Kalangathae Kalangathae | கலங்காதே கலங்காதே | Father. S.J.Berchmans | Purnima | Holy Gospel Music

  Рет қаралды 6,885,747

Holy Gospel Music

Holy Gospel Music

5 жыл бұрын

Click To SUBSCRIBE : / @holygospelmusictamil
Music Co Ordinate by : Music Director Mr.D.Mervin Suresh
Singer : Purnima
Sound Engineer : M.S.Sreekanth
Camera & Editing : Ratchagan
#ஆராதிப்பேன்நான் #ஆண்டவரேஉம்பாதம் #கிறிஸ்துவுக்குள்வாழும்எனக்கு

Пікірлер: 1 300
@holygospelmusictamil
@holygospelmusictamil 3 жыл бұрын
Our New Bible Animation story channel Please SUBSCRIBE : kzbin.info/www/bejne/mJSVoKp_o9eHjZo
@anandhavalli707
@anandhavalli707 Жыл бұрын
3s ni hu
@shanki539
@shanki539 Жыл бұрын
L
@sathiyasathiya6848
@sathiyasathiya6848 Жыл бұрын
öo|LVN
@soosaimanickam1655
@soosaimanickam1655 Жыл бұрын
​@@shanki539 aAAaa Qa@@aa@@@@QaaAaaa@aaa@aaaaaaaaQaaaaa X
@VeluVelu-tt7tc
@VeluVelu-tt7tc Жыл бұрын
​@@anandhavalli707un
@gianaperakasam760
@gianaperakasam760 3 жыл бұрын
எனக்கு சமாதானம் தந்த இயேசு அப்பாவிற்கு ஆமென். இயேசு அப்பா நன்றி.
@supreme4075
@supreme4075 3 жыл бұрын
எத்தனை வருடம் கழித்து கேட்டாலும் இனிமை சகோதரி குரல் அருமை.
@user-qh4yk3en4u
@user-qh4yk3en4u 15 күн бұрын
நல்ல இனிமையான குரல் மகளுக்கு காத்தருடைய ஆசிர்வாதம் என்றும் உண்டு இயேசுவின் இரத்தம் ஜெயம்
@mohanakumarasan812
@mohanakumarasan812 18 күн бұрын
இயேசு அப்பா எனக்கு நிம்மதி வேண்டும் இயேசு ஐயா எவ்வளவு சம்பளம் வாங்கினாலும் பத்தள நீங்கள் தான் என்னை காப்பாதனும் இயேசு அப்பா ஆமேன்
@shervinzion8823
@shervinzion8823 4 жыл бұрын
என்னை மறவாத என் இயேசுவே என் ஜீவனாக இருக்கிறார்..... ஆமென்
@paranjiss
@paranjiss Жыл бұрын
4:35
@thilipmary5461
@thilipmary5461 3 жыл бұрын
நன்றி கடவுள் என்று உன்னுடன் இருப்பர் ஆமன்
@sus4542
@sus4542 3 жыл бұрын
Amen appa neenka eppovum enka kooda irukkinka
@vaideegandhi511
@vaideegandhi511 4 жыл бұрын
வாழ்த்துகள் சகோதரி அருமையான குரல் வளம் கர்த்தர் கபார் ஆமென்
@sairam.k2695
@sairam.k2695 2 жыл бұрын
நன்றி ஆண்டவர் ஏசு நன்றி நன்றி அன்பின் சகோ த்திநனறிஆமென்
@blessingcenter855
@blessingcenter855 3 жыл бұрын
தெய்வ பிரசன்னத்தை ஆணடவர் கொடுத்த வளமான தம் குரலில் நமக்கு சகோதரி அளித்திருக்கிறார்கள். கர்த்தர் நாமம் மகிமைப்படுவதாக !
@ramalakshmi460
@ramalakshmi460 5 күн бұрын
Ennaiyum En Pillaihalaiyum Ippadithan Sumanthar,,,, Nantri Appa,
@punithapunitha4067
@punithapunitha4067 2 жыл бұрын
அந்த நம்பிக்கையில்.தான். நான். இருக்கேன்😔ஆமென். அப்பா🌹
@lingeswaran8134
@lingeswaran8134 4 ай бұрын
அன்பே யேசு...,.. சீக்கிரம் சொந்த வீடு வாங்குவதக்கு மனதிக்கு பிடித்த மாதிரி வழி செய்து தாருங்கள். 🙏🙏🙏🙏🙏அதேபோல் இந்தியாவில் இருக்கும் எனது மனைவி அம்மாவின் திதிக்கு முன்னாடி என்னோடு இலங்கைக்கு வந்து ஒன்று சேர வழி செய்து தாருங்கள். என்றும் அன்போடு உங்கள் லிங்கேஸ்வரன்.
@Empty362
@Empty362 Жыл бұрын
தினமும் இந்த பாடலை கேட்கிறேன்......💯🤗💞😻❤️🥰🌟💥 I love this song❤🎉😅
@jeba5455
@jeba5455 4 жыл бұрын
அருமையான பாடல் வரிகள். குரல் வளம் மிகச் சிறப்பு சகோதரி.
@chitrachitu6382
@chitrachitu6382 2 жыл бұрын
கண்ணிர்வருகிறதுஅருமைபாடல்ஆமென்
@afrafathima6079
@afrafathima6079 2 жыл бұрын
கர்த்தர் எல்லோருடனும் இருப்பார் ஆமென் 🌹🙏🌹
@anidhayal
@anidhayal 4 жыл бұрын
ஆமென் அல்லேலூயா இயேசப்பா...
@anthonialoysius4180
@anthonialoysius4180 3 ай бұрын
அருமை இனிமை உண்மை மேன்மை, தூய்மை வாய்மை,கர்த்தருக்கு நன்றி.
@kandasamysellathurai5930
@kandasamysellathurai5930 4 жыл бұрын
கலங்காதே கலங்காதே கலங்காதே கலங்காதே கர்த்தர் உன்னை கைவிடமாட்டார் கர்த்தர் உன்னை கைவிடமாட்டார் கலங்காதே கலங்காதே முள்முடி உனக்காக இரத்தமெல்லாம் உனக்காக முள்முடி உனக்காக இரத்தமெல்லாம் உனக்காக பாவங்களை அறிக்கையிடு பாவங்களை அறிக்கையிடு பரிசுத்தமாகிவிடு - நீ பரிசுத்தமாகிவிடு கலங்காதே கலங்காதே கர்த்தர் உன்னை கைவிடமாட்டார் கல்வாரி மலைமேலே காயப்பட்ட இயேசுவைப் பார் கல்வாரி மலைமேலே காயப்பட்ட இயேசுவைப் பார் கரம் விரித்து அழைக்கின்றார் கரம் விரித்து அழைக்கின்றார் கண்ணீரோடு ஓடி வா - நீ கண்ணீரோடு ஓடி வா கலங்காதே கலங்காதே கர்த்தர் உன்னை கைவிடமாட்டார் காலமெல்லாம் உடனிருந்து கரம்பிடித்து நடத்திச் செல்வார் காலமெல்லாம் உடனிருந்து கரம்பிடித்து நடத்திச் செல்வார் கண்ணீரெல்லாம் துடைப்பார் கண்ணீரெல்லாம் துடைப்பார் கண்மணி போல் காத்திடுவார் - உன்னை கண்மணி போல் காத்திடுவார் கலங்காதே கலங்காதே கர்த்தர் உன்னை கைவிடமாட்டார் உலகத்தின் வெளிச்சம் நீ எழுந்து ஒளி வீசு உலகத்தின் வெளிச்சம் நீ எழுந்து ஒளி வீசு மலைமேல் உள்ள பட்டணம் - தம்பி (நீ) மலைமேல் உள்ள பட்டணம் மறைவாக இருக்காதே (நீ) மறைவாக இருக்காதே கலங்காதே கலங்காதே கர்த்தர் உன்னை கைவிடமாட்டார் கலங்காதே கலங்காதே கர்த்தர் உன்னை கைவிடமாட்டார் உன் நோய்கள் சுமந்து கொண்டார் உன் பிணிகள் ஏற்றுக்கொண்டார் உன் நோய்கள் சுமந்து கொண்டார் உன் பிணிகள் ஏற்றுக்கொண்டார் நீ சுமக்கத் தேவையில்லை விசுவாசி அது போதும் நீ சுமக்கத் தேவையில்லை விசுவாசி அது போதும் கலங்காதே கலங்காதே கர்த்தர் உன்னை கைவிடமாட்டார் உலகம் உன்னை வெறுத்திடலாம் உற்றார் உன்னைத் துரத்திடலாம் உலகம் உன்னை வெறுத்திடலாம் உற்றார் உன்னைத் துரத்திடலாம் உன்னை அழைத்தவரோ உள்ளங்கையில் ஏந்திடுவார் உன்னை அழைத்தவரோ உள்ளங்கையில் ஏந்திடுவார் கலங்காதே கலங்காதே கர்த்தர் உன்னை கைவிடமாட்டார்
@pavithrap6433
@pavithrap6433 Жыл бұрын
Thank you
@MalachiPirez-ju8qv
@MalachiPirez-ju8qv 7 күн бұрын
Tops from South Africa❤
@johnjesus3347
@johnjesus3347 4 жыл бұрын
ஆமென் ஆமென் அல்லேலூயா
@ananthananth8218
@ananthananth8218 4 жыл бұрын
கலங்கும் நேரத்தில்... இந்த கலங்காதே... பாடல்.. ஒரு மனசுக்கு. நிம்மதி... நன்றி சகோதரி
@ponnusamya2695
@ponnusamya2695 Жыл бұрын
A.r.k.ponnusamy.s.rly.ch.23.
@kirubhakirubha988
@kirubhakirubha988 2 жыл бұрын
Amen appa sosthram appa amen sosthram
@reshmas3282
@reshmas3282 2 жыл бұрын
Kalankathe kalankathe karthar unnai kai vida mattar...... PRAISE THE LORD....✝🙏
@shajinshiny9162
@shajinshiny9162 5 жыл бұрын
இயேசு கிறிஸ்துவே உஉண்மையான தெய்வம்
@selvamkgoodsong949
@selvamkgoodsong949 4 жыл бұрын
Good jusu
@AnthonyDoss-zj6ny
@AnthonyDoss-zj6ny 3 ай бұрын
Anthonydpss
@jeevamallika3453
@jeevamallika3453 3 жыл бұрын
Wonderful devotional voice praise the lord jesus
@_knifegaming_7769
@_knifegaming_7769 3 жыл бұрын
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
@hansilibro375
@hansilibro375 Жыл бұрын
Appa manesu Neraiya kastama eruku 😭😭unmai mattu nampi eruken appa 🙏🏻🙏🏻
@srinathsrinath604
@srinathsrinath604 2 жыл бұрын
Praise the Lord thanks Jesus
@paramananthamrajan476
@paramananthamrajan476 5 жыл бұрын
Glory to Jesus very nice song. Thanks to your ministry
@user-dr7hi3qu8x
@user-dr7hi3qu8x 6 ай бұрын
கர்த்தர் செய்த நன்மைகள் களுக்கு நன்றி
@ranirathinamm8480
@ranirathinamm8480 Жыл бұрын
என்னாலும் என் குடும்பத்தாலும் இயேசப்பாவின் நாமம் மகிமை அடைய வேண்டும் தகப்பனே
@megalasathyamegalasathya4205
@megalasathyamegalasathya4205 5 жыл бұрын
Amen father Amen Lord Amen. Thank you Jesus ❤❤❤❤❤❤❤.
@gunasekaranmanoharan1332
@gunasekaranmanoharan1332 4 жыл бұрын
God bless you sister😍😍😍😍
@dhanalakshmim7397
@dhanalakshmim7397 3 күн бұрын
நன்றி இயேசப்பா
@mariajohnson2021
@mariajohnson2021 Жыл бұрын
பயப்படாதிங்க கர்த்தர் எல்லாம் செய்ய வல்லவர்
@ushamunusamy1042
@ushamunusamy1042 2 жыл бұрын
Amazing song 🙏🏽🙏🏽🙏🏽 amen
@durgapudhu3252
@durgapudhu3252 4 жыл бұрын
Praise the lord. 🔥✝️🙏🙏🙏
@arogimarogim7406
@arogimarogim7406 2 жыл бұрын
Nandrie.purrnema.nandrie.amen
@seleenam7603
@seleenam7603 2 жыл бұрын
Karthar ennai gunamakukirar nandri esappa
@gunalanmanjula799
@gunalanmanjula799 2 жыл бұрын
Praise the Lord amen 🙏🙏🙏
@judhastianseba5595
@judhastianseba5595 5 жыл бұрын
My dear sister may God bless you always and God will use you for all the Christian songs.
@krishnavenimuthusamy3853
@krishnavenimuthusamy3853 3 жыл бұрын
நன்றி அப்பா ஆமென்
@user-bv7hd5rr3y
@user-bv7hd5rr3y 4 ай бұрын
Neere en devan❤
@johnjohn-mm1gk
@johnjohn-mm1gk 5 жыл бұрын
All songs​ of sister purnima singing Full of holly sprit song i am every day morning and evening always listen and full of holly sprit come to my heart. Thank you and God bless you
@prabhaha8062
@prabhaha8062 4 жыл бұрын
இன்று கர்த்தர் எனக்கு கொடுத்த மகிமையை நான் கண்டேன் 😭😭😭
@LaRa-nx4ul
@LaRa-nx4ul 3 жыл бұрын
6
@SalmanSalman-zd2jl
@SalmanSalman-zd2jl 3 жыл бұрын
Napinsunanava nadisamudramuna
@muthukrishnan988
@muthukrishnan988 3 жыл бұрын
Super 👍 Amean🙏🙏
@neppolianb1104
@neppolianb1104 3 жыл бұрын
@@LaRa-nx4ul24679_-78///0.
@samsamuel9896
@samsamuel9896 3 жыл бұрын
@@LaRa-nx4ulthe ft
@antonycruz4672
@antonycruz4672 5 жыл бұрын
அருமை-இனிமை-நம்பிக்கை-வலுவாக்கம்-செயலூக்கம்
@samysamy8135
@samysamy8135 3 жыл бұрын
நன்றி.நன்றி.நன்றி.அமெம்
@frangmathuranayagam2879
@frangmathuranayagam2879 4 жыл бұрын
Excellent song. Blessings song. Excellent singing.God bless you sister.
@vijayasinghebenezer564
@vijayasinghebenezer564 4 жыл бұрын
Beautiful voice sister God bless you
@susaimariya791
@susaimariya791 11 ай бұрын
சூப்பரா இருக்கு பாட்டு மேடம்
@susesusesusesuse5323
@susesusesusesuse5323 4 жыл бұрын
ஆமென்
@duraisanthanam7365
@duraisanthanam7365 4 жыл бұрын
Touchable song with beautiful tone
@rajkumar-xr6kt
@rajkumar-xr6kt 4 жыл бұрын
AVE MARIA TO YOU POORNIMA, AVE MARIA TO YOU ALL. MAY THE ALMIGHTY GOD BLESS YOU WITH MORE VICTORIES, AMEN
@shanthivlog3856
@shanthivlog3856 2 жыл бұрын
ஆமென்.ஆன்டவரே.
@rajanprabhu8145
@rajanprabhu8145 2 жыл бұрын
Madam super ga / devanuke pugal undavadhaga amen
@Gwu7219
@Gwu7219 5 жыл бұрын
Wow. What an awesome voice. Thank God for wonderful song by Fr. Berchmans. God bless you sister.
@johnperumal5621
@johnperumal5621 3 жыл бұрын
Veri nise i love Jesus songs ❤🕊
@sivasuthan3400
@sivasuthan3400 9 ай бұрын
ஆமென் ஆமென் ஆமென்
@ganesanpolice7944
@ganesanpolice7944 3 жыл бұрын
Intha padal enakku very very happy
@ponmalar8523
@ponmalar8523 4 жыл бұрын
வாழ்த்துக்கள் பூர்ணிமா, கர்த்தர் உங்களுக்கு நல்ல தாலந்நுகளை கொடுத்திருக்கிறார். கர்ததருக்காக பாடுகிற உங்களை ஆசிர்வதிப்பாராக.
@rubydaniel6031
@rubydaniel6031 3 жыл бұрын
Xcxcccxxccxcccc zzzzz xxcccxcccccccccccccc zzzzz cxxxxxxccc
@murugang373
@murugang373 5 жыл бұрын
God bless you. Unga voice God godutha gift
@CATHERINEANTONY
@CATHERINEANTONY 2 жыл бұрын
ஆண்றணி அருமையான பாடல்
@spunithapunitha2377
@spunithapunitha2377 2 жыл бұрын
ஆமென் 🌺🙇
@jeniferjenifer8730
@jeniferjenifer8730 4 жыл бұрын
Super song and amen🙇🙇
@prasadcp8299
@prasadcp8299 5 жыл бұрын
Thank u sister this is wonderful song ✝💞amen
@parthibanmonish7077
@parthibanmonish7077 4 жыл бұрын
சிஸ்டர் உங்களை கர்த்தர் ஆசிர்வதிப்பார்
@SrikanthR-ro2sh
@SrikanthR-ro2sh Жыл бұрын
கலங்காதே பாடல்❤❤❤
@vishalchandran43
@vishalchandran43 4 жыл бұрын
Amen Glory To Jesus 💙🙏🙇✝️
@pastordaniel8915
@pastordaniel8915 2 жыл бұрын
Htui
@parianbu2780
@parianbu2780 5 жыл бұрын
Praise the lord 😇 😇 😇 Amen
@amalorjagaraj3158
@amalorjagaraj3158 2 жыл бұрын
Kalangathae kalangathae karthar ennai kaivedamatar 🙏 amen 🙏
@kalaivani2479
@kalaivani2479 2 жыл бұрын
Karthar unnai kaividamattar🙏🙏🙏
@arulshakthi527
@arulshakthi527 4 жыл бұрын
AMEN Super song
@saleimministry7128
@saleimministry7128 4 жыл бұрын
very nice to hear this song by female voice. may god bless more in singing ministry
@SureshSuresh-hn7qy
@SureshSuresh-hn7qy 3 жыл бұрын
Amen appa neenga irukkare varaikum naanga kalanga mattom . sister u very fantastic Jesus appa unnai aasivathipar
@afrafathima6079
@afrafathima6079 2 жыл бұрын
அல்லேலூயா ♥️🌹♥️
@ramanankondalsamy9908
@ramanankondalsamy9908 4 жыл бұрын
Very beautiful voice sister.vinoramanan,pondycherry S.D.A school student.
@charunetra7463
@charunetra7463 4 жыл бұрын
Thank u Jesus praise the load
@shankarnallaiya3572
@shankarnallaiya3572 4 ай бұрын
Aandavarae ennai Asirvathinga yesappa Hallelujah Easuve sthothiram AMEN🙏🙏🙏
@ammuj204
@ammuj204 3 жыл бұрын
கர்த்தருடைய வார்த்தைக்கு நன்றி
@megalasathyamegalasathya4205
@megalasathyamegalasathya4205 5 жыл бұрын
Amen Amen father Amen. very nice forgive song, thank you Jesus. Thank you sister soooooomuch 🙇❤👑🌷
@parkavivinoth
@parkavivinoth 3 жыл бұрын
கலங்காதே கலங்காதே கர்த்தர் உன்னை கைவிடமாட்டார் 1. முள்முடி உனக்காக இரத்தமெல்லாம் உனக்காக பாவங்களை அறிக்கையிடு பரிசுத்தமாகிவிடு - நீ 2. கல்வாரி மலைமேலே காயப்பட்ட இயேசுவைப் பார் கரம் விரித்து அழைக்கின்றார் கண்ணீரோடு ஓடி வா - நீ 3. காலமெல்லாம் உடனிருந்து கரம்பிடித்து நடத்திச் செல்வார் கண்ணீரெல்லாம் துடைப்பார் கண்மணி போல் காத்திடுவார் - உன்னை 4. உலகத்தின் வெளிச்சம் நீ எழுந்து ஒளி வீசு மலைமேல் உள்ள பட்டணம் - தம்பி (நீ) மறைவாக இருக்காதே
@A___A___S____DV
@A___A___S____DV 2 жыл бұрын
Yl
@ranilakshmanan884
@ranilakshmanan884 2 жыл бұрын
@@A___A___S____DV ஊ
@menakas2098
@menakas2098 2 жыл бұрын
Amen
@kalaivani2479
@kalaivani2479 2 жыл бұрын
Thank you so much..
@jayamary9151
@jayamary9151 2 жыл бұрын
​@@ranilakshmanan884 !
@RamyaP.-tc3pr
@RamyaP.-tc3pr 11 ай бұрын
Amen sothiram andavaraa allaluyaaae❤❤❤❤😂😂😂
@estherlakshmillakshmil2837
@estherlakshmillakshmil2837 2 жыл бұрын
அல்லேலுயா அல்லேலுயா
@ChrisRahul333
@ChrisRahul333 4 жыл бұрын
Super song sister
@veerapperumals4354
@veerapperumals4354 4 жыл бұрын
Good singing ...amazing voice....God bless u by jesus
@user-hd7lr2ne2o
@user-hd7lr2ne2o 6 ай бұрын
Thanks to God for making you to sing this song.
@gnanasekaranthomas2755
@gnanasekaranthomas2755 5 жыл бұрын
அருமை சூப்பர் பாடல்கள் மனதை வருடுது
@balanalex9218
@balanalex9218 4 жыл бұрын
Romba azhagaka padrigka mikavum aruthalaga vullathu Thak u God blus you..
@chinthamani9269
@chinthamani9269 3 жыл бұрын
Sister super voice.past one week before I was suffered some breathing trouble that time I was lisent so many times .now iam fine. This is very positive thinking song.praise the lord. Amen.
@arokiyasneka2359
@arokiyasneka2359 3 жыл бұрын
Karthar ennayum en kudumba urupinargalaiyum kaivida maatar endra nambikaiyodu jebikiren
@manirani6346
@manirani6346 Жыл бұрын
En huspanda vara vainga pa 😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏✝️✝️
@Nikki-wh8jw
@Nikki-wh8jw 3 жыл бұрын
God bless you sister...
@chithraa3975
@chithraa3975 5 жыл бұрын
When jesus is with us,nothing can stand against us..he will never leave us empty..
@Jeansmurugan
@Jeansmurugan 10 ай бұрын
அருமையான பாடல் வரிகள் பாவிகள் திருந்தநல்ல தருணம்
@manoponds9512
@manoponds9512 8 ай бұрын
Arumaiyana song
@maharasi8608
@maharasi8608 3 жыл бұрын
super .. praise the lord
@spmkprabhu6216
@spmkprabhu6216 3 жыл бұрын
Good evening to all brothers and sisters.
@punithasekar1227
@punithasekar1227 Жыл бұрын
❤️ஆமென்
Каха и суп
00:39
К-Media
Рет қаралды 6 МЛН
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 28 МЛН
மாதா சுப்ரபாதம்!
22:09
இறையன்பு
Рет қаралды 384 М.
March 9, 2023
17:48
Kalvari Redeemer New Life Church
Рет қаралды 715 М.
Madeenavil Oru Naal | Tamil Islamic Songs | Nagoor Hanifa
44:17
INRECO Tamil Film Evergreen Nostalgic Songs
Рет қаралды 7 МЛН
Alisher Konysbaev - Suie ala ma? | Official Music Video
2:24
Alisher Konysbaev
Рет қаралды 912 М.
Malohat
3:35
Xamdam Sobirov - Topic
Рет қаралды 1 МЛН
Stray Kids "Chk Chk Boom" M/V
3:26
JYP Entertainment
Рет қаралды 53 МЛН
akimmmich (feat. Turar) - UMYTTYŃ BA?| official lyric video
2:54
akimmmich
Рет қаралды 3,7 МЛН
IL’HAN - Pai-pai (lyric video) 2024
3:24
Ilhan Ihsanov
Рет қаралды 555 М.
Nurmuhammed Jaqyp  - Nasini el donya (cover)
2:57
Nurmuhammed Jaqyp
Рет қаралды 340 М.
BABYMONSTER - ‘FOREVER’ M/V
3:54
BABYMONSTER
Рет қаралды 93 МЛН