No video

இசையை நான் கற்றுக்கொள்ளவில்லை - இளையராஜா ஓபன் டாக் | Ilaiyaraaja Speech | IIT Madras

  Рет қаралды 1,096

Madhimugam TV

Madhimugam TV

3 ай бұрын

இசையை நான் கற்றுக்கொள்ளவில்லை - இளையராஜா ஓபன் டாக் | Ilaiyaraaja Speech | IIT Madras
#ilayaraja #ilayarajasongs #ilayarajahits #tamilcinema #iitm #iitmadras #madhimugamtv
மதிமுகம் தொலைக்காட்சி - வலையொளிக்கு நீங்கள் அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி. நமது வலையொளியில் இன்னும் இன்னும் தரம் நிறைந்த, தமிழ் நிறைந்த காணொளிகளை உருவாக்கிட உங்கள் ஆதரவை நமது சேனலுக்கு “SUBSCRIBE” செய்வதன் மூலம் அளிக்கவும். எங்கள் காணொளிகள் உடனுக்குடன் உங்களிடம் வந்துசேர கூடுதலாக “BELL ” பொத்தானை சொடுக்கவும். நன்றி!
Subscribe to MadhimugamTV stay updated - bit.ly/384utWe
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
To Advertise in Madhimugam TV Digital : Contact +919884060451
For Tarrif Enquirey : advt@madhimugam.com
Visit Madhimugam TV WEBSITE: madhimugam.com/
Like Madhimugam TV on FACEBOOK: / madhimugamtv
Follow Madhimugam TWITTER: / madhimugamtv
Follow Madhimugam Instagram : / madhimugamtv
Android App : bit.ly/2wPaL2m
iOS App : apple.co/2PrGXz6
****************************************************************
About MadhimugamTV
Madhimugam TV is a General Entertainment with 5 Bulletin News Channel in Tamil Language, Based in Chennai, Catering to Tamil Community Spread around the world.
We are available on all cable platforms in Indian Region
#TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #MDMK #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #BreakingNewsTamil

Пікірлер: 12
@celaiyaraja
@celaiyaraja 2 ай бұрын
Excellent sir, you are the ignition of energy creater in IIT Madras. From village to IITM. ROLE MODEL JOURNEY.
@jaijaganathbabuj7313
@jaijaganathbabuj7313 2 ай бұрын
Great initiative from IITM and Raja Sir
@Srinivasan-qw2ml
@Srinivasan-qw2ml 2 ай бұрын
VANAKKAM, EYARKAI ERAIVAN KODUTHA VARAM ESAI ETHU ELLORUKKUM AMAIYAATHU MANETHA UNARVUKALAI ESAIYEL KODUKKUM NALLA COMPOSAR, VAALGA VALARGA
@raa245
@raa245 2 ай бұрын
இளையராஜா சார் 1422படங்கள் 46 வருடத்தில் ரகுமான் 31 வருடத்தில் வெறும் 145 படங்கள் அதன் அடிப்படையில் பார்த்தால் இளையராஜா சார் சராசரியாக ஒரு வாரத்திற்க்கு ஒரு படம் இசையமைத்துள்ளார்....ரகுமான் 2.5 மாததிற்கு 1 படம் இசையமைத்துள்ளார்.....வேகத்தை ஒப்பிட்டு பார்த்தால் ரகுமானை விட 6 மடங்கு வேகம் கூடியவர் இளையராஜா சார்...இதுதான் இயற்கையான திறமை......Electronic technology இல்லை என்றால் ரகுமானின் இசையும் சாதாரண இசையமைப்பாளர் களை போன்றதே........சிந்தியுங்கள்....ரகுமான் ஆங்கில பாடல் அரபு பாடல்களை அதிகளவில் கேட்டு அதை Copy பன்னி இசையமைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை 100 Ku அதிகம்.....youtube இல் ஒருவர் ரகுமான் Copy பன்னிய 100 க்கு அதிகமான பாடல்களை வெளியிட்டு இருந்தார் 30 நிமிட வீடியோ....அதற்க்கு அதிகமான Like um Views um பெறப்பட்டது அத்துடன் Comments இல் எல்லோரும் ரகுமான் Oscar award க்கு தகுதி இல்லை அந்த Oscar award திரும்ப பெறவேண்டும் என்று அதிகமானவர் கூரி வந்தனர் இதை அறிந்த ரகுமான் அந்த வீடியோ வெளியிட்டவரை சந்தித்து பேரம் பேசி அந்த வீடியோவை KZbin இல் இருந்து அகற்றி விட்டார்....இதுதான் ரகுமானின் திறமை....Sound technology இல்லை என்றால்... ரகுமானும் இசையமைப்பாளர் வித்தியாசாகரும் ஒரே திறமையே என்று சொல்லும் அளவுதான் ரகுமானின் திறமை......ரகுமான் ஒருதடவை Oscar award எடுத்தார் அதற்கு பிறகு அவரால் அந்த பக்கமே போக முடியவில்லை ஏன் என்றால் Creativity இல்லை....ரகுமான் Oscar award எடுத்தது கூட மிகபெரிய இந்தியாவின் அரசியல் சூழ்ச்சியே தவிர திறமையில்லை........இளையராஜா சார் கூட ஒப்பிட ஒருத்தன் பிறந்ததும் இல்லை இனி பிறப்பான் என்று நம்பவும் இல்லை....பிறந்தால் அது இளையராஜா சார் போல் தூய தமிழனாகதான் இருப்பான் ஏன் என்றால் தூய தமிழனுக்கே இசை என்பது இயற்கை......
@shanmugam3991
@shanmugam3991 2 ай бұрын
இளையராஜா தூய தமிழனா???? இதை அவரே ஒத்துக்கொள்ளமாட்டார். அவ்வளவு திறமையிருந்தும் இளையராஜாவால் ஆஸ்கார் விருதை பெறமுடியவில்லையே! பாஜக முயற்சிசெய்தால் கிடைக்கும் இளையராஜா ஒரு நல்ல குணம்கொண்ட மனிதர் கிடையாது. தன்னைத்தவிர யாரும் வளர்ந்துவிடக்கூடாது என்ன எண்ணம் கொண்டவர். மற்றவர்கள் பாராட்ட மனமில்லாத பொறாமை குணம்கொண்ட மனிதர், தற்பெறுமை பேசுவதில் மன்னன். மேடைக்கு மேடை அவரை புகழ்ந்து முகஸ்துதி பாடவேண்டும் நினைக்கும் ஒரு அர்ப்ப மனிதர். மொத்தத்தில் அவர் ஒரு மிகமட்டமான மனிதர்.
@user-io7fz6ol7s
@user-io7fz6ol7s 2 ай бұрын
குப்பைகள் அதிகம் இருக்கும்.ஒன்றிரண்டு பிரயோசனமானது இருக்கும் ரகுமான் இரண்டாம் நிலை
@user-mk5nk2tj8m
@user-mk5nk2tj8m 2 ай бұрын
மமதை அதிகம்
@MAHE-qz2jb
@MAHE-qz2jb 2 ай бұрын
உம்மால் முடிந்தது ! இவ்வளவு தான்! உன் சந்ததியில் ஒருத்தன் IIT யில் நுழைய முடியும்போது இப்படி சொல்லலாம்
@raa245
@raa245 2 ай бұрын
இளையராஜா எனும் ஆழமரத்தை சாய்ப்பதற்க்கு எடுத்த தீவிர முயட்சிதான் இன்றைய அணைத்து துறை வளர்ச்சியும்......அது பாடல் ஆசிரியர்கள் ஆக இருக்கட்டும்.....இசையமைப்பாளர் ஆக இருக்கட்டும்......ஒளிபதிவாக இருக்கட்டும்......பிராண்ட படமாக இருக்கட்டும்.....சிறந்த இயக்குனறாக இருட்டும்.......அணைத்துமே இளையராஜா எனும்.....ஒன்றை சொல்லை ஆசைப்பதற்க்கு பாடுப்பட்டதால் வந்த வளர்ச்சிதான்...............
@user-io7fz6ol7s
@user-io7fz6ol7s 2 ай бұрын
உன்னை மாதிரி ஒருத்தன் உருவாக கூடாது.மனித சமுதாய அழகல்ல.எம் எஸ் வி மாதிரி இரண்டாம் பேர் உருவாகணும்.அப்போது தான் இசையுலகம் உருப்படும்
@MAHE-qz2jb
@MAHE-qz2jb 2 ай бұрын
உனக்கு ஒரு அடிமை வேண்டும்; அதுதான் இங்கே பிரச்சினை
@Bossindia999
@Bossindia999 2 ай бұрын
ஏன் எல்லா தமிழ் பாட்டும் உனக்கு சொந்தம் என்று சொல்லவா??????
👨‍🔧📐
00:43
Kan Andrey
Рет қаралды 10 МЛН
Pool Bed Prank By My Grandpa 😂 #funny
00:47
SKITS
Рет қаралды 18 МЛН
The Giant sleep in the town 👹🛏️🏡
00:24
Construction Site
Рет қаралды 16 МЛН
Kavingar Na Muthukumar's Speech about Kaviyarasu Kannadasan
29:53
KAVI ARASU KANNADASAN TAMILSANGAM
Рет қаралды 203 М.
👨‍🔧📐
00:43
Kan Andrey
Рет қаралды 10 МЛН