எந்த insurance சாக இருந்தாலும் லேசுல பணத்தனை வாங்க முடியாது. அலைய விட்ருவானுங்க. ஏதாவது சொல்லி தட்டி கழிசிடுவானோ? But on time நம்மிடம் இருந்து பணத்தை வாங்கிடுவானோ. Bike car insurance போட்டு ஒரு ரூபாய் கூட பணம் கொடுக்க மாட்டார்கள். My personal opinion
@GaneshBluestack5 ай бұрын
நண்பா அதெல்லாம் பழைய கதை நான் பலமுறை கார் இன்சூரன்ஸ் இலிருந்து கிளைம் செய்துள்ளேன்.. அதற்கு சரியான முறையில் பார்ம் ஃபுல்லா பண்ணி கொடுக்க வேண்டும் அதற்கு கார் பழுது பார்க்கும் இடத்திலேயே ஆட்கள் இருப்பார்கள் அதற்குத் தகுந்தாற்போல உள்ள கார் கேரேஜ் செலக்ட் செய்ய வேண்டும் லோக்கல் கார் கேரேஜ் களில் இதுபோன்று கிளைம் செய்து தர மாட்டார்கள்
@mohamedrefai60875 ай бұрын
@@GaneshBluestack நண்பா, bike கும் கிடைக்குமா? நம் நாட்டில் முதலில் நாம் செலவு செய்யணும் , பிறகு தானே insurance பணம் தருவார்கள்? வெளிநாட்டில் குறிப்பாக middle east country ல நம்மிடம் இருந்து 1 ரூபாய் கூட கேட்டமாடர்கள் ( நமக்கு தேவை வண்டி accident ஆனதும் call police same time police paper கொடுப்பார்கள். அந்த paperai கொண்டு சென்று garage la கொடுத்தால் அவர்கள் வேலையை செய்து சரி செய்து insurance company இடமிருந்து அவர்கள் வாங்கி கொள்வார்கள். அப்படி சட்டம் வந்தால் நல்லா இருக்கும்
@muthukumarra43985 ай бұрын
அனைத்தும் உண்மை தான் நம்மிடம் எளிதாக பணத்தை வாங்கி விடுவார்கள் ஆனால் நம்முடைய பணத்தை வாங்க நம்மள சாகடிச்சுருவாங்க
@arunbrucelees3445 ай бұрын
பலருக்கும் இது ஒரு பயனுள்ள பதிவு அபி 😊
@ajaim58035 ай бұрын
4.50 ...middle class man ku veedu katrathu oru kanavu💯😢
@raguram29925 ай бұрын
Insurance company karan vazha ippadi oru video ..
@ThirunavukarasuC5 ай бұрын
100% true.
@oliveltours6585 ай бұрын
Insurance is only probability based.
@macrametamil73965 ай бұрын
Vellam vanthu vidu idinji ponavanga ta kelunga insurance evlo mukkiyam nu therium
@raguram29925 ай бұрын
@@macrametamil7396 oh ella vitukum Avan insurance kudupana first .. age of ur building poruthu permium marum .. yen மண் வீட்டுக்கு கொடுபான insurance ? யோசிச்சு பேசுங்க .. நான் முற்றிலும் தவறு என்று சொல்ல வில்லை .. தேவை என்றால் போட்டு கொள்ளவும் .. 100 பேர் இன்சூரன்ஸ் போட்டால் அதில் 1 வர் கூட claim பண்ணுவது இல்லை .. அப்படியே செய்தாலும் அவன் அதில் குறை கண்டு காசு குறைவாக தருவான் ...
@rajyuvi035 ай бұрын
Term insurance is Best
@SATHISHMSD-ld6sd5 ай бұрын
Bro apdiye land purchase loan pathi video podunga
@azeef12344 ай бұрын
ஹோம் இன்சூரன்ஸ் எடுப்பதற்கு பதிலாக டேம் இன்சூரன்ஸ் எடுக்கலாம் டேம் இன்சூரன்ஸ் இல் 2 கோடி வரை களைம் கிடைக்கும் 65 வயதில் கட்டி ய தொகையை திரும்ப வாங்கலாம்
@balasubramaniand10235 ай бұрын
ஃப்ரிட்ஜிக்கு காயலான் கடை ரேட்டுதான் கொடுப்பான்
@rajadurai80675 ай бұрын
சென்னையில் உள்ள எல்லோரும் இது போன்ற இன்சூரன்ஸ் போட்டு வைத்தால் கம்பெனி திவால் ஆகிடும்.
@amuthalaxmi87505 ай бұрын
Is it?
@TVTVTVTV-t7z4 ай бұрын
Company Panam koduthaalthaane dhivaal aagum ?
@BhuvanaBhuvana-s7s4 ай бұрын
Thank you abi anna good information
@kalaiarasi87485 ай бұрын
ஒருத்தர் பேர்ல insurence 5:25 எடுக்கும்போது fullbody மெடிக்கல் செக்அப் பன்னிதான கொடுப்பாங்களா ஒருத்தர் 2வருசத்தில் இறந்திடுவார் டாக்டர் சொல்லிட்டார்னா புதிதாக வீடு வாங்கி இன்சுரன்ஷ் எடுக்கமுடியுமா
@PrabakaranV-yw5jx5 ай бұрын
Hi Abi bro home loan pathi full detailed ah solunga including repayment of loan and interest etc. because I am planning to take house loan. Interest amount epadi koraikalam antha tipsum solunga pls. I am the big fan of Theneer idaivelai ❤
@Techvikky-dm3xg5 ай бұрын
Loan katrathe kastam ithula insurance vera epdi da kattuvan....
@ramesharavind31085 ай бұрын
Fraud pasanga oru hairum tharamatanga December flood still no claims in bajaj general insurance. Dont put this kind of insurance better put term insurance instead of this. They are misguiding
@VetriLabs5 ай бұрын
Anna Olympic la pankearpadhu eppadi anna Naa oru gold India kkaga vaangeetharanumnu neenaikkura
@martinrex9256Ай бұрын
பிரைவேட் கடன் வாங்கும்போது இந்த காப்பீடு போட முடியுமா
@vigneshvicky88975 ай бұрын
Bro home loan insurance ku bathila Emi amount la 10% sip la invest panna best
@Guru-eu4yk5 ай бұрын
நீங்க பாட்டுக்கு loan கட்ட வேண்டாம் சொல்லிடரங்க ஒருத்தர் எனக்கு health problem இந்த மாதம் loan கட்ட மாட்டனு call பண்ணி சொல்லராரு . இன்னும் ஒருத்தர் எனக்கு job less நான் கட்ட மாட்டானு phone பன்னராரு. நீங்க சொன்ன ஒரு word (5:10 time) பார்த்து விட்டு இப்படி பேசராரு. வீடியோ போட்ட தெளிவா போடுங்க loan பின்னாடி பின்னாடி எவ்வளவு விஷயம் இருக்கு அது தெரியமா வீடியோ போடாதங்க
@LoganathansivalingamАй бұрын
Bro home loan insurance is mandatory while taking a loan
@jayamurugans70365 ай бұрын
I lost my job can I claim insurance?
@prabhuvairavan38525 ай бұрын
Very important use full video thank ❤
@theneeridaivelai5 ай бұрын
Welcome 😊
@shahulhameed-ry7zt3 ай бұрын
ப்ரோ கட்டுன வீட்டை வைத்து லோன் வாங்குவதற்கு என்ன ப்ரொசீஜர் வாங்கலாமா
@pandiyarajan68413 ай бұрын
Mortgage loan vangalam bro
@umakasthurithilagamk30565 ай бұрын
Useful video
@karthickrajalearn5 ай бұрын
Home loan insurance is important
@Al-arafah1805 ай бұрын
🎉🎉🎉
@STRINGSADMININTL5 ай бұрын
Mudevi your land is in your control or waqub board?
@t.sanguveerapandi13855 ай бұрын
👍👍
@deepakn60305 ай бұрын
👍
@abulkasim.l.k.m5 ай бұрын
Dey loose 500 Thaanda apo kudupanga
@swarnalatha77675 ай бұрын
👍🙏
@vairavaeswari52075 ай бұрын
வீடு கட்டுறதுக்கு தான் கொடுப்பானா இல்ல கட்டுன வீடு வாங்குவதற்கு இன்சூரன்ஸ் இருக்கா சொல்லுங்க ப்ரோ
@அம்மா-ள7ம5 ай бұрын
இருக்கு
@venkatesans89715 ай бұрын
🏠Home🏠 insurance and 🕵Medical insurance companies all👭👬 are give👨👦👧👩👴👵 as per your paid premium amount they will give only 70 percentage only👋😄 Three 3️⃣ years before my friend his corana virus🦠 hospital 💵bill amount only ono lakes and sixty thousands climbed in ⭐Star health insurance. But they gave only 80000.but he paid 90000 premium. So in our 🇮🇳India all insurance companies and agents🕵 very very rich with our premium only. 😢😮😅😂😂😮😅
@harinigovindaraj61655 ай бұрын
Nice abi bro
@arunbrucelees3445 ай бұрын
Abi bro ❤
@nAarp5 ай бұрын
இது பொய்
@vinothazia5 ай бұрын
Electronics products after 2 yrs will it be sold for 25000? Then everyone will come to u and not the insurance company. Dont give fake info bro. We are watching ur videos regularly.... Come up with the original statement.
@rajyuvi035 ай бұрын
Home insurance waste Term insurance Best
@ramprasathd5885 ай бұрын
In case your own house/tenant house destroyed or damaged due to natural calamities ex: Wayanad landslide, Chennai flood, earthquake you can construct or repair the house? What if any electrical short circuit/fire ? We can't predict anything only if the house is damaged due to war insurance will not be claimed. The upcoming years world will face more natural calamities
@abdulkabeer116721 күн бұрын
Abi pro
@aravindhmohan34425 ай бұрын
*ABI Bro...*
@SelvaGayatri-ec1ks5 ай бұрын
Abhi bro jaldi bro
@kuttydevachannel8790Ай бұрын
Abipro
@mts39465 ай бұрын
Abi bro🙏
@navalantheyamindia42525 ай бұрын
Abi bro
@roserahul67925 ай бұрын
hi abi bro
@Karthick-yl8wm5 ай бұрын
I first view 🙏
@satheeswaranb78035 ай бұрын
Abhi bro
@marimuthum10235 ай бұрын
Hii
@balakumar98365 ай бұрын
ABI BRO
@sureshnatarajan67895 ай бұрын
Ability bro
@kkadalkani74684 ай бұрын
Abi, bro
@alvinke_ff7775 ай бұрын
Abi thala
@priyamudanprabhu41554 ай бұрын
Abi
@naveenm-y9j4 ай бұрын
ABI BRo
@christurajL-z4i5 ай бұрын
Deai. Eva. Veedu. Vungalukku. Soandhamagidum!
@Murali-c4c5 ай бұрын
Abe,dar
@vigneshvicky88975 ай бұрын
1st view
@selvam26172 ай бұрын
👍
@SanthoshKumar-mi4od5 ай бұрын
ABI BRO
@arunfrancis76965 ай бұрын
Abi bro
@Meows15165 ай бұрын
Abhi bro
@katharsegu16005 ай бұрын
Abhi bro
@ndhanasekkaran59415 ай бұрын
Abi bro
@saravanana47645 ай бұрын
Abi bro
@m.shanmugam1675 ай бұрын
ABI BRO
@SindhumahalakshmiBoganatham3 ай бұрын
ABI BRO
@amudhakarthikeyan24795 ай бұрын
Abi bro
@Happy_spm5 ай бұрын
Abi bro
@anbuk98205 ай бұрын
Abi bro
@mustaqali69345 ай бұрын
Abi bro
@Jayakumar-iq6mf5 ай бұрын
Abi bro
@mathanviruman77145 ай бұрын
Abi bro
@mohan34925 ай бұрын
Abi bro
@parthipavi71875 ай бұрын
Abi bro
@AJITHKUMAR-re6ni5 ай бұрын
Abi bro
@emy-qg8qc5 ай бұрын
Abi bro
@nantha58495 ай бұрын
Abi bro
@vasanthkumar64075 ай бұрын
Abi bro
@velmuruganvelu1895 ай бұрын
Abi bro
@mastermanoj6725 ай бұрын
Abi bro
@ranjithganesh52485 ай бұрын
Abi bro
@PrakashJeya-mu2by5 ай бұрын
Abi bro
@saranstr24805 ай бұрын
Abi bro
@saranstr24805 ай бұрын
Hi bro Loan vangi 3varusam aaidichi eppo loan insurance panna mudiuma sollunga bro