நீங்கள் சிறந்த அறிவாளி அண்ணன் திருமா உங்களுடைய கருத்துக்கள் தொடர்ந்து பயணிக்கட்டும்
@unnotunaniruntaovvorumanittuli3 ай бұрын
மக்கள் விழிப்படைய வேண்டும் பிற்படுத்தப்பட்டோர் ஒடுக்கப்பட்டோரும் இட ஒதுக்கீடு பொருளாதாரத்தை வைத்துபின்பற்றகூடாதுஎன்பதை பிற்படுத்தப்பட்டோர் & ஒடுக்கப்பட்டோர் தேசியத்தை காக்க கல்வி கொண்டு மக்களை அரசியல் படுத்தபடவேண்டும்
@francisxavier47183 ай бұрын
உங்களைப் போல் யாராலும் சிந்திக்க முடியாது உங்களைப் போல் ஒரு அரசியல்வாதி கிடையாது உங்களைப் போல் விளக்கம் சொல்ல ஒரு அரசியல்வாதில் தமிழ்நாட்டில் கிடையாது
@PonrajR-r2s3 ай бұрын
தமிழ்நாட்டை காட்டிக்கொடுக்கும் நாம்தமிழர் என்ற போர்வையில் கும்பலை மக்கள் பார்த்துவிட்டார்கள் அண்ணா
@mani1992-n4f3 ай бұрын
திருமா திமுகவின் 200 ரூபாய் குருமா
@anandanravishankar94603 ай бұрын
Intellectual great leader of India.
@KkMani-ru8uq3 ай бұрын
தோழர் திருமா அவர்களின் இட. ஒதுக்கீடு விளக்கம் அருமை. வாழ்த்துக்கள் தோழர் 🙏👍
இந்த ஆளு முனைவரா. நல்ல காலம் . நான் முனைவர் பட்டத்துக்கு முயற்சியே செய்யவில்லை
@unnotunaniruntaovvorumanittuli3 ай бұрын
@@thiyagarajanmadhusudhanan1201 என்ன சொல வராங்க நண்பரே
@thiyagarajanmadhusudhanan12013 ай бұрын
இட ஒதுக்கீடு எனறால் தெரியாமல் உலறுது
@unnotunaniruntaovvorumanittuli3 ай бұрын
@@thiyagarajanmadhusudhanan1201 இட ஒதுக்கீடு என்பது ஆதிதிராவிடர்க்கும் அருந்ததியர் சாதியினர் மட்டுமில்லை..... பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு அவர்களுக்கும் தான்....இந்தியாவில் இட ஒதுக்கீடுகள் பெற எல்லா சமூகத்தினரும் தான்ஓன்றிய அரசு பணிகிடைத்திடுட ஒன்றாக போராட வேண்டும் அதைபற்றி தோழர் கூறுகிறார்
@unnotunaniruntaovvorumanittuli3 ай бұрын
@@thiyagarajanmadhusudhanan1201 ஒடுக்கப்பட்டோர் தலைமை வந்தால் எரியுதா....எல்லா சமூகத்திற்கு தான் போராடுகிறார்.....மற்றவர்களை போல் இளைஞர்களை தூண்டிவிட்டு குற்றாவளியாளிஆக்கிவிடமாட்டார்
@darshanpinto57363 ай бұрын
அரசியல் ஆசான் அண்ணா திருமா மட்டுமே
@gnanaveeran26503 ай бұрын
அரசியல் சாணக்கியர் அண்ணன் திருமா
@AnandanAnandan-u3k3 ай бұрын
அருமையான பதிவு அண்ணா இதையெல்லாம் மத்த சாதிக்காரன் பார்க்க வேண்டும் ❤❤❤
@subranithish35983 ай бұрын
Very very important explained. Good
@saranr80493 ай бұрын
Creamy layer சரியான தீர்வு.கீழ் ஜாதிக்குள்ளே ஏற்றத்தாழ்வுகள் தலைவிரித்து ஆடுகிறது.அது எல்லாம் சரியாக வேண்டும் என்றால் creamy layer மிக அவசியம்
@suga_Style3 ай бұрын
SC க்கு கிரீமி லேயர் சரியே... இல்லையேல் ஏழை ஏழையாகவே இருப்பான்.... பணம் உள்ளவன் மேல் நோக்கி செல்வான்....
@aqunashjoseph36573 ай бұрын
He is fighting for people to get empowerment to all.😊
@SangarAruna-o9g3 ай бұрын
திருமா நன்றி
@Kalanjiyam223 ай бұрын
Real genius in Indian Politics
@thiyagarajanmadhusudhanan12013 ай бұрын
இவன் யாரு. தமிழகத்தை சேரந்தவனா
@arunvasanth9393 ай бұрын
En appa va polave pesuraru Appa orupothum magangalai nalvazhi padutha muyalvar ethu en thanthai thiru thuiruma avargalin war❤
@selvisaravanan9653 ай бұрын
வாழ்க வளமுடன்
@cthiyag3 ай бұрын
தெளிவான விளக்கம் ஐயா ❤❤❤
@uthirapathiChinnathambi3 ай бұрын
சூப்பர் ❤️❤️❤️அண்ணா ❤️❤️❤️
@alagusundaram4u3 ай бұрын
மிகச் சிறந்த பேச்சு
@rajavelvel33993 ай бұрын
வாழ்க வளமுடன் அண்ணா
@ParthaSarathy13 ай бұрын
வருடத்திருக்கு 10L வாங்கியவரின் பிள்ளை ias ஆக முடியவில்லை, ஆனால் அவருக்கு பதில் அதே obc ல விவசாயி மகன் ias ஆனான்...,,
@balajib6033 ай бұрын
Great speech 🎉🎉🎉
@mdavid92333 ай бұрын
Super 💯 true Anna
@pandiyanmottaiyan18913 ай бұрын
Super
@skumarsopinion42213 ай бұрын
In the preliminary exam for the recruitment of bank clerks for SBI, the cut-off for poor upper castes - the EWS category - is 28.5, which is less than half the cut-off for SC and OBC candidates. Even more contentiously, the cut-off for SC and OBC reservation candidates is the same as General category candidates, at 61.25 marks. For ST candidates, the cut-off is 53.75 marks.
@Invincible908763 ай бұрын
Eppa saamy athu oru time than ippo ellam kannu teriyama poiducha unaku Kaalam kaalam SC ST ku thanda cutoff kammi ippo recent exams la paaruda oru exam kammiya vanthruklam
@Mani-z7t3 ай бұрын
தமிழ்நாட்டின் அறிவாழுதம் அண்ணன் திருமா.
@simonvelz51173 ай бұрын
Nice speech
@vimalranibalakrishnan62523 ай бұрын
🎉🎉❤❤❤❤
@shankar33173 ай бұрын
மத்தவனுக்காக நாமும் சேர்ந்து நல்ல எண்ணத்தில் போராடுவது தவறு தலைவரே
@varuvelantony30103 ай бұрын
கவலை அளிக்கிறது..இந்த நாட்டின் போக்கு...
@singaroyanxavier93633 ай бұрын
பாதிக்கப்பட்ட சமூகங்கள் சிந்தனை செய்ய உங்கள் அறைகூவல் நிச்சயமாக உதவும் . நன்றி.
தமிழ்நாட்டு மத்திய அரசு, தனியார் பெருநிறுவனங்களில் 90% இந்திக்காரர்கள் பணியில் உள்ளார்கள். நிகழ்கால தமிழகSc/st பலனடையவில்லை. அதற்கு என்ன செய்ய வேண்டும்.
@nareshm64993 ай бұрын
Parasant ias AIR 79 got service in the general category Because of Creamy layer concept another obc candidate got the service for obc creamy layer concept is best so that lower section society can get into the service
@arulnesank72433 ай бұрын
thiruma lot of benifit s c da not other
@tysonbala3 ай бұрын
Cremy layer must for all castes. Welthy people no need to get opportunities again and again. Let the poor of all caste get the seats and opportunities in govt.
It is a pity that many people of SC and other backward castes who failed to understand this issue are unknowingly support BJP (RSS)
@sundaramoorthymuthuraman37213 ай бұрын
Creamy layer 8 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ளவர்கள் கிடையாது. 8 லட்சத்திற்கு மேல் இதர வருமானம் உள்ளவர்களுக்கு. சம்பளம் மமற்றும் விவசாய வருமானம் தவிர்த்து.
@ramjimalathy38923 ай бұрын
அந்த தீர்வை மட்டும் பேச மாட்டேன் என்கிறார்கள்.. விகிதாசார பிரதிநிதித்துவ முறையே சரியான தீர்வு.. அதற்கு சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும்..
@srijayalakshmi28833 ай бұрын
🎉🎉
@thamizhmaraiyanveerasamy87653 ай бұрын
இன்னமும் ஊர்தோறும் ஒதுங்கித் தானே வாழ்கிறானே ?
@vigneshjeeva28213 ай бұрын
Ennga anne thirumavalavan
@PrasanthkumarKumar3 ай бұрын
Thiruma anna ideology : sanathana thai athirpom ARUNTHATHIYAR 3% reservation ah thadupom 😡😡😡😡😡 r u true ambedkar follower?
@prithibak70993 ай бұрын
Bro.... 3% reservation aa avaru thadukkala.... Creamy layer kondu varathathaan thadukkuraaru.....Those judeges(பார்ப்பனன் ) are very cunning..... First creamy layer la ullavanga... Illa 3% ulla vara mudiyathunnu solluvaanga.... Then after years..... Creamy layer la ullavangalukku reservationee kedaiyathunnu sollirvanga.... Athukkuthaan avaru ethirkkuraaru...... 3% kuduthiya athoda amaithiya irru...... Ethukku creamy layer kondu varaa???? nu thaan avar kekraaru......
@simonvelz51173 ай бұрын
Nee sollura kadhai super avar yepam da 3percentage against iruthanga
@mmanoharan26693 ай бұрын
Zதிருமாவே Article 301 overlaps Article 340 for permitting intercourseing subject to other provisions ,ie., if not followed the Article 340 . So that ,the then government ie., your Alince party had appointed Mandal commission which was delaied.At the time the DMK party did not make any support in favour of BC.On revange of missa and sarcariya commission , As a karappan worm,the DMK party joined with V.P.Singh against Rajiv Gandhi interfarred for activating Mandal commission according to Art.340 overlapped by Art.301 subject to other provisions in force. what ever you may be taking as politics in favour of your alince party you are still not able to pick up in the line of Dr. Ambedkar... Jai Bhim. ஜவஹர் லால் நேரு அவர்களே பொருளாதாரம் என்பது நிரந்தரமில்லை என்று அப்போதே எல்லா சமுகத்தினர்களுக்கும் சாதகமாகச் சொல்லியிருக்கிறார்.அவ்வாறு சொன்னபோதிலும் இந்திய அரசியலமைப்பை மீறி கிரிமிலேயர் என்பதை புகுத்துவது கண்டிக்கத்தக்கதே.... ஜெய் பீம். OC பிரிவினர்களுக்கு 10 சதவீதம் பொருளாதார அடிப்படையில் கொடுப்பதை தவிர்த்து கொடுத்திருந்தால் ஜவர்ஹர் நேருவின் எண்ணம் சரியானதே.ஆர்டிக்கிள் 301 Trade,commerce ஐயும் எடுத்துக் கொண்டால் பொருள் தரத்தில் முன்னேற கருவாடும் விற்கலாம் என்பதுவும்.கருவாடுவிற்ற காசு நாராது.அப்படியிருக்க தான் கருவாடு விற்றேன் அதேபோன்று பிராமணர்களால் கருவாடு விற்கமுடியுமா? என்கிறீர். பொருளாதரத்தில் மேன்ம்பட்டாலும் சில அரசியல் கட்சிகளின் தயவிருந்தால் தான் உயர் கல்வியும் வேலைவாய்யும் கிடைக்கிறது. மங்கிய கட்சிகளை தன்னைப்போன்ற கட்சிகளின் ஆதரவு இருக்க கல்வியும் வேலையும் எதிர்க்கும் போது மட்டும் நியாயம் காட்டிவிட்டு எங்கப்பன் குதுருக்குள்ள இல்லை என்பதை போகப் போக காட்டும் என்பதும் மக்களுக்குப் புரியும் என்பதையும் மறைக்கப் பார்க்காதே.
@nplm9473 ай бұрын
Is it correct to say that only after the OBC reservation BJP grew and captured power?
@PanneerSelvam-b4k3 ай бұрын
இந்தியாவில முதல் முதலில் பாரதிய ஜனதா ஆட்சி வந்ததுக்கு காரணமே தமிழின தலைவரா சொல்லிக்கிட்டு இருந்த கலைஞரால் தான் வந்து இந்தியாவில முதன்முதலில் பாரதிய ஜனதா ஆட்சி அதுவும் வாஜ்பாய் வாஜ்பாய் பிரதமரா சப்போர்ட் பண்ணி அவருக்கு சப்போர்ட் பண்ணி திமுக ஆட்சியில் பங்கு எடுத்துக்கிட்டு அந்த பாரதியோட ஆட்சியை முதன் முதலில் வாஜ்பாய் மூலியமா கொண்டுட்டு வந்தது யாருன்னா கலைஞர் தான் அத சொல்ல மாட்றீங்க கலைஞர் திமுக ஓட கூட்டணியில் தான் வந்து வாஜ்பாயை வந்து முதன் முதலில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வருது நான் இந்தியாவோட மிகப்பெரிய தலைவலியா மிகப்பெரிய ஒரு கோலாகலமான ஒரு ஆபத்தான ஒரு நிலைமையை கொண்டுட்டு வந்து விட்டவர் கலைஞர் தான் தமிழ் இந்தியாவோட ஆபத்தான ஒரு கட்சியான பாரதிய ஜனதாவை ஆட்சியில் அமர வைத்து தானும் அந்த ஆட்சியில் கூட்டணி ஆட்சியில் தானும் அனுபவிச்சது முதல் முதலில் என்ன கலைஞர் தான் எந்த மாநில தலைவர்களும் எந்த மாநில தலைவர்களும் இதுல வந்து ஒத்துழைக்கவில்லை ஜெயலலிதாவை தூக்கி போட்டுட்டு வந்துட்டேன் இது வேலைக்கு ஆகாது அப்படின்னு ஆனா அதுக்குப் பிறகு அந்த திமுக தான் சப்போர்ட் பண்ணுது கலைஞர் தான் சப்போர்ட் பண்ணி தான் வாஜ்பாய் ஆட்சிக்கு வந்த பிறகுதான் இந்தியாவில் தலைகீழாக இன்னைக்கு இன்னைக்கு மோடி வருவதற்கு காரணம் யாருன்னா நம்ம கலைஞர் தான் பாரதிய ஜனதா இந்தியாவை ஆள்வதற்கு முதல் காரணம் யாருன்னா கலைஞர் தான்
@RajendranRajendran-cm1ie3 ай бұрын
OBC makkal nalla kelunga
@gigachad36853 ай бұрын
04:39 Caste reservations is not a individual rights, it is right for the that community.How is creamy layer taking away the rights of the community. Jobs and education is still with their community. Can anyone explain something , how creamy layer taking away the rights of obc or sc/st?? 11:49 It was on NDA's support, President Droupadi Murmu become President of Bharath. NDA advocated and pushed for reservations in admitting professors in IIT. 14:59 Bro just worried that his vote banks would be affected if there is sub classes in OBC . Every politicians wants a monolithic groups so that they can prey on their votes. For example BJP wants all people to come under one common tag - Hindu..so that they can act as Hindu savior/messiah to attract all their votes.. others like this guy , wants entire OBCs votes. These politicians are taking advantage of the naivete of people.
அப்ப எங்களுக்கும் SC சட்டி பிக்ஸ் கொடுங்க சாதி வைச்சிகிட்டு என்ன நாக்கை வழிப்பதா?
@samvlogs42923 ай бұрын
He is a very talented and great politician licking the feet of the DMK family 😂😂😂😂😂😂😂
@chopakannan3 ай бұрын
Apparum ethukku antha 10 persent avangalaium Oc um bc akiraveyandiyathuthaney
@chopakannan3 ай бұрын
Reservation seithu natta oru kaiyenthi ennum pichaiyantha vacha paru Avan than unmaiyana arasiyalvathi
@discernor3 ай бұрын
3:00
@yugeshkumarm53003 ай бұрын
10 lakhs ctc iruku aanalum reservation vendum na puriya la.....yen atha poor people with same caste kudukulamae.....when bjp allocate budget only for rich not for middle class nu solra then ipdiuum solra
@maheswarik9053 ай бұрын
Kuruma, Enna Enna soldran parunga
@arulnesank72433 ай бұрын
thiruma d m k jaltra not s c support
@saranr80493 ай бұрын
Fc bc இதை பற்றி எல்லாம் நீங்கள் பேசாதீங்க.உங்களை பற்றி மட்டும் பேசுங்கள்
இந்த வீடியோவிற்கு தலைப்பு வைத்தவருக்கு மனசாட்சி இருக்கிறதா? இதில் எந்த ஒரு இடத்திலும் அண்ணன் திருமா அவர்கள் அண்ணன் பா ரஞ்சித் அவர்களை பற்றி பேசவில்லை இதற்காக அவர் படத்தை இணைத்து சாதி வெறி என்று பதிவிடுகிறிர்கள். உங்கள் வன்மம் தெரிகிறது. கேவலம்...! ஆண்ட பரம்பரை மற்றும் சாதி அழகான சொல் என்றவரின் படத்தை போடுங்கள்.
@vasanthkumar76873 ай бұрын
ரஞ்சித் தலித் அரசியலை குழப்பமாக பேசி அனைவரையும் எரிச்சல் ஊட்டுகிறார்
@நாதன்-ராயபுரம்3 ай бұрын
திமுகவிடம் வாங்கி குடி
@rajeshanna3 ай бұрын
3 na kalaighar...kondadi.........thalaila thukki ..vaithu ....kondadi ......nar.. nanumm same ....( omma ..3 nukku ne e Nna sollura ..nu solluda .....panni seman pola pesura
@RajendranRajendran-cm1ie3 ай бұрын
Annan solvathai nalla kelunga muttal koottangale
@manibth12493 ай бұрын
Kuruma 😂
@chopakannan3 ай бұрын
Adu madu yaru maykkala
@sellamurugan45853 ай бұрын
Meesai . Claver speech to divert and conveys wrong info
@rajeshanna3 ай бұрын
Oll lu nu 3 kalainghar kudukkar ...onakku ..valikku........( sathi aadukku la nane...ella...nu kuda va kudiddt ravi Kumar ra...............panni.......kuddam...pola theruma vum ...panni...la onnu than .......va pesuvom