Friends,இந்த பாடல் 48 நாட்கள் நம்பிக்கை பாடினேன். இன்று கை மேல் பலன் கிடைத்தது. என் வயிறு வலி காணாமல் போனது. வருட கணக்கில் கஷ்டம் பட்ட எனக்கு ஈசன் அருள் புரிந்தார். 100 % நம்பிக்கை வைங்க பலன் தருவார் எம் ஈஸ்வரன். ஓம் நமசிவாய
@PriyaPriya-wf7fq Жыл бұрын
,🔥🔥🔥🔥🔥🔥🔥எல்லா புகழும் ஈசனுக்கே,🙏🏻🕉️🕉️🕉️🕉️
@குலசைஅறம்வளர்த்தநாயகிஅம்மன்து Жыл бұрын
Good job
@irulandimuthu8606 Жыл бұрын
உண்மை உண்மை உண்மை நற்றுணையாவதுநமச்சிவாயவே ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம 🌿🌿🌿🌿🌿🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாயஎன் கிட்னி பிரச்சினை இருந்து என்னை காப்பாற்றுங்கள் அப்பா🙏🙏🙏
@umasrimatibala179213 күн бұрын
எனக்கு வயிறு வலி சரியாக வேண்டும் அப்பா🙏🙏🙏🙏
@punniamurthyvairasamy98074 ай бұрын
எனது மகனின் உடல் எடை குறைத்து நோயற்ற உடல் வலிமையையும் ஆரோக்கியத்தையும் தந்தருள்வாய் இறைவா
@priyagajapathi67032 жыл бұрын
அப்பா நீங்க தா எனக்கு எல்லாமே எனக்கு இருக்குற உடல் உபாதைகள் எல்லாம் நீயே அருள் புரிவாய் அப்பா நான் உங்கள தா நம்பி இருக்க🙏🙏🙏
@பாசிட்டிவ்பரந்தாமன்2 жыл бұрын
பக்கவாதம் ஏற்பட்டு மிகவும துன்பத்தில் உள்ளேன எல்லாம வல்ல ஈசன் தான் காக்க வேண்டும் ஓம் நமசிவாய
@KUMARKUMAR-vz4fr Жыл бұрын
சீக்கிரம் குனம்மடை
@KUMARKUMAR-vz4fr Жыл бұрын
எல்லாம் வல்ல இறைவனை
@KUMARKUMAR-vz4fr Жыл бұрын
வேண்டிகேள்கிரேம்
@பாசிட்டிவ்பரந்தாமன் Жыл бұрын
@@KUMARKUMAR-vz4fr மிக்க நன்றி ஐயா
@tt.gameing1281Ай бұрын
என் மகள்பூரண குணமடைய வேணாடும் இறைவா
@kishora32123 жыл бұрын
கொரோனா நோயிலிருந்து உலகையே காப்பாற்றி கொள்ள வேண்டுகிறேன் சிவனே தென் னாடுடைய சிவனே போற்றி
@guhan5553 жыл бұрын
எல்லாம் சாவுங்கடா
@sathyasakthisathsakthi23435 ай бұрын
ஓம் நமசிவாயா போற்றி ஓம் நமச்சிவாயா போற்றி ஒம் நமச்சிவாயா போற்றி ஓம் நமச்சிவாயா போற்றி ஓம் நமச்சிவாயா போற்றி ஓம் நமச்சிவாயா போற்றி ஓம் நமச்சிவாயா போற்றி என் மகளை காய்ச்சல் சளியில் இருந்து காக்க வேண்டும், திருச்சிற்றம்பலம்.
@selvarani50633 жыл бұрын
சிவபெருமானே இப்போது ஏற்பட்டிருக்கும் கொடிய நோய் கொரானா இந்த உலகத்தை விட்டு நிரந்தரமாக செல்ல நீங்கள் உதவி செய்யவும் எங்களை காக்க வேண்டும் அப்பா
@guhan5553 жыл бұрын
அவனவன் செஞ்ச பாவத்திற்கு தண்டனை அனுபவிக்கிறான்... நீங்க சிவனை மாமா வேலை பார்க்க சொல்லுறீங்களே!
@s.samikshas.ananya76973 жыл бұрын
@@guhan555 v
@vishnucs84483 жыл бұрын
Om namah sjvaya 🙏🙏🙏🙏🙏
@selvamani2353 жыл бұрын
பாவம் பெருகிவிட்டது மனிதாபிமானம் அழிந்து விட்டது அதர்மம் தலை தூக்கிவிட்டது தனியாக இருப்பவர்களுக்கு துன்பம் தருகிறார் கள் அதனால் தான் இப்படி
@ramuloosimmathiri38023 жыл бұрын
@@guhan555 pjpjpjpjpjpjpjpjpjpjpjppjpjpjpjpjpjpjpjpjpjpjpjpjpjpjpjpjpjpjppjpjpjpjpjpjpjpjpjpjpjpjpjpjppjpjpjpjpjpjpjpjppjppjpjpjpjjppjppjpjpjpjpjpjpjpjppjpjjppjppjpjpjppjpjpjpjpjpjppjpjpjpjpjpjppjpjpjpjpjpjjppjpjppjpjpjjppjjpkpjpjpjpjpjpjpjkppjppjpjpjpjpjpjjppjpjpjpjpjpjpjpjpjpjpjpjpjpjjppjppjpjpjppjpjpjpjpjpjpjpjpjpjpjpjpjpjjppjpjpjpjpjpjpjpjpjpjpjpjpjpjpjpjpjpjpjpjpjpjpjpjjppjpjoppjppjpjpjppjpkppjppjpjpjpjjppjppjpjpjpjjpjppjjpjppjpjpjpjpjpjpjpjpjpjpjpjpjpjpjppjjpjppjkpjpjppjjpjpjppjppjjpjppjpjppjpjpjpjjppjjpjpppjjpjpjpjppjppjjppjjppjpjppjjpjpjppjppjpjpjpjpjpjppjppjpjpjpjpjpjpjjppjpjpjpjpjpjppjppjpjpjpjpjpjjppjppjpjpjpjpjpjppjppjpjpjppjjppjpjppjjpjpjppjpjpjpjjppjppjpjpjpjpjpjpjpjjppjpjpjpjpjpjpjjppjpjpjpjpjpjpjpjjpjpjjppjpjpjpjpjkppjpjpjppjpjpjpjpppjppjjpjppjjpjppjppjpjppjjpjppjjppjpjpjppjjppjpjpjjppjjppjpjppjppjjpjppjppjpjpjpjpjpjjpjppjjppjjpjpjppjjppjpjjpjpjppjpopjpjppjpjpjpjpjppjjpjpjppjppjjpjppjppjpjpjpjpjpjpjpjppjjpjpjppjpjpjppjppjjppjjpjpjpjppjpjppjjppjpjpjppjpjpjjppjpjppjppjjpjpkppjjppjppjjppjppjpjpjpjppjppjpjpjjppjppjpjpjpjjppppjppjjppjjpjpjpjpjpjppjppjjppjpjpjpjpjpjpjpjppjkpjpjpjpjpjpjpjppjjppjjpjpjpjpjpjpjppjpjpjjppjppjppjpjpjpjpjjppjjppjjpjppjpjjpjpjppjjpjppjjppjpjppjpjjppjpjpjppjppjpjjppjppjppjpjppjpjpjpjpjpjpjpjpjpjjppjpjppjjpjppjppjjppjjpjpjpjppjpjpjpjppjjpjppjpjpjppjpjppjpjpjppjpjjpjppjppjjppjjpjppjppjpjpjjppjppjjpjppjppjkjpjppjpjppjjpjpjpjpjpjppjjppjjppjppjpjjppjjppjpjpjjpjppppjjpjpjpppjpjjpjppjjppjppjpjpjpjpjjppjppjpjpjpjpjjppjpjpjppjjppjpjppjpjpjpjpjpjppjppjpjjppjpjjpjpjpjppjpjppjppjpjppjpjpjpjpjpjjpjppjppjjppjjppjpjpjjppjpjppjpjpjpjpjppjpjppjpjpjpjppjppjjppjpjppjppjjppjppjpjjpjppjpjjpjppjpjpjjppjppjpjjppjpjpjppjppjjpjpjpjpppjpjpjpjpjppjppjpjpppjjppjpjppjpjjppjpjjppjpjpjjppjpjjpjpjppjpjpjppjjpjppjppjpjppjppjpjpjpjkpjpjpjjppjjppjjpppjppjpjpjpjpjpjjppjpjppjpjpjpjpjppjpjppjpjpjppjpjpjjppjjpjppjpjpjpjppjjpjpjpjpjpjpppjjppjpjppjppjpjpjpjjppjppjjpjpppjpjpjjppjppjjppjpjppjppjpjjppjjpjjpjpjpjpjppjppjjppjppjpjppjpjpjjppjjpjjppjjjpjpjpppjjpjpjpjppjpjppjjpjpjppjppjpjjppjpjjpjppjpjjpjpjpjpjjppjppjjpjpjppjjkkpkkpokpkpkpkpkkpkoklpkkppkkpppkopkokopkppkkjkpkopopkkkjpkpkkkkkkpppopopkopkkpkpkkkkkkpkkpkkkpkkpkkpkkkpkkpkkpkkpkoppkkkkkkkkkkkopkokpkppkppkkkpkkkkkkoppkkkpkjlkpkkkkpkoppkkkpkpkkkpkkjkokkkppkpkpkopkkkkjkpkpkkkkkpkpkkpkjjkpkkpkkjkkkoppkkkkkpkkpkpkpkkopoppjkpkjkkkkkkkkpkpkkpkkpjkkkpkjkkkkkkkpkokkpkkkpkplpkpkojkkkkkpkkkkpkjkkkkkkkkpkkkkjkkpkpkokpkpjoppkpkoppkjkpkkkpkpkpkkkpkopkkkppkjkkkkkpkkpkkkkkkjpkkkkkkkkkjkpppkkkpkkkpkkpkpkkkpkkpkpkpkkkpkjkkpkkpkkkpkkkjkkpjopkkjkkppkkopkjpkkkpkkkkkpkopkjopkpkkoppjpkpkopkkkppppkjkpkpkkkkjkpkkoppkppkpkkkkopkokpkkkopopkopokkkokkkpkpkpppkkpkkpkkpkoppkkkpkopkjopkkkpjppkpklkkppkppkpkpkkkoppkpkoppkopopopkkkkopkopkkopkkkkkppkpkkkkkpkkkoppkkpkppkpkpkkpkppkkopkkkppkjppkpkpkkpkpkkkokkkpokkpkpkpkkpkpkpppkpkkkpjkpkkpkpkkpkoppkpkkpkkkppppkkkkokopkoppkppoppkkkkkkkpkpjkkpppk ok
@AriKanda-jw9st Жыл бұрын
என் மன அழுத்த நோய் விலகிட மனமருள்வாய் சிவனே ஓம் நம சிவாய ❤
@AriKanda-jw9st Жыл бұрын
மன சோர்வும் மாயமாய் விலகிட அருள்வாய் அப்பனே
@kopithansothiraja14334 жыл бұрын
சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே பித்தனை பிடிப்போர்க்கு இல்லை பயமே அத்தன் இல்லாது இப்பிள்ளை இல்லையே உத்தமனை வந்தித்தால் வராது தொல்லையே!
@dhanalakshmi11933 жыл бұрын
சிவபெருமானே இந்த நோயின் தாக்கத்திலிருந்து உலக மக்களை காப்பாற்று
என் குழந்தைக்கு காய்ச்சல் சளி குணமாக வேண்டும். ஓம் நமச்சிவாயா போற்றி ஓம் நமச்சிவாயா போற்றி ஓம் நமச்சிவாயா போற்றி ஓம் நமச்சிவாயா போற்றி ஓம் நமச்சிவாயா போற்றி ஓம் நமச்சிவாயா போற்றி ஓம் நமச்சிவாயா போற்றி ஓம் நமச்சிவாயா போற்றி ஓம் நமச்சிவாயா போற்றி ஓம் நமச்சிவாயா போற்றி திருச்சிற்றம்பலம்.
@vadivuramesh8626 Жыл бұрын
அதிக உடல் எடை குறையும் என்று நம்புகிறேன் ஹைபோ தைராய்டு முற்றிலும் சரியாகும் பாதவலி சரியாகும் உடல் சம்பந்தமான நோய்கள் தீரும் எனக்கும் கணவர் பிள்ளைகள் ஆரோக்யமாக இருப்போம் என்று நம்புகிறேன் அப்பா ஓம் நமசிவாய வாழ்க
@theak87622 жыл бұрын
ஓம் நமசிவாய அப்பா நோய் இல்ல வாழ்வு வாழ அருள்புரிவாய் அப்பா ஈசனே சிவாய நம ஓம்
@subramaniyan1979 Жыл бұрын
தென் நாடுடைய சிவனே போற்றி என்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
@rekharekhaelumalai14602 ай бұрын
Om namah shivaya en hasband kaalmutti sareyaga vendum unga alayathil Thane iya viluntharu kadavule sare yagunum 🙏🙏🙏🪷🪷🪷
@selvijayalakshminallaiyara19002 жыл бұрын
ஓம் நமசிவாய.என்னுடைய தோழியின் 1 வயது குழந்தைக்கு இன்னும் தலை நிற்கவில்லை.விரைவில் அந்த குழந்தையின் தலை நிற்க எம்பெருமானே தாங்கள் அருள்புரிய வேண்டும்.ஐயனே, உங்களுடைய பக்தையின் குழந்தையை காத்தருள வேண்டும்.ஓம் நமசிவாய.🙏🙏🙏🙏🙏🙏🙏
@DurgaramProfDhawan Жыл бұрын
சிவன் அருளால் நல்ல நலமுடன் குழந்தை இருக்கும். திருச்சிற்றம்பலம்
@nagarajansankaranarayanan93045 ай бұрын
Om namasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya
@hindusamayavaguppu5 ай бұрын
ஓம் நமசிவாய
@gnanatamizh1525 жыл бұрын
தென் நாடுடைய சிவனே போற்றி என்நாட்டவர்க்கும் இறைவா போற்றி கயிலைமலையானே போற்றி போற்றி இறை அருளால் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க எல்லா உயிர்களும் அன்புற்று வாழ்க Om Namashivaya Om
@AbiramiEmusic5 жыл бұрын
உங்கள் பதிவுக்கு நன்றி
@ML-lc2di4 жыл бұрын
"உன்னை அடைவதற்குதவாத எதுவும் எனக்கு வேண்டாமென்று செய்துவிடு. உன் அன்பை மட்டும் கொடு". 'ஓம் நமசிவாய சிவாயநம ஓம்' 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@anukb00263 жыл бұрын
Super
@tamilgamersyt21133 жыл бұрын
@@anukb0026 uuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuk
@saravanansambosankaran5287 Жыл бұрын
நல்ல மனதிடம் இறைவன் மீது திடமான பக்தியும் அன்பும் கொண்ட உங்களுக்கு இறைவன் அருள் உண்டு
ஓம் நமச்சிவாய என் மனப்பயத்தை போக்கவேண்டும் நல்ல உடல் ஆரோக்யத்தையும் நீண்ட ஆயுளையும் கொடுங்க கடவுளே
@saravanansambosankaran5287 Жыл бұрын
எனக்கு அன்னையாகவும் அப்பாவாகவும் உற்ற நண்பனாகவும் இருந்து என்னை காத்தருளும் ஈசனையே நம்பி உள்ளேன் நானும் நெற்றியில் திருநீறு அணிந்து கொண்டு சில நாட்களாக தான் பதிகங்கள் மனதார பாடி மகிழ்ந்துவருகிறேன் என் மனதில் சில நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை உணர முடிகிறது. எனக்கு கருமவினையால் நிறைய குறைகள் உள்ளது அவை அனைத்தும் ஈசன் போக்கியருளி வளமான வாழ்வை தந்தருள வேண்டி வணங்குகிறேன். அனைவரும் பதிகங்களை பாடி வாழ்வில் அனைத்து குறைகளும் தீர்ந்து நன்மைகள் பெற்றிட இறைவன் அருள்புரிவார்.🙏
ஓம் நமசிவாய இலை ஆடுவதும் உன் செயலன்றோ ஓம் நமசிவாய நன்றி, அப்பா.
@ushar37883 ай бұрын
என் குழந்தைக்கு இருமல் சரியாக வேண்டும் என் அப்பன் ஈசனே
@amiemohan85782 ай бұрын
@@ushar3788 hw is yr baby now? is she doing fine?
@lpgpipelineinstalation2 ай бұрын
@@ushar3788 அகத்தீசாய நம 🙏 தூதுவளை இலை அல்லது பொடி கொடுக்கவும்🙏👏🙏
@ashokkumarr35949 ай бұрын
என் கணவர் உடல் நலம் பெற வேண்டும். ஓம் நமச்சிவாய ஓம்
@KrishnanDhanasekaran220310 ай бұрын
என் அப்பன் ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி தேசனடி போற்றி சிவன் சேவடி போற்றி
@umamaheswari85203 жыл бұрын
இல்லல் நீங்கி அனைவரும் வளம் பெற்று வாழ்க வளமுடன்
@maanilampayanurachannel52436 жыл бұрын
சம்பந்தப் பெருமானின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும் .. ஓம் நமசிவாய.... திருச்சிற்றம்பலம் ...
@guhan5553 жыл бұрын
அனைவருக்கும்னா.... துரோகம் பண்றவன், கொலை பண்ணுறவன், கொள்ளையடிக்கிறவன், இன்னும் என்னென்னமோ தப்பு பண்ணுறவனையும் சேர்த்தா?
@santhosh1678th3 ай бұрын
சிவசிவ ஓம்நமசிவாயவாழ்க
@manomanju583510 ай бұрын
என்னுடைய ஸ்கின் பிராப்ளம் குண மக
@ramamoorthys-nt1zj Жыл бұрын
இந்த பதிகம் படித்து என் வேண்டுதல் நிறைவேறியது . ஓம் நமசிவாய.
@sathyasakthisathsakthi23435 ай бұрын
Om namah shivaya potri
@narayananganesh73892 жыл бұрын
ஓம் அப்பா ஹர ஹர சிவ சிவ சிவாய நமஹ.... ஓம் அம்மா ஆதிபராசக்தி தாயே போற்றி... சரணம்.... சரணம்.... சரணம்.... எனக்கு தற்போது ஏற்பட்டுள்ள உடல் நலப் பிரச்சனையில் இருந்து நலன் பெற கருணை காட்ட வேண்டும்.. மற்றும் என் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மற்றும் அனைவரும் நோய் நொடிகள் ஏதும் இல்லாமல் நல் நிம்மதியான வாழ்க்கை தருமாறு மனமுருகிக் கேட்டுக் கொள்கிறேன்...
என்மனைவி உடல் நலம் பெறவேண்டும் எனது வயிறு பிரச்சனை தீரவேண்டும் ஓம் நமசிவாய ஓம்.
@eswarimurugesan20133 жыл бұрын
ஓம் நமசிவாய பிறப்பு முதல் இறப்பு வரை . இடைபட்ட காலங்களில் ஏற்படும் அனைத்து இன்னல்களுக்கும் ஐயனின் பாடல்கள் பதிகங்கள் நிறைய தந்துள்ளார் எம்ஈசன். படிப்போம். பயன் பெறுவோம் .அவன் அருளையும் பெறுவோம் .நாதன் அருளால் நாதன் தாள் வணங்கி 🙏🙏🙏🙏அடியாரின் அடிமை
@srividyamv8968 Жыл бұрын
Pooppp0iii
@barathisellathurai65524 жыл бұрын
அருமையா இசையில் பக்தியை குழைத்து ஊட்டினீர்கள், பரவசம் பரவசம் எங்கும் பரவட்டும் பரவசம்
Om namah shivaya pottri 🙏 Om paramashivanye pottri 🙏 Om matha parameshwari pottri 🙏 Om arthanariye pottri 🙏
@alagesanm64393 жыл бұрын
om namashiviya om namashivaya om namashivaya om namashivaya om namashiva om namashivaya
@chinnarajkannappan87124 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்கவே நற்றுணையாவது நமசிவாயமே மிக அருமையாக பாடி உள்ளீர்கள் வாழ்த்துகள்
@jotheeswaranjotheeswaran5764 Жыл бұрын
ஓம் நமசிவாய
@mohannatarajan42384 жыл бұрын
சிவ சிவ. திருமுறைகளை பண்ணோடு பாடுதல் மிகவும் சிறப்பு. என்றாலும் திருமுறை பாடல்கள் பாட வேண்டும் என்ற நோக்கம் அதை காட்டிலும் சிறப்பு. ஏதேனும் ஒரு முறையிலாவது திருமுறை பாடுவது நன்றே. ராகம் தாளம் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப போட்டு பாடினாலும் அதுவும் இறைவன் மேல் கொண்ட அன்பே என்று கொள்ளலாம். "அஞ்சியாகினும் அன்பு பட்டாகினும் நெஞ்சே இறைவனை நினை" என்ற அப்பர் பெருமான் வாக்கின்படி இறைவனை வணங்குதலும் அவனை சிந்தித்து திருமுறைகளை பாடுவதும் சிறப்பே. மேலே சொன்ன பாடலில் பதிகத்தை மட்டுமே பாடாமல் இடையே அவர்களாகவே சில வரிகளை சேர்த்து பாடுவது சற்று அறியாமையை காட்டுகிறது. இறைவன் கருணையினால் அருளாளர்கள் தந்த பதிகத்தை அப்படியே எந்த வித கலப்பும் இல்லாமல் பாடுவதே சிறப்பு. இது போல நிறைய வருகிறது.. அதை தவிர்த்து திருமுறைகளை மட்டும் பாடுவது நன்று ஆகும். திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
@selvamg71443 жыл бұрын
நமச்சிவாய, அய்யா தாங்கள் சொல்வது சரிதான் என்றாலும் இன்றைய காலகட்டத்தில் லட்சக்கணக்கான மக்களுக்கு திருமுறைகள் திருவாசகம் தேவாரம் என்றால் என்ன என்று கூட தெரியாமல் இருக்கின்றார்கள், இது போன்ற பதிவுகளால் பலர் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பை சிவபெருமான் அருளுகிறார் என்றே அடியேன் கருதுகிறேன் சுவாமி, சிலர் பதிகத்தை அப்படியே பாடுகின்றனர் சிலர் சற்று சுவை கூட்டுவதாக எண்ணி சில போற்றி வரிகளை சேர்கின்றனர். ( பாமர மக்களும் தெரிந்து கொள்ள இது உதவும்) *திரு சிற்றம்பலம்*
ஓம் நமசிவாய போற்றி போற்றி சரணம் என் மனைவிக்கு எல்லா நொயும்குனம்அடையவேண்டும்ஓம்நாமசிவயா
@தமிழ்அன்னைமய்யம்2 жыл бұрын
வணக்கம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க நீங்கள் வளர்க தமிழ் வாழ்க தங்களது குரல் வளம் கேட்க வைத்தது மிகவும் அருமையாக உள்ளது. எத்தகைய கவலை இருந்தாலும் தங்களது இந்த பதிவினை கேட்டால் அனைத்தும் காணாமல் போய்விடும். நன்றி நண்பா நீங்கள் நீடுழி வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க
@vinayagamr.vinayagam2513 жыл бұрын
Om Namashivaya sivanappa thunai..🙇♂️🙇♂️🙇♂️🙇♂️
@annameswar2 ай бұрын
இறைவா என் கணவர் சுய நினைவு இல்லாமல் இருக்கிறார்கள் அவர்கள் எனக்கு நல்ல படியாக திரும்ப வர வேண்டும் இறைவா
@gnanasekar32142 жыл бұрын
எல்லாம் என் அப்பன். உலகைப் படைத்தவன் செயல் நம்பினவர்க்கு ..அனைத்தும்.தருபவன்.ஜெய் சிவ சங்கரா அரஹரா.சங்கர.ஜெய ஜெய.சங்கர. ஓம்.நமசிவாய.. சிவாய நமஹா.