இளையராஜா அவமானப்படுத்தப்பட்டாரா | Ilayaraja | Ilamperuvazhuthi

  Рет қаралды 3,634

Urimai Kalam TV

Urimai Kalam TV

Күн бұрын

Пікірлер: 43
@subbaiahmookkiah4588
@subbaiahmookkiah4588 Күн бұрын
மரியாதை இல்லாத இடத்துக்கு போகவே கூடாது அதான் ஒரு மாபெரும் மனிதனுக்கு அழகு....
@kasiv4160
@kasiv4160 18 сағат бұрын
Super speach super 🎈 reality ❤
@arumaiduraidurai.s2413
@arumaiduraidurai.s2413 Күн бұрын
இளையராஜா ஒர் இந்துதானே ஏன் தடுக்கப்பட்டார் இதுதான் சனாதனம்
@NEX-o6h
@NEX-o6h Күн бұрын
Arumayana pathivu thambi.
@innasimuthu9190
@innasimuthu9190 Күн бұрын
நடவடிக்கை எடுக்க வேண்டும்
@ganesakumarbalaguru933
@ganesakumarbalaguru933 Күн бұрын
தம்பி சாதனத்தை கண்டித்து பேசாமல் திசை திருப்பும் வகையில் பேசறப்பா உன் பதிவு பிற்ப்போக்குதனமா இருக்கு
@kannanperiyasamy4506
@kannanperiyasamy4506 Күн бұрын
இளையராஜாவை சிறுமை படுத்துவது யார்?
@sridhartheni8801
@sridhartheni8801 23 сағат бұрын
Super spech nantri தம்பி
@johnsirani6291
@johnsirani6291 Күн бұрын
சூப்பர் தம்பி
@ADHIBAR
@ADHIBAR Күн бұрын
ப்ரோ என்ன வர‌ வர உங்க முதலாளிக்கு எதிரா பேச ஆரம்பிச்சிடீங்க
@jambuheswaran
@jambuheswaran Күн бұрын
தம்பி உன் சமீபத்திய கருத்துக்கள், பதிவுகள் எல்லாம் முழுக்க பிதற்றலாக இருக்கிறது. உன் மீது இருந்த மரியாதையே போய்விட்டது. கேவலம் ஆதவ அர்ஜுன் என்னும் 1ம் நம்பர் திருடனை புரிந்து கொள்ள மறுப்பது தொடங்கி இந்த பதிவு வரை, ஏதோ மாற்று சிந்தனை புதிய சிந்தனை போல உன் கருத்துக்களை நீ நினைத்துக் கொண்டுள்ளாய். திருமாவளவன் எத்தனை முதிர்ச்சியுடன் ஆதவ அர்ஜுன் விடயத்தில் வாய்ப்பு கொடுத்து இறுதியில் முறையாக நீக்கினார். உன்னை போன்ற அறிவுப் புரிதல் அற்ற இளைஞர்கள் எதோ அவர் அதிரடியாக ஆதவ அர்ஜுன் போல செயல்பட்டிருக்க வேண்டும் என்று தற்குறி போல் பேசுவது மட்டுமல்லாமல் தெளிவான சிந்தனை இல்லாத இளைஞர்களை நீயும் உன் காணொளி மூலம் குழப்பி, நீங்கெல்லாம் தேவை இல்லாத ஆணிகள். உங்களுக்கெல்லாம், trial and error முறையில், சிந்திக்காது புது முயற்சி செய்ய வேண்டும், அவன் தான் தலைவன் என நினைக்கிறீர்கள். திருமாவளவன் எல்லா ப‌ரிசோதனை‌ முயற்சியும் செய்து தெளிந்து பல்வேறு சூதுகளை உணர்ந்து ராப்பகலாக பல ஆண்டுகள் இதே சிந்தனையாக தன்னை அர்ப்பணித்து நிதானத்துடன் மிக முதிர்ச்சியுடன் இந்த களத்தில் நிற்பதால், இன்று மெல்ல மெல்ல இளைஞர்கள் களத்தை, எதார்த்தத்தை புரிந்து கொள்ள தொடங்கி உள்ளனர். உன்னை போல் குழப்ப வாதிகளால் no use.
@velvel-m3n
@velvel-m3n Күн бұрын
யோவ் போயா நீ..வர வர சும்மா வேஸ்ட் நீ
@ganesamoorthyks7074
@ganesamoorthyks7074 Күн бұрын
Thiru Ilayaraja is a gentleman. We can see lot of Hindu born atheist persons.
@YogiramPapparam
@YogiramPapparam Күн бұрын
திமுக வின் கொள்கை கடவுள் மறுப்பு இல்லை... ஒன்றே குலம் ஒருவனே தெய்வம் தான் டா.... இளையராஜா compliantகொடுக்க சொல்லுப்பா
@vinovenkat964
@vinovenkat964 Күн бұрын
நல்லபாடம்அவருக்குஇருக்கடும்
@sidhanpermual7109
@sidhanpermual7109 Күн бұрын
வணக்கம் வாழ்த்துக்கள்
@arvinthanashwinkumar5260
@arvinthanashwinkumar5260 Күн бұрын
இது என்ன வாதம் செய்யிறிங்கள்
@ragamuniandy3625
@ragamuniandy3625 Күн бұрын
Super tholare ❤
@sevuganv6962
@sevuganv6962 Күн бұрын
தம்பி முதலில் இசைஞானியை மேளதாளத்துடன் தான் அழைத்து வரப்பட்டார் அதை மறைத்து சிறுமைப் படுத்த அந்த வீடியோ மறைக்கப் பட்டு விட்டது அந்த அறைக்குள் பிராமணர்கள் தவிர யாரையும் அனுமதித்தது கிடையாது ஒரு வேளை அது தவறாக தெரிந்தால் இசைஞானி உடனடியாக நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டு வீட்டுக்கு வரவேண்டியது தானே தாங்கள் தான் பெரியவர்கள் என்று காட்டுவதற்காக இந்தியா முழுவதும் உள்ள பல கோவில்களில் புகழின் உச்சியில் அல்லது பெரிய பதவியில் இருப்பவர்களை வரவழைத்து அசிங்கப் படுத்தி விளம்பரம் செய்வது வாடிக்கை அப்துல்கலாம்.ராம்நாத் கோவிந்த தமிழிசை போன்றோர் சாமியார்களிடம் அசிங்கப் பட்ட வரலாறு உண்டு இசைஞானி ஏற்கனவே ஸ்ரீரங்கம் கோவில் கோபுரம் கட்ட உதவி செய்து அவமானப் பட்டார் பின் ஏன் அவர்களுடன் செல்ல வேண்டும்
@muthusekar323
@muthusekar323 Күн бұрын
பார்ப்பனன் இந்தியன் இல்லை வந்தேறி ஆரியன் அவன் உயர்ந்தவன் இல்ல கேர்ள் ஜாதி பய தான் ஜீயர் இந்தியா விட்டு வெளியித்தனும் பபன்ஸ்னான் பிய் பார்ப்போம் வதேறி
@rrathnam3904
@rrathnam3904 Күн бұрын
பிரமானர்களே போக முடியாதுனு சொல்லுற அவர்கள் என்ன பெரிய புடுங்கியா
@saiautopartsparts5652
@saiautopartsparts5652 Күн бұрын
All are equal in world 💙 ❤ Elaraja Christan or muslim?
@NEX-o6h
@NEX-o6h Күн бұрын
Raja he is a budha.
@AnnaDuraiChinnu
@AnnaDuraiChinnu 17 сағат бұрын
சரி , நடந்தது -- நடந்துவிட்டது . அவர்களின் மீது எடுத்த நடவடிக்கை என்ன ? அவர்களுக்கு தண்டனை என்ன ? திராவிட மாடல் அரசு விளக்கம் அளிக்குமா ?
@kkargamingchannel
@kkargamingchannel Күн бұрын
Correct
@pcdurai3834
@pcdurai3834 17 сағат бұрын
Melpathi yilum ithuthan nadanthathu.. Appo evanum kooppadu podala!!!!!!!°
@RaiRaki
@RaiRaki 22 сағат бұрын
தம்பி நீயும் ஓரு பெரிய சங்கீதான்
@NEX-o6h
@NEX-o6h Күн бұрын
Dravidam kothikku.
@mohankst3037
@mohankst3037 Күн бұрын
Super speech brother
@NEX-o6h
@NEX-o6h Күн бұрын
70 years dravidam yenna pannugirathu.
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 19 МЛН