இனி நீங்களும் பன்னீர் கறி வைக்கலாம் | Our village life ♥️ | vanni vlog

  Рет қаралды 32,039

VANNI VLOG

VANNI VLOG

Күн бұрын

இனி நீங்களும் பன்னீர் கறி வைக்கலாம் | Our village life ♥️ | vanni vlog

Пікірлер: 272
@laxmimalar2801
@laxmimalar2801 2 ай бұрын
அருமையாக கதைசொல்லி சமைக்கும் நீங்கள் சகலகலாவல்லி.தான்.
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
😂😂😂மிக்க மகிழ்ச்சி
@ThirumaranPriya
@ThirumaranPriya 2 ай бұрын
பன்னீர் கறி மிகவும் அருமையாக இருக்கும் மிகவும் நல்ல காணொளி வாழ்த்துக்கள்
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி🙏♥️
@vethanayagamjeyarajah5395
@vethanayagamjeyarajah5395 2 ай бұрын
சமையல் கலை ராணி எனும் பட்டம் வழங்கி மகிழ்கிறேன் உங்கள் சமையல் கள் எல்லாமே இலகுவாக எல்லோருக்கும் விளங்கும்படி அமைகிறது
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி 😁😁♥️♥️♥️♥️♥️🙏🙏🙏🙏
@kamaleswarypasupathy7140
@kamaleswarypasupathy7140 2 ай бұрын
வணக்கம் இருவருக்கும் இயற்கையுடன். சமையல் அழகு இது தாண் அறோக்கியமான சமையல் வாழ்த்துக்கள்
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி
@thiru2510
@thiru2510 2 ай бұрын
பன்னீர் எப்படி செய்வது என்று சொன்னீர்கள் சந்தோஷம் எப்படி செய்வது என்று தெரிந்து கொண்டேன் கறி அருமை 👌👌👌
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றி
@SanthaVettivel
@SanthaVettivel 2 ай бұрын
பன்னீர் செய்யும் முறையை மிகவும் அழக௱க க௱ட்டித் தந்தீர்கள் நன்றி அம்ம௱
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
மிக்க நன்றி
@kamaladevirajah7920
@kamaladevirajah7920 2 ай бұрын
சுவையான ஆரோக்கியமான பன்னீர் கறி🎉😊
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி
@Emiliejean-or3wf
@Emiliejean-or3wf 2 ай бұрын
சிறந்த முயற்சி நல்வாழ்த்துகள் 💐💐💐
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி
@Anu-dy6cy
@Anu-dy6cy 2 ай бұрын
அண்ணா அக்கா நீங்கள் இருவரும் சாப்பிடுவதே ஒரு தனி அழகு தான்❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
😁😁😁 மிக்க மகிழ்ச்சி
@kavithankannapiran
@kavithankannapiran 2 ай бұрын
வணக்கம் அண்ணா அக்கா எப்படி சுகமாய் இருக்கிறீங்களா சூப்பரா இருக்கிறது பன்னீர் கறி❤❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
நாங்கள் சுகம் நீங்கள் எப்படி?
@Kumar-v3k6t
@Kumar-v3k6t 2 ай бұрын
Nanum unkada vedio va ethir pathukondu irukeka nenga podudinga rompa happy
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி♥️♥️
@PatkunarasaPathmasri
@PatkunarasaPathmasri 2 ай бұрын
அண்ணா. அக்கா உங்களை பார்க்கவே சந்தோஷமாக இருக்கு அருமை அருமை சகோதரன்
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
👌♥️
@kinsanniru8626
@kinsanniru8626 2 ай бұрын
Natu than ninaithanan enraiku video podidenha Akka santhosama eruku. Congratulations 🎊 Akka.
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி♥️♥️♥️♥️
@ulso7904
@ulso7904 2 ай бұрын
Vanni. Family 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉samayal. Supar🎉🎉🎉🎉🎉🎉nice. ❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
Thank you so much
@rathy_v
@rathy_v 2 ай бұрын
Very unique cooking 🍳 in the environment💚💚💚💚 Vanni vlog 😋 👌
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
Yes, thank you
@KumarKumar-rt9tz
@KumarKumar-rt9tz 2 ай бұрын
வணக்கம் சகோதரி தண்ணீரில் சிறிது உப்பு கலந்து வடிதால் இன்னும் சுவையாக இருக்கும்
@Npramesh-ob4gl
@Npramesh-ob4gl 2 ай бұрын
Anna anni arumaiyana Samayal ungaloda video munru thadawai Parthu Vedan nalaiku Samaikenran buy Anna
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி
@rathaguganathan5474
@rathaguganathan5474 2 ай бұрын
Super informative vedeo
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
Thank you ♥️🙏🏻
@selvikaruna4255
@selvikaruna4255 2 ай бұрын
Hi brother and sister Intha samaiyal seithu parppen Thank you good cooking
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
Very happy thank you so much
@rathy_v
@rathy_v 2 ай бұрын
Today's surrounding your cooking area looking very nice wind is blowing everywhere with sounds such Beautiful nature enjoy your cooking 😍
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
Thank you so much
@ganeshvijaya4942
@ganeshvijaya4942 2 ай бұрын
சகோதரி பன்னீர் சமைக்கும் போது 6-8 நிமிடம் வரை தான் கறியில் கொதிக்க விடணும் இல்லை என்றால் உப்பு சிறிதளவு எண்ணெயும், சிறிது மி.தூள் , மஞ்சள் தூள் போட்டு 2 நிமிடம் வதக்கவும் பின் குழம்பு கொதித்த பின் பன்னீரை போட்டு 6 -8 நிமிடத்தில் இறக்கி விடுங்கள் கறி இன்னும் ருசியாக இருக்கும்
@maheswarybalachandran8917
@maheswarybalachandran8917 2 ай бұрын
Yes
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
Super 👌 👍
@asokankanapathippillai4651
@asokankanapathippillai4651 2 ай бұрын
Vanni volg bro vanakkam ithu naan sappiddu irukken bud so so venthayam poddu panner kari nalla irukkum ,
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
Ahoo super 👌 anna
@suriyanirmala4051
@suriyanirmala4051 2 ай бұрын
Thank you my brother sister God bless you 🙏 ❤️ 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
Thank you too
@LintonDaniel-go5qh
@LintonDaniel-go5qh 2 ай бұрын
அக்கா உங்களுக்கு றவ்வை கச்சான் பேரிச்சம் பழம் கறுவா ரின் பால் விட்டு ரொபி செய்ய தெரியுமா தெரிந்தால் செய்து காட்ட முடியுமா எதிர் பார்க்கிறேன்
@maryarulappah9398
@maryarulappah9398 2 ай бұрын
Super Panneer curry with Cows milk. Congratulations.Jeyarani Australia
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
Thank you so much 👍
@kajaram6828
@kajaram6828 2 ай бұрын
Paneer curry creavy ah vum seijalam taste ah irukum try pani paarunka . Paneer butter masala curry
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
Ahoo super 👌 👍
@NanthiniKavilendran
@NanthiniKavilendran 2 ай бұрын
உங்களுடைய சமையல் எல்லாமே 👌👌👌👌❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி
@teuschershanthakumar2181
@teuschershanthakumar2181 24 күн бұрын
Super, அருமையான ப‌திவு. Shanthan Swiss
@VANNI-VLOG
@VANNI-VLOG 24 күн бұрын
மிக்க மிக்க நன்றி அண்ணா
@sarahthamby4117
@sarahthamby4117 2 ай бұрын
Happy pal ponggal ❤😊 Thambi Vanni....tips for the naughty wind... just surround the mud stove with ZINC piece. The fire will burn well. ... This is an easy method compared to the north indians do ... Blessings ❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
Thank you 😊 🙏🏻
@siriththiran
@siriththiran Ай бұрын
கடும்பு (தமிழ் )Paneer வட இந்திய சொல் 😄
@sarahthamby4117
@sarahthamby4117 2 ай бұрын
Sure your paneer is firm and the curry looks delicious. 👍 Both of your genuine faith cant be swayed by that ferocious wind. So calm in the storm ....God's around 🙏
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
Thank you so much ❤
@Dina-Wilde
@Dina-Wilde 2 ай бұрын
Wow superb akka ❤ அல்வா செய்து காட்டுங்கள் ❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
கண்டிப்பாக 👌❤️
@wikkikrisna3070
@wikkikrisna3070 2 ай бұрын
Panner cravium attama sappathium nalla irukkum
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
Ahoo nice 👌
@balachandrandecroos7452
@balachandrandecroos7452 2 ай бұрын
Hi my lovley family,s wow supper 🤭💯🥰
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
Thank you so much
@SurekkaPuvi
@SurekkaPuvi 2 ай бұрын
Super anna akka unada vidio eppo varum enru paatthiruppan. Anna❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி❤❤
@sujithasuji2357
@sujithasuji2357 2 ай бұрын
Super akka parakavae avolo alaga iruku❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி♥️🙏🏻
@FairoosAhmad
@FairoosAhmad 2 ай бұрын
Uangal video super Roomba romba nalam 👍👍👍
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி
@sashu9029
@sashu9029 2 ай бұрын
Mostly north indians main food item this paneer.
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
Ahoo 👌
@YogathasSandra
@YogathasSandra 2 ай бұрын
❤❤❤நான்,சாப்பிட,வாறேன்,எந்த,இடம்,நிச்சயமா,வருவன்,,,from,germany
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
கண்டிப்பாக வாருங்கள்
@NageswaryVikneswaran
@NageswaryVikneswaran 2 ай бұрын
Thank you ❤❤ கடைசியில் வெந்தய இலை தூவினால் அந்த வாசம் good 😂😂
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
Ahoo super 👌
@TamilNila-j3o
@TamilNila-j3o 2 ай бұрын
அருமை அருமை ❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி
@Mahe15
@Mahe15 2 ай бұрын
Pachcha arisi soldringa aana red colour la erukku anyway india la oru oru dis kum thani thani masala eruku but srilanka la orey masala (Kulambu masala) than pola 👍
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
Yes ♥️
@CarolKishen
@CarolKishen 2 ай бұрын
It's look like red colour rice...
@Ayshashakir-m9y
@Ayshashakir-m9y 2 ай бұрын
Cheese senji kattunga sis
@Nisakan03
@Nisakan03 2 ай бұрын
Well done Suji 👏👏👏
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
Thank you 😊
@VasanThulasinathan
@VasanThulasinathan 2 ай бұрын
Aremai. Thambi thangai. 👍❤️
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
மிக்க நன்றி
@SharanyaSharan-yu7tx
@SharanyaSharan-yu7tx 2 ай бұрын
Thanks for this recipe 😊
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
Thank you too
@jeganjansi1442
@jeganjansi1442 2 ай бұрын
Hi akka unka pon nampar thanka nanka nedunkeni
@beulahmathews3054
@beulahmathews3054 2 ай бұрын
Nanum shapidila epaum super anna❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
Ahoo super 👌
@ranjanikangatharan6561
@ranjanikangatharan6561 2 ай бұрын
Hello my little girl Suji, Neengal kathaikiravitham , vilankapaduthiravitham miga miga Samai . Well done, you made a good planner. Neengal eruvarum, nallai selavalikireerkal. Neengal vaitha pannerr curry, Sri Lankan style, ennaku thiriyathu Ethu rusiyai erukku a??.?? Suji please pannerri kadaichiyai serkavum, paneer softi than erukavenum. Neengal athikaneeram piraduriyal. Naankal saiv am entrapadiyal pannerr curry adikkadi samaipen, Indian muraiyel, aduthamurai Ungal muraiyel samaipen, annal pannerr kadaichiyaithan poduvan. Nanri, Nanri, evalavu kastappadu sethukadiyathukku.
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
Very happy akka thank you so much ♥️♥️♥️
@rathaguganathan5474
@rathaguganathan5474 2 ай бұрын
True
@fransiscatheivendrarajah9095
@fransiscatheivendrarajah9095 2 ай бұрын
பன்னீர்க்கறி பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் போல இருக்கிறது. எங்களுக்கும் சமைத்து தருவீர்களா?👌🏽
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
கண்டிப்பாக
@Kumar-v3k6t
@Kumar-v3k6t 2 ай бұрын
Anna akka please next vedo briyani seithu podunkooo
@Kumar-v3k6t
@Kumar-v3k6t 2 ай бұрын
Reply poda rompa santhosama irukum anna
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
எங்கள் வீட்டு வேலை காரணமாக கொஞ்சம் நேரம் போதாமையாக உள்ளது முடிந்தவுடன் கண்டிப்பாக வரும்
@JenaJena-p9y
@JenaJena-p9y 2 ай бұрын
​@@VANNI-VLOGnanri Anna akkq
@thangarajahanandarajah5510
@thangarajahanandarajah5510 2 ай бұрын
அருமை அருமை
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
மிக்க நன்றி
@EHPADservice
@EHPADservice 2 ай бұрын
பன்றி கறி எப்படி செய்வது
@vtconstruction6647
@vtconstruction6647 2 ай бұрын
Aatukari kulmbu seivathu eppadi
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
முதலே போட்டிருக்கம் அண்ணா
@NageswaryVikneswaran
@NageswaryVikneswaran 2 ай бұрын
Thank you ❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
You're welcome 😊
@NMCbySumathyC
@NMCbySumathyC 2 ай бұрын
Wow, excellent. நான் போன வருடம் SSA vilog sagi க்கு சொல்லி அவரும் KZbin ல் போட்டவ. நீங்கள் தேசிப் புளி இல்லாவிட்டால் கொஞ்ச வின்னாரி விடலாம்.
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
Ahoo super இங்க வினாகிரிய தேடுறதவிட தேசிகாய் எங்க தோட்டத்திலே இருக்கு இதுதான் சுகம்
@mathysiva1425
@mathysiva1425 2 ай бұрын
Lime is more healthier than vinegar. Vinegar more cheaper compare to lime. Since they have lime in their farm which is 100% better.
@parjonathan6792
@parjonathan6792 2 ай бұрын
ஒவ்வொரு நாளும் உங்கள் video வரும் வரை காத்திருக்கிறேன். Keep it up both of you
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி♥️♥️♥️♥️
@jovithamartin185
@jovithamartin185 2 ай бұрын
Very good sister
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
Thanks a lot
@subashinisureshkumar6908
@subashinisureshkumar6908 2 ай бұрын
Well done
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
Thank you 😊
@VeluppillaiPeranantham-r3x
@VeluppillaiPeranantham-r3x 2 ай бұрын
Aladikkolathiga
@KKamalini
@KKamalini 2 ай бұрын
Muttai mavu eppadi seivathu Rasavalli kilaggu epadi cool seirathu
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
கண்டிப்பாக வரும்
@shanthisuresh6466
@shanthisuresh6466 Ай бұрын
Super sis i like this
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank you very much
@JaffnaTharma
@JaffnaTharma 2 ай бұрын
அருமை 🎉
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
♥️🙏🏻
@shiyaminishiyamini3233
@shiyaminishiyamini3233 2 ай бұрын
தரமான உணவு
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
உண்மைதான்
@Blessed-s4b
@Blessed-s4b 2 ай бұрын
Looks tasty.
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
👌👌🙏🏻♥️♥️
@Nithas-e5s
@Nithas-e5s 2 ай бұрын
❤❤❤subar.anna.akka
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
மிக்க நன்றி
@thusyanthansellathurai8026
@thusyanthansellathurai8026 2 ай бұрын
arumai😍😍😍😍😍😍😍😍
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
Thank you
@tharsikiruni8026
@tharsikiruni8026 2 ай бұрын
நன்றி அக்கா..
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
நன்றி♥️
@simpletamil
@simpletamil 2 ай бұрын
sirappu
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி
@mustafamohammed9795
@mustafamohammed9795 2 ай бұрын
Unkal eruvarin Pani todara vaalttukkal
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி❤️🙏
@SujithThuvaa
@SujithThuvaa 2 ай бұрын
Superannaakka
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றி
@sajanikanirmal8964
@sajanikanirmal8964 2 ай бұрын
Wow super❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
Thanks 🤗
@lightofjaffna59
@lightofjaffna59 2 ай бұрын
அருமை அக்கா ❤❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
Thank you so much ❤
@SalamonsathiyapriyaSathiyapriy
@SalamonsathiyapriyaSathiyapriy 2 ай бұрын
Wow super
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
Thank you so much
@vinufamilyfun3055
@vinufamilyfun3055 2 ай бұрын
Nice sister talk very nice
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
Thank you so much
@kalarama5538
@kalarama5538 2 ай бұрын
Good job
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
Thanks
@maniccamyogarajah8098
@maniccamyogarajah8098 2 ай бұрын
Super.🙏
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
Thank you
@TGangadharaRajan
@TGangadharaRajan 2 ай бұрын
Nala ruchi omam saptu soluvom 😅
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
Thank you
@LeduineMenakaStanislaus
@LeduineMenakaStanislaus 2 ай бұрын
சுப்பா்
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
♥️♥️🙏🙏
@RitaRita-x1v
@RitaRita-x1v 2 ай бұрын
Love you so much ❤❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
Thank you 😊
@santhavellupilai6622
@santhavellupilai6622 2 ай бұрын
நானும் பன்னீர் செய்து கறி வைக்கிறனான் கடையில் வாங்கும் பன்னீரைவிட நாங்கள்செய்வது சுவை அதிகம்
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
உண்மைதான்
@SanthiSanthini-q5w
@SanthiSanthini-q5w 2 ай бұрын
Super 👌👌👌
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
Thank you
@AhilaVeerakathy
@AhilaVeerakathy 2 ай бұрын
Nice
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
Thanks
@RyanRatnavadivel
@RyanRatnavadivel 2 ай бұрын
Nice food ❤😮
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
Thank you 😋
@Naturequeen0105
@Naturequeen0105 2 ай бұрын
Anna paneer cook panna theriyala ungaluku specialy srilankan ku....
@kalasellathurai5760
@kalasellathurai5760 2 ай бұрын
Super super sister
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
Thank you 😊
@rajitharaveendran7921
@rajitharaveendran7921 2 ай бұрын
Super 👍🏻🤤🤤🤤
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
Thank you
@Parani-uv5iu
@Parani-uv5iu 2 ай бұрын
இந்த உணவு நான் சாப்பிடவே இல்லை இது என்ன சாமான் என்று தெரியவும் தெரியாது ஆனால் ; பன்னீர் கேள்விப்பட்டு இருக்கேன் .. சூப்பர் வாழ்த்துக்கள் . நான் பால் சாப்பாடு எதுவும் சாப்பிடுவது இல்லை காரணம் ; ஒவ்வாமை .
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
Ahoo supera erukkum🥲
@mekalathamohanraj473
@mekalathamohanraj473 2 ай бұрын
Indeayan samaiyalel Planner neraiya paveparkal pannerkereve panervaddar Masala enru palavetham
@rohinisivapalan8569
@rohinisivapalan8569 2 ай бұрын
இது ரோவு ( Toffu ) வா அல்லது பன்னீர் ஆ என்று சொல்லுங்கள் . ரோவு எனில் அது முட்டை வெள்ளைக்கரு போல மிருதுவாக இருக்கும் . பன்னீர் எனில் நிட்சயம் கொஞ்சம் தடிப்பாக இருக்கும் . இருந்தாலும் நிட்சயம் நான் முயற்சி செய்வேன் . உங்கள் சிரிப்பு வெட்கம் பிரமாதம் . உங்கள் சமையல் காணொளிகளை பார்பது ஒரு தனி சுகம் .❤
@drakeita2141
@drakeita2141 2 ай бұрын
@@rohinisivapalan8569 "
@rathaguganathan5474
@rathaguganathan5474 2 ай бұрын
@@rohinisivapalan8569Exactly
@FairoosAhmad
@FairoosAhmad 2 ай бұрын
Akka Anna family sugama nenga 👍👍👍👍👍
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி
@FairoosAhmad
@FairoosAhmad 2 ай бұрын
@@VANNI-VLOG eanku durtiy busy time itukum pothu video parpan ok school stat enga. No time akka Anna
@RagulanRagul-x4n
@RagulanRagul-x4n 2 ай бұрын
பால்கய்ச்சும்போது நீர்(தண்னீர்)சேர்க்கவேண்டுமாஅண்ணா
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
இல்லை
@coliboss
@coliboss 2 ай бұрын
சொல்லி வேலை இல்லை வாய் ஊறுது👌😋
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
😁😁😁😁♥️♥️♥️மிக்க மகிழ்ச்சி
@mohamedabdulkareem
@mohamedabdulkareem 2 ай бұрын
அக்கா அண்ணா தேசிபுளி பால் காச்சி சூட்டோடு விடனுமா அல்லது சுடு ஆறியபின்பா
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
சூட்டுடன் விடுட்டு நல்ல ஆத்துங்க திரன்டுவரும்
@mohamedabdulkareem
@mohamedabdulkareem 2 ай бұрын
@@VANNI-VLOG நன்றி அண்ணா இலங்கைக்கு திரும்பியதும் முதல்நாழ் பன்னீர்கறிதான் சமையல்
@RamanathanSumathy
@RamanathanSumathy 2 ай бұрын
Super
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி
@NMCbySumathyC
@NMCbySumathyC 2 ай бұрын
இதற்குள் பச்சைப் பட்டாணியை ஊற வைத்து பாலகறி வைக்கலாம்.
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
Ahoo super 👌
@jeevanasaji9415
@jeevanasaji9415 2 ай бұрын
Vera level testy ❤❤❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
👌🙏
@yogendrankandiah
@yogendrankandiah 2 ай бұрын
Muthuijankadial this odum
@LeduineMenakaStanislaus
@LeduineMenakaStanislaus 2 ай бұрын
😅
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
♥️🙏
@siriththiran
@siriththiran Ай бұрын
கடும்பு (தமிழ் )Paneer வட இந்திய சொல் 😄
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Ahoo
@Kthamil0831
@Kthamil0831 2 ай бұрын
இந்த சாப்பாடு கேரளா ஆக்கல் நல்லா செய்வாங்க ஆன நீங்க செய் ஜி றத பாத்தா இன்னும் ருசியா இருக்கும் போல லக் இருந்தா உங்க கையாள ஒருக்கா சாப்பிடணும்
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
கண்டிப்பாக ♥️
@RaviRavi-d3n2v
@RaviRavi-d3n2v 2 ай бұрын
Nice ❤️❤️
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
Thank you 😊
@kannanlaxshan8100
@kannanlaxshan8100 2 ай бұрын
Wow ❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
Thank you
Accompanying my daughter to practice dance is so annoying #funny #cute#comedy
00:17
Funny daughter's daily life
Рет қаралды 24 МЛН
Creative Justice at the Checkout: Bananas and Eggs Showdown #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 33 МЛН