நான் இதுவரை கேட்டதில்லையே இவ்வளவு சிறப்பாக தெளிவாக யாரும் சொன்னதில்லை அம்மையார் அவர்களுக்கு எனது சிரம் பணிந்து தமிழ் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் வாழ்க வளமுடன்
@mahendiran73425 ай бұрын
நான் இது வரை எந்த video விற்கும் comment தெரிவித்தது இல்லை . ஆனால் நீங்கள் சொன்ன தகவல்கள் அனைத்தும் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை மிகவும் நன்றி அக்கா 🙏🙏🙏🙏🙏🙏
@kanthimathi-z1u4 ай бұрын
அருமையான அற்புதமான தகவல்கள்.எனக்கு சுண்டல் சாப்பிட்டால் நெஞ்சு வெடித்துவிடும் போல் வாயுத்தொல்லை ஏற்படுகிறது.ஒரு ஸ்பூன் சாப்பிட்டாலும் மரணவலி தருகிறது.அதற்கும் தீர்வு சொல்லி இருக்கிறீர்கள்.நன்றி.உண்மையிலேயே அறுக்காம ஒவ்வொரு வார்த்தையும் பயனுள்ள வகையில் இருந்தது.மிக்கநன்றி.
@natarajanv6671Ай бұрын
@@kanthimathi-z1u
@radhas22266 ай бұрын
Ivlo naal neenga enga ma irunthinga 😢😢 ipdii yarume solli tharala thanks a lot 🙏
@pandieagambaram24354 ай бұрын
அன்பு தங்கமே, உன் தகவல் அருமை. நன்றி. மகளே, வயது 79. முன்பு அளந்த உயரம் 5 அடி 4 இஞ்சு. எடை பார்க்க வெளியே போக அனுமதி இல்லை. மயங்கி விழுவேன் என்பதே. வீட்டின்னுள்ளேயே சில நேரம் விழுந்திருக்கிறேன். இதனால் சுகபேதி எடுக்க பயம். மற்றவர்களுக்கு சிரமம் தர கூடாது என்பதே. நான் என்ன 60 கிலோ இருப்பேனா. வயது, உயரம் வைத்து அளவிட்டு முடிந்தால் கூறவும் தாயே, நன்றி. வளமுடன் வாழ்க. ஐயா உண்டு.
@arivuanbu72004 ай бұрын
மனம் கலங்காதீர்கள் ஐயா. நிச்சயமாக உங்களுக்கு மயக்கம் வராது.அச்சம் வேண்டாம். மனதை மகிழ்வுடன் வைத்துக்கொள்ளுங்கள்.
@kannankumarr57325 ай бұрын
சுயநலமற்ற, சக மனிதரின் நலம் விழையும்அருமையான பயன்னுள்ள பதிவு! ்அன்பு சகோதரிக்கு வளமுடன் வாழ உளமார்ந்த வாழ்த்துகள்!
@murugesanjegannathan52546 ай бұрын
உடல் எடையை குறைக்க வேண்டும். அதற்கு தகுந்த உணவு முறைகள் மற்றும் உடல் பயிற்சிகள் பற்றி ஒரு வீடியோ தயவுசெய்து போடுவீர்களா.
@GnanadassBlossomАй бұрын
⁸😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊 7:45
@kalasrikumar833129 күн бұрын
Good portion …, divide and try .,,, when you sit to eat take your carbohydrates 1/2 portion .., with more protein ( like fish/ meat) and more vegetables ( more) steamed or light cooked .., if you eat like this …. You can loose 20 pounds at least. I eat 2 light fry egg only Lunch more vegetables.., one portion meat .., one bread or 2 table spoon rice …. I lost 20 pounds . Night I eat light carb light meat or fish + vegetables…, 👌
@duraivs18 ай бұрын
தெளிவான விளக்கம்❤
@akbarbasha88295 ай бұрын
Sathiyama soldren naan neraya health food video pathiruken ivlo clear ah yaarum sonnadhu illa verry useful video tq so much ❤❤❤❤indha video va naan ennoda friends and family kku share pandren
@watermelonus85389 ай бұрын
Most wanted video.Thank you so much.mam
@josephjose69994 ай бұрын
அருமையான பேச்சு அற்புதமான விளக்கம் அளித்த உங்களுக்கு நன்றிங்க மிகவும் நன்றிங்க 🎉🎉
@dhanamp552317 күн бұрын
மிக மிக நன்றி அம்மா. மிகவும் தெளிவாக கூறியமைக்கு நன்றி.
@gananasundaramg79186 ай бұрын
பாமர மக்களுக்கு உன் கூட புரியும் படியாக சொல்வது மிக அருமை
@najma57595 ай бұрын
Oru diet chart kudunga mam .. follow panna help ah irukkum please...
@jeyapradha75015 ай бұрын
Yes pls
@antonyantony13246 ай бұрын
நல்லா தமிழ் பேசுறீங்க அம்மா இப்படி பேசுவதுதான் எல்லாருக்கும் புரிந்து கொள்ள முடிகிறது நன்றி அம்மா
@sivarajanhalasyam274616 күн бұрын
Good explanation about carbohydrates proteins n fibres madam and ofcourse drinking of water. Excellent Tku v.m
@ingersollsenthiltk92735 ай бұрын
அற்புதமான பதிவு கோடான கோடி நன்றிகள் madam ❤
@AnnakodiA.s.k6 ай бұрын
Ellarukkum puriyura mathiri oru visayam solrathu rompa kastam but neenga atha rompa easya solringa rompa thanks mam
@andip52552 ай бұрын
சிறப்பான பதிவு மேடம். மக்களின் ஆரோக்கியம் குறித்து உங்கள் முயற்ச்சிக்கு நல்வாழ்த்துக்கள்.
@panchuterracegarden148715 күн бұрын
The speech is so..... good and very much useful than any other videos
Well explained thank mam all time hunger how to control
@jipisamsung49025 ай бұрын
Please take Fiber content food also
@subashiniprabhu99875 ай бұрын
Thank you @@jipisamsung4902
@ranjinivaidhiyanathan30303 күн бұрын
இரண்டு கைகளும் ஒல்லியாக உடற்பயிற்சி சொல்லுங்க மேடம்
@shanthin28835 ай бұрын
The way you are talking is excellent....your words are crystal clear.. Amazing explanation...Need more videos like this..🙏🏻Thank you so much for your wonderful information..
@paramasivam46959 ай бұрын
Arumai.supev. valhavalamutan
@velumanij9 ай бұрын
Excellent 🎉 வாழ்த்துக்கள் 🙏 வாழ்க வளமுடன் 🙏🙏
@arulmarymary16899 ай бұрын
God bless you mam
@RANGANATHANK-tq9hj9 ай бұрын
அருமையான விளக்கம் நன்றி 🎉
@dds3605 ай бұрын
Wow thank you very much.. very detailed & she is calm and composed and explained clearly.. kudos!! 🎉🎉
@nivedithasiva12919 ай бұрын
Very nice information's, thank you🙏 mam
@spcodpi3237 сағат бұрын
Good information thankyou
@saraswathitheeksha1896Ай бұрын
Thank you mam 🙏. super ha explain pandringa .
@radhakrishnanramesh31155 ай бұрын
நல்ல தமிழில் நல்ல தகவல்கள் நன்றி
@giftsbuy204112 күн бұрын
Very healthy information..neatly presented. Pl concentrate on your Math skills mam😅. Stats and data adds more value . Make more videos mam.
@chandrasekarank81245 ай бұрын
நல்ல தகவலுக்கு நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க
@rajeshwariram96564 ай бұрын
Nandri amma tips. Ellam nalla. Cholliirugeenga
@ramamanishanker30242 ай бұрын
Very well said Thank you doctor ❤❤❤❤❤❤
@VASUMATHI-p1u4 ай бұрын
Mam Really excellent 👏👏 romba clarity ta explain pandringa...
Good info with very nice explanation. Thanks a lot.
@A.RohiniA.Rohini-ci9meАй бұрын
அருமையான பதிவு தங்கை❤🎉❤🎉
@josjos60021 күн бұрын
நல்ல தகவல். டின்னர் கும் காய்கறிகள் சாப்பிட ணுமா. மேடம்
@Greenworld9505 ай бұрын
Thelivana vilakkam kuduthirkinga....ketta udane follow pannanum nu thonara alavuku azhaga sollirkinga..thank you so muxch madam....
@akeefar58893 ай бұрын
பயனுள்ள தகவல் நன்றி🙏💕
@Shiyamala-n9kАй бұрын
Arumaiyana pathivu❤❤❤❤
@munuswamy65372 ай бұрын
அற்புதமான விளக்கம்
@Frenzyanan3 ай бұрын
I am seeing very good video on health with very simple explanation after a longtime...
@SelvaRaj-wi4sb5 ай бұрын
நல்லது மேடம் வளமுடன் நீங்கள் வாழ்க
@muthuselvia54694 ай бұрын
Neat and clean speech, i love your speech
@chitrarangaraj93312 ай бұрын
Valzhga valamudan sister
@ragupathi9205GoodWin4 ай бұрын
Very very useful information valga valamudan you and your family God bless you mam
@shantharajkumar9978 ай бұрын
Thank you mam very much good explanation about intake of water your voice is super and very clear
@GirijaBaskaran-s8i5 ай бұрын
Superb nalla solli irukkenga thanks loot
@mohanrajsarathi1173 ай бұрын
Very clear explanation ❤
@palanipalanipalanipalani3365Ай бұрын
நன்றி 🙏👌👍
@kalasrikumar833129 күн бұрын
All 3 times … if we reduce carb , …. We can loose our weight 👌and increase your exercises. ….
@ramuk6413 ай бұрын
Thank you madam very good news sure follow myself
@Ummuabdul13049 ай бұрын
Good info ma👌
@mohamedyousuff1263 ай бұрын
Super ma cleara pesureenga hats off
@RANGANATHANK-tq9hj9 ай бұрын
பருப்பு நவதானியம் சேர்ந்த கூட்டு நல்லதே
@vijiraja82535 ай бұрын
Very useful information.👍
@shakirabanu28242 ай бұрын
Very good information mam ❤
@RameshRamesh-u7h4y2 ай бұрын
Thank you akka ❤❤❤
@kkithunammaarea5233 ай бұрын
Pls give tips to reduce hair fall.
@vijiscookingandbaking20207 ай бұрын
Very very useful vedio mam thank u for sharing
@krishnarajan87075 ай бұрын
you are explaining very nicely. Thanks a lot. God bless you . please give more such useful videos.
@nandinisaravanakumar83085 ай бұрын
Thank you so much.... God bless u
@Abdulvajith-ek4mr8 ай бұрын
Mam nenga tamil la purira Mari sonathay thanks mam 👍
@JaiAnand-oc3hq8 ай бұрын
நீங்களும் கமெண்ட்டை தமிழில் டைப் பண்ணி இருக்கலாம்
@yuvasvlog95264 ай бұрын
Thank you so much mam..i got a detailed explanation thank you
@blessingbeats42299 ай бұрын
பெரும்பாலான மக்கள் குறிப்பாக இளைஞர்கள் குளிர் பானங்கள் குடித்து பழகி விட்டார்கள். தண்ணீர் மீது நாட்டம் இல்லை
@nathansinnappu89466 ай бұрын
👍🙏நன்றி தாயே அலகாந தமிழ்
@arunramalingam4445 ай бұрын
Useful info madam.Thank you Your videos are very useful.
@RekaSandhiyareka3 ай бұрын
நன்றிங்க மேடம் ❤
@dhanalakshmi79513 ай бұрын
Mam, Please post video for Gall bladder Stone
@sakthivelvijayakumar5603 ай бұрын
God bless you ❤❤❤ mam 🎉🎉 🙏🙏🙏
@nirmalajagdish47136 ай бұрын
Arumaiyana padhivu nalla vizhipunarvu padhivu migavum nandri magalae needoozi vaazanum God bless you 🙌 I subscribed 👍
@ksujithaksujitha84675 ай бұрын
Useful information. Thanks Madam ❤
@muruganmuttaiah58995 ай бұрын
அருமை அருமை அருமை
@JanaJamaniya3 ай бұрын
Thank u mam❤️❤️❤️❤️❤️❤️
@gnanasekaran725 ай бұрын
Madam you are excellent in explaining about the health tips. It is very simple to adopt in everyday life for good health and the way to take food is fantastic. Simply you are a great teacher/professor in health department, best wishes
@SelvakamatchiN6 ай бұрын
அருமையான விளக்கம் 🎉❤..தந்ததுக்கு நன்றி மா
@Sivayogiinseedan6 ай бұрын
சந்தோஷம் நன்றி நல்ல தகவல் ❤🙏
@gnanagowrysivagnanam66042 ай бұрын
Very useful information
@PushpaLatha-tg8mr5 ай бұрын
Thank you so much ma God bless you ma😊😊
@hannahjosephine6 ай бұрын
Thank you very much mam very useful information.
@tamil66586 ай бұрын
azhagu sollirukeenga💖
@kalpanagopalan44695 ай бұрын
Superb mam. Thank u for the information
@Skr72226 ай бұрын
Nice explanation thank You doctor 🎉🎉🎉
@sivasmuthiah29789 ай бұрын
🙏om namashivaya...very Very useful information... Thank you so much mam.. 🙏Sivayanamah