Naanum nenkal seitha muraiyil seithu paarththen, Rompa nanraaka vanthathu sister, Thank you so much.
@VighaSamayal4 ай бұрын
Super ma, thankq so much for your feed back ma💕🌹
@Dhurai_Raasalingam3 ай бұрын
வணக்கம் அனு, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@Dhurai_Raasalingam3 ай бұрын
@@VighaSamayal சகோதரி, கல் உப்பு மற்றும் Salt இரண்டும் வெவ்வேறு பொருளா ?
@Dhurai_Raasalingam3 ай бұрын
@@anucreativestamil3721 சகோதரி, செம்மொழியான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.* நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்தாதீர்கள்.* ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ்ச் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கிலச் சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்.* ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதித்து, நாசம் செய்யும் இழிவான செயல் என்பதை நன்கு புரிந்துக்கொள்ளுங்கள். மிக்க நன்றி.
@ItsmeK16.7 ай бұрын
thanks a lot for english subtitles. .Super soft idly..mam karupu thol ulunthu potta measurement differ aaguma
@gitanjalisingh62002 ай бұрын
Thanks alot mam for English subtitles step by step instructions. Being a non regional viewer i was looking for perfect idli batter but most of the videos are in urs language without English subtitles. But after lots of searching n all i finally found urs video with detailed explanation in english. keep up this so that we can also make yummy recipes like urs at our home. Very helpful video.😊😊
@VighaSamayal2 ай бұрын
Thankq so much ma💕🌹
@Inicas7 ай бұрын
Hpy morning akka, pls innum indha mari neraya ifo video. Podunga na ipotha 1st time unga video pathen wonderful.
@VighaSamayal7 ай бұрын
Ok sure👍 thankq so much ma💕🌹
@Dhurai_Raasalingam3 ай бұрын
வணக்கம் மோனமதில், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@jayasreeavm46608 ай бұрын
அன்பு சகோதரி புதிதாக சமையல் செய்பவர்களுக்கு வசதியாக டம்ளரில் அளந்து காட்டினால் கற்றுக் கொள்ள வசதியாகும். மேலும் டம்ளர் என்பது எல்லோர் வீட்டிலும் இருக்கும் பொருள்.
வணக்கம் காவியா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@marysahayam3905 Жыл бұрын
Sema soft idli super Clearly explain chutney sambar kara chutney mouthwatering sister
@VighaSamayal Жыл бұрын
Thankq so. Much happy morning sister💕
@rematv4199 Жыл бұрын
மிகவும் அருமை.தண்ணீர், உப்பு மற்றும் அரைக்கும் நேரம் என எல்லாவற்றையும் தெளிவாக சொன்னீர்கள். இனிமே இதே போல் செய்கிறேன். மேடம் நீங்கள் சாம்பார் போன்ற புளி சேர்த்து செய்யும் குழம்புகளுக்கு புளியின் அளவை கிராம் கணக்கில் சொல்லுங்கள். எலுமிச்சை அளவு, நெல்லிக்காய் அளவு என்று சொல்வதை விட weight குறிப்பிட்டு சொல்லுங்கள்.please
@VighaSamayal Жыл бұрын
உங்களின் பதிவை தமிழில் பதிவு செய்தமைக்கு ரொம்ப ரொம்ப நன்றிம்மா 💕புளியையும் கிராம் கணக்கில் சொல்றேன்ம்மா 👍
@syedhassan52656 ай бұрын
உனக்கு ஆஸ்கார் விருது கொடுக்கலாம் இது
@sandheeptamizha8648 Жыл бұрын
Wow pakkum bothe tempting aguthu
@VighaSamayal Жыл бұрын
Thankq so. Much sago
@VijayaLakshmi72-ey1uq Жыл бұрын
அருமை அருமையான விளக்கம்
@Inicas7 ай бұрын
Nice pakavey aasaya iruku 😋
@VighaSamayal7 ай бұрын
Thankq ma💕🌹
@SangeethaSangeetha-mg9xc Жыл бұрын
Hi sis thank you so much mam nandhan indha recipe ketrundhen romba nandri madam❤
@VighaSamayal Жыл бұрын
Most welcome💕 thankq so. Much ma🌹
@Dhurai_Raasalingam3 ай бұрын
வணக்கம் சங்கீதா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@janejasu Жыл бұрын
Thank you so much Sister.I asked for idli recipe and thanks for uploading this video.Your recipes are awesome and your explanation and details are so precise.Keep up the good work!
@VighaSamayal Жыл бұрын
Thankq so much happy morning ma💕
@subasounth6166Ай бұрын
I really like your recipe. The way you explain in your channel is so easy to understand Keep up the good work I am addicted to your videos
@VighaSamayalАй бұрын
Thankq so much ma💕🌹
@RameshThakkar-u9yАй бұрын
Best perfectly given the details.Thank you mam.
@amarjeetkaur79822 ай бұрын
I cant understand ur language...but the process is very much cleared to me...thanks sis...God bless you 💕
No words to say mam.You are the best teacher mam.Oru like enna mam 100 likes mam.Thank U Thank u mam.
@VighaSamayal Жыл бұрын
Idli recipe try pannittu sollunga ma thankq so much for your lovable comment🙏💕🌹
@TamilSelvi-ls7pw Жыл бұрын
@@VighaSamayal Sure my secret tips queene
@VighaSamayal Жыл бұрын
😂😂😂😂😂
@TamilSelvi-ls7pw Жыл бұрын
Oru doubt mam(water oora vaitha water ah or fresh water ah mam)
@VighaSamayal Жыл бұрын
@@TamilSelvi-ls7pw Fresh water ma
@LadoosKitchenAndVlogs Жыл бұрын
Accurate measurements for soft idli batter super 👌🏼 😊
@VighaSamayal Жыл бұрын
Sorry for late reply sister thankq so. Much 💕
@subasounth6166Ай бұрын
Thanks for the small details and its great
@VighaSamayalАй бұрын
Thankq happy morning ma💕🌹
@mayukhiiboutiq23585 ай бұрын
Evlo azhagha solli thareenga ma ❤❤
@VighaSamayal5 ай бұрын
Thankq somuch happy morning ma💕🌹
@shiva9056 Жыл бұрын
Pakka measurement soft idli ghee roast super
@VighaSamayal Жыл бұрын
Thankq so much pa
@lavanyalakshmanan908010 ай бұрын
Accurate measurements. நன்றி சகோதரி.
@VighaSamayal10 ай бұрын
ரொம்ப நன்றிம்மா 💕🌹
@Arichunan7 ай бұрын
@@VighaSamayalno no😊 TV in by nu by a ji by by
@suvarnap50727 ай бұрын
Amazing super delicious mouth watering idly red chutni, White chutni and mixed vegetables sambar mam. Thank you so much for sharing this recipe mam.
@VighaSamayal7 ай бұрын
Thankq so much ma💕🌹
@reehanarecipes435Ай бұрын
I will try tq so much amma
@valsalam46057 ай бұрын
Spper mam 👍👍
@shymala66988 ай бұрын
Tk you mam 💯👌✌ today idly mavu prepare pana unka ratio ok ration kundu ricela try pana mam super mavu pocket businessku
@VighaSamayal8 ай бұрын
Super ma, best wishes ma, Thankq so much happy morning ma💕🌹
@Dhurai_Raasalingam3 ай бұрын
வணக்கம் சியாமளா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@anuradhavashisth13 Жыл бұрын
Hi sis, this looks so good👍 great recipe shared 👍
@VighaSamayal Жыл бұрын
Thankq so. Much ma💕
@KrishnasKitchen-cp3df8 ай бұрын
Amma really super 😍
@VighaSamayal8 ай бұрын
Thankq so much ma💕🌹
@csvimala91815 ай бұрын
I wonder what you are. Thank you for recipy.
@gurulakshmiravichandran959 Жыл бұрын
I am your new subscriber sis, All videos are super 👏 sister please share your grinder brand. Planning to buy.
@VighaSamayal Жыл бұрын
Oh சூப்பம்மா, என்னோட கிரைண்டர் preethi Astra, ஆனா கிரைண்டர் கருப்பு கலர் stone இருக்கான்னு பாத்து வாங்குங்க, ஒரு cloth வச்சி துடைச்சு பாருங்க கருப்பு ஸ்டோன்ல அரைக்கிற மாவு நல்லா taste இருக்கும் White colour stone கூட இருக்கு ஆனா மாவு taste இருக்காது ரொம்ப நன்றிம்மா 💕🌹
@gurulakshmiravichandran959 Жыл бұрын
@@VighaSamayal Thank you for your reply sis.Good guidance, iam happy sis😊
@UMAvirunthagam Жыл бұрын
Arumai arumai sister.. Clear and useful video.. Thanks for sharing sister..
@VighaSamayal Жыл бұрын
Thankq so. Muvh sister💕
@elizabethcatherine19528 ай бұрын
Wow the idili is so soft😊
@VighaSamayal8 ай бұрын
Thankq so much ma💕🌹
@rams111 Жыл бұрын
Wow softana gundu idli and superb Mam 🥰
@surekhavoora492810 ай бұрын
Can you put English subtitles for idli recipe and tips too while grinding idli batter Amma. Don’t understand Tamil. Thanks a bunch for sharing this awesome idli recipe and other ones too
@VighaSamayal10 ай бұрын
Ok sure 👍thankq so much happy morning ma💕🌹
@user.0912_8 ай бұрын
4 cups of rice, 3/4 cup of urad dal and 1 spoon of fenugreek
வணக்கம் பார்த்தா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@antonyjosephine4948 ай бұрын
Arumai Mam...
@VighaSamayal8 ай бұрын
Thankq so much ma💕🌹
@roseline12-z3z2 ай бұрын
Super sr.
@nuthanamin3009Ай бұрын
Super mam ❤
@VighaSamayalАй бұрын
Thankq so much happy morning
@bindukrishnan34757 ай бұрын
Arumayaana video 👌❤️
@VighaSamayal7 ай бұрын
Thankq so much ma💕🌹
@lakshmilachuzz66838 ай бұрын
ചേച്ചി സൂപ്പർ ആണ് ❤
@VighaSamayal8 ай бұрын
Thankq so much ma💕🌹
@seethalakshmyr74809 ай бұрын
Hii super idly.. Can u share wich brand uzhundu & rice u r using...
@VighaSamayal9 ай бұрын
Brand கிடையாதும்மா, தனியா தான் வாங்குறேன் நன்றி 💕🌹
@jayasrisrinivasan54112 ай бұрын
Enga ulundu vangarenga@@VighaSamayal
@jayasrisrinivasan54112 ай бұрын
Arisi enga kiddakum chennaila
@shymala66988 ай бұрын
Mavu business intha ratio panuinka super ✌👌💯
@VighaSamayal8 ай бұрын
Super super ma👍
@indrasubramaniam95798 ай бұрын
Please give sambar recipe!
@VighaSamayal8 ай бұрын
நிறைய சாம்பார் ரெசிபி இருக்கும்மாpls check பண்ணி பாருங்க நன்றி 💕🌹
@shanthasathyanarayana11138 ай бұрын
Ground rice should be course or nice texture pl tell
4 cups rice 3/4 cup - urad dal 3/4 tsp - Fenugreek ma Ithe mathiri try pannunga ma
@rbagiyam60672 ай бұрын
Akka super ❤😊
@VighaSamayal2 ай бұрын
Thankq so much ma💕🌹
@thamaraikannanr2571 Жыл бұрын
Wow!!!!! Really look like Malligai flowers
@RajkaumarYadavАй бұрын
Hello, I don't understand your language, please give me some hints in english ,i love your recipe ❤
@manjularathore46597 ай бұрын
Very nice video ❤
@VighaSamayal7 ай бұрын
Thankq so much happy morning ma💕🌹
@shymala66988 ай бұрын
Super mam
@VighaSamayal8 ай бұрын
Thankq so much ma💕🌹
@christinebriggs20595 ай бұрын
Very good❤
@VighaSamayal5 ай бұрын
Thankq so much🙏
@anithaani4839 ай бұрын
Fish kulambu measurement podunga ma
@VighaSamayal9 ай бұрын
Veg recipes mattum than ma, Ungalukku vera recipe kelunga share panren thankq so much ma💕🌹
@anithaani4839 ай бұрын
@@VighaSamayal ok ma...ragi kali solunga ma..niraya channel paarthen.but unga video correct measurement solringa...so it is too helpful..
@senthamizhrajadurai35526 ай бұрын
Super
@AkshayTs-p5n8 ай бұрын
അടിപൊളി 🌹
@sumangalarajan16117 ай бұрын
Very nice sooper ❤
@sunandhashegkar28956 ай бұрын
O God so much of procedure to measure and soak rice.😮
@VighaSamayal6 ай бұрын
3 method measurement சொல்லி இருக்கேன் ஒரு தடவை try பண்ணி பாத்துட்டு சொல்லுங்க நன்றி ம்மா 💕🌹
@MabaBama-v8n7 ай бұрын
Mam how to make perfect idly dosa batter in ration rice please
@VighaSamayal7 ай бұрын
Will upload soon thankq so much ma💕🌹
@itspremawilson17 күн бұрын
Sister how did you make that idli sambar
@ushap37132 ай бұрын
Good food🙏
@jayasrisrinivasan54112 ай бұрын
Good morning madam. Neenga enga arisi ulundu vangarenga pl.tell us
@VighaSamayal2 ай бұрын
CR idli arisi No 1 quality ulundhu ma எல்லா கடைகள்லயும் கிடைக்குது மா
@JoshimaSamayal0284 Жыл бұрын
Wow super sister
@VighaSamayal Жыл бұрын
Thankq so. Much happy morning sister💕
@Apsnaughtyvibes14106 ай бұрын
Super idly soft soft🎉🎉🎉🎉🎉
@VighaSamayal6 ай бұрын
Thankq so much ma💕🌹
@lathajain8667 ай бұрын
Super sister
@jayapartha66223 ай бұрын
Inge chennai la intha arisi kidaikathemaa
@namratashinde22748 ай бұрын
Very nice recipe, please share in hindi
@VighaSamayal8 ай бұрын
I don' t no hindi ma, Pls check in description box thankq so much💕🌹
@violetpathirana5096 ай бұрын
very nice blender. where can I buy that madam. can you tell please. thank you.
@VighaSamayal6 ай бұрын
Preethi Astra Vasanth & co ma💕🌹
@violetpathirana5096 ай бұрын
Thank you ma’am
@violetpathirana5096 ай бұрын
Is that a global company or Indian?
@leelanarayanan80276 ай бұрын
Edly suuuper chatni athukkum mele
@VighaSamayal6 ай бұрын
Romba nanrimma💕🌹
@Dhurai_Raasalingam3 ай бұрын
@@VighaSamayalவணக்கம் விகா சமையல், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@mamathad52447 ай бұрын
Very nice
@VighaSamayal7 ай бұрын
Thankq so much ma💕🌹
@kmkavya51463 ай бұрын
Can we use the same measurement to grind in mixi
@Dhurai_Raasalingam3 ай бұрын
வணக்கம் சகோதரி, கல் உப்பு, Salt இரண்டும் வெவ்வேறு பொருளா ?
@VighaSamayal3 ай бұрын
வணக்கம் சகோ, கல் உப்பு salt எல்லாமே ஒண்ணு தான், வீடியோ ல சொல்லும் போது நம்ப என்ன use பண்றோமோ அதை பேச்சு வழக்குல சொல்றோம் கல் உப்பு போடுற அளவுல table salt போட்டோம்னா என்ன ஆகும் சொல்லுங்க நன்றி சகோ 🙏
@Dhurai_Raasalingam3 ай бұрын
@@VighaSamayal சகோதரி, கல் உப்பு, Salt இரண்டும் ஒன்று தான், ஒன்று தமிழ் மற்றொன்று ஆங்கிலம், அவ்வளவே. *தூள் உப்பு என கூறுங்கள்.* கல் உப்பு, தூள் உப்பு என வேறுபடுத்தி கூறுங்கள். பேச்சு வழக்கில் நாம் இவ்வாறு தவறு செய்கின்றோம், அது தவறு என தெரிந்தும் ஏன் அந்த தவறை தொடர வேண்டும், திருத்திக்கொள்வது தானே சிறப்பு. காணொளியில் இயன்றவரை ஆங்கிலச் சொற்களை தவிர்த்து முழுமையாக தமிழில் பேசுங்கள். மிக்க நன்றி.
@VighaSamayal3 ай бұрын
@@Dhurai_Raasalingam கட்டாயமாக மாற்றி கொள்கிறேன் நன்றி சகோ 👍
@Dhurai_Raasalingam3 ай бұрын
@@VighaSamayal மிக்க மகிழ்ச்சி. கருத்துகளுக்கு பதில் அளிக்கும் போதும் அழகிய தமிழில் எழுதுங்கள். வீணாய்போன தங்கிலீசில் எழுதி கருத்துகளை பதிவிடும் நபர்களுக்கு பதில் அளிக்காதீர்கள், தமிழில் எழுதச் சொல்லி கேளுங்கள். மிக்க நன்றி.
@rainbow-k5m6 күн бұрын
டம்ளர் அளவு சொல்லுங்க sis
@VighaSamayal5 күн бұрын
இதே அளவு தான் மா அப்படியே டம்ளர் ல அளந்துகோங்க நன்றிம்மா 💕🌹
@marynisha78798 ай бұрын
Super
@VighaSamayal8 ай бұрын
Thankq so much ma🌹💕
@sakuntalakannan59159 ай бұрын
Super
@saraswatidevadasan58648 ай бұрын
❤❤❤❤❤❤❤thank you....same like my Amma idli......🙏🙏🙏🙏🙏
@VighaSamayal8 ай бұрын
Oh super ma, thankq💕🌹
@seetahariharan40898 ай бұрын
You are putting 4+4 tbs so that it measures 900 g... If we use a normal cup or katori(kinnam) what is the ratio
@lias47883 ай бұрын
We won't measure rice using that .
@lalithabalakrishnan10819 ай бұрын
Can you please give me the tumbler measurements.
@VighaSamayal9 ай бұрын
Ok sure 👍 ma, thankq so much ma💕🌹
@sudharajessh86458 ай бұрын
Hi sissy tomato , verdalai chutney reppadi paninga
@VighaSamayal8 ай бұрын
Ok sure ma👍thankq so much happy morning💕🌹
@LakshmiLakshmi-ru2gk6 ай бұрын
Can we use rice rava? How much we need to put that
@alamelusuresh99502 ай бұрын
Madam unga grinder enna brand
@VighaSamayal2 ай бұрын
Preethi Astra ma
@mayukhiiboutiq23585 ай бұрын
Enna brand grinder ma
@VighaSamayal5 ай бұрын
Preethi Astra ma
@vijayalakshmisp21588 ай бұрын
Idly Batter super Amma
@VighaSamayal8 ай бұрын
Thankq so much happy morning ma💕🌹
@suvarnapartani3863Ай бұрын
हिन्दी में रेसिपी दीजिए ना pls🙏
@sujithaajikumar5973Ай бұрын
Please explain cleared measurements
@VighaSamayalАй бұрын
Pls check in video
@mayukhiiboutiq23585 ай бұрын
Ration rice la epd seyanum nu solli thareengala ma pls
@VighaSamayal5 ай бұрын
Ok sure thankq so much ma💕🌹
@simanchaltripathy60666 ай бұрын
👌👌❤️❤️❤️❤️❤️❤️❤️
@raghulking6883 Жыл бұрын
Madam 👍🏻👌.
@VighaSamayal Жыл бұрын
Thankq so. Much mam💕eppadi irukeenga
@smilyqueen9916 ай бұрын
Mam enaku tumblerla sollunga
@VighaSamayal6 ай бұрын
Ok sure ma👍 thankq 💕🌹
@bilbybilby95936 ай бұрын
Mam grainder name
@priyasarveshpriyasarvesh40343 ай бұрын
11/2kg rice ku ulunthu evolo podanum please reply pannuga
@Dhurai_Raasalingam3 ай бұрын
வணக்கம் பிரியா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@eesa92308 ай бұрын
Intha grinder eppo vangininga naan two side slide thedi parthen kidaikkavillai entha kadaiyila vanginiga ma
@VighaSamayal8 ай бұрын
3 years back vanginen, Trichy vasanth & co Preethi astra thankq so much ma💕🌹
@psviswanathan4027 Жыл бұрын
Please show rationrice idly
@VighaSamayal Жыл бұрын
Ok sure👍 thankq so much sir
@madhudatar95742 ай бұрын
How much time should you steam the idlis madam
@VighaSamayal2 ай бұрын
ஐந்து நிமிடம் high flame ல இரண்டு நிமிடம் medium flame ல வைத்து வேக வைக்கவும் நன்றிம்மா 💕🌹
@seetahariharan40898 ай бұрын
I don't have measuring cup... Nor do I have weighing machine... How to measure rice and irad?