நான் மிகவும் நோய் வந்து கஷ்டபட்டு, உயிர் போகும் நிலையில் இருக்கும் போது என் அக்கா தினமும் காலை பகல் இரவு என மூன்று நேரமும் பாடி என் உயிரை காப்பாற்றினார். இது உண்மை சத்தியம்.இப்போது நான் மிக நலமுடன் இருக்கிரேன்.
@Gnanajothi-g9wАй бұрын
இன்னும் சிறப்பாக இருக்க வாழ்த்துக்கள்.
@DhanaseelanDhanaseelan-uh3oe18 күн бұрын
Kadavuluku nandri,🙏🏻
@narayanasamynadar39218 күн бұрын
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க 🪔
@plotsforeveryone817113 күн бұрын
Ellam Siva mayam om namah shivaya
@nammasagodhari53137 күн бұрын
வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு
@rajeshwarimurugesan5933 Жыл бұрын
நகைக்கடன் முழுவதும தீரனும் கைக்கு நகைகள் வரணும் கடன் இல்லாத வாழ்வு வேண்டும் வேண்டும் ஓம் நமச்சிவாயா
@SundarTe8 ай бұрын
சுந்தரராஜன்
@keelakolathurithirumanur9363 Жыл бұрын
என் இரண்டு குழந்தைகள் தீர்க்க ஆயுசு குடு கடவுள் என் வம்சம் வளருனும் கடவுளை
@royalarmy24558 ай бұрын
இந்த பாடலை தொடர்ந்து கேட்டு வருபவர்கள் ஒரு லைக் 👍🏻போடுங்க🙏🙏🙏🙏
@kddharani22637 ай бұрын
Neenga thinamum kepeengala thambi
@royalarmy24557 ай бұрын
@@kddharani2263 om dei
@royalarmy24557 ай бұрын
🫢🫢🫢🫢🫢🫢🫢
@kddharani22637 ай бұрын
Om Di
@neelamegam85066 ай бұрын
நம்பிக்கை தான் வாழ்க்கை. அன்பே கடவுள்
@vivekviveha9541 Жыл бұрын
இந்த பாடல் கேட்கும் அனைவருது பிரச்சினைகளையும் தீர்த்து வைக்க வேண்டும் இறைவா
@vasanthakokila4440 Жыл бұрын
Om namah shivaya namah Om Shanti 🙏🙏🙏🙏🙏
@sulaixshanajayanthan Жыл бұрын
🌺🌺🌺🌺🌹🌹🌹🌺🌺🌺om namahshivaya om namahshivaya om namahshivaya om namahshivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@cutzzz7161 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@thenmozhimozhi852110 ай бұрын
🙏🙏🙏🙏
@JJ-cb4ki10 ай бұрын
Thank you
@shanmugamkumar35424 ай бұрын
என்னை இப்பொழுது வரை வாழவைத்துகொண்டிருக்கும் நவக்கிரக தேவதைகளுக்கு நன்றி ஓம் ஶ்ரீ திருஞான சம்பந்தர் திருவடிகளே சரணம்
@varadharajuponnaiyan9485 ай бұрын
கோளறுபதிகம் தினமும் காலை மாலை இரண்டு வேளையும் கேட்டால் தீராத கஷ்டங்களும் தீரும் இது என் அனுபவபூர்மான உண்மை சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம
@saravanans-sw5fv4 ай бұрын
Nice to see your positive comment
@AnjalideviMahadevanАй бұрын
True 🙏🏽
@murugesanmuthu32827 күн бұрын
எனக்கு உடல் நிலை சரியில்லை சரியாக வேண்டுகிறேன் தொழில் அமைந்து கடனை அடைக்க வேண்டும் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கேன் கடன் வாங்கி குடும்பத்தை நடத்தி வருகிறேன்
உன்னை தவிர வேறு யாரிடமும் கை ஏந்தாது வாழ அருள் புரிவாய் என் அப்பனே... சுய மரியாதையுடனும் நன்னடத்தையுடனும் உன் பிள்ளைகள் வாழ அருள் புரிவாய் என் அப்பனே.....
@vasanthakokila4440 Жыл бұрын
Om namah shivaya namah Om Shanti 🙏🙏🙏🙏🙏
@jayalakshmi3010 Жыл бұрын
Om nama shivaya 🌺🙏💐💐
@vasanthakokila4440 Жыл бұрын
Om namah shivaya namah Om Shanti
@vasanthakokila4440 Жыл бұрын
Om namah shivaya namah Om Shanti
@vasanthakokila4440 Жыл бұрын
Om namah shivaya namah Om Shanti 🙏🙏🙏🙏🙏
@KumudhaDhanasekaran2 ай бұрын
முருகப்பா என் மகனுக்கு நல்ல அன்பான மனைவி கிடைக்க அருள் புரிப்பா ❤
@harishkumarkumar1912 Жыл бұрын
இரண்டு கோடி பேர், இந்த காணொளியை, கண்டு, பதிகத்தை கேட்டு பயன் பெற்றிருக்கார்கள். அனைவரது குடும்ப பிரச்சனைகளையும், தீர்த்த இறைவன், இனி கேட்க வரும் அன்பர்களின் பிரச்சனைகளையும் தீர்ந்து, அனைவர் குடும்பங்களும், நிம்மதியாக, சந்தோஷமாக இருக்க அருள் புரிவீர்களாக ஈசனே. ஓம் நமசிவாய.🙏
@Gnanajothi-g9w10 ай бұрын
மிக்க நன்றி
@Gnanajothi-g9w10 ай бұрын
திருஞான சம்பந்தர் இயற்றிய தெய்வீக திருப்பதிகம். நம்பிக்கையுடன் கேட்போம் வெற்றி நிச்சயம்.
@Lavanya-m5d9 ай бұрын
ஓம் நமசிவாய 🌟🌟🌟🪷🪷🪷🌺🌺🌺
@sathyavenkatesan3379 ай бұрын
🙏🙏🙏
@UshaSelvarani6 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤❤❤❤
@gandhiuasharani1496 Жыл бұрын
என் மகள் திருமணம் கடன் இல்லாமல் எந்த தடையும் இல்லாமல் நடக்க வேண்டும்...எல்லாரும் ஆசிர்வாதம் பண்ணுங்க....🙏🙏🙏🙏
@vaanmathim4501 Жыл бұрын
கண்டிப்பாக நல்லபடியாக திருமணம் நடக்கும்
@sudarvenki47067 ай бұрын
ஈசனே என் கணவர் என் மீது அன்பாக இருக்க வேண்டும் .
@kukumet28166 ай бұрын
God bless both of you
@thamizharasi33315 ай бұрын
என் கணவரும் எல்லா த்துக்கும் கோபபடரார்😢😢 நாங்கள் 55; 52 வயது நான் கடவுள் நம்பிக்கை உள்ளவள் எனக்காக. கடவுள் கருணை காட்ட வேண்டும் ஓம் நமசிவாய 🙏🙏
@BuvanakrishnanVengammal4 ай бұрын
All is wel
@opz90059 ай бұрын
விரைவில் சொந்த வீடு அமைய அருள் புரிவார் ஈசனே
@thuyavanthiyagarajan99443 ай бұрын
Om namashivaya
@RajeshS-b2v8 күн бұрын
Enakum sontha veedu Amaya arul puriyungal eesane
@Sathya-on8dt4 ай бұрын
இந்த பாடலை கடந்த ஒன்றரை மாதங்களாக தினமும் கேட்டு வருகிறேன் என் துன்பங்கள் குறைந்து வருகிறது.
@minimini438111 ай бұрын
இந்த பாடலை நான் கேட்க ஆரம்பிக்கும் போது இறந்து விடலாம் என்று இருந்தேன். அந்த அளவுக்கு அதிகமாக கடன் பிரச்சினை இல் இருந்தேன். ஆனால் 2மாதம் நான் கேட்க ஆரம்பித்த பிறகு எப்படி கடன் அடந்தது என்று வியப்பாக இருக்கிறது. உண்மை தான் என் சிவனே போற்றி ஓம் நமசிவாய
@LaxmiNarayanan200910 ай бұрын
Unnaiyava
@LaxmiNarayanan200910 ай бұрын
Unmaiyava
@maruti87529 ай бұрын
ஓம் நமசிவாய நமஹ
@annaitrust37468 ай бұрын
Shivaya Namaha❤❤
@santhikannand69998 ай бұрын
Om Namasivaya
@radhiram18429 ай бұрын
இந்த பாடலை கேட்க வேண்டும் என்ற ஞாணத்தை கொடுத்த இறைவனுக்கு நன்றி!🙏🙏🙏
@bhuvisan82017 ай бұрын
Kandpaga, en thozhi ki tan nandri soluven,aval tan ennai ketka sonnal,nandri menaga
@MaRs_korea6 ай бұрын
ஞாணம் அல்ல ஞானம்
@KrishnanMohan-nl2hy4 ай бұрын
Thankyou 1:36 1:40 😅❤
@Gnanajothi-g9w10 ай бұрын
எங்கள் குடும்பத்தில் நுழைந்த தேவையில்லாத உறவை முறித்து விட வேண்டும் இந்த சிவன் பதிகத்தை நம்புகிறேன்..
@vaanmathim45019 ай бұрын
கண்டிப்பாக நடக்கும்
@indhiranis34077 ай бұрын
எங்கள் குடும்பத்திலும் நுழைந்த தேவை இல்லாத உறவை முறித்து விட வேண்டும் இறைவா அதனால் எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் பெரும் மன கவலையில் உள்ளார்கள் இறைவா எங்களது கஷ்டங்களை உனது காலடியில் சமர்பிக்கிறேன் இறைவா ஓம் நமசிவாய திரு சிற்றம்பலம் 🙏
@kukumet28166 ай бұрын
I also suffer same problem
@lakshmi9764Ай бұрын
Same problem all I do is trust him
@Jeeva-py9kc12 күн бұрын
Mee too suffer this immoral relasonship
@pavithrapanneerselvam2133 Жыл бұрын
இறைவா என் கணவர் மற்றும் குழந்தைகளுக்கு நீ எப்பொழுதும் துணையாக இருந்து காக்க வேண்டும் கடவுளே🙏🙏🙏
@SanthiRavi-d8m Жыл бұрын
இந்த பாடலை கேட்ட அன்று கெட்ட செய்தி எதுவும் கேட்க முடியாது எல்லாம் நல்ல செய்தியாகவே கிடைக்கும் இது என் அனுபவ உண்மை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SathyaSathya-bg7ed8 ай бұрын
Nanum than
@JSPHONDAJSPAUTOMOTIVE7 ай бұрын
News channel parunga
@kukumet28166 ай бұрын
Pls think positive
@balakrishnan72854 ай бұрын
Om Namachivaya Om Namachivaya Om Namachivaya
@thuyavanthiyagarajan99443 ай бұрын
Om namashivaya
@loganayagi79292 жыл бұрын
முழுகாமல் இருந்தபோது இந்த பாடலை தினமும் கேட்பேன் அருமையான நல்ல மகன் பிறந்து 21 வயது ஆகிறது என்னப்பன் ஈசனுக்கு கோடான கோடி நன்றி திருச்சிற்றம்பலம் வாழ்க வளமுடன்
@passion_vibes2 жыл бұрын
God bless you akka. Am pregnant with my second baby and listening to this song 🙂
@selvik717 Жыл бұрын
என்மகனுக்குஓமுக்கத்தைரகொடுர
@Gnanajothi-g9w2 ай бұрын
உங்கள் மகன் புன்னியவான் அதனால்தான. அவன் அவன் வயிற்றுக்குள் இருக்கும்போதே நீங்கள் இந்தப் பதிகம் கேட்டுள்ளீர்கள்
@vasanthiram80465 ай бұрын
முருகா எனக்கு 12 வருடமாக குழந்தை இல்லை சீக்கிரமே எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கணும் முருகா நீ தான் அருள் புரிய வேண்டும்
@seenivasan71673 ай бұрын
நினைத்தது நடக்கும் முருகன் அருளால்
@saravanabavaohm3 ай бұрын
என்னப்பன் முருகனே உங்களுக்கு குழந்தையாக பிரபார் இந்த வருடமே கவலை வேண்டாம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@balajis31133 ай бұрын
சஷ்டி விரதம் இருங்கள்
@ravisubbaiah31843 ай бұрын
கூடியவிரைவில் நல்ல செய்தி கொடுப்பான் வேலன்
@gogopi7873 ай бұрын
அறிவுரை என எண்ண வேண்டாம் ,கற்பரட்சாம்பிகை புத்தகம் விற்பனைக்கு உள்ளது அதை வாங்கி செவ்வாய் வெள்ளி கிழமைகளில் உங்கள் பூஜை அறையில் வைத்து படித்து வாருங்கள் தொடர்ந்து நல்லது நடக்கும்...இது என் வாழ்வில் நடந்த உண்மை
அம்மை அப்பனை வேண்டுகிறேன் என்று சொன்னால் மேலும் நன்றாக இருக்குமே!! ஒவ்வொருவருக்கும் அவர்கள் அம்மையும் அப்பனும் ஆவார்களே!! அவர்கள் இருவருக்கும் பெயர் தான் தேவையா?? பிறரிடம் சென்று கேட்பதற்கும் தாய் தந்தையிடம் உரிமையாக கேட்பதற்கும் வித்தியாசம் தெரியுமே!!
@eswarimurugesan2013 Жыл бұрын
நன்றிகள்🙏🙏🙏நமசிவாய🙏🙏
@Shivanandafoodinn Жыл бұрын
என் வீட்டில் ஐஸ்வர்யமும் மகிழ்ச்சியும் என் மகள்களுக்கு சிறந்த முறையில் திருமணம் குழந்தைப்பேறு சிறந்த ஆரோக்கிய மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை அமைய அருவாய்
@thangarasumunishwariiswari1591 Жыл бұрын
1வருடம் போல இந்த கோளாறு பதிப்பகம் கேட்குறேன் என் வாழ்வில் உண்மையில் நடக்காது என்று நினைத்தது கூட அவ்ளோ அற்புதமா நடக்குது இதை உருவாக்கி கொடுத்த அனைத்து தெய்வங்களுக்கு நன்றி
@saravanans-sw5fv Жыл бұрын
💐💐💐🙏🙏🙏 congrats..
@shaseetharaja8319 Жыл бұрын
🙏🙏🙏
@sambathr5296 Жыл бұрын
Thank you
@dhayalanmurugesan7598 Жыл бұрын
Yes true
@udhayakumarazhagappan46411 ай бұрын
பதிப்பகம் அல்ல பதிகம்
@andavargpandavargp238210 ай бұрын
ஓம் நமசிவாய இந்தப் பாடலை சமீப காலமாக கேட்கிறேன் எனக்கு கடன் அதிகமாக உள்ளது நான் வாங்கிய கடனை நான் அனைவருக்கும் விரைவாக வாங்கிய கடனை திரும்பத் தர வேண்டும் இந்த தளத்தில் உள்ள அனைவரும் எல்லாம் வல்ல இறைவனை எனக்காக மனதார வேண்டுங்கள் நன்றி ஓம் நமசிவாய🙏
@masterreviewer7509 Жыл бұрын
என் தாயின் புற்றுநோய் குணமாக வேண்டுகிறேன் ஈசனே அருள்புரிவாய் சிவாயநம
@srisoundtharyansrisoundtha5806 Жыл бұрын
Kandipa kunam avaingka brother don't worry
@srisoundtharyansrisoundtha5806 Жыл бұрын
Aingka treatment poreingka
@prabhurajkshanmugham741011 ай бұрын
Asmin parathaman.... Narayaneeyam padiyungal...
@sivakamiksivakami77411 ай бұрын
வாழ்க வளமுடன்
@acvmurugan750210 ай бұрын
Navin Balaji sir try pannunga
@vasanthapriyan.k1990 Жыл бұрын
நோய் இல்லாத வாழ்வு கடன் இல்லாத வாழ்வு கவலை இல்லாத வாழ்வு துரோகம் இல்லாத வாழ்வு எனக்கு குடுங்க ஈசனே சிவகாமி நாயகன் னே நான் இன்று உயிருடன் இருப்பது உன் பாதம் பணிந்து வாழ்வதால் தான் என் பெருமான் னே நீண்ட ஆயுள் நிறை வான சந்தோஷமாக தாங்கள் பரமேஸ்வரன் னே ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🏻🙏🙏🏻😢😢 என் துரோகி முன்னாள் என்னை விழவிடாமல் எனை காத்து அருள் கொடுங்கள் எம்பெருமான் னே 😢😢🙏🙏🙏🙏💐💐💐💐💐
@parthibanarumugam27729 ай бұрын
அப்படியே ஆகட்டும்!!! ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
@ramalakshmi-b6q9 ай бұрын
Same pirachanai....enakum throgam illaatha vaazhvu tharuvaayaaga...om nama chivaaya...
@vasanthielango80867 ай бұрын
நலமாக இருக்க வாழ்த்துக்கள் உன்னுடைய குழந்தைங்க போற போக்கு எனக்கு பிடிக்கல ஆனால் வந்து என்னால வந்து அவங்க பேசுற பேச்ச தாங்குற அளவுக்கு எனக்கு சக்தி இல்லை என்னுடைய கடன் பிரச்சனையை தீர்ந்து அவங்களுடைய பிரச்சனைக்கு ஒரு தீர்வு கண்டவங்க கிட்ட அந்த கடனை ஒப்படைச்சிட்டு போற வரைக்கும் எனக்கு நல்ல ஆயுளை குடு சீக்கிரமா என்ன அதுக்கப்புறம் எடுத்துக்கோங்க இதைத் தவிர என்னுடைய வேண்டுதல் எதுவும் இல்லை உன்னுடைய பாடல் எனக்கு எப்பவுமே ரொம்ப பிடிக்கும்
@Gnanajothi-g9w6 ай бұрын
நமச்சிவாயம் காக்கும்
@padmakumar90562 ай бұрын
எனக்கும் என் கணவருக்கும் நடக்கும் கருத்து வேறுபாடு இன்றோடு முடிவுக்கு வர வேண்டும்
@கவின்கவிதைகள்2 жыл бұрын
குடும்ப பிரச்னை தீர வேண்டும் முற்றிலும் என் கணவன் என்னை புரிந்து வாழ வேண்டும் 🙏🙏🙏
@vasanthakokila4440 Жыл бұрын
🙏 Om 🙏 namah 🙏 Shivay 🙏 namah 🙏 Om 🙏 Shanti 🙏🙏🙏
@raveendran.s1066 Жыл бұрын
அள்ளிகொடுப்பவன் அப்பன் முருகன், துயரங்கள் தீர்ப்பவன் , அவன் அருளால் நல்லதே நடக்கும்.அந்த சுப்பிரமணிய சுவாமிக்கு மேல் ஒரு தெய்வம் இல்லை.அவரை முழு நம்பிக்கை உடன் பற்றுக.குடும்ப ஒற்றுமை தானாக வந்து சேர்ந்து சிறப்பு அடையலாம்.
@praveenadevi8805 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏om nami shivaya
@p.ganesanchemistrypg12369 ай бұрын
Née avar penchi ketu Val
@royalarmy24558 ай бұрын
2024 இந்த பாடலை கேட்டவர்கள் ஒரு like போடுங்க 🙏🙏🙏
@royalarmy24558 ай бұрын
🙏🙏🙏
@vasanthakokila44408 ай бұрын
❤❤❤❤❤Om namah shivaya namah Om Shanti
@thamizharasi33318 ай бұрын
நானும் ❤ எந்த ஊர் கோயில் னு தெரியுமா? ஓம் நமசிவாய 🙏🙏
@gnanagrirajagopalan2568 ай бұрын
@@thamizharasi3331நவக்கிரக கோவில்கள் அனைத்தும் இடம் பெற்றுள்ளது sirkazhi சட்டநாதர்
@royalarmy24558 ай бұрын
Ok
@sudhaanbalagan1396 Жыл бұрын
எங்களுக்கு குழந்தை பாக்கியத்தை அருள்புரிய வேண்டும்.சிவனே போற்றிபோற்றி
@ManiKandan-eu7kc Жыл бұрын
மறுபிறப்பு இல்லா வரம் தா என் தில்லை அப்பனே..திருசிற்றம்பலம்...🙏🙏🙏
@prabua9739 Жыл бұрын
என்னுடைய கால் நல்ல முறையில் சரியாக வேண்டும் தினமும் வலி உயிர் போகிறது நீயே என் துணை என் ஈசனே என்னை குணமாக்க உன் அருள் வேண்டும் சிவனே ஓம் நமசிவாய 🙏
@vaanmathim45019 ай бұрын
சீக்கிரம் குணமாகும்
@neelarajendran6979 ай бұрын
என் மகன் திருமணம்எந்ததடைகள் இல்லமால் நடக்க வேன்டும் ஒம் ஈசனே
@naguvini7534 Жыл бұрын
இறைவா என் குழந்தை ஆரோக்கியமாக இருக்க வேண்டும் ஓம் நமசிவாய
@baskaran567 Жыл бұрын
Om namasivaya
@chithram947410 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@govindn11142 жыл бұрын
இறைவா எனக்கு இருக்கும் நோயை இல்லாம பன்னு இறைவா எனக்காக எல்லோரும் கடவுள்கிட்டவேண்டி கொள்ளுங்கள் ஓம் நமசிவாய
@ஆப்பநாடுஉத்தமன்2 жыл бұрын
விரைவில் குணமடைவீற்கள் உறவே
@saranyatm66822 жыл бұрын
நோய்கள் அனைத்திற்கும் பதிகங்கள் உண்டு
@nandhubalan28682 жыл бұрын
Anna neega noi nodi ilama neenda nall valvenga..om ñama shivaya🙏
@SRI-19992 жыл бұрын
வாழ்க வளமுடன் 🙏 ஓம் நமசிவாய 🙏
@iyarkai3032 жыл бұрын
Neengal nalamudan valveergal
@sastikag3047Ай бұрын
எல்லோரும் எந்த தொந்தரவும் இல்லாமல் நல்ல மன நலத்துடனும், உடல்நலத்துடனும் துன்பமில்லா பெருவாழ்வு வாழ வேண்டும் ❤❤🙏🙏🙏🙏
@Gnanajothi-g9w23 күн бұрын
தங்கள் பிரார்த்தனைக்கு நன்றி.
@karunanithiayya65947 ай бұрын
இந்த பாடலை தொடர்ந்து கேட்டு நிம்மதியாக வாழ்கிறேன் வயது-75
@thilagavathy460310 ай бұрын
குழந்தை உடல் நலமும் மன நலமும் பெற்று நீண்ட ஆயுளுடன் வாழ அருள் புரியும் இறைவா 🙏🙏🙏
@DARKBLADERYT704 Жыл бұрын
என் கடன் முழுவதும் தீர வேண்டும் ஆண்டவனே நீயே துணை எனக்கு ஆண்டவா
@gayatrivasudevan25256 ай бұрын
Same
@kalaidevi.b80502 күн бұрын
என் பிரச்சனைகள் ஒவ்வொன்றாக தீர்ந்து கொண்டே இருக்கிறது. நன்றி முருகா
@karuppiaharankulavan5620 Жыл бұрын
ஓம் நமசிவாய ❤ கோளாறு பதிகம் கேட்க கேட்க நல்லதே நடக்கும் ❤ மன அழுத்தம் குறையும். நிம்மதி கிடைக்கும்.
@dillibabuk1948 Жыл бұрын
என் தாய் உடல் நலத்துடன் இருக்க மற்றும் என்னை சுற்றி உல்லவர்கல்கலும் நலமுடன் இருக்க அருள் புரிய வேண்டுகிறேன்" ஓம் நமசிவாய" 🙏🙏🙏
@baskaran567 Жыл бұрын
Nalla ennam godblesyou
@baskaran567 Жыл бұрын
Namasivaya namaga
@MallikaM-zm7zs9 күн бұрын
உள்ளவர்களும்
@rockingram25022 жыл бұрын
இந்த பாடல் கேட்டு எனக்கு வீடு கட்ட பணம் கிடைத்தது ஓம் நம சிவாய
@MonikaSai-z8z11 ай бұрын
. பாடல் கேட்ட பிறகு நான் சந்தோசமாக இருக்கிறேன் ஓம் நமசிவாய
@selviselvi6443 Жыл бұрын
இப்பாடலை என் கண்களில் படுமாறு செய்த இச்சேனலக்கு மிகவும் நன்றி. ஓம் நமச்சிவாய. 🙏🙏🙏🙏🙏🙏
@v.dakshinamoorthyv.dakshin16672 жыл бұрын
எனக்கு ஏழரை சனி நடக்கிறது என்று பயந்து கொண்டிருந்தேன். இந்த பதிகத்தை அன்புடன் தினமும் வீட்டில் ஒலிக்க செய்து கேட்டு வந்தேன். இனி எல்லாம் சிவனருளால் வெற்றி அடைந்து வருகிறேன். நீங்களும் கேட்டு இறையருளை பெறுங்கள். நன்றி.
@balajig30112 жыл бұрын
Enda time'la kekanum anna
@Gopinathan4152 жыл бұрын
@@balajig3011 daily morining
@selvarajkrishnan5452 жыл бұрын
@@balajig3011 morning before eight
@vasanthakokila4440 Жыл бұрын
Om namah shivaya namah Om Shanti 🙏🙏🙏🙏🙏
@rayalmuthu7578 Жыл бұрын
@@balajig3011 காலை. மாலை இருவேளையும் கேறக்கலாம் முடியாதபோது ஏதேனும் ஒருவேளை கேட்டாலும் போதும் பக்திதான் முக்கியம்
@sathyar7568 Жыл бұрын
இந்த பதிகம் கேட்ட மூன்று நாட்களில் என் கடன் அடைக்க என் இறைவன் வழிகாட்டினார்🙏🙏🙏
@kalaiselvi93109 ай бұрын
இறைவனே போற்றி என் கணவருக்கு கால் மிக மிக விரைவாக குணமாக வேண்டும். எங்கள் மனக்கவலையைத்தீர்த்து வைக்க வேண்டும். என் கணவருக்கு வலிஇல்லாமல் இருக்க நீ அருள் புரிவாய். மன நிம்மதி தருவாய். சிவாய நமஹ.
@veluchamyvelu7315 Жыл бұрын
தினமும் காலையில் இந்த பதிகம் கேட்டு வருகிறேன்.. நல்ல வெற்றி கிடைத்தது......
@saravanans-sw5fv Жыл бұрын
congrats..
@selvikumari12392 жыл бұрын
இந்த பாடல் கேட்ட பலன் எனக்கு அரசு வேலை கிடைத்தது ஓம் நமச்சி வாயா
@selvamani2352 жыл бұрын
சந்தோஷம் ஒரு வேண்டுகோள் பணத்தை சேமித்து வையுங்கள் வீண் செலவு செய்யாதீர்கள்
@selvikumari12392 жыл бұрын
நன்றி
@prabhuganesh81712 жыл бұрын
Congratulations வாழ்க வளமுடன்
@monkupinku41412 жыл бұрын
வாழ்க வளமுடன் 🙏🙏
@MrMysterious31 Жыл бұрын
@@selvikumari1239 Innum deep ah explain pannunga.. enna exam write panninga? Epdi prepare panninga? I'm searching for job for past 2 years but still couldn't get a job, please guide me...
@opz90059 ай бұрын
எனது சின்ன மகளும்.அவள் கணவரும் அன்புடன் ஒற்றைமையுடனும் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு அன்புடன் வாழ அருள் புரிய வேண்டும் ஈசனே
@karpagavallikannan4209 Жыл бұрын
எங்களுக்கு நீங்கள் தான் பாதுகாப்பு.என் மனம் ஏனோ கொஞ்சம் சரியில்ல.எல்லாம் நீதான் சரி பண்ணி தர வேண்டும்.ஓம் நமசிவாய
@janakinaganathan3136 Жыл бұрын
இந்தப்பதிகம் கேட்கும் அனைவருடைய மனமும் கண்டிப்பாக நிம்மதி அடையும் ஓம் நமசிவாய நமக
@subalatha7669 Жыл бұрын
வாழ்க வளமுடன்
@annaitrust37468 ай бұрын
Shivaya Namaha
@rajim6708 ай бұрын
ஓம் நமசிவாய சிவாய நமக
@MahaBoss-r1jАй бұрын
என் பிள்ளைக்கு நாளை பிறந்த நாள் அப்பா ❤நீதான் ஐயா அவனுக்கு நீண்ட ஆயுள் புரிய வேண்டும் அப்பா ❤ஓம் நமசிவாய வாழ்க
@ramarram33008 ай бұрын
அப்பா ஈசனின் அருளால் இந்தப் பாடல் கேட்டதில் இருந்து மனச்சுமை குறைந்து கொண்டே இருக்கிறது திருச்சிற்றம்பலம் ஹர ஹர மகாதேவ் ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி
@svramesh80004 жыл бұрын
இதை கேட்பவர்களுக்கு சகல நன்மைகள் பெற எல்லாம் வல்ல ஆண்டவனை பிரார்திக்கிறேன்
@vasukihamsini39552 жыл бұрын
நன்றி
@vasanthakokila44402 жыл бұрын
Om namah shivaya namah Om 🙏🙏🙏🙏🙏
@Gnanajothi-g9w6 ай бұрын
மிக்க நன்றி
@nsharmiladevi4452 Жыл бұрын
எங்கள் குடும்பம் ஒற்றுமையாக ஆரோக்கியமான வாழ வேண்டும்
@SelvarajRaj-cb2rx10 күн бұрын
கடன் பிரச்சனையிலிருந்து மீண்டு வர வேண்டும் கடன் இல்லாமல் வாழ வேண்டும் நிரந்தர வருமானத்தைக் கொடுத்து எங்களைக் காப்பாற்றுங்கள் நான் வேண்டிக் கொள்வது இது ஒன்றுதான் நன்றி இறைவா
@muthu3007757 ай бұрын
எங்கள் குடும்பத்தில் நுழைந்த ஒருவனால் ஏற்படும் பிரச்சினைகளை விரைவாக முடித்து வைத்து அவனையும் திருத்துங்கள் இறைவா 🙏
@shanthanalakshmishantha46486 ай бұрын
Enga veetla oruthan kumar
@santhimani8259 Жыл бұрын
என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிவாய் அப்பா ஓம் நமச்சிவாய நமக
@vijisivaguru63972 жыл бұрын
🙏🙏என் தம்பி குடிபழக்கத்தை நிறுத்தி விட்டு அவன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழனும் இறைவா🙏🙏🙏🙏🙏🙏சிவ சிவ 🙏🙏
@poosappanr71482 жыл бұрын
நமசிவாய என்று சிந்தித்து இருப்போருக்கு அபாயம் என்றும் இல்லை
@ahlatha5422 жыл бұрын
U77
@paramasivanpalavesam92242 жыл бұрын
enakum en kanavarum addikadi. Sandai varama pathuko appa sivane.
@redsp38862 жыл бұрын
nice sis
@vasanthakokila44402 жыл бұрын
Om namah shivaya namah Om 🙏🙏🙏🙏🙏
@Aakashabi-k8h9 ай бұрын
என் மகன் நல்ல வேலையில் அமர வேண்டும்.....அப்பா அருள் புரிவாய்.....ஓம் சிவபெருமானே போற்றி போற்றி
இந்த பாடல் என் வாழ்வில் நல்ல மாற்றங்களை செய்துள்ளது. என் மனம் இப்போது லேசாக உள்ளது. ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏.
@senthamildurai2637 Жыл бұрын
இந்த பாட்டுமடும்தாகேப்பிங்களாஎத்தனைமுறைகேப்பிங்க
@ironlady3671 Жыл бұрын
Daily 1 time
@a.n.surendran7665 Жыл бұрын
உண்மை.
@virudhasarania2732 жыл бұрын
ஆரோக்கியமான உடல் மகிழ்ச்சியான மனநிலை அபரிமிதமான செல்வம் அடுத்தவர்கள் மகிழ்ச்சி உலக உயிர்கள் அனைத்தும் இன்புற்று வாழ வேண்டும் என் அப்பனே!!!
@nageswarithirumoorthy9905 Жыл бұрын
Om
@nageswarithirumoorthy9905 Жыл бұрын
Om namachivaya namaga
@kokilavanim868 Жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க
@gayatrivasudevan25256 ай бұрын
Om namsivaya
@swarnalataiyer9117Ай бұрын
I am just listening this valuable studi for the past 5 years. I found a lot of changes in my life. I built a beautiful house of Rs 50 lakhs and my son and daughter well qualified and settled in good job by the blessings of lord Vishnu let god bless all to be happy and prosperous V.Subramanian Bhubaneswar Odisha
@tarunpradeepsince20112 жыл бұрын
உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களையும் காத்து இரட்சிக்க வேண்டும் இறைவா. ஓம் நமசிவாய
@vasanthakokila4440 Жыл бұрын
Om namah shivaya namah Om Shanti 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vasanthakokila4440 Жыл бұрын
Om namah shivaya namah Om Shanti
@sulaixshanajayanthan Жыл бұрын
Om namahshivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️
@sampathps1372 Жыл бұрын
ஓம் நமசிவாய
@vaishnavikrishna2122 жыл бұрын
8 வருடம் பிரிந்த குடும்பம் ஒன்று சேர்ந்தது நன்றி இறைவா
@jayanthijayanthi79242 жыл бұрын
Thanks
@gandhiuasharani1496 Жыл бұрын
ஓம் நமச்சிவாய நன்றி 🙏
@sudhaanbalagan1396 Жыл бұрын
என் அண்ணன் உடல்நிலை சரியாக வேண்டும் சிவனே போற்றி போற்றி போற்றி போற்றி
@AnbuArasu-d3p8 ай бұрын
இறைவா என் வாழ்வில் மாற்றங்கள் நிகழ வேண்டும் இறைவா
@பேசும்பிரம்மா3 жыл бұрын
இந்த பாடலை நன் நாள்தோரும் கேட்டதனால் என் வாழ்வில் எல்லாமே வெற்றி பிரபஞ்சத்திற்கு நன்றி,நன்றி,நன்றி.ர.ராஜராஜன் ,பெரம்பலூர் மாவட்டம்.
@balajig30112 жыл бұрын
Ana please anna enda time la kekanum anna
@amuthap87342 жыл бұрын
@@balajig3011 try to get
@selvamani2352 жыл бұрын
மகிழ்ச்சி
@ChandraHarithrra2 жыл бұрын
Vaalga valamudan
@papa.murugan46692 жыл бұрын
@@balajig3011 )/9 0- ஓகே
@DeviDevi-hp4yt2 жыл бұрын
என்னேட. குடும்பம் எப்போம் சந்தோஷமா நிம்மதியா ஒற்றுமையாக வாழனும் இறைவா ❤👏👏👏👏👏👏👏👏
@sudhakarthiyagarajan43522 жыл бұрын
உன் விருப்பம் நிறைவேறும் தேவி இறை அருள் உண்டு
@vasanthakokila44402 жыл бұрын
🙏 Om 🙏 namah 🙏 shivaya 🙏 namah 🙏 Om 🙏🙏🙏🙏🙏
@baskaran56710 ай бұрын
Ungal kutumbam santhosamaga eppoluthum erukkum om namasivaya
@atharvanagaraj Жыл бұрын
ஓம் நமசிவாய நமக ஓம் சிவாய நமக ஓம் சரவண பவ அப்பனே சிவ பெருமான் இந்த உலகத்தில் இருக்கும் அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் எங்கள் குடும்பத்தில் இருக்கும் பிரச்னைகள் அனைத்தும் தீர வேண்டும் 28.03.2023 இன்று முதல் இந்த பாடலை கேட்க துவங்கி உள்ளேன் என் மனைவியின் மனதை மாற்ற முயற்சி செய்கிறார்கள் என்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் அப்பனே சிவ பெருமான் நாங்கள் சேருவதற்கு ஜாதகம் ஒரு தடையாக இருக்கிறது அப்பனே சிவ பெருமான் இன்று முதல் இந்த பாடலை கேட்கிறேன் நானும் என் மனைவியும் சேர்ந்து வாழ எல்லோரும் உங்கள் ஆசிர்வாதத்தை எனக்கு தந்து அருள வேண்டும் அப்பனே சிவ பெருமான் ஓம் நமசிவாய ஓம் சிவாய நமக ஓம் சரவண பவ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@nandhinisamy6577 Жыл бұрын
Sir nenga nenaicha mariye unag wife kooda sanshosama serndhu vaalvinga.🙏🙏🙏
@ShakilaNatarajan-uj3sb Жыл бұрын
@@nandhinisamy6577 kandippa N irupingka sago❤🙏
@subramanim3051 Жыл бұрын
❤
@karuvachi060711 ай бұрын
❤
@malammu3203 Жыл бұрын
என் குழந்தைகள் ஆரோக்கியமாகவும் செல்வ செழிப்புடன் இருக்க வேண்டும்..
@kalirajanp1473 Жыл бұрын
என் கடன் முழுவதையும் அடைத்து விடு ஈஸ்வரா பரமேஸ்வர ஹர ஹர சம்போ மகாதேவா ஓம் நமச்சிவாயா
@rockingram25022 жыл бұрын
இந்த பாடல் தினமும் கேட்டு மன நிம்மதி அடைந்தேன் , என்னுடைய கடனை அடைத்து விட்டேன் , ஓம் நம சிவாய
@balajig30112 жыл бұрын
How many times kekanum
@-jb5dl2 жыл бұрын
Morning & evening
@chakks63 Жыл бұрын
Kadano noyo paksiyo naame உருவாக்கி கொள்வது. நமது குறைகளை நாம் தன் சரி செய்ய வேண்டும். தேவைப்படும் பொழுது உதவி கேட்கலாம்! மனதிற்கு ஊக்கம் வேண்டும் பொழுது கேட்கலாம். ஆனால் நமது வாழ்க்கையின் கதாநாயகன் அல்லது கதாநாயகி நாமே! இறைவன் மேல் பழியை போட்டுவிட்டு நாம் செய்யும் செயல்கள் அவற்றுக்குண்டான விளைவை தரும் பொழுது இறைவனை அழைக்கிறோம். சில சமயம் நமது குற்றங்களை தள்ளி நமக்கு ஒரு வாய்ப்பதருகிரார் இறைவன். அவ்வளவு தான். மீண்டும் மீண்டும் தவறு செய்து விட்டு வரம் இரு உரை கோவிலுக்கு சென்று பாவமன்னிப்பு கேட்பதெல்லாம் சரியான முறையல்ல என்பது என் கருத்து.take care please.
@chakks63 Жыл бұрын
Thank you Hasini Musicals. I have come to the idea after a long study of astrology and my own practical life. Many people waste a lot of moneyseek hundred and odd ways to cleanse their mistakes and so on. If we can manage living life in our own clean way, then I hope there cannot be much better way. If some extreme situation occurs uncontrollable or without any real direct reason, then definitely God's help can be sought while enduring the situation.
@manickdsmanickds3161 Жыл бұрын
Vaazhga Valamudan
@vairavairam2800 Жыл бұрын
ஏகனே, அநேகனே, ஆதிமூலமே, அகிலமே, அண்டமே, அம்மையப்பா, அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகனே, அடிமுடி இல்லாத இறைவா, ஈசனே, என்னை காக்கும் தெய்வமே நின் திருவடி சரணம்....
@thikalm6001 Жыл бұрын
வாழ்கையில் முன்னேற வேண்டும். நிம்மதியா சந்தோஷமா கணவர் குழந்தைகளுடன் வாழ வேண்டும். வாழ்கை தரம் உயர்த்த வேண்டும்
@vaanmathim4501 Жыл бұрын
என் மகள் கயல்விழி யும் மருமகனும் சண்டை சச்சரவு இல்லாமல் சந்தோஷமாக வாழ வேண்டும் முருகா முருகா சரணம் ஓம் முருகா சரணம்
உன்னை தவிர நான் யாரிடத்தில் கேட்பேன் எனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று இறைவனா உன்னையே அடி பணிந்தேன் அருள் செய்க
@vaanmathim450110 ай бұрын
Kandipa sekiram thirumanam nadakum
@senthilnathan18189 ай бұрын
உங்கள் மொபைல் எண் ஜாதகம் எனக்கு அனுப்பவும்
@Gnanajothi-g9w14 сағат бұрын
உங்களுக்கு திருமணம் ஆகி விட்டதா ஈசன் அருள் பெற வாழ்த்துக்கள்
@gomislifestyle2328 Жыл бұрын
இப்பாடலை தினமும் காலையில் கேட்டு எனக்கு வேலை கிடைத்து விட்டது நன்றி நன்றி பரம்பொருளே. ஓம் நமசிவாய வாழ்க
@haripriyakm2042 Жыл бұрын
Evlo days ketinga pa
@mariyappanudhai7042 Жыл бұрын
என் கடன் சுமை நீங்கி எங்கள் மனதில் உள்ள தீய்மை புத்தி அழிந்து நல்ல எண்ணம் கொண்ட மனிதம் காப்போம் இறைவனை வேண்டுகிறேன் என்னை சாகும் வரை உண்மை மனிதர் என்று வாழ வேண்டும் இறைவா ஓம் நமசிவாய வாழ்க வாழ்க
@26-shellavanniyar51 Жыл бұрын
அப்பா எனக்கு கடண்பிரச்சைண அதிகமாக உள்ளது அப்பா யாரிடமும் கையேந்தாமல் பாத்துக்கு அப்பா 🙏🙏🙏🙏🙏🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🥥🥥🥛🤲🤲🤲🤲🤲🥺
@gayatrivasudevan25256 ай бұрын
Same problems Om siva
@nsharmiladevi4452 Жыл бұрын
என் மகன் வந்து சேர்ந்தார் மிக்க நன்றி🙏💕 ஓம் நமசிவாய நமக
@n.rokeshkumar2159 Жыл бұрын
மிகுந்த மன அழுத்தம் உள்ளது சிவ பெருமா ன் காப்பாத்து
@vaanmathim4501 Жыл бұрын
Kandipaga ungaludan irunthu kapathuvar
@vasanthakokila4440 Жыл бұрын
Om namah shivaya namah Om Shanti
@kss.shanmuganathan1888 Жыл бұрын
Sari aitikala bro
@murugananthamv4885 Жыл бұрын
Om.namashivaya
@vaanmathim45019 ай бұрын
கண்டிப்பாக காப்பாத்துவார்
@VzeeVzee8 ай бұрын
நான் இப்போது ஒரு ஒரு மாதம் கேட்கிறேன் அவ்வளவு நல்லது கிடைக்கிறது......❤
@bharathiprakshp50783 жыл бұрын
இந்த பாடல் எனக்கு மன நிம்மதி தருகின்றது நன்றி அம்மா
@dhanamp55238 ай бұрын
என் பிள்ளைகள் இருவருக்கும் நல்ல கும்பத்தில் நல்ல வேலையில உள்ள மாப்பிள்ளைகள் அமையவும், அவர்களுக்கு அரசு அதிகாரி வேலையும் கிடைக்கவும், எங்கள் அனைவரின் உடல்நிலை நன்றாக இருக்க வேண்டுகிறேன்.
@banu80722 жыл бұрын
என்னுடைய அப்பா ஆரோக்கியமா இருக்க வேண்டும் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@vaanmathim45019 ай бұрын
என் மகள் பிரியதர்ஷினி க்கு சீக்கிரம் குழந்தை பாக்கியம் கிடைக்க அருள்புரிய வேண்டும் முருகா
@spstudioragavan51364 жыл бұрын
இந்த பாடலை தினமும் நான் கேட்டேன் என் வாழ்வில் மிக பெரிய வெற்றியடைந்தேன் ..ஓம் நமச்சிவய
@gogulanuraginigogulanuragi27314 жыл бұрын
Sir really
@saravanans-sw5fv4 жыл бұрын
sir, pls let us know what you got succeded..
@gogulanuraginigogulanuragi27314 жыл бұрын
Nan ippa business panrean intha song keatathuku apuram than
@saravanans-sw5fv4 жыл бұрын
@@gogulanuraginigogulanuragi2731 sir Good luck... evlo naal keteenga
@sampathps13724 жыл бұрын
ஓம் நமசிவாய. நல்லதே நடக்கும் சிவனை வழிபடுங்கள்.ஓம் நமசிவாய.
@radikaaradikaa43793 жыл бұрын
முருகனை நினைத்து..🙏🙏🙏 இந்த பதிகம் தினமும் காலையில் கேளுங்கள் உங்கள் வாழ்க்கையில் வெற்றி சத்தியம்...🙏🙏🙏