இன்னும் புதுவிதமான கதைகள் இருக்கிறதா! | Part -1 | Lingusamy | bhagyaraj | Kbr's show

  Рет қаралды 17,664

Ungal K.Bhagyaraj

Ungal K.Bhagyaraj

Күн бұрын

Пікірлер: 48
@rajaradhakrishnan6473
@rajaradhakrishnan6473 3 жыл бұрын
எந்த ஒரு கேள்விக்கும் அழகான முறையில் பதில் அளிக்கும் முறை இன்னும் உங்களிடம் அப்படியே இருக்கிறது. 👏 👏 👏 👏 👏 👏 👏
@venkatesanhari2126
@venkatesanhari2126 Ай бұрын
அற்புதமான கேள்வி. அழகான பதில் வாழ்த்துக்கள் சார். உங்கள் ரசிகன்
@mustaqshareef5466
@mustaqshareef5466 3 жыл бұрын
கதை கேட்டகிட்ட மனசில் ஒரு கதை உருவாக வாய்ப்பு இருக்கிறது. அன்று பாக்யாவில் கேள்வி பதில் .இன்று வீடியோவில் கதை கேட்கிற பாக்கியம் இன்று கிடைக்கிறது ..நன்றி வெறியன் ரசிகன்.. முஸ்தாக்....
@sathishsingaperumalkoil9841
@sathishsingaperumalkoil9841 3 жыл бұрын
1994இல் கடலூரில் கிருஷ்ணா லயா theatre இல் வீடுல விசேஷங்க படம் பார்த்து விட்டு ரெண்டு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் st Joseph's College கு நடந்து போகனும். கடைசி காட்சியில் அந்த போலீஸ் காரன் கிட்ட போயி கல்யாண பத்திரிகை கொடுத்த காட்சியை பார்த்து விட்டு ரூமுக்கு போகிற வரைக்கும் ரோடிலே சிரிப்ப அடக்க முடியாம இருபது நிமிஷம் வாயே பொதிகிட்டு சிரிச்சுகிட்ட போனேன். ரோடில் பார்கரவன் எல்லாம் என்னை ஒரு மாதிரி பார்த்தாங்க. Cuddalore மக்கள் like பண்ணுங்க...
@pesumkangal9576
@pesumkangal9576 3 жыл бұрын
அருமையான நிகழ்ச்சி. ஆ.சிவகுமார் ஸ்ரீலங்கா. 22-03-2021
@girigiri2167
@girigiri2167 2 жыл бұрын
Wonderful ❤️👍 TQ
@Vishal-tk8vo
@Vishal-tk8vo 3 жыл бұрын
I like you a lot as a storyteller sir. I love your story narrating skills. The way you narrated the Ntr movie story simply superb.
@rebeccarajesh7255
@rebeccarajesh7255 3 жыл бұрын
legend master of pictures.old is gold 👍👍👍
@thamizhselvan4583
@thamizhselvan4583 3 жыл бұрын
Lingusamy director sir super question🙋 sir🙏
@SaManishManikandan
@SaManishManikandan 3 жыл бұрын
God of Screenwriter 🙏
@L.M.H.S
@L.M.H.S 3 жыл бұрын
King of screenplay
@raviboologam3304
@raviboologam3304 3 жыл бұрын
Waiting for continue
@MichelE-vk3su
@MichelE-vk3su 3 жыл бұрын
Super. Sir.👍. 18.3.2021
@shansiva6081
@shansiva6081 3 жыл бұрын
Waiting this video
@velonunforgettablesongbhas9187
@velonunforgettablesongbhas9187 3 жыл бұрын
🙏🙏🙏🙏 to the legend bakyaraj ayya
@raviboologam3304
@raviboologam3304 3 жыл бұрын
Really nice sir
@Whatever249
@Whatever249 3 жыл бұрын
சார், NTR நடித்த மங்கம்மா சபதம் படத்திற்கும் இருபது வருடங்களுக்கு முன்னாலேயே ரஞ்சன், வசுந்தரா (வைஜயந்திமாலாவின் அம்மா) நடித்து SS வாசன் அவர்கள் தயாரிப்பில் வெளிவந்த மங்கம்மா சபதம் வெகு பிரபலம். என் பாட்டிக்கு மிகவும் பிடித்த படம். தலையில் முட்டுவதை "டீ" கொடுப்பது என்று படத்தின் ஹீரோவான ரஞ்சன் வசனம் கூறுவதாக என் பாட்டி கூறுவார். இந்த படம்தான் ஒரிஜினல், NTR நடித்தது ரீமேக்.
@johnsonjoromerr7221
@johnsonjoromerr7221 3 жыл бұрын
Nice 🎉👍🙏
@johnsonjoromerr7221
@johnsonjoromerr7221 3 жыл бұрын
Thanks at 1like
@balavenkatesh2846
@balavenkatesh2846 3 жыл бұрын
Naan thaan 1st like😂😂
@valmikivalmiki1069
@valmikivalmiki1069 3 жыл бұрын
All stories are inspired good Nowadays if anyone do this they term it as copycat
@aravinddeva179
@aravinddeva179 3 жыл бұрын
Sir,indha youtube la neenga mattum dhan pesitu irupingala... inum konjam pudhusa yedhachum try pannunga...shortfilms, series lam pannalam... chinna chinna utube channel lam series pandranga.. neengalum unga style la onu pannunga sir...
@Radja007
@Radja007 3 жыл бұрын
சார், அது மங்கம்மா சபதம் படம் தான் ஆனால் அதில் நடித்தது NTR ம் இல்லை ஜமுனாவும் இல்லை. இது ரஞ்சன் மற்றும் வசுந்தரா தேவி (வைஜயந்திமாலாவின் தாயார்)
@dinakarkasi
@dinakarkasi 3 жыл бұрын
ரொம்ப சரி....எப்படி விடாம என்.டி.ஆர்.ஜமுனா னு சார் சொல்லிகிட்டே இருக்காருன்னு தெரியலை.....ஜெமினி தயாரித்த மங்கம்மா சபதம் எப்படி தெரியாம் போச்சு?
@clingam3
@clingam3 2 жыл бұрын
Thalukku move
@vijayvarmaa3793
@vijayvarmaa3793 3 жыл бұрын
நெறய கதைகள் இருக்கு.... இன்னும் நூற்றுக்கணக்கான கதை வகைகள் யாரும் தொடவே இல்லை.........
@thoranamalaiyaan
@thoranamalaiyaan 3 жыл бұрын
ஒரு கைதியின் டைரி படம் விருதுநகர் அப்சரா தியேட்டரில் பார்த்து ரசித்த படம்.... 2 ரூபா சேர் டிக்கெட்.
@ramakadhirvelu9516
@ramakadhirvelu9516 3 жыл бұрын
Sir, அது NTR இல்லை ரஞ்சன்
@avinarts3782
@avinarts3782 3 жыл бұрын
வணக்கம்..! அண்ணா...! கதை எழுதுவது எப்படி.? ங்கிற வகுப்பா இருக்குணா..... இந்த பதிவு..... பணிவுடன் தங்கள் மாணவன் ART R K AVIN
@manomano403
@manomano403 3 жыл бұрын
இடர்கள்.. துன்பங்கள்.. தாண்டியது வரலாறு..
@manomano403
@manomano403 3 жыл бұрын
- பிறர் பேசும் போது தூங்..காதே - பிறர் தூங்கும்..போது பேசாதே - பிறர் துயரத்தைஏளனம் பேசாதே - நியாய..மான து யரம் என்றால்.. அதனால்..என்ன..என்று பகிர்ந்து கொள்ளத் த..யங்காதே..
@manomano403
@manomano403 3 жыл бұрын
உள்..ளன்பு..சத்தியம், உண்மையான..மந்திரம்.. ஊற்றான..அதி..சயம், தக ராறில்லாத ஓடம்.. .. 14.57
@manomano403
@manomano403 3 жыл бұрын
சமூகப் பிரிவினைகள்.. ஏற்றத்தாழ்வுகள்.. களையப்பட வேண்டியது.. அது ஒரு பொய் மாயை.. மெய் நிதர்சனத்தோடு நின்று எந்தவித நிபந்தனைகளும், நிர்ப்பந்தமும் அற்ற மனித முன்னேற்றம்.. கல்யாண மாலை.. .. வாழ்க வையகம்.. வாழ்க வளமுடன்..
@manomano403
@manomano403 3 жыл бұрын
ஒரு காலத்தில.. ஒண்ணு மே இல்ல.. ஆனா.. எல்லாம் இருந்துச்சு; பின்னொரு காலத்தில எதுவெல்லாம் இல்லேன்னு நெனச்சோமோ அதுவெல்லாம் வசதிகளாய் பெருகின.. நம்ம நிறைவாய் இல்லை; எதை நெனச்சு, எதை உருவாக்கினோமோ.. அது, அந்த நோக்கத்தை விட்டிட்டு மிச்சம் எல்லாத்தையும் கெட்டியாப் பிடிச்சு செமையாப் பண்ணிட்டிருக்குங்க; .. தேவைகளின் தூண்டலால் வசதிகள் பெருகின.. அது வளர்ச்சியின் பெருமை; .. என்னது.. யாருக்கு.. எந்தளவு தேவை? எதை.. எப்படி.. யாரிடம்.. சொல்வது? இதைப் பக்குவமாச் சொல்லித்தர எந்த நவீனத்துவங்களாலும் முடியலீங்க.. .. இந்த நேரத்தில், உங்கள் வார்த்தைகள் ஒவ்வொன்றும்.. யார்க்கோ, எவர்க்கோ அவ்டதமாய் பிணிதீர்க்கும்..ஒத்தடங்களாய்.. இருக்கும் என்பது சர்வ நிச்சயங்க.. உள்ளங்கை நெல்லிக்கனியின் சுவை உணராத மாந்தர்.. நிறை நாளில், உணர்ந்தார்க்கு அதியமான்களாய்.. inspirationங்க நீங்க, சொல்ல வந்த விடயத்தை சொல்லும் சாமர்த்தியமே தனீங்க.. .. நியாயமான..துயரங்களுக்கு உங்கள் காணொளிகள்.. ஆறுதலா இருக்குங்க.. .. 12.57
@manomano403
@manomano403 3 жыл бұрын
"நியாயமான துயரங்கள் நியாயமான உயரத்திற்கு உங்களை உயர்த்தும்" ஏன், அதிலென்ன.. சந்தேகம்? .. "உயர்ந்தவர்கள் துயரத்தை வெல்கிறார்கள்.. உயராதவர்கள், உயர..மாட்டாதவர்கள், தாமே புறம் செல்கிறார்கள்" .. 13.21 17.03.2021
@yaamunan
@yaamunan 3 жыл бұрын
Same was made as jurmaanaa in hindi.. bets btw friends
@vchellappa
@vchellappa Жыл бұрын
இது ரஞ்சன் நடித்த படம் தானே
@panneerselvamnatesapillai2036
@panneerselvamnatesapillai2036 3 жыл бұрын
இந்த ஒரு பாய்ன்ட்தான் வருவான் வடிவேலன் படத்திலும் வரும்.
@dinesh2941
@dinesh2941 3 жыл бұрын
Rambiyin kathal... Intralogathil na alagapan
@Suresh-rp9uz
@Suresh-rp9uz 2 жыл бұрын
1943 ஜெமினி மூவிஸ் பழைய படம் மங்கம்மா சபதம் கதாநாயகன் ரஞ்சன் கதாநாயகி வசுந்தரா கதை வசனம் ஆச்சார்யா
@clingam3
@clingam3 2 жыл бұрын
Thalukku move ntr film first
@oshakooshako4793
@oshakooshako4793 Жыл бұрын
கதை தான் முக்கியம் மாஸ்டர் இருப்பினும், அந்த திரைபடத்தில் கதாநாயகன் NTR அல்ல. ரஞ்சன் அவர்கள். நன்றி❤
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН
Story Inspiration - Episode 01
8:35
Ungal K.Bhagyaraj
Рет қаралды 5 М.
அசை போட்டப்ப.. | Episode 03 | K Bhagyaraj
10:04
Ungal K.Bhagyaraj
Рет қаралды 5 М.
Story Inspiration - Episode 05
8:16
Ungal K.Bhagyaraj
Рет қаралды 14 М.
அசை போட்டப்ப.. | Episode 01 | K Bhagyaraj
9:26
Ungal K.Bhagyaraj
Рет қаралды 13 М.
Story Inspiration - Episode 02
6:10
Ungal K.Bhagyaraj
Рет қаралды 2,7 М.
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН