பக்தி மிகுந்த ஒரு காணொளி, மிகவும் அருமைங்க!! நன்றி மாதவன் ❤️🙏❤️🙏. புத்தர் அனைவரையும் ஆசிர்வதிக்கட்டும்❤️
@சுரேஸ்தமிழ்2 жыл бұрын
மனிதரின் பல்லை விட பெரிய ஒரு பல் இருக்கின்றது அதை யாரும் ஆராய்ச்சி செய்ய அனுமதி இல்லை எருமை மாட்டின் பல் போல் ஒத்துப்போகின்றது
@dushantha842 жыл бұрын
Best travel guide I ever seen, even he Tamil he knows history of his country. We need this sort of people. Respect
@vihangabimsara47162 жыл бұрын
his dad sinhala and mother tamli he said that in first video thats why he know every culture
@Muhammad-oj9xg2 жыл бұрын
@@vihangabimsara4716 and he is Christian
@vihangabimsara47162 жыл бұрын
@@Muhammad-oj9xg wow thats amazing
@kavithajoseph19502 жыл бұрын
Thank you !
@Muhammad-oj9xg2 жыл бұрын
@@kavithajoseph1950 thats you sir?
@stkamban3682 жыл бұрын
Buddha temple looks awesome and great... 👌👍
@பழ.நந்தகுமார்2 жыл бұрын
புத்தரின் பல்லை பாதுகாப்பதற்கும்..இணையாக, புத்தரின் சொல்லை பாலோ பண்ணுங்க.. இலங்கை அரசே.
@ajiththanan28422 жыл бұрын
🙌🙌🙌
@dinushkar58632 жыл бұрын
புத்தரின் சொல்லை இலங்கை மட்டும் பாலோ பண்ண கூடாது இந்தியாவும் தான்..சமத்துவம்😌😌
@mhdrizlan2 жыл бұрын
India arasu adhai pin pantrina romba nalla irukum ena
@JJ-pj1jv2 жыл бұрын
👋👏👏
@skchannel44992 жыл бұрын
@@dinushkar5863 இலங்கை விட இந்தியா பரவாயில்லை
@girichennai27562 жыл бұрын
இக்கோவில் அழகாக இருக்கிறது. புத்தரின் பல்வேறு நாட்டு சிலைகள் அமைதியும் அழகுமாக உள்ளது. நடுநாயக இருக்கும் பாங்காக் நாடு வழங்கிய தங்க புத்தர் அட்டகாசமாக இருக்கிறது. புத்தரின் பல் வைக்கப்பட்டு அறைப்பகுதி நல்ல கலைநயத்தோடு உள்ளது. புத்தரின் பல் இலங்கைக்கு வந்த விதம் ஆச்சரியம். Totally this video is beautiful 👌👌👌👌🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
@jambulingam44002 жыл бұрын
அருமை அருமை நன்றி இலங்கை எபிசொட் முடிந்துவிட்டது என்று நினைத்தேன் மீண்டும் வந்து கொண்டிருப்பது மகிழ்ச்சி மாதவன் நன்றி
@npradha1952 жыл бұрын
I watched all your videos of Srilanka, it's so fantastic,l know Srilanka like the palm of my handso l don't have to visit the place anymore, thanks to you thambi.
@alameen41232 жыл бұрын
வணக்கம் உங்களுடைய இலங்கை பற்றிய ஒவ்வொரு காணொளிகள் ரொம்ப ரொம்ப அழகாக இருக்கிறது உங்களுடன் நாங்களும் இலங்கையில் பயணிப்பது போல் இருந்தது உங்களுக்கு மிக்க நன்றி இன்னும் உங்கள் இடத்திலிருந்து இலங்கையைப் பற்றி காணொலி பதிவிடுங்கள் அண்ணா நன்றி 🙏👍
@sarojavelnambi4082 жыл бұрын
Llllllllllllllllllllllllĺĺllĺlĺlĺl
@aarokiaraj46522 жыл бұрын
புத்தரின் பல்லை பாதுகாக்கும் நீங்கள் அவரின் நல்ல கருத்துக்களையும் பாதுகாக்க வேண்டும்
@prabhaprabhu43082 жыл бұрын
Wow Sri Lanka Beautiful country bro 😍😍♥️♥️
@mesromessi66142 жыл бұрын
When I pass by Jolarpetai railway station , I remembered you only .. Glad to across your arena..💝
@usamasulaiman86092 жыл бұрын
I am Kandyan. Sri Lanka is the beautiful country. Kandy is the beauty of Sri Lanka
@thrillertimes58702 жыл бұрын
புத்தரின் ஆசிர்வாதம் உங்களுக்கு என்றும் கிடைக்கட்டும்......அண்ணா😍😘
@சுரேஸ்தமிழ்2 жыл бұрын
மனிதரின் பல்லை விட பெரிய ஒரு பல் இருக்கின்றது அதை யாரும் ஆராய்ச்சி செய்ய அனுமதி இல்லை எருமை மாட்டின் பல் போல் ஒத்துப்போகின்றது
@vijay65112 жыл бұрын
💯%🤮
@annampetchi38432 жыл бұрын
அருமையான காணொலி.🙏
@Sue551002 жыл бұрын
The festival of the tooth parade is called Esala Perahera. It’s celebrated in July and August.
@jothijothi7412 жыл бұрын
இலங்கை பற்றிய காணொளி நன்றாக இருக்கிறது
@Angela-iw8fm2 жыл бұрын
தம்பி, I feel really fedup of appreciating the quality of your videos & your tireless efforts 👌 All the very best & God bless you & be with you always. 🙏 🤝👍👍👍👍
@kavishkaMemories2 жыл бұрын
1998 Temple of the Tooth attack Attacked by Liberation Tigers of Tamil Eelam(LTTE) Damage caused to the Temple of the Tooth date - 25 January 1998 6:10 AM Target - Temple of the Tooth Attack type - Suicide truck bombing Deaths - 17 (peoples and military) Non-fatal injuries
@Dharsansud2 жыл бұрын
Don't Forget the Burning of Jaffna Public Library in 1981 by your UNP, Sri Lankan government, Sinhalese mob gang.
@kavishkaMemories2 жыл бұрын
@@Dharsansud I am not UNP. We are JVP.
@Dharsansud2 жыл бұрын
@@kavishkaMemories So Ur Communist.🔔
@Dharsansud2 жыл бұрын
Can I Ask You A Question ?
@kavishkaMemories2 жыл бұрын
@@Dharsansud yes
@narayanannarayanan64872 жыл бұрын
அருமை மாதவன் உங்களுக்கும் ஜோசப் சார் மற்றும் நம் உறவுகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@kavithajoseph19502 жыл бұрын
Thank you
@thilagamramachandran77022 жыл бұрын
Really superb. Neat and good video bro. Information about Buddha was newly i knowing.
@mahindagunawardana66412 жыл бұрын
Nice to hear that,.. Our Lord Buddha is an INDIAN..But most Indians missed his teachings (Philosophy)....
@SaravananS-pq1pz2 жыл бұрын
Excited to see more videos of srilanka series #KeepRocking_Maddy bro #Way2go_Madhavan 👍🤝
@jsmurthy74812 жыл бұрын
மிஸ்டர் ஜோசஃப்பிற்க்கு தனி பாராட்டு விழாவே எடுக்கலாம்..... மனிதர் அசத்துகிறார்
@kavithajoseph19502 жыл бұрын
Thank you
@rajeshvlogs52812 жыл бұрын
மறுபடியும் அந்த பெரியவரைப் பார்த்ததில் மகிழ்ச்சி
@ratnakumarparameswary8962 жыл бұрын
Nice 🌹 நீங்கள் போன இடம் எல்லாம் நானும் போய் இருகன் 30 வருடம் ஆகிட்டு போய் பாத்து 😄
@sackmarsh43312 жыл бұрын
Because of the majority buddhist in Sri Lanka .. everyone protected . Peace ❤️🙏
@sureshv4002 жыл бұрын
That's why the country is like this. It's alive because of Tamils.
@sackmarsh43312 жыл бұрын
@@sureshv400 what do you know about Sri Lanka ? Your a Sri lankan ?
@chathurakapuge11 ай бұрын
@@sureshv400Please study about Sri Lankan culture first, these two cultures are different.Tamils are mostly Hindus !!
@swathishankar6592 жыл бұрын
அருமையான காணொலி காட்சிகள் மாதவன் புரோ ஜோசப் சார் மாதிரி ஒருத்தர் உங்கள் கூட வரும்போது எங்களுக்கு அருமையான விளக்கத்தோடு வீடியோ கிடைக்கும் என்பதில் துளியும் ஐயமில்லை அமைதிக்கு மறுபெயர் புத்தர் அவர் பல் இருக்கும் இடமும் அமைதி நிறைந்து தூய்மை நிறைந்தே இருக்கும் வாழ்த்துக்கள் மாதவன் புரோ நான் கேட்ட கதிர்காமம் முருகன் கோயில் வீடியோ இருக்குமா
@sathiyaseelan41252 жыл бұрын
தெரியாத தகவல்கள் உங்கள் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது.👍
@MrPub17 Жыл бұрын
On 25 January 1998, the LTTE exploded a massive truck bomb inside the Temple of the Tooth premises, which was to be the centre of the independence day celebrations.[14] Three suicide LTTE Black Tigers drove an explosive laden truck along the King's Street (Raja Veediya), firing at soldiers manning road blocks around the place, crashed through the entrance and detonated the bomb around 6:10 am, local time.[15][16][17] Two explosions were heard. The truck contained 300-400 kilograms (660-880 lb) of high explosives.[11] 16 people, including the 3 attackers and a 2-year-old infant were killed in the incident.[18][19] Over 25 people, including 4 women, a monk and a police officer were injured.[12] P. W. Withanage, a professor of geology also died due to shock after hearing the incident.[20] The powerful attack left most of the buildings within a radius of 5 kilometres (3.1 mi) damaged, and glass panes broken.[21]
@redyhkhan2 жыл бұрын
புத்தரின் பல் அல்ல, புத்தரின் சொல் முக்கியம்..
@Kaile17892 жыл бұрын
Its important to buddhist ..as much as muslims and christians values their religious places and their relics.
@bastiananthony33922 жыл бұрын
அற்புதமான காணொளிக்கு நன்றி.
@RajeshRmittur2 жыл бұрын
மாதவன் நம்ம ஊரு பக்கம் நடக்கிற எருது விடும் திருவிழாவை பற்றி ஒரு வீடியோ போடுங்க உங்க சேனல்ல போட்ட உலகம் புல்லா ரீச் ஆகும்
@maragathamani17382 жыл бұрын
Thak you Madavan to show the Buddha's temple nice and peaceful location 👍👌
@நிலவுநீ2 жыл бұрын
சுடுகாட்டுக்கு entry free hahahha sema sema vera leval
one thing that I jealous of Sri Lanka was its clean and tidiness, our Chennai and Tamil Nadu should become even more clean like Sri Lanka.....
@thrillertimes58702 жыл бұрын
அண்ணா நீங்கள் தான் சிறந்த ஆசிறியர்
@Humblee69522 жыл бұрын
Proud to be a kandyan💪💪💪
@sathyanithysadagopan35942 жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@youcantseemeajh44092 жыл бұрын
Annanin viluthukal yalpanam
@balaji99172 жыл бұрын
Good afternoon, expected your, upload. Nice to view the temple Good Day
@sumang62772 жыл бұрын
Hi Anna when will you post Maldives trip please anna iam asking respectfully
@dushantha842 жыл бұрын
Well come to Sri lanka 🇱🇰 brother
@rilhanwahid50232 жыл бұрын
இந்த வீடியோவில் காட்டப்பட்ட நூதனசாலையில் உள்ள யானை எங்களது ஊரை சேர்ந்த போக்கர் என்பவரின் ராஜா எனும் பெயர் கொண்ட யானை. இந்த யானையை இலங்கை அரசு அரசுரிமையாக்கி 1000 ரூபாய் தாளில் அச்சிட்டது. எங்களது ஊர் மட்டக்களப்பில் உள்ள ஏறாவூர்
@DAMS_122 жыл бұрын
Superb madhavan bro...👌👌👍👍
@svenkat662 жыл бұрын
Every video on Srilanka was great.
@sathya75832 жыл бұрын
Joseph uncle Ku theyriyathaa idamey illa polaa, leftla poi right la varaaru ji... On his age so active !!! God bless... 500 elephants eppadi varum 😳
@gmailji50532 жыл бұрын
This festival will held for 15 days so each and every day different elephants will go in pride
@sathya75832 жыл бұрын
@@gmailji5053 ok bro
@kavithajoseph19502 жыл бұрын
Thank you
@sathya75832 жыл бұрын
@@kavithajoseph1950 covey my best wishes to your father. He is such a energetic and lovely person. If time permits will vist him. Pls tell my vanakkam to him.
@redrock47822 жыл бұрын
அருமையான பதிவு. அருமை அருமை🙏💕.
@yehiyaroomy71722 жыл бұрын
Kandy pageant every year month of August ..Elephants participate around less than 200
@josepha10432 жыл бұрын
Super video picture,, Napa God bless you!
@s.srinivas31152 жыл бұрын
Vanakkam Anna Eppadi Irrukinga Neenga Rommbu Azghana Sirappana pathivu Kandipa ellorum parkkum lifetime la oru baato neenga Rommbu azgha present panninga Guide Sir Azgha explain pannararu Kovil suthi eyarkai pasumai nirandha malaigal marangal arpudhamana irruku🙏🕉Vazgha Valamudan
@geethaj32952 жыл бұрын
Colourful vlog....Beautiful. 💐💐💐
@sureshv4002 жыл бұрын
Yesterday I saw the Srilanka conplete series Still it continues
@kayalvizhivs99472 жыл бұрын
Thankyou for this video 😊 anna
@Narayanan-ky6ox2 жыл бұрын
இலங்கை சுத்தமா இருக்கு.. பணம் சுத்தமா இல்லை.
@k.natarajanselvi42162 жыл бұрын
Madu v.v.thanks
@AnwarAnwar-cn1wl2 жыл бұрын
மிகவும் அருமை புரோ
@titanictamizhanak2 жыл бұрын
Bro when u come to Tiruvannamalai I want meet u bro
@nanthinimanikandan92472 жыл бұрын
Super bro.recently addicted to your vedios.all vedios are super and informative.
@dhanasekarks70142 жыл бұрын
#ChemicalEngineeringInTamil
@23457672 жыл бұрын
புத்த மதம் மணிபல்லவம்(நயினாதீவு) என்ற இடத்துக்கு முதல் முதலாக மணிமேகலையால் கொண்டுவரப்பட்டது காலம் கண்ணகி மதுரையை எரித்த பின் மதுரை மக்களால் துரத்த பட்டு மணிமேகலையும் கண்ணகியும் மணிபல்லவம் வந்து புத்த மதத்தை பரப்பினார்கள். தலதா மாளிகைக்கு பக்கத்தில் பத்தினி தெய்வத்துக்கு என்று ஒரு கோவில் உண்டு பத்தினி தெய்வம் யார் என்று ஜோசப் ஐயா விடம் கேட்டு தெரிந்து தெரிந்து கொள்ளுங்கள்
@timepass-ho8rj2 жыл бұрын
💐💐💐🙏மதிய வணக்கம் 🙏💐💐💐
@ravi708332 жыл бұрын
Mr. Maadhavan. Yappo than Maldives videos and other US videos poda pooringa. We are all badly waiting for that.
The video was nice and when will denver diaries series continue ?@way2go
@VasanthKumar-zj8rg2 жыл бұрын
Mass Madhavan 😎
@altressjoshva11292 жыл бұрын
Hii broo.. My daily break fast, lunch and dinner apolam way2go videos than.
@mohamednaseer68622 жыл бұрын
அருமை
@jagadeesanp62462 жыл бұрын
Next series ku waiting thalaivarey 🤩
@ArulJothiDiary2 жыл бұрын
Congratulations from Jyothi. Krishnagiri
@ganesh9722 жыл бұрын
America vlog podunga
@Saji-rj5od2 жыл бұрын
Anna super veraleval
@msdvinoth61272 жыл бұрын
Maldives tour ❤️😢
@BalajiV-20072 жыл бұрын
Hi anna next enna series varuthu ❤️
@sd.sathishkumar91542 жыл бұрын
Vera level vlogs
@annadharishi622 жыл бұрын
ஸ்ரீலங்கா வின் முக்கியமான வருமானம் டூரிசம் மூலமாக வருவதால், எல்லாம் இடங்களும் மிக சுத்தமாக வைத்து இருக்கிறார்கள் போல.
@ajiththanan28422 жыл бұрын
Apadi illanka normalave clean thaan
@sujeevansuji34522 жыл бұрын
💯 true, முக்கிய நகரங்களில் குப்பைகளை கண்டபடி போட்டு தற்செயலாக பிடிபட்ட கண்டிப்பாக தன்டப்பணம் அறவிடுவாங்க,, அதற்காக முறையான கழிவுகள் சேகரிக்கும் பெட்டியில் முறையாக இட வேண்டும், நீங்கள் தற்செயலாக பிடிபட்டால் அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் சுற்றுலா பயணிகள் அல்ல, மாறாக டெங்கு போன்ற நோய்களை காரணமாக சொல்வார்கள், எச்சில் துப்புவதும் சட்டப்படி குற்றம், யாசகம் கேட்பது அல்லது கொடுப்பது அதாவது பிச்சை எடுப்பது, யாசகர்களுக்கு பணம் கொடுப்பது இலங்கை சட்டத்தில் தண்டனைக்குரிய குற்றமாகும், யாசகர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது, வெளிநாடுகளில் இருந்தும் அல்லது உள்ளூர் மக்களிடம் யாசகம் கேட்போர், அவர்களுக்கு தொந்தரவு செய்யும் பட்சத்தில் நீங்கள் முறைப்பாடு செய்யும் போது அவர்கள் கைது செய்யப்படுவார்கள், இந்த அறிவுரை எப்போதுமே கருத்திற் கொள்ளவும்