ஆடி கார்த்திகை | 2024 ஆடிக் கிருத்திகை - வழிபடும் முறை, விரத முறை & நேரம் | Aadi Krithigai 2024

  Рет қаралды 13,490

TN TREND

TN TREND

Күн бұрын

2024 ஆடிக் கிருத்திகை - வழிபடும் முறை, விரத முறை & நேரம் | Aadi Krithigai 2024 date & worship method
Please Subscribe Our KZbin Channel For More Videos 👇
/ @tntrend
Aadi Krithigai Viratham 2024 date 👇
ஜூலை 29ம் தேதி பகல் 02.41 மணிக்கு தான் கார்த்திகை நட்சத்திரம் துவங்குகிறது. அதற்கு முன்பு வரை பரணி நட்சத்திரமே உள்ளது. ஜூலை 30ம் தேதி பகல் 01.40 வரை கார்த்திகை நட்சத்திரம் உள்ளது. பொதுவாக கார்த்திகை விரதம் இருப்பவர்கள், பரணியிலேயே விரதத்தை துவக்கி விட வேண்டும் என்பது நியதி. பரணியில் துவங்கி, கார்த்திகை முடியும் வரை தான விரதம் கடைபிடிப்பார்கள். அந்த வழக்கப்படி ஜூலை 29ம் தேதி காலையிலேயே விரதத்தை துவக்கி, ஜூலை 30 ம் தேதி மாலை நிறைவு செய்யலாம். அல்லது திருச்செந்தூர் கோவில் நேரத்தை கணக்கில் எடுத்து விரதம் இருப்பவர்கள் ஜூலை 30ம் தேதி காலை விரதத்தை துவக்கி, மாலையில் நிறைவு செய்து கொள்ளலாம்.
ஜூலை 29, 30 இரண்டு நாட்களுமே ஆடி கிருத்திகை வழிபாட்டை மேற்கொள்ளலாம். சூரிய உதய காலத்தின் போது என்ன திதி, நட்சத்திரம் உள்ளதோ அதுவே அன்றைய நாளுக்கான திதி, நட்சத்திரமாக கருதப்படும். அதன் அடிப்படையிலேயே ஜூலை 30ம் தேதியை சிலர் ஆடிக் கிருத்திகையாக கணக்கில் எடுத்துக் கொண்டு விரதம் இருக்க வேண்டும் என்கிறார்கள். இரண்டு நாட்களும் உபவாசமாக இருந்து விரதம் இருக்க முடியும் என்கிறவர்கள் இரண்டு நாளும் ஆடிக் கிருத்திகை விரதத்தை கடைபிடிக்கலாம். அது முடியாது என்கிறவர்கள் ஜூலை 30 ம் தேதி ஒரு நாள் மட்டும் விரதம் இருந்து, அதிகாலையிலேயே முருகனுக்குரிய வழிபாட்டினை செய்து, மாலையில் விரதத்தை நிறைவு செய்து கொள்ளலாம்.
Check out tn trend latest videos 🔥👇
🔴 தினமும் சூரிய பகவான் கதையை கேட்டால் நினைத்த காரியம் நிறைவேறும் : • தினமும் சூரிய பகவான் க...
🔴 பூரி ஜெகன்நாத் கோவிலின் பொக்கிஷ அறை திறந்தாச்சு! • கிருஷ்ணரின் இதயம் பாம்...
🔴 அனந்த பத்மநாபசுவாமி 7வது அறை : • அனந்த பத்மநாபசுவாமி 7வ...
🔴 ஔவையார் விரதம் : • Sevvai pillayar virath...
🔴 கற்றாழை செடியை வீட்டின் எந்த திசையில் வைக்க வேண்டும் : • கற்றாழை செடியை வீட்டின...
🔴 வீட்டில் மருதாணி செடி வளர்ப்பவர்கள் தவறாமல் பார்க்கவும் : • Maruthani Palangal | H...
🔴 கலியுகத்தில் 5 கசப்பான உண்மைகள் : • கலியுகத்தில் 5 கசப்பான...
🔴 சாமி கும்பிடும் போது கண்ணீர் வருவதன் காரணம்!! • சாமி கும்பிடும் போது க...
🔴 சிவனின் அம்சத்தில் பிறந்த 4 ராசிக்காரர்கள் : • சிவனின் அம்சத்தில் பிற...
🔴 திருப்பதிக்கு செல்லக்கூடாத ராசிக்காரர்கள் யார் ? • எச்சரிக்கை 😳😱 திருப்பத...
🔴 ஐயப்பனும் அய்யனாரும் ஒருவரா? • ஐயப்பனும் அய்யனாரும் ஒ...
🔴நாம் அறிந்திராத கர்ணனின் மறுபக்கங்கள் : • நாம் அறிந்திராத கர்ணனி...
🔴 ஸ்ரீராம் ஜி எப்படி இறந்தார் தெரியுமா ? • ஸ்ரீராம் ஜி எப்படி இறந...
🔴 சிவன் அனுமதி இல்லாமல் இந்த 12 கோவிலுக்கு செல்ல முடியாது : • சிவன் அனுமதி இல்லாமல் ...
🔴 கோடீஸ்வர யோகம் வரபோவதை உணர்த்தும் அறிகுறிகள் : • "கோடீஸ்வர யோகம்" ஏற்பட...
🔴 பிரம்ம முகூர்த்தத்தின் முழு உண்மை : • பிரம்ம முகூர்த்தத்தின்...
#aadikiruthigai #aadikirithigai #ஆடிக்கிருத்திகை
Join this channel to get access to perks:
/ @tntrend
Fair Use: "Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing." We do not own all the material we're posting on this channel. If you are a copyright owner and want your work to be removed from our channel, PLEASE contact us via email (tntrend1gmail.com) or leave us a personal message here and we will remove your material right away. PLEASE do not opt for a KZbin strike.
Related searches:
#mahabharat #godstory #tamil #mythology #vijaytv #lord #mahbharatham #tntrend
thanks for watching
tn trend
tn trend stories
tn trend latest video

Пікірлер: 63
WILL IT BURST?
00:31
Natan por Aí
Рет қаралды 45 МЛН
Секрет фокусника! #shorts
00:15
Роман Magic
Рет қаралды 84 МЛН
小丑在游泳池做什么#short #angel #clown
00:13
Super Beauty team
Рет қаралды 33 МЛН
Om Namah Shivaya 1008 Shiva Chanting | Singer - Rihana | MEOW MUSIC
1:57:21