அரவிந்த் உங்களுக்கு இப்படி அம்மா கிடைத்தது பெரும் வரம் வாழ்த்துக்கள் அம்மா ❤❤❤❤
@mat-hi14 ай бұрын
தம்பி நீங்கள் உங்கள் அப்பா அம்மாவுடன் சேர்ந்து இருங்கள். பாவம் தாய் தகப்பன்
@mrlocalaravinth23244 ай бұрын
🙏🙏🙏❤️❤️❤️ எதிர் கால திட்டம் அண்ணா
@mat-hi14 ай бұрын
அப்பா அம்மாவின் முயற்சிக்குத் தலைவணங்குகின்றேன்
@mrlocalaravinth23244 ай бұрын
❤️❤️❤️❤️🙏🙏🙏🙏
@subramaniamsarvananthan56222 ай бұрын
ஆகா அற்புதம், அன்பான குடும்பம், பூலோக சொர்க்கம் என்றால் இதுதான். இது எந்த ஊர்? இறக்கும் முன் இப்படி ஒரு வாழ்க்கை வாழ வேண்டும். யாழ்ப்பாணத்தில் இப்படியான வாழ்க்கை கிடையவே கிடையாது. ஒரு நாளைக்கு உங்கு வந்து பார்க்கலாமா?
@jaufarsulthan78352 ай бұрын
முதலில் வாழ்த்துக்கள் இருவருக்கும் ஒரு அருமையான தாய் அருமையான கிராமம் இதைப் பார்க்கும் பொழுது மிகவும் மனதுக்கு சந்தோஷமாக இருக்கின்றது வாழ்வதென்றால் இப்படி கிராமத்தில் தான் வாழ வேண்டும் கிராமத்தில் வாழ்கின்ற வாழ்க்கை இறைவன் கொடுத்த அருளின் முதல் அருள் இதுதான் அம்மாவுக்கு வாழ்த்துக்களை கூறவும் நன்றி கு வயிற்றிலிருந்து
@nathanselvam27354 ай бұрын
அருமையான இடம் தம்பி நனறி ❤
@mrlocalaravinth23244 ай бұрын
😍😍😍❤️❤️❤️❤️
@shanthinys36612 ай бұрын
சந்தோஷம் தம்பி இயற்கை வளம் ,
@bairathymani4 ай бұрын
அம்மா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சூப்பர் தம்பி
@mrlocalaravinth23244 ай бұрын
❤️❤️❤️❤️🙏🙏🙏🙏
@sivanmugan814 ай бұрын
பார்க்க மிகவும் மனசுக்கு இதமாக உள்ளது
@mrlocalaravinth23244 ай бұрын
❤️❤️❤️🙏🙏🙏🙏
@SabiSabi-rn3ls4 ай бұрын
@@mrlocalaravinth2324mm No no no😅 no😮 no
@sivanmugan814 ай бұрын
இக்கால இளைஞர்களுக்கு விழிப்புணர்வு பதிவாக பார்க்கிறேன்
@mrlocalaravinth23244 ай бұрын
❤️❤️❤️❤️🙏🙏🙏
@ganeshkanagarajah32874 ай бұрын
This is real life ,you are the example for a family woman. Others must fow your step.
You're very funniest when I come srilanka I come and 👀 see. You're family I ranji
@sivanmugan814 ай бұрын
உங்கள் வீடு சொர்க்க பூமி
@mrlocalaravinth23244 ай бұрын
❤️❤️❤️🙏🙏🙏
@vathanyamirtha51132 ай бұрын
Very nice ❤❤❤
@Karma-p4uАй бұрын
சீத்தாப்பழம் வேற , இது அன்னமுன்னப்பழம் இது உங்களுக்கு தெரியதா?? என்ன அவங்க, இவங்க,நமக்கு , நமா,இது மலையக தமிழ்( இந்தியா தமிழ்) மன்னார் மக்கள் சில மக்கள் இந்தியா வம்சவழி இவர்களின் சொந்தக்கார்ர்கள் இப்பவும் இந்தியாவில் வாழ்கிறார்கள் , இந்தியா தொடர்பு உள்ளவர்கள்
@sivanmugan813 ай бұрын
தம்பி அரவிந்த் அம்மாட்ட சொல்லி அம்பர்லாங்கா மரமும் வையுங்கோ
@mrlocalaravinth23243 ай бұрын
❤️❤️❤️❤️கட்டாயம் அண்ணா
@soodyselvarajah97102 ай бұрын
Super
@tharshinivisvalingam2277Ай бұрын
Wow 👍👍👍👍❤️❤️❤️❤️
@wfffseanufwfyjgsasuf71752 ай бұрын
Warey bute fui youar home
@kathiraveluselvathy43732 ай бұрын
Azhkana solai Kann paddudum Ellorukkum kaadatheengal
@KamalavasakiSathasivam2 ай бұрын
Nice nice ❤❤❤❤❤
@vjthanu45494 ай бұрын
❤❤
@mrlocalaravinth23244 ай бұрын
❤️❤️❤️🙏🙏🙏
@rasanvarthatharasa71392 ай бұрын
😇🥰
@AngelaGnananantham2 ай бұрын
🎉🎉❤
@Suman112-ip6bn2 ай бұрын
Super Anna
@juliyanmariyabalan96264 ай бұрын
Super machi ❤
@mrlocalaravinth23244 ай бұрын
❤️❤️❤️🙏🙏🙏
@sinnarajaharulnesan5562Ай бұрын
💗💗💗👌👌👌
@YogiKrisna-el2yv4 ай бұрын
Unga amma alaka pesuranga
@mrlocalaravinth23244 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻♥️♥️♥️
@A.KirupaKirupa2 ай бұрын
Buro uinkalai amma veeddai vaitthu meet pannanum nadakkuma
@SarojaAshok-yo6fc4 ай бұрын
மரம் வளர்ப்போம்
@mrlocalaravinth23244 ай бұрын
🙏🙏🙏😍😍😍
@wfffseanufwfyjgsasuf71752 ай бұрын
Br youar fayfe musiem
@christykini15122 ай бұрын
இப்ப ஏன் இந்திய தமிழில் கதைக்கிறீர்கள். சீத்தாப் பழம் இல்லை அன்னமுன்னாப் பழம். எங்களது தமிழை மாற்றாதீர்கள். குறை நினைக்காதீர்கள். இந்திய தமிழும் ஒரு தமிழா? நாலு தலை முறை வாழ்த்துக்கள்.