Garden Visit 2019 | தோட்டம் நண்பர்களின் சந்திப்பு எப்படி இருந்தது? | விசிட் போது மேக் என்ன செய்தான்?

  Рет қаралды 116,380

Thottam Siva

Thottam Siva

4 жыл бұрын

Let me share the coverage on the garden visit by our channel friends. A complete coverage of how we planned the meeting, what we covered in the gardener meet on September 2019.
You will be curious to know what Mac(k) did and how he behaved, seeing 50+ friends at the same time in our home

Пікірлер: 953
@umakamalanathan1990
@umakamalanathan1990 4 жыл бұрын
இந்த video பார்த்து எனக்கு அவ்வளவு ஒரு சந்தோஷம். இந்த அன்புக்கெல்லாம உண்மையிலேயே நீங்க தகுதியானவர் sir
@venkateswarluamudha3657
@venkateswarluamudha3657 4 жыл бұрын
Suuuuuper sir i will try to visit u sir I'm from Tirupati
@thangamanuthangamanu
@thangamanuthangamanu 3 жыл бұрын
சரியாக சொன்னிர்கள் அமைதியும் மரியாதையுட் கலந்த வார்த்தைகள் நல்ல ஒரு மனிதர்
@renukanthmurugeshwari1512
@renukanthmurugeshwari1512 4 жыл бұрын
வாழ்த்துக்கள் சிவா சார்.... இதுக்கெல்லாம் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தினை தர ஆண்டவனை வேண்டுகிறேன்
@swiftdezire2009
@swiftdezire2009 4 жыл бұрын
Siva அருமையான சந்திப்பு ஜெயலட்சுமி அம்மா பேச்சு அசத்திவிட்டது.
@chandraelayathamby4964
@chandraelayathamby4964 4 жыл бұрын
❤❤❤❤❤🤣🤣🤣🤣😘😘😘😘
@suganyaprakash1166
@suganyaprakash1166 4 жыл бұрын
Sir plz your contact number thanga
@arunkumaran3724
@arunkumaran3724 4 жыл бұрын
தங்கை பெயர் தயாய் (ஜயலட்சுமி)
@ssujatha4548
@ssujatha4548 4 жыл бұрын
Sir I am your great fan Not for your gardening but for the reason that as a human being v simple, humble and the way you live your life.. inspiring others Lot to learn from you
@santhiloganathan3449
@santhiloganathan3449 4 жыл бұрын
True
@teenac6001
@teenac6001 4 жыл бұрын
True sis, brother is truly humble n hard work...
@kasthuriparandhaman8639
@kasthuriparandhaman8639 4 жыл бұрын
18 vayasu ponnu (sweet grandmother)... Vera level speech.. romba romba.. azhagaa iruku.. manasu santhoshama iruku.. paakave.. ivlo anbaa unga mela ellarum irukanga.. Oru you tuber mela ivlo anbu varuma. Really hats off to you shiva sir.. manasuku santhoshama iruku.. video paakave... Evlo anbanavanga ungaluku kedachi irukanga.. wow Sir...
@user-hb6qn6vw6o
@user-hb6qn6vw6o 4 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா. இயற்கை கொடுத்த மிக அழகான வாழ்வியல்,அதனை நாம் இயற்கையுடன் இணைந்து அழகாக வாழ்ந்து கழிப்போம்
@arunkumarp2658
@arunkumarp2658 4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நண்பரே...வர முடியாவிட்டாலும் கலந்து கொண்டது போன்ற மன நிறைவு... குழுவாக அல்லாமல் 100000+ குடும்ப உறுப்பினர்களாக பயணிப்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி ...வாழ்க வளமுடன்...☺️☺️☺️
@sulochana3425
@sulochana3425 4 жыл бұрын
Super brother, உங்க வீடியோ பார்த்து தான் நான் மாடித்தோட்டம் வளர்த்து வருகிறேன்.
@santhrusanthru2150
@santhrusanthru2150 4 жыл бұрын
அண்ணா உங்கள எப்படி பாராட்ட வார்த்தையே தெரியல .நானும் ஒரு விவசாயினு சொல்ல எனக்கு சந்தோசம்
@shanthisekar3963
@shanthisekar3963 4 жыл бұрын
மிக அருமையான சந்திப்பு வாழ்த்துக்கள்
@mageshsheebarani9646
@mageshsheebarani9646 4 жыл бұрын
மட்டற்ற மகிழ்ச்சி...நன்றி...சகோதரர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு....சமுதாய நண்பர்களுக்கும் நன்றி...Such a lkind of social gathering is essential fot our nation's development....let it continue with fruitful developments..Thank ypu Siva Sir...
@umashank2010
@umashank2010 4 жыл бұрын
நான் தொடர்ந்து உங்கள் வீடியோவை பார்த்து வருகிறேன். நான் சென்னையில் இருப்பதால் இந்த கார்டன் விசிட் ரொம்ப மிஸ் பண்ணினேன். நான் சிறிய அளவில் மாடித்தோட்டம் வைத்துள்ளேன்.
@vinupreetharathinasamy6850
@vinupreetharathinasamy6850 4 жыл бұрын
Super Anna... Heart filling to see it... Jeyalakshmi Amma awsome🍀🌾🌼🌴🐦🐕🐈
@karthikk2957
@karthikk2957 4 жыл бұрын
அனைத்து தோட்டம் சகோதரி சகோதர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
@nilofarjahangir2713
@nilofarjahangir2713 4 жыл бұрын
அருமைஅருமை அருமையான முயற்சிகள் சகோதரரே.. மாடி தோட்ட நன்பர்களின் இந்த உற்சாகமான சந்திப்பு எங்களுக்கும் மகிழ்ச்சியையும் மன நிறைவை யும் அள்ளி தந்தது
@ssaagrochemicals872
@ssaagrochemicals872 4 жыл бұрын
இதை பார்க்கும் போது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு மற்றும் இத நான் மிஸ் பண்ணிட்டேனே ரொம்ப வருத்தப்படுவேன் நானும் கோயம்புத்தூர் வந்திருந்தேன் வேலைக்காக ஆனால் இது வந்து இதை பாகத்துக்கான எனக்கு ஒரு சந்தர்ப்பம் இல்லாத போயிடுச்சு ரொம்ப வருத்தப்பட்டேன்
@Murugan-kn3qy
@Murugan-kn3qy 4 жыл бұрын
அருமை அருமை அருமை அண்ணா.... நா வரனுனு ஆசை பட்டே கண்டிப்பாக வருவே
@velmurugans8242
@velmurugans8242 4 жыл бұрын
Very very impressive meeting sir, I am very very happy, ennal unga visit Vara midiyala, but nanum antha meetingil eruntha mathari rompa rompa happya eruku sir, next times varanum asai
@aarudhraghaa2916
@aarudhraghaa2916 4 жыл бұрын
அருமை. அற்புதம். சந்தோஷம். தோட்டம் போட்டு பூக்கள், காய்கறிகள் பழங்கள் அறுவடை செய்தால் தான் என்று இல்லை. அதை செய்து சந்தோஷம் அடைந்தவர்களை பார்க்கும்போதும் மிகவும் சந்தோஷமாக உள்ளது. சிவா அவர்களுக்கு நன்றி.நன்றி. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். இங்கு பங்கு பெற்ற அனைவருமே புண்ணியவான்கள். உங்கள் அனைவருக்கும் நமஸ்காரங்கள். தொடரட்டும் உங்களின் நற்பணி. தோட்டம் தோட்டம் இங்கு தான் சொர்க்கம் உள்ளது. உங்கள் எல்லோரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். இதே மாதிரி நீங்கள் எல்லோரும் பகிர்ந்து , மற்றவர்களுக்கு உதவிக் கொண்டு சந்தோஷமாக வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.
@Ravishankar-bw4bg
@Ravishankar-bw4bg 4 жыл бұрын
அருமை ஐயா, பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தொடரட்டும் இப்பணி.👏👍
@RajNgl
@RajNgl 4 жыл бұрын
வாழ்த்துகள் சிவா அண்ணா 💐
@swiftdezire2009
@swiftdezire2009 4 жыл бұрын
Siva Lots if hardwork Sure many many people will follow you You r a real motivator
@deepuharry8990
@deepuharry8990 4 жыл бұрын
வாழ்த்துக்கள் சிவா அண்ணா. அ௫மையான சந்திப்பு, அனைத்து நண்பர்களிடம் இயற்கையை பேணி பாதுகாக்கும் எண்ணம், சந்தோஷம், மற்றும் ஒற்றுமை, மகிழ்ச்சி. என்ன ஒரு சின்ன வ௫த்தம் நாம் அந்த மகிழ்ச்சியான த௫ணத்தில் இல்லை என்று. ஜெயா அம்மா வுக்கு வாழ்த்துக்கள் 🍅🍆🥦🥬🍍🥭🍑🍒🍈🍓🍇🥜🌽🌶🥕🥝🥥🍎🍊🍌🍉🍋
@mujiburrahman3171
@mujiburrahman3171 3 жыл бұрын
உன்மையிலேயெ அருமை நன்பரே...
@chandhirasivaraman4875
@chandhirasivaraman4875 4 жыл бұрын
Congrats anna!That was a great gathering it seems.Your green thumb has made many green thumbs... Keep up the good work and stay blessed forever anna.Happy to the core!
@SabariHome
@SabariHome 4 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா💐💐
@sarathams7113
@sarathams7113 4 жыл бұрын
Simply great Siva Sir. எண்ணிய எண்ணிய எண்ணியான்கு எய்திய உங்க சிறப்பை எப்படி பாராட்ட என எண்ணத் தோன்றுகிறது. உங்களது சேவை மென்மேலும் வளர வாழ்த்து க்கள்.
@SamEbenezer
@SamEbenezer 4 жыл бұрын
Super work sir. Hats off to you for your humanity and love. You are so lucky to have a supportive family.
@panneer3
@panneer3 4 жыл бұрын
Siva Anna Sooper 👌I missed the meeting due to some official commitment....Me also having roof garden but a amature...it's gng well ..moving step by step.... My full guidance is Siva Anna video...
@rajendranp3739
@rajendranp3739 4 жыл бұрын
நல்ல முயற்சி பாராட்டு வாழ்த்துக்கள்
@gopalakrishnan9571
@gopalakrishnan9571 4 жыл бұрын
வாழ்த்துக்கள்!!!! ஒவ்வொரு வீடும் தற்சார்பு வாழ்க்கைக்கு பழகி விட்டால் நோயும் பண விரயமும் குறையும்.. நமது அடுத்த சந்ததி உடல் நலத்தோடு வாழ்வர்.. நமக்கு மூத்தோர் செய்த பெரிய அநீதி உணவை உற்பத்தி செய்ய கற்று கொடுக்காதது!! தொழில் என்ன செய்தாலும் உணவை உற்பத்தி செய்வது மானுட தர்மம்!!!!
@balammalmuthuirlappan8056
@balammalmuthuirlappan8056 4 жыл бұрын
அருமை நண்பரே...அழகிய தமிழில் ...தெளிவான நடையில்...மனதை எளிதில் கவரும் கருத்தோட்டத்தில்...நேராக மாடிக்குப் போய் நாமும் தோட்டம் போட வேண்டும் என்ற எண்ணம் வருகிறது என்றால் அதுவே ...உங்களது வெற்றி...நன்றி நண்பரே...நீங்கள் தொட்ட இடமெல்லாம் தோட்டமாக...மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன் ...
@Reengaaram
@Reengaaram 4 жыл бұрын
வாழ்த்துக்கள் சிவா, inspiring
@lajubala
@lajubala 4 жыл бұрын
Hats off to you! Keep the good work going...
@thilakavathy6728
@thilakavathy6728 4 жыл бұрын
Congratulations for 1 lakh subscribers. A healthy meeting. Keep it up
@bossmemes1109
@bossmemes1109 4 жыл бұрын
Super jee , Nan unga fan pathi mattum Mac(k) fan .👍👍keep doing😊
@g.rajagopal3019
@g.rajagopal3019 4 жыл бұрын
Garden Lovers Meet 2019 Super Where is the Man of the Match Mac
@ushasrinivasan6072
@ushasrinivasan6072 4 жыл бұрын
Gr8 hero
@joshvatimes5056
@joshvatimes5056 3 жыл бұрын
Day two and fever soo long and the first
@sivakumarpalani3182
@sivakumarpalani3182 4 жыл бұрын
nenga romba hard worker anna. neengalum, unga familyum arokiyama irukanum. all the best sagothararey.
@selvarani3258
@selvarani3258 4 жыл бұрын
Coimbatore la enga anna
@mamathamunna1269
@mamathamunna1269 4 жыл бұрын
Super Siva Anna, vaazhga valamudan
@yamunadevi3185
@yamunadevi3185 4 жыл бұрын
மிக சிறப்பு அருமையோ அருமை
@hemamalini7112
@hemamalini7112 4 жыл бұрын
Best video ever anna😍
@707madhavan
@707madhavan 4 жыл бұрын
My hearty congratulations sir next meet I won't miss at any cost
@ammudsa2996
@ammudsa2996 4 жыл бұрын
So sweet patti unga speech kettu sema happy ah irrutthuthu
@vaithe5706
@vaithe5706 3 жыл бұрын
அண்ணா உங்க வீடியோவை 2021 அதிகமாக பார்கிறேன் அதில் மேக் வீடியோ மாடி தோட்டம் வீடியோ எனக்கு மிகவும் பிடிக்கும் அண்ணா எங்க வீட்டுல மாடி தோட்டம் போட்டு இருங்கேன் 👌
@nabisha4336
@nabisha4336 4 жыл бұрын
மாஷாஅல்லா மிகவும் நன்றாக இருந்தது. என்னால் வரமுடியவில்லை எங்க ள் மடிதொட்டத்தை விடியோ எடுத்து அனுப்பிவைக்கிறோன்
@icgindia2970
@icgindia2970 4 жыл бұрын
இன்னும் ஒரு வருஷத்தில் 10 லட்சம் subscriber உறுதி
@prashanth.s
@prashanth.s 4 жыл бұрын
S 👋
@thunderbarsstudio
@thunderbarsstudio 4 жыл бұрын
Not 10 laks 1million
@avarunsivam1419
@avarunsivam1419 4 жыл бұрын
இப்படி சொல்லபட்ட எத்தனையோ சேனல்கள் இன்னைக்கும் அப்படியே கிணத்துல போட்ட கல் மாதிரி தான் இருக்குதுங்க
@Thiru_devil
@Thiru_devil 4 жыл бұрын
@@avarunsivam1419 ipade sollu ra nekala pokomi potho Naka patho 1million subscribe Vara வைப்போம் I challenge u
@karthikarthikeyan1789
@karthikarthikeyan1789 4 жыл бұрын
உங்க விலாசம் தேவை.நாங்க திருப் புர்
@anandanr7141
@anandanr7141 4 жыл бұрын
Siva sir really jayalakshmi amma great inspiration romba happy ya irukku intha meeting pakkave
@durgags1747
@durgags1747 4 жыл бұрын
Sir you are my inspiration to start a terrace garden. Thank you so much.
@yokeshkumar5344
@yokeshkumar5344 4 жыл бұрын
Congrats bro , but we guys in Chennai .any way our Thala Mac video we need 😀💪👏✌️✌️
@MithuFashions
@MithuFashions 4 жыл бұрын
congratulations anna, superb
@rockyphone353
@rockyphone353 4 жыл бұрын
What a great 'harvest of more than 50-Loving Hearts'!! from your garden. I am just flabbergasted to see this crowd who had come all the way from Chennai, Trichy, Blore etc.,. Indeed it's a honour to your hard work, honest speech and other good values of your life. I enjoyed watching the interaction of the participants of this meet. Congrats. Arulappan
@sowndharyaravichandran3713
@sowndharyaravichandran3713 4 жыл бұрын
Unmayave romba santhoshama irku anna intha video va pakraku 😍😍😍
@dhiyanabaladhiyanabala7885
@dhiyanabaladhiyanabala7885 4 жыл бұрын
மகிழ்ச்சி😂
@rajkumarps9464
@rajkumarps9464 4 жыл бұрын
Sir.. ALL THE BEST
@shruthiselva1463
@shruthiselva1463 4 жыл бұрын
Super anna...... really nalla visayam panringa God bless you
@kavitha.p.s1510
@kavitha.p.s1510 4 жыл бұрын
It's really wonderful brother. I have also a mini garden since 1986
@sujathabalajibalaji8884
@sujathabalajibalaji8884 4 жыл бұрын
வாழ்த்துகள் சார். உண்மையில் ஜெயா அம்மா பேச்சு அருமை. 😢😢 கண்ணுல தண்ணியே வந்துடுச்சு. நேரில் அவங்க பேச்சை கேட்ட மாதிரி இருக்கு. நன்றி சார்
@rchandrasekaran101
@rchandrasekaran101 4 жыл бұрын
ஜெயா அம்மா பேச்சை கேட்க கண்ணில் நீர். இதுதான் சிவா உங்கள் ஈடுபாட்டுடன் உள்ள உழைப்பிற்க்கு வெற்றி. வாழ்த்துக்கள்.
@vishnupriyamohan8588
@vishnupriyamohan8588 4 жыл бұрын
Awesome experience sir.......we felt like we have came to ur garden by watching this vedio .........keep rocking with the vedio and Mac vedio also post panuga....love from Chennai India
@prasannapycl9155
@prasannapycl9155 4 жыл бұрын
Valthukkal siva sir.super video.intha video parthu nanum oru thottam podanumnu asai vanthuduchu.intha mathiri video mattravarkkalukku oru surusurupaium kodukkuthu thank u. Praise the Lord amen
@benarvind
@benarvind 4 жыл бұрын
two days thaan aachi subscribe panni 20 videos parthutten sir garden visit video parthen romba happy irukku hands of you sir
@minuparkavi5280
@minuparkavi5280 4 жыл бұрын
பார்க்க மகிழ்ச்சியா இருந்ததது சார். சந்தோசம். கோயமுத்தூர் வந்தால் அவசியம் குடும்பத்தோடு உங்களைச் சந்திக்க ஆசை.
@anthonyshanthiniprincejose3813
@anthonyshanthiniprincejose3813 4 жыл бұрын
வணக்கம் அண்ணா . நான் இலங்கை .நிகிலா உங்கள் தோட்டத்தை பார்த்து நான் மாடித்தோட்டம் செய்கிறேன். நீங்கள் தான் எனது தோட்டகதாநாயகன் நன்றி. உங்களுடன் கதைக்க ஆசை அண்ணா.
@jayakumarvaishnavi3952
@jayakumarvaishnavi3952 4 жыл бұрын
Aha super sir. Neenga Vera level sir. Neenga eppavum idhe madhiri irukanum sir.
@vincentbabu4404
@vincentbabu4404 4 жыл бұрын
Excellent 👌 work God bless you . Love you 🐕 Mac
@gayathiri74
@gayathiri74 4 жыл бұрын
Mac miss uuu..😕 next time meet pannalam..
@BanumathyKrishnamurthy
@BanumathyKrishnamurthy 4 жыл бұрын
Congrats for 1 lakh subscribes. I missed this meeting since iam in Chennai.i have started my terrce garden in a very very small open terrace by the guidence u give for beginners. Hope to meet u next time. Thank u for sharing the great occasion.
@vbms1887
@vbms1887 3 жыл бұрын
Excellent sir.romba sandhoshama iruku.hardwork never fails.oru nalla vishayatha paratta evlo per onna pakka sandhosama iruku
@ljayanthi9634
@ljayanthi9634 4 жыл бұрын
Excellent Garden visit video Sir. Amazed to c d Enthusiasm of All. Happy Gardening to All D Visitors.
@balasiva2626
@balasiva2626 4 жыл бұрын
ennaku rombo gardening pudikum but now I'm studying 8th so my parents are not allow me more but I'm also having flower garden in home
@wishnupriya
@wishnupriya 4 жыл бұрын
Great dear..
@dharshiniramesh4118
@dharshiniramesh4118 4 жыл бұрын
wow super ma.
@dp-bd3qf
@dp-bd3qf 4 жыл бұрын
Good vazhthukal
@jananibaskar6936
@jananibaskar6936 3 жыл бұрын
Great
@banu496
@banu496 4 жыл бұрын
Really I missed
@selvan6956
@selvan6956 4 жыл бұрын
Great sir...keep going, God blessing is always with u..
@defeepiriswasthi3592
@defeepiriswasthi3592 3 жыл бұрын
வாழ்த்துகள் நண்பரே நட்புக்கள் தொடரட்டும்
@MinutesKitchen
@MinutesKitchen 4 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா 100000 subscribers.... Unga thottam paarkkum போது affolo சந்தோஷம் அண்ணா 🙏🙏🙏🤗🤗🤗🤗🤗
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
நன்றி
@SasiKala-hd6zb
@SasiKala-hd6zb 4 жыл бұрын
sir vandhavangalukku sapda enna kuduthinga
@chithranatarajan7317
@chithranatarajan7317 4 жыл бұрын
Really awesome 👌👌👏 hats off to shiva sir and family🙏
@vetriselvan2171
@vetriselvan2171 4 жыл бұрын
Itha pakrapo enake avlo samthoshaama iruku...ungaluku romba santhoshaamma irunthurukum
@rogerthelabradorretriever5675
@rogerthelabradorretriever5675 4 жыл бұрын
That time "mack " What he do
@SakthivelOrganics
@SakthivelOrganics 4 жыл бұрын
Congratulation for 100k subscribers bro 🙂
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
Thank you
@abishaabi3144
@abishaabi3144 3 жыл бұрын
Hai sakthivel anna nan unga garden kum subscriber unga garden um super anna nd siva sir unga videos mac videos ellam super 😊
@hispeedhispeed-vb3cd
@hispeedhispeed-vb3cd 4 жыл бұрын
சூப்பர் ,வாழ்த்துகள் வாழ்த்துகள் சிவா அண்ணா
@uthirameenu8048
@uthirameenu8048 4 жыл бұрын
Super Siva Sir congratulations on 1 Lak. Subscribers. Keep inspiring people. MAC Vazhga
@rengarajansudharsanan883
@rengarajansudharsanan883 4 жыл бұрын
Hello Mr. Siva, I have been watching a lot of your videos and decided to subscribe. Your garden looks luscious. Your dedication to your garden and attention to details are so inspiring. I am a novice in this area. But loved gardening always. I even enjoy your unassuming jokes in between. Would love to stop by and have a garden tour when I am in Coimbatore. Hope to get that opportunity soon. Great work! - Mrs Subscriber
@viswanathkanagaraj8254
@viswanathkanagaraj8254 4 жыл бұрын
அற்புதம்... இதற்கு முந்தைய வாரம் கோயமுத்தூர் வந்தோம்... இந்த வாரம் வாய்ப்பை தவறவிட்டுவிட்டோம்... காணொளி பார்த்ததும் மட்டற்ற மகிழ்ச்சி... பழுதுபாகற்காய் விதை கிடைத்ததா???
@maheswarik935
@maheswarik935 4 жыл бұрын
அப்பா இதை பார்க்கும் போது ஒரு விதமான ஏக்கம் வருகிறது. ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்களை வாழ்த்த எனக்கு வயதில்லை வணங்குகிறேன் 🙇🏻‍♀️
@user-cb3uy1vo2o
@user-cb3uy1vo2o 4 жыл бұрын
சிறந்த காணொளி...
@udhayamahendran158
@udhayamahendran158 4 жыл бұрын
சூப்பர் ,வாழ்த்துகள் சார் என்னால் கலந்துக்க முடியலனு கவலையா இருக்கு. இன்னொரு நாள் வரலாமா.( அப்படியே வந்தாலும் இந்த தருணம் Miss. பண்ணிட்டேனே😔)
@manimarannagarajan714
@manimarannagarajan714 4 жыл бұрын
Hmm i am also
@pradeepaps6844
@pradeepaps6844 4 жыл бұрын
Me too
@dharshiniramesh4118
@dharshiniramesh4118 4 жыл бұрын
i am also
@dp-bd3qf
@dp-bd3qf 4 жыл бұрын
Where is he . Group mobile number ena
@suganyaprakash1166
@suganyaprakash1166 4 жыл бұрын
@@dp-bd3qf yes I want
@umakamalanathan1990
@umakamalanathan1990 4 жыл бұрын
யாருப்பா அது dislike பண்ணது
@shamerabanu33
@shamerabanu33 4 жыл бұрын
Adhu sela tharudhalaiga
@veenathanika7487
@veenathanika7487 4 жыл бұрын
Super sir, all the best😍 Keep rocking
@shrishanmugastationary4115
@shrishanmugastationary4115 4 жыл бұрын
அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள்
@susilasenthilkumar759
@susilasenthilkumar759 4 жыл бұрын
தோட்டம் ஆசை அதிகமா ஆயிட்டு
@uthirameenu8048
@uthirameenu8048 4 жыл бұрын
Manaivi ponna pathi oru video le pesunga if u like
@shanthiprem5448
@shanthiprem5448 3 жыл бұрын
Siva brother super I am your fan from Chennai my name is Mrs Shanthi please send me your phone number and add your WhatsApp group my number is 9445489072 Thanks
@ammukalai2204
@ammukalai2204 4 жыл бұрын
I feel very happy to see this video😊
@mansukku
@mansukku 4 жыл бұрын
Andha paati pechu super!!!! Really missed.. i am from chennai..
@gayathriprakash1012
@gayathriprakash1012 4 жыл бұрын
super anna romba santhosam god bless u anna
@mageshashir852
@mageshashir852 4 жыл бұрын
Sir super excited I watched the video at 12to12.20pm midnight very nice
@dr.k.malarvizhi392
@dr.k.malarvizhi392 4 жыл бұрын
Super siva sir... ungalla nerrayaa peru veetu thotam amachu... organic vegetables sapiduvanga... God bless u sir....🎊🎊🎊🎈🎈🎈
@Dineshbjdinesh1994
@Dineshbjdinesh1994 4 жыл бұрын
Lovely bro paaka romba nalla irunthathu tooo good
@gopinathramanathan
@gopinathramanathan 4 жыл бұрын
Good start.. Keep rocking 👍👍👍
@UmaDevi-dq3qb
@UmaDevi-dq3qb 4 жыл бұрын
Ayyo miss pannitene next time at any cost surely I'll come congrats Siva bro.💐
@sasikarunakaran3670
@sasikarunakaran3670 4 жыл бұрын
அருமை சகோதரா
@dp-bd3qf
@dp-bd3qf 4 жыл бұрын
Super jayalakshmi Amma vazhthukal pul arikuthu vazhthukal 😍😍😍😘
@vasanthirajesh8697
@vasanthirajesh8697 4 жыл бұрын
I am expecting this video past one week. I couldn't come for the meet. Very happy to see this. All the best for your future plans.
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 22 МЛН
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 76 МЛН
Beautiful gymnastics 😍☺️
00:15
Lexa_Merin
Рет қаралды 15 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:26
CRAZY GREAPA
Рет қаралды 17 МЛН
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 22 МЛН