இந்தியாவின் முதன்மையான திரைக்கதை ஆசிரியர் என்றால் அது நீங்கள் தான் உங்கள் காணொளி பார்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. அண்ணா🙏
@jagandeep0073 жыл бұрын
i like kabaadi kabaadi and thaikulma thaikulma movie. watched many times not bored even once. super sir
@raviboologam33043 жыл бұрын
Super sir....கதை புதுசு புதுசா create பண்ணிட்டே இருக்கீங்க Really very nice
@mustaqshareef54663 жыл бұрын
விரைவில் இந்த கதை எல்லாம் திரைப்படமாக வர வேண்டுமென்று ஆசை.. ஆனால் நீங்க சொல்றை கதை திருடிவிடும் வாய்ப்பு இருக்குது........
@pesumkangal95763 жыл бұрын
அருமை sir.. ஆ.சிவகுமார் இலங்கை. 22-03-2021
@rajasekaran9980 Жыл бұрын
அண்ணா வணக்கம் ஈரோடு எம் ஜி ராஜசேகரன். அன்னைக்கு நான், திரு மறைந்த மனசை மணி, ஹாஸ்பிடல்ல இருந்தபோது, ஒரு சில கதைகளை கீழே கேளுன்னு சொல்லுவாரு, அதே பாணில உங்ககிட்ட கதை கேக்குற வாய்ப்பு கொடுத்ததற்கு ரொம்ப நன்றிங்க அண்ணா. 🌹🙏🏻👍🏻
@ashokashok70223 жыл бұрын
Military officer kadhai Hollywood il Dwine Jhonson Nanditha padam. Pallandu vaazga, master kadhaiyum neenga sonna kadhaiyum onnudhan
@sarathyvijay82433 жыл бұрын
Sir saami movie + mgr pallaandu vaazga..= nayanthara kadha
@panneerselvamnatesapillai20363 жыл бұрын
கதை தேடி அலையும் இயக்குநர்கள் தயாரிப்பாளர்கள் இவரை அணுகலாமே.
@prakashbalakrishnan54033 жыл бұрын
Bhakayaraj K A Ravikumar Mouli Pandiyarajan Evangala senthu Netflix or prime ku oru comedy series pana semaya iruku
@diginreviewandcookingchann13333 жыл бұрын
Sir update aganum
@sabap.m.balaji78003 жыл бұрын
அண்ணே... சிருங்கார ரசத்துல ஒன்னு எடுத்து விடறது......
@ASBPowerControls3 жыл бұрын
ஜெய்ஹிந்த் திரைப்படம் போல இருக்கே நயன்தாரா கதை😀
@sanjaimobile72953 жыл бұрын
Jai hind du than
@manomano4033 жыл бұрын
💗👍👍💗14.19💗💗👍💗💗
@jegan.k49713 жыл бұрын
நீங்கள் முதலில் சொன்ன கதை 1988 ஆம் ஆண்டு வெளியான மலையாள திரைப்படம் newdelhi கதை.
@rswamiayyappan6093 жыл бұрын
தலைவரே உங்க கதைய எற்கனவே ஜெய்ஹிந்த் படம் எடுத்துட்டாங்க
@avinarts37823 жыл бұрын
வணக்கம் அண்ணா....! நீங்க கதை சொல்றிங்கண்ணா சிரிப்பா மட்டும் இல்லாம ஏதோ ஒரு சிந்திக்கற விஷயம் இருக்கும்னு எனக்கு படுது ண்ணா....! பணிவுடன் தங்கள் மாணவன் ART RK AVIN
@karthikeyanJraman Жыл бұрын
edhu jawan kadai mari iruuku
@narasimhancb14653 жыл бұрын
Free a two story present directors. Try to get money.
@diginreviewandcookingchann13333 жыл бұрын
Ithu jaihind pada thoda kathai
@vimalmania2443 жыл бұрын
Ungalukuthan vayasu aachi unga moola innum ilamaiyave iruku sir
@krmziaudeen88543 жыл бұрын
சார்..உங்களின் உருண்டையான முகம் உரு மாறித் தெரிகிறது.சுகர் மாத்திரை மட்டும் பத்தாது;அதிகாலை வள்ளுவர் கோட்டத்தை ஒரு சுற்று சுற்றுங்கள். நயன்தாராவுக்கு லைன் ஓ.கே!சாந்தனு நல்லாத்தானே எல்லாத்தையும்(ஃபைட்,டான்ஸ்,நடிப்பு)செய்யுறாரு.அவருக்கு நல்ல யூத் திரில்லர் கதை தயார் பன்னுங்க சார்.டைரக்சன் இளைஞர் யாராவது செய்யட்டும்.நிறைய ஷாட் வைக்க வேண்டி வரும் உங்கள் உடல் ஒத்துழைக்காது.ப்ளீஸ் நிச்சயம் உங்களால் யோசிக்க முடியும்.இன்றே மொட்டை மாடி நிலா வெளிச்சத்தில் கையில் சூடான டீயுடன் போய் அமருங்கள்.