மிலிட்டரி க்கு - கிரீஸ் டப்பாவ எப்பிடி உதைச்சே 😊😊 சாரி யா
@sarbuviews1226 ай бұрын
👌👌👌👌👌👍🤝🤝🤝
@sivasubramaniamnanthanakum75426 ай бұрын
மீசை மணி மிகவும் எளிமையான மனிதர் அவர் தமிழ் நாட்டு அரசியலை கூர்மையாக சொல்கிறார் மீசை மணி மச்சான் பெயர் என்ன?
@sarbuviews1226 ай бұрын
அவர் அரசியல்வாதி தான் அவர் பேரு யூசுப் தீன்
@mohamedarshath37426 ай бұрын
அகில உலக காமெடி சூப்பர் ஸ்டார் அண்ணன் யூசுப் ரசிகர் மன்றம் சார்பாக வீடியோ வெற்றிபெற வாழ்த்துக்கள் ❤ இப்படிக்கு:- லெப்பைக்குடிக்காடு கிளை ❤
@sarbuviews1226 ай бұрын
😲😲🤝🤝🤝🤝👌
@pradhapraj2596 ай бұрын
Meesa mama 😅
@sarbuviews1226 ай бұрын
மச்சான் பேரு மீசை மணியாவே ஆக்கிட்டீங்க
@anisanissa5506 ай бұрын
Assalamualaikum Plz mentioned Tajudin, Nizar and Niyaz, Brisbane Australia. We are ur subscribers
@sarbuviews1226 ай бұрын
வாலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ இன்னைக்கு ஃபுல்லா வீடியோ எடுக்கல என் மாமா இங்க ரூம்ல இருக்காப்ல ஒரு ரெண்டு நாள் கழிச்சு கண்டிப்பா சொல்றேன்
@Galipayasin-el3tv6 ай бұрын
Nalla padiya poidu vanka bro vooruku. Saleem bro
@sarbuviews1226 ай бұрын
கண்டிப்பா பிரேயர் பண்ணுங்க
@mohamedkyamudeen42716 ай бұрын
Bro unga video ellama superb
@sarbuviews1226 ай бұрын
thank you bro
@syedvaseem28446 ай бұрын
சர்புதீன் பாய் நீங்கள் RCB ரசிகர்களின் உண்மையை பேசுகிறீர்கள் அவர்கள் சில்லி பாய்ஸ் என்று பேசுகிறார்கள் 😛 கடந்த 11 வருடங்களாக கோப்பையை நாங்கள் சொந்தமாக வைத்திருப்போம் என்று சொல்கிறார்கள் அவர்கள் பேசுகிறார்கள் ஆனால் செய்யவில்லை
@sarbuviews1226 ай бұрын
கப்பு வண்டியும் வாங்கலன்னு நினைச்சுக்க சாவடி தான் மிலிட்டரிக்கு
@skay68956 ай бұрын
டீ கப்,ஜுஸ், காப்பி கப் எல்லாம் இருக்காம். ஆனால் IPL கப் மட்டும் கிடையாதாம்! மிலிட்டரி 😥😥😥
@HameedSulthan-ug9eu6 ай бұрын
Iconic word (sorry ya)..superb❤
@sarbuviews1226 ай бұрын
🤝🤝🤝🍰🍰
@francetamil8336 ай бұрын
Super ji
@sarbuviews1226 ай бұрын
Thanks 😊
@SanjayBaskaran-sc3ho6 ай бұрын
Sarbu Annan vandhale oru fun uh dhan 🔥🌈💫
@sarbuviews1226 ай бұрын
என்ன சொல்றீங்க நல்லா இருந்துச்சா 😜😜😜
@SanjayBaskaran-sc3ho6 ай бұрын
Unga video ku dhan waiting ⚡️💯Neenga content ye ilama video potalum naanga paapom…Unga friends Gang ku kaagave naanga video regular ah paakurom😅👌
@sarbuviews1226 ай бұрын
@@SanjayBaskaran-sc3ho அது சரி ரொம்ப சந்தோஷம் கண்டிப்பா போறேன் கண்டினியூட்டி எப்படி ப்ரோ பண்ண முடியல
@SanjayBaskaran-sc3ho6 ай бұрын
Time irukumbodhu video eduthu vechikonga….leave time la 2-3videos eduthu vechi daily oru video poda paarunga…🕺💪🏼
@sarbuviews1226 ай бұрын
@@SanjayBaskaran-sc3ho செய்யணும்னா ஒரு வீடியோ எடுக்கவே நேரம் பத்த மாட்டேங்குது ப்ரோ சேரி நான் நீங்க சொல்ற ஐடியாவை சரி பண்றேன்
@musiclife71316 ай бұрын
Assalamualaikum Salem Bai எந்த ஊர்
@sarbuviews1226 ай бұрын
வ அலைக்கும் சலாம் பாய் என் ஊரு திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர்
@musiclife71316 ай бұрын
@@sarbuviews122 Bai Salem Bai orru
@sarbuviews1226 ай бұрын
@@musiclife7131 நான் பார்த்தேன் பாய் சேலம் எழுதி இருந்தீங்க நிறைய பேர் சேலத்துல இருக்காங்க கமெண்ட்ல வருவாங்களே
@musiclife71316 ай бұрын
@@sarbuviews122 பாய் சேலம் இல்லை நான் கேட்டது சலீம் பாய் எந்த ஊர் என்று கேட்டேன்