Puttu receipe in tamil 😋 | how to make puttu in tamil | arisi mavu puttu ragi puttu | instant puttu

  Рет қаралды 12,944

Tea Kadai Kitchen

Tea Kadai Kitchen

Күн бұрын

Пікірлер: 54
@kalyaninarasimhan6322
@kalyaninarasimhan6322 3 ай бұрын
Entha madiri allorum saithal udambukku nallathu l like this puttu thanks
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
thanks mam
@angukarthi8171
@angukarthi8171 3 ай бұрын
எண்ணெய் இல்லாமல் உணவு புட்டு அருமை அருமை வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
thanks
@nagarasan
@nagarasan 3 ай бұрын
அருமையான எளிய சுவையான புட்டு வகைகள் நன்றி தம்பி
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
thank you
@muthukumarannatarajan8717
@muthukumarannatarajan8717 3 ай бұрын
புட்டு சமையல் குறிப்பு கூட டீ கடை ரெசிபியாக பார்க்க சுவையாக இருக்கிறது.... க்ஷ
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
thanks sir
@Inba7889
@Inba7889 3 ай бұрын
வாழ்த்துக்கள் எங்கள் வீட்டில் வாரத்தில் ஐந்து நாள் குழாய் புட்டு தான் காலை டிபன் மாலையில் கோதுமை புட்டு சாப்பிடுவோம் 🎉
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
super👌👌👌
@kanmanirajendran767
@kanmanirajendran767 3 ай бұрын
புட்டு ரெசிபி சூப்பர் சார் 👌👌
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
thanks mam
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT 3 ай бұрын
Super dish ❤
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
Thank you 😊
@kottairaj1184
@kottairaj1184 3 ай бұрын
எங்கள் ஊர் திருவில்லிபுத்தூர்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
super
@nirmaladevi2953
@nirmaladevi2953 3 ай бұрын
Sir audio quality sariya illa
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
avaroda voice konjam kammiya than vanthathu
@ma2ma102
@ma2ma102 3 ай бұрын
அருமையாக செய்து காட்டினிர்கள் நன்றிகள் இதனுடன் கரும்பு சர்க்கரை வாழைப்பழம் உடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும் 🎉🎉🎉வீட்டில் நாங்கள் இது போல் செய்ய அரிசி அளவுகள் சொல்லி இருந்தால் நன்றாக இருக்கும் 🎉🎉🎉🎉🎉🎉🎉
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
அளவுகள் தேவைக்கு ஏற்றவாறு அரைத்து வைத்து தேவைப்படும் போது பயன்படுத்தலாம்
@cartooncafechennai
@cartooncafechennai 3 ай бұрын
நல்லா புட்டுக்கடை ஓட னும் 👏👏
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
yes
@kowsalya1407
@kowsalya1407 3 ай бұрын
Anna entha arisi anna normal pacharisiya ila vera arisiya olunga clearha voice kekala anna
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
pacharisi
@rabiyasathik4622
@rabiyasathik4622 3 ай бұрын
👏👏🥰
@lillylincy4929
@lillylincy4929 3 ай бұрын
புட்டுசூப்பர்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
thanks sister
@Devi-sj4hx
@Devi-sj4hx 3 ай бұрын
Nice difen
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
thank you
@sarasdeliciousfood6366
@sarasdeliciousfood6366 3 ай бұрын
Super healthy collaputtu recipe 7:39
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
welcome
@AmuthaAmutha-le9pb
@AmuthaAmutha-le9pb 3 ай бұрын
🎉🎉🎉🎉
@subathrasathyamoorthi8578
@subathrasathyamoorthi8578 3 ай бұрын
👍
@SudiRaj-19523
@SudiRaj-19523 3 ай бұрын
புட்டு என்றால் என்றவு டன் நினைவுக்கு வருவது!! எழுத்தாளர் பாலகுமாரன் ஏர்போர்ட்டில் checking ல புட்டு செய்யும் பாத்திரத் துடன்விழித்துக்கொண்டு நின்றதுதான்!! அது மகள் வீடு போய் சேர்ந்ததா தெரியவில்லை!!😢😊
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
😃😃😃😃
@antonyjosephine494
@antonyjosephine494 3 ай бұрын
Arumai Bro 🙏..
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
welcome
@AmuthanAmuthan-lp2jd
@AmuthanAmuthan-lp2jd 3 ай бұрын
இது போன்ற எளிய இடங்களில் தரமாக இருக்கும். மக்களும் இந்த மாதிரியான தள்ளுவண்டி கடைகளில் வாங்கி சாப்பிட்டால் அவர்களுக்கு பயன் கிடைக்கும்.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
yes
@pufunmedia1101
@pufunmedia1101 3 ай бұрын
Thanks a lot sir
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
Most welcome
@poongodisengottuvel3758
@poongodisengottuvel3758 3 ай бұрын
👍👍👍👍👍👍
@lakshminarasimhan3693
@lakshminarasimhan3693 3 ай бұрын
Voice theliva illa
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
avaroda voice romba low ah irunthuchu.
@kanmanirajendran767
@kanmanirajendran767 3 ай бұрын
1 like 1 view
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
welcome mam
@HappyTulips-fo8km
@HappyTulips-fo8km 3 ай бұрын
Voice not clear noisy
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
yes
@selvamselvi472
@selvamselvi472 3 ай бұрын
Super puttu
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
yes
@thenmozhiv4478
@thenmozhiv4478 3 ай бұрын
Elimaiyana arokyamana puttu
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
welcome
@மனிதன்-96
@மனிதன்-96 3 ай бұрын
வணக்கம் சகோ ! மாமாவின் கடையில் புட்டு வகைகளை இன்னும் பாதுகாப்பாக மூடிவைக்கும்படி அறிவுறுத்துங்கள். ஏனெனில், 2:47 - 2:49 வாக்கில், முன்வரிசை முதல் அடுக்கில் மேலே உள்ள கேப்பைமாவு புட்டின்மீது ஒரு "அழையா விருந்தாளி" ஓடி மறைகிறார் !
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
ok
Wait for the last one 🤣🤣 #shorts #minecraft
00:28
Cosmo Guy
Рет қаралды 16 МЛН
SISTER EXPOSED MY MAGIC @Whoispelagheya
00:45
MasomkaMagic
Рет қаралды 18 МЛН
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 11 МЛН
Wait for the last one 🤣🤣 #shorts #minecraft
00:28
Cosmo Guy
Рет қаралды 16 МЛН