LED driver circuit explanation || தமிழில்

  Рет қаралды 11,124

GK SOLUTIONS

GK SOLUTIONS

2 жыл бұрын

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் !!
Video explains about LED driver working principle and circuitry explanation.
SMD led specification and identify procedure.

Пікірлер: 78
@balasubramanianveeraraghav6688
@balasubramanianveeraraghav6688 2 жыл бұрын
அருமையான விளக்கம் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில். தெரியாத விஷயங்கள் மிக தெரிந்துகொண்டேன். நன்றி.
@VenkatesanS
@VenkatesanS 2 жыл бұрын
எவ்வளவோ video இதன் தொடர்பில் பார்த்திருக்கேன் இது போல் சரியான விவரங்களை எங்கும் பார்த்ததில்லை . மிக்க நன்றி . Load இல்லாமல் output voltage ஏன் அதிகமாக வருகிறது என்று குழம்பியதற்கு இதில் விடை கிடைத்தது . சரியான தெளிவான தமிழ் உச்சரிப்பே அங்கு இங்கு பார்க்கவிடாமல் செய்துவிட்டது . என்னை போன்ற Hobbyist க்கே புரிந்தது என்றால் அது மிகையாகாது .
@11ThGEAR
@11ThGEAR 2 жыл бұрын
உங்களுடைய இந்த வீடியோவிற்காகதான் waiting சார் நன்றி !
@kasthurinataraj3406
@kasthurinataraj3406 Жыл бұрын
இவ்வளவு விளக்கம்சொன்னதே பெரிய விசயம்தான்.அதிலும் LED யின் விளக்கம் மிக அருமை.நன்றி.
@mlwasubramanian4905
@mlwasubramanian4905 2 жыл бұрын
Super தம்பி. Drawings நன்றாக தெரிந்தது. LED யின் Forward votag & watts பர்க்கும் முறை பிறர் சொல்வதில் தகராறு ஏற்பட்டது. தப்பாக சொல்கிறார்கள் என்று நினைத்தேன். Variable votage Power supply வைத்து ON ஆகும் votage ஐ நீங்கள் செய்ததுபோல் கண்டுபிடித்தேன்.அப்போது மற்றவர்கள் சொல்வது தவறு என்று நினைத்தேன். இப்போது தங்கள் மூலம் நான் நினைத்தது சரி என்று தெரிந்தது. நன்றி. 66 வயது ஆன எனக்கு eye problem. நான் உங்கள் Video ஐ பார்ப்பது வழக்கம். தங்களை வாழ்த்துகிறேன்.
@doss7272
@doss7272 Жыл бұрын
9 watt LED பல்பின் போர்டில் 120 V DC வருகிறது. நான் மூன்று போர்டில் அளந்து பார்த்தேன் மூன்றிலும் 120 v தான் வருது இது சரியா? நீங்கள் 72VDC வரும் என்று கூறுகிறீர்கள் எது சரி விளக்கவும் ?
@kiranabarna
@kiranabarna 2 жыл бұрын
தங்களின் தமிழ் விளக்கவுரை மிகவும் தெளிவாக புரியும் வகையில் இருக்கிறது! வாழ்த்துகள்! தமிழா !
@MrGreen-mo9oj
@MrGreen-mo9oj 6 ай бұрын
sir i am also two led lamps fix through u r video and some another chennal very thanks for u sir
@valarmathipandian9956
@valarmathipandian9956 2 жыл бұрын
Highly technical & correct guidance .Thank you sir!
@manikandanpazhani9751
@manikandanpazhani9751 2 жыл бұрын
அருமையான பதிவு ஐயா. சில குழப்பங்களுக்கு தெளிவு கிடைத்தது. நன்றி.இரவு வணக்கம்.
@dakshinanaagalingam2793
@dakshinanaagalingam2793 8 күн бұрын
more information given in the video about led lights to us thanks you sir
@pandiand8755
@pandiand8755 2 жыл бұрын
Nice and detailed explanation sir, can you post video about Inverter LED bulb?
@veerapandiveerapandi8100
@veerapandiveerapandi8100 2 жыл бұрын
Very useful video led driver
@senthilkumarsenthil832
@senthilkumarsenthil832 2 жыл бұрын
Thanks for changing tamil people knowledgeable God bless you and family sir
@nagarajdharmadass8366
@nagarajdharmadass8366 2 ай бұрын
Good explanation . thanks for you.
@user-zh4mm9lz3m
@user-zh4mm9lz3m 2 жыл бұрын
மிக மிக அருமை அண்ணா
@esankanasu9263
@esankanasu9263 8 ай бұрын
Super explanation sir. Thank u very much sir
@saminathansri4514
@saminathansri4514 2 жыл бұрын
அருமை குருஜி
@abdulaleem7977
@abdulaleem7977 2 жыл бұрын
Nice explation
@thangavela9718
@thangavela9718 2 жыл бұрын
Ac/Dc inverter bulb இணைப்பு ,வேலை,பழுதுகள் அறிய வீடியோ பதிவிடவும். சிறப்பான பணி!பாராட்டுகள்!
@smarttechworld1661
@smarttechworld1661 2 жыл бұрын
Super sir 🙏 led circuit explaining
@user-zh4mm9lz3m
@user-zh4mm9lz3m 2 жыл бұрын
அனைவருக்கும் இனிய தைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்
@sureshmani7677
@sureshmani7677 2 жыл бұрын
இனிய இரவு வணக்கம் ஐயா, தங்களின் காணொளிக்கு மிகவும் நன்றி ஐயா
@selvamk6040
@selvamk6040 Жыл бұрын
அருமை தம்பி
@anankrisutube
@anankrisutube Жыл бұрын
Very useful. Thanks.
@ravindrankunhiraman7469
@ravindrankunhiraman7469 3 күн бұрын
very helpfull
@gumnahs
@gumnahs 2 жыл бұрын
Very good information Sir !!
@pothipm
@pothipm 2 жыл бұрын
அருமையான வீடியோ சார், கப்பலில் கடல் நீரை குடிநீராக்கும் பிளான்ட் வீடியோவில் distillation செய்யும் குடிநீரில் ph அளவு 7 விட குறைவாக சிறிதளவு அசிடிக் பார்மில் இருக்குமே அதை குடிக்கலாமா சார்.
@GKSOLUTIONS
@GKSOLUTIONS 2 жыл бұрын
post treatment seithu kudipathu nallathu. my opinion nothing wrong in low ph water , already acid secreated inside the stomach. Water will not stay moretime in mouth to spoil tooth.
@pothipm
@pothipm 2 жыл бұрын
@@GKSOLUTIONSThank you sir.
@HABEEBMOHAMED365
@HABEEBMOHAMED365 10 ай бұрын
Thanks sir, very nice explanation
@thanigayadhav2513
@thanigayadhav2513 2 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா நன்றி....
@senthilkumarsenthil832
@senthilkumarsenthil832 2 жыл бұрын
Tamil people needs you sir
@jayakumarg6780
@jayakumarg6780 2 жыл бұрын
Nalla ennam vaazhga valarga
@muthukumar-fx5lf
@muthukumar-fx5lf 6 ай бұрын
sir bench veriuable power supply using method oru video podunga sir.
@KrishnaKumar-pu1ol
@KrishnaKumar-pu1ol 2 жыл бұрын
Ungalukku rempa nandri sir please condinew sir
@mkamalanathan8595
@mkamalanathan8595 Жыл бұрын
Sir super your explanation
@mahenkansath6864
@mahenkansath6864 Жыл бұрын
Good experience
@sureshjayaraman3115
@sureshjayaraman3115 2 жыл бұрын
Very nice explanation sir
@allajinoor9914
@allajinoor9914 2 жыл бұрын
Sar excellent your job please LED TV panel data explain please sir
@palakirushanjeevakan1266
@palakirushanjeevakan1266 2 жыл бұрын
Buck converter தொடர்பான பூரணமான விளக்கத்தை இப்போதான் விளங்கிக்கொன்டேன். உங்கள் பணி தொடரட்டும்.
@saravanasakthi1257
@saravanasakthi1257 2 жыл бұрын
Sir good explanation. And pls upload single phase preventer working and circuit explanation.
@RamBeatzOfficial
@RamBeatzOfficial 2 жыл бұрын
U had lot of effort sir ... keep it up 👍
@saravnanelectronics5972
@saravnanelectronics5972 2 жыл бұрын
Super sir very useful video
@senthilkumarsenthil832
@senthilkumarsenthil832 2 жыл бұрын
Heartful thanks sir
@r.emuthu7393
@r.emuthu7393 6 ай бұрын
நன்றி ஐயா
@rajkumar-wt9un
@rajkumar-wt9un 2 жыл бұрын
Super sir
@maatukotaiscience
@maatukotaiscience Жыл бұрын
Thank you so much sir, 🥰
@jhonpeter2889
@jhonpeter2889 2 жыл бұрын
நன்றி..!
@MohamedAli-fn8kh
@MohamedAli-fn8kh 2 жыл бұрын
Thank you sir Pls make one video for washing machine pcb circuit
@mredoc3699
@mredoc3699 2 жыл бұрын
Thank you 🙏❤️ sir,
@thevarmahan7444
@thevarmahan7444 2 жыл бұрын
good tnq sir...
@Kathir-1207
@Kathir-1207 2 жыл бұрын
Anna pa amplifier pathi mulumayana vilakathudan oru video podunga pleace
@vikramvikram7143
@vikramvikram7143 2 жыл бұрын
super sir
@veerapandiveerapandi8100
@veerapandiveerapandi8100 2 жыл бұрын
Bench power supply Mack video pls sir
@mahenkansath6864
@mahenkansath6864 2 жыл бұрын
Thank you
@subramanianpitchaipillai3122
@subramanianpitchaipillai3122 6 ай бұрын
Thanks.
@gurunadhan2666
@gurunadhan2666 2 жыл бұрын
🔥🔥❤️❤️
@vjayasankar9135
@vjayasankar9135 Жыл бұрын
LED tube light driver output voltage oscillates between 72 to 100 without connecting LED bulbs strip..what may be the reason and what may be the likely culprit component
@arunkumaran3724
@arunkumaran3724 2 жыл бұрын
👍👍👍👍👍👍
@mkamalanathan8595
@mkamalanathan8595 Жыл бұрын
Where it is available sir. Can you reply please
@tamilyutha
@tamilyutha 2 жыл бұрын
Eletronic choke and cfl circuits explain பண்ணுங்க
@GKSOLUTIONS
@GKSOLUTIONS 2 жыл бұрын
watch CFL video in my channel
@sandrineseverine3600
@sandrineseverine3600 2 жыл бұрын
Vanakkam sir ungal vilakkam migavum arumai. Appo impédance and réactance ulla vithiyasam yenna sir?. Impédance yenbathu thaan AC current al yerpadum résistance yendru ninaithu kondu irunthain. Yennoda kootru sariya or thavara? Or reactance mattum thaan AC current al yerpadum résistance sa ?Konjam thelivu pathungal sir pls.
@GKSOLUTIONS
@GKSOLUTIONS 2 жыл бұрын
If circuit have resistance and reactance(inductive or capacitive) in series.Then total resistance( impedance) is vectorial addition of resistance and reactance. z = √(resistance^2 + reactance^2)
@sandrineseverine3600
@sandrineseverine3600 2 жыл бұрын
Thanks sir
@ayyandurai.p103
@ayyandurai.p103 2 жыл бұрын
சார் LED TESTER கடைகளில் கிடைக்கிறது 700ரூபாய் Led tester ல் led க்கு சப்பலை கொடுக்கும் போது அந்தLED என்ன Volt led என்று display வில் காட்டும்
@GKSOLUTIONS
@GKSOLUTIONS 2 жыл бұрын
👍TQ
@sreenivasansreya6029
@sreenivasansreya6029 Жыл бұрын
Sir please post a trouble shooting video.
@mithunandhan7811
@mithunandhan7811 2 жыл бұрын
🙏
@govindankrishnaswamy9681
@govindankrishnaswamy9681 Жыл бұрын
Easily understood your Tamil vilakkam sir
@govindankrishnaswamy9681
@govindankrishnaswamy9681 Жыл бұрын
Thank you sir
@optimus_90s74
@optimus_90s74 2 жыл бұрын
Some Drivers coms with transformer
@citizennota7342
@citizennota7342 2 жыл бұрын
Thank u for ur valuable video..very useful to me...pl see the ...creative inventer........ mextraf .....and .elect project.......U TUBE...channels...about how to Find the led working voltage...by multi meter... More vedios available. About that subject..
@gnanathambi1441
@gnanathambi1441 Жыл бұрын
Whatsapp no please வாட்ஸ்அப் எண் தாருங்களேன்.
@r.emuthu7393
@r.emuthu7393 6 ай бұрын
நன்றி ஐயா
터키아이스크림🇹🇷🍦Turkish ice cream #funny #shorts
00:26
Byungari 병아리언니
Рет қаралды 27 МЛН
ОДИН ДЕНЬ ИЗ ДЕТСТВА❤️ #shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 7 МЛН
Please be kind🙏
00:34
ISSEI / いっせい
Рет қаралды 184 МЛН
Flyback converter|| SMPS circuit working || தமிழில்
38:36
How to easily repair LED panel drivers in just 5 minutes
15:18
Taste The Code
Рет қаралды 117 М.
கொசு மட்டை /kosu bat || how to repair mosquito bat at home #tamil
9:42
soapraj tamil + சோப்ராஜ் தமிழ்
Рет қаралды 9 М.
Voltage Doubler working principle || தமிழில்
13:09
GK SOLUTIONS
Рет қаралды 9 М.
Battery Charger Technology || MPPT charger || தமிழில்
51:45
Double Mosfet LED Dirver || LED Driver Circuit Diagram Sutdy
15:28
H.K. Electronic 365
Рет қаралды 4,6 М.
That Feeling When You Pick A Hangnail🫢💀
0:17
Giggle Jiggle
Рет қаралды 14 МЛН
Парковка ТАКСИ от клоуна!
0:22
Клаунхаус Kids
Рет қаралды 1,3 МЛН