very easy exercise thank you dr,
@kavithashanmugam9387
@kavithashanmugam9387 6 ай бұрын
Ungala romba puduchuruku mam,, tablet ethuku eduthalum poganuma nu ninaikura enaku,, simple things vachu periya pain problem seri pandringa,, muthurai ,, nalla iruku,, ungala pakura appointment venum mam
@Rajarajan-g1g
@Rajarajan-g1g 2 ай бұрын
முத்திரை என்று யாராவது சொன்னால் எனக்கு கல்பனா அக்கா தான் ஞாபகம் வருகிறது.
@jenimngl
@jenimngl 3 ай бұрын
🎉 super treatments.God bless you.
@sselvi5495
@sselvi5495 5 ай бұрын
செய்கிறேன்.நன்றிகள்.அம்மா🙏🏼🙏🏼
@jayanthitamilarasan3661
@jayanthitamilarasan3661 9 ай бұрын
Nandrikal guruji ❤
@nandhithabams8339
@nandhithabams8339 4 ай бұрын
Really very informative. Thankyou so much doctor
@subalakshmi863
@subalakshmi863 3 ай бұрын
Romba thanks madam
@MathiDurai-tl7gb
@MathiDurai-tl7gb 9 ай бұрын
சிறப்பு தாயே.முயற்சிக்கிறோம்.
@tamilselvimanivanan7028
@tamilselvimanivanan7028 7 ай бұрын
🙏 வாழ்க வளமுடன் வளர்க உங்கள் தொண்டு
КОГДА К БАТЕ ПРИШЕЛ ДРУГ😂#shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 7 МЛН
小丑揭穿坏人的阴谋 #小丑 #天使 #shorts
00:35
好人小丑
Рет қаралды 49 МЛН
Exercise and Foods to reduce knee pain in tamil | Doctor Karthikeyan
19:34
Doctor Karthikeyan
Рет қаралды 4,5 МЛН
Webinar: Exercise and Healthy Ageing
1:55:41
Institute of Public Health
Рет қаралды 3,4 М.
КОГДА К БАТЕ ПРИШЕЛ ДРУГ😂#shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 7 МЛН