மன்னர் மன்னன் பேட்டிகள் அனைத்தையும் ஒரே பிளேலிஸ்டில் போட்டு விடுங்கள்.. தமிழர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்...🙏
@abimanyuroyal19532 жыл бұрын
இவன் கூறும் பிச்சை லரலாறுக்கு ஒன்று சொல்ல வேண்டும் தமிழன் எனும் மொழியை வைத்து காமெடி செய்யும் இவனது பூர்விகம் ஆப்ரிக்கா அதாவது லெமூரியா கண்டம் என்று அழைக்கப்படும் இவர்கள் ஆப்ரிக்காவிலிருந்து நாடு பெயர்ந்து இங்கு பிழைக்க வந்த ஆப்ரிக்கா பழங்குடியினர்கள் இவர்களது DNA ஆனது ஆப்ரிக்கா பழங்குடியினர்களின் DNA 100% ஒத்து போகிறது தேவைப்பட்டால் இவர்களது DNA ஆய்வு மூலக்கூறுகளை ஆய்வு செய்ததை எடுத்து நன்கு உற்றுப்பபார்த்து தெரிந்து கொள்ள வேண்டும் எந்தெந்த சாதிகள் என்றால் கள்ளன் மறவனன் அகமுடையவன் பள்ளன் பறையன் சானான் மற்ற இதர சாதிகள் இவர்களின் ஆய்வு ஒரே மாதிரியாக சிறு வித்தியாசங்களுடன் காணப்படும் இவன் ஆண்டதாக சொல்லும் தமிழ் வழி என்று சொல்லி கொள்ளும் காமெடி மனிதர்கள் தெயய்ய்வங்களயே பிரித்து பார்ப்பது எதனால் என்றால் இவர்களுக்கு தெய்வ வழிமுறைகளே கிடையாது இவர்கள் எலும்புகூட்டை வனங்கிய சாதி எண்பதனால் தான் இந்த கேவமான செயல் இன்னும் நிறைய இருக்கின்ற..........
@andrewraja62912 жыл бұрын
It is the treachery of Telugu people to confuse all Tamil things
@abimanyuroyal19532 жыл бұрын
தமிழ் மொழியை சொந்தம் கொண்டாடுவதே தவறு இதுல வேற காமெடி பன்ற மொழியை வைத்து காமெடி செய்பர்களின் வழி தோன்றலின் அரசர்களும் கிடையாது தெய்வ வவழீபாடுகளும் கிடையாது பிராகிருதத்திலிந்து வந்த தெலுங்கு அரசர்களும் தான் எல்லா அரச மரபினரும் நீ வரலாறு நன்றாக படி ஆப்ரிக்கா குடியே
@praveenpraveen3702 жыл бұрын
இந்த சைக்கோ சொல்வதில் 90% பொய்கள்தான் பள்ளு வழிபாட்டு கல்லை கடிகாரமாக கூறுகிறான் ஐந்திரம் நூல் இந்திரன் பற்றியது அதையும் மாற்றி கூறுகிறான்..நானும் இவனின் பல வீடியோக்களை பார்த்துகொண்டிருக்கிறேன் தேவேந்திரகுல வேளாளர்க்கு(பள்ளர்) எதிராக பல சான்றுகளை இவன் மாற்றி திரித்து கூறி வருகிறான் இவனின் சாதி என்னஎன்று தெரியவில்லை ஏன் பள்ளர்கள் மீது இவனுக்கு இவ்வளவு வன்மம்?
@bass91902 жыл бұрын
நான் தமிழன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்... கோடான கோடி நன்றிகள் திரு மன்னர் மன்னன் அவர்களுக்கு.
@PrakashKumar-ri6we2 жыл бұрын
Why do you get orgasm for someone else achievement?
@srinivasansrinivasan96742 жыл бұрын
Bro Seeman annaku ottu podunga maana thamizha va 🌴🐆🕺🌴
@bass91902 жыл бұрын
@@srinivasansrinivasan9674 யார் நீ??? இப்படி ஓட்டிற்கு பிச்சை எடுப்பவன் மான தமிழன் கிடையாது... இதுவே நதக கட்சியின் கொள்கைகளிலும் ஒன்று.
@@awesomelazy தோழரே முதலில் பிச்சை என்றால் என்ன என்பது பற்றி அறிந்து வாருங்கள்... தமிழர்கள் வாரி வழங்கிய வள்ளல்கள் நிறைந்த நாடு... ஆரியர்களின் வருகைக்கு பிறகு தாம் நாம் கெட்டவர்களாக மாற்றப்பட்டோம்.
@VidyaharanSankaralinganadar2 жыл бұрын
பள்ளிக்கூட பாட புஸ்தகங்களில் பதிவு பெறாத வரலாற்று உண்மைகளை தனது ஆய்வு திறத்தாலே வெளிப்படுத்தும் மன்னர்மன்னன் பாராட்டுக்குறியவர்
@123rajaind2 жыл бұрын
புத்த்கம் ஐயா புஸ்தகம் அல்ல .
@kvasudevan7575 Жыл бұрын
@Rajeshkumar புத்தகம் புஸ்தகம் பொஸ்த்தகம் பொய்த்தகம் புக் நூல் (ஏடு) தொகுப்பு
@vijaykumarramaswamy7464Ай бұрын
Wonderfull
@arunachalamthangachalam183216 күн бұрын
புஸ்தகத்தை புத்தகம் என்று எழுதவும்.
@redmahi56692 жыл бұрын
பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம்... இவர் ....இன்றைய தலைமுறைகள் பாரட்டப்படவேண்டியவர்... 💐💐💐 நீண்ட காலம் நலமுடன் வாழட்டும்... தமிழுக்காக...
@nalinikamal50412 жыл бұрын
அன்பான மன்னர் மன்னன் அவர்களே! நீங்கள் ஆய்வுகளில் காட்டும் அக்கறை யில் கொஞ்சமாவது, தயவுசெய்து உங்கள் உடல் நலத்திற்கு ம் காட்டுங்கள். தமிழுக்கு ம், தமிழர்களுக்கு ம் உங்களைப் போன்ற பலரும் எங்களுக்கு மிக மிக முக்கியமான வர்கள்.உங்களைப் போன்ற வர்கள் ஆயிரத்தில். , லட்சத்தில் ஒரு வராவர். நீங்களும் தான் இந்த பூமியில் எங்களுக்கு ப் பொக்கிஷம் ஆகும். மிகவும் நன்றி. ஈழத் தமிழச்சி.
@heftarmcrane837 Жыл бұрын
நானும் மன்னர் அவர்களின் பேட்டியை பலவற்றை கேட்டேன், ஆனால், இந்த பேட்டியின் கடைசியில் சொன்ன திருக்குறளும், தமிழன் உருப்பட அந்த திருக்குறளை தினமும் படிக்க வேண்டும் என்று சொன்னதும் தான் எனக்கு சம்மட்டி அடியாக இருந்தது. "எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு"
@kuttymarlon1900 Жыл бұрын
bro daily 500 kasu kodutha vote podra tamilan 5000 kasu kodutha pondati kuuti kodupan pole .ipadi patta makal irundha ena pona ena ,makkal thirpu magesan thirpu sonal serupal adipen.
@saminathan60132 жыл бұрын
தமிழ் தேசிய இனத்தின் பாதுகாக்க பட வேண்டிய பொக்கிஷம் சகோதரர் மன்னர் மன்னன்
@CosmosChill7649 Жыл бұрын
Every school student must be made to watch this video
@5sundaram4052 жыл бұрын
மன்னர்மன்னன் அவர்களுக்கு அன்பு கலந்து வாழ்த்துக்களும். நன்றியும்!! தமிழன் பெருமைக்குரியவன் தான் காரணம் இழந்ததை கூட பெரிதாக எண்ணி வருத்தப்படாமல் நினைவில் வைத்துக் கொள்ளாமல் என்ற ஒரு பெருமைமிகு அடையாளம் தமிழன் அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை ஆனால் இருந்தாலும் வந்தவன் போனவன் இடத்திலெல்லாம் ஆட்சி அதிகாரத்தை கொடுத்ததன் விளைவுதான் சொந்த இனத்தையே. இன்றைக்கு தாழ்வு மனப்பான்மை எண்ணத்தை ஆக்கி விட்டார்கள். அதனால் தயவு செய்து தமிழ் இளைஞர்கள் கடந்த கால வரலாற்றை ஆய்வு செய்து படியுங்கள் மன்னர்மன்னன் போல் இன்னும் பல இளைஞர்கள் இது சம்பந்தமான ஆய்வுகளை தொடருங்கள். நன்றி வாழ்த்துக்கள்
@prakasham24682 жыл бұрын
சில தெலுங்கு கூட்டம் இங்கே கதறுகிறது..... வாழ்க தமிழ்... மன்னார் மன்னனுக்கு வாழ்த்துகள்
@kirubakaran61942 жыл бұрын
நான் எத்தனை கோடி ஆண்டுகள் தவம் செய்தேனோ தெரியவில்லை இந்த ஒரு முறை தமிழனாக பிறந்ததற்கு❤️.
@ravichandrang3724 Жыл бұрын
தவம் செய்தால் மட்டுமே தமிழை தாய் மொழியாக பெற முடியும்.இந்த மண்ணில் காலடி எடுத்து வைத்தால் புண்ணியம் என்று பல இடங்களில் பல நூல்கள் சொல்வதை முன் நம்பவில்லை.பின்னரே உணர முடிந்தது.
@tsh4257 Жыл бұрын
மன்னர் மன்னனின் அருமையான விளக்கம் அழகான விளக்கம் வரலாற்று சிறப்புமிக்க விளக்கம் தமிழர்கள் அறிவுப்பூர்வமாக சிந்திக்க வேண்டும் அருமையான நேர்காணல் ஆக்கபூர்வமான நேர்காணல் குறிப்பாக இரும்பை பற்றி பேசுவது மிகவும் அருமை
@LONDON_MATHEESAN2 жыл бұрын
உலகத்தமிழர்கள் “போற்றிப்பாதுகாக்கவேண்டிய” ஒரு பொக்கிசம் இந்த மாமனிதர் “மன்னர் மன்னன்” இவரைப்பத்திரமாக பாதுகாக்கவேண்டும்…..
@timeilla794714 күн бұрын
தமிழச்சி என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.. உங்கள் தமிழ் தொண்டு தொடரட்டும்.
@ManiKandan-uf5gh2 жыл бұрын
மன்னர் மன்னன் 💞💞💞 காலத்தின் தேவை 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@TheMariapparaj2 жыл бұрын
Time 18.00 minutes onwards... எனது ஊர் தூத்துக்குடி. எங்கள் பகுதியில் "ஆட்டை" என்பது மிகச் சாதாரணமாக புழங்கும் ஒரு வார்த்தை. அதாவது, 1." நான் ஒரு ஆட்டை போயிட்டு வந்திர்றேன்" என்றால் ஒரு முறை என்று அர்த்தம். 2. விளையாட்டில் "எனக்கு ஒரு ஆட்டை குடு" என்றால் ஒரு வாய்ப்பு என்று அர்த்தம். அதாவது சுழற்சி எனும் பதத்தில் பயன்படுத்தப்படுகிறது. இவ்வளவு நாளும் அது ஏதோ மருவிய அல்லது வட்டார வழக்குச் சொல் என்று நினைத்திருந்தேன். ஆனால் அதன் வேர் இவ்வளவு ஆழம் என்று தெரிந்திருக்கவில்லை. தங்களின் பெயருக்கேற்ப நீங்கள் ஒரு தமிழாய்வு மன்னர்தான். வாழ்க வளமுடன்.
@maravind87472 жыл бұрын
In madurai also bro
@TheMariapparaj2 жыл бұрын
Thanks for the info bro..
@jothikula87292 жыл бұрын
இலங்கையிலும்
@suryamithun69262 жыл бұрын
IBC நீங்க வாரத்தில் இரண்டு முறையாவது அண்ணன் மன்னர் மன்னன் அவருடைய காண்ணோளியை பதிவிடுங்கள் தமிழைப்பற்றி உண்மையான வரலாற்றை தமிழர்களுக்கு தெளிவுப்படுத்த அண்ணனைப்போல் ஒரு சிலர் மட்டுமே இருக்கிறார்கள் அவருடைய இந்த சேவைக்கு தமிழர்களுடைய மனமார்ந்த நன்றி
தமிழர்களே நாம் ஓற்றுமையாக இருந்தால் நாம் பெருமையை நாம் பாதுகாக்கவும், மீட்டெடுக்வும் உதவும்
@jhonkarthick16142 жыл бұрын
கல்வி என்பது சிறந்தது அதனால் தம் இனம் வாழ்ந்த ஆதாரங்களை ஆயிரம் அல்ல பலகோடி ஆண்டுகள் தொடர்ந்து நிருபிக்க ஒருவன் வருவான் என்பதே எனது அண்ணனின் சிறப்பு.
@marx4072 жыл бұрын
தமிழ் புத்தாண்டு எது என்பது தெளிவாகிறது. எதிரியிடம் இருப்பது நம் தொழில்நுட்பம் என்று தெரிந்ததும் அதை ஒதுக்கி தள்ளிட்டு போவது முட்டாள்தனம். அருமை மன்னர் மன்னன் அவர்களே. வாழ்க பல்லாண்டு.
@sekarshanthi57112 жыл бұрын
தமிழுக்கு கிடைத்திருக்க பொக்கிஷப் புதையல் இந்த 'தமிழ்ஞானி மன்னர்மன்னன்'. மிக்க நன்றி நண்பரே! 🙏
@josephjoseph99282 жыл бұрын
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை... யில் மட்டுமே ஆரியனால் ஒன்றும் செய்ய முடியவில்லை... அன்றைய மதுரை மக்களுக்கு இந்த தமிழனின் நன்றி.
@nagarathinammani72792 жыл бұрын
தமிழ் அருமை பெருமை வாய்ந்த பாரம்பரியத்தை ஆவனமாக செய்யப்படவேண்டும் மன்னர் மன்னன் அவர்கள் பல்லாண்டு வாழ்க வளமுடன் ❣️👍
@thagitharan91622 жыл бұрын
இலங்கையிலுள்ள நாங்கள் சித்திரை புத்தாண்டே தமிழ் புத்தாண்டாக கொண்டாடுகிறோம் மிகவும் சிறப்பாக தை மாசம் வரும் தைப்பொங்கல் என்பது சூரியனுக்கு நன்றி சொல்லும் முகமாகவும் உழவு திருநாள் ஆகுமே நாங்கள் கொண்டாடுகிறோம் இலங்கையில்
@rajag98602 жыл бұрын
Appo ne thamizhan illaiya.
@krishnavelr85112 жыл бұрын
தமிழர்களின் பாரம்பரிய பெருமைகளை சிறப்பாக பதிவு செய்த திரு.மன்னர் மன்னன் அவர்களுக்கு நன்றிகள்....👏 உங்களுடைய தமிழ் சேவை தொடர வாழ்த்துக்கள் 🙏
@sasmitharaghul81302 жыл бұрын
வாழ்க தமிழனின் வரலாறு மற்றும் கலாச்சாரம் அனைத்தும் தமிழனின் பொக்கிஷம் வாழ்க தமிழ் வளர்க தமிழ் தேசியம்
@m.saravananstudio52072 жыл бұрын
அருமை சகோதரர் அவர்களுக்கு கோடானாகோடி நன்றிகள் தமிழன் ஆசீவகன்.
@ameermuckthar92492 жыл бұрын
இதுபோல இன்னும் ஏராலமான கருத்துக்களை வெளியிட வேண்டுகிறேன்..♥
@sivsivanandan7482 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றி தம்பி. எற்பொருள் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய் காண்பது அறிவு.
@Sollitta_Pochu2 жыл бұрын
மன்னர் மன்னன் தங்களின் பேச்சு என்னை பிரமிக்க வைக்கிறது... நன்றி அண்ணன் மேலும் பதிவிட வேண்டும் அண்ணா 💖♥️💖
@Thatchur.Devanesan2 жыл бұрын
வாழ்க தமிழன்!❤️🐅😊👍🐅🙏🤝🐅 மிகவும் சிறப்பான பேட்டி. மன்னரின் குரல் பட்டித் தொட்டியெல்லாம் ஒளிக்க வேண்டும். தமிழினம் விழித்தெழ வேண்டும் - அறிவுச் சமூகமாக உயர வேண்டும். வளர்க வள்ளுவம்!🐅🤝🙏🐅👍😊🐅❤️
@vetritamil5732 жыл бұрын
*என்ன தவம் செய்தோம் தமிழனாய் பிறப்பதற்கு*
@vetritamil5732 жыл бұрын
*தமிழினத்தின் மிகச் சிறந்த வரலாற்று அறிஞன் மன்னர் மன்னன் அவர்கள்*
@panneerselvamvaradhan740610 ай бұрын
நன்றி உங்கள் தமிழ் பணி ஓங்கி எட்டு திசையிலும் கேட் வேண்டும். ஒலிக்க வேண்டும்.
@prabakaran83412 жыл бұрын
மன்னர் மன்னன் யாருப்பா நீ உன் காணொளிகள் நிறைய பார்த்தாச்சு நீ தொகுத்த ஒரு புத்தகம் வாங்கிட்டேன் தமிழன் அறிவக்கு நீ தர சாட்சி அடேங்கப்பா நம் முன்னோர்கள் ஆன்மா உன்னுள் இருந்து எங்களிடம் பேசுவதாக உணர்கிறேன் நன்றி நண்பா
@BG_232812 жыл бұрын
வாழ்த்துக்கள் மற்றும் நண்றிகள் பல மன்னரமன்னன் … உங்கள் கருத்துக்களால் தெளிவு பெருகிறோம்
@SureshSuresh-qx4odАй бұрын
❤❤❤😂😂😂 மன்னர் மன்னரை பாராட்ட வார்த்தைகள் என் ஐயா நீங்க தமிழருடைய பெருமையை நல்லா உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறது ஐயா ரொம்ப நன்றி
@அழகன்ஆசீவகர்2 жыл бұрын
சிவன் பேசியமொழி தமிழ் சிவதமிழ் சிறந்த ஆளுமை சிவபெருமான் ஞானி
@m.p.sridharm.p.sridhar58182 жыл бұрын
தமிழனாய் பிறந்ததில் பெருமைஅடைகிறேன்வாழ்க தமிழ் வாழ்க தமிழ்
@vigneshrv37932 жыл бұрын
நாம் தமிழர் காலத்தின் கட்டாயம்❤ வெல்லட்டும் தமிழ்தேசியம்
@anand153386852 жыл бұрын
வியாழனின் 1 வருடம் முழுமையாக ஒரு கோளில் பயணிக்கும் என்பதை எவ்வளவு நுட்பமாக நம் முன்னோர் கணித்து உள்ளனர்.
@sharankumars57642 жыл бұрын
தமிழை மொழி நேசிப்பவர்கள், பஞ்சாங்கம் என்ற அச்சை மாற்றி ஐந்திரம் அல்லது அதற்கு பெருத்தமான தமிழ் பெயரில் சம்மந்தப்பட்ட நல்லோர் முயற்சிக்க பணிவான வேண்டுகோள் வைக்கிறேன்
@uruvilaathakarjanan99962 жыл бұрын
அது பொருத்தமான. பெருத்தமான அல்ல.
@GuganE-sm8bq Жыл бұрын
மன்னர் அண்ணனுக்கு புரட்சி வாழ்த்துக்கள் சகோதரர்
@Balakrishna-bj6yk Жыл бұрын
திரு மன்னர் மன்னன் அவர்களே தமிழர்களுக்கு கடந்த 1500 ஆண்டுகளாக கல்வியே மறுக்கப்பட்டு வந்ததை தாங்கள் அறிவீர்கள் மேலும் சமூக வலைத்தளங்களில் உங்களைப் போன்ற அறிஞர்கள் சொல்வதால் தான் ஏதோ நாங்களும் தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. மேலும் நான் தான் எங்கள் வம்சத்தில் டிகிரி படித்த முதல். பட்டதாரி.
Nanum 1st graduation my family. Eni nama tha pathukganum
@sathishM98845 Жыл бұрын
Vaazhthukkal nanbare
@MSdfangirl10 ай бұрын
ஐயா நாம் முதலில் நமது சங்க இலக்கியங்கள் சங்கம் மருவிய இலக்கியங்களை படித்து தெரிந்து கொள்ள வேண்டும் அதை மற்றவர்களுக்கும் தெரிய படுத்த வேண்டும் 🙏
@prabhuk55822 жыл бұрын
அருமையான பதிவு. தமிழனின் பெருமையை உலகுக்கு கொண்டு சென்ற திரு. மன்னாதி மன்னன் அவர்களுக்கு நன்றி.
@arulmathymariyanayagam196011 ай бұрын
வாழ்க தமிழ்
@sasirekavasanth30422 жыл бұрын
தமிழனை பற்றி அறிந்து காெண்டதில் பெருமை கொள்கினறேன் மற்றவர்களும் அறிய வேண்டும் நன்றி
@domnicxaver36742 жыл бұрын
ஆக சிறந்த அறிவு தமிழன் ஐயா நீங்கள் தமிழர்களின் அறிவு பெட்டகம் ஐயா நீங்கள் தமிழர்களின் பொக்கிசம் ஐயா நீங்கள்
@ananthakumar324 Жыл бұрын
Mannar Mannan is an asset to our Tamil community.
@nambirajan7252 жыл бұрын
தமிழ் மொழி இனம் தமிழ் தேசியம் மீது ஆர்வம் கொண்டவர்கள் திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் உள்ள பல ஆண்டுகளாக அடைத்து வைக்கப்பட்டு இருள் சூழ்ந்து காணப்படும் தமிழகத்திலேயே மிகப்பெரிய தமிழ் கடவுள் ராவணன் சிலையை திறக்க உதவி செய்யுங்கள்🙏🙏🙏🙏🙏🙏
@madasamy97282 жыл бұрын
Nan thirunelveli
@BG_232812 жыл бұрын
இது உண்மையா? அவ்வாறு ஒரு சிலை உள்ளதா. இது புதுத்தகவல்
@nambirajan7252 жыл бұрын
@@BG_23281 நெல்லையப்பர் கோவிலில் நெல்லையப்பர் சுற்றுப்பிரகாரத்தில் பின்புறம் உள்ளது அதை திறக்க உங்களால் முடிந்த உதவி செய்யவும்🙏🙏🙏🙏🙏🙏
@arunbalarandomtalks70592 жыл бұрын
Bro etum refernce irukka, sandru kodunga
@amalrajrajaml45982 жыл бұрын
ஆலங்குளம்!!!!
@kuppuswamybalakrishnan2254Ай бұрын
தங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை. வாழ்க. தொடரட்டும் உங்கள் தொண்டு.
@ayyaswamyayyaswamy92242 жыл бұрын
அருமையான கருத்துக்கள். தமிழருடைய மற்றும் ஒரு முக்கியமான வைத்திய முறையை பற்றியும் படித்து இங்கு பதிவு செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இன்றும் வடநாட்டின் ஒரு சில மாநிலங்களில் தொன்றுதொட்டு புழக்கத்தில் உள்ள இராவண வைத்தியம் என்பது நமது தமிழரின் கண்டுபிடிப்பு என் ஆழ்மையான எண்ணம். தாங்கள் அது பற்றி ஆய்வு செய்து பதிவு செய்தால நம் தமிழரின் பெருமை மேலு பறை சாற்றப்படும்.
@trsarathi2 жыл бұрын
கண்களில் நீர். எனக்கு உண்மை ஒன்று மட்டுமே வேண்டும். நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை என்று எனக்குப் படுகிறது. என்று நாம் உண்மைகளை establish செய்வோம்? பொய்களை களைவது எப்படி? நாம் தமிழர் ஆட்சி ஒன்றே தீர்வு என்றே எனக்குப் படுகிறது.
@drgajenderan33152 жыл бұрын
தங்களது அறிவின் ஒளி வெளிச்சத்தில் பொறாமைகொண்டு நிறைய அறிவிலிகள் தங்களைப்பற்றி தாறுமாறாக கருத்துக்களை பதிவிடுவதைக் கண்டால் அவர்களை காலால் எத்தி மிதிக்கவேண்டும் என்று தோன்றுகிறது.
@ksmani59382 жыл бұрын
நண்பர் ! மன்னர் மன்னன் வரலாற்று ஆய்வுகள் தொடர சிறக்க எனது வாழ்த்துக்கள்
@vijayakumarviji43162 жыл бұрын
ஐயா மன்னர் மன்னன் அவர்களின் கருத்தினை தலைமேற்கொண்டு நானும் தமிழினத் தோன்றல் என்பதில் பெருமையடைகிறேன். 🙏
@MyLove-xn7sc Жыл бұрын
Evan oru alu😀
@தமிழ்_வன்னியர்7 ай бұрын
@@MyLove-xn7sc poda poolu baadu naayae
@rbalaji12872 жыл бұрын
அண்ணா நீங்கள் பதிவிடும் ஒவ்வொரு பதிவிலும் தமிழ் மொழி மேலும் மேலும் தலைதூக்கும்.நன்றிகள்.சிறப்பான் தகவல்கள் 🙏🙏🙏🙏🙏🙏
@MyLove-xn7sc Жыл бұрын
Unga Nadu edu
@தமிழ்-ம3ல2 жыл бұрын
தமிழினத்தில் பிறந்ததற்கு பெருமை கொள்கிறேன் 💪💪
@ramanathan1359Ай бұрын
உங்களுக்கு கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏
@தமிழ்அமுதம்-ய8ழ2 жыл бұрын
அருமை அருமை. தமிழன் என்பதில் பெருமை. நன்றி
@MADHAVANMADHAVAN-ik1mx8 күн бұрын
ஜோதிடம் ஆன்மீகம் என்பது தமிழர்களின் மூட நம்பிக்கை இல்லை தமிழர்களின் அறிவியல்💯
@tamizaagriculturalfarm12012 жыл бұрын
அண்ணா நீங்கள் சொல்வதுநான் உணருகிறேன். பல்வேறு இடங்களில் நான் கோயிலுக்கு சென்று உள்ளேன் ஆனால் அங்கு முதலில் நான் செல்லும்பொழுது தமிழ் கல்வெட்டுகளை பார்த்திருக்கிறேன் ஆனால். அதே கோயிலுக்கு நான் இரண்டு வருடம் கழித்து செல்லும்பொழுது. அந்த தமிழ் கல்வெட்டின் மேல் டைல்ஸ் ஒட்டப்பட்டு நம் தமிழ். மறைக்கப்படுகிறது இதுபோன்று பல்வேறு கோயில்கள் நான் கூறுவேன் எடுத்துக்காட்டாக காஞ்சி காமாட்சி,ஆதிதிருவரங்கம், தஞ்சை பெரிய கோயிலில் சில இடங்களில் கூட தமிழில் இருக்கும் இடங்களில் இந்தி பலகை ஒட்டப்பட்டு வருகிறதுஇதுபோன்ற நிகழ்வை நாம் எப்படி தடுப்பது அண்ணா கொஞ்சம் கூறுங்கள்.
@srisai61232 жыл бұрын
தமிழகத்தை மொத்தமாக தங்களுடையது என்பதற்கான திருட்டு வேலைகளில் இவன்க முழுசா இறங்கிட்டான்க போல? ஏனெனில், முன்பு திருப்பதி கோவிலில் மட்டுமே, மஞ்சள் கலர் பெயிண்டால் மறைத்தாலும், தமிழ் எழுத்துக்கள் தெரியும்!!!
@MyLove-xn7sc Жыл бұрын
@anthuvanaaseevagar1387 ne ye un yhozhilai soldra
@MyLove-xn7sc Жыл бұрын
@anthuvanaaseevagar1387 mudhal koil ellorukum samam ne yaru odipoda anadhi naye
@punithas37532 жыл бұрын
அண்ணா மிகமிக நன்றி.முதலில் தமிழன் தான் யார்என்றும் : தோற்றம் பற்றியும்! பின் மாற்றம் ; தன் வரலாறு; பற்றி உணரக்கூடிய அறிவு வேண்டும்.அபோதுதான் தமிழன் என்ற இனப்பற்றும் வளரும்.
@ganeshmoorthi36822 жыл бұрын
தமிழகத்தின் உண்மை வரலாற்றை வெளியே கொண்டு வருவதற்கு ஆகச் சிறந்த நபர்.... மன்னர் மன்னன் 🥰🥰🥰 ஆரியமும் திராவிடமும் ஒன்னு
@arivupari13672 жыл бұрын
உங்களை போன்ற அறிவுடையோர் தமிழ் மொழி மற்றும் நம் முன்னோர்களின் அறிவுக்கூர்மை பற்றியும் உலகம் முழுவதும் அறியச் செய்ய வேண்டும் 🙏
@paramanaiyepaaduvor10472 жыл бұрын
மேலும் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் அன்பு அண்ணா
@vasanthasrikantha65122 жыл бұрын
MM is a treasure to Tamils
@தயாநந்தன்தனிநாயகம்2 жыл бұрын
அருமை மன்னர் மன்னன் அவர்களே. வாழ்க பல்லாண்டு. 1
@ravanathamizhavan2 жыл бұрын
தமிழினத்தின் பொக்கிஷம் மன்னர் மன்னன்....
@kanagarajkanagaraj98452 жыл бұрын
தம்பி திரு மன்னர் மன்னனே நேரில் காண வேண்டும் உரையாட வேண்டும் என்று நீண்ட நாட்களாக எனக்கு ஆவல் மேலும் சில தகவல்களை பரிமாறிக் கொள்ள வேண்டும் என்பது என் விரைவில் சந்திப்போம்
@Sangimalai902 жыл бұрын
ஆரியர்கள் என்பவர்களே தமிழரின் வரலாற்றை திரித்து, நம் அடையாளங்களை, களவாடியவர்கள் என்று பொருள் கொள்ளலாமா?....
@TamilSelvan-ev6bc2 жыл бұрын
நாம் பெருமைகொள்வோம் தமிழனாய் பிறந்ததற்கு 💪
@sharankumars57642 жыл бұрын
தமிழ் வாழ்க வளர்க
@balajibathrinath71332 жыл бұрын
மிக்க நன்றி. அருமையான பதிவு. என்றும் இந்த காணொளி நிலைத்து நிற்கும்
@bakaga8046Ай бұрын
அதிகம் பகிருங்கள். தமிழ் புகழ் வரலாறு எழுதட்டும்❤
@vinothchezhiyan30392 жыл бұрын
ஆயிரத்தில் ஒருவன் படத்தில் stonehedge வைத்து காலத்தை கணிப்பது போல் selvaragavan சொல்லிருப்பார்...அருமை பதிவு
@dhanasekaranbmca2 жыл бұрын
மன்னர் மன்னனை இன்னும் நிறைய பேச வையுங்கள், பதிவுகள் பெருகட்டும்...
@praveenpraveen3702 жыл бұрын
இவனே ஒரு பைத்தியம்😂 வாய்க்கு வந்தத அடிச்சு விட்டுட்டு இருக்கான்
@Balakrishna-bj6yk Жыл бұрын
நமது கலாச்சார பண்பாட்டை இனி பாதுகாக்க நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைக்க வேண்டும்.
@muthusamy1708 Жыл бұрын
வரலாற்றை தெரிந்துகொள்ள புரம்பக அரசியல்வாதிக்கு சிஞ்சா போடாத அபனும் ஒரு பிரிவினை பேசுபவன் தான்
@niranjanaathas73772 жыл бұрын
பேரறிவு 😍😍😍
@harikrishnanpandyan56842 жыл бұрын
இருதியில் திருக்குறள்...அருமை🔥🔥🔥🔥
@krishnamurthy18232 жыл бұрын
ஐயா. முருகன் கோயில்கள் அனைத்தையும் சுப்பிரமணிய சுவாமி கோயில் என்று பெயர் மாற்றம் செய்து உள்ளனர். இதை உடனே மாநில அரசிடம் முறையிட்டு மீண்டும் முருகன் கோயில் என்றே பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.
@vinishroy403 Жыл бұрын
இயற்கையோடு இணைந்து வாழ்ந்தால் ஆயுசு கூடும்...மன அழுத்தம் இருக்காது.... முட்டாள்தனமான சாதி மதம் தேவைஇல்லை.... மனிதரகள் மனிதர்களாக இருந்தால் போதும்
@ERoyal2428 Жыл бұрын
Correct bro
@rangaduraigovidarajan60012 жыл бұрын
மிக அருமை. 👌🏼👌🏼👌🏼
@ManiKandan-lk8nr2 жыл бұрын
எனக்கு தமிழன் என்று சொல்லும் போது அசிங்கமா இருக்கு என்னோட முன்னோர்கள் இவ்ளோ வளர்ச்சி அடைந்த சமுகமாக இருந்தும் இப்போ சாதி என்னும் சாக்கடையால் பிரிஞ்சிருக்கோமே
@josiahnathan93252 жыл бұрын
650 வருட அடிமைத்தனம். வரலாறு தெரியாமை. 650 வருடத்திற்கு முன்பு ஒரு குறிப்பிட்ட பிரிவினரை தாழ்த்தப்பட்டவர் என்று அறிவித்தவர்களின் வாரிசுகள் இன்றும் ஆட்சியில் உள்ளனர். அவர்கள் அந்த மக்களைத் தாழ்த்தியவர்கள் என்று சொன்ன பொய்யை நம்பி தாழ்த்தப்பட்ட மக்கள் பிறதமிழர்களுடன் இணையாமல் எதிரிகள் சொல்வதை சுதந்திரத்திற்கு பின்னும் நம்புவதே சாதி ஏற்றத்தாழ்வுக்கு முக்கிய காரணம். அவர்கள் உண்மை வரலாறு அறியும் போது தமிழர் குடிகள் அத்தனையும் ஓர்மை பெறும்...