Рет қаралды 45,619
'மக்களே மக்களுக்கு மக்களே' என்று தொடங்கி, தனது நிகழ்ச்சியின் இறுதி வரை ஒரே வேகத்துடனும் தெளிவுடனும் மக்களுடன் உரையாடும் ஹலோ FM RJ சுரேஷ் தனது வெற்றிப் பயணத்தைப் பகிர்கின்றார்.
இவர் 'சொல்லி அடி' என்ற கிரிக்கெட் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர். தமிழ் கிரிக்கெட் பிரியர்களால் தோனி, ரெய்னாக்குப் பின் அதிகமாக தேடப்படும் நபர் RJ சுரேஷ். அத்தகைய பெருமையைத் தான் அடைய கடந்து வந்த பாதையைப் பற்றி இக்காணொளியில் பகிர்கின்றார்.
கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 40 நகரங்களில் பயணம்செய்து, 1000கும் மேற்பட்ட கதைகளால் 30 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்
இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.
RJ Suresh is known for his On-Air charisma and flair through his shows Bigil, Solli Adi and Cinemayana. His career began as RJ in All India Radio. At Present, he is the Programming Head of Hello FM 106.4 at Chennai, Tamil Nadu, South India. He shares his story of How he prioritized every single opportunity and event in Life that turned out to be the steps to achieve Success in Life. This talk is one of the best ever motivational speech in Tamil. Don't miss this best Tamil motivational video.
In this video, he shares his experiences of how he prioritized everything that came up. His story has motivated many youngsters who wanted to do little things in a great way to change the world. Change should always begin with the one who expects to change anything. His success story and motivational speech on How Successful People Prioritize in Life will surely impact people from all the fields.
Watch one of the best tamil motivational speech in josh talks tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil speaking people living around the world. Tamil movies and Tamil film industry have impacted and brought in tamil motivation through many stories but this story of an RJ not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for a better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivational speech will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and long-time changes that you expect for a better Life in the society.
Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.
► SUBSCRIBE to our Incredible Stories, press the red button ⬆️
► Say hello on FB: / joshtalkstamil
► Tweet with us: / joshtalkslive
► Instagrammers: / joshtalkstamil
► Josh Talks is in your city soon: events.joshtal...
#hellofm #JoshTalksTamil #rj #ipl