சரியான ,பதராமல்,பொறுமையுடன் தெளிந்த நீரோடை போன்ற விளக்கங்கள். புரிந்து கொள்ள ,ஏற்றுக் கொள்ள மனசு வேண்டும். வாழ்த்துக்கள் Doctor. நல்ல சிறப்பான கொள்கைப் பரப்பு விளக்கம்
@babuswiss13 сағат бұрын
நான் மதிக்கும் பண்பு உள்ள ஒருவர் Doctor. 😍
@Appusathyavlogs20 сағат бұрын
கார்த்திகேயன் அவர்கள் எப்போதுமே அருமையான விவாதம்
@singharsimon492020 сағат бұрын
சரியாக சொன்னார் கார்த்திக்கேயன் மருத்துவர் .... NTK
@SakthiVel-ni2hw20 сағат бұрын
அரசியல் சூப்பர் ஸ்டார் செந்தமிழன் சீமான்
@GangahyanP20 сағат бұрын
அதிரடி சரவெடி பதில்கள் மருத்துவர் நான் ஆட்டோ ஓட்டுநர் நானும் சிரிய தொகை100 திரள் நிதி கொடுத்துக்கொண்டு தான் இருக்கிரென்
@Dyug1245620 сағат бұрын
Yaru Ivana!?? Ivane oru komalo
@murugesaa20 сағат бұрын
❤❤❤❤❤
@sukumarant525519 сағат бұрын
❤❤❤
@ganesh889219 сағат бұрын
அது பல மடங்கு திரும்பி வரும் , தரமான மருத்துவம், கல்வி, வேலை வாய்ப்பு என நாம் ஆளும் போது
@vsaravanansaravanan53019 сағат бұрын
❤❤❤❤❤
@rayarpakiyarajrayarpakiyar352921 сағат бұрын
அண்ணன் சீமான் 🔥🔥🔥
@Kookiej-z4b20 сағат бұрын
அருமை அருமை யான pathivu
@pandipandi927721 сағат бұрын
நாம் தமிழர் ❤🎉🎉
@klmemes125920 сағат бұрын
NTK❤❤❤
@Vignesh12th-sv5ie18 сағат бұрын
எங்க நாம் தமிழர்கள் அண்ணன் அனைவரும் ஆல மரம், எங்க சீமான் அண்ணன் செய்த புண்ணியம், எவ்வளவு அருமையான பதில் கள் மிக்க நன்றி நம்ப அண்ணாங்களுக்கு, நாம் தமிழர் நாமே தமிழர்கள் 💪💪💪💪💪💪💯💯💯💯💯💯💯
@mammam-bg6cw19 сағат бұрын
டாக்டர் கருத்துக்கள் ✅️👏👏👏🔥🔥🔥💪💪💪
@sampathgopal680220 сағат бұрын
மானத் தமிழன் டாக்டர் கார்த்திகேயனை அழைத்து நேர்காணல் எடுத்து அமைக்காத நன்றி
@jothibai297919 сағат бұрын
வெகு சிறப்பான பதில்கள்❤❤❤❤வெல்லட்டும் நாம் தமிழர் சிறக்கட்டும் தமிழ் நாடு ......
@learninginmylife884021 сағат бұрын
நாம் தமிழர்
@natarajanminach18 сағат бұрын
மிகத் தெளிவான காணொளி கார்த்திகேயன் ஐயா மருத்துவர் அய்யா கொடுத்தது
@praveena372317 сағат бұрын
எப்பொழுதும் போலவே டாக்டர் கார்த்திகேயன் தெளிவான உறுதியான விளக்கம் 🔥🔥🔥அருமை ❤❤❤❤
@jayasrisundaralingam361320 сағат бұрын
ஏப்பா.. மதுரை டங்ஸ்டன் சுரங்கத்திற்கு திமுக கள்ள மௌனம் சாதிப்பது ஏன் என்று திமுக விடம் கேளப்பா.
@rasathuraipiratheepan523819 сағат бұрын
நாம் தமிழர் வெல்லும்
@MURUGESANN-t2b20 сағат бұрын
❤❤❤ NTK
@ashwinkumar44121 сағат бұрын
Annan seeman 🐯💪
@ceciliacroose274017 сағат бұрын
எப்போதும் பதற்றமில்லாத, ஆழமான, தெளிவான கருத்துரைப்பு👍வாழ்த்துகள் மருத்துவரே🎉🙏
@balamurukand19 сағат бұрын
அதானி இங்க வந்து யாரை சந்திச்சார் என்று விவாதம் நடத்த வேண்டியது தானே.
@ravitamilanravi38620 сағат бұрын
🔥🔥🔥💪💪💪
@arunkumardevendiran17 сағат бұрын
வாழ்த்துகள் 🎉நாம் தமிழர் கட்சி வெல்லும் 🎉 சீமான் 🥰 NTK 🤩
@veeramuthu614821 сағат бұрын
Win or loos3 dose not matter.. NTK never go with DMK, admk, bjp , congress
@jeevatharsanp752120 сағат бұрын
Sambavam...👌
@murugesaa20 сағат бұрын
Dr 🎉💖💖💖💖💖
@kamalkalaiselvan842721 сағат бұрын
அரசியல் உச்ச நட்சத்திரம் அண்ணன் சீமான் ❤❤❤
@m.devaselvam62920 сағат бұрын
Bro Tamilan Tiger 🐯 🐯🐯🐅 SEEMAN is 🐯 SEEMAN is SUPER STER God bless 🙏❤️🎉 we are standing TIGER 🐯 with Seeman saabji jaihind Saabji Jai Jawan Saabji our family unity is always very nice and wrong ❤🎉we are Leaving for SEEMAN we are Loving vote for SEEMAN
@kannanparthipan790720 сағат бұрын
Ntk ❤
@RolandAsirvatham-vg8nm21 сағат бұрын
ஊடகங்கள் எல்லாம் உண்மையா தான் பேசுவீங்க நாங்க நம்பனும்?....
@YesuAntony-vu6go21 сағат бұрын
அண்ணன் சீமான் ❤😍
@YesuAntony-vu6go21 сағат бұрын
சிறப்பு அண்ணா 😍
@KannanVadamali21 сағат бұрын
அண்ணன் சீமானோடு துணை நிற்பது நாம் தமிழர் கட்சியில் பெருமையோடு வலம் வருவது நமது ஆளுமை மருத்துவர் கார்த்திகேயன் அவர்களும் ஒருவர் நாம் தமிழர் மேடையில் கூடிய சீக்கிரம் மருத்துவர் கார்த்திகேயன் ஏரி பேச வேண்டும் மயக்க புடிச்சு நீங்க பேசினீங்கன்னா மிகப்பெரிய ஒரு தாக்கத்தை உருவாக்கலாம் தயவுசெய்து செய்யுங்கள்
@thayaharansangaran12019 сағат бұрын
❤Super star Seeman Anna
@மகேஷ்சசி19 сағат бұрын
❤❤❤ நாம் தமிழர் வென்றே தீரும்🔥🔥🔥
@sumankugathas95917 сағат бұрын
நாம் தமிழர் தம்பிகளிடம் நீங்க எப்படிப்பட்ட கேள்விகேட்டாலும் தக்க பதிலடி வழங்கப்படும் சிறப்பான பதில்கள் மருத்துவர் ஐயா💪💪💪💪💪💪💪💪💪
@ragupathyragu377421 сағат бұрын
எப்பவுமே எங்க அண்ணன் தான் ஆட்ட நாயகன்
@breezebala119 сағат бұрын
நாம் தமிழர் கட்சி வெற்றி பெறும் ❤
@chithambarammohanathass912720 сағат бұрын
❤❤❤❤
@josepha686020 сағат бұрын
நாம் தமிழர் கட்சி சவுதி அரேபியாவில் இருந்து 🎉
@vigneshs476821 сағат бұрын
A matured citizen will support the ideology not a Hero..✨NTK
@kanthan369115 сағат бұрын
அரசியல் சூப்பர் ஸ்டார் அண்ணன் வீர செந்தமிழன் சீமான் 💪
@bethelmicrobiologicallabor365919 сағат бұрын
Next CM annan seeman only
@Arockyasamy-bw2cw18 сағат бұрын
நான் ஆட்டோ ஓட்டுனர் நான் செலவு செய்வது என் இன விடுதலைக்கு இதில் இழப்பதற்கு ஒன்றுமில்லை லாப நட்ட கணக்கு பார்ப்பவன் தமிழ் தேசியவாதி அல்ல
@ssankar710611 сағат бұрын
"மதிப்பு" எதிர் பார்க்கும் தமிழ் தேசியவாதி இருக்கிறார்களே.....
@achudhankmounesh661618 сағат бұрын
தமிழர்கள் தமிழராய் ஓண்றினைய வேண்டும் வேண்டும் வாழ்த்துக்கள் வெல்க
@balaji27618 сағат бұрын
😂 இப்படி தான் சிரித்தேன் 😡இப்படி தான் கோவம் பட்டேன் சீமான் மீது 2017 கால கட்டத்தில். ஜல்லிக்கட்டு போராட்டம் முடிந்த பின்பு அரசியல் சார்ந்த பார்வை எனக்கு தெரிய வந்தது. அப்போது தான் சீமான் எனக்கு அறிமுகம் ஆகிறார். யார் இவர் கத்தி கத்தி பேசுகிறாரு இனம் மொழி என்றெல்லாம் பேசுகிறாரே இப்படி பேசுனா மற்ற மொழி பேசும் மக்கள் நம்மை வெறுப்பார்களே என்று வெறுத்தேன் சீமானை ஆனால் சீமான் தொடர்ச்சியாக தமிழ் தேசிய அரசியலை முன் வைத்து கொண்டே இருந்தார் பிறகு சிறுக சிறுக கல சூழல் என்ன சீமான் ஏன் இதை பேசுகிறார் ஏன் இவ்வளவு கோவம் கொள்கிறார் என்று அவர் பேசிய பின்பு தான் அரசியல் என்றால் என்ன புரிதலே வந்தது தமிழர் வரலாறு பாடம் கற்பித்தார், மண் வளம், மலை வளம், காட்டு வளம், நீர் வளம்,மழை வளம், பூச்சிகள், பறவைகள், விலங்குகள் என்று எல்லா வற்றிக்கும் இங்கு அரசியல் உண்டு என்ற பேருண்மையை எங்களுக்கு உணர்த்தினார். எப்படி ஆரியம் தீதோ அப்படி தான் திராவிடமும் தீது என்று ஆதாரங்களோடு 70 ஆண்டுகால பொய் அரசியலை தோல் உரித்து உப்புகண்டம் போட்டார். காங்கிரஸ் தமிழ் இனத்திற்கு செய்த கேடை போட்டு உடைத்தார், பாஜக செய்கிற அரசியல் மனித குலத்திற்கு எதிரான அரசியல் என்று உணர்த்தினார். இவ்வளவு தாகத்தை எனக்குள் செலுத்திய என் அண்ணன் சீமான் நான் எப்படி மறவேன். தலைவர் என்றால் எங்களுக்கு பிரபாகரன் அண்ணன் என்றால் எங்களுக்கு சீமான்
@ssankar710611 сағат бұрын
பாரிசாலன் கவனத்திற்கு.
@chandrasekar282413 сағат бұрын
நாம் தமிழர் வெல்லட்டும்
@Shanmugam-jk4hn18 сағат бұрын
நாம் தமிழரில் இருக்கும் அனைத்து பேச்சாளர்களும் அறிவார்த்த சொற்களை தான் உபயோகப்படுத்துவார்கள் ஒரு சொல் சீமான் அவர்கள் சொன்னால் லட்சக்காண தம்பிகள் அதே குரல் கொடுப்பார்கள் வாழ்க நாம் தமிழர் வென்றெடுப்போம் தமிழகத்தை
@kanthan369115 сағат бұрын
நாம் தமிழர் கட்சி 💪
@naveenkumarmohan287318 сағат бұрын
நாம் தமிழர் வெற்றி நிச்சியம் 🎉
@mukuthiamman21143 сағат бұрын
சிறப்படா என் அன்புத்தம்பி கார்த்திகேயா,,,,,,வாழ்த்துக்கள்
@kamarajadvocate787615 сағат бұрын
மருத்துவர் அவர்கள் நின்று நிறுத்தி நிதானமாக யோசித்து பதில் அளிக்கிறார் அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@danielsinnatampi14 сағат бұрын
👍 நாம் தமிழர் 💪✌️🇸🇪
@muraliakshayjeya969417 сағат бұрын
Always NTK ❤❤❤❤❤
@akrajarunachalam287817 сағат бұрын
புரட்சி வாழ்த்துக்கள் அண்ணன் கார்த்திகேயன் அவர்களுக்கு.
@nathanrao869213 сағат бұрын
Dr. KARTHIGEYEN 🔥 👌 NTK ❤ NAAM TAMILAR 🔥 👌
@ravir776417 сағат бұрын
மருத்துவர் கார்த்திகேயன் அருமை
@gunashreem66317 сағат бұрын
மருத்துவர் கார்த்திக் சரவெடி எப்பவும் மாஸ் ❤ all time political super star only seeman Anna ❤❤
@krishankrish754618 сағат бұрын
SEEMAN 🔥
@mandrorj31966 сағат бұрын
Dr. Karthikeyan always extraordinary classification 🎉🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧
@Batmobile_editz18 сағат бұрын
NTK forever 💥💥💥🥱
@ShenbagavalliXavier18 сағат бұрын
சீமான் இனப்போராளி❤
@pazhaniyappanmuthu714420 сағат бұрын
அப்போ மற்ற கட்சிகள் எல்லாம் எப்படி வளர்ந்தது என்று சர்மா சொல்வாரா?
@rameshmadheswaran972118 сағат бұрын
சிறந்த, தெளிவான பேச்சு, திரு.கார்த்திகேயன்! நாம் தமிழர்! ❤ One of the most irritating anchors in Tamil media in this fellow Sharma! I wonder why he is is always against Seeman! I hate the way he frames questions which will always give a negative picture about Seeman Anna and NTK!
@TamizharAatchi20 сағат бұрын
இந்த நெறியாளன பார்த்தாலே கடுப்பாவுது, அப்படியே 200 ஓவா கொத்தடிமையாகவே கேள்வி கேட்பான்,தம்பி கார்த்திகேயனின் பேட்டியை இவனுக்காகவே நான் முழுவதும் பார்க்கவில்லை
மருத்துவர் ஐயா. திரு.கார்த்திகேயன் அவர்கள் எங்கள் கட்சியின் முக்கிய தளபதி என்பதில் மிகுந்த பெருமை கொள்கிறோம்! எப்போதும் தெளிவான கருத்தியலை வைத்து சிந்திக்கும் திறனை அளிப்பவர்! தமிழ்தேசியத்தின் ஆகசிறந்த பெட்டகம்! அறிவார்ந்த அரசியலை கொண்டவர்.
@ganeshpillai665017 сағат бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@SugumarParamasumdaram18 сағат бұрын
அருமை தம்பி கார்த்திக்கேயன்👌🏿👌🏿👌🏿
@tamilraja668619 сағат бұрын
Tamilan seman super star 🌟 🤩 ✨️ 👌 😍 ❤❤❤🎉🎉🎉CM🎉CM❤2026
@Thamilmaran217 сағат бұрын
Nkt❤🎉
@g.jagadeesan380718 сағат бұрын
Yes anna always super star 🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯
@selvarajurajuk833616 сағат бұрын
Very good Karthi brother
@tamilraja668619 сағат бұрын
Tamilan seman Annan 💪 ♥️ ❤️ CM 💪 ♥️ ❤️ 💖 CM 💪 ♥️ ❤️ 2026🎉🎉🎉
@Santhamani-i3t16 сағат бұрын
ரஜினி சந்திப்பதை பேசுவது தவறல்ல அவர் தேவைக்கு ஏற்றார் போல் பேசுவது இதனால் அதிகம் ட்ரோல் செய்யப்படுகிறார்
அண்ணன் கார்த்திகேயனின் பதில்களால் நெறியாளருக்கு தெளிவு கிடைத்திருக்கும் என்று நம்புகிறோம்.
@puvanendranselliah17213 сағат бұрын
தற்குறித்தனமாக நெறியாளர் சொற்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும். விமர்சனத்திற்கும், குற்றச்சாட்டுக்கும் ரொம்ப வித்தியாசம் இருக்கிறது. தற்குறியாளர் ஏன் திமுகவுக்கு முட்டு கொடுக்கிறார் ??
@ssankar710611 сағат бұрын
200!
@ShenbagavalliXavier18 сағат бұрын
🎉🎉🎉🎉
@smtflexvaduvur19 сағат бұрын
அருமை
@Vedanayagam-k1w16 сағат бұрын
Seeman & Rajini both are friends
@ThiruThiru-n5j19 сағат бұрын
உண்மையை கூரினால் அண்ணாமலை லன்டனீல் மாவீரர்தினத்தை நேரடியாக பார்த்துயிருப்பார்தானே அதனால்தான் சீமான் அண்ணாவை பெருமைபடுத்தி பேசுகின்றார்😅😅😅😅😅
@gunashreem66316 сағат бұрын
நெறியாளர் ரே உனக்கு என்ன பா எங்க கட்சிக்கு நாங்க பணம் கொடுப்போம் உங்களுக்கு ஏன் எரியுது
@ravir776417 сағат бұрын
அறிவு கெட்ட நெறியாளர் அவர்களே நானும் தான் திரள் நிதிகொடுக்கிறேன் எனது விருப்பத்துடன்
@NancyVino-u6i17 сағат бұрын
Ntk
@balajikumar80553 сағат бұрын
Cinema super star Thiru Rajanikanth அவர்கள் வசதி குறைவான குடும்பத்தில பிறந்து படி படியாக சினிமால வளர்ந்து super star பட்டம் பெற்றவர் , அதே போல திரு சீமான் ஆவர்கள் விவசாய குடும்பத்தில பறந்து ஆரசியல படி படியாக வளர்ந்து தனியாக நின்று 8.22 % அரசியல் அகிங்காரம் பெற்ற ஒரே தலைவர் சீமான் உன்மையான அரசியல்ல super star 🌟
@chandrasingh118412 сағат бұрын
மருத்துவர் கார்த்திக்கேயன் அவர்கள் தெளிவான சிந்தனை உள்ள ஆளுமை