No video

இடியாப்பம் செய்வது எப்படி 😋 | Idiyappam receipe in tamil | Veg kurma in tamil | Breakfast receipe

  Рет қаралды 11,640

Tea Kadai Kitchen

Tea Kadai Kitchen

Күн бұрын

இடியாப்பம் செய்வது எப்படி 😋 | Idiyappam receipe in tamil | Veg kurma in tamil | Breakfast receipe / idiyappam thengai paal / idiyappam seivathu eppadi / idiyappam plate / kara idiyappam / idiyappam kurma / readymade idiyappam / idiyappam noodles recipe tamil / idiyappam thattu / idli idiyappam / idiyappam upma / idiyappam thalippu / idiyappam kothu / dinner recipes in tamil / idiyappam recipe in tamil / இடியாப்பம் செய்வது எப்படி / இடியாப்பம் recipe / இடியாப்பம் குருமா / இடியாப்பம் / இடியாப்பம் தேங்காய் பால் செய்வது எப்படி /veg kurma in tami / veg kurma in tamil / veg kurma in tamil for rice / veg kurma in tamil for chapathi / veg kurma in tamil in cooker / veg kurma in tamil without coconut / வெஜ் குருமா எப்படி செய்வது / வெஜ் குருமா வைப்பது எப்படி / வெஜ் குருமா செய்யும் முறை / வெஜ் குருமா செய்முறை / வெஜ் குருமா எப்படி வைக்கிறது / வெஜ் குருமா செய்வது / breakfast receipe / easy breakfast / tea kadai kitchen / dinner receipe / side dish receipe / side dish for chapathi
#homemade #cooking #receipe #food #howtocook #eating #delicious #simplereceipes #easy&tasty #breakfast #dinner #lunch #kurma #vegkurma #idiyappamrecipeintamil #idiyappamrecipe #idiyappam #lunchrecipe #dinnerrecipe #breakfastrecipe
பிரியாணி மசாலா பொடி செய்வது எப்படி❓
• Biriyani masala powder...
ஹோட்டல் சுவையில் வெஜ் சால்னா செய்வது எப்படி❓
• ஹோட்டல் மாஸ்டர் வெஜ் ச...
எண்ணெய்- 3 டேபிள்ஸ்பூன்
சீரகம் -½ ஸ்பூன்
பெருஞ்சீரகம் -½ ஸ்பூன்
அண்ணாச்சி பூ- சிறிய துண்டு
பட்டை -1
கிராம்பு -4
கல்பாசி -சிறிதளவு
பிரியாணி இலை -1
ஏலக்காய் -1
பெரிய வெங்காயம் -1
பச்சை மிளகாய் -2
தக்காளி -2
இஞ்சி பூண்டு விழுது-1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் -¼ டீஸ்பூன்
மிளகாய்த்தூள் -¾ டீஸ்பூன்
மல்லித்தூள் -1 டீஸ்பூன்
கரம் மசாலா -½ டீஸ்பூன்
பிரியாணி பொடி -½ டீஸ்பூன்
புதினா- சிறிதளவு
மல்லி இலை - சிறிதளவு
கேரட் -1
பீன்ஸ் -6
பட்டாணி- 25 கிராம்
உருளைக்கிழங்கு -1
காலிஃப்ளவர் -1:சிறிதளவு
தண்ணீர் -½லிட்டர்
உப்பு -1 டீஸ்பூன்
இடியாப்பம் :-
அரிசி மாவு -2 கப்
உப்பு -½ ஸ்பூன்
எண்ணெய் -2 டீஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு

Пікірлер: 61
@AmuthanAmuthan-lp2jd
@AmuthanAmuthan-lp2jd Ай бұрын
பாரம்பரிய அரிசி உணவு வகைகளில்இடியாப்பம் ஒன்று எளிதாக பிழியுமமுறையை எளிதாக சொல்லித் தந்தீர்கள்நன்றிகள்.
@mallikaambrose3420
@mallikaambrose3420 Ай бұрын
இடியாப்பம் + சிக்கன் கிரேவி இடியாப்பம் + தேங்காய்பால்👌👌👍
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
@@mallikaambrose3420 yes good combination
@kanmanirajendran767
@kanmanirajendran767 Ай бұрын
இடியாப்பம் வெஜ் குருமா சூப்பர் காம்பினேஷன் சார் 👌👌
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
@@kanmanirajendran767 thanks mam
@srsmaheswary
@srsmaheswary Ай бұрын
Super sir. Very clear explanation. Thank u for sharing.👍🙏😊
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
Keep watching
@yasminkhan7149
@yasminkhan7149 Ай бұрын
👌
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
🥰🥰
@u.angayarkanniulaganathan6662
@u.angayarkanniulaganathan6662 Ай бұрын
Very nice idiyappam
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
welcome
@suganyasekar1249
@suganyasekar1249 Ай бұрын
மிகவும் அருமை நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
நன்றிகள்
@krishnans4827
@krishnans4827 Ай бұрын
👌👌👌👌👌👌👌
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
thank you
@usharaniasaithambi3048
@usharaniasaithambi3048 Ай бұрын
Nice recipe 😋
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
Thanks a lot
@sudhajayacvhandran7375
@sudhajayacvhandran7375 Ай бұрын
Super anna God bless you
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
thank you🙏❤
@phenixgaming7111
@phenixgaming7111 Ай бұрын
idiappam super 👍👍👍
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
@@phenixgaming7111 thank you
@kalyaninarasimhan6322
@kalyaninarasimhan6322 Ай бұрын
Idiappam pidikkum saiya thariyathu neengal easy methed supper sappitta mana niraivu thanks
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
thanks mam 🙏👌
@ipskannan
@ipskannan Ай бұрын
உங்களுடைய ஒவ்வொரு பதிவும் மிகவும் அருமையாக இருக்கிறது. மிக்க நன்றி.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
thank you
@angukarthi8171
@angukarthi8171 Ай бұрын
வணக்கம் தம்பி அட்டகாசமான ரெசிபி நீங்கள் மாவுபிசையும்பக்குவத்தைவிடசொல்லும்பக்குவம்மிகவும்அற்புதம் மேலும் நாங்கள் குருமாவில்உள்ளகாய்களுக்குபதில் கொண்ட கடலை சேர்ப்போம் அதுவும் நன்றாக இருக்கும் தாழிப்புஅரைத்துவிடுவதுஎல்லாம்உங்கள்பக்குவம்தான்நன்றி
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
super👌👌👌
@brindharamasamy5474
@brindharamasamy5474 Ай бұрын
Anju velai sappadunna Token pathathulle?
@user-pd8vx1sl6s
@user-pd8vx1sl6s Ай бұрын
அதிரசம் செய்து காட்டுகள் அன்னா
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
ok sure
@chandragandhi6288
@chandragandhi6288 Ай бұрын
👌👏
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
thank you
@devimuthu5206
@devimuthu5206 Ай бұрын
Super brother thank you so much
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
Welcome
@MahaLakshmi-xv1wp
@MahaLakshmi-xv1wp Ай бұрын
Idiyappa mavu prepare podunga
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
@@MahaLakshmi-xv1wp thanks
@subbulakshmi5576
@subbulakshmi5576 Ай бұрын
நான் தேங்காய் எண்ணெய் ஊத்துவேன் அண்ணா
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
super tips
@brindharamasamy5474
@brindharamasamy5474 Ай бұрын
Badge, token Okay???
@kamalapandiyan7534
@kamalapandiyan7534 Ай бұрын
Good morning bro 🙏 thank you so much ❤️🤝
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
@@kamalapandiyan7534 good morning mam thank you🙏❤
@ArumugamMARIMUTHU-nx4xx
@ArumugamMARIMUTHU-nx4xx Ай бұрын
👍👍🇸🇬.
@nagarasan
@nagarasan Ай бұрын
இடியாப்பம் வெஜ் சால்னாவும்/தேங்காய் பாலும்/ அருமையாக இருக்குமே தம்பி
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
yes.
@globetrotterpriya3663
@globetrotterpriya3663 Ай бұрын
Endha ooru bro neenga?
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
@@globetrotterpriya3663 srivilliputtur sako
@anusuyadeepan8448
@anusuyadeepan8448 Ай бұрын
நன்றி வணக்கம் அண்ணா 🎉🎉🎉
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
thanks sister
@pufunmedia1101
@pufunmedia1101 Ай бұрын
Thanks a ton sir
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
Most welcome
@user-ke9sp9dz5e
@user-ke9sp9dz5e Ай бұрын
Nandri annna
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
welcome
@banumathisubburathinam434
@banumathisubburathinam434 Ай бұрын
Makkan beda recipe podunga
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
ok sure
@SudiRaj-19523
@SudiRaj-19523 Ай бұрын
எனக்கு ஒரு பத்து வயசு இருக்கையில இடியாப்பம் செய்ய மடிசார் சமையல் மாமி வந்தாங்க. அப்போல்லாம் வண்டி மாதிரி தள்ளிக்கிட்டு வருவோம் இடியாப்ப அச்ச! மாமி பெரிய expert னு நாங்க நினைக்க இடியாப்பம் பிழியும்போது பக்கத்தில்நின்றுகொண்டிருந்த எங்க அக்காவையும் தள்ளிக் கொண்டே கீழே விழுந்தார்கள்!!(அந்த வண்டிக்கு கிரிப் கொடுக்கல) இடியாப்பம் என்றாலே alergy ஆகிபோனது 🤣😳🎉
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
😄😄😁😁 செமையான ஸ்டோரி. இடியாப்பம் ன்னாலே நிறைய அடி வாங்கி இருகீங்க போல மனதளவில் ☺
@SudiRaj-19523
@SudiRaj-19523 Ай бұрын
@@TeaKadaiKitchen007 கனவு ல கூ ட நினைக்கமாட்டேன்!! என் பக்கத்துலஅதுவும்வரதேஇல்ல! மனதளவில் பாதித்துவிட்டது!! ஆசை எட்டிபார்க்குமா என்ன!?🤣🤣🤣🤨
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
@@SudiRaj-19523 😀😀😀😆 என்ன இப்படி ஆகிட்டீங்க?
@SudiRaj-19523
@SudiRaj-19523 Ай бұрын
@@TeaKadaiKitchen007 எப்பவோ Thiruvananthapuram hotel ல இடியாப்பமும்குருமாதான் என்று கொண்டுவந்து தந்தார்கள் என் கணவருடன் சேர்ந்துசாப்பிட்டது முதலும் கடைசியுமா😥👍
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
@@SudiRaj-19523 super. Again sapda start pannunga
@brindharamasamy5474
@brindharamasamy5474 Ай бұрын
Gift Book GONFUSCIUS
The Joker saves Harley Quinn from drowning!#joker  #shorts
00:34
Untitled Joker
Рет қаралды 65 МЛН
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 10 МЛН
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 3,1 МЛН
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 937 М.
😋 இடியாப்பம் வடகறி | 😋 Idiyappam Vadacurry | 🕗 Easy and quick breakfast recipe.❣️
14:47
The Joker saves Harley Quinn from drowning!#joker  #shorts
00:34
Untitled Joker
Рет қаралды 65 МЛН