அடியேன் 2 முறை தரிசனம் செய்து மூலஸ்தானத்திற்கு முன் தேவாரம் பாடி மகிழ்ந்த இடம். மிகவும் பிடித்த மிக அருமையான கோவில். மிக்க நன்றி கணேஷ்!
@raghunathanr12132 жыл бұрын
சிவாயநமஹ
@RameshKumar-js6lw2 жыл бұрын
Thanks a lot. Ganesh Raghav.
@sharveshs99092 жыл бұрын
Fr fr bydd
@deviduraicookey44163 жыл бұрын
எங்கள் ஊர் கோயில் இவ்வளவு அழகாக காண்பித்த கணேஷ் உனக்கு கோடான கோடி நமஸ்காரம்
@selvasundarithiru58323 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடலீஸ்வர்.தங்களுக்கு நன்றி
@raveeraveeravee62473 жыл бұрын
தாங்களுடன் னாங்களும் சென்று பார்த்த ஒரு அனுபவம் மிக்க நன்றி பாடலீஸ்வரர் பெரிய நாயகி அம்மன் 🙏🌹
@umamaheshwaribalu7303 жыл бұрын
பாடலீஷ்வரை தரிசிக்க செய்ததற்கு நன்றி . கோயில் சரியான பராமரிப்பு இல்லாமல் உள்ளது . கோவிலுக்கு வெளியே குப்பைகள் , கோபுரம் பராமரிப்பு இல்லாமல் உள்ளதை பார்க்கும் போது வேதனையாக உள்ளது . ஓம் நமசிவாய 🙏
@padmapadma32452 жыл бұрын
Nandri bro nenga seyum pani sirapakatu.
@rathikagopal3027 Жыл бұрын
கோவில் நல்ல பராமரிப்போடுதான் உள்ளது.அது தெருவில் இருக்கும் குப்பை.கோபுரங்கள் அனைத்தும் 12 வருடத்திற்க்கு பிறகுதான் புதுப்பிப்பார்கள்.இது எங்கள் ஊர் கோவில்தான்.சிவாயநம🙏🙏🙏
@padmavathykrishnamoorthy89353 жыл бұрын
25 வருடங்களுக்கு முன், இந்தக் கோவிலுக்குச் சென்றிருந்தேன். மிக அழகான கோவில். நினைவூட்டியதற்கு நன்றி .
@sridevi6820 Жыл бұрын
மிகவும் அழகான கோயில் இந்தக் கோயிலுக்கு சென்று வர வேண்டும் என்ற ஆவல் அதிகரித்தது மிகவும் நன்றி
@lakshminarayanank48533 жыл бұрын
U have covered the Temple very well. There r two things differently reported. 1) Ambal aroobamaga tapas pannavillai. Thalaikeezghaga irundhu tapas panni irukkiral. On the peedam, Ambal's padham irukkiradhu. 2) Sthala vriksham Murugan sannidhikku pinnal veli prakarathil irukkiradhu. Patali vriksham.
@kuppuswamy95673 жыл бұрын
பாடலீஸ்வரர் கோயில் சென்றுள்ளேன் அருமையான பதிவு
@rathikagopal3027 Жыл бұрын
இது எங்கள் ஊர் கோவில் அண்ணா.இந்த வீடியோ பதிவிட்டதற்க்கு மிக்க நன்றி.
@MK-xf5gy3 жыл бұрын
அருமையான கோவில். கணேஷ். ! பெரிய பெரிய பிரகாரங்கள். ////கல்லில் வைத்து வடித்திருக்கிறார்கள் கலை நுணுக்கத்தை. ஆட்களே இல்லை. அருமை. வழக்கம் போல நன்றிகள். ////வாழ்த்துகள். 😘😘😋
@subbiahs66493 жыл бұрын
அருமையான பதிவு நண்பரே வாழ்த்துக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கோயிலை பாதுகாக்க வேண்டும்
@papujinji53973 жыл бұрын
அங்கே கவர்ன்மென்ட் School l படித்தேன். மிகவும் சக்தி வாய்ந்த கோயில்
@anuradhakrishnan63213 жыл бұрын
🙏🌼🌺 அருமையான ஆலயம் அருமையான விளக்கம் அருமை 🙏🌼 16 செல்வம் 27 நட்சத்திரம் 9கோள்கள் இது போல எண்களின் அதிசயம் 🌺🙏
@ramasamysundaram85033 жыл бұрын
எங்கள் ஊர் கோயில் அருமையாக படம் பிடித்து விளக்கம் அளித்தீர் நன்றி
@selvaarung81543 жыл бұрын
அருமையான பதிவு இதில் அப்பரடிகளாருக்கு காட்சி கொடுத்த லிங்கம் வலம்புரி விநாயகருக்கு முன்பு இருப்பவர் அவர்களையும் பிடாரி அம்மனையும் நின்று நிதானமாக தரிசிக்க வேண்டும். நம் துன்பங்கள் அனைத்தும் தீரும். இத்தல பதிகம்: (சொற்றுனை வேதியன்)
@sudhasriram70143 жыл бұрын
மூன்று வருடங்கள் அந்த ஊரில் இருந்ததால் நிறைய முறை சேவித்து உள்ளோம் உங்களால் பழைய நினைவுகள் கிடைத்தது அண்ணா நன்றி நன்றிகள்
@Ayshwariya3 жыл бұрын
Hi Ganesh, great work and Information .. well done
@thirumalpachamuthu55603 жыл бұрын
மிக அருமையான பகிர்வு நன்றி. அப்படியே அருகில் இருக்கும் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வர் ஆலயம் சென்று பதிவு செய்ய வேண்டிக்கொள்கிறேன்.
@chandralekha62963 жыл бұрын
Pataleeswarar Temple is big and Beautiful. Very Cute Architecture and paintings. History of the Temple is very Interesting.. View of the Kopuram and coverage is very Excellent. Thanks a lot to both of you.🙏🙏
@jothiramalingam52913 жыл бұрын
கடலூர் அருள்மிகு பாடலீசுவரர் கோயிலை யும் வரலாற்றையும் காண்பித்த தற்கு நன்றி
@krithi59383 жыл бұрын
௮ருமை.ஸதல வரலாறு கோயிலுக்குள் செல்லும் முன் சொன்னால் எங்களுக்கும் வரலாற்றுச் சிறப்புடன் தரிசிக்க முடியும். மேலும் பாடல் பெற்ற ஸ்தலங்கள் செல்லும் போது பதிகங்களின் சில வரிகளை யாவது ஒலி வடிவிலோ வரி வடிவிலோ சேர்த்து ௮மைத்தால் சிறப்பாக இருக்கும் ௭ன்பது ௭னது பணிவான கருத்து. ௮த்திவரதர் முதற்கொண்டு நீங்கள் போடும் பதிவுகள் ௮னைத்துமே சிறப்பு. வாழ்க வளமுடன்
@maha-cx1rd6 ай бұрын
On seeing your detailed videos, we get a feeling as if we were in the temple. It's a blessing to see them all thanks to ganesh raghav. Keep rocking, bro🎉
@TP-fr7sv3 жыл бұрын
அருமையான தலம் அருமையான தரிசனம்
@vishalinikamlithafuntime76363 жыл бұрын
ஓம் கம் கணபதியே நமஹ ஓம் சரவணபவ ஓம் சக்தி நமசிவாயம் ஓம் லட்சுமி நாராயணா ஓம் பிரம்மா சரஸ்வதி இதை படியுங்கள் நல்லது நடக்கும்
@rajalakshmisubramanian84693 жыл бұрын
Extremely Good Video Quality, Hatss Off to Ganesh and his Team
@bharaneshtds47683 жыл бұрын
Really super video Bro 🙏🙏🙏 Your service God bless you 🙏🙏🙏
@ccash37853 жыл бұрын
Hi, dear brothers Ganesh Raghav n Naveen. Very grand temple, beautiful amazing structural design. Bless u both n keep up the gr8 work. Thank u.
@meenakshimohan48163 жыл бұрын
உனக்கும் இனிய புதுவருட வாழ்த்துக்கள் பயணம் தொடரட்டும்
@ravime21923 жыл бұрын
ஓம் பாடலீஸ்வராய சரணம்...🙏🙏🙏
@paramesWaran-r3q Жыл бұрын
Thanks to Ganesh Raghav and we're very excited and grateful to you.
Very good. Do this for 276 pandals pettra thalam and 106 vainava Divya Desai and all Hindu temples around the world. We will support you Ganesh Raghav. K.rajanbabu Karur
@girijarajanbabukrishnamoor40233 жыл бұрын
Unbeatable service. Do this continuously for humankind.
@sundariguna29103 жыл бұрын
My soul mate padaleeswarar 💖💖🙏
@sundararamanarumugam14122 жыл бұрын
எங்கள் ஊர் கோவில் பற்றி பலரும் அறிய செய்ததுக்கு. நன்றி.
🙏🙏🙏 nadi 1000 vanakum(thanks for your divine video ).....go head
@piramanayagams23693 жыл бұрын
Very beautiful temple
@pri95193 жыл бұрын
Hi Anna, pls come to salem anna.salem temple videos podunga.
@bharaneshtds47683 жыл бұрын
Ganesh is 👍👍👍
@vladimirkrisnov2 жыл бұрын
Best, ever, Ganesh.
@kalaiarasib65993 жыл бұрын
Migàvum arumai thanks thambi Naveen
@girijarajanbabukrishnamoor40233 жыл бұрын
Great Ganesh Raghav.
@vimalambikaiammalgurumoort12933 жыл бұрын
Excellent temple 🙏🙏🙏
@manieeselvam39602 жыл бұрын
Hiiii Bro.. Padavefu Renugambal koil patri oru video podungo please
@xyz14013 жыл бұрын
இந்த குளத்தை பார்க்கும் போது எத்தனை பேருக்கு குளிக்க வேண்டும் என்று ஆசை வந்தது
@lakshmiganesh14373 жыл бұрын
🙂😛😌
@shobanamohan54073 жыл бұрын
Beautiful temple om nama sivaya 🙏🙏
@malathiarumugam52982 жыл бұрын
🙏🙏Om🙏Nama🙏Sivaya🙏❤️
@sathyaabn24062 жыл бұрын
Thank you very much for showing us the temples. Definitely gives us a feel as if we have visited them🙏. Just one suggestion..please check while you are showing certain deities inside their own garbagraham. You definitely were careful in not showing the garbagraham of the main deities.. but certain other deities like valampuri Vinayagar for eg., you were picturing. Not sure if it’s ok or not. Thanks again 🙏
@valarmathiv13882 жыл бұрын
மிக மிக நன்று🙏
@prasadga95623 жыл бұрын
Miga miga nanri bro
@manomani66173 жыл бұрын
Tnqs for the information u ve given very useful
@swaminathanp27292 жыл бұрын
மிகவும் நன்றி 🙏
@adramlax3 жыл бұрын
Very nice…. Excellent video
@subramanianmani33753 жыл бұрын
Arumai thanks
@krishnamoorthy34493 жыл бұрын
நன்றி தம்பி கணேஷ் ராகவ்
@papujinji53973 жыл бұрын
சுமார் 65 years ago, I used to visit everyday with my grand mother
@VK-ql6ou3 жыл бұрын
Super. பிடாரி அம்மன் கோயிலுக்கு போகலியா. அம்மன் கோயிலுக்கு பக்கத்தில் இருக்கும்
@amudhag57453 жыл бұрын
Nice bro
@veerarajuveerararaju31773 жыл бұрын
Super cute message 🙏🙏🙏om namah shivay om
@rajrajendran2913 жыл бұрын
You must know about the temple and places to comantry bye
@rajrajendran2913 жыл бұрын
Super you may follow prawin mohan and naan ungal karuna for comantry