நான் ஆறாம் வகுப்பு படிக்கும் பொழுது தியான ஆசிரியர் எனக்கு அன்பு அமைதி கருணை இவற்றையே தொடக்க நிலையில் எங்களுக்கு சொல்லிக் கொடுத்தார்கள் இதனால் வரைக்கும் மூச்சுப்பயிற்சியின் போது இந்த வார்த்தைகளை ஆழ்ந்து சொல்லும் போது மன அமைதி மகிழ்ச்சி மனநிறைவு கிடைக்கும் என் வாழ்வில் எனது பொறுமையை பார்த்து அனைவரும் கேட்கும் போது எனது தியானத்தின் வெளிப்பாடே அது என்று உணர்வேன் தாங்கள் அன்பு அமைதி சொல்லும் போது எனக்கு இதுவே நினைவுக்கு வந்தது நிச்சயம் இது மிக பலன் தரக்கூடிய தியானமும் ஆகும் கோடான கோடி நன்றிகள் அண்ணா உங்களின் இந்த பகிர்வுக்கு
@TowardsTrueLight2 ай бұрын
🎉❤ நன்றி ❤🎉
@saiSangeetha6712 ай бұрын
நான் என்னை நேசிக்கிறேன்❤ பிரபஞ்சம் இறைவனை முழுமையாக நம்புகிறேன் ❤❤❤ இறைவன் அன்பை எனக்குள் உணர்கிறேன் ❤❤ என் வாழ்க்கையில் எதிர்பார்த்த மாற்றங்கள் நிகழ்கிறது அதனால் மகிழ்ச்சி ஆக இருக்கிறேன் ❤❤
@Myv34252 ай бұрын
Thank you
@benasirrafiq7982 ай бұрын
நன்றி
@gomathiashoke80522 ай бұрын
மிக்க நன்றி
@jeyalakshmi28952 ай бұрын
நான் நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன். இனி எல்லாம் சுகமே.இதுபோன்ற காணொளிகளை காண செய்த பிரபஞ்ச பேராற்றளுக்கும் இறையளுக்கும் நன்றி நன்றி நன்றி.❤❤❤❤❤
@uthayauthiksha6913Ай бұрын
ஓம் முருகா பிரபஞ்ச சக்திக்கு நன்றி நான் நல்லா சந்தோஷமா இருக்கிறேன் 🙏🏻 தேங்க்யூ சார்
@kumaragurubaranbaran38532 ай бұрын
ஒவ்வொரு இக்கட்டான சூழ்நிலையிலும் தங்களின் வீடியோ ஏதோ ஒரு தந்தையாக தாயாக அன்பு கருணை இறை சக்தியின் அற்புதங்களை அழகாகவும் அன்பாகவும் தங்களின் பேச்சின் அனைவருக்கும் புரியும்படி அன்பை போதிக்கும் அன்பு அண்ணனுக்கு மனமார வாழ்க வாழ்க வாழ்த்துகிறேன்
@baluspiderteam63062 ай бұрын
1.நான் என்னை நேசிக்கிறேன்.2. பிரபஞ்சத்தையும் இறைவனையும் முழுமையாக நம்புகிறேன். 3.இறைவனுடைய அன்பை எனக்குள் உணர்கிறேன்.4. என் வாழ்க்கையில் நான் எதிர்பார்த்த மாற்றங்கள் நிகழ்ந்தது அதனால் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நன்றி இறைவா பிரபஞ்சம் ஏற்படப் போகும் எல்லா அதிசயங்களுக்கும் அற்புதங்களும் நன்றி 🙏
@சாய்நிறாேஜன்இலங்கை2 ай бұрын
காேடான காேடி நன்றி பிரபஞ்சமே
@saravanakumar76812 ай бұрын
பிரபஞ்சதுக்கு நன்றி.. உங்களை எனக்கு அறிமுகப்படுத்திய இறைவனுக்கும் பிரபஞ்சதுக்கும் ந ன்றி 🙏🙏🙏💐💐💐
@VIJAYKUMAR-kw8mi2 ай бұрын
நான் மிகவும் சோர்வடைந்திருந்தேன் உங்கள் காணொளியை கேட்ட பிறகு நான் மிகவும் உத்வேகத்துடன்இருக்கிறேன் நன்றி நன்றி நன்றி குருவே
@VisalakshiS-cg7jc2 күн бұрын
Anna Mikka nandri Whenever I need ur help ,u r giving me right consoling words which motivates me to go next step.🙏vazgha valamudan Anna
@KJeyakumar-hh1kt18 күн бұрын
கோடான கோடி உங்களுக்கு நன்றிங்க சார்
@kbharathi11832 ай бұрын
Om Sai Ram 🙏🙏🙏
@Karthick_052232 ай бұрын
TQ universe ❤TQ sir you're welcome 🤗
@mohanar66052 ай бұрын
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நெருங்கிய உறவினர் ஒருவர் காரியத்துக்கு சென்று இருந்தேன். காணொளியில் திரு, டாக்டர் விக்னேஷ் சங்கர் அவர்கள் சொன்னது போல் இரு மனநிலை கொண்டவர்களையும் நான் அன்று சந்தித்தேன். இந்தக் காணொளியை பார்த்த பிறகு நானே வியப்படைந்தேன். P & v நான் என்னை நேசிக்கிறேன் பிரபஞ்சத்தை இறைவனை நான் முழுமையாக நம்புகிறேன் இறைவனுடைய அன்பை எனக்குள் உணர்கிறேன் என் வாழ்க்கையில் நான் எதிர்பார்த்த மாற்றங்கள் நிகழ்ந்தது அதனால் மகிழ்ச்சியாக இருக்கிறேன்...
@bhuvaneswaris71612 ай бұрын
Hi sir , I always wait for your video whenever I open the youtube. I feel so blessed to hear those words from God through you for me . I thank universe for making you to make wonderful videos like this. Kindly do make a video on guided meditation for us. Awaiting for this. Thank You so much sir
@gsridevi44952 ай бұрын
Exactly ❤
@visalakshi98562 ай бұрын
Thank you sir.Thanks to my universe 🙏. பயிற்சி செய்து முடிக்கும் போது என்னுள் மன அமைதி உற்சாகம் உலகில் பெரிய மகிழ்ச்சியான அன்பு கருணை கொண்ட என்னை உணர்ந்து அனைவரும் பரிசுததமான எதிர்பார்பு அல்லாத அன்பை கொடுக்கும் உள்ளத்தை உணர்ந்தேன்.❤ நன்றி சார் 🙏🌈
@vijivijay77342 ай бұрын
குருவே சரணம் ❣️🙏🏻இறைவா நீங்கள் தான் வேணும். வாழ்க வளமுடன் நெஞ்சார்ந்த நன்றிகள் அண்ணா ❣️🙏🏻
@sivagopi81052 ай бұрын
நீங்கள் இறைவனை கேளுங்க . நன்றி valu குட்டிய கேட்காமல் இறைவன் குடுத்தார். இப்ப கூட இருக்கணும்னு இறைவன் கிட்ட கேட்குறேன் நாள் முழுக்க 👶🏻❤❤❤
@SelvaRani-d2g2 ай бұрын
Valga valamudan🎉🎉@@sivagopi8105
@marymusic...91602 ай бұрын
பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏 மிக அற்புதமான பதிவிற்கு நன்றி 🙏 நான் என்னை நேசிக்கிறேன்❤ பிரபஞ்சத்தை இறைவனை நான் முழுமையாக நம்புகிறேன் இறைவனுடைய அன்பை எனக்குள் உணர்கிறேன் என் வாழ்க்கையில் நான் எதிர்பார்த்த மாற்றங்கள் நிகழ்ந்தது அதனால் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்னை வழிநடத்துகின்ற பிரபஞ்சத்திற்கு கோடானகோடி நன்றிகள்❤
@anuindrak2 ай бұрын
Thank you ❤
@laxmyk.s1872 ай бұрын
Thank you Sir for the awakening guidance, the exercise you teach always helps me evolve towards my higher self🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤
@samikshaaarumugam70982 ай бұрын
ஓம் நம சிவாய 💙💙💙💙💙
@benasirrafiq7982 ай бұрын
நன்றி
@chitrasethu56942 ай бұрын
Feeling better sir.Thank u so much.
@ElangovanM-en7rk2 ай бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அய்யா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉 iloveperapanjam
@indiranir70932 ай бұрын
நன்றி சார் தீபாவளி அன்று எண் சகோதரன் இறந்து விட்டார். மிகவும் கவலை யக உள்ளேன் உங்கள் காணொளி எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது நன்றி சார்
@CentumMaths2 ай бұрын
I am very happy to watch your videos. I will practice what you said. Thanks a lot.
@Selvanayakicovaiselvanayaki9 күн бұрын
நன்றிங்க Dr .,
@blender3dtamil2 ай бұрын
நன்றி அய்யா. வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் என் மீது அன்பு செலுத்தும் பிரபஞ்சத்திற்கு நன்றி
@jeyalakshmi28952 ай бұрын
அருமையானன காணொளி.தாங்கள் கூறிய பயிற்சியை செய்தேன்.நேர்மறையான அன்புசார்ந்த உணர்வுடன் செய்தேன். அதன்பிறகு நான் நினைத்த ஒரு காரியம் நடந்து விட்டதாக காட்சிபடுத்துதல் செய்தேன்.எனக்கு சிலமணிநேரத்தில் நல்ல செய்தி கிடைத்தது.உணர்வு பூர்வமாக முழுநம்பிக்கையுடன் செய்யும் பிரார்த்தனைகள் அனைத்தையும் பிரபஞ்சம் ஈர்த்து நம்மிடம் கொண்டுவந்து சேர்க்கும் என்பதை முழுமனதுடன் கூறுகிறேன். நன்றி.நன்றி.நன்றி.❤❤
@VeenaKrishnamoorthy-x1z2 ай бұрын
Sir Thank You Very Much I Tried It It Works Very Well It’s Very Simple And Easy I Am Sure 👍 It Will Work For Everyone 😊🙏👍
@prajusarjusaranya51612 ай бұрын
இக்கணொளிக்கு நன்றி அண்ணா 🙏🙏🙏 இக்கணொளியை காணவைத்த இறைத்தன்மைக்கு நன்றி 🙏🙏🙏
@dhivyajayamani96632 ай бұрын
தரணி எங்கும் நிறைந்திருக்கும் மஹாவல்லவன் நன்றி
@sujathas68222 ай бұрын
கோடி நன்றிகள் மா❤
@poojajeeva73482 ай бұрын
நன்றி நன்றி சார் 🙏 பிரபஞ்சத்திற்கு நன்றிகள் பல 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
@rajraj-g8w2 ай бұрын
🎉🎉🎉vanakam vignesh sir 🙏 rombe nandri sir 🙏 mikke magilchi sir 🙏 👍 super sir unggal ode kuralai kettale nalle purithal kidaikum sir 🎉🎉🎉🎉🎉🎉unggal arokiyam yenggal magilchi vignesh sir 🙏 vaalge valamudan vignesh sir 🎉🎉🎉❤❤❤❤❤
@Bepostivewithjssam2 ай бұрын
நன்றி ஐயா❤
@chitradeviarunachalam77022 ай бұрын
மதிப்பிற்க்குரிய Dr ஐயா அவர்களுக்கு ,இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களும், நன்றிகளும்.
@சாய்நிறாேஜன்இலங்கை2 ай бұрын
intha vidieo va pakka vatha universe❤❤ nandri nandri
@sudhassudhas96812 ай бұрын
இறைவனுக்கும் உங்களுக்கும் நன்றி.
@rhondaByrne-f1p2 ай бұрын
Tthank you
@Mahalakshmi-o3h2 ай бұрын
🌹Thank you so much sir🌹eraiva🙏nanri.. Nanri.. Nanri🌹
@manikandanp70602 ай бұрын
நான் இந்த பயிற்சியை செய்தவுடன் எனக்குள் நல்ல ஒரு மாற்றம் மற்றும் அமைதியை உணர்ந்தேன். நன்றி ஐயா. இறைவனுக்கும், பிரபஞ்சத்திற்க்கும் நன்றி! நன்றி! நன்றி!.
@seenivasan52932 ай бұрын
நான் கண்டிப்பாக இந்த புதிய பயிற்சி செய்கிறேன் அண்ணா❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
@DevaDeva-bp5yf2 ай бұрын
எல்லாம் புகழும் இறைவனுக்கே.... பிரபஞ்சத்திற்கு நன்றி....
@kalaiarasankalai52452 ай бұрын
Thank u im sorry thank u sir❤❤❤️
@gsridevi44952 ай бұрын
I love the music
@mynaatmynaat2 ай бұрын
நன்றி...நன்றி....நனறி்.
@baskarsathish68052 ай бұрын
நான் என்னை நம்புகிறேன் கடவுளை நம்புகிறேன் மிக்க நன்றி ஐயா ❤❤❤
@Iraisakthi932 ай бұрын
நன்றி தோழர்🙏🙏🙏,,,
@rajg56462 ай бұрын
தங்களது பதிவுகள் அனைத்தும் என்னைப் போலவே பலருக்கும் பயனுடையதாக இருக்கும் என்று நம்புகிறேன் மிக்க நன்றி.
@mariamercyrani60972 ай бұрын
மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி சார்🙏🏼 வாழ்க வளமுடன்✨
@RajeshE-l8h2 ай бұрын
Thank you God universe thank you bro ❤
@gayuh0152 ай бұрын
Thank you so much sir 😌
@manjularajan3182 ай бұрын
நன்றி பிரபஞ்சம் 🙏🙏🙏
@சாய்நிறாேஜன்இலங்கை2 ай бұрын
ஓம் சாயராம்
@vijivijay77342 ай бұрын
ஓம் சாய்ராம் சாய் பாபா பாதமே கதி நன்றி இறைவா நன்றி அண்ணா ❣️🙏🏻
@abeerah8262 ай бұрын
Super ❤❤❤❤
@manikandarabur48002 ай бұрын
நன்றி பரபஞ்சத்திற்கு நன்றி ஜயா
@Kalaikarthikeyan7772 ай бұрын
நல்ல ஒரு வைப்ரேஷன் நன்றி சார்🙏🙏🙏
@hemalatha-xq3bx2 ай бұрын
நான் ஆரம்பித்து விட்டேன் நன்றி ஐய்யா
@meenakshilingam65862 ай бұрын
Omdurkayainamaga 🌹🙏🔱🧘🌹
@Gandhiboth-so1pk2 ай бұрын
Thank you sir ❤️
@kalaiarasankalai52452 ай бұрын
Jaya jaya devi durga devi saranam
@dharshinishanmugam-xt5xy2 ай бұрын
சிறந்த காணொளி இது.. தாங்கள் சொன்ன சுவாசப் பயிற்சியை செய்தேன் .. இரண்டுமுறை மட்டுமே செய்தேன்.. கொந்தளித்து கொண்டிருந்த மனம் சற்று அமைதியடைவதை உணர்ந்தேன்.. நன்றிகள் பல.. வாழ்க வளமுடன் ஸார்..
@anbaanbu66982 ай бұрын
Thanks Anna
@parasuramanmt62492 ай бұрын
நன்றி இறைவா 👌.
@saradhamanickam49232 ай бұрын
DR. Anna Namaskaaram 🙏🙏miha sariya sonneenga,pranayamam thanu nenikiren... Ennaal more than 10 sec ku suvaasa kaatrai ulle nirutha mudikiradu... Naan fine morning ithai seiven... Be happy always, think positive always... Ithuthaan en Policy... Nandrikal Dr. Anna 💐💐🎉🙏🙏❤️❤️
@murugasenS-h4q2 ай бұрын
உங்களுக்கும் பிரபஞ்சத்திற்கும் கோடான கோடி நன்றிகள் ஐயா 🙏
@annaboy93602 ай бұрын
Om nama shivaya 🙏🏼
@saiSangeetha6712 ай бұрын
Thank you my dear universe🌌❤ Thank you deva sir🙏🙏
@Shankarpriya58392 ай бұрын
Thank you for your information Sir. Whenever, I got frustrated by others your videos provide guidance. I always get surprised as the videos seem to be created just for me. Your speech gives me energy. God will always bless you, sir. Thank you so much Sir.
@suriaprabhac35822 ай бұрын
🎉🎉mind relax nanri nanri nanri valha valamudan
@vasanthiravikumar93972 ай бұрын
மிக்க நன்றி வாழ்க வளமுடன் பா
@irfanathai2 ай бұрын
Alhamdulillah iam happy nowadays
@VINOTHKUMAR-yz1ij2 ай бұрын
நன்றி ஐயா🎉❤😊
@jehajeyasingh21742 ай бұрын
Nantry nantry nantry sir 🙏
@santhysathiyaseelan29242 ай бұрын
🙏
@sivagopi81052 ай бұрын
ஆத்மா நன்றிகள் அண்ணா. 🙌🏼🙌🏼பிரபஞ்சதுக்கு நன்றி ennoda sivi யா என்கிட்ட அறிமுக படுத்தியதற்கு.❤❤❤நன்றிகள் அண்ணா ❤❤❤😍👶🏻👧🏻😍👶🏻😍👶🏻😍👶🏻😍👶🏻😍👶🏻😍💞
@SelvaRani-d2g2 ай бұрын
Thanks mom❤
@vijivijay77342 ай бұрын
Same to u akka 🥳🥳
@SelvaRani-d2g2 ай бұрын
@vijivijay7734 வாழ்க valamudan
@adhmadhiyanamperinbam652 ай бұрын
🙏🙏🙏
@destiny61632 ай бұрын
Thanks Universe 💞 Thanks sir 🙏
@radha45382 ай бұрын
நன்றி நன்றி நன்றி
@shobanasekar8612 ай бұрын
Super Super anna Athma Namestha ❤
@sangeethapalanivel54792 ай бұрын
ஓம் நமசிவாய 🎉🎉
@Nihmaa8902 ай бұрын
Thank you universe, thank you sir❤🙏
@DhanaLakshmi-xy1ym2 ай бұрын
100 percent unmai sir nandri sir simple and easy exercise sir
@goodluck96712 ай бұрын
Thank you sir🙏 Thank you universe 🙏🙏🙏
@negasrii2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤நன்றிங்க அண்ணா
@thiruthiru17482 ай бұрын
வாழ்க வளமுடன் ❤️
@thulasimanisanthanam37242 ай бұрын
More useful video for me anna thank you so much 🎉thank you universe 🎉
@nandhinilogu2972 ай бұрын
Really Really Thank you🙏 sir, En valkail palla puthu puthu arputhangala nigalthum irraivanukum, pirapanjathiruku, ennadhu nandrigal🙏. Thank🙏 you God. Thank you🙏 sir.....
@kmanimegalai61012 ай бұрын
thank you brother thank you God
@balakumar33042 ай бұрын
நன்றி.....!❤
@sujathaiyappan57332 ай бұрын
Thanks for sharing Dr Vazgha valamudan God bless you with all happiness and prosperity 🙏🙏👌👌
@ramyapalani10242 ай бұрын
Thank you VIGNESH ANNA 🙏✨
@bharathiraja73752 ай бұрын
நன்றி பிரபஞ்சம் ❤❤🎉🎉🎉
@AnandhiJ-hh8of2 ай бұрын
Thanks sir nantri sir
@S.ARULJOTHIS.ARULJOTHI2 ай бұрын
நன்றி அண்ணா, 🙏🙏🙏🙏
@kalpanapandurangan7412 ай бұрын
Top tucker thanks a lot. Superb. ❤❤❤❤❤
@ramalakshmibalasubramanian68232 ай бұрын
Pirabajathin iraivanana ungaluku nanrigal 🎉🎉🎉
@gayathri.kscience12252 ай бұрын
Anna nandri Anna🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏