ஒரு கோடி சப்ஸ்கிரைபர் வந்து விட்டார்கள் என்றால் இந்த உலகம் அமைதி பூங்காவாக இருக்கும் எங்கும் பிரார்த்தனைகள் நடக்கும் ஒருவருக்கொருவர் அன்பு பரிமாறிக்கொள்வர் மிக்க நன்றி ஐயா
@ajiths58414 ай бұрын
I wonder why people don't Watch this kind good things in utube , let's keep hope
@parameswarid51494 ай бұрын
மிக அருமையான பதிவு❤🎉
@grammarlibrary46692 ай бұрын
Yes
@santhikannan6591Ай бұрын
Yes what u said is correct. For that we the like minded people should take initiative. Hope the UNIVERSE OF GOD will support our ideology. VALGA VALAMUDEN.
@seenivasan529315 күн бұрын
சார் ,நானும் இறைவன் மேல் கவனம் செலுத்துகிறேன,பிறப்பு இறப்பு சக்கரத்தில் இருந்து கண்டிப்பாக விடுபட வேண்டுமெனவும் இது என்னுடைய கடைசிப் பிறவியே இருக்க வேண்டிடும்,நான் தங்களுடைய வழிகாட்டுதலின் படி உறுதிமொழியாக எடுத்துக்கொள்கிறேன்❤❤❤🎉🎉🎉
@saravananGovindan-hn5cm4 ай бұрын
நானாக இருப்பதெல்லாம் நீயாக. இருக்கிறாய். நீ நானாக. இருப்பதால்தான் நான் நானாக இருக்கிறேன்... உனை இன்றி எதுவும் இல்லை... நீ இன்றி நானும் இல்லை. நன்றி இறைவா
@saravananGovindan-hn5cm4 ай бұрын
நன்றி அண்ணா
@GokulKannan-li5vq4 ай бұрын
இறைவனால் பூமிக்கு உதவி செய்ய அனுப்பப்பட்ட ஆத்மா நீங்கள்... மிக்க நன்றி
@seenivasan529315 күн бұрын
Sir entha video nan more time pathuten but today pakkum bothu thaan iraivan namakkul satchiyaga erunthu Ella visayathai yum kavanikkurar endru unara mudinthathu nandri sir❤❤thank u love you
@Hemavathi.1111.3 ай бұрын
Thank you thank you thank you அப்பா
@T.k.Thangamani3 ай бұрын
ஐயா இறைவன் தான் எல்லாம் என்று புரிந்து கொண்டேன். என் அறியாமையை நீக்கய உங்களுக்கு நன்றி நன்றி இறைவனுக்கு கோடான கோடி நன்றி.❤❤❤❤❤
@jeevajeeva86174 ай бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அண்ணா.அருமையான அழுத்தமான பதிவு.பிரபஞ்சம் உங்கள் வழியிலே அனைத்து செய்திகளையும் அனுப்புகிறார்.மிக்க மிக்க நன்றி அண்ணா 🌺🌺🌺 என் பிரபஞ்ச பேராற்றலுக்கும் பிரபஞ்ச தேவதைகளுக்கும் கோடான கோடி நன்றிகள் 🌺🌺🌺 ஆர்க் ஏஞ்சல் மைக்கேல் உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா 🌺🌺🌺 இந்த பதிவினை கொடுத்த உங்களுக்கும் கோடி கோடி நன்றிகள் அண்ணா 🌺🌺🌺
@padmavathielumalai94843 ай бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி
@ramalakshmibalasubramanian68234 ай бұрын
Iraithanmai mikka mamanidar nengal ayya🎉🙏
@jeyalakshmi28954 ай бұрын
அருள்..என்ற தலைப்பில் கண்டஒவ்வொருகாணொளியும் எனக்கு புதிய உத்வேகத்தையும் மனஅமைதியையயும் ஏற்படுத்திவிட்டது.ஏற்கனவே சரணாகதி மனப்பான்மை யுடன் வாழ்ந்துவருகிறேன்.சிறுவயது முத லே இறைவனிடம் தேவைகளை கேட்காமலே பிரபஞ்பசபேராற்றல் அற்புதமாக வழிநடத்திக்கொண்டுள்ளது என்பதை மனதார எற்றுக்கொள்கிறேன்.புதிய பொறுப்பு ஒன்றை பிரபஞ்சம் என்னிடம் ஒப்படைத்துள்ளது.அதையும்முழுமனதுடன் ஏற்றுக்ககொண்டுஇறையலுடன் முடிக்க பிரபஞ்சபேராற்றல் வழிநடத்தும்.இப்பிறவியே கடைசிபிறவி என்பதை நம்புகிறேன்.உங்களது காணொளி களை காணவைத்ததற்கு நன்றி.நன்றி.25.8..2024 ல் நேரில்காண ஆவலுடன் இருக்கும் அம்மா.❤❤❤❤❤
@chandragandhi8434 ай бұрын
நம்முள் இருக்கும் இறைத் தன்மைக்கு கோடான கோடி நன்றி 🙏🙏🙏🙏
@thangam77774 ай бұрын
Thank you brother thank you universe 🙏🏻
@sivakarthi70444 ай бұрын
அற்புதமான விளக்கம் சார்... நன்றி ஐயா 🙏🙏🙏
@rosalinerosaline18574 ай бұрын
அருமையான பதிவுக்கு கோடான கோடி நன்றி சார் உங்களை கருவியாக பயன்படுத்துகிற இறைவனுக்கு கோடான கோடி நன்றி
@malathyb49564 ай бұрын
நன்றி நன்றி ஐயா ஓவ்வொரு பதிவும் ஓரு வைரம் கேட்க கேட்க மனதில் இனம் புரியாத அமைதி கிடைக்கிறது இறைவன் அருளால் நீடுழி வாழவேண்டும் 🙏🙏🙏🎉🎉
@prajusarjusaranya51614 ай бұрын
இக்கணொளிக்கு நன்றி அண்ணா 🙏🙏🙏இக்காணொளியை காண வைத்த இறைத்தன்மைக்கு நன்றி 🙏🙏🙏
@sagunthaladharmarajah7554 ай бұрын
மிகவும் அருமையான பதிவு! நன்றி Doctor!!
@paramsothygeevasothy31514 ай бұрын
எனக்கு புதிய உத்வேகத்தையும் இன்னும் பெரிய அளவு இறைவன் மீது நம்பிக்கையையும் தந்துள்ளது sir
@alameluv60754 ай бұрын
வாழ்க வளமுடன் நன்றி ஐயா பிரபஞ்சத்திற்கும் இறையாற்றலுக்கும் உங்களுக்கும் கோடான கோடி நன்றிகள் ஐயா
@chandras95304 ай бұрын
Wow awesome sir. There is no words express my gratitude.❤ thank you so much for the wonderful video 💝💐💐💐💐💐
@mariamercyrani60974 ай бұрын
மிகவும் அற்புதமான பயனுள்ள பதிவு. நான் வருவேன் உனக்காக கலங்காதே, நீங்கள் தான் இறைவன் எங்களுக்கு தந்த வரம். இறைவா பிறவா நிலையை அடைய வேண்டும். நன்றி சார்🎉🎉🎉
@sivasangaran73884 ай бұрын
Thank you Anna நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@jayaramank68744 ай бұрын
நன்றி அண்ணா எதோ ஒரு வேதைனை இருந்து கொட்டே இருக்கிறது அண்ணா உங்கள் கானொளி கேட்க்கும் போது மனம் சந்தோசம் படுகிறது😊
@visalakshi98564 ай бұрын
இறைவா இதுவே எனது இறுதி பிறவியாக இருக்க ஆசீர்வதிங்கள்.பிரபஞ்ச சக்திக்கு நன்றி.விக்னேஷ் சாருக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏
@rajaganapathi10358 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
@thiruthiru17484 ай бұрын
வாழ்க வளமுடன் ❤️
@தனஞ்செயன்.ஓம்4 ай бұрын
🙏🙏🙏 மிக்க நன்றி சேர் மிகவும் அற்புதமான, அருமையான பதிவு. 🙏🙏🙏
@Iraisakthi934 ай бұрын
நன்றி தோழர்🙏🙏🙏,,,
@BhuvaneswariR-kb4pr4 ай бұрын
Today's content superb 👌 நீங்கள் சொன்ன விஷயங்கள் ரமண மகரிஷியின் 'நான் யார் ' ஆத்ம விசாரத்தை நினைவு படுத்துகிறது மிக்க நன்றி 🙏
@allahpichai33764 ай бұрын
Miga arumai sir👌🙏
@AnandhiJ-hh8of4 ай бұрын
Vanakkam sir nantri sir
@BarathiNivi3 ай бұрын
வாழ்க வளமுடன் நன்றி
@sundararajanmuralidharan30534 ай бұрын
ஒவ்வொரு பதிவிலும் நீங்கள் இறுதியில் சொல்லும் வார்த்தைகள் எப்போதும் அருமை . நன்றி நன்றி நன்றி 🙏
@ranjisabesan65024 ай бұрын
மிக்க நன்றி சார். வாழ்க வளமுடன்.
@PonRaj-dd8uy4 ай бұрын
I love universe l believe universe thank you universe thank you thank you so much universe ❤❤❤❤❤
@cmpspackiaraj4 ай бұрын
வாழ்க வளமுடன் ❤❤❤
@ShanmugamShanmugam-ln9yg4 ай бұрын
நன்றி நன்றி நன்றி மகிழ்ச்சி ஆனந்தம் சந்தோஷம் பேரின்பம் பேரானந்தம் பரிபூரண ஆனந்தம் நித்திய பேரின்பம் அன்பினில் அமைதி ஆனந்த மகிழ்ச்சி அற்புதம் மகிமை அதிசயம் நிறைவான வாழ்க்கை தெய்வீகஅன்பு தெய்வீகசுகம் தெய்வீகதைரியம் தெய்வீகஞானம் தெய்வீகசமாதானம் தெய்வீகபாதுகாப்பு தெய்வீக ஆனந்தம் புதிய வாழ்க்கை நீண்ட ஆயுள் பரிபூரண தேக ஆரோக்கியம் குடும்ப ஒற்றுமை பல கோடி ருபாய் பணம் பேரும் புகழும் பெற்ற குழந்தைகள் உள்ளத்தை புரிந்து கொண்ட உத்தமமனைவி ஆத்ம சித்தி ஞான சித்தி தெய்வ சித்தி லக்ஷ்மி கடாட்சம் செய்தொழிலில் மிகு இலாபம் வீடுகள் இயற்கை விவசாயம் செய்யும் தோட்டங்கள் வயல்கள் கார்கள் பஸ்கள் லாரிகள் ஆடுகள்பசுக்கள் குதிரைகள் கோழிகள்மீன்கள்நாய்கள் வளர்ப்பு சகல வசதிகளுடன் உலகம் போற்றும் உன்னத வாழ்வு இவை அனைத்தும் என்னிடம் இருக்கிறது நன்றி நன்றி நன்றி என் இனிய அன்பு முருகா
Sir thank you so much for the profound awareness message which you explained very simply❤🙏
@sivakirusnaa4 ай бұрын
நன்றி ஐயா வாழ்க வளமுடன்
@vimala064 ай бұрын
Vanakkam dr arumai migavum arumai
@RanendranD4 ай бұрын
ஐயா தாங்கள் கூறிய கருத்துக்களை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன் நன்றி
@rajiraji16914 ай бұрын
En lifela turning points konduvanthathu unga speech prapanja peratralukku nandri
@eswariesu57384 ай бұрын
Thank you so much saiappa❤❤❤❤ thank you brother 🙏
@mightyraj45834 ай бұрын
நன்றி ஐய்யா 🙏
@narthanamahalingam99634 ай бұрын
நன்றி நன்றி விக்னேஷ் அண்ணா 😍
@VIJAYKUMAR-kw8mi4 ай бұрын
நன்றி நன்றி சார்
@AbiSheik-md3kn4 ай бұрын
சிறப்பு சார்
@kogilamsundram73974 ай бұрын
Nandri sir 🙏🙏🙏
@billasundaramoorthy19824 ай бұрын
ஜெய் ஸ்ரீ ராம் நன்றி நன்றிகள் சார்
@VINOTHKUMAR-yz1ij4 ай бұрын
நன்றி ஐயா🎉❤😊
@ramyapalani10244 ай бұрын
Thank you VIGNESH ANNA 🙏 ✨
@சாய்நிறாேஜன்இலங்கை4 ай бұрын
Thank you so machi ilove you universe❤❤❤
@gayathri.kscience12254 ай бұрын
Anaithirkum nandri Anna 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@destiny61634 ай бұрын
Thanks Universe 💞 Thanks sir 🙏
@SelvaraniKarthi4 ай бұрын
Thank you universe... thank you Anna
@gowrisaravanan11984 ай бұрын
நன்றி ஐயா ❤
@munilakshmimunilakshmi48814 ай бұрын
🎉🎉 🙏🙏🙏🙏🙏👍👍👍👍👌👌
@annaboy93604 ай бұрын
Om nama shivaya 🙏🏼
@jayakumar.m20224 ай бұрын
அருமையான கருத்து சொன்னீர்கள் ஐயா..🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤
@ravishanthi90874 ай бұрын
Nandi Nandi theivame❤❤❤❤❤❤❤
@ramnoffh42614 ай бұрын
Vazhga valamudan. Guru vazhga guruve thunai.
@sailappanrevathi80764 ай бұрын
Woo Thank sir
@thulasimanisanthanam37244 ай бұрын
Very useful video 🎉 anna thank you so much
@indiranir70934 ай бұрын
நன்றி சார் ❤
@S.ARULJOTHIS.ARULJOTHI4 ай бұрын
Sir Nandri Nandri Nandri Nandri Nandri Nandri, 🙏🙏🙏🙏🙏🙏💟💟💟
@SasikumarP-x9n4 ай бұрын
Nandri sir
@chandrasekaransrinivasan1524 ай бұрын
Excellent 👌
@karthikeyant70594 ай бұрын
நன்றி ஐயா.
@bhanukn3134 ай бұрын
Nandri ayya
@HarishaGK-jg9ee4 ай бұрын
✨🙏Super video sir thanks a lot 🙏✨
@NagaRaj-kv7nb4 ай бұрын
நன்றி
@enihasri.s13674 ай бұрын
நன்றி சார் பிரபஞ்சத்திற்கு நன்றி இறைவா நன்றி
@kalakaalaa117Ай бұрын
🙏❤️
@c.kannansekaran40674 ай бұрын
இறைவா அனைத்திற்கும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி....
@kamakshisridhar80834 ай бұрын
Excellent video... Tq so much sir...🎉
@vardharajanmathu18374 ай бұрын
வணக்கம் அண்ணா நன்றி பிரபஞ்சத்திற்கு வாழ்க வளமுடன் அண்ணா ❤🎉🎉🎉
@BalajiBalaji-v1s4 ай бұрын
ஐயா வணக்கம் மிகவும் நன்றாக உள்ளது நன்றி ❤
@Sistersmedia4 ай бұрын
Thank you universe 🌈❤
@moneyisalwaysultimate93774 ай бұрын
எல்லாம் அவன் செயல்.... ☝️☝️🙏🙏🙏🙏🙏🙏
@anilkumarkamathi89304 ай бұрын
🙏✍✍✍✍💪THANKYOU
@bharathiraja73754 ай бұрын
நன்றி பிரபஞ்சம் 🎉🎉🎉
@vanitharsmy4 ай бұрын
So clarity..tq anna....😊
@gowthammech4984 ай бұрын
நன்றி நன்றி நன்றி ❤️❤️❤️
@kulothunganjm40214 ай бұрын
நன்றி அண்ணா
@rajraj-g8w4 ай бұрын
vanakam vignesh sir 🙏 rombe nandri sir 🙏 mikke magilchi sir 🙏 👍 super sir 🎉🎉🎉rombe nalle purithal unggal arokiyam yenggal magilchi vignesh sir 🙏 vaalge valamudan vignesh sir 🎉🎉🎉 ❤ I love you sir
@senthilr92704 ай бұрын
வாவ் சூப்பர் சார் நல்ல ஒரு பதிவு 🙏🏽🙏🏽🙏🏽
@mrbalan13064 ай бұрын
Very true Dr 🙏 thank you
@vadivuvijay4 ай бұрын
நன்றி இறைவா பிரபஞ்ச பேராற்றல் நன்றி
@subamplatha83124 ай бұрын
Thanks universe for making us hear this useful video. 🙏🙏 Thank u sir🙏🙏 Vazhga valamudan.
@nagarajg36014 ай бұрын
Super sir
@shanmugapriyas39234 ай бұрын
❤
@ShanmugamShanmugam-ln9yg4 ай бұрын
இந்த காணொளியை எங்களை கானசெய்து எங்கள் வாழ்வில் நல் வழியை பின்பற்ற செய்த என் இனிய அன்பு ஆத்ம நண்பர் திரு Dr. Vignesh shangar அவர்களுக்கு என்றென்றும் புன்னகையுடன் நன்றிகள் பல கோடி ❤❤❤
@RajKumar-fp4vw4 ай бұрын
இதுக்கு முன்னாடி கெட்ட வழியில் போயிட்டு வந்தீங்களா