ஐயனே நான் நிரைய கடனும் அவமானம் அடைந்து விட்டேன் இதிலிருந்து விடுபட வேண்டும் ஐயனை
@abiramishreeganesan3 ай бұрын
@@gurusamy5608 கடன் நிவர்த்தி சலம் திருமுறை திங்கள் கிழமை சென்று வரவும்
@abiramishreeganesan3 ай бұрын
திருச்சேறை திங்கள்கிழமை சென்று வாருங்கள் இது கடன்ந்திருக்கும் கோவில்
@jeyanadar84822 ай бұрын
அப்பா எனக்கு சீக்கிரம் கடன் தொல்லை தீர வேண்டும்
@revathyrevathy926 Жыл бұрын
ஒம் நமசிவாயம் ஒம் நமசிவாயம் ஒம் நமசிவாயம் இறைவா பரம் பொருளே எனக்கு சொந்த வீடு வேண்டும் ஐய்யனே வீடு வேண்டும் ஐய்யனே என் பிள்ளைகள்க்கு திருமணம் நடத்தி தாங்க ஈசனே சுவாமி ஒம் நமசிவாயம் 🙏🙏🙏..
@MANIKANDAN-vy9nl10 ай бұрын
🙏🌹🙏
@jeyaanandharaj68323 ай бұрын
எங்களை கடன் தொல்லையில் இருந்து காப்பாற்றுங்கள் சிவபெருமானே ஐயா 🙏🙏🙏
@vijisivaguru639710 ай бұрын
❤ ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க திருச்சிற்றம்பலம் ❤அப்பா என்னுடைய கடனை அடைக்க ஒரு நல்ல வழி காட்டவேண்டும் ❤
@Hema1234-hv5xpАй бұрын
கடன் வறுமை துன்பம் நிம்மதியும் இல்லாமல் இருக்கும் எங்களுக்கு நிம்மதி தாருங்கள் சிவபெருமானே
@SathyaSathya-bg7ed11 күн бұрын
Yes engalkum
@kalaimanipandiyan18334 ай бұрын
அப்பா சிவனே எனக்கு தினமும் வேலை கிடைக்க வேண்டும் என் குடும்பம் வறுமைநிலையில் உள்ளது
@revathyrevathy926 Жыл бұрын
அப்பனே ஈசனே சுவாமி என்னை கடன்ல இருந்து காபாற்றுங்கள் தெய்வமே...
@SaimukulEntertainment-dq4gr5 ай бұрын
அப்பனே சிவபெருமானே எனக்கு செல்வம் பெருக ஏதாவது வழி காட்டு.என்னை எனக்கு இருக்கிற அனைத்து பிரச்சனையிலிருந்து என்னை காப்பாத்து.😢😢😢
@SubhaVelsaamy Жыл бұрын
அப்பனே ஈசனே இழந்த பொருளை தந்தருள்வாய்
@shripanjamideviarul63172 ай бұрын
இந்த பதிகம் முழுமையும் இந்த பதிவில் வெளிட்ட dr. பாக்யமதி அவர்களுக்கு நன்றி சொல்வோம்! ❤🎉 பாடலையும் பக்தி உணர்வு வெளிப்பட பாடியவருக்கும் நன்றி🙏💕
@VijayaEswaran-j4xКүн бұрын
@@shripanjamideviarul6317 அப்பா எனக்கு கடன் சீக்கிரமாக அடைக்கணும் அப்பா எனக்கு ஒரு நல்ல வழி காட்டு முருகா போற்றி முருகா போற்றி போற்றி போற்றி முருகா போற்றி போற்றி போற்றி
@selvamrajagopal7990 Жыл бұрын
என் அம்மை அப்பனே போற்றி என்னுடைய கடனை அடைக்க அருள்புரிவாயாக
@DhivyaThiru-vz6iz Жыл бұрын
😭😭😭🙏🙏🙏🙏 Appa ennala mudila pa romba kastama eruku please pa 😭😭😭🙏🙏🙏🙏🙏
ஓம் நமச்சிவாய கடன் அடைய பணம் கொடுத்து அருளுங்கள் ஓம் நமச்சிவாய சிவபெருமானே பணம் தந்தருளும் தெரிந்தும் தெரியாமலும் அறிந்தும் அறியாமலும் நான் செய்த தவறுகளை பொறுத்தல் வாயாக சிவபெருமான பணம் தந்தருளும் கடனிலிருந்து விடுதலைத் தாருங்கள் சிவபெருமானே கருணை காட்டுங்கள் கடலை உங்களை காப்பாற்றுங்கள்
@kumaresana580510 ай бұрын
ஒம் நமசிவாய போற்றி போற்றி
@dr.bagyamathim99132 жыл бұрын
1. நெய்யும் பாலும் தயிரும் கொண்டு நித்தல் பூசை செய்யல் உற்றார்; கையில் ஒன்றும் காணம் இல்லை, கழல் அடீ தொழுது உய்யின் அல்லால்; ஐவர் கொண்டு இங்கு ஆட்ட ஆடி, ஆழ் குழிப்பட்டு அழுந்துவேனுக்கு, உய்யும் ஆறு ஒன்று அருளிச் செய்யீர் ஓணகாந்தன் தளி உளீரே! . 2. திங்கள் தங்கு சடையின் மேல் ஓர் திரைகள் வந்து புரள வீசும் கங்கையாளேல், வாய் திற(வ்)வாள்; கணபதி(ய்)யேல், வயிறு தாரி; அம் கை வேலோன் குமரன், பிள்ளை; தேவியார் கொற்று அடியாளால்; உங்களுக்கு ஆட் செய்ய மாட்டோம் ஓணகாந்தன் தளி உளீரே! . 3. பெற்றபோழ்தும் பெறாத போழ்தும், பேணி உன் கழல் ஏத்துவார்கள் “மற்று ஓர் பற்று இலர்” என்று இரங்கி, மதி உடையவர் செய்கை செய்யீர்; அற்ற போழ்தும் அலந்த போழ்தும், ஆபற் காலத்து, அடிகேள்! உம்மை ஒற்றி வைத்து இங்கு உண்ணல் ஆமோ? ஓணகாந்தன் தளி உளீரே! . 4. வல்லது எல்லாம் சொல்லி உம்மை வாழ்த்தினாலும், வாய் திறந்து ஒன்று இல்லை என்னீர்; உண்டும் என்னீர்; எம்மை ஆள்வான் இருப்பது என், நீர்? பல்லை உக்க படுதலையில் பகல் எலாம் போய்ப் பலி திரிந்து இங்கு ஒல்லை வாழ்க்கை ஒழிய மாட்டீர் ஓணகாந்தன் தளி உளீரே! . 5. கூடிக்கூடித் தொண்டர் தங்கள் கொண்ட பாணி குறைபடாமே, ஆடிப் பாடி, அழுது, நெக்கு, அங்கு அன்பு உடையவர்க்கு இன்பம் ஓரீர்; தேடித்தேடித் திரிந்து எய்த்தாலும் சித்தம் என்பால் வைக்க மாட்டீர்; ஓடிப் போகீர்; பற்றும் தாரீர் ஓணகாந்தன் தளி உளீரே! . 6. வார் இருங்குழல், மை வாள் நெடுங்கண், மலைமகள் மது விம்மு கொன்றைத்- தார் இருந் தடமார்பு நீங்காத் தையலாள் உலகு உய்ய வைத்த, கார் இரும் பொழில், கச்சி மூதூர்க் காமக்கோட்டம் உண்டாக, நீர் போய் ஊர் இடும் பிச்சை கொள்வது என்னே? ஓணகாந்தன் தளி உளீரே! 7. பொய்ம்மையாலே போது போக்கிப் புறத்தும் இல்லை; அகத்தும் இல்லை; மெய்ம்மை சொல்லி ஆளமாட்டீர்; மேலை நாள் ஒன்று இடவும் கில்லீர்; எம்மைப் பெற்றால் ஏதும் வேண்டீர்; ஏதும் தாரீர்; ஏதும் ஓரீர்; உம்மை அன்றே, எம்பெருமான்? ஓணகாந்தன் தளி உளீரே! 8. வலையம் வைத்த கூற்றம் ஈர்வான் வந்து நின்ற வார்த்தை கேட்டு, சிலை அமைத்த சிந்தையாலே திருவடீ தொழுது உய்யின் அல்லால், கலை அமைத்த காமச் செற்றக் குரோத லோப மதவர் ஊடு ஐ- உலை அமைத்து இங்கு ஒன்ற மாட்டேன்-ஓணகாந்தன் தளி உளீரே! 9. வாரம் ஆகித் திருவடிக்குப் பணி செய் தொண்டர் பெறுவது என்னே? ஆரம் பாம்பு; வாழ்வது ஆரூர்; ஒற்றியூரேல், உ(ம்)மது அன்று; தாரம் ஆகக் கங்கையாளைச் சடையில் வைத்த அடிகேள்! உம்தம் ஊரும் காடு(வ்); உடையும் தோலே ஓணகாந்தன் தளி உளீரே! 10. ஓ வணம்(ம்) ஏல் எருது ஒன்று ஏறும் ஓணகாந்தன் தளி உளார் தாம் ஆவணம் செய்து, ஆளும் கொண்டு(வ்), அரை துகி(ல்)லொடு பட்டு வீக்கி, கோவணம் மேற்கொண்ட வேடம் கோவை ஆக ஆரூரன் சொன்ன பா வணத் தமிழ் பத்தும் வல்லார்க்குப் பறையும், தாம் செய்த பாவம் தானே. திருச்சிற்றம்பலம் 🙏
@s.esakkimuthus.esakkimuthu7913 Жыл бұрын
நன்றி
@Suvi8888 Жыл бұрын
Thank you 🙏
@prabha-n1n Жыл бұрын
Thank you amma
@maheswarirajuchetty4734 Жыл бұрын
😢ஓம்நமசிவாய
@thilagayuvi3495 Жыл бұрын
நன்றி 🙏🏻🤗
@pandianirula2130 Жыл бұрын
அழகான பதிகம் அழகான வரிகள் அழகான குரல் வளம் அழகான இசை ....ஓம் நமசிவாய..... இதை கேட்கும் அனைவருக்கும் எம் பெருமான் ஈசன் அருளட்டும்....
@sakthiganesh18292 ай бұрын
என் கடன் என் கழுத்தை நெரிக்கிறது ஐயா பிறருக்கு உதவ போய் இப்போது மிகவும் கஷ்ட படுகிறேன் வாங்கியவன் என் பணத்தை திருப்பி கொடுக்க அருள் புரியுங்கள் ஐயா என் கடன் அடைந்து நிம்மதி கிடைக்க செய்யுங்கள் ஐயா ஓம் நமசிவாய உங்களை தான் நம்பி இருக்கிறேன் ஐயா 😭🙏
@selvavinayakam94559 ай бұрын
Ethuku சிவ பூஜையில் கரடி வருவது போல விளம்பரம் அதுமட்டும் அல்லாமல் கட்ச்சிக்கு ஓட்டு போடுனு விளம்பரம் வர 😮😢கோவம் மற்றும் அழுகை வருது மன அழுத்தம் ஏற்படுது யூப்டூப் சேனல்காரரே அருமையான பாடல் முழுமையா கேட்க்கமுடியாத சாபமும் உங்களையே சேரும்.தயவுசெய்து அடுத்தமுறை இறைவழிபாட்டில் விளம்பரத்தை யாரும் தினிக்க அனுமதிக்காதீர்கள்
@EViji-k7k9 ай бұрын
Good sir
@kalyanakkumarp.r.63037 ай бұрын
இப்பதிகம் கேட்க ஆரம்பித்தில் இருந்து மனதில் ஒரு தெளிவு கிடைக்கிறது, ஆண்டவா உங்கள் அருள் வேண்டும், தொழில் வளர்ச்சிக்கு உதவுங்கள், ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
@palanisamy8949 Жыл бұрын
அரசு வேலை வேண்டும் என் தெய்வமே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@baluhappy78910 ай бұрын
மவசிவ அசி அசி 🤲
@tamilselvans57663 ай бұрын
இறைவனின் அருட்பேராற்றல் கருணையினால், சகல சௌபாக்யங்களையும், அஷ்ட ஐஸ்வர்யங்களையும் பெற்றுள்ளேன்... வாழ்க இறைவன், வாழ்க வளமுடன்...
@chitravedi5617 ай бұрын
ஓம் நமசிவாய அப்பா எங்கள் வாழ்வில் முன்னேற்றத்திற்கு நன்றி அப்பா... எங்கள் குடும்பம் சுபா மங்கலம் நடக்க அருள் புரிந்தற்கு நன்றி அப்பா... வீடுகள் கட்ட அருள் புரிந்தற்கு நன்றி அப்பா
@raji64134 ай бұрын
இரண்டு வீடும் நிலமும் எங்களுக்கு கிடைக்கணும் நீங்கள்தான் அருள்புரியவேண்டும் சவனே
@sivakumar.p4895Ай бұрын
நான் வாங்கிய கடனை கொடுத்து நிம்மதியாக இருக்க வைத்து அடுத்தவர்களுக்கு கடன் கொடுத்த உதவ அருள் புரியுங்கள்
@raji64134 ай бұрын
அப்பனே சிவபெருமானே எங்கள் வீடு எங்களுக்கு கிடைக்கணும் நீங்கள்தான் அருள்புரியவேண்டும் தென்னாடுடையசிவனே போற்றி
@santhakumar618410 ай бұрын
என் அப்பனே எல்லோரும் நலமோடு வாழ அருள் கொடு
@raji64134 ай бұрын
எங்களுக்கு எங்கள் வீடு இரண்டுமே எங்களுக்கு கிடைக்கணும் நீங்கள்தான் அருள்புரியவேண்டும் சிவனேசன் ஐயா எங்கள் வீடு எங்களுக்கு கிடைக்கணும் நீங்கள்தான் அருள்புரியவேண்டும்
இடையல வரும் விளம்பரம் 😠😠😠😠😠 பாடல் கேட்கும் விருப்பம் இல்லாமல் போகுது தையவு செஞ்சு தவிர்த்து விடுஙகள் 🙏🏿
@poongodijothimani2 жыл бұрын
Om Namasivayam Om Namasivayam Om Namasivayam Om Namasivayam Om Namasivayam Om Namasivayam Om Namasivayam Om Namasivayam Om Namasivayam Om Nama Sivayam Om Nama Sivayam Om Nama Sivayam Om Nama Sivayam Om Nama Sivayam Om Nama Sivayam Om Nama Sivayam ARUT PERUM JOTHI THANI PERUM JOTHI ARUT PERUM JOTHI THANI PERUM JOTHI ELLAM SIVAMAYAM ELLAM SIVAMAYAM ELLAM SIVAMAYAM SIVA MAYAM SIVA MAYAM SIVA MAYAM SIVA MAYAM SIVA MAYAM SIVA MAYAM JITHI MAYAM JOTHI MAYAM JOTHI MAYAM JITHI MAYAM JOTHI MAYAM JOTHI MAYAM JOTHI MAYAM JOTHI MAYAM JOTHI MAYAM THANKS JOTHIMANI SIVAMAYAM IN INDIAN WORLD THANJAVUR
Omnamsiva porty port port port port. ..🌷🌷🌷🌷🌷❤❤❤❤❤✔
@AravindSpn4 ай бұрын
Om namasivayaa en kuri iruinthalum manuchu ellathkum efa um thunyai varanum appa om namasivayaa
@VRadha-pi6zi Жыл бұрын
Om namasivaya vazhka pottiom 🙏🙏🙏🙏🙏🙏🙏
@barathia7509 Жыл бұрын
ஓம் நமசிவாய 🙏வாங்கிய கடன் சீக்கிரம் அடையனும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@BalajiBalaji-gd5gz Жыл бұрын
Omnamashiva❤
@revathyrevathy9269 ай бұрын
ஐய்யனே இன்று பிரதோஷம் இந்த. நல்ல நாளில் என் வேண்டுதல் என் பிள்ளைகள்க்கு திருமணம் ஆக வேண்டும் இறைவா அருள்மிகு பரமேஸ்வரரே நந்தி பகவானே ஐய்யனிடம் என் வேண்டுதல் நிறைவேற்றி தாங்க தெய்வமே நிறையா பணம் வேண்டும் ஐய்யனே தினமும் தங்கள் பதிகம் கேட்க்கிறேன் பரம் பொருளே காப்பாற்றுங்கள் அடியேனை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏