இசையில் நான் தான் No:1.. Ilayaraja Speech at IIT Madras கேள்விகளுக்கு அதிரடி பதில் அளித்த இளையராஜா

  Рет қаралды 174,933

Bingoo Box

Bingoo Box

5 жыл бұрын

#IlayarajaSongs #IlayarajaSpeech #IlayarajaHits #IlayarajaCollege
#Ilayaraja75
Ilayaraja Speech at IIT Madras
LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
Tamil News in Visuals..... Stay connected by Subscribing Our Channel
SUBSCRIBE_BINGOOBOX FOR MORE VIDEO'S
Follow Us on:-
-- FACEBOOK: / bingoobox
-- TWITTER: / bingoobox
-- Google Plus: plus.google.com/u/0/+BingooBox
tamil news, latest tamil news, today tamil news, breaking news, chennai news, tamilnadu news, trending news

Пікірлер: 477
@PTRVasudevan
@PTRVasudevan 3 жыл бұрын
இளையராஜாவிற்கு அகங்காரமா ...கிடையவேக் கிடையாது.... அவர் பேசுவது அப்படி இருப்பதாய் தோன்றினால் அதற்கு ஒரே பதில் இங்கே. அவர் செய்த சாதனைகளை வேறு யாரேனும் செய்திருந்தால் ..முழங்கொ முழங்கு என்று செய்திகளிலும் , விருதுகளாலும் செய்து தள்ளி இருப்பார்கள்.... அவருக்கு அப்படி கிடைக்க கூடாது என முக்கியமான இடத்தில் உள்ளவர்கள் இருந்ததால் ...அவை யாவும் மறுக்கப்பட்டது. அவருக்கு உண்மையில் மக்கள் தான் ஆதரவு கொடுத்தார்கள் ......அதை அறிந்த இயக்குனர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள்.... மொத்தத்தில் அவரை நம்பி அவரே இருந்தார் .....அதனால் அவரின் சாதனைகளை அவரே சொல்லவேண்டி இருக்கிறது....அது தலைக்கனம் என நினைத்தால் , கொஞ்சம் யோசித்து பாருங்கள் நான் சொன்னதை.... அவருக்கு லாபி யாரும் இல்லை ...அவரைத் தவிர ....அதனால் அவரின் சாதனையை அவர் தானே சொல்லிக் கொள்ளமுடியும்...இது எப்படி தவறு ஆகும்?
@sivasankaran6259
@sivasankaran6259 Ай бұрын
இசைஞானிக்கு இசையை தவிர ஏதும் தெரியாது அவருக்கு இணை அவரே
@ajayagain5558
@ajayagain5558 28 күн бұрын
💯
@saravanansaravanan2510
@saravanansaravanan2510 5 жыл бұрын
மிக பெரிய திறமைசாளியான இளையராஜா ஒரு சகாப்தம்
@seranks1823
@seranks1823 3 жыл бұрын
டைம்மிங் சப்தத்திற்கு Notes கொடுப்பது ராஜாவுக்கு நிகர் ராஜா
@HappyHappy-yh1xj
@HappyHappy-yh1xj 2 жыл бұрын
Legend
@arumugamjegan8056
@arumugamjegan8056 4 жыл бұрын
இசையின் தரத்தையும் , இந்திய தமிழ் சினிமாவையும் வளர்த்தவர் , நிறைய நடிக , நடிகைகள் மற்றும் சினிமாதுறை சம்பந்தபட்ட அனைவரையும் வாழ வைத்த இசையரசன் .... எங்கள் இசைஞானி.....
@saravananpt1324
@saravananpt1324 5 жыл бұрын
ராஜா சார். தங்களை பற்றி தாங்களே சொல்லி கேட்பது நம் தமிழர்கள் செய்த பாவம. தங்கள் திறமை அறியாத ஜுவிகள் நிறைய உண்டு இங்கே.
@mmuralikrishna4874
@mmuralikrishna4874 5 жыл бұрын
இவரோட இண்டஸ்ட்ரியில உள்ள எல்லாருக்கும் இவரோட திறமையும் தெரியும் இவரோட சாதனையும் தெரியும். ஆனா அதை முழுவதுமாக சொல்ல யாரும் இல்லை. அதனால் தான் அவரே அதைப் பற்றி பேச வேண்டி உள்ளது.
@karthikeyan-qc8bd
@karthikeyan-qc8bd 5 жыл бұрын
Avangalukku ethuvum theriyathu bro therincha pesi ruppanganunga bro heros heroin ellam muttal pasanga
@illangkumaran
@illangkumaran 4 жыл бұрын
மிகச் சரியாகச் சொன்னீர்கள்.
@rkavitha5826
@rkavitha5826 3 жыл бұрын
100 சதவீதம் உண்மை
@nallusamyrajamani285
@nallusamyrajamani285 2 жыл бұрын
Yes really true
@sumathigovindaraj1947
@sumathigovindaraj1947 2 ай бұрын
thats true sir. Recently i came across a channel www.youtube.com/@PanIndiaNews-Channel
@mahalakshmib1076
@mahalakshmib1076 3 жыл бұрын
1970 நான் பிறந்தேன் அந்த காலகட்டத்தில் இசை நாயகர்கள் பாடல் நாயகர்கள் இளையராஜா.சார் கங்கை அமரன் சார் எஸ் பிபி அண்ணா இப்படி எத்தனையோ பேர் உங்கள் பாடல்களை கேட்டு பார்த்து வளர்ந்ததில் நான் பெருமிதம் கொள்கிறேன்
@lathachandrasekaran2982
@lathachandrasekaran2982 5 жыл бұрын
இளையராஜாவின் சாதனைகளை முறியடிக்க யாரும் பிறந்து கூட வரமுடியாது.. இந்த யுகத்தின் சாதனை நாயகன்..எங்கள் ராஜாதி ராஜா...
@user-kq5so8xb4i
@user-kq5so8xb4i 5 жыл бұрын
Rd Burman MSV Bappi lahiri இவங்க முன்னாடி இளையராஜா 00000000
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 5 жыл бұрын
MSV KVM
@muthuramsrinivasan4770
@muthuramsrinivasan4770 4 жыл бұрын
@sindhu. Bappi lahari?!!! My God...IR might be a sinner in his previous birth...
@raghusharma7054
@raghusharma7054 4 жыл бұрын
அப்படியானால் அவன் பேண்டதைத் திண்ணு .......
@nallusamyrajamani285
@nallusamyrajamani285 2 жыл бұрын
@@user-kq5so8xb4i ivanga eallarum Ilayaraja king nu sonna all video iruku poi paru
@a.kgaming3970
@a.kgaming3970 3 жыл бұрын
மிக திறமையான இசை அமைப்பாளர். ஆனால் நம் நாடு தான் இவரை ஆராத்திக்க மறந்து விட்டது .மறுத்தும் விட்டது.
@gowthamang8301
@gowthamang8301 2 жыл бұрын
அவன் சாதிஅப்படி.
@laddu756
@laddu756 2 жыл бұрын
இதுதான் நமது இசைஞானி இளையராஜா அவர்கள் அவர்களது பாடல்களை கேட்டு மயங்காத தமிழர்கள் யாரும் இல்லை தமிழர்கள் மட்டும் இல்லை இந்தியர்கள் அனைவரும் கேட்ட இசை கடவுள் இசைஞானி இளையராஜா அவர்கள் ஒருவர் மட்டுமே இன்னும் 2300 வருடம் அன்றைக்கும் என்றென்றைக்கும் ஒலித்துக் கொண்டேதான் இருக்கும் இந்த பாடல்கள் இந்தப் பதிவு யூட்யூபில் நல்ல பதிவாக இருக்கும் சுரேஷ் தங்கப்பன் தேனி கொடுவிளார்பட்டி
@mohanram9328
@mohanram9328 5 жыл бұрын
கடைசிதமிழர்கள் உள்ளவரை ராஜாவின் இசை வாழ்ந்து கொண்டிருக்கும்
@nirmalkumar-ps9pf
@nirmalkumar-ps9pf 4 жыл бұрын
இந்த மனிதனுக்கு எவ்வளவு ஆணவம், அகந்தை, செருக்கு இருந்தாலும் (இருக்கும் என்று கூறவில்லை) என்னால் இந்த ஞானியை என்றுமே வெருக்கவே முடியாது.. இசையின் கடவுளே நின்னை சரணைடந்தேன்.. என் இளையராஜா...
@rkavitha5826
@rkavitha5826 3 жыл бұрын
செருக்கு இல்லை நண்பா....அவரை பற்றி பத்திரிகை எழுதியிருந்தால் அவர் சொல்லவேண்டிய அவசியமில்லை..... அவர் சொன்னதால்தான் இப்படி.ஒரு நிகழ்வு நமக்கு தெரிகிறது..... சாதி என்ற ஒன்றால்தான் அவர் திறமையை வெளிப்படுத்த பத்திரிக்கை தயக்கம் காட்டுகின்றனர்.... அவரின் வாழ்க்கையை அவர் சொல்கிறார்.... தமிழகத்தில் எதிர் பாலினத்தவரைவிட இவரை காதலித்தவர்கள்தான் அதிகமாக இருப்பார்கள்
@user-hi9yz1ym6x
@user-hi9yz1ym6x 3 жыл бұрын
இது செருக்கு இல்லை நண்பரே ...உண்மை 👍🙏
@govindrajaraghavendra4619
@govindrajaraghavendra4619 3 жыл бұрын
செருக்கு இல்லை. அவருடைய அனுபவத்தை சொல்கிறார். கேட்காதவர்க்கு புதுமையாக இருக்கும். தெரிந்தவர்க்கு சுகமான அனுபவம். ஒன்றும் தெரியாதவர்கள் செருக்கோடு இருப்பதை விட எல்லாம் தெரிந்தவர்கள் இவர் போல் விஷயம் தெரிந்தவர்கள் செருக்கோடு இருப்பதில் தவறில்லை.
@amutharahul9425
@amutharahul9425 3 жыл бұрын
மிக அழகாக சொன்னார் ஐயா கின்னஸ் எல்லாம் சாதனையல்ல ஐயாவின் இசை சாம்ராஜ்ஜியம் கின்னஸில் அடங்காது ஏனெனில் ஐயாவின் சாதனை அதைவிட உயர்ந்தது எத்தனை தெளிவு ஐயாவின் உரையாடலில் கடவுள் இவர் 🤝👌🙏🙏🙏👉🍬🍬💃🌹❤💋👑🙌🕊
@krishnant202
@krishnant202 5 жыл бұрын
இசை சித்தர்
@manikandanmanikandan-bb8pm
@manikandanmanikandan-bb8pm 5 жыл бұрын
அன்றும் இன்றும் என்றும் ராசா ராசாதான் நன்றி வாழ்த்துகள்
@sivasanthakumari8104
@sivasanthakumari8104 3 жыл бұрын
"Its my own trumpet"....wow i like that tone.
@sivashankar-fl8wt
@sivashankar-fl8wt 5 жыл бұрын
இசையில் அடிஆழம் வரை சென்றவர் இளையராஜா ஒருவர் மட்டுமே இசைக்காக தன் வாழ்க்கையே அர்ப்பணித்து கொண்டவர். நேரம் காலம் பார்க்காமல் கடுமையாக உழைத்தவர். அவருடைய தூக்கம் வெறும் மூன்று மணிநேரம் மட்டுமே. எந்தவொரு வாத்திய கருவியின் உதவி இல்லாமல் மனதில் வரும் இசையை நோட்ஸ் ஆக எழுத கூடிய ஆற்றல் பெற்றவர் உலக அளவில் இசைஞானி இளையராஜா அவர்கள் மட்டுமே ( முன்பு, உலக இசை மேதை ஜோசப் ஹைடன் என்பவர் இருந்தார் ( He composed 104 symphonies during his lifetime.). இந்த ஒரு விஷயமே அவரை மற்றவர்களிடமிருந்து தனித்து காட்டுகிறது மற்ற இசையமைப்பாளர்களிடம் பயத்தை ஏற்படுத்துகிறது. மேற்கத்திய இசையில் four parts arrangement (harmony,counterpoint,forms) போன்றவற்றை சரளமாக கையாள்வது இந்தியாவில் இவர் ஒருவர் மட்டும்தான் . கர்நாடக இசையில் ராகங்களை கரைத்து குடித்தவரும் இவரே , இத்தனை விஷயங்களும் கடவுள் அருளுடன் அத்துபடியாய் தெரிந்ததால் தான் கர்வமாக, திமிராக அவரால் பேசமுடிகிறது.... ! தூய மனதும் நற்பண்புகள் இருந்ததால் தான் அவருக்கு இத்தனை பேர் ... புகழ் ... வெற்றி எல்லாமே........! யார் என்ன சொன்னாலும் இனி அவரைப் போல் ஒரு இசைக் கலைஞன் வரப்போவதில்லை.
@sankaransaravanan3852
@sankaransaravanan3852 5 жыл бұрын
Absolutely 100% true...
@BC999
@BC999 5 жыл бұрын
@@arunbruktha P. Susheela has said that KVM has NEVER praised any singer. Only for 1 song, he told PS that "You sang well". MSV was KNOWN to be rude in his peak time (60's). Lyricist Piraisoodan also said MSV flung the lyrics sheet on the face of the lyricist when Piraisoodan suggested some change in the lyrics! ARR LIED to BBC and North Indian channels about other composers, OVER-projected himself to under-estimate the REAL achievements of his MORE-talented predecessors. ARR NEVER acknowledged that he worked under IR for 150 films from age 12! What a (FAKE) "humility"!
@BC999
@BC999 5 жыл бұрын
@@arunbruktha Aren't those examples of "ARROGANCE" in your STUPID dictionary? REAL HUMILITY is what IR has!!!
@BC999
@BC999 5 жыл бұрын
@@arunbruktha IR RESPECTS his predecessors and his ART. Maestro Ilayaraja approached MSV during his bad phase in the late 80' s and gave him work and a great deal of MONEY when MSV was in financial trouble. He told MSV that he wanted to orchestrate his tunes. So, they worked together for 5 films! MSV also did NOT mind working for Ilayaraja because he loved him VERY much! IR also CO-composed with the great Dakshinamurthy Swami. TRUE HUMILITY! If you dunces cannot UNDERSTAND his intellectual speeches, WHO's at fault?!
@gowsalya.m1470
@gowsalya.m1470 4 жыл бұрын
@@BC999 thanks sir
@kabilanv7904
@kabilanv7904 Ай бұрын
இசையின் நாயகன்! இசையின் தளபதி!இசையின் ராஜாதி ராஜா! இசையின் மன்னன்! இசையின் பதினாறு வயதினிலே! இசையின் டிக் டிக் டிக்! இசையின் புதிய வார்ப்புகள்! இசையின் விடுதலை! இசையின் அலைகள்‌ ஓய்வதில்லை!‌இசையின் எங்க ஊரு பாட்டுக்காரன்! இப்படி எங்கள் இசைஞானி இளையராஜா ஐயா அவர்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம்! வாழ்க ஐயாவின் இசைப்பணி! வெல்க ஐயாவின் இசை சாதனை! என்றென்றும்‌‌ இளையராஜாவின் இசையமைப்பில் உருவான பாடல்களைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம்! சாதனையாளரய்யா இவர்! இவரையெல்லாம் போற்றிப் பாதுகாக்க வேண்டும் தமிழர்களே..! ❤❤❤❤
@drchandru4529
@drchandru4529 5 жыл бұрын
பிறவி"கலைஞன் இசை ஞானி , இறைவன்அனுப்பிய இசை கலைஞன். Unbelivable music director.
@AARURAAN
@AARURAAN 5 жыл бұрын
இதைப்போன்று fecilities like KZbin and net in 80's and 90's wasn't available... அதனால் , அவர் தெரியப்படுத்து கிறார்..அது உங்களுக்கு தற்பெரு மையாக தெரிகிறது...
@pgchanakya
@pgchanakya 5 жыл бұрын
What he is saying about his achievements is a good lesson and inspiration for our generation. So nothing wrong about blowing the trumpet
@antonyhelans4291
@antonyhelans4291 5 жыл бұрын
Ashwin Balaji S சரியான பதில் இதுதான் உண்மை
@ashoksomu92
@ashoksomu92 4 жыл бұрын
Very true
@selvimala7689
@selvimala7689 4 жыл бұрын
Super sir.. unmai..
@prithiviraj8318
@prithiviraj8318 5 жыл бұрын
actually directly he is challenging every music director to use their brain .
@RK-tp5gp
@RK-tp5gp 4 жыл бұрын
Very very interesting interaction. How brilliant our “Isai Gnani”, he is well versed in most of the languages, how fluent his answer unlike his music. The fastest achievements of Isai Gnani are being ignored as usual. Undoubtedly he is a Real “Gnani” but he is in musical field. No body will guess him, as well as predict his answers. Actually, he appears to be an alien by thought wise. It’s a divine state of mind. How simple he is, absolutely extraordinary brilliant in all concerned. He was making the session without bore not like our usual lecturers. He was creating expectation minute by minute. He is a Master for Masters. The records like GUINNESS has no capacity to evaluate his achievements. He is living “Isai Siththar”, he has no need to bother the human things. Hence, the hatters may stop their blabber, unless they must be considered as mind imbalanced person. It is a fun and exciting moment for the viewers of this session. LONG LIVE “ISAI GNANI”.
@gracebookshouse635
@gracebookshouse635 5 жыл бұрын
எல்லா பெரியோர்களும் அடுத்த தலைமுறைக்கு தங்களுடைய அனுபவங்களை கட்டாயமாக பகிர்ந்து கொள்ள வேண்டும்.
@panduranganeg5264
@panduranganeg5264 5 жыл бұрын
இசையால் உலகைவசமாக்கிய இறைவன் இளையராஜா. இசையுலகில் முடிசூடாமன்னன் இசைப்புயல்களை உருவாக்கிய சூறாவளி.
@user-mo4ws9vi8u
@user-mo4ws9vi8u 5 жыл бұрын
isai sooravali alla, avar raga devan
@SathishKumar-lw2ok
@SathishKumar-lw2ok 5 жыл бұрын
Raja! raja! raja! Ivar oru athisayam.ivar oru isai kadavul.
@gdfoodsbeverages6373
@gdfoodsbeverages6373 5 жыл бұрын
He is genius. He is a greatest musician the world has ever seen. When everyone accept that he is unique and legend, don't expect him to behave as per our thoughts or like normal human being in public. All the genius right from Einstein, grahambel or anyone... cannot be understood by all. But they are born in this world to leave a foot print which remains as long the world exists.. Respect his work.. Take it in writing.. At least thousands of people will be doing PhD on his work as long the music is taught in institutes. GD
@lokamithralokesh8280
@lokamithralokesh8280 2 жыл бұрын
Very well put sir.....He is the devine musician.
@abbeeapen4162
@abbeeapen4162 Жыл бұрын
Two legends, always astonish, haunt Wonder----- Salil Sir, Raja Sir.
@musicforthesoul6139
@musicforthesoul6139 3 жыл бұрын
Maestro Ilayaraja ❤🌹🙏👌👏
@gpraj4417
@gpraj4417 5 жыл бұрын
இசையாகவே வாழும் எங்கள் இசை தெய்வம்...
@ksiva99
@ksiva99 4 жыл бұрын
Ilayarajah always number one in music.
@lffuwefgseghhfd9848
@lffuwefgseghhfd9848 5 жыл бұрын
Raja Sir should be in Guinness book of records! He is extraordinary human! Saraswathi devi is in HIM
@KausikKumaar
@KausikKumaar 4 жыл бұрын
true
@karthesonthevar8131
@karthesonthevar8131 5 жыл бұрын
Pride of Tamils..from Mumbai. Thanks.
@rameshramesh9588
@rameshramesh9588 5 жыл бұрын
இங்கே கமெண்ட் போடும் நண்பர்களே உங்களுடைய விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் ராஜா ராஜா ராஜா எப்போதுமே ராஜா
@mp-fc8sc
@mp-fc8sc 2 жыл бұрын
Oombu
@ragalucky143
@ragalucky143 5 жыл бұрын
Raj Sir is Great. Hope your enjoying every moment in life 🎻🎤🎹
@ajayagain5558
@ajayagain5558 28 күн бұрын
இளையராஜா 🥳🤗✨️
@mgsivakumar9267
@mgsivakumar9267 2 жыл бұрын
சிங்க தமிழன் இளையராஜா! ஒசைன் ஞானி! அறிவு ஞானி! ஆளுமையின் இமையம்!
@vsrajasubramaniyan7136
@vsrajasubramaniyan7136 11 ай бұрын
Ilayaraja A man from a village of Tamil nadu .....did not have any opportunity to learn classical music.....later mastered the art and became a musician beyond the reach .. Nothing but his belief in God could have lifted him up. God this all time great
@indras7377
@indras7377 5 жыл бұрын
Super nice sir
@ramasamyravichandran4327
@ramasamyravichandran4327 Ай бұрын
நூறாண்டு காலம் வாழ்க நோய் நொடி இல்லாமல் ராஜா வாழ வேண்டும் இறைவன் திருவடி சரணம்
@baluayyappan8344
@baluayyappan8344 3 жыл бұрын
எங்கள் ஊர் ராஜா சூப்பர் வாழ்த்துக்கள்
@gpvcam
@gpvcam 5 жыл бұрын
தற்பெருமை பேசும் தகுதி இவருக்கு மட்டுமே உண்டு. Granted.
@duraibabuparthasarthy7451
@duraibabuparthasarthy7451 5 жыл бұрын
IDULA YEMNA PERUMAI
@aestheticlover1265
@aestheticlover1265 5 жыл бұрын
@@duraibabuparthasarthy7451 Mind your words. Unnudaiyeh vayathu avarudaiyeh anubavam. Yen ningel isai amangaleh parpom ??
@duraibabuparthasarthy7451
@duraibabuparthasarthy7451 5 жыл бұрын
@@aestheticlover1265 BRO , I WILL , DO, MAIN THING WE NEED THE HUMANITY..
@flyinternational9809
@flyinternational9809 2 жыл бұрын
great artist 🙏🙏🙏
@vigneshkumarm9971
@vigneshkumarm9971 5 жыл бұрын
இளையராஜா உங்களுக்கு ஈடு இணை எவருமில்லை... காலத்தால் அழியாத கலைஞன் நீங்கள்...
@user-kq5so8xb4i
@user-kq5so8xb4i 5 жыл бұрын
இருக்காங்க rd Burman Bappi lahiri MSV nausad roshan.
@manimaran-ug9th
@manimaran-ug9th 5 жыл бұрын
இவர் இல்லாமல் நான் இல்லை
@saradhasundaresan4644
@saradhasundaresan4644 3 жыл бұрын
Ruled the roost
@jegadeeshjega9954
@jegadeeshjega9954 4 жыл бұрын
உங்கள் திறமைக்கு எவனும் ஈடும் கிடையாது--இணையும் கிடையாது--
@SSS999zyz
@SSS999zyz 5 жыл бұрын
Great one to hear the Maestro...While I am ARR fan, in recent years I have started greatly admiring this genius...many countless out of the planet and outstanding compositions...
@vickyv8344
@vickyv8344 5 жыл бұрын
very correct about dream ilayaraj is genius
@anbukani9305
@anbukani9305 5 жыл бұрын
We have been seeing Raja as musician. But, he is also humorous person. Superb...!
@rkkaran1688
@rkkaran1688 5 жыл бұрын
நம்ம செய்ததை நாமே சொல்வது தற்பெறுமை என்றால் நமக்கு பிறந்த குழந்தையை இது என் குழந்தைன்னு சொல்றது ம் தற்பெறுமைதானே...
@NICENICE-oe1ct
@NICENICE-oe1ct 4 жыл бұрын
Nee oru maathiripattavan pola romba soriyathamma
@user-my5fs9cu4g
@user-my5fs9cu4g 5 жыл бұрын
Genius
@mohandassgandhi2195
@mohandassgandhi2195 4 жыл бұрын
Isainani Ragadevan Mastro Doctor Ilayaraja sir But Ilayaraja= ilayaraja mattum tan Vara ellam Oru dust maritan Very Very Very Thanks sir Nenga evlo super hit sonngs kuduthurukenga Athuku eda enga Kitts ulngalukku kudukka onnu Ella and Epum ethayo Kodi idayam ulngalukku nantri sollikete erukkum
@automobiledoctorsbbdpani8449
@automobiledoctorsbbdpani8449 2 жыл бұрын
Great ❤️🙏...We love you sir
@tamilthangisangam1170
@tamilthangisangam1170 2 жыл бұрын
இசை ஞாணியாரின் இளவளே,
@yazhiniyamini
@yazhiniyamini 5 жыл бұрын
Great great great... of all genious..., a living God.
@balamuruganjeyachandran6719
@balamuruganjeyachandran6719 5 жыл бұрын
'நான்' 'என்' நீங்கள் எவளோ பெரிய நிலையில் இருந்தாலும் 'நான்' என்ற எண்ணம் வந்தால் அதுவே அழிவு நிச்சயம்.
@rkavitha5826
@rkavitha5826 3 жыл бұрын
ஒரு அழிவும் இல்லை... அவர் வளர்ந்து கொண்டுதான் இருக்கிறார்...சாதாரன அரசியல்வாதிகளை பாராட்டும் பத்திரிகையும் நாமளும்தான் இவர் சாதனையை பாராட்டுவதில்லை
@mukeshkumarkothari2830
@mukeshkumarkothari2830 4 жыл бұрын
i luv Maestro RAJA-sir From 1st movie Anakkili TO till physcho From myskin movie
@sankaransaravanan3852
@sankaransaravanan3852 5 жыл бұрын
Hats off Siva Shankar ji, it's true. Only one Raja, that's Music Raja
@themicrobeesmobilepollinat3046
@themicrobeesmobilepollinat3046 5 жыл бұрын
Wow super
@rajababa4362
@rajababa4362 5 жыл бұрын
Intha isai siddhar don't mingle with others no one is replace his truth gives me strength because I m also siddhar by lordess moogambigai bliss us always., om sivaya namah om gananathar aran
@vinithvinithkumar3916
@vinithvinithkumar3916 5 жыл бұрын
நேற்று இல்லை நாளை இல்லை எப்பவுமே ராஜா
@karthikpartha4817
@karthikpartha4817 5 жыл бұрын
Proud to be a raja , Raja rajaa thaan
@daphneisai6210
@daphneisai6210 4 жыл бұрын
Wow that's Maestro Raja sir
@srikrishnarr6553
@srikrishnarr6553 4 жыл бұрын
He is class in speech as well...
@dangadeep
@dangadeep 4 жыл бұрын
Just listen to his music....Never ask questions ..
@anandraj5475
@anandraj5475 4 жыл бұрын
The great music director Ilayaraja
@KanagarajArumugam
@KanagarajArumugam 5 жыл бұрын
Raja Sir Super !
@praveenamj
@praveenamj 17 күн бұрын
@HappyHappy-yh1xj
@HappyHappy-yh1xj 2 жыл бұрын
God of music
@vengadeshwaranp2074
@vengadeshwaranp2074 3 жыл бұрын
Thanks for issgnani illayaraja sir 💓
@lionelshiva
@lionelshiva 5 жыл бұрын
Ilayaraja god of music
@selvarajkannan9923
@selvarajkannan9923 4 жыл бұрын
Pranam Legendary music composer IIayaRaja ji. You are proof of right living in the happiness manifests.Your high light is philosophy investigating the basic principles is positive thoughts of MUSIC field .Your entire multi language songs are ever green favourite songs of us which grace of music lovers wound healing by your music.Your voice is hilly mountain covered by green jungle with piercing wind and I hope good passionate your voice is flawless .Moreover each one of the music sound track are Nectareous that shows glorification of your talent.Bristling with countless joy with Felicitation.Perhaps if you are not choose music green signal journey what would be music lovers position.I owe so much to you.I love you 💐🙏.
@c.d.sureshkumarachari
@c.d.sureshkumarachari 5 жыл бұрын
💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
@sarathasubramaniam3949
@sarathasubramaniam3949 4 жыл бұрын
Mahaperiyava isayie varindhu katti illayaraja avergalai adayalam kattinar periyava kieyala🌺 ulagathil miga periya award 🌺🙏
@babiselladurai2872
@babiselladurai2872 4 жыл бұрын
புரிந்தவர்களுக்கு தன்னலமில்லாதவர் புரியாதவர்களுக்கு தற்பெருமை பேசுபவர்.
@justinw5387
@justinw5387 5 жыл бұрын
Ilayaraja always raja in the music world..
@manimaddy16
@manimaddy16 5 жыл бұрын
இசையின் கடவுளே.....🙏🙏🙏🙏🙏🙏
@sweetmemories3407
@sweetmemories3407 5 жыл бұрын
My Hero
@user-tl3im6sn9g
@user-tl3im6sn9g 2 жыл бұрын
என்னோ ராத்திரிலு வஸ்தாவி ராஜா 🤗🤩👉மல்லி மல்லி🤗🤩
@karthikpartha4817
@karthikpartha4817 5 жыл бұрын
Great man Raja
@prabhujesudoss5207
@prabhujesudoss5207 4 жыл бұрын
இளையராஜா இளையராஜா தான்
@SureshSuresh-cs4hf
@SureshSuresh-cs4hf 5 жыл бұрын
God of music....
@karthikvasu4136
@karthikvasu4136 5 жыл бұрын
Vaalum isai Iraivan.
@nagarajnagarajan5787
@nagarajnagarajan5787 5 жыл бұрын
Senth nellum ummudaiya semnaiyana nallisaiyum manitharkalin pasiyaatrum raja sir,ummai vella yevanundu ivvulagil,i think nobody is there, actualy i am a liguest but always i am researching your song only,it was great
@mschart123
@mschart123 5 жыл бұрын
neenga great sir,,,,,,,
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 2 жыл бұрын
💕💕💞💞💞🙏🙏🙏🙏🙏
@shavinkumar200
@shavinkumar200 5 жыл бұрын
Genius....😎😎😎
@cmanthiramurthy2650
@cmanthiramurthy2650 5 жыл бұрын
Raja... Rajathan
@hra345
@hra345 2 жыл бұрын
Thenpondiseemaiyilae .....I always feel fatherly love .....
@rajendrank3334
@rajendrank3334 4 жыл бұрын
வெளிநாட்டில்மேஸ்ட்ரோ.இசைசாதனைபடைத்துவந்த.ராஜாவைவரவேற்கக்கூடபோகாத.நாடுயா.இது.
@umanmk283
@umanmk283 3 жыл бұрын
Super
@shanmugasundaram8357
@shanmugasundaram8357 2 жыл бұрын
No Doubt He is Always Best All Time No1 Composer in World Music
@saravanant9209
@saravanant9209 3 жыл бұрын
No Music Composer Can Stand With Him.
@sivakumar-jx4hp
@sivakumar-jx4hp 5 жыл бұрын
என்றென்றும் ராஜா
@samuelr2948
@samuelr2948 4 жыл бұрын
God father of music southindia
@rajianand86
@rajianand86 5 жыл бұрын
No doubt sir. Your the No.1
@muthusamyjaganathan17
@muthusamyjaganathan17 5 жыл бұрын
Raja sir...raja sir than
@murgeshmurgesh4088
@murgeshmurgesh4088 4 жыл бұрын
A one man music always hear to everyone
@jayashankar7652
@jayashankar7652 5 жыл бұрын
Indian IIT professionals are fame for many researches on many sciences, but any one could take research on the great music Legend Maestro IR
@sethupathy2711
@sethupathy2711 3 жыл бұрын
🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶
@kalpagamnageswaran1718
@kalpagamnageswaran1718 2 жыл бұрын
காமாக்ஷி காமகோடி பீடவாசிநி ராகதேவதை அவர்அருள்உயர்ந்தமநிதர் ராகஸ்வரங்களின் மேதை நமஸ்காரம்
@januselam1832
@januselam1832 5 жыл бұрын
திரை துறையில் அதிகமாக மொக்க வாங்கியதும் நான் தான்
@hra345
@hra345 2 жыл бұрын
Wow he's versatile not only in music languages also......
@rajgovindbsc
@rajgovindbsc 2 жыл бұрын
0.20 Excellent
버블티로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 125 МЛН
When You Get Ran Over By A Car...
00:15
Jojo Sim
Рет қаралды 26 МЛН
ilayaraja performs for iit madras -  tamil news live
53:58
Red Pix 24x7
Рет қаралды 247 М.
SPB & ILAIYARAJA  Rare Interview  | Flashback | Tamil
25:03
Pora Pokkula
Рет қаралды 189 М.
버블티로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 125 МЛН