Marigold பதியம் போட்டு வளர்ப்பது எப்படி? | New Method Propagation | Samanthi Care | Gardening Ideas

  Рет қаралды 2,807

Ponselvi Lifestyle

Ponselvi Lifestyle

Күн бұрын

மேரிகோல்டு என்று அழைக்கப்படும் துலுக்க சாமந்தி செடிகளை விதைகள் மூலமாகவும் புதிய செடிகள் உருவாக்கலாம். கட்டிங் முறையிலும் புதிய செடிகள் உருவாக்கலாம். இந்த வீடியோவில் கிளைகளை கட்பண்ணி எடுக்காமல் புதிய முறையில் பதியம் போட்டு காட்டியிருக்கிறேன்.

Пікірлер: 62
@thiripurasundarig4392
@thiripurasundarig4392 22 күн бұрын
சகோதரி உங்க சேனல் முதல் முறையா பார்த்தேன் எனக்கு தெளிவா புரிந்தது செடி வளர்ப்பு பத்தி நிறைய சேனல் பார்த்து குழம்பி போய் இருந்தேன் இனி உங்க சேனலை தவிர வேற சேனல் பார்க்க கூடாதுஎன்று முடிவு போய்விட்டேன் இனி கண்டிப்பாக உங்க சேனல் தவறாமல் பார்ப்பேன் கலைக் பண்ணுவேன்
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 22 күн бұрын
கமென்ட்டும் தவறாமல் பண்ணுங்கள் சகோதரி, எனக்கும் ரொம்ப மகிழ்ச்சி..
@thiruchelviselvi9921
@thiruchelviselvi9921 22 күн бұрын
வணக்கம் சகோதரி மேரிகோல்டு பதியம்இப்பொழுது தான் தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி சகோதரி
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 22 күн бұрын
ஜாதிமல்லி செடியை கட்டிங் முறையில் பதியம் போடலாம் என்பது பற்றி கூட எங்கள் சொந்த ஊரில் பல பேருக்கு இன்னும் தெரியாது சகோதரி. மிக்க மகிழ்ச்சி சகோதரி, நன்றி.
@hemalatha500
@hemalatha500 20 күн бұрын
Thank you for sharing this information 🙏🏼 😊
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 20 күн бұрын
Thank you so much sister.
@grbiriyaniambattur1822
@grbiriyaniambattur1822 22 күн бұрын
பள்ளி செல்லும் வயதில் தெரு ஓரங்களில் இந்த செடிகள் மழைக்காலங்களில் அதிகமா வளர்ந்து இருக்கும் சகோதரி... வீட்டில் கொண்டு வந்து வளர்த்து அதில் பூக்களை பார்க்க அத்தனை மகிழ்வா இருக்கும் ❤❤...முதன் முதலில் வளர்த்த செடிகளும் இதுவே தோட்டம் தொடங்கிய பிறகு இரண்டு முறை நர்சரியில் வாங்கி வைத்து வரவில்லை மீண்டும் முயற்சி செய்கிறேன் சகோதரி ♥️♥️
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 21 күн бұрын
கிராமங்களில் தெருவோரமாக முளைத்து நிற்கும் இந்த செடிகளின் நாற்றுகளை பிடுங்கி கொண்டு வந்து நம் வீட்டில் வைத்து வளர்ப்பதில் எவ்வளவு ஆனந்தம். சேரன் Sir ஆட்டோகிராப் படத்தில் சொன்னது போல கிராம வாழ்க்கை வாழ்ந்தவர்களுக்கே அந்த அந்த அருமை தெரியும் சகோதரி. நம் மாடித்தோட்டம் அதையெல்லாம் ஞாபகப்படுத்துகிறது... மிக்க மகிழ்ச்சி சகோதரி.
@padmachandrasekar6616
@padmachandrasekar6616 22 күн бұрын
நானும் இப்பதான் பார்க்கிறேன் முயற்சிக்கிறேன் சகோதரி நன்றி👌
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 22 күн бұрын
மிக்க மகிழ்ச்சி சகோதரி.
@jameelabegam8477
@jameelabegam8477 22 күн бұрын
Cuttings easy ah root vanthurthu i have done nd it came really well in this season
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 21 күн бұрын
Thank you so much sister.
@Kps-jc6ly
@Kps-jc6ly 21 күн бұрын
நான்இந்த முறையிதான் செம்ருத்தி சாமந்தி இன்னும் பல செடிகள் பதியம் வைத்துள்ளேன்.நன்றாக வளரும்.
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 21 күн бұрын
மிக்க மகிழ்ச்சி, நன்றி.
@kanchana333
@kanchana333 22 күн бұрын
Useful tips thankyou sister
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 22 күн бұрын
மிக்க மகிழ்ச்சி சகோதரி.
@Aadhini0906
@Aadhini0906 21 күн бұрын
எங்க வீட்டில் மாளாது முளைத்து உள்ளது... Orange, மஞ்சள் நிறங்களில் உள்ளது... நான் பிடுங்கி எறிந்து விடுகிறேன்... விதைகள் விழுந்து நூற்றுக்கணக்கான செடிகள் உள்ளது... ஒரு முறை விதை போட்டு இப்போ எக்கச்சக்கமா இருக்கு... என் மாமியார் வீட்டில் கொண்டு போய் விதை போட்டேன்... அங்கும் நல்லா முளைத்து சிறு தோட்டம் போல் உள்ளது...
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 21 күн бұрын
நாட்டு வகை ரகங்கள் தானாகவே முளைத்து பெருகும் தன்மை கொண்டது சகோதரி. மிக்க மகிழ்ச்சி, தொடர்ந்து கமெண்ட்ஸ் பண்ணுங்கள்..
@MeenaGanesan68
@MeenaGanesan68 22 күн бұрын
சூப்பர் சிஸ்டர் எனக்கு இந்த மாதிரி மேரி கோல்டு செடி வளர்க்க ஆசை ஜெயா கார்டன் சிஸ்டர்ட்ட கேட்ருக்கேன் நீங்கள் எது போட்டாலும் சக்ஸஸ்தான் டியர் சந்தோஷமாயிருக்கு நன்றி ❤👍🙏
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 22 күн бұрын
உங்களுக்கு விதை வேண்டுமானால் சொல்லுங்கள், நான் அனுப்பி வைக்கிறேன் சகோதரி. இன்னும் சில வகைகளும் நம் கார்டனில் வளர்க்கிறேன். பூக்கள் வந்த பிறகு தான் என்ன கலர் என்று தெரியும். மிக்க மகிழ்ச்சி சகோதரி.
@MeenaGanesan68
@MeenaGanesan68 21 күн бұрын
வேண்டும் இன்னும் சில விதைகள் உங்களிடம் வெண்டை எது இருந்தாலும் சாமந்தி நாற்றுகளும் வேண்டும் கொடுத்தால் சந்தோஷமாக உங்கள் நிர்வாகத்துடன் வளர்ப்பேன் டியர் சிஸ்டர்❤🎉🎉🎉👍🙏
@dbtommyff9821
@dbtommyff9821 22 күн бұрын
Sister na samanthi chedi 1week munadi vangane na vangum pothu mottu chinatha erinthathu ipo konjo tha vanthuruku na repot panita manpuluvuram mu kuduthu te athu yapo pookum plz sollunga
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 22 күн бұрын
நல்ல வெயில் படும்படி இடத்தில் வையுங்கள். ஒரு மாதம் ஆகலாம்.
@dbtommyff9821
@dbtommyff9821 22 күн бұрын
Thanks sister
@amaradevarajan9894
@amaradevarajan9894 21 күн бұрын
Marigold chedi eli mothama chptu poidudhu ennani theriyale sister
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 21 күн бұрын
புழுக்கள் சிலநேரங்களில் இப்படி மொத்தமாக சாப்பிட்டு விடும். மண்ணை கிளறி உரம் கொடுத்தால் சீக்கிரம் புதிய துளிர்கள் வந்துவிடும்..
@rainbowrainbow3727
@rainbowrainbow3727 22 күн бұрын
அக்கா மேரிகோல்டு அழகு உங்க தோட்டம் அழகு நன்றி
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 22 күн бұрын
மிக்க மகிழ்ச்சி ராஜி, நன்றி.
@priyav4350
@priyav4350 21 күн бұрын
Super sister. Ennaku intha marigold seeds kidaikum ah sister.
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 21 күн бұрын
கிடைக்கும் சகோதரி. இரண்டு வாரங்களில் ரெடியானதும் தருகிறேன்.
@priyav4350
@priyav4350 21 күн бұрын
@ponselvi-terracegarden ok sister thanks wait panren
@nibasvlogs16
@nibasvlogs16 22 күн бұрын
Hi sis, neega sonna pola m-sand mix panni veycha maruthani pathiyam super ah root vanthu Iruku , tagged you in my video, thank you
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 22 күн бұрын
Thank you so much sister.
@ya_iam_prakash
@ya_iam_prakash 22 күн бұрын
Super amma😊
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 22 күн бұрын
Thank you so much.
@dhanasekarancs5383
@dhanasekarancs5383 22 күн бұрын
🌿🌹🌿🌹🌿
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 22 күн бұрын
Thank you so much, keep watching my videos.
@shabnamparveen625
@shabnamparveen625 22 күн бұрын
Mam mann kalaivaila puran irndhal enna pannuvadhu
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 22 күн бұрын
பூரான் போன்ற தோற்றத்தில் மிக சிறிய அளவில் இருக்கும். அது பூரான் கிடையாது. என் தொட்டிகளில் கூட இருக்கிறது. அதனால் நமக்கு, செடிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
@shabnamparveen625
@shabnamparveen625 22 күн бұрын
@ponselvi-terracegarden ipo dhan white colour la naraya legs voda iruku
@shabnamparveen625
@shabnamparveen625 22 күн бұрын
@ponselvi-terracegarden like puran babys matiri iruku
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 22 күн бұрын
@@shabnamparveen625 நீங்கள் சொல்வது போலவே என் தொட்டியிலும் இருக்கிறது சகோதரி.
@shabnamparveen625
@shabnamparveen625 22 күн бұрын
@@ponselvi-terracegarden ok mam. Neenga sonna matiri psuedomonas try panna ipo konjam rose plant dots kammi agiruku
@dbtommyff9821
@dbtommyff9821 22 күн бұрын
எளிதாக வளர்க்கும் சில மலர் செடிகளை சொல்லுங்கள் சகோதரி
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 22 күн бұрын
Cosmos, ஜினியா, வின்கா, சைனிஸ்வயலட், சங்கு பூ.
@bhuvanamari2827
@bhuvanamari2827 22 күн бұрын
Tq na ketta video pottathuku
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 22 күн бұрын
Thank you so much sister.
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 22 күн бұрын
உண்மை. நான் வாங்கிய மேரிகோல்டு விதைகள் முளைக்கவில்லை. நல்ல பதிவு. நன்றி 👌👍💐💐
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 22 күн бұрын
மிக்க மகிழ்ச்சி சகோதரி. இப்போதெல்லாம் வெளியே வாங்கும் எந்த விதைகளும் சரியாக முளைப்பதில்லை.. நான் இதுவரை யானைத்தந்த வெண்டை வாங்கி வாங்கி போட்டுக் கொண்டே இருக்கிறேன். முளைத்தால் வேறு வகை செடி வருகிறது. இல்லையென்றால் முளைப்பதில்லை சகோதரி.
@veeralakshmi8039
@veeralakshmi8039 22 күн бұрын
அம்மா ஜாதி மல்லி செடியில்ல வேர்பகுதியில்ல வெள்ள வெள்ளயா நேய் வருதும்மா அதுக்கு என்ன செய்யலாம் அம்மா
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 22 күн бұрын
சிறிய செடி என்றால் எடுத்து வேரைக் கழுவி புதிய மண்கலவை செய்து நடவேண்டும். வேப்பம் புண்ணாக்கு மண்கலவையில் சேருங்கள். பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் சகோதரி. பெரிய செடி என்றாலும் வேரைக் கழுவி மறுநடவு தான் செய்யவேண்டும்.
@veeralakshmi8039
@veeralakshmi8039 22 күн бұрын
@ponselvi-terracegarden 🙏🙏🙏🙏
@BabyMallika-i3u
@BabyMallika-i3u 22 күн бұрын
எனக்கு விதை தர முடியுமா, நான் சென்னைல இருக்கிறேன்
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 22 күн бұрын
விதைகள் ரெடியானதும் தருகிறேன் சகோதரி.
@kalaichelvishanmugham3375
@kalaichelvishanmugham3375 22 күн бұрын
வணக்கம் சிஸ்டர்.நான் கூட இப்படி கட்டிங்ஸ் வைத்து வளர்த்திருக்கேன். இது மாதிரியே தக்காளி செடியும் வளர்த்திருக்கேன். ஹிந்தி வீடியோ பார்த்து தெரிந்து கொண்டேன்.நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.👍🤝
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 22 күн бұрын
@kalaichelvishanmugham3375 வணக்கம் சகோதரி, தக்காளி செடி நானும் பதியம் போட்டிருக்கிறேன் சகோதரி. இப்போது கூட உரம் கொடுக்கும் போது உடைந்து விழுந்த கிளையை நட்டி வைத்தேன்.. துளிர்த்து வளர்கிறது..
@kalaichelvishanmugham3375
@kalaichelvishanmugham3375 22 күн бұрын
@@ponselvi-terracegarden super 👌 Good
Jaidarman TOP / Жоғары лига-2023 / Жекпе-жек 1-ТУР / 1-топ
1:30:54
Какой я клей? | CLEX #shorts
0:59
CLEX
Рет қаралды 1,9 МЛН
🎈🎈🎈😲 #tiktok #shorts
0:28
Byungari 병아리언니
Рет қаралды 4,5 МЛН
Multiply Dieffenbachia in the Nursery Method 🤫 Secret of Dieffenbachia Propagation.
6:43
Jaidarman TOP / Жоғары лига-2023 / Жекпе-жек 1-ТУР / 1-топ
1:30:54