How to Read Fiction ? | T.Rajan | Missed Movies

  Рет қаралды 5,271

Missed Movies New Wave

Missed Movies New Wave

Күн бұрын

இந்த காணொளியில் எழுத்தாளர்- மொழிப்பெயர்ப்பாளர் த.ராஜன் புனைவு வாசிப்பு பற்றியான தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
Our Official Contacts :
Mail : Missedmoviesart@gmail.com
Facebook Page - / msdmov
Twitter Page : / missedmovies
Instagram : Missed Movies
Audio version of this video availabe at Gaana : gaana.com/seas...

Пікірлер: 32
@muthukannan9302
@muthukannan9302 3 ай бұрын
புனைவு வாசிப்பு என்பது எனக்கு தனிப்பட்ட முறையில் அது ஒரு பேரின்பம்😊... ஒரு படைப்பு உருவாக்கம் என்பது பல வருட உழைப்பு மற்றும் அனுபவம்..அதனை நாம் மிக எளிமையாக சில நாட்களில் வாசித்து நமக்கு தெரியாத.... நாம்வாழ்ந்து பார்க்க முடியாத வாழ்க்கையை புத்தகங்கள் வழியாக அந்த அனுபவத்தை பெற்று கொள்கிறோம்... பிறகு நாளடைவில் மனதளவில் இருந்த கோபம்.. வெருப்பு... வன்மம்...பேராசை...எல்லாம் கரைந்து விட்டது .. எவ்வளவு துன்பம் இடர் இருந்தாலும் அதை நாவலில் வரும் ஒரு சில பாத்திரங்கள் மூலம் கடந்து விட முடிகிறது.. உளவியல் ரீதியாக அது ஒரு மன பயிற்சியும் கூட..... அவ்வளவு தான் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய சில நாவல்கள் - சோளகர் தொட்டி ..ஆதுர சாலை.. எழு தலைமுறைகள்...எரியும் பனிக்காடு.. நிழலின் தனிமை.. அப்பால் ஒரு நிலம்.. ஆடு ஜீவிதம்.. பெத்தவன்.. தி. ஜா குறுநாவல்கள்...❤
@Akka_Kuruvi
@Akka_Kuruvi 3 ай бұрын
புனைவு என்பது புனைவற்றவைக்கான உந்துதல்!! சிறப்பான உரை, நன்றி 🙏🏽
@velayuthamponnusamy7780
@velayuthamponnusamy7780 3 ай бұрын
மிகச்சிறப்பான உரை .வாசகனை செதுக்கும் உழைப்புக்கு அன்புகள்❤
@subramanyasaravanan6831
@subramanyasaravanan6831 3 ай бұрын
மிகவும் சிறப்பான உரை. சிறு வரம்புகளுக்கு உட்பட்ட மனித வாழ்வில் புனைவுகளை வாசிப்பது விதவிதமான அனுபவங்களை வாசகனுக்கு தருகிறது.
@mohammedibrahimali2988
@mohammedibrahimali2988 3 ай бұрын
புனைவை ஏன் வாசிக்க வேண்டும்? என்ற இந்தக் கேள்விக்கு என்னுடய வாசிப்பின் அனுபவத்தை வைத்து ஒரு பதிலை தரலாம் என்று நினைக்கிறேன். ஒரு ஆரம்ப வாசகனாக புனைவு என்பது தான் காணா ஒரு உலகத்தை கண்டு வியக்கும் அனுபவமாக இருக்கிறது. உதாரணமாக இமையம் அவர்களின் "கோவேறு கழுதைகள்" என்கிற நாவலை நான் முதல் முதலாக வாசிக்கும்போது இப்படியெல்லம் மனிதர்கள் வாழ்ந்து இருக்கிறார்களா என்ற கேள்வியோடு தான் என்னுடய அனுபவம் இருந்தது. இப்படி பல்வேறு வாழ்வியலின் அனுபவங்கள் வாசித்துக் கொண்ட இருந்தபோது அந்த வாழ்வியலின் அனுபவங்கள் ஒரு கட்டதிற்கு மேல் என்னுடைய குணாதசியங்களில் இருக்கும் அழுக்குகளை காண்பித்து என்னை செம்மையாக்கம் செய்கிறது சக மனிதர்களை மனிதர்களாக காண்பிக்கிறது(முன் அனுமாங்கள் இல்லாத பார்வையோடு). இந்த புனைவை நோக்கிய பயணத்தில் நான் பிற மனிதர்களின் வாயிலாக என்னை கண்டு கொண்டேன்.
@mullaivendhan9118
@mullaivendhan9118 3 ай бұрын
புனைவு வாசிப்பு பெரும்பாலும் ஒரு புதிய வாழ்வினை வாழ்வதன் அனுபவத்தினை தருகிறது.. இதுவரை காணாத புதுவெளியினை , நிலப்பரப்பினை வர்ணனையின் வழி காட்டி பரவசப்படுத்துகிறது.முற்றிலும் பரிச்சயம் இல்லாத மரபுகளை உணரச் செய்கிறது. ஒரே நிகழ்வினை பல்வேறுபட்ட கதாபாத்திரங்களின் வழியாக பார்க்கும் போது நிகழ்வின் பல பரிமாணங்களும் (perspectives), நிகழ்வின் மீதான அக்கதாபாத்திரத்தின் செயலின் காரணமும் நியாயமும் புலப்படுகிறது.இதனால் சக மனிதர்களை புரிந்து கொள்வதையும் தாண்டி அவர்களை உளமார உணரவும் முடிகிறது. ஒரு சில கதாபாத்திரங்களின் வாயிலாக உளவியல் சிக்கல்களை எதிர்கொள்ளவும் தீர்வினை நோக்கி நகரவும் பெருமளவில் உதவுகிறது. ❤❤❤❤
@rathnavelnatarajan
@rathnavelnatarajan 3 ай бұрын
How to Read Fiction ? | T.Rajan | Missed Movies - அருமை. எனது பககத்தில் பகிர்கிறேன். வாழ்த்துகள் திரு த.ராஜன் - தொடர்ந்து உரையாற்றுங்கள்.
@mohammedibrahimali2988
@mohammedibrahimali2988 3 ай бұрын
புனைவினுள் இருக்கும் பல்வேறு பாதைகளை காண்பித்து அதை தெளிவு படுத்திய விதமும் ஒரு வாசராகவும் எழுத்தாளராகவும் அவரின் ஆழ்ந்த பார்வையை காண விழைவது நாமக்குள் பல பாதையை தோற்றுவிக்கிறது.
@SusiGovi
@SusiGovi 3 ай бұрын
I like to read different types of books. But I didn't think in this way. Superb sir. Susila TVA
@lustforlife_gogh
@lustforlife_gogh 3 ай бұрын
Nice one
@munavarkhansrv
@munavarkhansrv 3 ай бұрын
சிறப்பான உரை
@pazhanivelan9844
@pazhanivelan9844 Ай бұрын
Good explain
@vijayanm514
@vijayanm514 Ай бұрын
Which book should i start with. if i want to read Umberto eco and Milan kundera. anybody give me any suggestion
@danielcharles269
@danielcharles269 3 ай бұрын
Super guys ,,🎉🎉🎉 Expecting more videos
@dineshroyal1987
@dineshroyal1987 3 ай бұрын
Super Nanba T.Rajan❤
@guru97774
@guru97774 3 ай бұрын
👍💐👌
@Rithin-yf2el
@Rithin-yf2el 3 ай бұрын
Upload videos atleast weekly once guys.Discuss topics like how it feels when you go for a movie alone and other topics which you feel interesting
@glory.g-ir2kn
@glory.g-ir2kn 3 ай бұрын
Nice👍👍👍
@QTKFYT
@QTKFYT 3 ай бұрын
fiction is a kind of escaping the reality.
@aryageetha166
@aryageetha166 3 ай бұрын
Read for living better life with others.....
@jockinjayaraj2866
@jockinjayaraj2866 3 ай бұрын
Anna super ❤தமிழ் மொழிப்பெயர்ப்பு நூல்கள் அறிமுக படுத்த முடியுமா?(latin American books)orhan pamuk books analysis pannu ga na(பனி)❤
@Selvam_Raja
@Selvam_Raja 3 ай бұрын
எனக்கு புனைவு வாசிக்கப் பிடிக்காது. நான் குறைவாகவே புனைவு புத்தகங்களை வாசித்திருக்கிறேன் . அதில் உருமாற்றமும், பெத்தவனும் என் மனதை பெரிதும் பாதித்து விட்டது. அதிலிருந்து நான் புனைவை வாசிப்பதில்லை...
@sundaravel-zz9cv
@sundaravel-zz9cv 3 ай бұрын
Evlo naal achu , missed movies ovvoru naalum what's app channel la poi parthudu iruppen , glad video vanthuruchu , appo appo video podunga missed movies new wave team ❤
@danielcharles269
@danielcharles269 3 ай бұрын
I think it would be interesting if u do videos with illakiya kurangugal
@NaveenKumar-ee9me
@NaveenKumar-ee9me Ай бұрын
im not mature enough to understand all meanings in a fictional work, but when i read something i imagine the fiction and that gives me a different kind of high, not sure how else to describe but i do have a question, when we read fiction we imagine a different reality and take in the morals of that imagined reality, and once we come out of that, in our individual real world it might function in a different set of standards and moral values, oruvela imagined morals reality oda incompatible a irruntha, how do we make sense of things, is the read wasted or does it be with ourselves until the useful time comes
@moamrabjie597
@moamrabjie597 3 ай бұрын
I just started reading fiction. Bro I couldn't follow in most parts as u used complicated Tamil. I know tn la irunthu Tamil therliya, I have huge respect for Tamil and I think thiruvalluar is the greatest thinker to have lived. So pls explain in simple Tamil or English bro.
@MR-k.99-u2u
@MR-k.99-u2u 3 ай бұрын
why should one read fiction ? A reader lives a throusand lives ... imagine being lived as an multiculturalist and experiencing lives through nuances ... fiction leds the reader to see through world with different perspectives ... To escape monotonous life of modern world ... empathy , standing on other shoes ,, never take stand or being biased over anything ... a reader of quality books definitely acquire these said qualities//
@RajaRaja-tf6wb
@RajaRaja-tf6wb 3 ай бұрын
❤❤❤
@Reading.asmr.pageflip
@Reading.asmr.pageflip 3 ай бұрын
@rhohithkumar7705
@rhohithkumar7705 3 ай бұрын
👏👏👏
@happy_meee
@happy_meee 3 ай бұрын
Romba naal Achu video potu
Lost in Borges | Discussion with Writer Balasubramanian Ponraj
38:53
Missed Movies New Wave
Рет қаралды 3 М.
«Жат бауыр» телехикаясы І 26-бөлім
52:18
Qazaqstan TV / Қазақстан Ұлттық Арнасы
Рет қаралды 434 М.
JISOO - ‘꽃(FLOWER)’ M/V
3:05
BLACKPINK
Рет қаралды 137 МЛН
How to Overcome Intrusive Thoughts | Missed Movies
42:37
Missed Movies New Wave
Рет қаралды 4,2 М.
Ernest Hemingway's Favorite Writing Exercise
9:36
InkwellMedia
Рет қаралды 544 М.
ஓநாய் குலச்சின்னம்
19:32
இலக்கிய குரங்குகள்
Рет қаралды 30 М.
What's Wrong with Maharaja film ? | Missed Movies
12:58
Missed Movies New Wave
Рет қаралды 7 М.
The Poetic Imagination | Discussion with writer M.D Muthukumaraswamy
51:39
Missed Movies New Wave
Рет қаралды 4,3 М.
Pain and Glory - Devibharathi | Missed Movies
22:49
Missed Movies New Wave
Рет қаралды 7 М.
«Жат бауыр» телехикаясы І 26-бөлім
52:18
Qazaqstan TV / Қазақстан Ұлттық Арнасы
Рет қаралды 434 М.