How to predict the results of planets? கிரகங்கள் தரும் பலனை எப்படி கணிப்பது?

  Рет қаралды 33,296

GURUJI TV

GURUJI TV

Күн бұрын

Пікірлер: 100
@Ashok.PS15
@Ashok.PS15 5 ай бұрын
நட்சத்திர சார விளக்கம் சார்ந்து எனக்கு தவறான புரிதல் இருக்கிறதா என்று குழப்பம் அளிக்கிறது, இதே போன்ற பல கமன்ட்டுகள் கமன்ட் பாக்ஸில் உள்ளது அனைவருக்கும் தெளிவான விளக்கம் தாருங்கள் குருஜி 🙏 நன்றி.
@vidhyasrinivasan5982
@vidhyasrinivasan5982 Жыл бұрын
6th house effect Correct. I have experienced. But guru is in rishabham. But not in meenam. So nakshatra paada saaram confusing.
@balakrishnang882
@balakrishnang882 Жыл бұрын
சாரத்தை எப்படி அறிவது என்பதை தாங்கள் கூறியது நன்றாக புரிந்தது . G. Balakrishnan.
@vasusakthisuresh2785
@vasusakthisuresh2785 Жыл бұрын
ஐயா வணக்கம் மன்னிக்கவும் குரு இருப்பது ரிசபத்தில் தாங்கள் கு றிப்பிடும் நட்சத்திரம் மீனத்தில் குழப்பம் ஏற்படுகிறது விளக்கம் தரவும் ஐயா நன்றி குருவே நன்றி
@ganeshansubbiyan4336
@ganeshansubbiyan4336 Жыл бұрын
வணக்கம் குருவே
@astrok.p.subramani4332
@astrok.p.subramani4332 Жыл бұрын
குருஜி தூக்கத்து கலக்கத்தில் மாற்றி சொல்லுகிறீர்கள் நன்றாக ஓய்வெடுத்து உடம்பை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள் குருஜி உங்களை நம்பி பல்லா குடும்பங்கள் இருக்கின்றது
@balakrishnang882
@balakrishnang882 Жыл бұрын
வணக்கம் குருஜி, இந்த காணொளியை நீங்களே ஒருமுறை கேட்டுப்பாருங்கள் . 8ஆம் வீட்டில் இருக்கும் குரு தன் சொந்த சாரத்தில் எப்படி இருக்கும்? 6 இல் சனி மட்டும் அவர் சாரத்தில் இருக்கும் நிலையில் குரு சுக்கிரன் வீட்டில் இருக்கும் பலனை செய்வார் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை . விளக்கம் வேண்டுகிறேன் குருவே. G. Balakrishnan Bengaluru.
@mahendhiran3900
@mahendhiran3900 Жыл бұрын
Hello Balakrishnan kindly learn jothidam please.
@BalaMurali90
@BalaMurali90 Жыл бұрын
மிக மிக முக்கியமான விடியோ இது குருஜி. நன்றி.
@astro.velu.vennandur3349
@astro.velu.vennandur3349 Жыл бұрын
நன்றி கடவுளே உங்கள் ஆசிர்வாதம் வேண்டும்
@KishoreKumar-hm8uh
@KishoreKumar-hm8uh Жыл бұрын
குருஜி ரிஷபத்தில் மிருகசீரிடம, ரோகினி நட்சத்திரங்கள் தானே இருக்கிறது🤔?
@gr.narmathangr.narmathan3794
@gr.narmathangr.narmathan3794 Жыл бұрын
துலாம் லக்னத்திற்கு 6ஆம் அதிபதி குரு, 8ஆம் வீடான ரிஷபத்தில் இருந்தால் சூரியனின் கிருத்திகை, சந்திரனின் ரோகிணி, செவ்வாயின் மிருகசீரிடம் போன்ற நட்சத்திரங்களில் அல்லவா இருப்பார் . இது கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது ஐயா.
@Kala-ux8hn
@Kala-ux8hn Жыл бұрын
Mithuna lagnam Mirugaseerida Natchatram 6th place Sevvai,Sani viruchigathil Mithuna Rasi palan eppadi irukkum Guruji 🙏
@sudhagarb7926
@sudhagarb7926 Жыл бұрын
அருமையான விளக்கம் குருஜி. 👌👌👌👌👌👌👌
@swaminathan981
@swaminathan981 Жыл бұрын
ஐயா last கேள்விக்கான பதில் தாருங்கள் waiting 🔥
@cvvijaykumar
@cvvijaykumar Жыл бұрын
Got confused..are you giving prediction for sani dasa or guru dasa ?? Please clarify
@astrok.p.subramani4332
@astrok.p.subramani4332 Жыл бұрын
குருஜி உங்களை நம்பி ஏராளமானவர் இருக்கின்றோம் நன்கு ஓய்வு எடுங்கள் உடம்பை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள் குருஜி
@dkumar9890
@dkumar9890 Жыл бұрын
Correct
@meenusunder3018
@meenusunder3018 Жыл бұрын
Yes guruji 🙏 ஓய்வு அவசியம் குருஜி தங்களுக்கு..🙏 மணவர்களின் வேண்டு கோள்!!
@cvvijaykumar
@cvvijaykumar Жыл бұрын
Yes true
@senthil95
@senthil95 Жыл бұрын
💯மிக அருமை குருவே நன்றி குருவே 🙏🙏
@SankarSankar-zg2cg
@SankarSankar-zg2cg Жыл бұрын
Sir ,you showed here guru is in rishabam then how it will be in poratadhi ,uthratadhi or Revathi it must be in karthigai,rohini or mirugashirdam that means in suns moons or mars saram .I think you are confused.please check.And my humble request guruji sir don't stress yourself with over workload please give rest to your mind and body it is ok to take some free time for ourself. Don't mistake me.
@mdhakshnamoorthy
@mdhakshnamoorthy Жыл бұрын
மிகவும் சரி.
@rajeeramiah9565
@rajeeramiah9565 Жыл бұрын
I also wanted to say the same thing
@Ashok.PS15
@Ashok.PS15 5 ай бұрын
I'm were also thinking the same
@villagetraveller2691
@villagetraveller2691 Жыл бұрын
ரிஷபத்தில் கிருத்திகை ரோகினி மிருகசீரிடம் தவறாக சொல்கீறீர்கள் குருஜி Confused
@a.swathilakshmiashokkumr.a706
@a.swathilakshmiashokkumr.a706 Жыл бұрын
ஐயா வணக்கம், வாழ்த்துக்கள். நீங்கள் கொடுத்த சார விளக்கம் தவறாக உள்ளது. 6ஆம் இடத்தில் உள்ள சனி வாங்கிய சார பலனை சொல்கிறீர்கள்.
@jayabalanv6862
@jayabalanv6862 Жыл бұрын
I am unable to understand your explanation given to planet "GURU". In this example, GURU occupies the Rishabam house. How come the STARS , REVATHI, UTHIRATTATHI and POORATTATHI as SARANATHAN? Kindly enlighten me .
@vydekivelu2882
@vydekivelu2882 Жыл бұрын
Guruji கூறியது, சனி இருக்கும் மீனத்தில், உள்ள பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரத்தை சொன்னார். சனியின் சாரம்.
@rajarajesh6075
@rajarajesh6075 Жыл бұрын
ஐயா கடந்த live ல் மேஷ லக்னதிற்கு 6ல் குரு இருந்து தசையில் எந்த வீட்டு பலனை முதலில் செய்யும் என்று ஒரு நேயர் கேட்ட கேள்விக்கு நீங்கள் இது பெரிய விஷயம் தனியாக video போடலாம் என்று சொன்னீர்கள்... ஐயா தயவு செய்து அந்த video போடுங்கள் அனைவருக்கும் மிகவும் பயன்படும்..
@gomathinatarajan7545
@gomathinatarajan7545 5 ай бұрын
Vanakam Guru ji. Kadaga lagnam guru 6, 9 ஆ ம் adhipati . Guru , bhudan சாரத் தில் 9 ஆம் இடத்தில் ஆட்சி வக்கரம். bhudan கன்னி யில் செவ்வாய் யுடன் சேர்ந்து உச்சம். 6 ஆம் இடம் தனுசில் வளர்பிறை (தசமி திதி) சந்திரன் கேது. குரு தசா எப்படி இருக்கும். Pl tell me
@RamalingaKanagarajM
@RamalingaKanagarajM Жыл бұрын
மிகவும் அருமை குருஜி. நன்றி குருஜி
@muthulakshmirajalingam6204
@muthulakshmirajalingam6204 Жыл бұрын
Vanakam Guruji arumaiyana pathivu valthukal thambi 🙏🙏🙏
@arunvgtravelvlogs633
@arunvgtravelvlogs633 Жыл бұрын
ஐயா என் பெண் குழந்தைக்கு பத்தாவது இடத்துல செவ்வாய் குரு சனி இணைந்துள்ளன என்ன பலன் பரிகாரம் தயவு செய்து சொல்லுங்க ஐயா
@easwaramoorthymuthiah2744
@easwaramoorthymuthiah2744 Жыл бұрын
Meenam
@gangatharan725
@gangatharan725 Жыл бұрын
ஐயா குரு திசைக்கு பலன் சொல்கிறீர்களா சனி திசைக்கு பலன் சொல்கிறீர்களா சனி தான் நீங்கள் சொல்லும் நட்சத்திரத்தில் இருக்கிறார்
@balauc1646
@balauc1646 Жыл бұрын
Guruji got confused
@villagetraveller2691
@villagetraveller2691 Жыл бұрын
Yes தப்பா சொல்கிறார் குருஜி
@rasuthennarasu5150
@rasuthennarasu5150 Жыл бұрын
ஆமாம் ஐயா நீங்கள் கூறுவது உண்மைதான் அண்ணா குருஜி ஐயா அவர்கள் சனி திசைக்கு சார அடிப்படையில் பலன் கூறுகின்றார்
@karthikeyanm4365
@karthikeyanm4365 Жыл бұрын
@@villagetraveller2691 pp
@Saravanan-ob2tb
@Saravanan-ob2tb 5 ай бұрын
​@@rasuthennarasu5150😊😊
@Vignesh-2496
@Vignesh-2496 Жыл бұрын
குருஜி வணக்கம், நீச்சபங்க கிரகத்தின் தசா புத்தியில் முதல் பகுதியில் நீச்ச பலனையும் இரண்டாம் பகுதியில் நீச்ச பங்க பலனை தருமா???
@omvijayakumarkumar8251
@omvijayakumarkumar8251 Жыл бұрын
வணக்கம் குருஜி அவர்களே தங்களுடைய பதிவுகளை தவறாமல் பார்த்து வருகின்றேன் ஒரு சிறிய விளக்கம் வக்கிரம் பெற்ற கிரகம் தசை நடக்கும்பொழுது அல்லது தசை நடக்காத பொழுதோ அதனுடைய பார்வை எப்படி இருக்கும் வக்கிர பார்வையாகவே இருக்குமா? அல்லது இயல்பான பார்வையாய் இருக்குமா? இப்ப குரு என்றால் சில நிலையில் அது மாறுபட்டு குணங்கள் மாறும் ஆனால் பார்வை பார்க்கும் இடமும் அதனுடையிருந்தால் நல்லது செய்வார்கள் அதனுடைய பார்வை கெடுதல் தான் செய்யுமா அல்லது பண்ணுமா கொஞ்சம் தயவு செய்து விளக்கம் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்
@maduraimani264
@maduraimani264 Жыл бұрын
Vanakkam guruji 😍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@eswaramoorthi1472
@eswaramoorthi1472 Жыл бұрын
Vanakkam guru ji iyya Erode Eswaramoorthi
@thiagarajan1496
@thiagarajan1496 Жыл бұрын
அய்யா! புரியவில்லை....
@umasaravanan3843
@umasaravanan3843 Жыл бұрын
Thank you GURUJI 🙏🙏🙏
@ramachandranrajappan6736
@ramachandranrajappan6736 Жыл бұрын
""பாட பாட ராகம்""; "சரியாக கற்க கற்க ""வெல்க என வெல்லும்"" அனுதின அனுபவத்தால்"" ---->>> எதுவும் "சும்மா" கிடைத்து விடாது " ஆங்கில பழமொழி போல் --> WE HAVE TO PUT OUR HEAD INTO THE (STATIONARY) WHEELS TO EXAMINE WHEN THE TRAIN IS NOT MOVING. அனுபவமே ஞானத்தை அளிக்கும். வாழ்க வையகம். 🙏🇮🇳🙏
@kaleshaj1081
@kaleshaj1081 Жыл бұрын
🇮🇳 வணக்கம் சார்
@anuradhaganesan1072
@anuradhaganesan1072 Жыл бұрын
6am bhavathil sani erukkum natchathira nadhanai Pola guru seyalpaduvar.
@anuradhaganesan1072
@anuradhaganesan1072 Жыл бұрын
Super Guruji.
@meenusunder3018
@meenusunder3018 Жыл бұрын
Vanakkam குருஜி 🙏🙏🙏🙏🎉🌹
@ashokanoman752
@ashokanoman752 Жыл бұрын
இரண்டு ஆதிபத்தியம் உள்ள கிரகம் எந்த ஆதிபத்திய பலனை முதலில் செய்யும்.
@சண்முகம்சிவயசிவ
@சண்முகம்சிவயசிவ Жыл бұрын
குருஜி பௌர்ணமி சந்திரன் 6 அல்லது 8 இல் ராகு கேது இருதால் சுபதுவமா குருஜி 🙏🙏🙏🙏🙏🙏🙏
@ADSesha
@ADSesha Жыл бұрын
Same doubt
@RaviKumar-ny1my
@RaviKumar-ny1my Жыл бұрын
11 அதிபதி சந்திரன் நல்ல பலனை கொடுப்பாரா அல்லது தீய பலனை கொடுப்பாரா
@ganeshmaharaj3264
@ganeshmaharaj3264 Жыл бұрын
The same planet placements for my friend. But he has faced complete failures in his life. Sani is in revathi natchathiram.
@shridharrao7889
@shridharrao7889 Жыл бұрын
where is budha
@sureshsekar5392
@sureshsekar5392 Жыл бұрын
சிம்மம் அய்யா
@dooddilo6434
@dooddilo6434 Жыл бұрын
தனுசு குருஐி
@sivakumarviswanathan8871
@sivakumarviswanathan8871 Жыл бұрын
Namaskar Guruji 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@paranivelsankarsankar8286
@paranivelsankarsankar8286 Жыл бұрын
மீன லக்னம்
@vijayaranimillerprabhu2008
@vijayaranimillerprabhu2008 Жыл бұрын
வணக்கம் சார் நன்றி
@senthilsapthagirimotors8072
@senthilsapthagirimotors8072 Жыл бұрын
தனுசு லக்னம்
@sahullhameed1817
@sahullhameed1817 Жыл бұрын
வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏🙏
@kannanks7018
@kannanks7018 Жыл бұрын
Makara lakanam 🙏🙏🙏
@seetharamseetharam6955
@seetharamseetharam6955 Жыл бұрын
Excellent
@PerumPalli
@PerumPalli Жыл бұрын
வணக்கம் ஐயா 💖💖💖
@samidurai3275
@samidurai3275 Жыл бұрын
@Beautiful life திருமண வாழ்க்கையை பாதிக்கும். தாமத திருமணம் நன்று.
@senthilsapthagirimotors8072
@senthilsapthagirimotors8072 Жыл бұрын
வணக்கம் குருஜி
@mahendrarajaharumugam9159
@mahendrarajaharumugam9159 Жыл бұрын
Kanni laknam
@mukundansrinivasan4852
@mukundansrinivasan4852 Жыл бұрын
Simma lagam
@kannang2097
@kannang2097 Жыл бұрын
Kadagam
@astrok.p.subramani4332
@astrok.p.subramani4332 Жыл бұрын
குருஜி தூக்க கலக்கத்தில் இருக்கின்றீர்கள் நன்கு ஓய்வுஎடுங்கல்
@ramasamys2068
@ramasamys2068 Жыл бұрын
Danusu lagnam
@srinivasm1196
@srinivasm1196 Жыл бұрын
Makaram lagnam please
@krishnaprabhus3303
@krishnaprabhus3303 Жыл бұрын
6:15 சனி இருக்கும் இடம் கெடுக்கும்
@jaikumar-bk2ox
@jaikumar-bk2ox Жыл бұрын
ஐயா, நான் 21-7-1992 , இரவு 10.05க்கு சென்னையில் பிறந்தேன் என்னுடைய லக்னம் மட்டும் கூறுங்கள் ....
@ashasanthi2977
@ashasanthi2977 Жыл бұрын
Unga rasi lagnam rendume meenam
@soundararajanl7231
@soundararajanl7231 Жыл бұрын
குரு+கேது இணைந்து உண்டாகும் கேள யோகம் "அனைத்து லக்னங்களுக்கும்" கோடிகளில் பணத்தை தருமா ? சில லக்னங்களுக்கு கேள யோகம் கோடிகளில் பணம் தருவதில்லை ஏன்?
@SivaKumar-xp2ts
@SivaKumar-xp2ts Жыл бұрын
Mesalaknam
@SivaKumar-yo8ni
@SivaKumar-yo8ni Жыл бұрын
Tanus
@kumaresan.s528
@kumaresan.s528 Жыл бұрын
Nan 2019 anru jathaga parthen neenga tea kadai vakkalamnu soninaga nanum vachen eppom kadangarana therula nikken
@vigneshkumar194
@vigneshkumar194 Жыл бұрын
நேரடியாக ஜாதகம் பார்த்தீங்களா இல்லை KZbin livela partingala
@balakrishnang882
@balakrishnang882 Жыл бұрын
மன்னிக்க வேண்டும் குருஜி, குருவும் சனியும் 6இல் இருந்தால் 6ஆம் இடம் subaththuvam ஆகி 6ஆம் இட சுபபலங்கள் நல்ல வேலை சுபகடன் குருதசையில் இருக்கும் . சனி+ குரு 6இல் இருந்து சனி சொந்த சாரத்தில் இருந்தால் என்ன பலன் நடக்கும் என்பதை கூறவில்லை . சனியோ செவ்வாய் யோ தனித்து 6இல் இருந்து குரு 8இல் இருந்தால் என்ன பலன் guruthasai இல் இருக்கும் என்பதை சொல்லவில்லை . குரு 8இல் சுக்கிரன் வீட்டில் இருந்து 6ஆம் ஆதிபத்தியம் பலனை தன் காரகத்துவ வழியாக என்ன பலன் செய்வார் என்பதையும் , குரு வேறு வீட்டில் இருந்தால் என்ன பலன் நடக்கும் என்பதையும் அறிய விரும்புகிறேன். G. Balakrishnan Bengaluru.
@cvvijaykumar
@cvvijaykumar Жыл бұрын
Guruji, please take rest.. you have been giving continuos videos.. this video is confusing
@padmavathycm2600
@padmavathycm2600 Жыл бұрын
🙏🙏🙏
@saibaba172
@saibaba172 Жыл бұрын
🌷💐👌
@muthu8314
@muthu8314 Жыл бұрын
சன் லைட்டில் ராசிபலன் சொல்லும்போது அன்றைய கிரக நிலையை கட்டம் போட்டு காட்டவும் குருஜி
@ffprogaming5951
@ffprogaming5951 Жыл бұрын
கடகலக்கணம்
@pothiyappanp4088
@pothiyappanp4088 Жыл бұрын
Kadakam
@Psaranraj98
@Psaranraj98 Жыл бұрын
குழப்பமான பதிவு குரு ரேஷபதிலா, மீனதிலா
@Umashankar-555
@Umashankar-555 Жыл бұрын
வருங்கால cm ஜாதகம்???
@muthukumaran9246
@muthukumaran9246 Жыл бұрын
சிம்மலக்கனம்
@RAJARAJA-du9ud
@RAJARAJA-du9ud Жыл бұрын
😂😂😂
Mass Conjuction of Planets #3 by DINDIGUL P CHINNARAJ ASTROLOGER INDIA
25:05
HELP!!!
00:46
Natan por Aí
Рет қаралды 5 МЛН
PLANETS DEGREE CALCULATIONS#astrologeradityaguruji
31:38
GURUJI TV
Рет қаралды 94 М.