நீங்கள் நீண்ட ஆயுள்,ஆரோக்கியத்துடன் தமிழார்ந்த மன்றங்களில் இருக்க வேண்டும் சகோதரி... வாழ்க வளமுடன்...
@honorryma16252 жыл бұрын
பாரதி மேடம் சொல்கிற அத்தனையும் உண்மை உண்மை. என் அம்மா அடுத்து நான். எங்கள் நிலமை இதுதான்.
@krishnas99092 жыл бұрын
Thank god !! Very very glad to see you on stage with your wonderful speech .
@ruckmanigunasekaran-hj3yf Жыл бұрын
❤❤❤❤semma speech Bharathi baskar
@muruganp48392 жыл бұрын
கம்பர் விருது வாங்கிய பாரதிபாஸ்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🙏🙏
@enveetusamayal3942 жыл бұрын
என் மனசுல இருந்ததெல்லாம் சொன்ன மாதிரி இருந்தது சகோதரி உங்களின் ஆழ்ந்த சிந்தனை அரங்கமே அசையாமல் கேட்டது அருமை 👏கேட்டவர்கள் ஒரு ஆளு மாறினாலும் நன்மைதான் அவர்கள் நாலு பேருக்கு சொல்வாங்க சமுதாய மாற்றம் அப்படித்தான் நிகழும்
@vijaychander45042 жыл бұрын
I am not a Tamilan, but I know the language and l feel this programme would rank amongst the best regional language debates of the country. Especially lady Bharati is always outstanding.
@kpkumarkpkumar34862 жыл бұрын
தாங்களே முதல் தைரிய லெட்சுமி
@videoanytime2 жыл бұрын
Everytime you hear Raja Sir and Bharathi Mam, you feel both of them are right in their own way, best of both worlds.
@saraswathijanagaraj Жыл бұрын
😊😊e😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊eaeaa😊😊ae😊😊😊s😊ae😊s😊s😊😊😊😊ßa😊
@srimathi91492 жыл бұрын
மீண்டு வந்து மீண்டும் வந்த பாரதியே நீங்கள் தான் புதுமைப்பெண். வாழ்க வளமுடன் நலமுடன்.
திருமதி பாரதி பாஸ்கர் அவர்களுக்கு, எனது தாழ்மையான வேண்டுகோள், உங்களது ஆரோக்கியம் தான் எமக்கு முக்கியம். நீங்கள் ஒரு சிறந்த பேச்சாளர் என்பது தமிழ் உலகம் அறிந்த உண்மை. நீங்கள் hypertension இலிலே பேசுவது போல எனக்கு தோன்றுகிறது. இது என்ன அரசியல் மேடையா? Please take care of your health 🙏
What a speech madam! Your words made me shed tears. God bless you and all that you do!
@kuppusamysathyanarayanan60262 жыл бұрын
என்ன ஒரு கம்பீரம் பேச்சில் அருமை பாரதி பாஸ்கர் அவர்களே
@umasavadan58242 жыл бұрын
சிறந்த உணர்வு பூர்வமான, உண்மை
@Vikhasini2 жыл бұрын
நூறு ஆண்டுகாலம் வாழ்க பாரதி
@priyangadhivya82232 жыл бұрын
பாரதி அம்மா உங்களுடைய பேச்சு மிகவும் அருமை
@kumaraswamysurati67492 жыл бұрын
Guys I can surely say there is a separate fan base for her speeches in pattimandram. Great woman,great topic and great speech👏👏👏👍
@bharathsam53542 жыл бұрын
Bharathi yaa kokka . Mass 👌
@anushkadancevideos96642 жыл бұрын
Bharathi kanda pudhumai pen. Powerful speech Mam
@jeyalakshmi66392 жыл бұрын
வாழ்த்துக்கள் மேடம் மென்மேலும் வளர வேண்டும். நன்றாக இருக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன் 🙏🏿❤️😍🤩😘
@vikki84702 жыл бұрын
மீண்டும் உங்களை சந்தித்ததில், உங்கள் தமிழை கேட்டதில் மகிழ்ச்சி அக்கா. தமிழ் போல பல்லாண்டு நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.
@suganthip27202 жыл бұрын
Ethan reality.. raja sir accept panatium.. barathi mam pesarthu correct point .. super mam speech...
@mohamedahamed7722 жыл бұрын
அருமையான தெளிவான பேச்சு ❤️
@sgowtham97732 жыл бұрын
Super Bharathi mam my name is Bharathi vera level mam 😊😋👌👌👌👌
@lakshmir59782 жыл бұрын
Madam, என்ன ஒரு தெளிவு,என்ன ஒரு கோபம், என்ன ஒரு உத்வேகம், வணங்குகிறோம் உங்களை இன்றைய பெண்களின் சார்பாக.... வாழ்க பல்லாண்டு. வளர்க உங்கள் பேச்சாற்றல். Inspired. Thank you Ma'am.
@sheelamurugan31382 жыл бұрын
Vera level mam...👏👏👏👏👏👏👍🙏🙏🙏
@dhandapanimaarappagounder90452 жыл бұрын
பாரதியார் கண்ட புதுமை பெண் பாரதி
@ponnivenkat16752 жыл бұрын
பெயருக்கேற்ற பேச்சு👌
@chanemourouvapin7322 жыл бұрын
As usuel bharathy baskar madame speech is great 👏👏👏
@senthamizh18892 жыл бұрын
உண்மையான பெண்ணியவாதி...
@jeniferdeva8905 ай бұрын
👏👏 excellent
@Sri_Meenakshi2406 ай бұрын
Wow great 👍❤
@infomani93482 жыл бұрын
Really really I hope Bharathi baskar my one & one fav most speeches ivanga voice and Inga karuthukala kekavey miss panama papen 😍😍😍
@dharanidivya7442 жыл бұрын
Super bharathi madam
@dharanisamy2 жыл бұрын
Barathi madam awesome Madam I am allways your fan..🤗
@kpkumarkpkumar34862 жыл бұрын
சூப்பர் சூப்பர் சிறப்பு
@angayatcanny2 жыл бұрын
Yes, I really, really value the point about sharing the food... it has a lot to say... and everything else too...
@ravichandrandoveman8 ай бұрын
Superb and realty
@raji14582 жыл бұрын
நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ
@selvim99982 жыл бұрын
Super speech👌👌👌👌👌👌
@bhanumathyravi5512 жыл бұрын
Lovely speech well said♥️👍
@saravanasundark Жыл бұрын
Women only the great they are very brave and they are so strong and also so bold also women i salute the women 🔥
@nithyabalaji44712 жыл бұрын
Love you bharathi mam
@geethas69752 жыл бұрын
As usual great speech Bharathi mam
@palanipps2 жыл бұрын
Excellant speech Bharadhi Madam!
@thiyagarajans64702 жыл бұрын
She is dynamic women as dreamt by Bharathi Tamil poet.
@thiyagarajans64702 жыл бұрын
She is also a representative of this current women daily problems.
@coimbatorefoodcourt21732 жыл бұрын
Bharathi mam pattasa vedikirenga super mam, neenga innum konjam neeram pesinalum kettu kitte irukalam
@esaiviji6782 жыл бұрын
Verithanam mam
@ezhuthalan36252 жыл бұрын
Shabash! Bharathi Baskar amma
@anwerkaja93685 ай бұрын
Mam excellent speech ..... every stage im your performance....big claps
@dafycreations21682 жыл бұрын
Excellent💯💯💯 speech
@rajakumarirajendran69742 жыл бұрын
Kalakkal Bharati.
@hayagrivprasath7012 жыл бұрын
Spree speech
@mallikaarumugam2602 жыл бұрын
🙏👌👌
@shanthiarul79532 жыл бұрын
Hats off mam
@ranganathanlatha85692 жыл бұрын
Super sirappu
@subasri91942 жыл бұрын
Ultimate mam💯💯💯👌🏻👌🏻👌🏻👏🏻👏🏻👏🏻🥳🥳🥳😍
@sumathisumathi93992 жыл бұрын
Arumaiyana speech barathi mam
@sumathisivaraman86092 жыл бұрын
Sooper mam 👌👌👌
@sindhiyarajasekar79552 жыл бұрын
Excellent speech....
@ranitha25082 жыл бұрын
👌👌👌👌👌👍🥰 mam
@gowrimeiyappan20622 жыл бұрын
Bharathi Kanda pudumai penney super
@sheelachandran48592 жыл бұрын
Great speech congratulation madam 🌹🌹🎀🎀❤️💐💐👌🎉🎉🎉🎊🎊
@aarthiseeman93582 жыл бұрын
Nice mam very proud of you...
@angavairani5382 жыл бұрын
அன்பு செல்லம் பாரதிக்கு வணக்கம். அந்தகாலப்பெண்களைபற்றி பேசுவதற்கும் இந்தகாலப்பெண்களுக்கு ஒருதகுதிவேண்டும். இப்போதைய பெண்கள் ஒரு சிலரை தவிர அத்துனை பெண்களும் அரிதாரம் பூசி ஆடைகளை குறைத்து உணவு விடுதிகளைமட்டுமேவிரும்பும் பெண்கள் தான் அதிகம். அவர்கள் படித்து வேலைக்குச் செல்வது அவர்கள் நினைத்தபடிவாழத்தான். கணவன் குழந்தைக்கு சமைப்பது ஒருபாரமா. நம்தாய் தந்தை ஆரோக்கியமான வர்கள் அதனால்தான் நிறையகுழந்தைகள்பெற்றார்கள் வளர்த்தார்கள் வாழ வைத்தார்கள். இன்று ஒரேஒரு குழந்தை பெற மருத்துவமனை. இன்று நாட்டில் பெருகி இருப்பது மருத்துவமனை ஓட்டல். தாங்கள் சொல்லும்கருத்தின் வட்டத்திற்குள் சிலர் வரலாம். அடுத்தவர்கள் கண்களைஉருத்தாமல் ஆடை அணியும் பெண்கள் எத்தனைபேர்.தன்உடலை உலகத்துக்குகாட்டுவதான் நாகரீகம் பெண்அடிமைத்தனத்திலிருந்துவிடுதலையா. ஆண்விரும்பாமல்இருந்திருந்தால் பாரதிமேடைஏறமுடிந்திருக்குமா. பெண்களே பெண்களை பார்க்க கூச்சப்படும்காலம் இது. அந்தகாலத்துபெண்தான் வீரமானவள் அடக்கமானவள் அன்பானவன் ஒழுக்கமானவள் அறிவிற்சிறந்தவள் ஆளுமை நிறைந்தவள். வாழ்த்துக்கள் வாழ்வோம் வளமுடன்🙏🙏🙏
@anusrinivasan96202 жыл бұрын
Excellent ma'am ,you truly showed the ladies of the past in which my mother too suffered
@kimmythebudgie20252 жыл бұрын
Arumai🤝
@raguragu2472 жыл бұрын
Hatsoff
@user-tc7gv3rp9n2 жыл бұрын
Super speech bharathi baskar mam
@subbucards4512 жыл бұрын
Excellent speech, as usual
@jawaharbabu1232 жыл бұрын
Ss....true...
@MD_shorts012 жыл бұрын
🔥🔥🔥🔥
@narenpechannel2 жыл бұрын
True valid points
@priyadarshinianand76512 жыл бұрын
True 👍 lovely speech mam keep rocking sema show 👍
@rajesbos79542 жыл бұрын
Great speech
@krithikam65822 жыл бұрын
Love it... Great speech !
@umamaheswarisakthivel35062 жыл бұрын
Superb mam
@smuthuraj20402 жыл бұрын
welcome bharathi madaaam
@Forkids-q3j2 жыл бұрын
Hats off madam
@nallaalasipare2 жыл бұрын
Super very super
@everythingwithme73372 жыл бұрын
👌👌👌👌👌👌
@santhisanthi17402 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@rsudha73422 жыл бұрын
These types of thoughts every women should have...they will surely raise a very good son
@meyyappanm94692 жыл бұрын
Really nice
@r.prabawathy86972 жыл бұрын
Super mam
@visaliprg2 жыл бұрын
excellent
@sivapetit12 жыл бұрын
Super mam 🙌
@davaratumbler2 жыл бұрын
Blessed to have these 2 legends endorsing works in Davara Tumbler YT channel!! Indebted always🙏🙏🙏
@krishnavenir6512 жыл бұрын
👌👌
@abarnap98042 жыл бұрын
💯💯💯💯
@geethae.s41522 жыл бұрын
👌💯👌👌👌
@punithapeter61132 жыл бұрын
👍🏻👍🏻
@andrewpt63382 жыл бұрын
Welcome madam.
@tumapriyadharshini3622 жыл бұрын
Well said 👏👏👏
@kannammalt30212 жыл бұрын
Pls take care ur health... 👍
@vidyamurthy192 жыл бұрын
Very practical speech.
@rah90692 жыл бұрын
Enna oru speech madaiye athirnthathu ellorum waai adathupponarhal naanum kuda atputham amma sis vaalha
@214madhu2 жыл бұрын
Can anyone share link for full episode?
@santhisanthi17402 жыл бұрын
🙏🙏🙏💯💯⭐
@mohan_rajesh2 жыл бұрын
சுமையாக அன்றைய பெண்கள் நினைக்கவில்லை.. அதை கருணையாகவும் அன்பாகவும் நினைத்தாள்.. அவர்கள் முட்டாள்கள் அல்ல.. உண்மையான அன்பின் வடிவம்