இந்த பாடலை பாடுபவர் சீர்காழி டாக்டர் சிவசிதம்பரம் அருமையாகவும் சொற்கள் சிதராமலும் தனது தந்தை போல் பாடியுள்ளார் கேட்டுக் கொண்டே இருக்கும் இனிய பாடல்களில் இதுவும் ஒன்று கர்ணன் படம் என்றால் சிவாஜி அவர்கள் NTR சீர்காழி கோவிந்தராஜன் பாடல்கள் மறக்க முடியாத காவியம்
@YuvarajYashas-hv6nv6 күн бұрын
ஈ
@thirugnanasambandama82844 күн бұрын
புலிக்குப் பிறந்தது அல்லவா🙏🏳️🌈
@GanesanRamakrishnan-b9m5 күн бұрын
சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் குரலுக்கு ஈடு எதுவும் இல்லை. இந்த பாடலில் ஏற்ற இறக்கங்கள் பல இடங்களில் பிசிரு தட்டுகிறது
@maxell008Күн бұрын
Thenararu
@Ettayapuramkannanmuruganadimai5 күн бұрын
அருமை.... பெண் சிங்கம் வீற்றிக்குக்கும் அழகே அழகு..............இன்னும் கொஞ்ச வருடங்கள் இல்லாமல் போனது தமிழகத்தின் விதியே......