Kolaru Pathigam tamil/கோளறு பதிகம்/ Bombay Saradha /Lyrical

  Рет қаралды 15,299,555

Hasini Musicals

Hasini Musicals

3 жыл бұрын

#கோளறுபதிகம்#kolarupathigam#
A Tamil Lyrical video of Kolaru Pathigam, a Tamil devotional song on Lord Shiva, composed by Sambandar for the benefit of devotees to get rid of evil effects of their karma.
நம்முடைய ஜாதகம், நாம் இப்பிறவியில் அனுபவிக்கும் வாழ்க்கை அனுபவத்திற்குக் காரணமான நம்முடைய வினைகளைக் (பிராரப்த கர்மம்) குறிப்பிடுகிறது. இந்த வினைகள், நாம் முற்பிறவிகளில் செய்து மொத்தமாகச் சேர்த்திருக்கும் வினைகளிலிருந்து (சஞ்சித கர்மம்) எடுக்கப்பட்ட ஒரு சிறு பகுதியாகும்.
நம் வாழ்க்கையின் குறிப்பிட்ட ஓர் அனுபவத்தை மாற்ற வேண்டுமென்று நாம் விரும்பினால், அந்த அனுபவத்திற்குக் காரணமான பிராரப்த கர்மப்பகுதியை மாற்ற வேண்டும். பிராரப்த கர்மப்பகுதியை மாற்றவேண்டுமானால் அதற்குத் தொடர்புடைய சஞ்சித கர்மப்பகுதியை மாற்றவேண்டும்.
இத்தகைய டைம் டிராவலிங் டெர்மினேட்டர் ஸ்டைல் தொழில்நுட்பத்திற்கான அறிவோ சக்தியோ நமக்குக் கிடையாது. ஆனால், முற்றறிவும் முழுசக்தியும் கொண்ட ஈசுவரனை நாம் முறையாக வழிபட்டால், இத்தகைய தொழில்நுட்ப ரீதியாக மிகவும் கடினமான இந்த வேலையை கருணை மஹா ஸமுத்திரமான சிவபெருமான் நமக்கு செய்தருள்வான்.
உமாதேவியின் பூரண கருணையுடன் சிவப்பரஞ்சுடரின் செல்லக் குழந்தையாக தமிழ்மண்ணில் உலவியருளிய சம்பந்தர், இதற்கெனவே பிரத்யேகமாகப் பாடியருளிய பிரார்த்தனைப் பதிகமே இந்த கோளறு பதிகம்.
அன்பர்களே, உங்கள் ஜாதகம் எவ்வளவு சிரமமான நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் உங்களுக்குக் காட்டினாலும் நீங்கள் அதற்காகக் கவலைப்பட வேண்டாம். கோளறு பதிகத்தை நாள்தோறும் பாராயணம் செய்துவந்தால், அந்த வாழ்க்கை அனுபவத்தை மாற்றுவதற்கான வாய்ப்பு உங்களைத் தேடி வந்தடையும் என்பதில் ஐயமில்லை

Пікірлер: 1 300
@sivasankri9997
@sivasankri9997 8 күн бұрын
இறைவ எங்களுக்கு குழந்தை பாக்கியத்தை தாருங்கள் அய்யா ஓம் நமசிவாய போற்றி போற்றி❤
@karthik-zg2hk
@karthik-zg2hk 9 ай бұрын
நல்லமனதுஉள்ள எனசகோதரனைகாப்பாற்றுஇறைவாஓம்நமசிவாய
@jeyarajsubramani3734
@jeyarajsubramani3734 6 ай бұрын
அருமை. அருமை. என் மகளுக்கு வீடு வாங்கி கொடுத்து கிரஹப்பிரேவக்ஷம் நடக்க அருள்புரிய பிரார்த்திக்கிறேன் சகோ தரா. மிக்க நன்றி வாழ்த்துகள்
@pushpakumar2501
@pushpakumar2501 11 күн бұрын
சிவ பெருமானே என் கருவில் வளரும் குழந்தையையும் என்னையும் நீ தான் காக்க வேண்டும்🙏🏽🙏🏽🙏🏽 I’m facing heavy bleeding past 2 weeks need than pa engala kapathanum nee pathu kudutha kulanthai nee than kapathanum😢 3 yrs later ipo than nan pregnant agiruken pls en kudave irunthu ennaum en kulanthaium nee than kapathanum enaku vera yarum ila neeye pathuko🥺🙏🏽🙏🏽🙏🏽 om namashivaya🙏🏽🙏🏽🙏🏽
@user-ge2wl4nz3b
@user-ge2wl4nz3b 9 күн бұрын
கடன் பிரச்சினை தீர்க்க அருள் புரிவய் ஓம் நமசிவாய
@Aasriyapani0709
@Aasriyapani0709 2 жыл бұрын
நோயில்லாத வாழ்க்கையை கொடு இறைவா
@malinitamilarasu2559
@malinitamilarasu2559 2 жыл бұрын
சரியான வேண்டுதல், ஆரோத்கியமே மிக பெரிய சொத்து
@madhavim8082
@madhavim8082 2 жыл бұрын
Nethra sri en magal endru birthday avangalukku oodambukku mudiyama pochi eraiva nengal than sari seiya vendum
@kirthikasekar7469
@kirthikasekar7469 10 ай бұрын
kolaru pathigam lyrics in tamil கோளறு பதிகம் முதல் பாடல்: வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி மாசறு திங்கள் கங்கை முடிமேலணிந்தென் ளமே புகுந்த அதனால் ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழன் வெள்ளி சனிபாம்பி ரண்டு முடனே ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே. கோளறு பதிகம் இரண்டாம் பாடல்: என்பொடு கொம்பொடாமை யிவைமார் பிலங்க எருதேறி யேழையுடனே பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால் ஒன்பதொ டொன்றொடேழு பதினெட்டொ டாறும் உடனாய நாள்க ளவைதாம் அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே. கோளறு பதிகம் மூன்றாம் பாடல் உருவளர் பவளமேனி ஒளிநீ றணிந்து உமையோடும் வெள்ளை விடைமேல் முருகலர் கொன்றைதிங்கள் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால் திருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசை தெய்வ மான பலவும் அருநெதி நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே. கோளறு பதிகம் நான்காம் பாடல்: மதிநுதல் மங்கையோடு வடபாலி ருந்து மறையோதும் எங்கள் பரமன் நதியொடு கொன்றைமாலை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால் கொதியுறு காலனங்கி நமனோடு தூதர் கொடுநோய்க ளான பலவும் அதிகுணம் நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே. கோளறு பதிகம் ஐந்தாவது பாடல்: நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடும் விடையேறு நங்கள் பரமன் துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால் வெஞ்சின அவுணரோடும் உருமிடியும் மின்னும் மிகையான பூத மவையும் அஞ்சிடும் நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே. கோளறு பதிகம் பாடல் வரிகள் (ஆறாம் பாடல்) வாள்வரி யதளதாடை வரிகோ வணத்தர் மடவாள் தனோடு முடனாய் நாண்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென் உளமே புகுந்த அதனால் கோளரி யுழுவையோடு கொலையானை கேழல் கொடுநாக மோடு கரடி ஆளரி நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே. Kolaru Pathigam Lyrics in Tamil (ஏழாம் பாடல்) செப்பிள முலைநன்மங்கை யொரு பாகமாக விடையேறு செல்வ னடைவார் ஒப்பிள மதியும்அப்பும் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால் வெப்பொடு குளிரும்வாதம் மிகையான பித்தும் வினையாக வந்து நலியா அப்படி நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே. கோளறு பதிகம் பாடல் வரிகள் (எட்டாம் பாடல்) வேள்பட விழிசெய்தன்று விடமே லிருந்து மடவாள் தனோடும் உடனாய் வான்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால் ஏழ்கடல் சூழிலங்கை அரையன்ற னோடும் இடரான வந்து நலியா ஆழ்கடல் நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே. Kolaru Pathigam Tamil Lyrics (ஒன்பதாம் பாடல்) பலபல வேடமாகும் பரனாரி பாகன் பசுவேறும் எங்கள் பரமன் சலமக ளோடெருக்கு முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால் மலர்மிசை யோனும்மாலும் மறையோடு தேவர் வருகால மான பலவும் அலைகடல் மேருநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே. கோளறு பதிகம் பாடல் வரிகள் (பத்தாம் பாடல்) கொத்தலர் குழலியோடு விசயற்கு நல்கு குணமாய வேட விகிர்தன் மத்தமும் மதியும்நாகம் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால் புத்தரோ டமணைவாதில் அழிவிக்கும் அண்ணல் திருநீறு செம்மை திடமே அத்தகு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே. Kolaru Pathigam Tamil Lyrics (பதினோறாம் பாடல்) தேனமர் பொழில் கொள்ஆலை விளைசெந்நெல்துன்னி வளர்செம்பொன் எங்கும் நிகழ நான்முகன் ஆதியாய பிரம்மா புரத்து மறைஞான ஞான முனிவன் தானுறு கோளும்நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரைசெய் ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே.
@candygirlbeats
@candygirlbeats 2 ай бұрын
நன்றி 🙏
@subalatha7669
@subalatha7669 11 ай бұрын
தனியொரு பெண்ணாக என் குழந்தையை வளர்க்கும் எங்கள் தடைகளை போக்கி அருள்வாய் இறைவா!!
@DhanaLakshmi-kr1yj
@DhanaLakshmi-kr1yj 5 ай бұрын
Q
@amuthavalli5985
@amuthavalli5985 5 ай бұрын
Me too
@subalatha7669
@subalatha7669 5 ай бұрын
@@amuthavalli5985 வாழ்க வளமுடன்
@Tea-kadaikaran-official
@Tea-kadaikaran-official 4 ай бұрын
Me too
@suresharu2006
@suresharu2006 4 ай бұрын
Kastamthane
@shrirajeshwari6646
@shrirajeshwari6646 2 жыл бұрын
மன நிம்மதி யை கொடுத்து இறைவா🙏🙏🙏🙏🙏🙏🙏. பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் நிம்மதி யாக வாழ வேண்டும் சிவனே. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@muralimurali3987
@muralimurali3987 Жыл бұрын
எங்க குடும்பத்தில் நிம்மதியும் சந்தோசமும் அமைதியும் எவ்வித பிரச்சனைகள் இல்லாமல் வாழும் பாக்கியம்அருள்வாய் ஈசனே
@jaganxii-a-empriyadharsini7391
@jaganxii-a-empriyadharsini7391 10 ай бұрын
Om namasivaya same
@rathimeena6107
@rathimeena6107 6 ай бұрын
Om shivaya namah same also
@SenthilKumar-hi6lp
@SenthilKumar-hi6lp 25 күн бұрын
S.senthilkumar kavitha
@DharanidharanHB
@DharanidharanHB 2 күн бұрын
என் கணவர் வெளிநாடு சென்று கடன் அடைய வேண்டும். ஓம் நமசிவாய🙏
@maharajaraja5354
@maharajaraja5354 Жыл бұрын
ஓம் நமசிவாய போற்றி என் பிள்ளைங்க நன்றாக படிக்க வேண்டும் என் கணவர் என்னுடைய பேச்சா கேட்டு பொறுப்பா இருக்கனும் தொன்னருடை சிவனே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@DeviDevi-hp4yt
@DeviDevi-hp4yt Жыл бұрын
அப்பா சிவனே எப்போமே என்னேட குடும்பம் ஓற்றுமையா சந்தோஷமா இருக்ககனும் அய்யனே 👏👏👏👏👏👏👏🌹🌹🌹🌹🌹🌹ஓம் நமசிவாய
@nirmalamk9943
@nirmalamk9943 8 ай бұрын
Lllllllllllkkkkkkpp
@opnithish1911
@opnithish1911 26 күн бұрын
என்றுமே நல்லது நடக்கட்டும் இறைவா ஓம் நமச்சிவாய
@Pgtrbenglish2024
@Pgtrbenglish2024 Жыл бұрын
நல்ல 🎤 பாடல்... கேட்பதற்கு மிகவும் இனிமையாக உள்ளது... மனநிறைவு ஏற்படுகிறது... 🎤 பாடியவர் களுக்கு எனது வாழ்த்துக்கள்👍
@selvamg7144
@selvamg7144 Жыл бұрын
நமச்சிவாய, இது திருஞானசம்பந்தர் பெருமான் அருளிய கோளறு பதிகம், நவ கிரகங்களால் வரும் தொல்லையில் இருந்து சிவ அடியார்களை காக்கும் காப்பாக செயல்படும் அதி அற்புதமான பதிகம். *திரு சிற்றம்பலம்*
@satyanarayananr8091
@satyanarayananr8091 Жыл бұрын
​@@selvamg7144 1
@hemanathanrangnathan6741
@hemanathanrangnathan6741 Жыл бұрын
சிவாய நம.!
@g.kavundampalayamperiyanai5765
@g.kavundampalayamperiyanai5765 6 ай бұрын
இவ்வுலகில் இருக்கும் அனைத்து உயிர்களும் இன்பமாய் வாழ சிவபெருமானின் அருள் கிடைக்கட்டும் ஓம் நம சிவாய
@candygirlbeats
@candygirlbeats 2 ай бұрын
அனைவருக்கும் வேண்டியதற்கு நன்றி 🙏
@rathnathangam8727
@rathnathangam8727 Жыл бұрын
என் சகோதரனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிவாய் ஈசனே சிவகாமி நேசனே
@candygirlbeats
@candygirlbeats 2 ай бұрын
திருப்புகழ் பாடல் படியுங்கள் தொடர்ந்து முழு நம்பிக்கையோடு🙏
@rgopialuminiumupvc3721
@rgopialuminiumupvc3721 Жыл бұрын
இந்த கலியுகத்தில் அனைவரும். கேட்க வேண்டிய கோளாறு பதிகம்
@selvamg7144
@selvamg7144 Жыл бұрын
*நமச்சிவாய, கேட்பது மட்டும் இல்லாமல் இயன்ற வரை படிக்க வேண்டும் அப்போது தான் மிகுந்த பயன் தரும், படிக்க தெரியாதவர்கள் தினமும் கேட்டால் நவ கிரகங்கள் நன்மையே தரும்.* *திரு சிற்றம்பலம்*
@manivannanasanthini8247
@manivannanasanthini8247 5 ай бұрын
மனநிம்மதி வேண்டும் ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
@manivannanasanthini8247
@manivannanasanthini8247 5 ай бұрын
எங்களுக்கு ஒரு குழந்தை பிறக்க வேண்டும் அப்போது தான் எங்களுக்கு ஒரு சாந்தேசம் கினடக்கும் ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
@sanjayguptha8657
@sanjayguptha8657 Жыл бұрын
தென்னாட்டு சிவனே போற்றி போற்றி
@DharanidharanHB
@DharanidharanHB 2 күн бұрын
இப்பாடலை தினமும் கேட்டுவருகிறேன்.நேற்று 1.35 லட்சம் கிடைத்தது.🙏ஓம் நமசிவாய
@manivannanasanthini8247
@manivannanasanthini8247 5 ай бұрын
எங்களுக்கு ஒரு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
@krrsanmugamramachandran4557
@krrsanmugamramachandran4557 Жыл бұрын
இந்த புனிதமான கோளறு பதிகத்தை மிகவும் அற்புதமாக பாடிய பாம்பே சாரதா அவர்களையும் ஹாசினி மியூசிக்கல் மற்றும் இனிமயாந இசையை கொடுத்த நல்ல உள்ளங்கள் நீண்ட ஆயுள் பெற்று பல்லன்டு வாழ்க
@ravikumarbalu3006
@ravikumarbalu3006 Жыл бұрын
சிவாயநம சிவாயநம சிவாயநம
@thirugnanasambandama8284
@thirugnanasambandama8284 11 ай бұрын
இப்பதிகம் இந்திய புதிய நாடாளுமன்றத்தில் ஒலித்தது தமிழுக்கு பெருமை. நமது ஆன்மிகம் தழைத்தோங்கும். இடர் நீக்கும் இறைவா போற்றி போற்றி போற்றி!!!
@ArulsArtsAndCrafts-as6dr9es21k
@ArulsArtsAndCrafts-as6dr9es21k Күн бұрын
குழந்தைகள் கல்வி கற்க வும் தொழில் சிறப்பாக வாழ்வில் மனநிறைவையும் என்அப்பன்ஈசன் தரவேண்டும் ஓம் நமசிவாய 🤲🙏🙏
@jayapradhav9853
@jayapradhav9853 4 ай бұрын
ஈசனே என் மகன் எழுதிய தேர்வில் தேர்ச்சி பெற அருள்புரிவாயாக ஈசனே
@jayapradhav9853
@jayapradhav9853 4 ай бұрын
நன்றி ஈசனே
@jayapradhav9853
@jayapradhav9853 4 ай бұрын
என் மகனுக்கு படிப்பில் ஆர்வம் வர அருள்புரிவாயாக ஈசனே
@jayapradhav9853
@jayapradhav9853 4 ай бұрын
என் மகனுக்கு காலேஜில் இடம் கிடைக்க வேண்டும் ஈசனே
@jayapradhav9853
@jayapradhav9853 4 ай бұрын
என் மகனுக்கு படிப்பில் அவன் மீது அவனுக்கு தன் நம்பிக்கையும், தைரியமும் வர அருள்புரிவாயாக ஈசனே
@jayapradhav9853
@jayapradhav9853 4 ай бұрын
காலேஜில் இடம் கிடைத்ததற்க்கு மிக்க நன்றி ஈசனே
@xyz1401
@xyz1401 8 ай бұрын
முப்பத்து இரண்டு வருடங்களாக என் மகன் வலிப்பு நோயால் அவதிப்படுகிறான் .அவன் முழுமையாக நிரந்தரமாக அந்த நோயில் இருந்து விடுபட வேண்டும் அருள் புரிய வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன் ஈஸ்வரா நவக்கிரகங்களே நவகோள்களே பிரபஞ்ச சக்தியே அஷ்டதிக்குபாலகர்களே பூமாதேவியே அவன் விழுந்து அடிபடாமல் காப்பாற்றுங்கள்
@sk_n_subhashree7652
@sk_n_subhashree7652 7 ай бұрын
கடவுளின் அருளால் அவர் நன்றாக இருப்பார்
@RajeswariPRaja
@RajeswariPRaja 6 ай бұрын
மாசம் மாசம் அமாவாசை அன்று சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு போயிட்டு வாங்க சரியாகி விடும்.எங்க அப்பாக்கும் இருந்தது..அந்த நோய் விலகி 23 வருடங்கள் ஆகி விட்டது...இப்போ வரைக்கும் கோவிலுக்கு போய்கிட்டு தான் இருக்கிறார் ...🙏🙏🙏🙏🙏🙏
@sumathisubramanian4147
@sumathisubramanian4147 4 ай бұрын
Dr.neethi Arasu Madurai contact pannunga. Near kk nagar Aavin palpannai stop.
@xyz1401
@xyz1401 4 ай бұрын
தங்களுக்கு மிகவும் நன்றி
@ramilakshmi2604
@ramilakshmi2604 3 ай бұрын
Ayya ungaludaya magan nalamaaga irrukka anda sivanai praarthikkiren. Paripoorna nalathudan avarai sivan vaippaar.
@gayatrisatya7709
@gayatrisatya7709 2 жыл бұрын
எத்துணை இனிமை.இதை கேட்க அத்துணை பேறு பெற்றிருக்க வேண்டும்
@candygirlbeats
@candygirlbeats 2 ай бұрын
நவ கிரகங்களால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கி மனதில் நினைத்த நல்லன எல்லாம் நிறைவேற தினமும் ஓத வேண்டிய அற்புதமான தேவார பதிகம்: 1. வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி மாசறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால் ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டும் உடனே ஆசறு நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே! 2. என்பொடு கொம்பொ(டு) ஆமை இவை மார்பிலங்க எருதேறி ஏழையுடனே பொன்பொதி மத்தமாலை புனல் சூடி வந்தென் உளமே புகுந்த அதனால் ஒன்பதொடு ஒன்றொடு ஏழு பதினெட்டொடாறும் உடனாய நாள்களவை தாம் அன்பொடு நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே! 3. உருவளர் பவளமேனி ஒளி நீறணிந்து உமையோடும் வெள்ளை விடை மேல் முருகலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால் திருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசை தெய்வமான பலவும் அருநெதி நல்லநல்ல அவை நல்லநல்ல அடியார் அவர்க்கு மிகவே. 4. மதிநுதல் மங்கையோடு வடவாலி ருந்து மறையோதும் எங்கள் பரமன் நதியொடு கொன்றை மாலை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால் கொதியுறு காலனங்கி நமனோடு தூதர் கொடுநோய் களான பலவும் அதிகுணம் நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே. 5. நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடும் விடையேறு நங்கள் பரமன் துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால் வெஞ்சின அவுணரோடும் உருமிடியும் மின்னும் மிகையான பூத மவையும் அஞ்சிடும் நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே. 6. வாள்வரி யதளதாடை வரிகோ வணத்தர் மடவாள் தனோடும் உடனாய் நாண்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென் உளமே புகுந்த அதனால் கோளரி யுழுவையோடு கொலையானை கேழல் கொடுநாக மோடு கரடி ஆளரி நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே. 7. செப்பிள முலைநன்மங்கை ஒரு பாகமாக விடையேறு செல்வ னடைவார் ஒப்பிள மதியும்அப்பும் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால் வெப்பொடு குளிரும்வாதம் மிகையான பித்தும் வினையான வந்து நலியா அப்படி நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே. 8. வேள்பட விழி செய்தன்று விடைமேலிருந்து மடவாள் தனோடும் உடனாய் வாண்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால் ஏழ்கடல் சூழிலங்கை அரையன்றனோடும் இடரான வந்து நலியா ஆழ்கடல் நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே. 9. பலபல வேடமாகும் பரனாரி பாகன் பசுவேறும் எங்கள் பரமன் சலமகளோடு எருக்கு முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால் மலர்மிசை யோனுமாலும் மறையோடு தேவர் வருகால மான பலவும் அலைகடல் மேருநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே. 10. கொத்தலர் குழலியோடு விசயற்கு நல்கு குணமாய வேட விகிர்தன் மத்தமு மதியு(ம்)நாகம் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால் புத்தரோடமணை வாதில் அழிவிக்கும் அண்ணல் திருநீறு செம்மை திடமே அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே. 11. தேனமர் பொழில் கொளாலை விளைசெந்நெல் துன்னி வளர்செம்பொன் எங்கும் நிகழ நான்முகன் ஆதியாய பிரமா புரத்து மறைஞான ஞான முனிவன் தானுறு கோளும்நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரைசெய் ஆன சொல் மாலையோதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே.
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 2 жыл бұрын
🙏🌺சிவ சிவ🍀திருச்சிற்றம்பலம்🌹🌼🙏🙏
@intiranvasu2899
@intiranvasu2899 2 жыл бұрын
உடல் நலமான வாழ்கை கொடுங்க இறைவா🙏🙏🙏
@vasanthakokila4440
@vasanthakokila4440 2 жыл бұрын
Om nama sivaya nama om om om om om om om om om om om om om om om om om om om om om om om om om om om om om om om om om om om om om
@intiranvasu2899
@intiranvasu2899 2 жыл бұрын
Om namah shivaya om om om om om om om om om
@intiranvasu2899
@intiranvasu2899 2 жыл бұрын
ஓம் நமசிவாய நமஹ
@intiranvasu2899
@intiranvasu2899 2 жыл бұрын
ஓம் நமசிவாய🙏🙏🙏🪔🪔🕉️
@sankarasubramaniank6363
@sankarasubramaniank6363 Жыл бұрын
கடன் வியாதி எதிாி இவையெல்லாம் அகற்றி நிம்மதியான வாழ்க்கை அமைய அருள்புாிவாய் பகவானே.
@gnanavelp5128
@gnanavelp5128 Жыл бұрын
ஈசனே என் கணவருடைய நீண்டகால வயிற்றுவலியை குணப்படுத்தி தாருங்கள் ஐயனே உன் பாதம் தொட்டு பணிகிறேன் ஐயனே போற்றி போற்றி
@snarendran8300
@snarendran8300 Жыл бұрын
நல்ல மருத்துவரை அணுகுங்கள்
@shanmugamg2894
@shanmugamg2894 Жыл бұрын
எனது மகன் s.வினோத்திற்க்கு மஞ்சள் காமாலை பூரண குணமடைய வேண்டும்
@shadowfighterahhash4052
@shadowfighterahhash4052 Жыл бұрын
நானும் என் கணவரும் சண்டையில்லாமல் ஒற்றுமையுடன் குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ அருள்வாய் இறைவா.
@ndeshighasamayalandvlogs
@ndeshighasamayalandvlogs Жыл бұрын
Nanum appadi than ninaikkiren ana avarukku yennai pidikkavillai
@selvamg7144
@selvamg7144 Жыл бұрын
நமச்சிவாய, *அன்பே சிவம் சிவன் பால் அன்பே ஞானம்* என்பது சேக்கிழார் வாக்கு. *தன்னுடைய இடபாகத்தை அம்மைக்கு தந்து அர்த்தநாரீஸ்வராக காட்சி தரும் சிவபெருமானை வணங்கும் அன்பர்கள் பரஸ்பரம் விட்டுக்கொடுத்து அனுசரித்து வாழ்ந்தால் அப்பர் சுவாமிகள் அருளியது போல இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை* *திரு சிற்றம்பலம்*
@dhanakodichellam3401
@dhanakodichellam3401 Жыл бұрын
கணவரூம்அரசகவெலாகிடக்நூம்ஐயா
@deepa8191
@deepa8191 Жыл бұрын
Supera erupinga
@rayalmuthu7578
@rayalmuthu7578 Жыл бұрын
ஒற்றுமையுடன் வாழ இறைவன் அருளட்டும் வாழ்த்துக்கள் 🌹🌹🌹
@kalamanimdu4255
@kalamanimdu4255 5 күн бұрын
என் மகனுக்கு சளி பிரச்சனை சரியாக வேண்டும் ஈசனே ஓம் நமசிவாய
@user-vr3zu6jh1h
@user-vr3zu6jh1h 5 ай бұрын
அப்பா என் வழிற்றில் பிள்ளை செல்வம் தாருங்கள் அப்பா என்னையும் தாய்மை ஆக்குங்கள் ஓம் நமசிவாய
@vknraja1964
@vknraja1964 5 ай бұрын
வணக்கங்கள் வாழிய நலம் படுக்கையில் மாவிலை போட்டுப் படுங்கள் 2. சிவபெருமான் கோவிலுக்கு வெள்ளி திருநீருபட்டை வாங்கி கொடுங்கள் அது இல்லாத கோவிலாக இருக்கவேண்டும் ஓம் நமசிவாய
@palanisamy.k1365
@palanisamy.k1365 4 ай бұрын
உங்கள் மடியில் மழலஐதவழ நானும் பிராத்தனை செய்கிறேன்.விரைவில் உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும்.
@user-vr3zu6jh1h
@user-vr3zu6jh1h 3 ай бұрын
@@vknraja1964 நன்றி
@user-vr3zu6jh1h
@user-vr3zu6jh1h 3 ай бұрын
@@vknraja1964 நன்றி
@user-vr3zu6jh1h
@user-vr3zu6jh1h 3 ай бұрын
@@palanisamy.k1365 நன்றி
@apacheapache6369
@apacheapache6369 Жыл бұрын
Appane Annamalaiyare enaku adutha karthigai deepam en irandu pillaivym en kai neraiya kuduthudugapa Om namasivaya
@LFLMHRamyaR09
@LFLMHRamyaR09 2 жыл бұрын
ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🌸🌸🌸🌸🌸🌸🌸 என் அம்மாவையும், எங்களையும் மற்றும் உலகில் உள்ள அனைவரையும் காப்பாற்றுங்கள் இறைவ 🙏🌸 எல்லாம் வல்ல இறைவ நீயே துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🌸🌸🌸🌸🌸🌸🌸
@samathuvarajaramasamy6516
@samathuvarajaramasamy6516 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@jayaraja2007
@jayaraja2007 6 ай бұрын
கோளறு பதிகம் பிரம்ம முகூர்த்த நேரம் படித்து அல்லது கேட்க நினைத்தது நடக்கும் 🙏🙏🙏🙏🙏 அம்மையப்பர் அருள் எனக்கு கிடைத்தது நன்றி அப்பா 🙏🙏🙏🙏🙏
@candygirlbeats
@candygirlbeats 2 ай бұрын
கோடான கோடி நன்றிகள் 😢 நான் விரும்பும் நபருடன் திருமணம் நடக்க வேண்டும் 🙏😭
@chandransubbaiah1094
@chandransubbaiah1094 22 күн бұрын
வாழ்க வளமுடன்
@anbuthuraiviji9549
@anbuthuraiviji9549 Жыл бұрын
நல்லதே நினை நல்லதே நடக்கும்
@candygirlbeats
@candygirlbeats 2 ай бұрын
நன்றி🙏
@v.vedhavvenkatachlamoorthy5702
@v.vedhavvenkatachlamoorthy5702 2 жыл бұрын
மனம் நிறைவான வாழ்க்கை கொடு இறைவா
@shanmugathaim1894
@shanmugathaim1894 9 ай бұрын
குடும்பங்கள் எல்லாம் ஒற்றுமையா ஒரே இடத்தில் சந்தோசம் நிம்மதி நீண்ட ஆயுளோடுஇருக்க எல்லாம் வல்ல இறைவன் நீங்க அருள் புரிய வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏☝🙏
@kavithagopalakrishna4595
@kavithagopalakrishna4595 2 ай бұрын
🙏🙏🙏👍
@ramakannankannan6954
@ramakannankannan6954 Жыл бұрын
என் நண்பர் உதவியுடன் இந்த பதிகம் கேட்க வாய்ப்பு கிடைத்தது நன்றி நண்பரே செல்வகுமார் திருவண்ணாமலை குண்ணியந்தல்
@subamohan2275
@subamohan2275 Жыл бұрын
என் கஷ்டங்கள் நீங்க வேணும். வேலை கிடைக்க வேண்டும். ஓம் நமசிவாய 🙏🙏🙏
@senthilkumar-kv2dw
@senthilkumar-kv2dw Жыл бұрын
Om namasivya, om namasivaya
@user-jl5oo7of9s
@user-jl5oo7of9s Жыл бұрын
என் கணவர் மது குடிக்க கூடாது. என் கிட்ட சண்டை போட கூடாது. என்னை சந்தேகம் பட கூடாது.
@candygirlbeats
@candygirlbeats 2 ай бұрын
திருப்புகழ் பாடல் படியுங்கள் தொடர்ந்து முழு நம்பிக்கையோடு🙏
@priyabalu9229
@priyabalu9229 11 ай бұрын
அப்பா நீ கொடுத்த 2 பிள்ளைகளும் வாழ்நாள் முழுவதும் சந்தோசமாக வாழனும் நீ காத்து கொண்டு இருக்கா🙏🙏🙏
@srid108
@srid108 28 күн бұрын
திருச்சிற்றம்பலம்..... எனது தாயின் உடல்நிலையும் அவர்களின் மனக்கவலையும் நீஙகி நலமோடு நீண்ட காலம் சுகமாய் வாழ அருள் செய்வாய் இறைவா நீயே கதி உன்னையன்றி யார் உள்ளார் அப்பனே.... ஓம் நமசிவாய..... அண்ணாமலையானுக்கு அரோகரா 🙏🙏🙏
@umasrimatibala1792
@umasrimatibala1792 6 ай бұрын
என் கணவர் என் பிள்ளைகள் நான் நோய் நொடியின்றி தீர்க்காயுளோடு வாழ அருள் புரிவாய் ஈசனே
@p.muthukumar8303
@p.muthukumar8303 10 ай бұрын
கேட்கும் போது மனநிறைவு....மனது சாந்தமாகிறது
@bhuvanabanu5824
@bhuvanabanu5824 2 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க 🙏🙏🙏🌺🌹
@gomathinayagambalasundaram2080
@gomathinayagambalasundaram2080 Жыл бұрын
எனது நோய் தீர்த்து வை அம்மையப்பா,
@sundare1077
@sundare1077 7 ай бұрын
ஒரு நாளைக்கு ஐந்து முறையாவது கேட்டுக்கொண்டு இருக்கின்றேன் மனசு நிறைந்து இருக்கின்றது நன்மைகள் நடக்கின்றது.....நீங்களும் தினம் கேளுங்கள்
@ponvannan316
@ponvannan316 6 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@sudhas8744
@sudhas8744 5 ай бұрын
Prp 😮we.
@IcourtCreation9952
@IcourtCreation9952 5 ай бұрын
இரவும். இந்த பாடல் கேட்கலாமா. சொல்லுங்க
@saishanmugam8245
@saishanmugam8245 5 ай бұрын
Super
@umamargabandu9547
@umamargabandu9547 5 ай бұрын
​@@IcourtCreation9952இறைவன் நம் தந்தை..no restriction between our loving lord and us.he will be with us always..
@ammuma7080
@ammuma7080 Жыл бұрын
நற்றுணையாவது நமசிவாயமே ஐயா எனக்கு குழந்தை வரம் அருள் புரியுங்கள் 🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
@saraswathip5249
@saraswathip5249 Жыл бұрын
நமசிவாய வாழ்க என் பிள்ளைகள் இருவருக்கும் நல்லபடியாகதிருமணம் நடக்கவேண்டும்இறைவா
@jayalakshmi9731
@jayalakshmi9731 Жыл бұрын
ஓம் நமசிவாய எனக்கு இல்ல பிரச்சினை எல்லாம் தீர்த்து வைக்கணும் எதிரிகள் தொல்லை அதிகமாயிட்டே இருக்கு அதில் இருந்து என்னை விடுபட வையுங்கள் நமச்சிவாய வாழ்க
@candygirlbeats
@candygirlbeats 2 ай бұрын
சினத்தவர் முடிக்கும் திருப்புகழ்🙏
@manipriyanmanipriyan940
@manipriyanmanipriyan940 Жыл бұрын
இறைவா எங்கள் வாழ்க்கை யில் மன நிம்மதி செல்வம்நீண்ட ஆயுள் அனைத்தையும் பெற்று நாங்கள் எங்கள் குழந்தைக்கள் எங்கள் அம்மா அனைவருக்கும் அருள் புரியவேண்டும் இறைவனை எங்கள் மூன்று பேர்க்கு அரசு வேலை கிடைக்க அருள்புரிய வேண்டும் இறைவா🙏🙏🙏
@jothirajavelu5333
@jothirajavelu5333 11 ай бұрын
அப்பனே சிவபெருமானே நான் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் ...
@krishkulasingham8435
@krishkulasingham8435 Жыл бұрын
எங்கள் பேத்தி. நலமுடன் வாழ அருள் புரியவேண்டும் ஐயனே
@tamilbanu4660
@tamilbanu4660 Жыл бұрын
இவ்வுலக வாழ்வில் இருந்து எனக்கு விடுதலை கொடு இறைவா🙏 துன்பம் தாங்க முடியவில்லை🙏🙏🙏🙏
@bhavanab5838
@bhavanab5838 Жыл бұрын
உங்கள் துன்பம் விரைவில் தீர்ந்து இன்பம் விரைவில் வரும் மனம் தளராமல் நம்பிக்கையுடன் இருக்கவும் விரைவில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சி நடக்கும் இறை நம்பிக்கையுடன் இருக்கவும் ஓம் நமசிவாயம
@jaisankar691
@jaisankar691 Жыл бұрын
Ellamey maarum Ithuvum kadanthupogum so kavalaipadatheenga kadavul kaividamattar avara manamurugi vendikonga sariyaidum... OM Namasivaya ...take care...
@nirmalathirulogachandar6072
@nirmalathirulogachandar6072 Жыл бұрын
நோய் நொடி இல்லாமல் இருக்க வேண்டும் இறைவா
@gurusamy2252
@gurusamy2252 Ай бұрын
Om. Om om om om Sivaya namaha om Sivaya namaha om Sivaya
@karthikeyankarthi919
@karthikeyankarthi919 Жыл бұрын
அப்பா அம்மா 100வருசம் நல்லா இருக்கோணு ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
@s.sharmilysaminathan2376
@s.sharmilysaminathan2376 5 ай бұрын
Yes enga appa Amma 100 years Nalla healthy ah irrukannun kadavule
@channdruk5925
@channdruk5925 Жыл бұрын
இறைவா
@ramanabalaji9581
@ramanabalaji9581 10 ай бұрын
என் அப்பன் ஈசனே உன் அருளால் என் தந்தைக்கு காலில்புண் குணமாகணும் நன்றாக நடக்கணும்
@krishnamoorthik4462
@krishnamoorthik4462 2 жыл бұрын
வேல்முருகன் வெற்றி வேல் முருக வெற்றி வேல்
@selviganesh4238
@selviganesh4238 Жыл бұрын
அப்பா என் மகளை அவள் கணவருடன் சேர்த்து வையுங்கள் ஓம் நமசிவாய
@yuvarajs509
@yuvarajs509 10 ай бұрын
ஏன் சிவனுக்கும் வேற வேலையே இல்லையா அவர் சேர்த்து வைக்க பிறவி எடுத்து விட்டீர்கள் அதை நீங்கள் தான் வாழ வேண்டும் அதைவிட்டு இப்படி எந்த இறைவனிடமும் கேட்டாலும் பதில் ஒன்றுதான் அதற்கான சந்தர்ப்பம் தான் நான் தருவேன் அதை நீங்கள் பார்த்து கொள்ள வேண்டும்
@candygirlbeats
@candygirlbeats 2 ай бұрын
திருப்புகழ் பாடல் படியுங்கள் 🙏
@saravananpanneerselvam5533
@saravananpanneerselvam5533 7 ай бұрын
இறைவா என் குடும்பத்தில் சந்தோஷத்தை குடுப்பா
@karthik-zg2hk
@karthik-zg2hk 8 ай бұрын
ஓம்நமசிவாய என்மகள்மனசுமாறிகணவருடன்நன்றாகவாழ அருள்புரியவேண்டும்ஓம்நமசிவாய
@candygirlbeats
@candygirlbeats 2 ай бұрын
திருப்புகழ் பாடல் படியுங்கள் 🙏
@user-jl5oo7of9s
@user-jl5oo7of9s Жыл бұрын
மது குடிக்க கூடாது. சண்டை போட கூடாது. என் சொல் பேச்சை கேட்க வேண்டும்.
@candygirlbeats
@candygirlbeats 2 ай бұрын
திருப்புகழ் பாடல் படியுங்கள் 🙏
@sivajinikrishnapalan1303
@sivajinikrishnapalan1303 2 жыл бұрын
கோளாறு பதிகத்தை வரிகளாக வெளியிட்டமைக்கு நன்றி.
@kalikesavan6164
@kalikesavan6164 11 ай бұрын
இறைவா. நானும் மனைவியும் ஒற்றுமை ஒங்க. குடும்ப சந்தோசம் கொடு சாமி.
@RamasudharamaniyanRaman-jn6nx
@RamasudharamaniyanRaman-jn6nx 6 ай бұрын
அப்பனே பானுமை ந்த என்னை தொடாதே பின்பற்றரதே,சரணம்,சூரிய புத்ர A,
@rajalakshmirajselva2176
@rajalakshmirajselva2176 2 жыл бұрын
என் அப்பா என் கனவனை என்னுடன் சேர்த்துவையுங்கள் அப்பா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@vinothvinoth2677
@vinothvinoth2677 2 жыл бұрын
Nejama nadakum kavalai vendam
@vasanthakokila4440
@vasanthakokila4440 2 жыл бұрын
Om nama sivaya nama om om om
@sathasivammarimuthumasilam5642
@sathasivammarimuthumasilam5642 Жыл бұрын
விரைவில் நன்றே நடக்கும்
@AjithKumar-cf6se
@AjithKumar-cf6se Жыл бұрын
AppaSivan arul ungaluku irukumu
@velus696
@velus696 Жыл бұрын
Mrs. Rajalakshmi will be a happy person within three PRATHOSHAM
@barathibalasuramaniyam5456
@barathibalasuramaniyam5456 Жыл бұрын
ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமை பொழுதும் நீங்காத தான் தாள் வாழ்க ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய என் மகன் நல்ல உடல் ஆரோக்கியம் மற்றும் நல்ல மன அமைதியும் நிம்மதியும் மகிழ்ச்சியும் தீர்க்க ஆயுள் ஆக இருக்கணும் என்று கேட்டுக் கொள்கிறேன் நன்றி ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய என் மகன் காலேஜ் போக வேண்டும் நல்ல படிக்க வேண்டும் பரிட்சை நன்றாக எழுத வேண்டும் பாஸ் ஆகி விட வேண்டும் தயவு கூர்ந்து கவனியுங்கள் நன்றி ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய என் மகன் உடம்பில் உள்ள அனைத்து காயங்களையும் சரி செய்து கொடுங்கள் நன்றி ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம்
@twinklingthreestars
@twinklingthreestars 8 ай бұрын
Appa Yan pillaikku udambil erukkum pilli,suniyam, yaval,pai,pisasu yathuva erunthalum athanai sari saithu Yan pillai pallikku sella arul puriyungal appa. Om namachivaya
@candygirlbeats
@candygirlbeats 2 ай бұрын
கந்த சஷ்டி கவசம் 🙏
@balansubramanian9830
@balansubramanian9830 9 ай бұрын
எனை ஆளும் சர்வேஸ்வர என் இடுப்பில் உள்ள வலியை போக்கி அருள் புரிவாய்
@sangeethagsangeethag3055
@sangeethagsangeethag3055 3 жыл бұрын
நன்றி🙏🙏🙏🙏
@nagarethinamsuperviser4249
@nagarethinamsuperviser4249 Жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க ஆன்டவனே என் மகனும் மருமகளும் மகிழ்ச்சியாக வாழ அருள் புரியும் ஐயா
@recipewithjeevi891
@recipewithjeevi891 11 ай бұрын
என் குடும்பம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்....
@karthik-zg2hk
@karthik-zg2hk 8 ай бұрын
எனக்குமன அமைதிகொடுஇறைவாசிவாயநமக
@saravanaselvisethurathinam8212
@saravanaselvisethurathinam8212 4 ай бұрын
கடன் பிரச்சனை தீர்க்க அருள் புரிவாய் இறைவா ஓம் நமசிவாய
@user-kr6yx2yy6k
@user-kr6yx2yy6k 2 ай бұрын
என் மகளுக்கு சிவனே துணையாக இருந்து அவனை காப்பாற்ற வேண்டும் 🙏🙏🙏என் பிள்ளைக்கு சிவனே துணை 🙏🙏🙏
@user-oq1pm1mb9p
@user-oq1pm1mb9p Ай бұрын
Yftyy
@yogirishika2317
@yogirishika2317 Жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய என் பிள்ளைங்க குடும்பத்தில் உள்ளவங்க எல்லாரும் சந்தோசமா நோய் நொடி இல்லாம கடன் பிரச்சினை இல்லாம இருக்கணும் அப்பா
@thenmozhiv4478
@thenmozhiv4478 Жыл бұрын
Endrum kudumbathil otrumai amaithi nilava vendum appa Om namasivaya
@shanthanalakshmishantha4648
@shanthanalakshmishantha4648 2 жыл бұрын
Ennoda husband kku nalla puthi ya kodu namashivaya 📿📿📿🙏🙏🙏🙏
@barathibalasuramaniyam5456
@barathibalasuramaniyam5456 Жыл бұрын
நான் திங்கள் கிழமை முத்ல் வேலைக்கு போக வேண்டும் நல்ல பணம் சம்பாதிக்க வேண்டும் நான் எங்க வேலைக்கு போனால் எனக்கு நல்லத்தோ அங்கு நான் வேலைக்கு போக வேண்டும் தயவு கூர்ந்து கவனியுங்கள் நன்றி ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய 🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺
@jamunaranijayaraman7527
@jamunaranijayaraman7527 Жыл бұрын
சிவன் எப்போது எம்பிளாய்மெண்ட் எக்ஸ்சேஞ்சில் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யும் ஆபிஸராக உள்ளார்
@rajalakshmiashokkumar2265
@rajalakshmiashokkumar2265 10 ай бұрын
😊😊😊😊😊😊😊
@Alamus-it5vh
@Alamus-it5vh 8 ай бұрын
Uuu
@Alamus-it5vh
@Alamus-it5vh 8 ай бұрын
8iu8
@Alamus-it5vh
@Alamus-it5vh 8 ай бұрын
U
@anithajaisankar8344
@anithajaisankar8344 6 ай бұрын
இந்த வருடத்தில் சொந்தமான ஒரு வீடு அருள்புரிவாய் ஈசனே
@manibaigovindarajan4287
@manibaigovindarajan4287 Жыл бұрын
மனைப் பட்டா வழங்க வேண்டுகிறேன் சிவனே தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி போற்றி
@candygirlbeats
@candygirlbeats 2 ай бұрын
எங்களுக்கும் இதே நிலை தான் 😢🙏 அப்பா சிவ பெருமானே காப்பாற்று
@Sanjay-vu6zd
@Sanjay-vu6zd Жыл бұрын
😊 என் மகளுக்கு நல்ல வரன் அமையும் வேண்டும்
@girijasrinivasan4924
@girijasrinivasan4924 Ай бұрын
முருகா என்னோட வேண்டுதல் விரைவில் நிறைவேற வேண்டும் முருகா முருகா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
@mmanjula-dh4gc
@mmanjula-dh4gc 8 ай бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய இறைவா என் கணவர் தொழிலில் முன்னேற்றம் அடையவேண்டும் ஓம் நமசிவாய
@maragathamk9986
@maragathamk9986 6 ай бұрын
என் கணவர் நோய்நீங்கி பூரணகுணமாகிமீண்டும்மகிழ்வோடு எந்த பிரச்சினையும் இன்றி வாழ அருள்புரிய வேண்டும் ஓம் நமச்சிவாய போற்றிநாதன்தாள் சரணடைந்தோம்
@faithpatience28
@faithpatience28 9 ай бұрын
என் அம்மாவின் உடல் நிலை நலம் பெற அருள்புரிவாயாக பரம்பொருளே😢
@candygirlbeats
@candygirlbeats 2 ай бұрын
கந்த சஷ்டி கவசம் 48 நாட்கள்🙏
@rajagiri7424
@rajagiri7424 Жыл бұрын
என் அப்பனே ஈசா ... என் மூத்தபிள்ளை எங்கள் மீதும் தம்பி தங்கை மீதும் பாசம் கொண்டு வீட்டுக்கு வர வேண்டும் இறைவா... ஓம் நமச்சிவாய....🙏🙏🙏
@thirugnanasambandama8284
@thirugnanasambandama8284 Жыл бұрын
இப்பாடலுக்கு ஆன்றோர் யாரேனும் தெளிவுரை வழங்கினால் அது எங்களைப் போன்றவர்களுக்கு மிகவும் பயனுற அமையும். தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா ! !! பாதம் போற்றி! '!!!
@thiru2595
@thiru2595 Жыл бұрын
உங்கள் குல தெய்வத்திற்கு பலி படையல் செய்யுங்கள் உங்கள் முன்னோர்கள் செய்ததை போல
@karthik-zg2hk
@karthik-zg2hk 9 ай бұрын
என்மகள்வாழ்வுநன்றாக அமைய ஈசனேஅருள்புரியவேண்டும்ஓம்நமாசிவாயவாழ்கதிரு ச்சிற்றம்பலம்
@malap875
@malap875 Жыл бұрын
ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி. ஓம் நமசிவாய போற்றி
@yogananthampuspa1622
@yogananthampuspa1622 Жыл бұрын
என்னுடைய உடல்நிலை சரியாகி என் மகள், கணவருடன் நன்றாக வாழவேண்டும். ஈஸ்வரா நீங்கள் தான் அருள்புரியவேண்டும். ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காத தாழ்வாழ்க!🙏🙏🙏🙏🙏🙏
@candygirlbeats
@candygirlbeats 2 ай бұрын
திருப்புகழ் பாடல் படியுங்கள் தொடர்ந்து முழு நம்பிக்கையோடு 🙏
@user-kr6yx2yy6k
@user-kr6yx2yy6k 2 ай бұрын
அப்பா மகனுக்கு துணையாக இருந்து அவனை காப்பாற்ற உன் பாதங்களை வணங்குகிறேன் சிவனே என் பிள்ளையை காப்பாற்று சிவனே🙏🙏🙏
@user-vv2js3vx7k
@user-vv2js3vx7k 2 ай бұрын
ஆம் ஈசனே.
@rajeswarip8417
@rajeswarip8417 Ай бұрын
மனம் அமைதி ஆஹா இருக்கிறது இந்த பாடல்
@sumathivenkatesan4588
@sumathivenkatesan4588 Жыл бұрын
En kudumbathil ulla theeya vinaigalaisari seiyavendum iraiva om namasivayam
@damukoor7476
@damukoor7476 Жыл бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி போற்றி
@murugaperumalarumugasubbu7055
@murugaperumalarumugasubbu7055 Жыл бұрын
#உண்மைஅனைத்துஉயிர்களும்_துன்பம்நீங்கிஇன்புற்றுவாழவேண்டும் அதற்குஆண்டவன்அருள்புரியவேண்டும்
@barathibalasuramaniyam5456
@barathibalasuramaniyam5456 Жыл бұрын
ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமை பொழுதும் நீங்காத தாள் வாழ்க ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் என் மகனும் நானும் நல்ல இருக்க வேண்டும் தயவு கூர்ந்து கவனியுங்கள் நன்றி ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய 🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏
@akashkarthikeyan3205
@akashkarthikeyan3205 Жыл бұрын
♾❤🙏🙇‍♂️😇ஓம் ஓம் நமசிவாய நமோ நமஹ மங்களம் ஓம்❤🙏🙇‍♂️😇♾
@kaleeshkaleesh2859
@kaleeshkaleesh2859 Жыл бұрын
என் ஈசனை நினைத்து பார்க்காத நாள் ஒன்று உண்டோ என் பிள்ளைகள் குடும்பம் சிறப்பாக இருக்க அருள் கொடுங்கள் எம்பெருமானே ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன்
@r.k.industries4887
@r.k.industries4887 Жыл бұрын
B
@kamalawathiemahendran4360
@kamalawathiemahendran4360 5 ай бұрын
Om Namashivaya Nama
@alamelup1334
@alamelup1334 4 ай бұрын
எல்லாம் சிவ மயம்
@TamilselviR-kf1ny
@TamilselviR-kf1ny 11 ай бұрын
என் மகன் மருமகள் இருவரும் சேர்ந்து வாழனும் பிரிவுகள் வாரக்கூடாதுசிவாயநாமஹ
Sivapuranam (Thiruvasagam) (சிவபுராணம்) with Lyrics in Tamil
28:25
CAN YOU HELP ME? (ROAD TO 100 MLN!) #shorts
00:26
PANDA BOI
Рет қаралды 36 МЛН
О, сосисочки! (Или корейская уличная еда?)
00:32
Кушать Хочу
Рет қаралды 8 МЛН
100😭🎉 #thankyou
00:28
はじめしゃちょー(hajime)
Рет қаралды 25 МЛН
Sigma Girl Education #sigma #viral #comedy
00:16
CRAZY GREAPA
Рет қаралды 71 МЛН
kandha sashti kavasam full (original 2020) | Kantha sasti kavasam ( not by ms Subbulakshmi)
18:53
அன்பாலயம் (Anbaalayam)
Рет қаралды 28 МЛН
Kanakadhara Stotram Tamil Devotion song,
18:26
Dhanu Home Youtube channel
Рет қаралды 803 М.
BABYMONSTER - 'LIKE THAT' EXCLUSIVE PERFORMANCE VIDEO
2:58
BABYMONSTER
Рет қаралды 8 МЛН
Қайрат Нұртас - Қоймайсың бей 2024
2:20
Kairat Nurtas
Рет қаралды 888 М.
Amre - Есіңде сақта [Album EMI]
2:16
Amre Official
Рет қаралды 136 М.
Sadraddin - Если любишь | Official Visualizer
2:14
SADRADDIN
Рет қаралды 66 М.
Jaloliddin Ahmadaliyev - Yetar (Official Music Video)
8:28
NevoMusic
Рет қаралды 2,8 МЛН
Asik - Body (Lyrics Video)
2:42
Rukh Music
Рет қаралды 676 М.