Good chicken : நல்ல கோழி கறி வாங்குவது எப்படி | fresh chicken in Tamil | chicken buying in Tamil

  Рет қаралды 304,181

Theneer Idaivelai

Theneer Idaivelai

Күн бұрын

In this video we are discus about how to buy good quality chickens, how to check chicken , how to find spoiled chickens when your buy chicken do touch test its light bit hard is good chicken or touched its very collapse in chicken Pease its bad quality chicken not quality chicken we hope you all enjoy this video thanking you ...
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai

Пікірлер: 117
@tamilselvan19203
@tamilselvan19203 2 жыл бұрын
கோழிக்கறி வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்களை சின்ன குழந்தைக்கும் புரியும்படி தெள்ளத்தெளிவாக எடுத்து சொல்லியதற்கு நன்றிகள் பல.
@moorthimoorthi9634
@moorthimoorthi9634 2 жыл бұрын
சொத்தை பல் மற்றும் பல் பராமரிப்பு பற்றி பதிவு போடுங்க அண்ணா
@minhatraders9981
@minhatraders9981 2 жыл бұрын
உங்கள் காணொளி என் சந்தேகத்தை தீர்த்தது, நன்றி சகோ
@muruganglm3595
@muruganglm3595 2 жыл бұрын
உங்கள் தேடல் அருமை அருமை 💐🌹🥀🙏
@mangaimangai7760
@mangaimangai7760 2 жыл бұрын
உங்கள் விளக்கம் மிகவும் அருமை பயனுள்ளதாக இருந்தது
@karthickkarthick3567
@karthickkarthick3567 Жыл бұрын
வாழ்க வளமுடன் தோழர்களே , நல்லதை நல்விதமாகவும் தீயதை நேர்தியாகவும் அணுகும் உங்கள் பக்குவமும் சமுக அக்கரையும் மகிழ்ச்சி அளிக்கிரது , உங்கள் வாழ்வு சிரக்கட்டும்
@revathi_jpd
@revathi_jpd 2 жыл бұрын
Neenga sona elaathaiyum check pana 1st shop kaaran vidamaataanga becos of the customer kootam.... Veggies and fruits namaley paathu edukuraa madri indha nonveg ah eduka mudiyathu.......
@dineshbosepandi8802
@dineshbosepandi8802 Жыл бұрын
Kadaiya mathunga bro...
@Manimara123
@Manimara123 2 жыл бұрын
Next time kandipa check panni thaa vangaporen , . . Thanks 👍 brother. . .
@CSKfamily-c9t
@CSKfamily-c9t 2 жыл бұрын
மக்களுக்கு நல்ல செய்தியை கொடுக்கிறீர்கள், உங்கள் சேனலுக்கு லைக் கம்மியா வருதுன்னு எனக்கு வருத்தமா இருக்கு
@ulrichselvam5843
@ulrichselvam5843 2 жыл бұрын
அருமையிலும் இனிமை 😍😍 எல்லாம் சரிதான் சகோ 🥺வெளிநாடு செல்லும் போதுதான் 1 வருட காலம் வரை(frozen chiken)கேட்டு போகாத கோழி என்று சாப்பிடும் நிலைமை 🥺 வெளிநாட்டில் வாழும் என் போல் இருப்பரவர்களுக்கு நன்றாக புரியும் 🥺🥺
@soulram2031
@soulram2031 2 жыл бұрын
Live chicken clean panni thara matangala bro
@ulrichselvam5843
@ulrichselvam5843 2 жыл бұрын
@@soulram2031 athuku bengali marketthan poganum bengali pasanga vachurupanga or malayalies vachurupanga friday anaiki nama uorula iruka santha kada mari romba costly common ahha elllarum gulf or anywhere in abroad supermarketlathan vanguvanga fresh apdina pack panni 4 nal expiry apro innonu frozen 1 year expiry ellathukum therium injection potathuthanu but ennna pana🥺
@OneOfYou1101.
@OneOfYou1101. Жыл бұрын
இங்க South Korea ல.. பெரும்பாலும் frozen தான்.. ஆட்டு இறைச்சி கேட்டா ice la இருத்து எடுத்து tharaan
@arunbrucelees344
@arunbrucelees344 2 жыл бұрын
எந்த ஒரு பொருளை வாங்க சென்றாலும் அதனைக் கேட்டு தெரிந்துகொண்டு வாங்கிக் கொள்வது அவசியம் பாதுகாப்பாக இருப்பது நல்லது
@nisharichard146
@nisharichard146 2 жыл бұрын
Thambi super pa. Unga video ellam super. Good information . Keep it up 👍
@பாண்டியன்முத்துசிங்காரம்
@பாண்டியன்முத்துசிங்காரம் 2 жыл бұрын
சூப்பர் தோழர் அருமை....
@silambarasane8379
@silambarasane8379 2 жыл бұрын
வீடியோ அருமை அருமை. அப்படியே அந்த கோழி வளர இன்ஜெக்ஷன் போடுறாங்க அதை பற்றியும் ஒரு வீடியோ போடுங்களேன் நன்றாக இருக்கும்..
@suganyasolomon71
@suganyasolomon71 2 жыл бұрын
Hi... This is useful information but we need know how to analyse after cooked.. Samaicha kozhi ila aadu kari kettu pochu nu epd kandu pidikurathu nu oru video podunga...innum useful ah irukum thank you
@tiktiksupertvhari751
@tiktiksupertvhari751 2 жыл бұрын
Super anna எனக்கு ஒரு like செய்யவும் அண்ணா 🙏🏻
@kiruthi.harieesh3219
@kiruthi.harieesh3219 Жыл бұрын
Society ku oru nalla channel
@fanofmsdtamil4157
@fanofmsdtamil4157 2 жыл бұрын
Ending vera level 🤣🤣🤣🤣🤣
@rajthiyagus4675
@rajthiyagus4675 2 жыл бұрын
Gud Info! However it's not to possible touch and do these things when we buy.
@surendhrans
@surendhrans 2 жыл бұрын
Make video for tender coconut also
@kartheekeyan2829
@kartheekeyan2829 Жыл бұрын
Arumaiyana thagaval bt kozi vangum podu nama thotu paka mudiyadu bro, adu shop ula vechu nama ketadum cut pani tharanga. Nama vanguna apuram onum pana mudiyadu bro
@Meetsomeone
@Meetsomeone 2 жыл бұрын
Bro அந்த காலத்து படிப்பு பத்தி ஒரு வீடியோ போடுங்க (3பாம், PUC)
@thamaraiselvi1256
@thamaraiselvi1256 2 жыл бұрын
Super always mass 🔥🔥🔥👍👌
@mohamedabuthahir-oy3gp
@mohamedabuthahir-oy3gp Жыл бұрын
Very well very well this video for touched my knowledge
@psrinivasan5425
@psrinivasan5425 Жыл бұрын
உங்கள் வீடியோ பார்க்கும் போதெல்லாம் என்னுடைய ஒரே ஊர் பொதுவில் இருக்கும் ஏரி குளம் ஏழாம் எடுத்தவன் தூண்டில் போடும் உரிமை பொது ஜனங்களுக்கு உண்டா இல்லையா இதற்கு ஒரு வீடியோ போடுங்க
@சிவந்திராஜ்.ரா
@சிவந்திராஜ்.ரா 2 жыл бұрын
Vera level bro valga valamudan💐💐💐
@rameshsrn870
@rameshsrn870 Жыл бұрын
Good video... Mr Pragadheesh Can your team upload the video about broiler chicken good or bad...because of broiler chicken growth injection and only 40 days growth... Is it true... Please elaborate brother
@samsudeen7258
@samsudeen7258 2 жыл бұрын
1st view
@abhishekb9195
@abhishekb9195 2 жыл бұрын
Mutton curry who identify good mutton video podunga anna
@kabilkuttykutty6146
@kabilkuttykutty6146 2 жыл бұрын
First annae
@Krishna13089
@Krishna13089 2 жыл бұрын
Good information 👏👏👏🙏
@tamimansari2139
@tamimansari2139 Жыл бұрын
செத்து போன கோழி தோல் உறுத்திருந்தால் அதிக சிவப்பாக தான் இருக்கும்
@abulhafsa9763
@abulhafsa9763 2 жыл бұрын
Nalla information thanks bro
@manirajendran8390
@manirajendran8390 2 жыл бұрын
Good job👏👏👍
@suganyaselvaraj9933
@suganyaselvaraj9933 2 жыл бұрын
Nan two days ku munnadi pakkathula irukka kadaila chicken vangunen athu kozha kozha nu irunthuchu oru mathiri (koluppa iruntha eppadi ieukkum appadi) ithukku munnadi nan ippadi pathathilla Atha smachu saptathula irunthu enakku loose motion en 1 vayasu ponnukum loose motion day full ah Oruvel nan veena pona chicken ah vangitteno Nan vanguna annaiku chicken 170rs sonnanga kg Athukku munnadi nal 200 Etho thappu nadanthurukkunu nenaikkaren
@arunlazone1342
@arunlazone1342 Жыл бұрын
உருளைக்கிழங்குகள் முளைத்தும் மற்றும் பச்சை நிறத்திலும் இருக்கிறது அதை நாம் சமைக்கலாமா ?
@Mutharaallinall
@Mutharaallinall 2 жыл бұрын
நம் கண் எதிரே உயிருள்ள கோழியை வெட்டி வாங்குனா சரியா போச்சி. அறுத்து வைத்த கோழியை நான் வாங்க வே மாட்டேனே. எதுக்கு வம்பு.😂😂
@vvvvvvvvvvvvv-x7w
@vvvvvvvvvvvvv-x7w 2 жыл бұрын
Athu maathiri panuvangala bro
@Mutharaallinall
@Mutharaallinall 2 жыл бұрын
@@vvvvvvvvvvvvv-x7w எது மாதிரி சகோ.நான் bro இல்ல.
@vvvvvvvvvvvvv-x7w
@vvvvvvvvvvvvv-x7w 2 жыл бұрын
@@Mutharaallinall fresh ah namba kannu munnadi...naa half kg thaan vaanguven
@Mutharaallinall
@Mutharaallinall 2 жыл бұрын
@@vvvvvvvvvvvvv-x7w நானும் அரை கிலோ தான் வாங்குவேன். எனக்கு தெரிந்த கடையில் வாங்கும்போது, என்ன மாதிரியே அரை கிலோ வாங்குபவர் யாராவது இருப்பாங்க. இரண்டுபேரும் Share பண்ணிப்போம். அதுவும் ஞாயிற்றுகிழமைகளில் Store Chicken கண்டிப்பா இருக்காது, முடிந்தவரை நமக்கு நல்லா தெரிந்த கடையில் ரெகுலர் கஷ்டமரா இருப்பது நல்லது. வேறு எங்காவது சிக்கன் வாங்கினால், அங்கு fresh-a வெட்டு தாங்களானு பார்ப்பேன், அப்புறம் தான் வாங்குவேன். வெட்டி வைத்து பாத்திரத்தில் அடைத்து வைத்ததை வாங்க மாட்டேன். உயிர், நோய் இல்லாமல் இருப்பது முக்கியம் இல்ல😂😂
@rmppremalatha8999
@rmppremalatha8999 2 жыл бұрын
Super super 👌👏
@AbdurRahman-hg1gx
@AbdurRahman-hg1gx 2 жыл бұрын
Super discussion
@LokeshLokesh-fe7lo
@LokeshLokesh-fe7lo Жыл бұрын
All the best 😄
@kirthikbi1949
@kirthikbi1949 2 жыл бұрын
Super anna 😍😍
@malarnava4897
@malarnava4897 2 жыл бұрын
Hotella lam non veg sapdrapa epdi bro kandupudikrathu (after cooking)
@heyy.krishh2
@heyy.krishh2 2 жыл бұрын
Bro politics pathi video podunga 💞🙌
@sindhudevisindhudevi4421
@sindhudevisindhudevi4421 Жыл бұрын
Make video on all food adultration
@sarbunisha2658
@sarbunisha2658 2 жыл бұрын
❤😍😍😍😍😍😍😍Nandri Anna ❤️
@ezhilarasan11
@ezhilarasan11 2 жыл бұрын
💯 SUPER
@roserosejasmine8818
@roserosejasmine8818 2 жыл бұрын
usfulana video 👌
@guhank6039
@guhank6039 2 жыл бұрын
Bro health insurance and athula nadakara frauds pathi video podunga... insurance company network hospital pona kuda advance amount katta soluvanga athu correct ah ilayanu sollunga.🙏
@balanbalan7854
@balanbalan7854 2 жыл бұрын
நல்ல தகவல். இவரே பாம் வப்பாராம் இவரே எடுப்பாரம் 😂😂
@Just-b3z
@Just-b3z 10 ай бұрын
Yappa mettene petamain tonic a kolikku kuduttu 40 days koliya 25 days walatturrangappa
@vikram_06
@vikram_06 Жыл бұрын
Beef 🍖 pathe next video podunga nanba
@vampire6940
@vampire6940 Жыл бұрын
Muthal koyi yepadi pathe sollarathe. How to tell if the chicken is thought meat and how to identify and buy tender meat
@shivar241
@shivar241 2 жыл бұрын
Super good news bro..
@pandiarajan-bf4ue
@pandiarajan-bf4ue Жыл бұрын
Super nice explain
@top5superherosarjun480
@top5superherosarjun480 2 жыл бұрын
Appo koli la virusala varuthu oru mari nul mari vantha kettuponatha nallatha?
@vivekamct1285
@vivekamct1285 2 жыл бұрын
Make a Video for Tender Cocnonut
@maduraivlog7570
@maduraivlog7570 2 жыл бұрын
Last time la oru bgm poduranga la Athu ena movie BGM?
@goldenwomen1899
@goldenwomen1899 2 жыл бұрын
நகை கடை ரசீது தரவில்லை என்றால் என்ன செய்வது பற்றிய வீடியோ போடவும்.
@skids-we8ss
@skids-we8ss 2 жыл бұрын
Frozen chicken pathi video podunga bros
@SanthoshSanthosh-fn1om
@SanthoshSanthosh-fn1om 2 жыл бұрын
Kindly but non veg good or bad video
@nandhakamachi3016
@nandhakamachi3016 2 жыл бұрын
எங்கப்பா அதெல்லாம் பாக்க விடுறாங்க வெட்டி கவர் ல போட்டு குடுதுடிராங்க 🤦
@saravanana7714
@saravanana7714 Жыл бұрын
Super sir 👌🙏❤️❤❤❤❤
@radhikavanadhi4263
@radhikavanadhi4263 2 жыл бұрын
அப்பப்ப தம்பி வயித்து வலி ய மறந்துறாப்ள😄😄
@deepikak1805
@deepikak1805 Жыл бұрын
Super anna
@kamali382
@kamali382 2 жыл бұрын
Apo chicken la marundu eturangaleh ada epdi kandu pidikiraduu?🙄🤔
@kavisv
@kavisv 2 жыл бұрын
Anna thanni ulla koliya dhan anna kudukuranunga adha saptta yedhum perchana varumanu sollave illa
@thiruvarasan8601
@thiruvarasan8601 2 жыл бұрын
Off course problem varum Seikaram katudum Sapdum pothu oru smell varum like blood vangum pothu chicken Weight increase agum Samachathuku aprm sekarama ketu poga chance eruku avolothan
@selvam5866
@selvam5866 Жыл бұрын
chicken heat udambuku othukaathulla athaan pichikittu poguthu.
@deepakmanishvar
@deepakmanishvar Жыл бұрын
great msg
@kavisv
@kavisv 2 жыл бұрын
Vetturapa thanniyoda dhan anna iruku yella kolikum nanga vangura kadaila ipdi dhan panranunga adha saptta yedhum aaguma idhu varaikkum onnum aaga idha paththadhum dhan bayamey varudhu oru vela irukumoo🤣🤣🤣 adhunala idhuku bathil sollunga anna
@thiruvarasan8601
@thiruvarasan8601 2 жыл бұрын
As a chicken shop owner i say .i will prefer , can you try to buy full live chicken without skin that's much better for cooking and safe and fresh also
@rahulxavier390
@rahulxavier390 Жыл бұрын
Beef pati chlugo bro...
@vignesh4589
@vignesh4589 Жыл бұрын
கறிக்கடையில் கஷ்டம் இருக்கு முன்னாடி தெளிவற்ற நல்லா இருக்கோம் ஆனா ஸ்கிரீன் போட்டு ஸ்கிரீன் பின்னாடி தான் கட்டுறாங்க ஒரு நல்ல தான் போறாங்களா கேட்ட தான் போட்டார்களே நீ எங்களுக்கு பார்த்தவுடனே புரிஞ்சுக்கிற அளவுக்கு கொஞ்சம் சொல்லுங்க
@arulmuruganarch3125
@arulmuruganarch3125 2 жыл бұрын
3:03 time la vara bgm ena movie 🤔
@birdscrazy1393
@birdscrazy1393 2 жыл бұрын
Bro kaththi padam thaa ninaikuran antha padathula vara bgm mathiri thaa irukku
@vijayanirmala3957
@vijayanirmala3957 Жыл бұрын
Ithellam enga nammala check pana tharanga cut pani thanei kaike varuthu.
@kalidasanm5267
@kalidasanm5267 2 жыл бұрын
Thank you sir
@jvinoth1992
@jvinoth1992 Ай бұрын
In Tirunelveli near Newbus stand Opposite to Trends shop one fish shop is there. I buy sura fish 700 grams Rs.350 on 10 December 2024 night. After 30 mins I store fish in Refrigerator. The next day morning I take fish to cook. The fish is totally expired and bad smell is came.I throw away the fish. I totally cheated by shopkeeper. How to complaint the Shop? Anyone help me.
@muthulingam6112
@muthulingam6112 2 жыл бұрын
முதல்ல கோழி கரி வாங்கும் போது ஸ்கின் அவுட் செய்து வாங்கணும் அப்போது எல்லாமே தெரியும்
@mathivannan3009
@mathivannan3009 2 жыл бұрын
👍👍
@mohammedsardar3779
@mohammedsardar3779 2 жыл бұрын
Athu seri, intha baniyan pota kozhi ean ipdi koovuthu !?
@karisalmuthupmm1452
@karisalmuthupmm1452 Жыл бұрын
பிராய்லர் சாப்பிடாமல் இருந்தால் நலம்😢😢😢 மீறி சாப்பிட்டால் பிறகு குழந்தை பிறக்காது 80% நோயுடன் வாழ வேண்டியிருக்கும்😅😅😅
@vijayakumar2967
@vijayakumar2967 Жыл бұрын
😂😂😂
@Syed_Ali_62
@Syed_Ali_62 2 жыл бұрын
Hello beef explain
@prakashselvaraj165
@prakashselvaraj165 2 жыл бұрын
Kari ya yaarum thottu pakka vidrathilla bro
@vignesh4589
@vignesh4589 Жыл бұрын
கரி கடைக்கு போனா கோழிக்கறியை தொடவே மாட்டார்கள் அப்படி இப்படி எங்களால் கண்டுபிடிக்க முடியும்
@arasiarasi4286
@arasiarasi4286 2 жыл бұрын
💯🙏🙏
@katharjai2042
@katharjai2042 2 жыл бұрын
கோழியை விஷம் அதக்கு இப்டி ஒரு விழிப்புணர்வா விளங்கும்
@ramvlogger7995
@ramvlogger7995 2 жыл бұрын
Sir 2013ல் தமிழ்நாட்டில் 3500 பெண்களுக்கு நடந்த கொடுமையை பற்றி பேசுங்கள் sir. உங்களுக்கு சந்தேகம் என்றால் Google சென்று தேடிப்பாருங்கள் 3500 Fake Register marriage certificate case,chennai உண்மை தெரியும்.😢
@naturelover2515
@naturelover2515 2 жыл бұрын
Kandansavadi chicken kadai
@essaki100
@essaki100 2 жыл бұрын
பிராய்லர் கோழி வேண்டாம் தவிருங்கள் ....
@gvbalajee
@gvbalajee 2 жыл бұрын
Broiler chicken is chemical
@wilfredwiz
@wilfredwiz Жыл бұрын
Over acting edhuku
@nagaraj9382
@nagaraj9382 2 жыл бұрын
அது பாயசம் இல்ல டா தம்பி அது பாய்சன் ஓடு ஓடு ஓடு ஜிஎச்க்கு😂🤣
@pavithrashanmugam5590
@pavithrashanmugam5590 2 жыл бұрын
😇🤣🤣👌👌
@salimkumar777
@salimkumar777 2 жыл бұрын
டேய் கோழியே கெட்டுப்போயி தான்டா இருக்கு
@mohammed2.i
@mohammed2.i Жыл бұрын
dei aadukum appadi than sonna
@tamilnadu916
@tamilnadu916 2 жыл бұрын
பிணத்தை சாப்பிடுவது குற்றம்
@nithin4237
@nithin4237 2 жыл бұрын
டேய் o**tha
@abisaravanan9859
@abisaravanan9859 2 жыл бұрын
Boomer
@nithin4237
@nithin4237 2 жыл бұрын
@@abisaravanan9859 yara sonna boomer nu
@venkatmoorthy1973
@venkatmoorthy1973 Жыл бұрын
உயிரோடு இருக்கும் கோழி... வெட்டி சுத்தம் செய்யும் வரை வெயிட் பண்ணி வாங்க வேண்டும்....
@tiktiksupertvhari751
@tiktiksupertvhari751 2 жыл бұрын
Super anna எனக்கு ஒரு like செய்யவும் அண்ணா 🙏🏻
@tiktiksupertvhari751
@tiktiksupertvhari751 2 жыл бұрын
Please wait my video like
@nathiyaprabu6537
@nathiyaprabu6537 2 жыл бұрын
😅👌👌👌👌👌
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН