தயவுசெய்து பிள்ளைகளை நல்லா படிக்க வைக்க வேண்டும். நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டும். சொந்த வீடு அவரவர் சூழ்நிலை பார்த்து வாங்குங்க. முக்கால் பங்கு சொந்த பணம் மீதி கடன் வாங்கலாம். கடன் வாங்கிட்டு மாத வீட்டு செலவு செய்ய முடியாமல் தவிக்க கூடாது
@feelvlog84585 ай бұрын
Unga veetu pona own house ilada vanuku kudupengala?
@yozenbalki6 ай бұрын
🎉🎉🎉 இதுவரைக்கும் வேற யாரும் பொருளாதார ஆலோசகர்கள் இந்த அளவுக்கு தெளிவாக சொன்னதில்லை என்று நினைக்கிறேன். இந்த இளைஞர் ரொம்ப அழகாக விளக்குகிறார். அவருக்கு என்னுடைய அன்பு வாழ்த்துக்கள்! இதில் இவர் சொல்கின்ற முக்கியமான இரண்டு கருத்துக்கள்... 1. வீடு என்பது இன்வெஸ்ட்மெண்ட் அல்ல அது ஒரு சென்டிமென்ட் என்பதையும்... 2. வாடகையை விட வீடு வாங்குவது லாபம் என்றும் இரண்டு மிகப்பெரிய கருத்துக்களை பட்டியல் போட்டு நிறுவுகிறார்! இப்படி வேற யாரும் சொல்லல! ❤❤ இந்த யூடியூப் காணொளியை புதிய தலைமுறையாக வேலை பார்க்கும் இளைஞர்களுக்கு கட்டாயம் அனுப்புங்கள்! 🎉🎉🎉
@jsk12386 ай бұрын
அய்யா!ஒரு சிறிய கணக்கு. நீங்கள் கடன் வாங்கும் பணம் எவ்வளவு மற்றும் நீங்கள் 30வருடம் கட்டும் பணம் எவ்வளவு என்று மட்டும் பாருங்கள்.50லட்சம் கடன் வாங்கினால் 30 வருடத்திற்கு இரண்டு மடங்குக்கு மேல் அதாவது 100லட்சத்துக்கு மேல் நீங்கள் கட்டிய பணம் வரும்.50லட்சத்துக்கு மேல் வட்டி மட்டும் கட்டி இருப்பீர்கள்.மற்றும் கடன் என்பது மனிதனின் மகிழ்ச்சியை அழிக்கும் ஒரு விசயம்.கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்று கம்பர் பாடியுள்ளார். கூலோ,கஞ்சியோ நம் வருமானதிர்க்குள் வாழ்வது மகிழ்ச்சியை தரும்.
@kimyangKo6 ай бұрын
miha thelivana aal . very good explanation about home. neraya porulathara nibuni nu media la vanthutu veedu vangathinga soli middle class ah kozhapum mathiyil ivar solvathu migavum sariyanathaga irukirathu❤
@ravirajans8255 ай бұрын
நுணுக்கமான விளக்கம் வாழ்க வளமுடன் 🙏
@muthukannan62395 ай бұрын
I don't think he is a financial advisor..he is a real estate promoter 😊
@nabilnabil-ty7rm4 ай бұрын
கடன் வாங்காமல் வீடு கட்டினால் சரிதான் அப்படி இல்லன்னா வாடகை வீட்டில் நிம்மதியா இருக்கிறது மேல்
@fortune73995 ай бұрын
Skip to 16th min straightaway
@anithalokesh10705 ай бұрын
Thanks for your clarity sir.
@murugansunmugam49396 ай бұрын
Yes sir வீடு கண்டிப்பாக வேண்டும்
@subesan5115 ай бұрын
Very useful information Thank you sir
@sudhakarvediappan67283 ай бұрын
45 L housku, kandipa 17 k rent kandipa irkuathu. Could be around 10-12 rent than irukum.
@srivatsanney6 ай бұрын
Real estate will not work for a salary person but it is different for business people. If you buy, and relocate for a job, Then it will be screwed. Also because of marriage don't buy you will get trapped at a location.After payment of loan say 15/20/25 years, the amount you sell will be less than bank deposits yield. Better go rent or lease in a nice environment and change if you get a hard neighbour.
@PKSFF56 ай бұрын
Changing all the house is difficult and school for children, shops, nice house owner, water like that lot of issues.
@prasannanagarajan49396 ай бұрын
Thambi first 10 years katra additional amount ah invest Panna evalo pa... kaanaku sollu. You avoid it purposefully. Property tax, building maintenance, and aging of the building.
@pradeepks69925 ай бұрын
We need to considers yours suggestions as well but rental also having some additional cost like high electricity cost,changing home white wash cost,brokerage ,house shifting ,ac remove and fit itself costing 6000-8000 . Cant able to plan permanent like school.pros in tental mostly near to office or school we can go
@sathishkumar-lw2sl5 ай бұрын
HRA la almost house rent ku tax benefits vaangiklam, assume if you buy a house with loan, you will not take any any risk and suffer to stick on the same job and difficult to switch to another company or a city, as we bought a home. I see most of the cases, people switch the jobs frequently. So its not advisable to buy a home
@Bharathkumar-mp8xy6 ай бұрын
Dont make Permanent expenses with Temporary income, If you can afford no issues , Please don't put people in long term trap , Banks earn by keeping people in debt trap. how easily they get a customer for 30 or 20yrs.
@babun49155 ай бұрын
House rent kum HRA nu I nu iruku ... adhukum tax benefits iruku .... pls consider that as well ... 17k rent ku
@raghuram78135 ай бұрын
Enna thidirnu sir 14:38 la keta varthai pesitaru 😂
@sathishvaasan5 ай бұрын
HRA deduction calculation la include panalamea rent pay panrathula? Which also has tax benefits.
@Rk12-w8n5 ай бұрын
Stay in decent rental home, you can build corpus, than pay bank interest. Dont waste time and energy on stressed emi
@mohideenraja15 ай бұрын
Sir.. your statements were incorrect. The points are below: 1. You know the rent can also be claimed under HRA benefits if we opted for the old regime. Then 50 percent of the rent amount will be exempted. That should also come under your calculation. 2. The amount which you are paying as a rent will save you from big spending on repair and interior cost. 3. If you are paying rent the rest of the amount can be saved instead of paying as an interest. There are more disadvantages also there for taking home loans and it's not advisable for the people who are working in private entities.
@raghukuupusamy47416 ай бұрын
இந்த மாதிரி பிறச்சனைகள் வராமல் இருக்க எல்லா அரசு ஊழியர்களுக்கு இலவசம் ரத்து செய்ய வேண்டும் நல்ல மாத ஊதியம் பெறும் இவர்களுக்கு இலவசம் எதற்க்கு
@SanaSana-ld9lr5 ай бұрын
apdi enna ilavasama kuduthaga aiyyaaa
@PKSFF56 ай бұрын
30 வருசத்துக்கு loan bank la கொடுக்க மாடங்களே. ஹோம் லோன் எவ்வளு சீக்கிரும் கட்டுரோமோ அவ்வளோ வட்டி குறையும்.
@anandveeran15 ай бұрын
ஏன்டா எப்போ பாரு சென்னை இருக்கவங்க பத்தி மையப்படுத்தியே பேசுறீங்கலே அப்போ மத்த ஊருல இருக்கவ மனுஷ இல்லையா வாலுறது இல்லையா தமிழ்நாடுல இருக்க basic income வச்சு பேசுங்கடா
@Sathia4035 ай бұрын
He is backed by real estate
@rkrishnakumar71414 ай бұрын
சோஷியல் மீடியா வந்த பிறகு புதிது புதிதாக கதை சொல்லும் திறன் பெருகியுள்ளது.பட்டிமன்றம் வாய்ப்பு குறையும்...
@drrajarathinamsivakumar92836 ай бұрын
Yes...one house is..more than one house is considered as investment...so buy one house as need..invest in other instruments
@MohanrajS-f2c6 ай бұрын
ஆனந்த் சார் வேற மாதிரி பேசுறாரு
@manikandan-ok4cu6 ай бұрын
Super mapla ❤
@mvalinteenqubert93946 ай бұрын
All these calculations are ok, but the HRA received will be taxable........ there would not be much savings.... but owning and staying in your own house............ is a comfort.....
@pavipavi97965 ай бұрын
Super
@MrPistolashwin6 ай бұрын
what if government change policy no tax benefit to home loan , no point in investing in real estate , everything is possible in India
@GlitzTamil8986 ай бұрын
7:16 isn't logical..... தலைப்புக்கு ஏற்றவாறு பேச வேண்டும் என்பதற்காக சுற்றி சுற்றி வீடு வீடு என பேசுவது போல் உள்ளது
@soundaryamcollections82675 ай бұрын
Niraiyaperu loan vankatheenganu video pottu irukkanga but ithu vankunganu irukku
@rakeshreddy14286 ай бұрын
If people taking 30K salary, how he will pay emi, he is talking rubbish also there is no stable jobs now. If I miss 3 emi then done. Don't take loans
@smmsmmoulana8716 ай бұрын
ஆனால் நான் உங்களை உங்களுடைய முயற்சியை தரம் குறைவாக பேச மாட்டேன் உண்மை என்னவென்றால் நீங்கள் இன்னும் தெளிவாக படிக்கவில்லை அல்லது படிக்க வேண்டும் என்பதுதான் அர்த்தம்
@saravanankhan9535 ай бұрын
Anchor more matured thn him😂
@Rk12-w8n5 ай бұрын
Dont buy car also
@smmsmmoulana8716 ай бұрын
எனவே தாராளமாக ஏராளமாக மக்களை இயற்கையுடன் இறைவனுடன் இறைவன் கொடுத்த அருள் பாக்கியங்கள் உடன் முதல் மனிதன் ஆதாம் ஏவாள் போன்றவர்கள் வாழ்வதைப் போன்று வாழ்வதற்கு வழி காட்டுங்கள் முன்னே உலகம் பின்னேர ஆரம்பிக்கும் உலகில் உள்ள ஆர்டிபிசியல் வேர்ல்ட் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் ஆர்டிபிசியல் ஃபுட் எல்லாமே அழிய ஆரம்பிக்கும் அப்பொழுது இயற்கையின் இறைவனின் அருள் புரியவரும் எனவே நீங்கள் இதை இயற்கையின் பக்கமே மக்களுக்கு வழிகாட்ட கூடாதா?¿?
@umamaheswariraja94046 ай бұрын
😅
@Sriram-z5f5 ай бұрын
Not a worthy interview..some things are conversial
@VESAVE076 ай бұрын
Anchor should simply listen. You should not repeat what the guest says. That's a waste of time
@askmeonline16 ай бұрын
How much he confuse people .for his business
@smmsmmoulana8716 ай бұрын
எனவே தாராளமாக ஏராளமாக மக்களை இயற்கையுடன் இறைவனுடன் இறைவன் கொடுத்த அருள் பாக்கியங்கள் உடன் முதல் மனிதன் ஆதாம் ஏவாள் போன்றவர்கள் வாழ்வதைப் போன்று வாழ்வதற்கு வழி காட்டுங்கள் முன்னே உலகம் பின்னேர ஆரம்பிக்கும் உலகில் உள்ள ஆர்டிபிசியல் வேர்ல்ட் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் ஆர்டிபிசியல் ஃபுட் எல்லாமே அழிய ஆரம்பிக்கும் அப்பொழுது இயற்கையின் இறைவனின் அருள் புரியவரும் எனவே நீங்கள் இதை இயற்கையின் பக்கமே மக்களுக்கு வழிகாட்ட கூடாதா?¿?