Heavy Rain in DUBAI an Update | By God's Grace Not any Big Issues !!!

  Рет қаралды 637,477

Food Area Tamil

Food Area Tamil

Күн бұрын

Пікірлер: 753
@karthikeyant2341
@karthikeyant2341 6 ай бұрын
இறைவன் அருளால் தலைக்கு வந்தது தலைபாகையோடு போச்சு என்பது போல, மழையின் பாதிப்பு குறைவு எனும் போது மிக்க மகிழ்ச்சி.🎉
@NarayanaMoorthy-cw5ek
@NarayanaMoorthy-cw5ek 6 ай бұрын
இறைவன் மிகவும் பெரியவன் சகோதரரே.உங்களோட நல்ல மனசுக்கு கடவுள் உங்களுக்கு நல்லதையே செய்வார்.
@zeratin218
@zeratin218 6 ай бұрын
कृपया अनुवाद न करें. 😮 አንተ የተረገምክ ነህ። ከጥቂት ቀናት በኋላ, ልብ መምታቱን ያቆማል. ይህን ድግምት ለመስበር ከፈለጉ፣ እባክዎን ከእኔ ጋር ይመዝገቡ።
@chandrupavi3379
@chandrupavi3379 6 ай бұрын
கடவுளின் அருளால் அனைவரும் நலமுடன் இருப்பது மிகவும் மகிழ்ச்சி. உங்கள் மனதுக்கு நல்லபடியாக எல்லாம் அமையும் இறைவனை வேண்டிக் கொள்கிறேன் 🎉
@bharath50644
@bharath50644 6 ай бұрын
Get out
@chandrupavi3379
@chandrupavi3379 6 ай бұрын
@@bharath50644 why bro?
@umamaheswari0601
@umamaheswari0601 6 ай бұрын
நன்றி ஜபார் அண்ணா நாங்க எல்லாரும் என்ன ஆச்சுன்னு தெரியாம கவலை பட்டு இருந்தோம் நீங்கள் சொன்ன பிறகு மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது.
@sithickajmal7472
@sithickajmal7472 6 ай бұрын
இறைவன் நாடினால் ஒரு நொடி தான் உயர்ந்தவர் தாழ்வதும்,தாழ்ந்தவர் உயர்வதும் இறைவன் நாட்டத்தில் அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள் உங்களுடைய இழப்பை அல்லாஹ் இலகுவாக ஆக்கியதற்க்கு இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள் பாய் அஸ்ஸலாமு அலைக்கும்
@singaivendan369
@singaivendan369 6 ай бұрын
மழைல நம்ம பாய்க்கு...என்ன ஆச்சு....!? இந்த மழையை நம்ம ஜப்பார் பாய் எப்படி சமாளிச்சாறு...ன்னு பாக்குறதுக்காகவே இங்க வந்தவங்கலாம் சேர்ந்து... ஒரு லைக் போடுங்க...!?
@srinivasank613
@srinivasank613 6 ай бұрын
Super super video. Good information. Good to know that you all are safe by the grace of God. What the media shows is just a hype. You are right in saying that 👏. God bless ✝️ Dubai
@prakashraman1627
@prakashraman1627 6 ай бұрын
பாய் நல்லா இருக்கிரிலா மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 👍🏻
@jasminechandra104
@jasminechandra104 6 ай бұрын
Dubai la climate seri illanu therinjadhu Jabar bai epidy irrukurarooo nu dha neiyabagam vandhuchi. You have that much staying in our heart and soul bai. Insha Allah may God bless you ❤
@Manimala501
@Manimala501 6 ай бұрын
தம்பி துபாயில் வெள்ளம் என்றதும் உங்களை தான் நினைத்தேன் உங்கள் வீடியோ பார்த்ததும் தான் நிம்மதியாக இருந்தது கடவுளுக்கு நன்றி🙏🏻
@Asath2452
@Asath2452 6 ай бұрын
.. ம்ம் 🙄🙄🙄 இப்ப நான் என்ன சொல்றது
@hamedameher101
@hamedameher101 6 ай бұрын
Me too
@YOUSUFANSARI-pp4ih
@YOUSUFANSARI-pp4ih 6 ай бұрын
😢
@hameedrock6764
@hameedrock6764 6 ай бұрын
உங்கள் நல்ல மனசுக்கு ரொம்ப அல்லா பரக்கத்து தருவான்
@Aayanmalikadham104
@Aayanmalikadham104 6 ай бұрын
Don't worry Bai. If one door is closed, Allah will open 9 doors. Don't stop giving sadaka very specially to ur blood relation. All ur property will be safe guarded. Blessings from Sri Lanka. Now we r in sharjah wanted to sail in ur yatch.unfortunately couldn't do it. But yet the water didn't go down in our area. May Allah bless u and us . Aameen Aameen yarabbal Aalameen. ❤
@kabilad809
@kabilad809 6 ай бұрын
No sir.. iam also in dubai. Our frds face issue of current cut, no water , we didnt get milk and basic products
@bharaths3775
@bharaths3775 6 ай бұрын
Brother which location are you in
@sheffarani3307
@sheffarani3307 6 ай бұрын
Allahadhulillah Jabbar bhai we are all praying for Dubai people 🤲 thank you for food helping 🙏🙏🙏Allah will give more bargadh
@SR99ASTRO
@SR99ASTRO 6 ай бұрын
அல்லாவின் அருளால் அனைத்தும் நன்றாகவே நடக்கும்
@israelrael2256
@israelrael2256 6 ай бұрын
Very simple & humble jabbar brother,,,,,,,, God is with you!
@Khader_views
@Khader_views 6 ай бұрын
Take care bai Allah will give more life and bargadh.
@srikanthmechanical4868
@srikanthmechanical4868 6 ай бұрын
Nalukku naal taste nalla illanu reviews ellam mosama poittu irukku Bhai seekrama enna problem nu pathu sort out pannunga illana Restaurant avlo dhaan. 5 rating la irundhadhu ippo 3.5 ku poichu pathukkonga Bhai
@newway4554
@newway4554 6 ай бұрын
Over confidant
@mashaallah1126
@mashaallah1126 6 ай бұрын
Adhu avanga mistake ila bro.. Naanum throughout Gcc ipo kuwait la iruken namma ooru Ginger garlic paste IngA andha maadhri taste and vaasanai varaadhu.. Moreover coriander leaf romba mosam.. Andha allavukku flavour irukadhu bro.. Na mostly namma native la irundhu garlic and spices konduvandhuruven.. Jeeragam kooda vaasanai namma oorula kidaikura maadhri irukadhu.. Ipo adhum kondu varardhu..
@mohameddawood128
@mohameddawood128 6 ай бұрын
true. Taste was gone. He has to check the food quality
@srikanthmechanical4868
@srikanthmechanical4868 6 ай бұрын
@@mashaallah1126 so tamilnadu chennai biriyani nu promotion pannittu andha taste varatti loss dhana bro aagum adhukku ennanu pathu sort out panrakkaga nammalala mudinjadha solrom, pappom future la sari panrangalanu avar mela ulla oru akkarai la dha bro solrom
@balajirajagopalan3954
@balajirajagopalan3954 6 ай бұрын
Bhai 3 out of 4 friends complained of very poor quality and stomach problem
@aashif1991
@aashif1991 6 ай бұрын
எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவரையும் பாதுகாப்பானாக ❤
@babuhaneefa3429
@babuhaneefa3429 6 ай бұрын
ஆமீன்
@vengatmurali9964
@vengatmurali9964 6 ай бұрын
உங்கள் நல்ல மனதுக்கு எந்த தொந்தரவும் வராது. உங்கள் ஆரம்ப கால நண்பன் நான்.... உங்கள் வளர்ச்சியை பார்த்துக் கொண்டே இருக்கிறேன் வியந்து கொண்டேன்..... மென்மேலும் வளர வளர வாழ்த்துக்கள்
@mmmkiran81
@mmmkiran81 6 ай бұрын
Bhai we support u allways. Thanks for ur good news. Take care. God allways with you. Don't worry.
@acmfassyy
@acmfassyy 6 ай бұрын
Very happy you that you all safe. Bless you brother
@niharfazi4165
@niharfazi4165 6 ай бұрын
அல்லாஹ் உங்களுக்கு பாதுகாவலன்
@ramlakafur3291
@ramlakafur3291 6 ай бұрын
Jabbar bai padaithavanai ninaivil kollungal Masha Allah ❤
@lias4788
@lias4788 6 ай бұрын
Entha oorla enna nadanthalum , india pola humanity engaiyum irruka mudiyathu . Entha oorla venum naalum we can earn money but life in India is more than heaven 😊
@vnabarajithan7894
@vnabarajithan7894 6 ай бұрын
Happy' to hear you people are safe there...with God's grace I am sure you will earn back all the loses you incur because of this rain Bhai... Appreciate your efforts in helping people during these difficult times...hats off ❤❤❤❤
@Sigaadivine
@Sigaadivine 6 ай бұрын
Thanks for Updating bhai.God bless you and all staffs family..
@srinivasanpt7887
@srinivasanpt7887 6 ай бұрын
உங்கள் நல்ல மனதிற்கு இறைவன் பன்மடங்கு வளத்தையும் செல்வத்தையும் வாரி வழங்குவார்.
@ashiqasik8064
@ashiqasik8064 6 ай бұрын
யாருடைய புண்ணியத்தால் கிடையாது அல்லாஹ்வுடைய கிருபையினால்.......
@ckneelakantaraj7829
@ckneelakantaraj7829 6 ай бұрын
Happy to know that you are all safe. May God bless you and your family.
@prabhut2639
@prabhut2639 6 ай бұрын
All the best Bhai... God bless you, your family and all the staffs... All for good!
@dineshrammoorthy1143
@dineshrammoorthy1143 6 ай бұрын
சூப்பர் சூப்பர் ஜபார் பாய் உண்மைய சொன்னதுக்கு சூப்பர் என்றைக்குமே உழைப்பாளிகள் ஒருபோதும் வீணாக போனதில்லை பாய் உங்களுடைய நல்ல மனசுக்கு நல்லதே நடக்கும் நீங்க மட்டும் இல்ல துபாய் மக்களுக்கும் நல்லதே நடக்கட்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்
@sundarswamy7761
@sundarswamy7761 6 ай бұрын
அருமை அருமை நன்றி....இதை பார்த்ததும் ஆறுதலாக இருந்தது...
@SenthilKumar-fy2vp
@SenthilKumar-fy2vp 6 ай бұрын
ஜாபார் பாய் உங்களுக்கு இறைவன் அருளால் என்றும் நல்லதே நடக்கும் அன்புடன் திருச்சி செந்தில் குமார் 🎉
@mnifrasmnifras
@mnifrasmnifras 6 ай бұрын
Jabar bhai Allah ve marathutar ivlo solrar aver da vaila al hamthulliah nu oru vaarthai varuthu ille Enna ஈமான் அல்லாஹ்
@RameshP-k1f
@RameshP-k1f 6 ай бұрын
Thanks for updating hope u r experience in Chennai flood be safe
@ganeshgk3369
@ganeshgk3369 6 ай бұрын
Dubai la mazhainu sonnadhum ungala than 1st nenachom .....enga family ellarum ungalukkagavum unga staff kagavum pray pannom.....
@sb.kannan3435
@sb.kannan3435 6 ай бұрын
நல்லதே நடக்கும் பாய்... இரண்டு நாட்கள் பாய் எப்ப நேரலையில் வருவார் என்று காத்திருந்தேன்... வாழ்க நலமுடன்
@mdnasser2769
@mdnasser2769 6 ай бұрын
அல்லாஹ்வின் அருளால் நாங்கள் நல்லா இருக்கிறோம் என்று உங்கள் வாயில் இருந்து வார்த்தை வரலைய பாய்
@aravindan8517
@aravindan8517 6 ай бұрын
Good to hear you are safe bhaii .. don't worry Bhai business will back as normal again❤
@seeman3605
@seeman3605 6 ай бұрын
அளவற்ற அன்பாளனும், நிகரற்ற அருளாளனுமாகிய ஏக இறைவன் அல்லாவின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்!...🎉🎉🎉🎉
@rafeeksheriff5298
@rafeeksheriff5298 6 ай бұрын
Love you Jabbar bhai
@venkatesan.s5328
@venkatesan.s5328 6 ай бұрын
Money not important *Human safe is very very important * Its are good be safe life.. Do all things are Good. "Congratulations To all Crews "
@FAROOQMUSCAT
@FAROOQMUSCAT 6 ай бұрын
REALLY HEART'S TOUCHING VIDEO'S ❤
@edwinrajraj2150
@edwinrajraj2150 5 ай бұрын
Bhai we support u allways. Thanks for ur good update Love you bai 🥰
@havlhi-techsolutions420
@havlhi-techsolutions420 6 ай бұрын
Great. Lovely portraits. Masha Allah 👏👏
@bhuharibhuhari8225
@bhuharibhuhari8225 6 ай бұрын
Masha allah
@nasurudeenaw3041
@nasurudeenaw3041 6 ай бұрын
from your video come to know you all safe, May Allah fulfill your needs
@theredsignagestudio9048
@theredsignagestudio9048 6 ай бұрын
Dear Jabar Bai, I'm relieved and happy to hear that you and your staff are safe. Wishing for a swift restart in your business endeavors, and may Dubai also resume soon by the grace of God. With warm regards, Ramesh Madurai, South India
@mmurugesan8118
@mmurugesan8118 6 ай бұрын
பாய் பாதுகாப்பா இருக்க இறைவனை வேண்டுகிறேன்
@mithranalsanmugam3387
@mithranalsanmugam3387 6 ай бұрын
Bhai Malaysia Restaurant Eppo Open Pandringe.. Waiting Ungge Briyani kaage.
@thirumoorthikamala27
@thirumoorthikamala27 6 ай бұрын
உங்கள் நல்ல உள்ளத்திற்கு ஒன்றும் ஆகாது. இதுவும் ஒரு அனுபவம்தான்.🙏
@sogna2023
@sogna2023 6 ай бұрын
Thank God.. Hope all brothers, sisters and their families are safe..
@ritarasquinha7638
@ritarasquinha7638 6 ай бұрын
After watching this vidio of tour's I am happy. Thank god bhai. I am from mangalore, my age is 68 years, I am your big fan, god bless you always.
@M.M.A.S-u9d
@M.M.A.S-u9d 6 ай бұрын
நல்ல மனதுக்கு நல்லதே நடக்கும் இறைவன் மிக பெரியவன்
@vijiyaranisiva9635
@vijiyaranisiva9635 6 ай бұрын
Ungal nalla manasuku nala erupinga aiya ❤
@director5353
@director5353 6 ай бұрын
Alhamduillah. Unmmaiyei kurineer
@k.g.ffoodchannel4777
@k.g.ffoodchannel4777 6 ай бұрын
பாதுகாப்பா இருங்க பாய்
@travelbursttamil
@travelbursttamil 6 ай бұрын
Praise the lord. Please replace with metal pipe if possible or regularly clear the pipe without mud.
@mohammedizzuddin.g.7810
@mohammedizzuddin.g.7810 6 ай бұрын
Alhamdulillah. Nice to hear that you are all safe by the Grace of Almighty Allah.
@Jaleelahamed-nt7yt
@Jaleelahamed-nt7yt 6 ай бұрын
மாஷாஅல்லாஹ் அல்லாஹ் போது மாணவன்
@mwrwasim
@mwrwasim 6 ай бұрын
Insha allha if I come to uae I will come your place
@govindasamykrishnasamy897
@govindasamykrishnasamy897 6 ай бұрын
Happy to know that you and your staff are safe, Bhai. God is great !!👍👍
@SathishSankarapandian
@SathishSankarapandian 6 ай бұрын
Happy to hear that you, your family & staff are safe. God will help you to over come the loss.
@mohammedsalam8581
@mohammedsalam8581 6 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ ஜபார் பாய் ரொம்ப நல்லா கேட்டுட்டு இருக்கேன் பாய் ஏதாவது வேலை இருந்தா சொல்லுங்க பாய்
@jayammiracle6557
@jayammiracle6557 6 ай бұрын
பாய் உங்கள் மனதிற்கு எல்லாம் நல்லதாய் நடக்கும் இனறவன் மிக பெரியவன்
@sumaiyasa5272
@sumaiyasa5272 6 ай бұрын
எல்லாப் புகழும் இறைவனுக்கே ஜப்பார் பாய் மை்வீட் ஹார்ட்
@yuscared1
@yuscared1 6 ай бұрын
Alhamdhulillah, May Allah swt shower his blessings on you and your family including staffs and their families 👍🏻
@mishael8336
@mishael8336 6 ай бұрын
bro, its artificial
@rajeshkuttibabu1514
@rajeshkuttibabu1514 6 ай бұрын
நீங்கள் அனைவரும் நலமுடன் இருக்க கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன் அண்ணா
@shanthivijay4343
@shanthivijay4343 6 ай бұрын
You are always great. Help poor people. Godvwill save u
@MohammedHassan-uy2lg
@MohammedHassan-uy2lg 6 ай бұрын
Hi Sir, Alhamdulillah .. stay safe and take care of yourself and your Team 😢😢 from KSA - Hail
@Sasikumar-hy2ps
@Sasikumar-hy2ps 6 ай бұрын
ஜப்பர் பாய் அந்த ஆண்டவனோடு அருள் இருக்கும் உங்களுக்கு ஒன்றுமில்லை பாய் உங்கள் அன்பு உள்ளத்துக்கு நல்லதே நடக்கும் பாய்
@fawzanfaiz7177
@fawzanfaiz7177 6 ай бұрын
Alhamdulillah Allah kareem Baiii take care
@Saravanansvd
@Saravanansvd 6 ай бұрын
Unga staff ku neenge kadavula irunthu help pannirkeenge sir.,vaalthukal🎉
@akperumalsaamy2260
@akperumalsaamy2260 6 ай бұрын
Happy,, to hear from you
@sagayashanthi4267
@sagayashanthi4267 6 ай бұрын
Hi u very safe very good 😊 thanks
@nisar_tamilvlogs
@nisar_tamilvlogs 5 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
@suganayavenkat3541
@suganayavenkat3541 6 ай бұрын
Eppadi veesarikkarathu nu think pannen video parthathum happy
@VijayanJerald
@VijayanJerald 6 ай бұрын
Take care bai.happy to see you.God bless you 🙏
@ismailvloger9315
@ismailvloger9315 6 ай бұрын
Don't worry bro allah will help you ❤️
@Ibrahim_shine
@Ibrahim_shine 6 ай бұрын
ஜபார் பாய் அல்லாஹ் உங்க கூட இருக்கான் உங்களுடைய இந்த சிறந்த மனதிற்கு 30 லட்சம் மூன்று மடங்கு அல்லாஹ் உங்களுக்கு திருப்பி தருவான்
@umakalyanisubramanian1974
@umakalyanisubramanian1974 6 ай бұрын
Boy, eppadi irukinga, staffs, family members ellarum eppadi irukkangal.naan kadavulidam vendikkondirunthen. Unga video parthathum than relaxaka iruntthen. Kadavulukku nandri.
@SerinRecipeAndVlogs
@SerinRecipeAndVlogs 6 ай бұрын
Absolutely amazing 👍🌷
@natrayanfzlove4239
@natrayanfzlove4239 6 ай бұрын
Okey bhai Ungaluku Nambi Vanthanvangala Enaikkum kai vitrathinga Broo
@AA-qn6ld
@AA-qn6ld 6 ай бұрын
Thank God you're all safe and well
@Mohamedkasimzakriya
@Mohamedkasimzakriya 6 ай бұрын
Alhamdulillah, Ellappuhalum iraivanukkea... Nanga irukkom bhai சிறிய சோதனை bhai. நம்பிக்கை யாளர்களுக்கு... இறைவன் போதுமானவன்.
@Dheeraj_727
@Dheeraj_727 6 ай бұрын
Good to hear you all are safe money we can make it thanks you supplied free food for needy even at this time very appreciatable i had a trip to dubai with my son i will meet you personally to eat your biryani thanks for your vedio
@Kl.varman5089
@Kl.varman5089 6 ай бұрын
இதை கேட்டகும் வரை மிக மன வருத்தமாக இருந்தது பாய்.கவனம். வளம் பெற வாழ்த்துக்கள்.🙏👍💐
@jancyrani4783
@jancyrani4783 6 ай бұрын
God bless you ur team
@imrannazar2298
@imrannazar2298 6 ай бұрын
தம்பி உங்களுக்கு சரியான கண்னூர் உங்கள் நல்ல மனசுக்கு அல்லா நன்மையாக்கு வான் ஆமின்😊
@gopalkannamani8218
@gopalkannamani8218 6 ай бұрын
Happy you all are safe. Thank god.
@Azah1274
@Azah1274 6 ай бұрын
Assalaamu Alaikkum Jabbar Bhai, May almighty protect you and your family from rain. How is your Yacht bhai. is it safe ?
@deepaselvakumar9964
@deepaselvakumar9964 6 ай бұрын
ஜப்பார் பாய், உங்கள் குழு தோழர்களுடன் நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா? உங்கள் பாதுகாப்பு மட்டுமே எங்கள் கவலை.
@pradosathya3317
@pradosathya3317 6 ай бұрын
Hi Jabbar bhai how are you . Glad to know all are safe. ANY PLANS OF OPENING YOUR RESTAURANT IN SYDNEY AUSTRALIA. PLEASE LET ME KNOW. WE HAVE VERY HUGE INDIAN COMMUNITY HERE
@farhanairfana2700
@farhanairfana2700 6 ай бұрын
Alhamdulillah Bhai
@velvinayagatravels
@velvinayagatravels 6 ай бұрын
Really you achieved lot my heartily congratulations
@pakkrisamisathish9466
@pakkrisamisathish9466 6 ай бұрын
Maasha alla
@ibrahimrajab364
@ibrahimrajab364 6 ай бұрын
Allah ungalu ku barakathu seivaan🤲
@Always_fu
@Always_fu 6 ай бұрын
It's just the beginning inshallah dubai wants more and more like that. Allah is watching
@hashpetronconnect9125
@hashpetronconnect9125 6 ай бұрын
Vidu baai twowheelar ku badhill dron ila delivery seiyalam
Buying 10 Crore Villa in UAE ...
19:03
Food Area Tamil
Рет қаралды 1,2 МЛН
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
火影忍者一家
Рет қаралды 130 МЛН
1 сквиш тебе или 2 другому? 😌 #шортс #виола
00:36
Our Next Branch Opening Very Soon In Ras Al Khaima | UAE....
13:51
Food Area Tamil
Рет қаралды 272 М.
We Tried to Buy Camel for Bakrid | What happened???
12:45
Food Area Tamil
Рет қаралды 666 М.
Jabbar Bhai Buying A New Luxury Car in Dubai | How Much the Price???
25:52