குமரி கண்ட ஆய்வினை புறக்கணிக்கும் மத்திய அரசு ஆரியர்களின் வரலாற்றை கீழடியில் தேடியதா?- Mannar Mannan

  Рет қаралды 435,897

IBC Tamil

IBC Tamil

2 жыл бұрын

குமரி கண்ட ஆய்வினை புறக்கணிக்கும் மத்திய அரசு ஆரியர்களின் வரலாற்றை கீழடியில் தேடியதா?- Mannar Mannan
#Mannarmannan #Suvadugal #Kumarikandam #Ariyargal #Modi #Bjp #Rss #keladi
தமிழகத்தின் தொன்மையான வரலாறு குறித்து பேசக்கூடிய, எழுதக் கூடிய நபர்கள் அனைவருமே லெமூரியா - என்ற வார்த்தையை வாழ்வில் ஒருமுறையாவது கடந்து இருப்பார்கள்.
சிலப்பதிகாரத்தைப் பற்றி வகுப்பெடுத்த தமிழ் ஆசிரியர்கள் பலர், மாணவர்களுக்கு லெமூரியா என்ற பிம்பத்தை ஒருமுறையாவது உருவாக்கியவர்களாக இருக்கிறார்கள்.
தமிழர்கள் அறிந்தவரையில் லெமூரியா என்பது தமிழகத்தின் ஒரு பகுதியாக இருந்து, பின்னர் கடல் கோளினால் மறைந்து போன ஒரு நிலப்பரப்பு. இதற்கான ஆதாரங்கள் நமது இலக்கியங்களில் ‘குமரிக் கண்டம்’ என்ற அழிந்த தமிழகப் பகுதியைப் பற்றிக் கிடைக்கும் குறிப்புகள். குமரிக் கண்டமே லெமூரியா கண்டம் என்பதே லெமூரியா பற்றி இன்று உள்ள பொதுவான புரிதல்.
ஆகவே லெமூரிய கண்டம் என்பது வேறு குமரிகண்டம் என்பது வேறு என்பதை விளக்குகின்றார் மன்னர் மன்னன் சுவடுகள் நிகழ்ச்சியில்
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
Join our official Telegram Channel: t.me/ibctamil
---------------------------
Website: www.ibctamil.com/
Subscribe: goo.gl/Tr986z
Facebook: / ibctamilmedia
Twitter: / ibctamilmedia
Instagram: / ibctamil

Пікірлер: 1 200
@IBCTamil
@IBCTamil 2 жыл бұрын
Join our official Telegram Channel: t.me/ibctamil
@kdarrysarujan
@kdarrysarujan 2 жыл бұрын
Zaharm காமாட்சி நாயுடு... பாருங்க
@prokarpathirakali6934
@prokarpathirakali6934 2 жыл бұрын
*அட்சய திரிதியை எனும் பித்தலாட்டம்!...* *அஃஉ ஐயா உண்டு 🙏 அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துக்கள் 🙏 வாழ்க வளத்துடன் வளர்க வெல்க 🙏* kzbin.info/www/bejne/nWLGZZlmqpmhmK8 *"**#அட்சய_திரிதியை_எனும்_பித்தலாட்டம்**!"* *பரசுராமன், அன்று பாண்டியரை வீழ்த்தி, அவர்களின் தங்கத்தைக் கொள்ளையடித்த நாளை, பரசுராமனின் வம்சாவழிகளான சேட்டுகள், நினைவு கூர்ந்து கொண்டாடும் நாள் தான், அட்சய திரிதியை ...* *இன்று தமிழர்களின் விண்ணியலும் வாழ்வியலும் நாட்காட்டியில் வைகாசி மாதம் 12 ஆம் தேதி 🙏 01-05-2022 ஞாயிற்றுக்கிழமை 🙏 இன்றுடன் அக்னி நட்சத்திரம் முடிவடைகிறது 🙏 அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துக்கள் 🙏 வாழ்க வளத்துடன் வளர்க வெல்க 🙏* *மிகவும் மகிழ்ச்சி மிக்க நன்றி பிரபஞ்சம் முழுவதும் அம்மா அண்ணாச்சி ஐயா சான்றோர்களே 🙏 வாழ்க வளத்துடன் வளர்க வெல்க 🙏* *நமது வரலாறு கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய பண்பாட்டு கலாச்சாரம் மற்றும் நமது பாரம்பரிய நமது மரபணுக்களைக் காப்போம் 🙏 பாரம்பரிய நமது நாட்டைக் காப்போம்🙏 அம்மா அண்ணாச்சி ஐயா சான்றோர்களே 🙏* *வெல்க நமது பாரம்பரிய நமது ஒற்றுமை 🙏 வெல்க ஐந்தாம் தமிழர் சங்கம் 🙏 வெல்க தமிழர்களின் விண்ணியலும் வாழ்வியலும் 🙏 வெல்க பாரத நாடு 🙏 வெல்க தமிழ் நாடு 🙏 வெல்க தமிழ் 🙏 ஐயா உண்டு 🙏☀️✋🎏🐅🐘♐✋☀️🙏*
@stephenramalingam3303
@stephenramalingam3303 2 жыл бұрын
@@kdarrysarujan \
@gopalkamachi109
@gopalkamachi109 2 жыл бұрын
@@prokarpathirakali6934 @@AQ%WÉ WE1|ÈE1W1RU LP L PLLC
@m.kathiravankathir4503
@m.kathiravankathir4503 2 жыл бұрын
Bb
@user-xy1wp6yp9r
@user-xy1wp6yp9r 2 жыл бұрын
கொண்டாடப்படவேண்டிய வரலாற்று ஆய்வாளர் திருமன்னர்மன்னன்
@vijaysiva0911
@vijaysiva0911 Жыл бұрын
Krk kk 0m Ke9k Mm mm km
@harirajendran1000
@harirajendran1000 2 жыл бұрын
ஒரு படத்துக்கு பல கோடி சிலவழிக்கும் தமிழ் இனம், தன் இன வரலாற்றை ஆய்வு செய்ய கொடுக்க மாட்டார்களா ?
@kaveenkavin6158
@kaveenkavin6158 2 жыл бұрын
மிக உண்மை
@sathishkumark9630
@sathishkumark9630 2 жыл бұрын
Athu producer kasu kidaikum nu pannivanga pa Nama urula ninga kandu pudicha atha government thukidu poidum ungaluku oru share kuda tharathu apurum yaru invest pannuva
@jayasuriya4867
@jayasuriya4867 2 жыл бұрын
Cm telugu kaaran eppudi kuduppan pm hindi kaaan eppudi kuduppan😔
@thamirlnaachiyaar5153
@thamirlnaachiyaar5153 2 жыл бұрын
😞உண்மைதான் ஆனால் தமிழ் தங்கிளிஷ் ஆகிட்டு இருக்கும்போது இந்த ஆய்வினால் என்ன பலன்
@guruhulanalvappillai
@guruhulanalvappillai 2 жыл бұрын
It only saying caste and unwanted story not unity for community of #tamil as tamilan it was more splited in nayakkar king era and when white ruled here in #srilanka and #india
@bass9190
@bass9190 2 жыл бұрын
பலபேர் பல வகைகளில் குமரிக்கண்டம் பற்றி கூறி இருந்தாலும்... திரு மன்னர் மன்னன் அவர்களின் வரலாற்று ரீதியான கருத்துக்களை கேட்கையில் அதன் உண்மை தன்மையை ஆழ உணரமுடிகிறது... நன்றி தோழரே....🙏🙏🙏....
@muralir570
@muralir570 2 жыл бұрын
If iiiiiiiiiiii
@venkataramananvidhyanathan827
@venkataramananvidhyanathan827 2 жыл бұрын
ஒரு ஆதாரம் கிடையாது . இந்த லூசு ஒரிசா பாலு போல . பெனாத்துதுங்க .
@senthildurai777
@senthildurai777 2 жыл бұрын
தமிழர் வரலாற்றின் சுவடுகளை மக்களுக்கு ,சான்றுதான் கூறும் வரலாற்று ஆய்வாளர் உயர்திரு. மன்னர் மன்னன் வாழ்க ! வளர்க !!
@rosy4834
@rosy4834 2 жыл бұрын
மன்னர் மன்னன் அறிவிலும் மன்னன்.... ரொம்ப பிடிக்கும்... இப்படிக்கு இலங்கை..👍🏻💐
@siju8759
@siju8759 2 жыл бұрын
நைட் திங்க சோறு இருக்கா நாயே...அப்றம் என்ன ஸ்கோரு...
@VIJAY-ww7ty
@VIJAY-ww7ty 2 жыл бұрын
அருமையான பதிவு 🙏🙏🙏 தமிழர்கள் அனைவரிடமும் இது சென்றடைய வேண்டும்
@_ba.bu_
@_ba.bu_ 2 жыл бұрын
தமிழையும், தமிழர் பெருமை யையும் காப்பாற்ற வந்த முருகப்பெருமான், திரு.மன்னர்மன்னன் அவர்கள் வாழ்க.
@deepg0830
@deepg0830 2 жыл бұрын
இவ்வளவு தைரியமா, வெளிப்படையா பேசிய மன்னருக்கு பாராட்டுக்கள்
@a.premraj3872
@a.premraj3872 2 жыл бұрын
தமிழருக்குப் புகழ் சேர்க்கும் அருமையான வரலாற்றுச் செய்தி. நன்றி! 💐 💐 🙏
@malarmannan6584
@malarmannan6584 2 жыл бұрын
தோழர் மன்னர் மன்னன் அவர்கள் தமிழர் வரலாற்று சம்பந்தமான அரிய தகவல்களை மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது மகிழ்ச்சியை தருகிறது...
@GaneshMuthukumarM
@GaneshMuthukumarM Жыл бұрын
உன்னை இந்த தமிழக அரசுகள் காத்து, நெறைய வரலாறுகளை பதிய வேண்டும்💐🙏
@muraliamudha8056
@muraliamudha8056 Жыл бұрын
புரட்சி வாழ்த்துக்கள் உறவுகளே நாம் தமிழர் பெங்களூரில் இருந்து மு முரளிதரன் நன்றி
@msenthilkumar3316
@msenthilkumar3316 2 жыл бұрын
தமிழ் அன்னைக்கு கிடைத்த தங்க மகன் மன்னர் மன்னன்...😘🥰
@sikkandarfaizee6238
@sikkandarfaizee6238 Жыл бұрын
பாண்டியர்களின் வரலாறே குமரிக்கண்டத்தில் இருந்து துவங்குவது தான் உண்மை.
@jayasuryajay7752
@jayasuryajay7752 Жыл бұрын
அருமையான தகவல்கள் இனி தமிழர்கள் அனைவரும் ஒன்றாக இருந்தால் தான் நமக்கான அதரங்களை அறிய முடியும்
@jhonkarthick1614
@jhonkarthick1614 2 жыл бұрын
உலக வரலாற்றில் இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக எதிரிகளின் சூழ்ச்சிகளை வென்று தமிழினம் வாழ்கிறது இன்னும் வாழும் வாழந்து கொண்டே இருக்கும்.
@pathirapandiff472
@pathirapandiff472 2 жыл бұрын
அய்யா மன்னன்மன்னன் அவர் வாழும் தமிழ் நாயனார் ஆழ்வார் அய்யா நான் உமது திருவடியை என்தலை தாங்கி வணங்குகிறேன் .
@sridharnimal9758
@sridharnimal9758 2 жыл бұрын
எங்கள் நீலகிரி மாவட்டத்துக்கு இப்படி ஒரு வரலாறு இருக்க 😱
@alamelug3976
@alamelug3976 2 жыл бұрын
இவ்வளவு விவரங்களை கொடுக்க நீங்கள் எவ்வளவு உழைத்திருக்கவேண்டும். அந்த உழைப்பிற்கு படிப்பிற்கு மதிப்பளிக்க வேண்டிய கடமை ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்க வேண்டும்.
@truthalwayswinss
@truthalwayswinss 2 ай бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழ். தமிழெனன்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா. தமிழிசை போற்றுவோம் தமிழை சுவாசிப்போம். ஒரு வரலாற்றுத் தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன்.வெற்று கிரகத்திலும் நம் தமிழன் கட்டயமாக இருப்பன். வாழ்க தமிழ் வளர்க தமிழ். தமிழெனன்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா. ❤️😍🙏💯😊🥰👍😘😘🌹🏆💪
@anandanmurugesan4178
@anandanmurugesan4178 2 жыл бұрын
இந்த மனிதர் ஆதரித்தால் நிறைய உண்மைகள் , ரகசியங்கள் வெளிவரும்.
@Mr90sRomantic
@Mr90sRomantic Жыл бұрын
திரு. மன்னர் மன்னர் அவர்களுக்கு முதற்கண் நன்றிகள் வரலாறு மிக முக்கியம் என உணர்தியதற்கு.
@batmanabanedjiva2020
@batmanabanedjiva2020 2 жыл бұрын
அன்புக்கினிய சகோதரர் அவர்களுடைய அறிவார்ந்த இந்த பதிவுக்காக நன்றி.வாழ்க வளர்க வளமுடன் .👌👌👌
@johnroti
@johnroti 2 жыл бұрын
"ஏறுதலுவல்" அதாவது சல்லிக்கட்டு மடகாஸ்காரில் இன்றும் நடத்தப்படுகிறது. அவர்கள் பணத்து தாளில் ஏறுதழுவல் படம் இருக்கும். முதல் மனிதர் "ஆதம்" குமரிகண்டத்தில் பிறந்தவர்.
@siju8759
@siju8759 2 жыл бұрын
முதல் மனிதன் ஆதாமா....?அட பாவாட நாயே...அதோட ஏன் நிப்பாட்டுற தமிழனின் முதல் கடவுள் இயேசு...தமிழில் முதல் வார்த்தை ஹாலேலூயா....இதெல்லாம் சொல்ல மறந்துட்டயா....போடா .......மவனே....
@sundariyer3192
@sundariyer3192 2 жыл бұрын
Tamil Vaalga .... பாவாடை பன்னி/துலுக்க பன்னி, ஆதம் முதல் மனிதன் என்று எந்த தமிழ் காப்பியம் சொல்லி இருக்கிறது? உங்க பாவாடை மதத்து/துலுக்க மதத்து அபிப்பிராயங்களை கொண்டுவந்து எங்கள் மேல் திணிக்காதே, பாவாடை பன்னி/துலுக்க பன்னி!
@manivannanj2002
@manivannanj2002 2 жыл бұрын
தமிழர்களின் பாரம்பரியத்தின் வரலாற்று ஆய்வாளர் மன்னர் மன்னன் என்றுமே நல் உணர்வு கொண்டவர்
@Nightcrawler333
@Nightcrawler333 2 жыл бұрын
மன்னர் மன்னன் தமிழர்களின் பொக்கிஷம் 👍👍🙏🙏
@rajinirajan5610
@rajinirajan5610 Жыл бұрын
ஆமா ஆமா தமிழ் பொக்கிசம் சேனலுக்கும் இவருக்கும் 100 சதம் ஒற்றுமை ....அல்லிபோடுவதில்
@sekarraj9522
@sekarraj9522 2 жыл бұрын
மதுரை'யில் பாண்டிய மன்னர்களின் பழைய ஓலைசுவடிகலில் மட்டுமே தமிழன் வரலாற்றை அறியலாம். தென்மதுரை பாண்டிய மன்னனே. தென்னாருடைய சிவன்.
@abamqc
@abamqc 9 ай бұрын
இன்னும் சிவனை மனிதன் என்று நம்புறீங்களா? சீமான் சொன்னதா.. ஈசன் என்று கண்ணிற்கு தெரியாத இறைவனை தான் பாடறாங்க, இறை நம்பிக்கையும் மனிதர்களிடையே வளர்ந்து கொண்டே வந்துள்ளது, யாரும் நிலை அற்றவன் இல்லை என்று என்று அறிந்த பின், நிலை உள்ள எதுவோ அதுவே இறைவன் என்று இப்போது சொல்கின்றார்கள். ஆதி காலத்தில் சூரியனையும், மற்ற பூதங்களையும் போற்றி பயனடைந்தான் மனிதன், அதற்கு பிறகு, பிறகு நன்மை தரும் அடையாளங்களை தேட சிறு தெய்வங்களும் வந்தன, அதன் உடன் அவற்றை சார்ந்த சடங்குகள் தேவை ஏற்ப வந்தன, முருகனும் விநாயகனும் வழிபாடாக வந்தது, எனக்கு தெரிந்து புத்த/ஜைன மதத்தில் இருந்து தோன்றி இருக்கலாம், அதன் பிறகே பெரு தெய்வங்கள் தோற்றுவிக்க படுகின்றன, மற்ற தெய்வங்கள் மகன்கள் மாமா இப்படி உறவு முறைகளோடு கதைகளாக ஆகின.
@aththanithamaraiselvan.vks1752
@aththanithamaraiselvan.vks1752 Жыл бұрын
அருமையான பதிவு நண்பரே... நம் தமிழும் தமிழின் வரலாற்றையும் கேட்டக்கும்போது உடல் சிலுக்கின்றது.. இன்றைக்கு காலகட்டத்தில் குமரிக்கண்டம் என்று ஒன்று இருந்ததா என்று இளைஞர்கள் கேட்கும் நிலை உருவாகியுள்ளது ஏனென்றால் அவர்களுக்கு தமிழ் தமிழன் வறலாற்றை விட சினிமா மோகம் தான் அதிகமாக உள்ளது.... குமரிக்கண்டம் என்று ஒன்று இருப்பது இன்னும் ஒருசிலருக்கு தெரியாது....நான் ஒரு கிராமியப்பாடகர்... எனக்கும் இதுபோன்று வரலாற்று ஆய்வாளர்களாக பணிபுறியவேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக உள்ளது... எனது சூழ்நிலை அதற்கு வாய்ப்புகள் இல்லை... இருப்பினும் இதுபோன்ற காணொளியை கொடுத்தத IBC தமிழ் சேனலுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.. மேலும் குமரிக்கண்ட ஆய்வினை கூறிய வரலாற்று ஆய்வாளர் திரு மன்னர் மன்னன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றிகள் சகோ💐💐💐💐💐 👏👏👏 #அத்தாணிதாமரைச்செல்வன் #Aththanithamaraiselvan
@dmanasseh149
@dmanasseh149 Жыл бұрын
நீங்கள், உண்மையிலேயே மன்னன் தான்.மன்னர்களுக்கு எல்லாம் மன்னன், king of kings.
@karunamurthy5731
@karunamurthy5731 Жыл бұрын
என்று தமிழ்நாட்டை தமிழன் ஆளும் நிலை வருகிறதோ அன்று தான் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெறுமை கிடைக்கும்
@vinkingtony8819
@vinkingtony8819 2 жыл бұрын
சிறப்பு. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ❤️
@ArunkumarKumar-kx9wt
@ArunkumarKumar-kx9wt 5 ай бұрын
சரியான ஆராய்ச்சியை மேற்கொள்ள வேண்டும் அதற்கு எப்போது மக்கள் ஆதரவு தர வேண்டும்
@kalidassmariappen3014
@kalidassmariappen3014 Жыл бұрын
தம்பி மன்னர் மன்னன் தமிழக தொல்லியல் துறையில் இடம் பெற்றால் சிறப்பு
@dkdchennal8971
@dkdchennal8971 2 жыл бұрын
நான் நேற்று திருப்பதி முதல் பல ஆந்த்ரா கோயில்களுக்கு சென்ட்றேன் நான் போன அணைத்து கோயில்களிலும் தமிழ் கல்வெட்டு நிறைய இருந்தன அதில் பாதி அழிக்க முயற்சிகள் நடந்துஉள்ளது ஆனால் அது அவர்களால் முடியா வில்லை ஏன் என்ட்ரால் அது கோயில் கருவறை சுற்றில் உள்ளது இதை ஏன் தமிழர்கள்லும் தமிழ் வரலாற்று ஆர்வலர்கள்லும் கண்டு கொள்வதில்லை ?????
@smallboys4941
@smallboys4941 2 жыл бұрын
கண்டு கிட்டு என்ன பண்ண சொல்லுற
@Rajesh-mo5wv
@Rajesh-mo5wv 2 жыл бұрын
தமிழ் நாட்டு கோயில்களில் கூட தெலுங்கு கல்வெட்டு இருக்கு
@dkdchennal8971
@dkdchennal8971 2 жыл бұрын
@@smallboys4941 மோத நம்ம நாட்டு குள்ள இருக்குற கல்வெட்டு களை பார்கனும் அமெரிக்கா வுல இருக்கு ரசியாவிவுல இருக்கு னு பேசி என்ன பண்ண
@smallboys4941
@smallboys4941 2 жыл бұрын
@@dkdchennal8971 நம்ம நாட்டுல இருக்குற கல்வெட்டை பார்த்து என்ன பண்ண போற?ஒரு கிலோ அரிசி பருப்பு வாங்க முடியுமா?ஏண்டா பைத்தியம் பிடிச்சி அலையுரிங்க
@dkdchennal8971
@dkdchennal8971 2 жыл бұрын
@@smallboys4941 நாளைக்கு உன் பாட்டன் நான்தன்டனு ஹிந்தி காரன் சொல்லுவா அப்போ சொல்லு
@ananthanveluppillai6873
@ananthanveluppillai6873 2 жыл бұрын
மிக சிறப்பான நேர்காணல் வாழ்த துக்கள்!👍👍👍
@user-fz1jx4lf7d
@user-fz1jx4lf7d 2 жыл бұрын
நீங்க சொல்வது சரி. இமாலய மலையில் கடல் சார்ந்த உயிரின படிவங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது
@venkatachalamk.b6533
@venkatachalamk.b6533 2 жыл бұрын
Certainly true ❤️.
@manis100
@manis100 9 ай бұрын
கோடி கணக்கில் செலவு செய்து கிரகத்திற்கு ஆராய்ச்சிக்காக ராக்கெட் அனுப்பும்போதுகடல்சார் வரலாறு ஆராய்ச்சி செய்ய மறுப்பது ஏன்? சிந்தனைக்கு மட்டுமே!!!!
@arunpandi6931
@arunpandi6931 9 ай бұрын
Irukgurathu nama history la avanodathu ila
@BM-et3vb
@BM-et3vb 9 ай бұрын
எவனாவது தண்ட செலவு பண்ணி Postmortem பண்ணுவாங்களா
@vinoth953
@vinoth953 8 ай бұрын
​@@BM-et3vbதமிழ் வரலாறு ..கண்டுபிடிப்பிதால்..உங்களுக்கு என்ன பிர்ச்சனை ....தமிழ மேல இவ்ளோ வன்மம் ஏன்...
@bmniac
@bmniac 4 ай бұрын
Is TN govt sleeping? Or swindling money?
@imhustler7639
@imhustler7639 2 жыл бұрын
இலங்கை ஒரு குமரி கண்டத்தின் எச்சமா இருக்குமா. இலங்கையில் யாழில் பணை மரம் மற்றும் கற்றாழை அதிகம் உண்டு 😕
@vimalshivn.7441
@vimalshivn.7441 2 жыл бұрын
🙋‍♂️👍
@hi-qb2nv
@hi-qb2nv 2 жыл бұрын
Enakum athe question than👍
@qmsconceptstamil
@qmsconceptstamil Жыл бұрын
நண்பர்களே உங்களுடைய கண்டுபிடிப்புகளையும் படைப்புகளையும் தமிழ் மொழியில் தயாரித்து இணையத்தில் பதிவேற்றம் செய்யுங்கள்.. தமிழ் மொழி தானாக வளரும். நாமும் வளர்வோம்,
@paulrayn8624
@paulrayn8624 2 жыл бұрын
Post more interview of this man such a brilliant Archeologist!!!
@santhinymegam5742
@santhinymegam5742 2 жыл бұрын
Evara interview panathuku ... Intha upload paka vaipu kuduthathuku rmbo rmbo nandri ....🔥🔥🔥🔥
@Balakrishna-bj6yk
@Balakrishna-bj6yk Жыл бұрын
தமிழர்களின் அறிவு பெட்டகம் மன்னர் மன்னன்.
@gunasekaran5612
@gunasekaran5612 2 жыл бұрын
மன்னர்மன்னன் அவர்களே.. நிலப்பரப்பு மூழ்கிய ஒரு வரலாறு வேதங்களில் உண்டு. குர்ஆன் கூறும் நூஹ் நபி வரலாற்றை தெரிந்துகொள்ளுங்கள்..
@lakshmananiyyasamy5446
@lakshmananiyyasamy5446 2 жыл бұрын
மன்னர்மன்னவன் அண்ணாவின் பணிசிறக்கவேண்டும் தமிழ்கர் யார் என்பதை மற்றவர்களை புரியவேண்டும்
@sundharams6444
@sundharams6444 Жыл бұрын
தமிழக முதல்வர் ஐயா அவர்கள் கவனத்திற்கு குமரி கண்டம் பற்றிய தகவல்கள் நாம் தெரிந்து கொள்ள தொழ்லியல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்
@user-vf4mh7ps4z
@user-vf4mh7ps4z 2 жыл бұрын
குமரி கண்டம் ஆங்கிழத்திலும் குமரிகன்டம் என்றே அலைக்கப்பட வேண்டும் தமிழ் இழன்தது போதும் இழன்ததை மீன்டும் பெறுவோம் குமரி கண்டம்
@user-fz1jx4lf7d
@user-fz1jx4lf7d 2 жыл бұрын
அருமையான பதிவு. மன்னர் மன்னர் அருமையான தமிழ் பெயர்.
@user-xg1gt3eh2h
@user-xg1gt3eh2h 2 жыл бұрын
IBC தமிழினத்துக்கு எதிராக துரோகமிழப்பதாக பலர் சொல்வது உண்மையா?
@ravikumarg7205
@ravikumarg7205 2 жыл бұрын
Yes
@jayanthimuthusami8622
@jayanthimuthusami8622 6 ай бұрын
Excellent 👌 explanation about குமரிக்கண்டம்.
@bmniac
@bmniac 4 ай бұрын
Joker.
@PRAVEENKUMAR-kb4zd
@PRAVEENKUMAR-kb4zd 2 жыл бұрын
கீழடி ஆதாரங்களை 20 வருடம் கழித்து ஆரிய நாகரிகம்ன்னு சொன்னா நம்மலால என்ன செய்ய முடியும்.. வரலாறுகள் இப்படிதான் மறைக்கபடுகின்றன..
@motimumbaikaryehkyajindagi6369
@motimumbaikaryehkyajindagi6369 2 жыл бұрын
True and people like this mannar mannan starting his work to crush tamil and tamilians history
@bhuvaneshwariradha7108
@bhuvaneshwariradha7108 Жыл бұрын
வெளிநாட்டினரின் ஆய்வறிக்கை ,குறிப்புகள் ஆதாரம் நம்பத்தகுந்தது என்றால் அக்காலத்தில் ஓலைகளில் பாடல்களாக நம் முன்னோர் எழுதியுள்ள குறிப்புகளையும் அனைவரும் ஏற்கணும்.
@chandramohanoyyanan203
@chandramohanoyyanan203 Жыл бұрын
இன்றும் கொல்லிமலையில் திண்ணனூர் நாடு, வளப்பூர் நாடு மற்றும் வாழவந்தி நாடு என்ற பெயரில் ஊர்கள் உள்ளன.
@kongutiger4840
@kongutiger4840 9 ай бұрын
நாடு என்பது தமிழ் சொல் அல்ல இது கன்னடசொல். தமிழில் நாடு என்றால் அர்த்தம் வேறு
@RamNath-dl3cx
@RamNath-dl3cx 5 ай бұрын
​@@kongutiger4840potta. Mooditu iruda. Kannada en pool thevudiya magan
@Balajinatarajan2211
@Balajinatarajan2211 2 жыл бұрын
தெளிவான பேச்சு....
@Jobi862
@Jobi862 2 жыл бұрын
நீலகிரிக்கும் மடகாஸ்கர்க்கும் இடையே நிலம் இருந்தது அதன் வழியாக லெமூர் குரங்கு வந்தது ஏன் வாணிபம் பண்ண வந்த வணிகர்கள் அந்த குரங்க பரிசா குடுத்துருக்க கூடாது...??? பண்ட மாற்று முறை தான அந்த காலத்துல இருந்துச்சு
@Gauth1990
@Gauth1990 2 жыл бұрын
Go and watch Orissa balu videos.
@shajidk.p.9502
@shajidk.p.9502 Жыл бұрын
என்ன ஒரு அறிவு...இத தஞ்சாவூர் கோவிலில் கல்வெட்டுல பொறிச்சு வெச்சு நீயும் பக்கத்துல உக்காந்துக்க..உனக்கு பிறகு வரும் தலைமுறைகள் அதை பார்த்து படித்து அதன் படி நடந்துக்குவான்
@guru.v513
@guru.v513 Жыл бұрын
ஆள பாத்தா டம்மி பீசா இருக்காரு... இவருக்குள்ள இன்புட்டுஅறிவா..!!
@user-op5ir8te9e
@user-op5ir8te9e Жыл бұрын
நானும் அதை நினைத்து பார்த்தேன்
@thenimozhithenu
@thenimozhithenu 10 ай бұрын
😂 Avan vikkipedia parthu pasuran.
@ThalaDhoni0722
@ThalaDhoni0722 Ай бұрын
​@@user-op5ir8te9eithuthane sir namma payan puthi 😅 yenda oruvan sonna nambunga Aryans nambuninga 😂
@Nothingmoretolosenow
@Nothingmoretolosenow Жыл бұрын
North India will never recognize south Indian culture because it's so vast and rich in science and engineering. More importantly, south Indians love their mother tongue, whether Tamil, Telugu, Kannada or Malayalam. South we respect every religion, and we are constantly changing and accommodating other religions. Earlier it was just Hindus, Muslims, Christians, and Buddhists, and now it is extended to Jews and Zoroastrians, and the list goes on. Very little exposure is given to Chera Chola and Pandia dynasty. But south India has much more history than these kings. If you want more evidence, chat with Geology students of Imperial College in London in support of the above video.
@sankarananth8515
@sankarananth8515 2 жыл бұрын
தோழர் கேள்வி கேட்டதைவிட விரிவாக விளக்குகிறார் சிறப்பு நேர்காணல் எடுத்த சகோதரருக்கு வாழ்த்து தோழரை வரலாற்று தொடர் எடுக்கசொல்லலாம் உண்மை வரலாறு வெளிப்படும்.
@tnistnistnis7482
@tnistnistnis7482 2 жыл бұрын
குமரி கண்டம் பற்றி தகவல்களை அறிய இன்னும் ஆவலாக உள்ளேன்
@tsiam9509
@tsiam9509 2 жыл бұрын
தொடரனும் …நன்றி ஐயா
@pavithrapavithra1348
@pavithrapavithra1348 2 жыл бұрын
Vaalka valamudan
@rockfeatheraruna5008
@rockfeatheraruna5008 Жыл бұрын
Ethulam samacher kalvi book la a eruku.... Prouded tamilachi💖🔥
@geomurali2854
@geomurali2854 Жыл бұрын
Your speech is very natural. and interesting.
@maheswaran07
@maheswaran07 2 жыл бұрын
தொல்லியல் ஆய்வு ஒழுங்கா ஒரு அரசு செய்யவில்லை என்றால் அந்த அரசு கவிழும் என்ற நிலை வரவேண்டும். கவனிக்க படவேண்டிய கருத்து இது.
@manohar84
@manohar84 2 жыл бұрын
மன்னர் மன்னன் மகா கிறுக்கன். தன் மனதில் தோன்றுவதை அனைவரும் நம்ப வேண்டும் என்பதற்காக எதை வேண்டுமானாலும் திரித்துக் கூறுகின்ற வீணன்.
@maheswaran07
@maheswaran07 2 жыл бұрын
@@manohar84 நீங்க எதனாலோ பாதிக்க பட்டதாக தெரிகிறது. தொல்லியல் ஆய்வு உங்களை நேரடியாக பாதிக்கும் என்று பதற்றம் வருகிறதா?
@manohar84
@manohar84 2 жыл бұрын
@@maheswaran07 I am open for archaeology research. But I don't want govt to waste money on kumari kandam. It's all burudda
@maheswaran07
@maheswaran07 2 жыл бұрын
@@manohar84 செஞ்சிட்டா தெரிய போகுது. அவருசொல்றது சிறிய அளவில் கடல் கொண்ட இடம் இருக்க வாய்ப்புகள் அதிகம் என்று தான். பெரிய கண்டம் எல்லாம் இல்லை. பண்ணி பார்த்தா எதானாவது கிடைக்கட்டும். சரஸ்வதியை தேடும் போது. கடல் கொண்ட மதுரையை தேட கூடாதா?
@Maheshwari-qn7dq
@Maheshwari-qn7dq Жыл бұрын
மன்னர் மன்னன் சார் நான் உங்கள் ரசிகை நான் உங்கள் புத்தகங்கள் வாங்க விருப்பம் எந்த பப்ளிகேஷன் ல வாங்க வேண்டும் என்று சொல்லுங்கள்
@sakthiveln337
@sakthiveln337 Жыл бұрын
Buy from amazon
@nandhivarman9135
@nandhivarman9135 2 жыл бұрын
அருமையான பதிவு
@aravind7007
@aravind7007 2 жыл бұрын
IBC சார்பாக இனிய மாலை வணக்கம்...
@rameshsharan3534
@rameshsharan3534 2 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி ஐயா
@loganathan2565
@loganathan2565 Жыл бұрын
தம்பி நல்ல விளக்கம் தந்துள்ளார் வாழ்க தமிழ் தமிழர்கள்
@bmniac
@bmniac 4 ай бұрын
Joker all
@ThalaDhoni0722
@ThalaDhoni0722 Ай бұрын
​@@bmniacnee thaneda joker😂 avaru great 🎉
@vettriselvivasu5947
@vettriselvivasu5947 Жыл бұрын
நன்றி தம்பி
@yuvraajsimmha
@yuvraajsimmha 11 ай бұрын
வரலாற்றில் சுயநலமும், பொய்யும், பிரட்டும், கற்பனையும் ,யூகமும் ,மிக்க நிறைந்துள்ளது. யாவராயினும் பின்புலம் அறிந்து உணர்க ! பொய் மாதிரியே இருக்கும் உண்மை.! உண்மை மாதிரியே இருக்கும் பொய் .!இதுதான் வரலாறு !
@anbalagapandians1200
@anbalagapandians1200 8 ай бұрын
அருமையான தகவல் பதிவு நன்றி மன்னர்மன்னன்
@dineshthevar5164
@dineshthevar5164 Жыл бұрын
கள்ளர் மகன் மன்னர் மன்னர் வாண்டையார் தமிழர் பெரும் பொக்கிஷம்.🙏😍
@muthumeeak3659
@muthumeeak3659 2 жыл бұрын
தொல்லியல் துறை அமைச்சர்னு ஒருத்தர் தமிழ்நாட்ல இருப்பாரே அப்டி ஒருத்தர் இருக்காரா...?நம் நாட்டில் பல துறை மிக மிக மிக மந்தமான முறையில் இருக்கு நம்ம என்ன பண்ண போறோமா தெரியலை...
@camilusfernando17
@camilusfernando17 2 жыл бұрын
மிகவும் அருமை. மன்னர் மன்னன் அவர்களுக்கு மிக்க நன்றி
@user-je2cg8mb9m
@user-je2cg8mb9m Жыл бұрын
நன்றி மன்னர் மன்னா அவர்களே
@Thamizhan9110
@Thamizhan9110 2 жыл бұрын
சிறப்பு... சிறப்பு...சிறப்பு................................................
@ganapathysundaram898
@ganapathysundaram898 Жыл бұрын
Super description. Let us go foe research of Kumari kandam. S.Ganapathy, Chennai 87
@PerumPalli
@PerumPalli 2 жыл бұрын
💓💓💓
@raghul3285
@raghul3285 2 жыл бұрын
மிக அருமை ❤️
@livelife3283
@livelife3283 2 жыл бұрын
சிறப்பான தகவல்கள் நன்றி நண்பரே
@pioneerpioneer6189
@pioneerpioneer6189 2 жыл бұрын
Most intelligent and informative person .
@Chozhan213
@Chozhan213 2 жыл бұрын
வாழ்க தமிழ்...
@sivathmigaakilabab1884
@sivathmigaakilabab1884 2 жыл бұрын
நல்லது ஐயா வளமுடன் வாழ்க
@Dhikrdua
@Dhikrdua Жыл бұрын
இவ்வரலாறுகளை படித்து விட்டு தற்பெறுமை கொள்ளாமல் ஏன் அவர்கள் அழிந்தார்கள் என்று சிந்தித்து இறைவனின் திருபொறுத்ததை தேடுவதே நன்று.
@user-if8mo8ev6e
@user-if8mo8ev6e 2 жыл бұрын
கேரளாவில் இன்றும் ஊரை நாடு என்று அழைக்கும் வழக்கம் இருக்கு.. இந்திய அரசு இலங்கையின் கடல்பகுதியை கட்டுப்படுத்தும் ஒப்பந்தம் போடப்பட்டது பன்னாட்டு இந்தியப்பெருங்கடல் பரப்பில் உள்ள தொல்லியல் சான்றுகளை அழிக்க வாய்ப்பு உள்ளதா?
@StarBoy60307
@StarBoy60307 2 жыл бұрын
சுமேரு ,குமேரு பற்றிய குறிப்புகளை சொல்லவும்.தங்கள் பணி சிறக்க வாழ்த்து.
@anbalagapandians1200
@anbalagapandians1200 Жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@gelangovan5410
@gelangovan5410 Жыл бұрын
Well spoken....from SINGAPORE
@shanmugammuthukumaar7310
@shanmugammuthukumaar7310 Жыл бұрын
MannarMannan,Super Excellent Interview Very Useful Messages, Ovvoru Thamilanakkum konduPoga Vendum,Ithuve Thamil Thondu, Please Please Please
@nara6475
@nara6475 4 ай бұрын
கோரமண்டல் கடற்கரை என்பது கிழக்கு கடற்கரை
@Rajagopal_The_Trader
@Rajagopal_The_Trader 2 жыл бұрын
அருமை
@paramanaiyepaaduvor1047
@paramanaiyepaaduvor1047 Жыл бұрын
ஆரம்பகாலத்தில் வழிபாடு அதுமலர்சி அடைந்து சிறு ஓவியம் பின்னாளில் சிறு குகை,அல்லது நாம் முட்டி கால் அளவிலான அரைவட்ட மேடை போட்டு இருக்கும் கோவில்கள் அதில் சிறு சிலைகள் இப்படி கொஞ்சம் கொஞ்சமாக தான் நாம் கோவில் போட்டா போட்டி போட்டு பெரியதாக கட்ட ஆரம்பித்தோம் ஆரம்பகாலத்தில் எல்லாமே போகின்ற போக்கில்.வழிபட்டது பின்னாளில் தான் அதை சந்ததியினர் பின்பற்றவேண்டும் என்று செய்ய ஆரம்பித்தனர் சிறப்பு அண்ணா உரை
@ctechsaravanakumar3761
@ctechsaravanakumar3761 2 жыл бұрын
தோழர்களே நிலம் இருந்திருக்கலாம் நாடு என்பது இலக்கியங்களில் ஒரு நிலத்தை குறிப்பதாகவே இருந்துள்ளது இது ஒரு மிகப்பெரிய கண்டமாக இருந்திருக்கும் என்பது இல்லை எனவே இலங்கை போன்ற சிறிய நிலப்பரப்பாக இருந்திருக்கலாம் லெமுரியா இன குரங்குகளின் இடப்பெயர்ச்சி எப்படி ஏற்பட்டிருக்கும் என்றால் அது செல்ல ஒரு கண்டம் இருந்திருக்கும் என்றே இந்த லெமூரியா குமரிக்கண்ட கோட்பாடு உருவாக்கப்பட்டது எனக்கு தெரிந்து இலட்சத்தீவு பகுதிகள் இலங்கைக்கு அருகில் தேடினால் ஏதேனும் கிடைக்கலாம்
@premraj2896
@premraj2896 2 жыл бұрын
The problem with the modern thamizls we have forgotten how safe our thamizl nadu is,and have lost all our ancients knowledge..the only way for us is to regain our lost history in the present conditions is only through political freedom and that is only by a thamizls government....and by dravida stock political parties....we have seen their drama for the past 60 years...time to discard a torn garment...we thamizls have to realise this very very very fast.... Time is very critical...we have to save at least our remaining thamizls rights....
@sivasubramani7738
@sivasubramani7738 2 жыл бұрын
The epitome of tamil military power and trade was during the chola dynasty era during the 9th century.There is a concerted effort by various powers to deny the heritage of our forefathers.
@WilsonKumar-jm3rl
@WilsonKumar-jm3rl Ай бұрын
அருமையான பதிவு 👍👍👍👍
@mygumybear
@mygumybear 2 жыл бұрын
Very good archeologists
@rajalingam96
@rajalingam96 2 жыл бұрын
நெறியாளர் பெயர்-இரும்பொறை🔥🔥🔥
@aram7992
@aram7992 9 ай бұрын
Mikka nandri nanbarae....thodarnthu ungal kural oyamal olikkattum.......vaazhga pallaandu..
@msagriscience9969
@msagriscience9969 2 жыл бұрын
தொன்மை இன் புதிய படைப்பு மன்னர் மன்னர் 👌
@arulmurugan415
@arulmurugan415 Жыл бұрын
Ithu Tamilarkal ku mattumey puriyum goosebumps. Uruttu , poi history ya padi nu solra vena ellam Vera language Karen na irupan. Avangalukku erichal thaan irukum
@thanu-go1ts
@thanu-go1ts Жыл бұрын
True
Получилось у Вики?😂 #хабибка
00:14
ХАБИБ
Рет қаралды 5 МЛН
I CAN’T BELIEVE I LOST 😱
00:46
Topper Guild
Рет қаралды 37 МЛН