உங்களின் தேடல்களை பார்க்கும் போது மிக மிக வியப்பாக இருக்கிறது அதை எங்களிடம் நீங்கள் சொல்லும் விதம் மிக அருமை 💟💟💟
@நல்லுபதேசம் Жыл бұрын
உண்மை
@saravanakumar39062 жыл бұрын
தங்களின் ஒரு பதிவு கூட எங்களது புதிய எதிர்பார்ப்புகளை ஏமாற்றியதே இல்லை...மிக்க நன்றி சகோ... இதிலிருந்தே தங்களின் கடின உழைப்பு தெரிகிறது.. விரைவிலேயே மிகப்பெரிய யூடிப்பராக வளர வாழ்த்துக்கள். #Bcubers_Family
@lokeshkanagarajjdirector2 жыл бұрын
True
@maranmaran45642 жыл бұрын
It's true 😀
@KarthiKarthi-cs6cr2 жыл бұрын
ஏலகாயின் கதையை அதனுடைய சுவையும்,மனமும் மாறாதவாரு பரிமாறிய உங்களுக்கும்,உங்கள் குழுவிற்கும் நன்றி மற்றும் வாழ்த்துக்கள் அண்ணா
@கவியரசன்.செ2 жыл бұрын
ஆரியர்கள் வரலாறும் அவர்கள் செய்த சாதிய படிநிலை பிரிவுகள் மற்றும் அவர்கள் செய்த கொடுமைகளும் பற்றிக் கூறுங்கள் அண்ணா
Appadiye reservation la yum, antha kaalathulayum ippavum aariyargalukkum konjam koduma nadanthurukku athaiyum sollunga. Jaathi veri piditha manithargalae.
@athisram35682 жыл бұрын
@@naveenl7718 sariya sonniga
@naveenshankar44932 жыл бұрын
Waiting for this one anna.... But enna intha payasam la varum pothu thaan konjam kaduppakuthu... 😁 Vanakkam da mapla Theni la irunthu... 😅
@Eezhathamizhan2 жыл бұрын
கழுதைக்கு தெரியுமா ஏலக்காய் வாசனை
@919vikky2 жыл бұрын
பண்டைய வரலாற்றை தெரிந்து கொள்ளும்போது ஒரு வித சந்தோசம் ஏற்படுகிறது 👌👍🏼
@devsai18002 жыл бұрын
I still feel the experience of watching merkku todarchi malai movie in the theatre. There were not much audience. I still feel why such movies are not appreciated by a wider audience. I think this was one of the best decisions made in my life so far!!!
@lightupthedarkness80892 жыл бұрын
Good movie, as well விஜய் சேதுபதி produced move life style of people there daily lives...
@tamilrasa24242 жыл бұрын
அண்ணா அடுத்த காணொளி இலங்கை பற்றிதான்.....
@manikandanrajagopal87922 жыл бұрын
ரொம்ப அழகா எல்லா information யும் கொடுத்து இருக்கீங்க. மேலும் வளர வாழ்த்துக்கள்...
@talentguys40382 жыл бұрын
Waiting for your next video anna..... Must include topic about Captain Prabakaran Ayya😊
@bharathshiva78952 жыл бұрын
ஏலக்காய் பற்றின தகவல் அதனுடைய கவர்ந்திழுக்கும் வாசனையை போல கம கம என்று இருந்தது 😇😇😇👍👍👍 அடுத்து இலங்கை பொருளாதார சிக்கல் தொடர்பான காணொளிக்காக காத்திருக்கிறோம் 😞😞😞😞 நன்றி இலங்கையில் இருந்து ❤️🌴🌊🇱🇰
@BLACKROCK541372 жыл бұрын
Anne vanakkam nne 🧐
@girijaaadhi66542 жыл бұрын
முந்தாநேத்து தான் மேற்குத் தொடர்ச்சி மலையை பார்த்தேன். அருமையான திரைப்படம்
@ramasamyrajamani27162 жыл бұрын
காலையில் இனிப்பு மணமும் உள்ள உங்கள் பதிவுகள் நெஞ்சில் நிறைந்து விட்டது .
@jayabalansp2754 Жыл бұрын
ஏலக்காய் பற்றி உங்கள் தகவல்கள் அருமை.
@particles_of_light2 жыл бұрын
Anna evelo alaga explain panndring. ketukitea irukalam pola iruku'na... super Anna...
@rkrk25742 жыл бұрын
விளக்கும் அருமை கண்டு வியக்கிறேன்,அருமை நன்றி வாழ்த்துகள்...
@balasubramaniank.a.93912 жыл бұрын
ஏன் சகோ இந்த காணொளி உள்பட எந்தக்காணொளியிலும் சித்த மருத்துவத்தை குறிப்பிடுவதில்லை? அலோபதி, ஆயுர்வேதத்தை மேற்கோள் காட்டும்போது ஏன் சித்தமருத்துவம் தவறிப்போகிறது?.
@shivasundari21832 жыл бұрын
Well Said👌👍
@mohamedsaud38812 жыл бұрын
Hai bro i saw your all videos very useful more informative do more videos like this
My first video of your channel.my brother continously told to watch your videos since 2 months..but just nw i watched yours..really worth it .keep going
This was my first video of your channel and it was worth it 👍
@olahtraders54822 жыл бұрын
Nxt one is about srilanga
@vanavarayanvanavarayan19352 жыл бұрын
எங்கள் தேனி மாவட்டத்தை நீங்கள் ஏன் குறிப்பிடுவதில்லை அண்ணா ஏலம் மணக்கும் போடிநாயக்கனூர்
@abdul7976Ай бұрын
Cardamom is one of India's most fragrant, flavourful crops. Kerala's Cardamom Hills in Idukki, Kerala (where it is seen in this image) might be where it first grew wild and free, but the official 'Cardamom City' is located in Tamil Nadu-Bodinayakanur, in Theni District.
@ஜாஷேக்அப்துல்லா2 жыл бұрын
அண்ணா ஹிட்லரை பற்றி போடுங்க 🙏
@ஜாஷேக்அப்துல்லா2 жыл бұрын
அது ஹிட்லரின் வரலாறு இல்லை வோக்ஸ்வேகன் வாகனத்தின் வரலாறு
@subburajm39342 жыл бұрын
அருமை அண்ணா ஏலக்காய் போல உங்கள் தகவல்கள் மனமாகவும் சுவையாகவும் உள்ளது... சிறப்பு மிக சிறப்பு... அடுத்த வீடியோ இலங்கை பற்றியாதான அண்ணா...
@ahamedansar92822 жыл бұрын
Bro Adirampattinam kayalpattinam keelakarai pathi video podunga..
@ganesan.r37962 жыл бұрын
All your videos are extra ordinary and so much informative, all your videos reveal many histories and knowledge. Thank you Big Bang Bogan for such videos.
Good info on எலக்க, what about ceylon news dude...
@ArunKumar-sl9zs2 жыл бұрын
அண்ணா கிளியோபட்ரா பற்றிய உண்மையான வரலாறு போடுங்க
@vimal21272 жыл бұрын
தேனீக்களை பற்றி ஒரு வீடியோ போடுங்கள் bro
@KavithaPrakash7892 жыл бұрын
Elakkai nu nan last video la correct ah guess paniten.. ✨️✨️ Super video bro.. 🥰 Nxt video abt srilanka 🤗
@santosh2700422 жыл бұрын
Next video srilanka dhaana bro
@silambumechn70182 жыл бұрын
Good informations thank you sir
@Dineshsathyamoorthi2 жыл бұрын
Congrats for 200k in advance....
@lakshminarayanan98122 жыл бұрын
Superb Bro.,👍👍 Waiting for Sri lanka economic crisis..
@mani1405882 жыл бұрын
Next ஸ்ரீலங்கா
@meenakshisundaram12822 жыл бұрын
Here very interesting thing is ,price of cardamom.. Because nobody can fix price for cardamom correctly..The two Cardamoms ,plugged from single kanni,will not look like same.. Similarly it's appearance,colour,polish,size and it's dense will show differently for every one's eyes ..So it can be sold only through auction pattern marketting..So wide range price fluctuations are only in cardamom field...
@godsongole1272 жыл бұрын
Ur great dear brother
@shameelahamed72432 жыл бұрын
Badly waiting for a video of my country ❤️🇱🇰
@jack--lock2 жыл бұрын
Next video ஶ்ரீலங்கா
@subash81322 жыл бұрын
Bro Honda history pathi podunga bro
@ajayeka12 жыл бұрын
Bro, please do a video on Sri Lankan history to till now, keep rocking bro, thanks
@SAMURAIKING302 жыл бұрын
sir pleas say about cooking oil history
@selvamari49442 жыл бұрын
Odimara history solluka bro
@jaishankarts23482 жыл бұрын
Every program excellent, good work out bro
@saravanasundarsaravanasund61192 жыл бұрын
Yamaha RX100 pathi varalaaru????
@prasanthkumar75902 жыл бұрын
palani panjamirtham details soling bro
@rajakannan93722 жыл бұрын
Bro Sri Lanka pathi sollunga bro
@beemajagan43162 жыл бұрын
I know very well next episode sirlanka economic....