திருச்சியில் உள்ளவர்களே திருவெறும்பூர் யெறும்பீஷ்வர் திருக்கோவில் பார்த்து இரு க்க மாட்டார்கள்.தங்கள் பதிவைக் கண்டு இனிமேல் நிச்சயம் சென்று இன்புறுவர்...உங்கள் தெய்வீக தரிசனப் பயணம் மென்மேலும் தொட்ர் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்.
@subathrashekar31054 жыл бұрын
கணேஷ், நவீன்! இனிய காலை வணக்கம், திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோயில் மிக மிக அழகாக சாந்நித்தியமாக இருந்தது,தல வரலாறு சிறப்பு, உங்கள் கேமரா எல்லாவற்றையும் துல்லியமாக காட்டியது, மிக்க மகிழ்ச்சி, நன்றி மக்களே! வாழ்க வளமுடன்!!👍👍
@shreecharanramkumar75884 жыл бұрын
I went to this temple 2 yrs ago...Had a good dharshan...And also had a very divine experience...Evening time la saambrani pugaiyil sivanai paarpathu kankollaa kaatchiyaaga irukkum.....
@bhindumadhavadevarajan80944 жыл бұрын
நன்றி நல்ல செய்திகள் தொடரட்டும் உன் தொண்டு.நம சிவாய
@krishnaveni27114 жыл бұрын
ராகவ்ரநேரில் சென்று பார்த்தது போல் இருக்கு உங்கள் பணிசிறக்கவாழ்த்துகிறன்ம்மா இந்த அம்மா உங்களை வாழ்த்துகிறேன் வாழ்க பல்லாண்டு மகனே
@mangairadha69374 жыл бұрын
Like this vedio Om namachivaya
@SaranyaSugumar20064 жыл бұрын
நிறைய முறை இந்த கோவிலுக்கு போயிருந்தாலும், video-ல பார்க்கும் போது இன்னும் சந்தோஷமா இருக்கு......🙏🙏
@kalaiarasikalaiarai92344 жыл бұрын
அருமை அருமை புண்ணியம்.கான கிடைக்காத அருள் காட்சி...புராண வரலாறு சொல்லும் விதம் அருமை. ..அழகு.. முன்னோர்கள் கட்டிய கோவில்கள்.. மிக மிக பாதுகாக்கப்பட வேண்டும்... இந்த மாதிரி இளைய தலை முறைகள் வீடியோ செய்வது மிக அருமை பராட்டுகிறேன் தம்பி... எங்களுக்கும் உங்களுக்கும்...சிவசிவ..
@vedhagirinagappan18854 жыл бұрын
நமச்சிவாய அருமையான பதிவு நிச்சயம் காண வேண்டிய சிவன் கோயில். சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே. உன்னை சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே.
@terryprabhu15684 жыл бұрын
கணேஷ் ராகவா புத்தாண்டு வாழ்த்துக்கள் அற்புதமான பதிவு. திருஎறும்பீஸ்வரர் நறுங்கூந்தல் நாயகி அருள் இதை பார்க்கும் அனைவருக்கும் கிடைக்க வழிசெய்யட்டும் என்று இறைவன் உன்னை பயன்படுத்தி வருவதாக நம்புகிறேன். உனது தாய் தந்தையர் மற்றும் உன் முன்னோர்களுக்கும் வணக்கம். பிரெஞ்சு மற்றும் போர்த்துகீசியர் ஆளுமையில் கோட்டைகள் கலங்கரைவிளக்
@newscraft3644 жыл бұрын
ரொம்ப சிறப்பாக இருந்தது. இளைய தலைமுறையினருக்கு வாழ்த்துக்கள்.👍
@sasirekhasankar21544 жыл бұрын
வணக்கம் தம்பி எங்கள் குலதெய்வம் கோயிலுக்கு செல்லும் வழியில் தான் உள்ளது ஆனால் எங்களுக்குஇன்னும் அங்கே செல்லும் பாக்கியம் கிடைக்கவில்லை வாழ்த்துக்கள் வெற்றி நிச்சயம்
ரொம்ப ரொம்ப அழகான கோயில் சிவன் பற்றிய தகவல்கள் அருமை நன்றி கணேஷ் வாழ்க வளர்க
@deepas61264 жыл бұрын
ராகவ்ர சிலபேர்தான் நீங்கள் போடும்பதிவுகவை நேரில்சென்றுபார்க்கமுடியும் பலபேர்கள் போகமுடியாது அதைநே.ரில் சென்றுதரிசணம்செய்ததுபோல் உள்ளது நீங்கள்செய்யும்தொ.ண்டுமிகவும்பெரிது வாழ்கபவ்வாண்டு
@mayoorafoods45184 жыл бұрын
Indha kovila pathi naan niraiya Kelvipatirukken aanaa ponadhillai.ungaloda videoladhan naan first time paakiren. Romba sadhoshamirrukku. Romba nanri
@marylathaseg92334 жыл бұрын
Seriously such a beautiful temple. Semma construction by Cholas👍 we should be proud of our ancestors. Thank you for sharing. Keep up the good work bro..
@indhumathimani72334 жыл бұрын
திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோயில் மிக மிக அழகு ..நான் திருச்சி போயிருதனக்கிறேன் ஆனால் இந்த கோயிலை காணும் பாக்கியம் கிடைக்கவில்லை உங்களின் இந்த வீடியோவால் காண்பதற்க்கு சாத்தியமானது மிக மிக நன்றி கணேஷ்ராகவ் மற்றும் நவீன்..
@manir19976 ай бұрын
🌴🌴மிகமிக. அருமைகணேஷ்ராகவ்வாழ்த்துகள்💐💐🙏🙏🙋♂️🙋♂️
@JothiJothi-ib8ph4 жыл бұрын
மிகவும் அற்புதமான கோவில். காவேரி நதியும் மிக ஆழமாக இருந்தது.🌲🌲🌴🌴🌳🙏💐🌹. காஞ்சி கண்ணன் மிக்க நன்றி.உங்கள் நண்பர் நவீன் அவர்களும் மிக்க நன்றி கணேஷ் ராகவ். .
@AVishnuDev4 жыл бұрын
You bring me back nice memories. I studied at NIT trichy, just 4 kms from there. Could see the temple from our hostel and vice versa!
@chandralekha62964 жыл бұрын
Thiruverambur Erumbeeswarar Temple is beautiful hill temple. Never seen this Temple. Beautiful view from the top of the hill. Great work. Super Coverage. Thanks a lot to you and Naveen. 👍
@krishipalappan79482 жыл бұрын
மிக மிக அருமையான அற்புதமான பதிவு. மிக்க நன்றி நண்பரே 🙏🙏🙏🙏❤️❤️❤️💜❣️
@saipreethi7 Жыл бұрын
Very very.good.fantastic.vlogs.please continue to show kanchi.yadodgari koil..by sesha.prasd.bala..kanna etc.vaazthukkal
@VijayaLakshmi-go4ps4 жыл бұрын
Hi gamesh to day u r video is thiruverumboor erumbeeswar temple hill temple it is very nice .in hill marvelous temple .natural KOil to see this way of temple very lucky to see u r very lucky person good Ganesh
@thaannyamagesh78204 жыл бұрын
first time hearing such a name for god.. learning new things from your vids.. tq again for this video bro
@GaneshRaghav4 жыл бұрын
Thank you akka 🙏
@radhasoundhar79594 жыл бұрын
மிக்க நன்றி தம்பிப்பா தெரிவித்துக் கொண்டு சிவனின் அருகே 9 வருடங்களுக்கு மேல் கண்டு களித்த பின்பு இப்படி ஒரு தரிசனம் செய்ய முடியும் என்று நம்புகிறேன். பல ேகாடி நன்றிகள்.
@radhasoundhar79594 жыл бұрын
20 வருடம் கழித்து மீண்டும் பார்த்தும் ஒன்றும் புரியவில்லை. நன்றி.எனக்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்
@ganesanlingaswamy5854 жыл бұрын
மிகவும் நன்றி தம்பி நேரில் கோவிலுக்கு சென்று வந்த மாதிரி இருக்கிறது.வாழ்க வளமுடன் நலமுடன்.
@jayasivagurunathan92414 жыл бұрын
எனது வயது 70. நான் நேரில் சென்று தரிசனம் செய்ய முடியாதகோயில்களைத்தங்கள்வீடியோமூலம்தரிசனம்செய்துவருகிறேன். நன்றி🙏💕
எங்கள் ஊருக்கு மிக அருகில் இந்த அருமையான கோவில் உள்ளது. ..👌🙏
@sakthitsk66334 жыл бұрын
Sivayanama neengal bakyasali punniyavan
@user-Rajasekar-w4s2 жыл бұрын
Naan thiruverumbur than bro
@padmasuthan92932 жыл бұрын
Apdi varthu nu sola mudiumana please
@user-Rajasekar-w4s2 жыл бұрын
@@padmasuthan9293 நீங்க எந்த ஊரு
@சிவன்ஜோதிடம்4 жыл бұрын
சுப்பர் பூரோ நான் அங்கு வந்து போல் இருந்தது போலா இருக்கிறது நன்பா நன்றி நன்றி
@sasirekhasankar21544 жыл бұрын
அருமை அற்புதம் நீங்கள் காட்டியது மூலவரா நாங்களும் உங்களுடன் சேர்ந்து மனதளவில் சுற்றிவிட்டோம்
@padmavathykrishnamoorthy89354 жыл бұрын
Really I wonder what a beautiful and large temple on a big hill.
@gajendrithirumalai99764 жыл бұрын
அருமையான பதிவு.இளைஞரகள் இவ்வளவு ஆர்வம்.மகிழ்ச்சி
@ponmozhip48994 жыл бұрын
Explanation super Ganesh
@vasanthiravi72394 жыл бұрын
I loved your videos showing all ancient and unknown temples. Great work thanks
@vanisreegopalakrishnan21554 жыл бұрын
Very happy to watch our temple, our house is in this area. Lovely 👍🙏
@jeyageetha87714 жыл бұрын
Super Ganesh good to now many new places keep on rocking bro
@sarangarajanranganathan13154 жыл бұрын
First time viewing. Thanks. Here are some questions 1) ரொம்ப மகிழ்ச்சி தல விருட்சம் என்று ஒன்று இருக்கும் எல்லா கோவிலுக்கும் இந்த கோவிலுக்கு தலவிருட்சம் என்ன 2) இந்த கோவிலுக்கு இருக்கின்ற திருக்குளம் இதற்கு புஷ்கரணி என்று சொல்வார்கள் அதற்குப் பெயர் என்ன? 3) மேலும் நீங்கள் பிராகாரத்தை சுற்றி வரும்போது அங்கே ஏதோ கற்கள் குவிக்கப்பட்டு இருந்தது அது எதற்காக குவித்து வைத்திருக்கிறார்கள் என்ன நடக்கிறது அங்கே? 3) இந்தக் கோவிலுக்கு அறங்காவலர்கள் இருக்கிறார்களா அல்லது தக்கார் தானா? 4) இந்தக் கோவிலின் உற்சவ காலங்களில் எப்போது
@srinivasvembu26134 жыл бұрын
Very nice coverage, Mr. Ganesh Raghav
@srigovindarajaswamimurugar37134 жыл бұрын
This temple is very super bro thank you for this video daily video podunga I am waiting for next video
@meenalosani9854 жыл бұрын
காவேரி ஆறு இல்லை அது கூத்தைப்பார் ஏரி அழகான பதிவுக்கு நன்றி தொண்டு சிறக்க வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய
@karthikeyankk72104 жыл бұрын
அது பெயர் பெரியகுளம்
@chandrasekar45914 жыл бұрын
நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க. பணி சிறக்க வாழ்த்துக்கள்
Enga veetuku pakathulaye iruku....indha temple enga area kovil a pathi video potadhuku thanx anna.....😊😊
@sivama78243 жыл бұрын
ஓம் நமசிவாய. தென்னாடுடைய சிவனே போற்றி🙏🙏 எங்க வீட்டிற்கு மிக மிக அருகில் தான் உள்ளது. நான் அடிக்கடி கோவிலுக்கு செல்வேன். மனதிற்கு மிகவும் நிம்மதியாக இருக்கும். மலையில் இருந்து பார்க்கும் போது மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோவில் மற்றும் ஶ்ரீரங்கம் கோபுரம் தரிசனமும் கிடைக்கும்.🙏🙏🙏
@renganathansivanandam82294 жыл бұрын
I like the video Ganesh thanks to you I am living in USA
@GaneshRaghav4 жыл бұрын
Thank you sir keep watching
@RockfortRavi4 жыл бұрын
நண்பரே உங்கள் காணொளி மிக மிக அருமை ..தயவு செய்து கோவில் உள்ளே உள்ள சுவாமி சிலைகளை கண்பிப்பதை குறைத்துகொள்ளவும் ..நாம் செய்யும் இந்த வேலையே சில சிலை திருடர்களுக்கு நன்மையாக மாற வாய்புகள் இருக்கிறது ...நான் தவறாக கூறி இருந்தால் மன்னிக்கவும் ..உங்கள் பயணம் தொடர வாழ்த்துகள் நண்பா நன்றி.
@sundareshbabu9554 жыл бұрын
Had a free tour to this temple. Eager to visit. Nice video with history
@jothilakshmi92553 жыл бұрын
Thank you very much for beautiful temple 🥰🥰👍👍
@lakshmia98384 жыл бұрын
Super temple nice explain from Karnataka
@nithyasrinivasan80774 жыл бұрын
Thank you Ganesh Raghav. God bless you. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@bakiyalakshmik63602 жыл бұрын
Super brother Thanks 💐💐💐
@vimalambikaiammalgurumoort12934 жыл бұрын
Appar Swamigal did service here. At the time gems & gold came with sand ( Ulavara Thiruppani) ,but Swamigal didn’t here I did came two times & we did service & got good tharsanam 🙏🙏🙏🚩🚩🚩
@aryganesan13744 жыл бұрын
Sivayanama.. So blessed to see. 🙏Plan to always to go here but always enroute to other Shiva temples there 😁😎But wow at last I saw here. Thanks Ganesh.. Pls do visit Oyamari Kala Bhairava kovil near the oyamari burning cremation there.. Its tooooo powerful and when you see it you wil knw why.. There is a puranam that King Harichandra was there at the burning Mayanam before he went to Kashi... Pls do visit thr
@udhayasravanan52464 жыл бұрын
Fantastic super very nice video and ur explored amazing super sollringa very interesting keep rocking way to go thq this is udhayasaravanan🙏💐🍫👏💚💚💚💚💚❤❤❤❤❤❤
@GaneshRaghav4 жыл бұрын
Thank you 🙏
@nandhinivijay82474 жыл бұрын
அருமையான பதிவு நல்ல தகவல்கள்🙏🙏🙏
@krishnanv21144 жыл бұрын
Wonderful information of Thiruverummpoor SreeErumbeeswararkoil thank
We visit this temple during pournami. Participate in pujai and have delicious prasadam😋 Super view of the moon during that time.
@Pari_G4 жыл бұрын
Very very super video... Very good work done by you Mr Ganesh Ragav... Thanks to you..
@kalyanihariram38084 жыл бұрын
Very nice temple. Thanks for the video. Pls visit thiruvellarai pundareekaksha perumla. And gunaseelam.
@TamilSelvi-uk4yz4 жыл бұрын
என்னுடைய இஷ்ட தெய்வம் எறும்பிஸ்வரர் நருங்குழல்நாயகி
@jimmyboy34024 жыл бұрын
😂😂😂👍👍👍👍...HI BRO ..YOUR VEDIO IS REALY REALY GREAT. I 'M FROM SRI LANKA. BUT I AM SO HAPPY AFTER YOUR FANTASTIC VEDIO BRO.. ALSO EXPECTING THIS KIND OF TEMPLE'S VEDIO..😂😂👍👍👍
@perumalsanthosh35124 жыл бұрын
Very nice Speech and Superb
@rajamgajendran79654 жыл бұрын
Romba romba thanks my son . anakku romba pitekkum temple .
@ushadesikan84504 жыл бұрын
Nice video tnku so much
@kasirajan9900 Жыл бұрын
என்னை வளர்த்தெடுத்த பெருங்கடல் 🙏 எறும்பியூர் மலையான் எங்கள் ஈசனே
@chandrusekaran72693 жыл бұрын
கணேஷ் ராகவன் தம்பி. உங்களுடைம கோவில் தரிசன யு ட்யூப் நிகழ்ச்சிகளு தவறாமல் பார்த்துக் கொண்டு வருகின்றேன்.நான் திருவெறும்பூரில்தான் உள்ளேன்.இங்குள்ள பெல்லில் வேலை செய்து சுமார் 42 வருடங்களாக உள்ளேன். மலைக்கோவிலுக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் சாமி கும்பிட வருவேன்.இக்கோவிலை சேனலில் காண்பித்ததற்க்கு நன்றி.
@nirmalav28344 жыл бұрын
Hi bro Naveen bro how are you temple super Iam 1 St time visiting 👌👌👌
@radhabalu26994 жыл бұрын
Hi ganesh @naveen welcome to trichy
@GaneshRaghav4 жыл бұрын
We are good
@ll-ti8ej4 жыл бұрын
Thank you for giving this video
@sankarankonar25054 жыл бұрын
எங்கும் காணா எறும் பீஸ் வரா எங்களுக்கு என்றும் அருள் வீரே - நன்றி