human rights violation in Cuddalore prison - i will fight till i get justice savukku shankar

  Рет қаралды 223,209

Red Pix 24x7

Red Pix 24x7

Күн бұрын

Пікірлер: 533
@balasubramanian1142
@balasubramanian1142 Жыл бұрын
சவுக்கு சங்கரின் செயல் மிகுந்த பாராட்டுக்குரியது. மக்களுக்காக போராடும் நல்ல மனிதர்.
@RADHAKRISHNAN-jv5ud
@RADHAKRISHNAN-jv5ud Жыл бұрын
திரு. சவுக்கு சங்கர் மற்றும் ஃபெலிக்ஸ் யின் உரையாடல் மிகவும் அவசியம் மற்றும் ஆரோக்கியமான ஒன்று, வாழ்த்துகள் தோழர்.
@jokerabu4408
@jokerabu4408 Жыл бұрын
சவுக்கு சங்கர் இந்த சம்பவத்தை வெளிக்கொண்டு வருவதை மட்டுமல்லாமல் பல்வேறு வகையான முயச்சிகளை எடுப்பது அவர் தன்னம்பிக்கையும் , தைரியமும் , விடா முயற்சியும் நல்ல குணம் உடையவர் என்றும் அறிய முடிகிறது ❤️
@balasubramani7685
@balasubramani7685 Жыл бұрын
சவுக்கு நல்ல மனிதர்
@sudhakaran8281
@sudhakaran8281 Жыл бұрын
@@balasubramani7685 Savuuka thavira yellarum ketta manitharkal, adhanal avarum kettu pokathapadi jaila thaniya irukka anupinar judge, why came on bail?
@sivaprema4312
@sivaprema4312 Жыл бұрын
P
@anusuyakarthika9337
@anusuyakarthika9337 Жыл бұрын
பிறர் வலிகளுக்கும் தீர்வு கானா நினைப்பது அருமை.தங்கள் பணி தொடரட்டும்.🙏🏻🙏🏻🙏🏻
@balalogubalalogu9795
@balalogubalalogu9795 Жыл бұрын
சவுக்கு சார் யாருமே துணிச்சலாக இப்படி வாதாடமுடியாது .உங்கள் நேர்மைக்கும் துணிச்சலுக்கும் பாராட்டுக்கள் சார்.👍👍👍💐💐💐
@anbukumar1673
@anbukumar1673 Жыл бұрын
DMK try to torture savukku by using senthil kumar, but actual result senthil kumar got the torture from savukku
@commenttrolling3434
@commenttrolling3434 Жыл бұрын
😂😂😂 dmk supporter redpix, aadhan ellarayum opposera vera mathunathum savukkutha
@rineshr2081
@rineshr2081 Жыл бұрын
Savukku not torcher senthil Kumar ,He is fighting for human rights...
@anbukumar1673
@anbukumar1673 Жыл бұрын
@@rineshr2081 that's what I mean it sarcastically
@soundarebi1348
@soundarebi1348 Жыл бұрын
Yess....
@vijayKumar-cp3dn
@vijayKumar-cp3dn Жыл бұрын
Avana vida ivan psycho nu avanukku therila
@rashmikanitha5013
@rashmikanitha5013 Жыл бұрын
சவுக்கு அண்ணன் TNPSC and DMK தேர்தல் அறிக்கை பற்றி பேசுங்கள்.pls pls pls pls மாணவர்களின் அரசு வேலை கனவு கேள்விக்குறியாகி கொண்டு இருக்கிறது.
@sagisagi380
@sagisagi380 Жыл бұрын
Annual planner romba kevalama vitu erukanga bro..........😥
@sreethiyagarajah5590
@sreethiyagarajah5590 Жыл бұрын
CAN YOU TELL THE VIEWERS SHANKAR-RIN SRIMATHY RELATED STAND YENNA?
@karuppasamy8364
@karuppasamy8364 Жыл бұрын
savukku.. anna..kandippa neenga pesunga pls..
@Iron_bat_
@Iron_bat_ Жыл бұрын
@@sreethiyagarajah5590 dei bot ela comment layum ithaye copy paste panra 200 rs udan pirapa da ne
@softgrowl
@softgrowl Жыл бұрын
@@sreethiyagarajah5590 buruda thai viludu
@ashwinkumar.m521
@ashwinkumar.m521 Жыл бұрын
அண்ணா உங்களை போன்ற நபர் இந்த தமிழ்நாடு பெற்று உள்ளதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன் ❤
@JEYAKUMAR-crp
@JEYAKUMAR-crp Жыл бұрын
கண்டிப்பாக
@jpuniverse5315
@jpuniverse5315 Жыл бұрын
சங்கர் ஒரு Fraud.. இவன் சொன்ன எந்த பொய்க்கும் எந்த ஆதாரமும் இல்லை.. இவன் H.ராஜா மாதிரி ஒரு மனநோயாளி.. அது என்னடா நீங்க மட்டுமே பேசிட்டு இருக்கீங்க.. நாங்க பொதுமக்கள் கேக்குற எந்த கேள்விக்கும் பதில் சொல்ல மாட்றீங்க. ..
@murugeshk2832
@murugeshk2832 Жыл бұрын
என்ன!!!!!மனுசன்யா!!!!!!இவரு இவரை பின்தொடர்வதில் பெருமை கொள்கிறேன்!!
@JEYAKUMAR-crp
@JEYAKUMAR-crp Жыл бұрын
சரியான பதில்
@indhumathisivamanickam9913
@indhumathisivamanickam9913 Жыл бұрын
"மக்கள் நாயகன்"....சவுக்கு சகோ.....😎💫💥
@kgdass75dass35
@kgdass75dass35 Жыл бұрын
Srimathi case
@sreethiyagarajah5590
@sreethiyagarajah5590 Жыл бұрын
SHANKAR-RIN SRIMATHY RELATED STAND YENNA?
@softgrowl
@softgrowl Жыл бұрын
@@kgdass75dass35 buruda thai viludu
@georgesamuel8416
@georgesamuel8416 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா...பொதுநலத்தில் எப்படி செயல்படவேண்டும்...என்ன செய்ய வேண்டும்...சமரசமில்லாமல் செய்வது எப்படி என்றெல்லாம் கற்பிக்கும் விதமாக உள்ளது உங்கள் செயல்கள்...இருவருக்கும் நன்றிகள்...💜💜
@umaramumk6176
@umaramumk6176 Жыл бұрын
Wonderful Shankar. U r such a good person that u think about other inmates in jail n wanted to help them. Its soo nice of u that too at the time when politicians n powerful people think about about only there family n there position. Hats of to u. Keep
@supriyasomasundaram2330
@supriyasomasundaram2330 Жыл бұрын
Sir.. u r a real hero .. no words to express the amount of awe felt wondering ur great concern towards the rights of fellow people around... May god bless you and protect you..
@jpuniverse5315
@jpuniverse5315 Жыл бұрын
சங்கர் ஒரு Fraud.. இவன் சொன்ன எந்த பொய்க்கும் எந்த ஆதாரமும் இல்லை.. இவன் H.ராஜா மாதிரி ஒரு மனநோயாளி.. அது என்னடா நீங்க மட்டுமே பேசிட்டு இருக்கீங்க.. நாங்க பொதுமக்கள் கேக்குற எந்த கேள்விக்கும் பதில் சொல்ல மாட்றீங்க. ..e
@vsshriakant
@vsshriakant Жыл бұрын
Salute to you...I honestly appreciate your humanity 🙏
@SivaSankar-dm5wh
@SivaSankar-dm5wh Жыл бұрын
தொடரட்டும் உங்கள் சமூக அக்கறை ...
@ernestwilliam9703
@ernestwilliam9703 Жыл бұрын
Hats off Mr.savukku sir.. Great Mr.Felix..,.god be with you all.
@Jai_Sree_Ram_BS
@Jai_Sree_Ram_BS Жыл бұрын
சங்கர், முன்பு எல்லாம் உங்க பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்காது. இப்ப எல்லாம், நீ தான்யா என் ஹீரோ! You are the real super star!! Gbu.
@mamimamie2130
@mamimamie2130 Жыл бұрын
எப்போல இருந்து,கொலைகார சக்தி பள்ளிக்கு ஆதரவா பேசியதிலிருந்தா?
@Latest_Ternd
@Latest_Ternd Жыл бұрын
Savukku Bossக்கு இருக்கிற தைரியம் வேற மாதிரி 🔥🔥🔥
@sreethiyagarajah5590
@sreethiyagarajah5590 Жыл бұрын
SHANKAR-RIN SRIMATHY RELATED STAND YENNA? PORUKKI THANAM OR மனிதநேயம்?
@softgrowl
@softgrowl Жыл бұрын
@@sreethiyagarajah5590 burudu thai viludu
@Paneerselvam-db8zt
@Paneerselvam-db8zt Жыл бұрын
பொது மக்களின் புகார் களை கேட்டு வாங்கி அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
@Latest_Ternd
@Latest_Ternd Жыл бұрын
@@Paneerselvam-db8zt கண்டிப்பாக ஆதாரங்களுடன் சவுக்கு இணையதளத்தில் பதிவிடுங்கள்
@that-suspendedclerk
@that-suspendedclerk Жыл бұрын
@@sreethiyagarajah5590 @@sreethiyagarajah5590 @sreethiyagarajah5590 மனித நேயம் தான். இதை ஏன் பொருக்கித்தனம் என்று நினைக்கிறீர்கள். இந்த கள்ளக்குறிச்சி வழக்கை பார்க்கும் எல்லாருமே டீன் ஏஜ் தாண்டி வந்திருப்பாங்க இந்த காலத்து குழந்தைங்க ஆசிரியர் திட்டினாலே பள்ளி மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொள்கிறார்கள் . ஸ்ரீமதியும் மன உளைச்சலில் இந்த மாதிரி ஏதாவது முடிவு எடுத்து இருக்கலாம் . இப்படியும் இருக்கும் என்று யாரும் நினைப்பதில்லை. பெண் குழந்தைகளின் இறப்பு இந்த சமூகம் வக்ர புத்தியுடன் பார்க்கிறது. வன்மையாக கண்டிக்கத்தக்கது..
@MAKKALMINDVOICE.
@MAKKALMINDVOICE. Жыл бұрын
கடலூர் கண்காணிப்பாளர் மைண்ட் வாய்ஸ்: உயிரே உயிரே எப்படியாவது தப்பிச்சு ஓடி விடு சவுக்கு வருதே 7.30 வருதே🤣🤣🤣🤣🤣👌🙌
@soundarebi1348
@soundarebi1348 Жыл бұрын
மக்களை பற்றி சிந்திப்பவன் தான் மக்கள் தலைவன் ....Savuku is the one of the best people leader in tamilnadu .....😘😘😘😘😘
@mahamuniyappan3841
@mahamuniyappan3841 Жыл бұрын
You are the real hero savuku sir. 👏👏👏🤝🤝🤝🔥🔥🔥🔥👉👉👉👍👍👍👍
@NBk-1910
@NBk-1910 Жыл бұрын
Really you are doing a wonderful job Mr. Shankar, 👍👏👏 I really congratulate you for this. Kudos 👍👍 Mr. Shankar.
@ravir7764
@ravir7764 Жыл бұрын
அருமை சவுக்கு உங்கள் துணிச்சல் பாராட்டுக்குறியது
@nathanarumai1093
@nathanarumai1093 Жыл бұрын
அண்ணா உலகத்திலேயே ஒருத்தன் கூட உன்னைப் போல் பேச மாட்டான்...
@rajasekaran1318
@rajasekaran1318 Жыл бұрын
தோழரே உண்மைதான் அந்த கருத்தை உலகத்துக்குச் சொல்லுங்கள் உறக்க
@masssuresh8070
@masssuresh8070 Жыл бұрын
@@rajasekaran1318 ஏன்டா உலகத்துக்கு நீ சொல்ல மாட்டியா. என்ன புடுங்கர வேலையா
@sreethiyagarajah5590
@sreethiyagarajah5590 Жыл бұрын
CAN YOU TELL THE VIEWERS SHANKAR-RIN SRIMATHY RELATED STAND YENNA?
@softgrowl
@softgrowl Жыл бұрын
@@sreethiyagarajah5590 burudu thai viludu
@mri3384
@mri3384 Жыл бұрын
உதய நிதி மற்றும் சபரீசன் தோலை சிறையி்ல் உறிக்கும் காலம் வர பிரார்த்திக்கிறேன்.
@venkatesansundaram8325
@venkatesansundaram8325 Жыл бұрын
Sadist officer's in Jail All in harrasment mode Clear explanation by u Mr savuku
@govindarajan2105
@govindarajan2105 Жыл бұрын
Hatsoff savukku sir , real social think tank.
@mohankrishnan1557
@mohankrishnan1557 Жыл бұрын
Epo video varum Ella channel layum open panni paathutte irukka vendiyathaa irukku.........
@Cookwithjack1711
@Cookwithjack1711 Жыл бұрын
Ha ha😂 me too
@vikneshmahendiran8756
@vikneshmahendiran8756 Жыл бұрын
same here
@vishalms1102
@vishalms1102 Жыл бұрын
True bro
@vijayang5025
@vijayang5025 Жыл бұрын
Ama bro
@Deepak..R
@Deepak..R Жыл бұрын
Me to savukku latest interview 🤣
@ravikottiappan3741
@ravikottiappan3741 Жыл бұрын
🔥🔥🔥🔥you are good human being Savukku sir...👏
@umaramumk6176
@umaramumk6176 Жыл бұрын
Keep up the good work. People blessing
@chandranveerasamy5216
@chandranveerasamy5216 Жыл бұрын
அய்யா சவுக்கு மனிதன் மனிதனாக வாழ வேண்டி தாங்கள் எடுக்கும் முயற்சிகள் காலமெல்லாம் நினைக்க வைக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@gfwm7133
@gfwm7133 Жыл бұрын
உங்களுடைய மனிதநேயத்திற்கு வாழ்த்துக்கள்🎉
@sreethiyagarajah5590
@sreethiyagarajah5590 Жыл бұрын
THATS WHY I AM ASKING YOU---- CAN YOU TELL THE VIEWERS SHANKAR-RIN SRIMATHY RELATED STAND YENNA? PORUKKI THANAM OR மனிதநேயம்?
@gfwm7133
@gfwm7133 Жыл бұрын
I am also against him that matter
@softgrowl
@softgrowl Жыл бұрын
@@sreethiyagarajah5590 burudu thai viludu
@mamimamie2130
@mamimamie2130 Жыл бұрын
ஸ்ரீமதி வழக்கில் சவுக்கின் மனிதநேயம் வாடகைக்கா போச்சு?
@headlines2482
@headlines2482 Жыл бұрын
You are great bro . 🤝
@viralvideos5260
@viralvideos5260 Жыл бұрын
இனிமேல் தான் சிறப்பான தரமாக சம்பவத்தை பார்க்கப் போறோம்
@subbanarasuarunachalam3451
@subbanarasuarunachalam3451 Жыл бұрын
Quite good argument for ending Human rights violations in prisons, vehemently put forth by Mr.Sankar. Very often some of the Police personnel seem to be themselves criminlas in uniform! Marquis de Sad (Sadism exponent)will himself be rolling in his grave when he knows about these atrocities!( I have used Historic present tense!)
@vallarkovilsingaravelan4366
@vallarkovilsingaravelan4366 Жыл бұрын
சிங்கம் புலி தான் நம்ம அண்ணா வாழ்க உங்கள் உளம் கனிந்த பழம்
@vellammal2204
@vellammal2204 Жыл бұрын
இந்த பேட்டியை பார்க்கும்போது சிறையில் வேலை பார்க்கும் அதிகாரிகளே குற்றவாளி க்குறியா குற்றங்களை செய்கின்றார்கள் மனிதாபிமானமற்ற நபர்கள் சிறையில் யில் வேலைசெயதால் குற்றவாளிகள் மேலும் கடுமையான குற்றவாளியாகக் மாற வாய்ப்புள்ளது ஆகையால் நல்ல மனிதர்களை சிறைதுறைக்கு பனிமர்த்த வேண்டும் சவுக்கு சங்கர் பிறர் துயரங்களையும் கலைய நினைத்து செயல் படும் உத்தமர் வாழ்க சாவுக்கு சங்கர் வந்தேமாதரம்
@subbanarasuarunachalam3451
@subbanarasuarunachalam3451 Жыл бұрын
Whatever be the person Mr.Sankar, with his SSLC background alone ,his command over English is commendable because he seems to have read quite a lot and asorbed very useful diction for his expression. Youngsters should emulate this particular quality of this person leaving aside all other negative aspects.Reading maketh a full man. writing an exact man and conference a ready man!(note: man here does not exclude women. General truth are made mostly in masculine gender in literature!)
@meetan-
@meetan- Жыл бұрын
his English is excellent.. particularly his essays are really literary in nature.. he had successfully passed M. A - English though that was not recognised for some technical reasons . Nevertheless the fact remains he learnt and passed the exam and is M. A in English.. more than all this , he is fighting against the establishment for the benefit of others which is commendable..
@unknownboy616
@unknownboy616 Жыл бұрын
Really admire this in this
@nanthakumar8343
@nanthakumar8343 Жыл бұрын
Hero sir....savukku sankar sir....super speech ....நல்லா இருக்கனும் sir....neenga,,,
@vtechenterprises3193
@vtechenterprises3193 Жыл бұрын
சவுக்கு சங்கர் தற்போது தமிழ்நாடு அரசியலுக்கு மிக மிக முக்கியமானவர் யாரு தவறு செய்தாலும் தட்டிக் கேட்கக் கூடிய தன்மானம் உள்ள தலைவன் சவுக்கு சங்கர் உண்மையான தலைவன் யார் என்றால் அடுத்தவர் பிரச்சனையை தட்டிக் கேட்கும் ஒவ்வொரு மனிதனும் தலைவன் தான் நமக்கு என்ன நமக்கென்ன என்று விலகிப் போகும் ஒவ்வொரு மனிதனும் மனிதனாக வாழ்வதற்கு சமமே கிடையாது நடை பிணத்திற்கு தான் அவன் சமம் இது என்னுடைய தனிப்பட்ட கருத்து
@LeOJD-oo7it
@LeOJD-oo7it Жыл бұрын
எனக்கு எப்படி இவ்வளவு அரசியல் தெரியும் ன்னு ப்ரண்ட்ஸ் கேப்பாங்க..🤗 சவுக்கு சங்கர் ஃபேன்ஸ்ல நானும் ஒருத்தன்..😎
@ananthtamils1107
@ananthtamils1107 Жыл бұрын
சல்யூட் சவுக்கு அண்ணா🔥🔥 ஐ லவ் யூ சவுக்கு அண்ணா 💙💙💙
@rajendra_naidu_coimbatore
@rajendra_naidu_coimbatore Жыл бұрын
கொடுமைக்கு முடிவு வேண்டும். அத்து மீறும் அதிகாரிகள் தண்டிக்க பட வேண்டும். ஜெய்ஹிந்த்
@காலப்பயணி
@காலப்பயணி Жыл бұрын
Thalaivaaa🔥🔥🔥
@gopalkumaravel7025
@gopalkumaravel7025 Жыл бұрын
சங்கர் அவர்கள்.மிகவும் துணிச்சலான ஒரு மனிதர். "நான் செய்யவில்லை என்றால் யார் செய்வார்" பொன்னான சொல்.
@maheshmanur3149
@maheshmanur3149 Жыл бұрын
சங்கர் அவர்களே நீங்கள் உன்மைக்கு போராடுங்கள் ஏன் என்றால் இயற்கை அன்னை உங்களை தேர்ந்தெடுத்து உள்ளது வாழ்த்துக்கள் உன்மை தான் கடைசியில் ஜெயிக்கும்
@Sanjay-eh8mv
@Sanjay-eh8mv Жыл бұрын
Sankar anna ungala oru dhadavayachum nerla pathura pesa mudiyaadha nu iruku en lifetime aasa anna🙏
@KingDavid-dg6rq
@KingDavid-dg6rq Жыл бұрын
POWER Of TRUTH.. hatss off Mr Savukku Sankar
@angavairani538
@angavairani538 Жыл бұрын
வணக்கம் சங்கர் மற்றும் பெலிக்ஸ் நல்லவற்றை செய்ய யாருக்கும் பயப்படவேண்டாம்.... வாழ்த்துக்கள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும்...👌👌👌👌👌👍👍👍👍👍
@devivijayakumar1513
@devivijayakumar1513 Жыл бұрын
நல்ல செயல் திரு சவுக்கு சங்கர் அவர்களே அந்த கிருக்கனை சைக்கோவை சட்டையை கழற்றி வீட்டுக்கு அனுப்பும் வரை ஒயாதீர்கள் நீங்கள் வாழ்க வளமுடன்.
@kattapommanbrothers1579
@kattapommanbrothers1579 Жыл бұрын
Poda pu...
@davidkumaranr2644
@davidkumaranr2644 Жыл бұрын
உண்மையில் நீங்கள் ஹீரோ தான் சவுக்கு சங்கர் நான் பாஜக ஆதரவாளர் தான் ஆனால் இந்த நாட்டில் உங்களை போன்றவர்களால் தான் சில மாற்றங்கள் நடக்கின்றன
@JEYAKUMAR-crp
@JEYAKUMAR-crp Жыл бұрын
உண்மை
@mspriyan123
@mspriyan123 Жыл бұрын
Tnpsc annual planner pathi pesunga Anna🙏
@kathirvel2337
@kathirvel2337 Жыл бұрын
அவரோட வேலையவே புடுங்கிட்டானுங்க. . . . . . . 😆😅😀😁😂😃😄
@karthigayansuresh1907
@karthigayansuresh1907 Жыл бұрын
Can you please tell clearly about issue with tnpsc...
@austinnova1547
@austinnova1547 Жыл бұрын
Starts 1:28
@jaga11de
@jaga11de Жыл бұрын
Thanks!
@ayyappank2932
@ayyappank2932 Жыл бұрын
Sankar na unga mind vera leval..... Nenga neraya kathukudukuringa na..... Nangalu intha mathiri irukanumnu thonuthu....
@RajKumar-gr2ov
@RajKumar-gr2ov Жыл бұрын
உண்மையை உரக்கச் சொல்லுங்கள்... Sir.... உங்களுடைய செயல் மிகவும் போட்ரத்தக்கது.
@balamurugans4870
@balamurugans4870 Жыл бұрын
சவுக்கு சங்கர் வாழ்க🎉
@AbdulRahman-ee2rg
@AbdulRahman-ee2rg Жыл бұрын
Savuku anna soldrthelam unmai... Pala peruku itha solakoda thairiyam irukathu unga thairiyathuku oru salute.... Anna...
@shrkalidoss
@shrkalidoss Жыл бұрын
You have been doing a great job to the downtrodden! Keep up your great work sir! Kudos!
@kasturiswami784
@kasturiswami784 Жыл бұрын
This is the fight Shankar should fight. Police,judiciary everyone is there to work against people. Who are they protecting,citizens or the powers that are. This kind of injustice is what one should fight.
@softgrowl
@softgrowl Жыл бұрын
What will your mp, mla work for then?
@selvarajasr9434
@selvarajasr9434 Жыл бұрын
திரு,சவுக்குசங்கர் சார் அவர்களுக்கு என்னுடைய ஆதரவு.
@karthip5729
@karthip5729 Жыл бұрын
Please tnpsc annual planner pathi Pesunga Anna
@annathurainallathamby7052
@annathurainallathamby7052 Жыл бұрын
மிகவும் பாராட்டதக்க செயல் , சங்கருக்கு நன்றி சொல்ல வார்த்தை இல்லை
@Alex-er5rh
@Alex-er5rh Жыл бұрын
Shankar Sir you are great👍👍👍 Sir i respect you🙏🌹 from Malaysia 🇲🇾
@cabooksintamil2502
@cabooksintamil2502 Жыл бұрын
மதுரை & புழல் சிறை நிர்வாகம் : அப்பாட நம்ம தப்பிச்சோம்
@softgrowl
@softgrowl Жыл бұрын
😂
@eastcoast5674
@eastcoast5674 Жыл бұрын
குறிப்பாக மதுரை சிறை நிர்வாகம், 100 கோடிப்பே😂
@clindonrocker5543
@clindonrocker5543 Жыл бұрын
Anna ..TNPSC annaul planner pathi pesunga anna....vacancy yae podama irukanga
@kathirvel2337
@kathirvel2337 Жыл бұрын
அவரோட வேலையவே புடுங்கிட்டானுங்க. . . . . 😀😁😂😃😄😅😆
@SivaKumar-qp5hg
@SivaKumar-qp5hg Жыл бұрын
அநீதி எதிர்ப்பும் ! வாய்மைக்கு தலை.வாய்மையே வெல்லும்.தாங்கள் பெற்ற அறிவு திறனை பொது மக்களுக்கு எடுத்துச் சொல்லி!, போராடும் வலிமைக்கு என் வணக்கம்.வாழ்க உங்கள் மனித பண்பு.சட்ட அறிவு.பாதகம் செய்பவரை கண்டால் நாம் பயம் கொள்ள ஆகாது பாப்பா. ஓங்கி மிதித்து விடு பாப்பா!? அவர் முகத்தில் உமிழ்ந்து விட்டு பாப்பா என்ற பாரதியாரை உங்கள் உருவம், செயலில் பார்க்கிறேன்.
@user-zq2ug3vo6p
@user-zq2ug3vo6p Жыл бұрын
மக்களுக்காக போராடும் எவரும் ஜெயில் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் அதுதான் சவுக்கு சங்கருக்கும் உள்ளக்கப்பட்டு இருக்கிறார் இது மக்களுக்கு புரிய வேண்டும்
@thanasekarthanthi8782
@thanasekarthanthi8782 Жыл бұрын
Savukku sir you are really great!!!!ur inspiring us youngsters
@karthip5729
@karthip5729 Жыл бұрын
Tnpsc annual planner pathi Pesunga sir just 1754 vacancy tha intha year ku group 1 and 2 ,4 ethume illa kodumai sir tnspc aspirants nilamai 😒😑
@sujisuji2090
@sujisuji2090 Жыл бұрын
Yes worst annual planner
@karthip5729
@karthip5729 Жыл бұрын
@@sujisuji2090 romba kastama depressed ah iruku age vera aguthu Yara pathalum innum padikiraya nu kettu saavadikiranga Very worst planner
@sagisagi380
@sagisagi380 Жыл бұрын
@@karthip5729 rmba worst ah eruku bro.....
@karthip5729
@karthip5729 Жыл бұрын
@@sagisagi380 ama sis kastama iruku pesama science ah padika vendiya tha forest exam and finger print aachum varum nu nambara 😒😑
@kathirvel2337
@kathirvel2337 Жыл бұрын
அவரோட வேலையவே புடுங்கிட்டானுங்க. . . . . . 😆😅😀😁😂😃😄
@arunprakashos4572
@arunprakashos4572 Жыл бұрын
oh sketch savukku ku illa.. that jailer ku.. ha ha ha..
@vinothtss
@vinothtss Жыл бұрын
Tnpsc annual planner pathi pesunga sir...
@kathirvel2337
@kathirvel2337 Жыл бұрын
அவரோட வேலையவே புடுங்கிட்டானுங்க. . . . . . . 😆😅😀😁😂😃😄
@sushilarangarajan916
@sushilarangarajan916 Жыл бұрын
Excellent. Savukku Shankar is a upright person. He will be blessed by all prisoners
@kumaresanarumugam9634
@kumaresanarumugam9634 Жыл бұрын
Super shunkar sir
@rineshr2081
@rineshr2081 Жыл бұрын
You are great...! "savakku sankar"
@gnanasuresh6339
@gnanasuresh6339 Жыл бұрын
Iam always support shankar sir speech very true and practical most
@akitomizukito9267
@akitomizukito9267 Жыл бұрын
சூப்பர் ♥️♥️♥️
@usufali6561
@usufali6561 Жыл бұрын
Hats off to mr sanker... when most of us clising our eyes at atrocities mr savikku boldy take up thebissue to court... thanks
@rajakrishnamoorthy5843
@rajakrishnamoorthy5843 Жыл бұрын
அருமையான செயல் பாராட்டுகள்.
@daaludaalu3994
@daaludaalu3994 Жыл бұрын
He is a man true man
@kasturisubramaniyam
@kasturisubramaniyam Жыл бұрын
Savukku சார், மனிதம் மரிக்கவில்லை, 🙏
@soundarebi1348
@soundarebi1348 Жыл бұрын
நல்ல உள்ளமே உனக்கு நன்றி....
@kathirvel15aug5
@kathirvel15aug5 Жыл бұрын
மனிதன் என்பவன் தெய்வமாகலாம் நீங்கள் ஓர் உதாரணம் ! வாழ்க!வெல்க!
@RR-iv5fw
@RR-iv5fw 5 ай бұрын
Who is watching today ? after savukku arrest and senthilkumar issue ?
@sureshvenugopal2123
@sureshvenugopal2123 Жыл бұрын
வடிவேல் காமெடி தான் ஞாபகம் வருகிறது !!! சூப்பிரண்டு சங்கரை விசாரிச்சாரா !!!
@enriquesjoccen2012
@enriquesjoccen2012 Жыл бұрын
Good man revaluation in the making. Kumar-Singapore
@kamaraj9892
@kamaraj9892 Жыл бұрын
சிறை யாரும் கவலைப்படுவது கிடையாது இது புதுமுயற்சி வாழ்த்துக்கள்.
@Humanbeing1577
@Humanbeing1577 Жыл бұрын
Tnpsc annual planner issue pathi pesunga pls….
@kathirvel2337
@kathirvel2337 Жыл бұрын
அவரோட வேலையவே புடுங்கிட்டானுங்க. . . . . 😀😁😂😃😄😅😆
@chanr1667
@chanr1667 Жыл бұрын
Hatsoff Thiru savukku and Thiru Felix (AVL) good job on bringing this out and a huge shout out !
@muthuganapathy1
@muthuganapathy1 Жыл бұрын
Excellent brother. All jail inmates will pray for you from the depth of heart. This is a great and noble service to the humanity.
@tompraveen8001
@tompraveen8001 Жыл бұрын
Annan sharp.........
@surendarbaby
@surendarbaby Жыл бұрын
Thalaivan video pakalana thookame varamatuthu. Real hero savukku 🔥🔥🔥
@kartiksiva7083
@kartiksiva7083 Жыл бұрын
Jail LA poi enna velaiya parthuruka.. Sama ...unnalam onnum panna pudiyathu... 😂
@Premviks
@Premviks Жыл бұрын
Mr felix do some arguing nice 😊
@tamilenjoy151
@tamilenjoy151 Жыл бұрын
வணக்கம் சார் திருப்பூர் பற்றி பேசுங்கா சார் நிழமை மிகவும் கவலையுடன் உள்ளது சார்
@saishirdikishore3081
@saishirdikishore3081 Жыл бұрын
Great sir...
@dingdong6321
@dingdong6321 Жыл бұрын
u r the brave man sir.
@janekuppu1133
@janekuppu1133 Жыл бұрын
The man really cares for the society needs support and appreciation. . We shall critise hi, when he goes wrong. I APPRECIATE HIS BOLDNESS
@parthasarathirajan9512
@parthasarathirajan9512 Жыл бұрын
Well done Savukku Sir. You are doing the duty of the Human rights commission.
@umaramumk6176
@umaramumk6176 Жыл бұрын
blessings n good wishes r always with u.
@Ram_prakash_mughi
@Ram_prakash_mughi Жыл бұрын
Savukku sankar sir yelloraiyum semmaya velukuraaru...
@nakkiranshiyaam5017
@nakkiranshiyaam5017 Жыл бұрын
Savukku anna super,i love savukku anna
2 MAGIC SECRETS @denismagicshow @roman_magic
00:32
MasomkaMagic
Рет қаралды 31 МЛН
小路飞还不知道他把路飞给擦没有了 #路飞#海贼王
00:32
路飞与唐舞桐
Рет қаралды 72 МЛН
REAL MAN 🤣💪🏻
00:35
Kan Andrey
Рет қаралды 18 МЛН
Savukku Shankar Expose Sand Scam of Duraimurugan and Sabareesan
33:42
2 MAGIC SECRETS @denismagicshow @roman_magic
00:32
MasomkaMagic
Рет қаралды 31 МЛН