ஹோட்டல் மாஸ்டர் வெஜ் சால்னா ரகசியம் 😋🔥| Veg salna receipe | Empty Parotta salna | Tea kadai kitchen

  Рет қаралды 53,590

Tea Kadai Kitchen

Tea Kadai Kitchen

5 ай бұрын

பரோட்டா சால்னா இந்தியாவின் பல பகுதிகளில் பரவலாக காணப்படும் உணவாகும். தமிழகம் போன்ற சில இடங்களில் இது பிரபலமான உணவு. பரோட்டா என்பது தட்டையான ரொட்டியைக் குறிக்கிறது, சால்னா என்பது பரோட்டாவுடன் உண்ணப்படும் காய்கறி கறி. சால்னாவை பல்வேறு வழிகளில் செய்யலாம். பரோட்டா சால்னாவை எந்த நேரத்திலும் சாப்பிடலாம்.
இது பெரும்பாலும் மதிய உணவாக உட்கொள்ளப்படுகிறது, பரோட்டா சால்னா மிகவும் ஆரோக்கியமான மற்றும் குறைந்த கொழுப்புள்ள உணவாகும். சாதாரண பரோட்டாவுடன், அது இன்னும் ஆரோக்கியமாக இருக்கும். சாதம் அல்லது இட்லியுடன் சைட் டிஷ் ஆகவும் சாப்பிடலாம்.
இந்த உணவை காலை உணவு, மதிய உணவு அல்லது இரவு உணவிற்கு உட்கொள்ளலாம். இந்த வெஜ் சால்னா வீட்டில் எப்படி தயார் செய்யலாம் என்று இந்த வீடியோவில் பார்க்கலாம்.
உங்கள் வீட்டில் நடக்கும் விசேஷங்களுக்கு சைவம் மற்றும் அசைவம் சிறப்பாக சமைத்து தர இந்த மாஸ்டரை தொடர்பு கொள்ளலாம்.
தொடர்புக்கு - முனீஸ் மாஸ்டர் ஸ்ரீவில்லிபுத்தூர் ( 9080604312)
சமையல் எண்ணெய் - 150 ml
( கல்பாசி - 3 டேபிள் ஸ்பூன்
அண்ணாச்சி பூ - 4
கிராம்பு - 15 Ns.
ஏலக்காய் - 8 Ns.
ஜாதிபத்திரி - சிறிதளவு
லவங்கப்பட்டை - சிறிதளவு
சாதிக்காய் - ½
சோம்பு - 2 டேபிள் ஸ்பூன்)
⭕⭕ குறிப்பு :- இவை அனைத்தையும் பொடி செய்து பாதி அளவு மட்டும் சேர்க்கவும்.
பெரிய வெங்காயம் - 5
பச்சை மிளகாய் - 4
தக்காளி - 3
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 டீஸ்பூன்
கருவேப்பிலை புதினா, மல்லி - சிறிதளவு
தண்ணீர் - 2 லிட்டர்.
மல்லி பொடி - 4 டீ ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் வத்தல் பொடி - 2 டீஸ்பூன்
சீரக பொடி - 3 டீஸ்பூன்
உப்பு - 3 டேபிள் ஸ்பூன்
( மீடியம் சைஸ் தேங்காய் - ½
வருத்த நிலக்கடலை பருப்பு - 50 கிராம்
முந்திரி பருப்பு - 50 கிராம்)
❌❌ குறிப்பு :- இவை அனைத்தும் தண்ணீர் விட்டு அரைத்து சேர்க்கவும்))) வீடியோவில் இந்த அளவுகள் 2 மடங்காக சொல்லப்பட்டு இருக்கும். அது 2 வகையான குழம்புக்கு சேர்த்து அரைக்கப்பட்டது.
#EmptySalna
#teakadaikitchen #sidedish #sidedishforchapathi #chapatisidedish
#Veg Thicksalna
#SimplysamayalRecipes
#HotelVegsalna
#Kaiyendhibhavansalna
#TastyEasyVegSalna
#SalnaForParotta
#parottasalna #purottasalna #parottasalnaintamil ‪@TeaKadaiKitchen007‬

Пікірлер: 125
@gangaacircuits8240
@gangaacircuits8240
எந்த தொழில் கைவிட்டாலும் உணவு ஆடை தொழில் கைவிடாது. தொழிலில் நேர்மை தரத்தில் பிடிவாதம் இரண்டும் இருந்துவிட்டால் உணவு தொழில் நம்மை எங்கோ உயரத்திற்கு அழைத்து சென்றுவிடும். முனீஸ்வரன் மாஸ்டருக்கும் TEA KADAI KITCHEN சகோதரருக்கும் என் வாழ்த்துக்கள்.
@user-yh8ki1ts6t
@user-yh8ki1ts6t
எங்கேயோ போயிட்டிங்க...நாங்க என்ன‌ எதிர்பார்க்கிறோமோ அதை சரியாக பதிவேற்றம் செய்கிறீர்கள்..... நன்றி நன்றி நன்றி 🎉🎉🎉
@meenasv8186
@meenasv8186
எங்க சாமி இருந்திங்க... போடுற எல்லாமே அருமையான ச பதிவு 🙏
@cadetdinesh6980
@cadetdinesh6980
Omsakthi chicken stall ragasiyam...
@user-xt2cc7ok4j
@user-xt2cc7ok4j
நம்ம ஊர் பக்கத்திலிருந்து கிடைக்கும் செய்முறையை பின்பற்றுவதில் நமக்கு சுவை பரிச்சயமாவது மட்டுமல்ல. மிகவும் சிறப்பானதும் ஆகும்.
@latharaj5545
@latharaj5545
பிரியானிக்கு கொடுக்கும் கிரேவி கேட்டிருந்தேன் சீக்கிரம் எதிர்பார்க்கிறேன்.
@kanmanirajendran767
@kanmanirajendran767
வெஜ் சால்னா சூப்பரா இருக்கு அருமையான விளக்கத்துடன் சூப்பர் சார் 👌👌
@Tea_cups1623
@Tea_cups1623
ungalai nambi thaan naan intha video pakuren...nandri unmaaiyaga solvaathu..neengalum ungal kudumpam nala iruka vaazhthukaal sagothare
@chitras884
@chitras884
நான் கேட்டிருந்தேன்.... மிக்க நன்றி.
@ramyakarthi920
@ramyakarthi920
சூப்பர் அண்ணா நான் ட்ரை பண்ணி பாக்குறேன் அண்ணா.. 💞
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden
சால்னா சூப்பர் Bro.
@HaseeNArT
@HaseeNArT
👌👌👌👌👌👌
@user-xt2cc7ok4j
@user-xt2cc7ok4j
நான் வெஜிட்டேரியன். நான் ஶ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்தவள். நீங்கள் அடிக்கடி ஶ்ரீவி பக்கம் உள்ள கடைகளில் சென்று மாஸ்டர்களின் உதவியுடன் பல செய்முறைகளை காண்பித்தமைக்கு பாராட்டுக்கள். நாங்கள் இந்தியா வரும்பொழுது, அவருக்கு பிடித்த பரோட்டாவும் non-veg சால்னா வாங்கிவந்து சாப்பிடுவார். என்னப்பா எனக்கு veg சால்னா வாங்கி வரலாமே என்று கேட்டால் அப்படி ஒன்றும் இல்லை என்பார். ஆனால் இப்போதைய வெஜிட்டேரியன் சால்னாவின் செய்முறையை பார்த்த பின்னர், அவரிடம் சொல்லாமலே செய்து வைத்து நானும் அவர்
@ramalakshmimurugesan1288
@ramalakshmimurugesan1288
மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@cadetdinesh6980
@cadetdinesh6980
Nice❤❤
@rkumarisabai34
@rkumarisabai34
Today I made this veg sala, exactly that sala aroma has come. Fantastic. All the best for your channel. ❤❤🎉🎉
@nagarajansudarshan
@nagarajansudarshan
Today only watched this recipe and i prepared .wow.super taste and same hotel
@user-vr4dy4ls7x
@user-vr4dy4ls7x
N தம்பி சூப்பர் முனீஸ்
@kokilakaviya1093
@kokilakaviya1093
வெச்சி சால்னா சூப்பர் அண்ணா 💯 👌🥰
@meenashanmugam6740
@meenashanmugam6740
Spr first tks salna potadhuku. Vvvvvyyyy useful video. Siramam paramaatma video ketavudane poteenga sema spr. Menmeeeelum valarha. Tku brothers
Tom & Jerry !! 😂😂
00:59
Tibo InShape
Рет қаралды 60 МЛН
World’s Deadliest Obstacle Course!
28:25
MrBeast
Рет қаралды 149 МЛН